மாடியில் செடி முருங்கை வளர்ப்பது எப்படி ? | நிரைய முருங்கைகாய் காய்க்க tips | Drumstick | Moringa
HTML-код
- Опубликовано: 8 фев 2025
- #chedi-murungai #keeraivalarpu #கீரை
chedi murungai valarpu tamil☘️ how to grow moringa in pots ☘️ how to grow moringa tree terrace garden tamil 🌱 keerai harvest 🌿 keerai valarpu 🌱 keerai vagaigal ☘️ keerai varieties in tamil ☘️ keerai valarpathu eppadi 🌱
🎋 terrace garden ideas in tamil 🌻 Terrace garden reveal 🌻 best terrace garden in tamil
மாடித்தோட்டம் 🎍 maadi thottam 🌻 terrace garden ideas india🎋
Non veg fertilizer
• Non veg fertilizer | b...
Thoodhuvalai keerai valarpu/தூதுவேளை
• தூதுவளை வளர்ப்பு | Tho...
vendhaya keerai/வெந்தயக்கீரை
• வெந்தயக்கீரை வளர்ப்பு ...
coriander leaves
• Ant and Mealy bug cont...
கீரை_வளர்ப்பு_முறை #terrace_garden #மாடித்தோட்டம்
Garden needs amazon link below
Drip irrigation
amzn.to/2UewzzV
Shade net
amzn.to/3hjkxx3
TrustBasket
amzn.to/2Tm4hDw
Garden Rope
amzn.to/3hl5dA2
Sprayer
amzn.to/2U8OZSL
Juice bottle gun sprayer
amzn.to/3qx6yIe
Tools set kit
amzn.to/3y6IPBe
____________________________
Welcome To Our Channel, In this channel we post organic terrace garden related videos, Subscribe this channel and support us.
எங்கள் சேனலுக்கு வருக, இந்த சேனலில் நாங்கள் ஆர்கானிக் மொட்டை மாடி தோட்டம் தொடர்பான வீடியோக்களை இடுகிறோம், இந்த சென்னலை சந்தா செய்து எங்களுக்கு ஆதரவளிக்கவும்.
Thank you friends happy gardening
Arun R
-----------------------------
INSTAGRAM :
/ aruns_terrace_garden
FACEBOOK : / aruns.garden
---------------------------
More videos
Pomegranate Repotting
• How to Grow Pomegranat...
Tomato Grow
• How to Grow Tomato Pla...
Staircase Ideas
• Staircase Garden ideas...
Rice/starch Water Use
• Rice / Starch Water | ...
Thoodhuvalai Benefit
• தூதுவளை வளர்ப்பு | Tho...
Microgreens Grow
• வெந்தயக்கீரை வளர்ப்பு ...
Yellow Sticky Use
• மாடி தோட்டத்தில் பூச்ச...
Rocket stove
• DIY Rocket stove, terr...
Seedling
• விதைகளை எப்படி விதைப்ப...
Fish Amino Acid
• மீன் அமிலம் தயாரிக்கும...
Balcony Stand
• Balcony Stand | DIY | ...
Flower Pot
• Flower pot tamil | The...
Cement Pot
• cement pot making at h...
முருங்கை கீரை
Drumstick leaves
செடி முருங்கை வளர்ப்பது எப்படி
How to grow moringa Plant
terrace gardening in tamil
terrace gardening
garden tips
kitchen garden tips
murungai
murungai keerai valarpathu eppadi
murungai keerai nalangal
chedi murungai valarpathu
chedi murungai valarpathu eppadi
முருங்கை கீரை
drumstick leaves
murungai keerai
maadi thottam
மாடித்தோட்டம்
maadi veetu thottam
terrace garden
வீட்டுத்தோட்டம்
வீட்டு தோட்டம் கீரை
கீரை வளர்ப்பது எப்படி
growing moringa in pot
moringa
tips to grow drumstick tree in terrace
chedi murungai nandraga valara tips
how to plant drumstick in terrace
how to grow drumsticks in terrace garden
murungai maram
maadi thottathil murungai
keerai valapu in tamil
keerai valarpu murai in tamil
keerai valarpu I'm tamil at home
keerai valarpathu eppadi
keerai terrace garden idea
how to grow moringa in pots
how to grow moringa tree
how to grow moringa at home
grow moringa tree from cutting
grow moringa from cuttings
how to grow drumstick tree
grow drumstick from cuttings
grow drumstick plant at home
grow drumstick at home
grow drumstick plant in pot
grow drumstick tree in a pot
moringa tree propagation
growing moringa from branch
#Arun's_terrace_garden
#arun's_terrace_garden
#arun'sterracegarden
#innovative_ideas
#summertips
#மாடித்தோட்டம்
#maadi_thottam
#terrace_garden
#Maadithottam
#Terracegardening
#terrace_gardening_craft
#maadi_thottam
#maadi_thottam_ideas_in_tamil
#maadi_thottam_for_beginners
#maadi_thottam_tamil
#maadi_thottam_tips_in_tamil
#gardenideastamil
#gardeningintamil
#free_gardening
#waste_material_using
#water_can_ideas
#garden tamil
#gardening ideas for home in tamil
#maadi_thottam_for
#maadi_thottam_tips_for_beginners_in_tamil
#ideas_for_maadi_thottam
#terrace_gardening
#terrace_gardening_for_beginners
#gardening_for_beginners
#terrace_garden_ideas_in_tamil
#terrace_garden_ideas
#how_to_start_terrace_garden
#how_to_start_terrace_gardening_in_tamil
#how_to_use_organic_fertilizer
#terrace_garden_in_tamil
#organic_terrace_garden
#less_budget_garden
#terrace_garden_innovative_ideas
#atg
#terrace garden
#potting mix
#soil mix
#மண் கலவை தயாரிப்பு
#roof garden
#how to make potting mix at
#best potting mix for terrace garden
எதை எதை யோ பேசாமல் தகவல் மட்டும் சொன்னது மிக மிக நன்றி உபயோகமான தகவல்கள் மிக்க நன்றி
நன்றி நன்றி 🙏
என் முருங்கை செடி மூன்று அடி உயரம் கொண்டது பூக்க ஆரம்பிக்கிறது வெட்டி விட வேண்டுமா பூக்களை வெட்டி விடலாமா
@@rosetulips4190 boova vetuna kaai eppadi varum
@@rosetulips4190 jb u
Hello all these are poison.It will not have any iron content.
Use only Naatu murungai maram
நான் முருங்கை காய் நல்ல முத்த வைத்து அந்த விதையை எடுத்து டிஸ் பேப்பரில் வைத்து கவரில் உள்ளே வைத்து கொஞ்சம் தண்ணீர் தெளித்து காற்று போகாமல் நல்ல மூடி வைத்து 7நாட்கள் பார்க்கள் முறை சூப்பராக வளர்ந்து இருக்கும் அதை எடுத்து சின்ன தொட்டில் வைக்கவும் இது தான் செய்தேன் என் வீட்டில் பத்து மரம் உள்ளது காய் சூப்பர் வரும்
But apdi senja... Tissue la nalla iruku.... Growbag la vachu two days la vaadi poirudhu😢
Super bro tipsம் மிக அருமையா சொன்னீங்க.பயனுள்ள பதிவு.எனது மாடியிலும் மூன்று செடிமுருங்கை உள்ளது.நானும் தங்களை போலவே பராமாறித்து வருகிறேன் இரண்டுமுறை பேக் மாற்றி தற்போது பெரிய பேக்ல இருக்கு.அறுவடை செய்தபடி பேசியது மிக அருமை நீஙக சொன்னது போல் செடிமுருங்கையில் அறுவடை மிக மகிழ்ச்சியான விசயம். I feel it.வாழ்த்துக்கள்
thank you so much 😊
இன்று தான் உங்கள் பதிவை பார்கிறேன் அருமை மிக பயனுள்ள பதிவு
நன்றி நன்றி 🙏🙏
I have got murugai plant for last one and half years still never got any fruit
Your way of explanation is very good. It tempts to have maadi thotam. 👍
இன்று தான் உங்கள் பதிவை பார்க்கிறேன் அருமையான பதிவு நன்றிங்க சார்
சிறப்பாக உள்ளது..தெளிவாக விளக்கம் உள்ளது.முயலுவோம் உங்க செய்முறை பின்பற்றி..வாழ்த்துக்கள்..
இன்று தான் உங்கள் வீடியோ பார்த்தேன் நன்றாக உள்ளது அண்ணா ❤️
நன்றி நன்றி
நான் இப்பதான் உங்க வீடியோவ பார்த்தேன் anna super video
thank you
Super brother thankyou vazhga valamudan
Evlo azhaga explain panreenga. Oru oru padhivu paakarachayum enga aarvam maadi thotathin mel adhigarikkaradhu
Thank you 😊
காலை வணக்கம்
வெப்ப எண்ணைசேடிகலுக்குமேலேஸ்பேரபன்னாபோகதா
சூப்பர்தகவல்
நன்றி வாழ்கவலமுடன்
Thank you happy gardening
100% அருமையான,மகத்தான, உபயோகமான தகவல்கள்.இதையபூர்வமான நன்றிகள்.
💞அருமையா வீடியோ பண்ணி அழகான விளக்கம் வாழ்த்துக்கள் புதிய நட்பே 💞👍
Thank you ☺ keep supporting
Thank Arun for the informative tips. I live in Australia and this summer i planted hand full of seeds and every seed sprouted. yur tips are useful to grow them
thank you 😊
May I know in Australia where you bought the murungai seeds
எனக்கு தேவையான தகவல் தந்தமைக்கு வாழ்த்துக்கள் தம்பி
Thank you happy gardening
Anna chedi murukaiku thaniya seed erukka ,illa periya murunki seed pottu valarthalama.
அருமையான விளக்கம்,
பயனுள்ள பதிவு
நன்றி...
முருங்கை செடி மாடி வைத்து பாரமரித்து வருகிறேன் இப்போது நினறய பூ பூத்தது ஆனால் எல்லாம் கொட்டி விட்டது ஒரே ஒரு காய் தான் காய்த்தது பூக்கள கொட்டாமல் காய் பிடிக்க என்ன் செய்யவேண்டும் நான் முன்று செடி முருங்கை வைத்து இருக்கிரேன் ஏதாவது பதிவு இருந்தால் போடவும் நன்றி வாழ்க வளமுடன் 🙏
Murungai ilaiyil ilai surukkam en varuthu.. pls solution sollunga bro
Thank you bro it's vere useful voide na vechiruke Maddi le murugakayi cheddi
அட்டகாசமான விளக்கம் சகோ 👏🏻👌🏻👌🏻👍🏻
Thank you sister happy gardening ☺
நன் று நன்று தகவல் சேவை நன்று
Thank you 😊
first time pathathume video pidiachathu so subscribed.. content ennavo atha neat ah sonnenga
Super sir simple and easy care of moringa nice explanation
சார் அருமையான தகவல். strawberry எப்படி வளர்க்க வேண்டும். நானும் ஒரு 15 செடிக்கு மேல் வளர்த்து பார்த்து விட்டேன். பணம் போனதுதான் மிச்சம். என்ன பண்ண வேண்டும். என்னுடைய இடம் சின்னது தொட்டியில் SWEET CHERRY, PEPPER, CLOVE, WATER APPLE, APPLE, STRAWBERRY GUAVA, TAI GUAVA, THAI MANGO, AIYINI PALA, DRAGON, WHITE JAMUN, APPLE BER, PEANUT BUTTER FRUIT, RED LEMON, SWEET LEMON, BLU BERRY, MULBERRY, ATHI, MIRACLE FRUIT வைத்திருக்கிறேன். முருங்கை இப்பொழுதுதான் TRY பண்ணுகிறேன். ஆனால் MEDIUM தொட்டி தான். சில செடிகள் பழம் வர ஆரம்பித்து விட்டன
Strawberry நம்ம climate iku சரியாக வருவது இல்லை, வந்தாலும் சரியாக காய்ப்பது இல்லை, இவ்வளவு செடிகள் வளர்க்கிரிங்க super sister congrats 👏 happy gardening
மிகவும் பயனுள்ள தகவல்கள்.
I live in Melbourne 3 months winter extremely difficult & challenge to keep muringai healthy. Any suggestions please. I have decided to keep the plant inside my house & see this time the plant survive. 🙏
வழக்கம் போல அருமையான பதிவு 🙏🙏🙏
நன்றி நன்றி
. நான் பூச்செடிகள் 🌹 மற்றும் அழகுச்செடிகளைப் பற்றி💐 வீடியோக்களை பதிவிடுகிறேன்.. தயவுசெய்து ஆதரவு தருங்கள்🙏🙏🥺😔😭. ..
Very good and thanks for your information From All in all Aswanth channel
Thank you 😊
மிக்க நன்றி தம்பி.
thank you
அருமையன விளக்கம் அருன்
Thank you happy gardening
அழகான விளக்கம்
Thank you happy gardening
சிறந்த உத்திகள் கூறினீர்கள் சகோ..நன்றி
மிக சிறப்பு அண்ணா
Thank you 😊
Klib la kam lipoochiya pidicheenga paarungal super tip
😄 thank you
💞அருமை என் புதிய நட்பே 👍
Good information bless u l am from Sri Lanka
Thank you so much sister happy gardening
Murungai kattai vetti grow bag la valakkalama
நல்ல பதிவு நன்றி
Supera iruthuchi bro
Sir enga veetu murungai romba pooka kaika matengudu. Enna seiyalam . Please say some tips
Very clear cut video.nice explanation
thank you
நன்றி அருமையான தகவல்
thank you
Wow super anna neat explanation I'm newly married girl I will try into my terrace
அருமை நன்றி
Vankam sir I'm happy Tq sir
சிறப்பாக உள்ளது 🎉
மிகவும் நல்ல பதிவு
Neem oil murungai marathin mel spray pannalama
Very nice video
மிகவும் அருமை சகோதரா
வாழ்க வளமுடன் நலமுடன்
Endha keraiku endha mannu poda vendum karrisal manna or semmanna?
நல்ல செய்தி pro
thank you Happy gardening
Super tips and explanation
Arun thanks for the information about drumstick plant
Thank you
Arumai
Nalla vilakkam. Nandri Arun bro.
Thanku so much bro super tips
Thank you for u r information
Anna maadi mela veetuku munnadi murunkaimaram vaika kudathunnu solranga vaikalama illa koodatha plz tell
அருமையான பதிவு
நன்றி நன்றி
Sir, எனக்கு எது தேவையோ, அதாவது, என் மாடிதோட்டத்திற்கு தேவையான, முருங்கை செடி பற்றிய தகவலை சிறப்பாக சொன்னீர்கள். நன்றி. இது ஒட்டுரகமா?
Bro sedi murugai kalam yethanai aadugal, 1year nu solraga unmaya?...tq
Vechathula irundhu modhal aruvidai entha months achh
Anna super very steps Anna mean ammelam irku kudukkalama
kudukalam, thank you happy gardening
@@arunsterracegarden tq Anna your hopey gardeninga Anna please your replay Tq
Very neatly explained & it is very useful. Thank you
அருமை எத்தனை வருடம் செடி முருங்கை காய் காய்க்கும்
6 to 8 months
Chedi murungai seeds kidsikuma
Thank you friend
Welcome
Easy procedure itry.
Anna ithu hybrad vithaiya illa natu vithaiya na
Great sir.. thank you for the idea..
We have the plant with 6 feet but no flowers..
Now i wil try ur methods.
thank you Happy gardening
One bag le rendu sedi vachirukkengala
Feb le murungai vithai podalama
yes but one bag one plant enough, podalam
Anna 20 litr water cane la vaikkalama.. Reply pls...
Super information bro......
Thank you 😊
Can i grow in shade
Super thambi 👌👌
Thank you happy gardening
Bro did you say "boonthi kottai"? I mean if panchakavya does work you mentioned an alternative. .. Please give me right name thanks and great info good luck 🙏🏽
Anna murungai vedhai yengu kidaikkum
Bro pls reply can we use the regular murukaikaai which we buy from shop pls pls pls reply
Thank you so much Sir 🎉
சூப்பர் அருண்
அண்ண செம்மண் பயன்படுத்தலாமா, விதைய நடுறதுக்கு pls replay anna
Super super super
Anna nan maram Wache 1yer awetta innum Kai wareilla
தொப்பி கத்திரிக்காய் விதைகள் கிடைக்குமா அண்ணா
Evoluvu mathangal piragu chedi murungai poo vidum brother
Superb
Each and every word r very useful
Thanks
🙏🏻
Thank you happy gardening
செடி முருங்கை விதை வேண்டாம் pl ?
எனக்கும் வேண்உம் pls
Evalo naal la growth akum pls reply
Supera pesuringa!
Brother, can we keep Aloevera gel for rose plants while pruning rose plants. Please clarify
Super bro
super bro tq
thank you Happy gardening
இந்தக் காணொளி பார்த்த பின்பு செடி முருங்கை மாடித்தோட்டதத்தில் வளர்த்து வருகிறேன். சமீபமாக அதன் இலைகள் சீக்கிரம் பழுப்பாகி விடுகின்றன. சில இலைகள் சற்று கசங்கலாகவும், சுருள்களாகவும் உள்ளன. இதற்கு என்ன காரணம்? எப்படி சரி செய்ய வேண்டும்? தங்கள் ஆலோசனைக்குக் காத்திருக்கிறேன். நன்றி.
அண்ணே
கத்தரி -
பச்சைமிளகாய் -
தக்காளி -
வெண்டி -
பூசணிக்காய் -
பகற்காய் -
இவற்றின் ஆட்காலம் சொல்லுங்கள் plz ( இதை copy பண்ணி அப்டியே பக்கத்துல போடுங்க ஈஸி)
will update
@@arunsterracegarden 😍😍😍
சூப்பர் பா
விதையை டிஸ் பேப்பரில் வைத்து ஒரு பாக்ஸ் வைத்து மூடி வைத்தால் முளை வந்து விடும் எந்த விதையும் வேஸ்ட் ஆக்குவது இல்லை இப்படி தான் பண்ணுவேன் நல்ல இருக்கு பத்து செடி இருக்கு நல்ல காய் வருகிறது
Hi sir enaku seed Venum kadaikuma
Anna kai vendam keerai pothum chedi valara valara kerrai parichukalam appuram chedi valauruma
Sir ennoda chedi murungai chedila leaves eppovume surungi pon mariye valarudhu fresh ah thiratchiya valara enna panradhunu solla mudiuma.
Thanks for your tips