ஒரு குச்சி போதும்! வருடம் முழுக்க கீரை வாங்க வேண்டாம்!! மாயன் கீரை வளர்ப்பு மற்றும் பொரியல்

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 сен 2024
  • Mayan keerai valarpu in tamil
    மாயன் கீரை வளர்ப்பு மற்றும் சமையல்
    mayan tree
    Mayan spinach
    tree spinach 😋
    ரத்தத்துல ஹீமோகுளோபின் அளவும் அதிகமாகுதுன்னு சொல்றாங்க. ஒரு நாளைக்கு ஒரு கைப்பிடி கீரையே போதுமானது. பொதுவா கீரை சமைக்கிற மாதிரியே இதைச் சமைக்கலாம். கசப்புத்தன்மை எதுவும் இருக்காது. இலையை உடைக்கும்போது பால் வரும்.
    இப்ப கிரீன் டீ பிரபலமாகிட்டு வருது. அதிக பணம் கொடுத்துக் கிரீன் டீ சாப்பிடுறதுக்குப் பதிலா மாயன் கீரையை 5 - 6 இலைகளைத் தண்ணியிலப் போட்டுக் கொதிக்க வெச்சு, வடிகட்டி டீ மாதிரி குடிக்கலாம்
    Mayan keeraivalarpu
    keeraivalarpu #கீரை #keerai terrace garden tamil 🌱 keerai harvest 🌿 keerai valarpu 🌱 keerai vagaigal ☘️ keerai varieties in tamil ☘️ keerai valarpathu eppadi 🌱
    🎋 terrace garden ideas in tamil 🌻 Terrace garden reveal 🌻 best terrace garden in tamil
    மாடித்தோட்டம் 🎍 maadi thottam 🌻 terrace garden ideas india🎋
    Thoodhuvalai keerai valarpu/தூதுவேளை
    • தூதுவளை வளர்ப்பு | Tho...
    vendhaya keerai/வெந்தயக்கீரை
    • வெந்தயக்கீரை வளர்ப்பு ...
    coriander leaves
    • Ant and Mealy bug cont...
    மாயன்_கீரை_வளர்ப்பு #மாயன்_கீரை_பொரியல் #மாடித்தோட்டம்
    ____________________________
    Welcome To Our Channel, In this channel we post organic terrace garden related videos, Subscribe this channel and support us.
    எங்கள் சேனலுக்கு வருக, இந்த சேனலில் நாங்கள் ஆர்கானிக் மொட்டை மாடி தோட்டம் தொடர்பான வீடியோக்களை இடுகிறோம், இந்த சென்னலை சந்தா செய்து எங்களுக்கு ஆதரவளிக்கவும்.
    Thank you friends happy gardening
    Arun R
    -----------------------------
    INSTAGRAM :
    / aruns_terrace_garden
    FACEBOOK : / aruns.garden
    ---------------------------
    More videos
    Pomegranate Repotting
    • How to Grow Pomegranat...
    Tomato Grow
    • How to Grow Tomato Pla...
    Staircase Ideas
    • Staircase Garden ideas...
    Rice/starch Water Use
    • Rice / Starch Water | ...
    Thoodhuvalai Benefit
    • தூதுவளை வளர்ப்பு | Tho...
    Microgreens Grow
    • வெந்தயக்கீரை வளர்ப்பு ...
    Yellow Sticky Use
    • மாடி தோட்டத்தில் பூச்ச...
    Rocket stove
    • DIY Rocket stove, terr...
    Seedling
    • விதைகளை எப்படி விதைப்ப...
    Fish Amino Acid
    • மீன் அமிலம் தயாரிக்கும...
    Balcony Stand
    • Balcony Stand | DIY | ...
    Flower Pot
    • Flower pot tamil | The...
    Cement Pot
    • cement pot making at h...
    முருங்கை கீரை
    keerai valapu in tamil
    keerai valarpu murai in tamil
    keerai valarpu I'm tamil at home
    keerai valarpathu eppadi
    keerai terrace garden idea
    #Arun's_terrace_garden
    #arun's_terrace_garden
    #arun'sterracegarden
    #innovative_ideas
    #summertips
    #மாடித்தோட்டம்​
    #maadi_thottam​
    #terrace_garden​
    #Maadithottam​
    #Terracegardening
    #terrace_gardening​_craft
    #maadi_thottam​
    #maadi_thottam_ideas_in_tamil​
    #maadi_thottam_for_beginners​
    #maadi_thottam_tamil​
    #maadi_thottam_tips_in_tamil​
    #gardenideastamil​
    #gardeningintamil​
    #free_gardening
    #waste_material_using
    #water_can_ideas
    #garden​ tamil
    #gardening​ ideas for home in tamil
    #maadi_thottam_for​
    #maadi_thottam_tips_for_beginners_in_tamil​
    #ideas_for_maadi_thottam​
    #terrace_gardening​
    #terrace_gardening_for_beginners​
    #gardening_for_beginners​
    #terrace_garden_ideas_in_tamil​
    #terrace_garden_ideas​
    #how_to_start_terrace_garden​
    #how_to_start_terrace_gardening_in_tamil​
    #how_to_use_organic_fertilizer​
    #terrace_garden_in_tamil​
    #organic_terrace_garden
    #less_budget_garden
    #terrace_garden_innovative_ideas
    #atg
    #terrace garden
    #potting mix
    #soil mix
    #மண் கலவை தயாரிப்பு
    #roof garden
    #how to make potting mix at
    #best potting mix for terrace garden

Комментарии • 95

  • @HARIHARANMULTIMEDIA
    @HARIHARANMULTIMEDIA 2 года назад +5

    Hi Arun...this is Padma Ramesh....awesome video...but add one thing abt this spinach....that we don't use aluminium vessel for preparing receipe with Mayan...it may hv opposite reaction...even poisonous....so pl do intimate in the video

  • @MeenaGanesan68
    @MeenaGanesan68 2 года назад +9

    சார் தம்பி எப்படி இருக்கீங்க நான் கொஞ்ச நாளா உங்க வீடியோஸ் பார்க்கல அதுக்கு காரணம் என் பொன்னுக்கு குழந்தை பிறந்துருக்கு அதாவது எனக்கு பேரன் பிறந்துருக்கான் இந்த கீரை பத்தின வீடியோ சூப்பர் நன்றி Happygardening 👍👍👍

    • @makwellcontainercare4241
      @makwellcontainercare4241 2 года назад +1

      வாழ்த்துகள் பாட்டி....பேரன் வாழ்க வளமுடன்....வான்மதி/ சென்னை

    • @Travelwiththennarasu
      @Travelwiththennarasu Год назад +1

      congrats 🎉

  • @grbiriyaniambattur1822
    @grbiriyaniambattur1822 2 года назад +1

    அருமையான தகவல் தம்பி நானும் நர்சரியில் கிடைக்குமா என்று பார்க்கிறேன் நன்றிகள் தம்பி 🌹🌹

  • @ranjith31078
    @ranjith31078 6 месяцев назад

    Thanks! your video got me into this and now am growing a bunch in my terrace garden. One important note for all - it has toxins (hydrogen cyanide) and need to be cooked for 10-15 mins before consuming. Cooking vaporizes all of the toxin - keep the lid open though for the toxin to pass unlike what is shown here

  • @pratheebamahalakshmi4380
    @pratheebamahalakshmi4380 2 года назад +1

    அருமையா இருக்கு

  • @jesikaru
    @jesikaru 11 месяцев назад

    Ethoda name theriyama erunthuchuu very usefull for this video bro enga vitulaa eruku broo ....... Kerrai pathi aruputhamaa soliukingaaa thanks broo

  • @bhavanisridhar7213
    @bhavanisridhar7213 2 года назад

    Super thambi. Mayen keerai patriyum athen payenkalai patriyum therindhu konden thambi. Thank you. Mayen keerai poriyel arumai thambi. Thank you thambi.

  • @mahalakshmiselvaraj1806
    @mahalakshmiselvaraj1806 Год назад

    சிறப்பு தம்பி எங்க வீட்டில் இந்த கீரை இருக்கு ஆனா எப்படி சமைப்பது என்று தெரியாமல் இருந்தேன் இன்று சமைக்கப்போறேன் உங்க வழியில்நன்றி

  • @parimalasowmianarayanan5203
    @parimalasowmianarayanan5203 6 месяцев назад

    Thanks for recipe

  • @shanthisrinivasan5274
    @shanthisrinivasan5274 2 года назад

    Super Kanna. Very useful video. Thanks a lot🙏💕

  • @jayalakshmirajendran2371
    @jayalakshmirajendran2371 Год назад

    Kallakkureenga arun thambi.
    Vaazhthukkal

  • @arockiasamysamy8798
    @arockiasamysamy8798 2 года назад +1

    அருமையான பதிவு

  • @amutharamesh6632
    @amutharamesh6632 Год назад

    Very useful video 👌 👍 💐

  • @gvally3082
    @gvally3082 Год назад

    Semma cook you are Arun👌 but keerai's should be cooked without closing the lid... This is applicable to all keerai. Superb and nice explanation.. 👍👏👏👏 - Vally

  • @vijayas6095
    @vijayas6095 2 года назад

    Thank you bro nice information

  • @jeyabattigarden1358
    @jeyabattigarden1358 2 года назад +1

    நன்றாக சமையல் பண்றீங்களே சகோ

  • @shrishri2482
    @shrishri2482 Месяц назад

    Yainga eintha kidaikum sir

  • @vinima6553
    @vinima6553 2 года назад +2

    உடல் ஊட்டச்சத்தில் மாயம் செய்யும் மாயன் கீரை🪴
    அருமையான பதிவு 👌

  • @ssr3126
    @ssr3126 2 месяца назад

    Cutting kedaikuma anna..

  • @inbarasaninbarasan6127
    @inbarasaninbarasan6127 3 месяца назад

    Super sir

  • @akilaravi6043
    @akilaravi6043 2 года назад +1

    Romba nalla pathivu anna.. cuttings share panunka anna... Biriyani leaf plant pathi video podunka anna

  • @shanthisrinivasan5274
    @shanthisrinivasan5274 2 года назад

    Short and sweet video🎥 🙏👏🙌

  • @santhiganesan6208
    @santhiganesan6208 2 года назад

    Super thambi

  • @dingudingu4660
    @dingudingu4660 4 месяца назад

    Anna intha keerai praganancy time LA sapidalama solunga Anna please

  • @mohan9372
    @mohan9372 4 месяца назад

    Brother cutting இருந்த கொடுங்க

  • @gajalakshmithamizhselvan4103
    @gajalakshmithamizhselvan4103 Год назад

    Hi bro,intha kerai en friend vetla iruku ithla keraila flower varuma,antha chetila white flower iruku , please give information

  • @makwellcontainercare4241
    @makwellcontainercare4241 2 года назад

    அருண்....சாப்பிடணும் போல் இருக்கு....

  • @user-zg5vn5gm3y
    @user-zg5vn5gm3y 8 месяцев назад

    Stem kidaikuma sir

  • @rajrajrajasekara4444
    @rajrajrajasekara4444 Год назад

    Anna pls eanakku antha keerai cheadi kidaikkuma Anna pls reply anna

  • @sitta964
    @sitta964 2 года назад +1

    Kuchi courier panna mudiyamma bro

  • @saisuse1509
    @saisuse1509 8 месяцев назад

    Sir ithu cuttings kedaikuma

  • @jayanthimanoharan2731
    @jayanthimanoharan2731 2 года назад

    Super bro. Keep it up.

  • @vijibg3721
    @vijibg3721 Год назад

    Anna mayan keerai cuttings kidaikuma

  • @christydavid7905
    @christydavid7905 2 года назад +1

    Ennaku oru cutting bro

  • @THE_AAKASH-05
    @THE_AAKASH-05 3 месяца назад

    அண்ணா குச்சி கிடைக்குமா ?❤

  • @ramanv704
    @ramanv704 5 месяцев назад

    எங்கே கிடைக்கும்

  • @garudancustomrom3130
    @garudancustomrom3130 Год назад

    Ethu enga anna vagueathu na Pollachi eppathea madi thottam arambikeran

  • @rjanti_08
    @rjanti_08 2 года назад +1

    ஒரு குச்சி தாருங்கள்.இதனுடைய விலை என்ன

  • @rbsn2877
    @rbsn2877 7 месяцев назад

    hi we are watching this video from bangalore mayan plant stem is not available here could u pls send it throug courier
    enoda kulandhai ka hemoglobin kamiya iraka adhanalaadha kekare please do the needful

  • @nazimariyaz4543
    @nazimariyaz4543 2 года назад +1

    சார். இந்தக் கீரை எங்கே கிடைக்கும்? Pls, share

  • @prathibaravi6511
    @prathibaravi6511 Год назад

    My mayan plant not growing well, what can be feeded

  • @thangambaby4105
    @thangambaby4105 2 года назад +1

    Sir, indha plant la 1 kuchi thara mudiyumaa??

  • @indurusathish2943
    @indurusathish2943 9 месяцев назад

    Anna I want this plant na send Panna mudiuma

  • @rosemaggi4246
    @rosemaggi4246 Год назад +1

    WHERE WE CAN BUY THIS KEERA KUCHI ??

  • @jenijenifer4650
    @jenijenifer4650 2 года назад +1

    Sir paavarkai chediyil pookal varukirathu aanal kaai pidikavillai enna seivathu sir

    • @amudhakannan4705
      @amudhakannan4705 2 года назад

      Potassiumஅதிகம் உள்ள சாம்பல் ஒரு ஸ்பூன் பேர்களுக்கு குடுங்க வாரம் ஒரு முறை நல்ல பெரிய காய்கள் கிடைக்கும்

    • @parimalasowmianarayanan5203
      @parimalasowmianarayanan5203 6 месяцев назад

      try pollinating female flowers manually. There may not be enough insects for pollination

  • @rajavel7750
    @rajavel7750 Год назад

    Bro where to get this keerai

  • @mithilesh.m2021
    @mithilesh.m2021 2 года назад

    Bro intha plant kuchi courier panna mudiyuma.

  • @KING-fb3fp
    @KING-fb3fp 2 года назад +1

    I m camp road Tambaram u give one steam bro

  • @kvelumani8502
    @kvelumani8502 2 года назад +1

    Im from palani.can u give me please?

  • @mohanaramabhadran8648
    @mohanaramabhadran8648 Год назад

    I want a cutting iam living in Chennai. How to contact you sir

  • @garudancustomrom3130
    @garudancustomrom3130 Год назад

    Enga kadaikaruthu illa bro

  • @sfvlog3481
    @sfvlog3481 2 года назад +1

    இந்த கீரை கண்டு எங்கே கிடைக்கும் அண்ணா

  • @kuttykadai2072
    @kuttykadai2072 2 года назад +1

    Chrompetla enga kidaikum

  • @kalaiselvim5637
    @kalaiselvim5637 2 года назад

    Anna... எனக்கு ஒரு குச்சி வேண்டும்... எங்கள் ஊரில் கிடைக்கவில்லை என்னிடம் இன்ஸ்டாகிராம் இல்லை.... எனக்கு உங்க இமெயில் ஐடி கொடுங்க நான் அட்ரஸ் தருகிறேன்...,

  • @priyadharsinikapila9132
    @priyadharsinikapila9132 2 года назад +1

    Anna kuchi kidaikuma

  • @harinimani1153
    @harinimani1153 2 года назад +1

    இதன் குச்சி தர இயலுமா சகோ

  • @neelasterracegardening8971
    @neelasterracegardening8971 2 года назад

    பயனுள்ள பதிவு. வாழ்த்துக்கள். இந்தகீரைகுச்சு எங்கே கிடைக்கும். நான்உங்க சப்ஸ்கிரைப்பண்ணுங்க. எனது நீலரஸ்கார்டனையும் பார்த்து சப்ஸ்கிரைப்பண்ணுங்க. நன்றி

  • @samsamsalo5761
    @samsamsalo5761 2 года назад +1

    Yenga kidaikum anna

  • @balajilx-d8428
    @balajilx-d8428 2 года назад +1

    Yeanga vertula eruku inga anna...

  • @rangamanic.r.7392
    @rangamanic.r.7392 2 года назад +2

    இந்த கீரை எங்கே கிடைக்கும்?

  • @florida2742
    @florida2742 Год назад

    அலுமினிய பாத்திரத்தில் சமைக்கக் கூடாது.அப்படித்தானே.நன்றி

  • @sasikala4473
    @sasikala4473 2 года назад

    Arun keerai mudi samaika kudathu

  • @banusheik7025
    @banusheik7025 4 месяца назад

    கீரை மூடி போட்டு வேக வைக்க கூடாது.

  • @yuvasrijaisri5111
    @yuvasrijaisri5111 2 года назад +1

    இந்த கீரை குச்சி கிடைக்குமா அண்ணா

    • @balajilx-d8428
      @balajilx-d8428 2 года назад +1

      Yeanga veetula eruku

    • @kalidasan5131
      @kalidasan5131 2 года назад

      @@balajilx-d8428 oru kuchchi anuppa mudiuma?

    • @balajilx-d8428
      @balajilx-d8428 2 года назад

      @@kalidasan5131 anupinathu illa yeapdi nu sonninga na anuparean inga anna...

    • @kalidasan5131
      @kalidasan5131 2 года назад

      @@balajilx-d8428 endha ooru bro neenga?

    • @balajilx-d8428
      @balajilx-d8428 2 года назад

      @@kalidasan5131 thirupur udumalpet

  • @twoduogamers111
    @twoduogamers111 2 года назад

    புளிச்ச கீரையும் இதுவும் ஒன்று தானா சார்,,,.,.,,