Marriage Mantra Meaning-கல்யாண மந்திரத்தின் அர்த்தம் தெரியுமா.?

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 июн 2021
  • இது தெரிந்தால் அந்த ப்ரோஹிதரை அழைத்து செய்வீர்களா .??
    Will you call the Purohit after knowing the meaning of marriage mantra..?

Комментарии • 151

  • @SmritiTheVedicLifestyle
    @SmritiTheVedicLifestyle  2 года назад +4

    அணைத்து வயது திருமணத்திற்கும் இந்த மந்திரம் பொருந்தும் .! அந்த அந்த வயதில் அந்த அந்த தேவதைகள் ரக்ஷிக்கிறார்கள்.!
    நீங்கள் தர்மத்தை விட்டு நழுவினால் அதற்கு தெய்வம் பொறுப்பாகாது...!

  • @balajirenganathan4436
    @balajirenganathan4436 3 года назад +10

    1800 ஆண்டுகட்கு முன்பு இளங்கோவடிகள் எழுதிய சிலப்பதிகாரத்தில் -- * மாமுது பாா்ப்பான் மறைவழி காட்டிடத் தீவலம் செய்வது காண்பாா் கண் நோன்பு என்னை * என்று வைதிக முறைப்படி திருமணம் நடைபெற்றதற்கான ஆதாரம் உளது.

  • @svenugopalkanagasabai1716
    @svenugopalkanagasabai1716 3 года назад +3

    வணக்கம். இது போல விமர்சனங்களை மதித்து விளக்கங்கள் கொடுக்க வேண்டியது ஒவ்வொரு இந்துக்களின் கடமை நன்றி.

  • @nandaks9624
    @nandaks9624 3 года назад +8

    மிகவும் பயனுள்ள விளக்கவுரை. புரிதல் இல்லாமலே பேசுகிறார்கள்.

  • @desikacharik.v3774
    @desikacharik.v3774 3 года назад +5

    அருமை பெருமைகளை விளக்கும் வகையில் அடங்கும் விமரிசனம் நன்று நன்றி

  • @thiruvengadacharacharaya2050
    @thiruvengadacharacharaya2050 3 года назад +13

    Wonderful adiyen
    Crystal clear answer 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻👍

  • @SathishKumar-jl7qq
    @SathishKumar-jl7qq 3 года назад +9

    யாகத்தில் பசுக்களை பலியிட்டு ஹோமம் செய்வது பற்றி இருக்கக்கூடிய வதந்திக்கு ஆதார பூர்வமாக ஒரு வீடியோ போடுங்கள் அண்ணா

  • @sudhar889
    @sudhar889 3 года назад +27

    Super mama ippadi artham solla Nammala mudiyathu. Neer sonneer. Vegu magizhchi nammakku

  • @Energy_Agent
    @Energy_Agent 3 года назад +10

    Very nice understanding and beautiful explanation... Thankyou Swami

  • @balasubramaniam9278
    @balasubramaniam9278 3 года назад +5

    It is very creditable. Thank you Guruji.

  • @baranitharans5754
    @baranitharans5754 3 года назад +8

    தெளிவான விளக்கம் சுவாமி

  • @govindsaviunder1776
    @govindsaviunder1776 3 года назад +9

    நீண்ட காலமாக தேடிக் கொண்டிருந்த விடயம். உங்கள் கருத்து நன்று. வாழ்க வளமுடன் நலமுடன்

  • @sindhoorigunupati3192
    @sindhoorigunupati3192 2 года назад +3

    Well explained , thank you so much ..

  • @sugumarran477
    @sugumarran477 3 года назад +4

    அருமையான விளக்கம் சுவாமி அடியேன் ராமானுஜதாசன்.🙏

  • @ganyk13
    @ganyk13 2 года назад

    NO WORDS WILL BE BIG ENOUGH TO RATE THIS EXPLANATION .
    TOP CLASS . There’s reason why some people calling themselves experts give wrong twisted narration. The answer is in the manthra . The manthra says “ for the sake Of furthering Dharma….. this ritual is performed . But the perverted mind which thinks of women as tool and the marriage is an approval for sex , will bring out wrong explanation . They don’t know why and under what circumstances these manthras are formulated . Many thanks .

  • @senthilkumar-zv5rq
    @senthilkumar-zv5rq 2 года назад

    Super sir. Please share every one who is dont have in this knowledge

  • @venkateswaranayyasami715
    @venkateswaranayyasami715 3 года назад +3

    அருமையான விளக்கம். நன்றி.

  • @AbiAbi-po4br
    @AbiAbi-po4br 3 года назад +4

    Well explained🙏👍

  • @sudharsan4040
    @sudharsan4040 3 года назад +6

    Logical arguments summarised very neatly swami. Excellent

    • @SmritiTheVedicLifestyle
      @SmritiTheVedicLifestyle  3 года назад

      🙏

    • @mythilivenugopal5643
      @mythilivenugopal5643 2 года назад +1

      @@SmritiTheVedicLifestyle. மாவைப் பிசைந்து ஆடு போல பொம்மைசெய்து, அதைத்தான் ஹோமத்திலிடுவார்கள். பார்ப்பான் மாமிசம் சாப்பிடுகிறான் என்று, இதை, வேண்டுமென்றே திரித்து கூறுவார்கள். பெட்டியைநிரப்பிக்கொள்வார்கள்.60 வருஷங்களாக இதைத்தானே பார்த்துக்கொண்டிருக்கிறோம்.

  • @palanichami7082
    @palanichami7082 2 года назад +1

    பயனுள்ள விளக்கமாக. நன்றிங்க

  • @padmakumari266
    @padmakumari266 3 года назад +2

    Romba pramadama chollittarkal Thanks Mama

  • @RAVISharma-ch8mp
    @RAVISharma-ch8mp 2 года назад +1

    Well said explanation. This morning I heard the same meaning, said for performing marriage in a very ackward way.

  • @mkmani6404
    @mkmani6404 3 года назад +3

    அருமையான பதிவு நன்றி சார்

  • @kujalamba9558
    @kujalamba9558 3 года назад +7

    ஓம் நமோ நாராயணாய ஶ்ரீ லக்ஷ்மி நாராயண ஸ்வமினே நாம:

  • @mithunamalika9001
    @mithunamalika9001 3 года назад +8

    அருமை அருமை அருமை சார்

  • @ganeshgs2241
    @ganeshgs2241 3 года назад +4

    Right explanation from right person to to to to_______person

  • @sakk5257
    @sakk5257 2 года назад +1

    உங்கள் விளக்கத்திற்கு நன்றி.

  • @vanisreegopalakrishnan2155
    @vanisreegopalakrishnan2155 3 года назад +4

    Romba arumai 🙏

  • @rajusubu3446
    @rajusubu3446 3 года назад +7

    எதிர்பார்த்த வீடியோ நன்றி

  • @naveens1387
    @naveens1387 2 года назад

    Amazing explanation Swami

  • @mrkbkr
    @mrkbkr 3 года назад +6

    Nice super 👍🏻 excellent

  • @user-mn5ot9vk1p
    @user-mn5ot9vk1p 2 года назад +2

    அருமை... தி கா காரன் புரளி விடுகிறான். அதுக்காக கவலை படவேண்டாம்

  • @ShrinivasBadri
    @ShrinivasBadri 3 года назад +2

    Soooooooper please important shlokas and their meaning

  • @senthilkumar-rn8yf
    @senthilkumar-rn8yf 3 года назад +3

    Very nice sir.

  • @abishekbalaji8830
    @abishekbalaji8830 3 года назад +2

    Very nice mama 1 humble request sandhyavandhanam mandhirangal artham sollungo mama thank you so much

  • @alarmaelmagai4918
    @alarmaelmagai4918 3 года назад +7

    ஜெய்ஸ்ரீராம்....

  • @bakthiyinpaathayil5700
    @bakthiyinpaathayil5700 2 года назад

    Arumaiyana padivu👌🏻

  • @Everything-shiva.....
    @Everything-shiva..... 2 месяца назад +1

    Migavum nandri ayya anga silar ellathayum muttal aakuranga nandri❤

  • @smsm8608
    @smsm8608 3 года назад +6

    THANGAL PATHIEUKKO 1000000000%TNQ TNQ

  • @r.manoharan.1088
    @r.manoharan.1088 3 года назад +2

    நன்றி.

  • @sudhar889
    @sudhar889 3 года назад +3

    Hayya first like naan than potten

  • @manivannancn1844
    @manivannancn1844 3 года назад +4

    சூப்பர்

  • @pachuplavin
    @pachuplavin 3 года назад +1

    👏👏👏அருமை 🙏

  • @MyhomeMygarden
    @MyhomeMygarden 3 года назад +13

    Very well explained 👏 👌. Thanks for sharing 🙏. Sending namaskarams from Canada 🇨🇦

  • @manikandan-yv4my
    @manikandan-yv4my 3 года назад +1

    pls do video on adhwamedhayagam misconception some Periyar ist are quoting that rama born out of horse in profane way

  • @sudarsanakrishnans574
    @sudarsanakrishnans574 3 года назад +2

    Ramanuja otherwise called as Thiruppavai Jeer in Srivaishnavam Swami. Please mention it in your lectures.

  • @rengahari6970
    @rengahari6970 3 года назад +6

    Today's need is National Integration.

  • @jaiganesh3988
    @jaiganesh3988 2 года назад

    நன்றி நலமுடன் வளமுடன் வாழ்க

  • @ramanthansubramanian4978
    @ramanthansubramanian4978 Год назад

    Very nice

  • @kannanramamurthy7620
    @kannanramamurthy7620 3 года назад +5

    நல்ல விளக்கம். சர்ச்சைக்குள்ளான மந்திரத்தை சொல்லி பதத்திற்கு பதம் அர்த்தம் சொல்லியிருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.
    உண்மையான அர்த்தம் இப்படி இருக்க, தவறான விளக்கம் கேலி செய்பவர்களுக்கு வசதியாக எழுதிக் கெடுத்த மஹானுபாவரின் காந்திப் பற்று மிகவும் கேவலம். மஹா பாவத்தை செய்து விட்டார் அவர். இப்படி சொந்த தாயை விற்பது போல நடந்து கொள்ளலாமா?
    ஒன்பது வயதில் கல்யாணம் செய்து கொள்ளும் சிறுமிக்கு பன்னிரண்டு வயதில் கணவன் அமைந்தால் பரவாயில்லை. ஆனால் நாற்பது, ஐம்பது வயது அரைக்கிழவர்கள் பத்து வயது சிறுமியை கல்யாணம் செய்து கொண்டு, சாந்தி முகூர்த்தம் நடக்கும் முன்பே இறந்து, சிறுமியை விதவையாக்கும் அவலமும் நடந்து கொண்டு தானே இருந்தது?
    மேலும் பல தகவல்களை பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். நன்றி

    • @SmritiTheVedicLifestyle
      @SmritiTheVedicLifestyle  3 года назад +2

      Adutha adutha pathivil..idhupondra pala vishayangalai kettu thelivu peralam

    • @kumbakonam7176
      @kumbakonam7176 2 года назад

      Sir they are doing the same thing
      ruclips.net/video/Htv2RmHQggE/видео.html

  • @jayalalithabalasubramaniam3000

    அருமை 🙏🏼

  • @aravindsubramaniam4474
    @aravindsubramaniam4474 3 года назад +7

    Thank you Anna!

  • @thesigansakaran456
    @thesigansakaran456 2 года назад

    Super

  • @lingeshwarans8756
    @lingeshwarans8756 5 месяцев назад

    அருமை .

  • @balajiraj4054
    @balajiraj4054 2 года назад

    Nandrigal swamy

  • @smsm8608
    @smsm8608 3 года назад

    Arumaiya sooneerga mama avargale ..otth intha mosilim kiruthuvargal silarthan ithu.matte matte nam kalasarathai.azhikinuka.kataing patukolunga..

  • @balaji3590
    @balaji3590 2 года назад +2

    சூப்பர் மாமா

  • @vijayaraghavansv1381
    @vijayaraghavansv1381 3 года назад

    Please recite the manthram and explain the meaning. Ths

  • @priyadharshinishanmugam7022
    @priyadharshinishanmugam7022 2 года назад

    Nandri swamy 🙂

  • @arjunrangarajan6634
    @arjunrangarajan6634 2 года назад

    Great swami kanyadanam paathi sollungo 👍

  • @gam3827
    @gam3827 3 года назад +1

    @sanjay surya what is believing in bhagawan if you dont follow his teachings. god is not same as bhagawan

    • @sanjaysurya6840
      @sanjaysurya6840 3 года назад

      What bhagawan? God didn't create all these religious sentiments or formalities. Iam not saying this only with respect to Hindu religion, be it any other religion on earth.. Religion constitutes superstition in the form of idiotic rituals n formalities. Example: In very olden days and in our brahmin community, they used to marry off kids at an early age n incase the husband or the boy dies, the girls were deprived of basic neccessities and their heads shaved off n kept in seclusion... Is this not a bane on humanity.

  • @gururajaraghavendrarao3362
    @gururajaraghavendrarao3362 3 года назад

    Arumai 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @NectarsofKrishna
    @NectarsofKrishna Год назад +2

    Hare krishna,
    Finally youtube recommended this video.this only i was searching and couldn't find.
    U2brutus channel should be banned.

  • @khaviyamathi9248
    @khaviyamathi9248 3 года назад +3

    🙏🙏❤️❤️

  • @RamasamyRengaraju
    @RamasamyRengaraju 3 года назад +1

    👌👌👌🙏🙏🙏

  • @gam3827
    @gam3827 3 года назад

    in ramayana itself, marriage is with homams - agnim pradakshinam krutva vedim rajanam eva cha, rushim chaapi mahatmano ... ramas marriage slokas in ramayana. in ancient tamil texts also no samskara was done without veda mantras and agni

  • @apjarunprasath9282
    @apjarunprasath9282 3 года назад +24

    நீங்கள் சொல்வது சரி! ஆனால் அவர்கள் இக்கருத்தை நியாயப்படுத்த தமிழர்களையும் பிராமணர்களையும் பிரிக்கிறார்கள்.

    • @shrinivasanmalu7856
      @shrinivasanmalu7856 3 года назад +6

      பிச்சு உதர்ரீர்...அருமை.ஸனாதனம் எது சொன்னாலும் சரியானதாகவே இருக்கும்,போலி ப்ரசாரத்தால் நம் மதம் அழிந்துவிடாது,அதனை நன்குணர்த்த உம்மைப் போன்றோர் அவதரித்துக்கொண்டே இருப்பர்...இன்னுமொரு நூற்றாண்டிரும்...

  • @ShrinivasBadri
    @ShrinivasBadri 3 года назад

    Please recite the mantra

  • @user-fv3ld8dn3u
    @user-fv3ld8dn3u 2 года назад

    But best to control each other is the earliest ways

  • @sanjaysurya6840
    @sanjaysurya6840 3 года назад +11

    I have strong faith n devotion towards GOD but I don't believe in sentiments n formalities. 🙏

    • @Borntowin894
      @Borntowin894 3 года назад +1

      Those formalities are pathway to realize god because we common people dont have that much power to understand god easily my friend☺

    • @sanjaysurya6840
      @sanjaysurya6840 3 года назад

      @@Borntowin894 When I say formalities, For Example - In a marriage they conduct hell a lot of rituals, if you ask the underlying principle behind this, they say that it enhances the bond or strengthens the relationship between the couples which I strongly disagree. I do have faith in homams n japams n of course I do Sandhiyavanthanam n Gayatri Japam when I get time 🙏

  • @puccichilli9903
    @puccichilli9903 3 года назад +2

    நன்றி அண்ணா அருமையான பதிவு அழகான விளக்கம் நன்றி

  • @wimalbebytadakhe3604
    @wimalbebytadakhe3604 3 года назад +1

    ஓம் 👣

  • @aravindhprabu5089
    @aravindhprabu5089 Год назад

    Meaning of vividhe in Tamil??

  • @Srees_Village_Feast
    @Srees_Village_Feast 3 года назад +9

    Bro you should have recited that mantra, and given the meaning word by word then it would have been more meaningful. That's how you should justify. Neenga sonnathu than unmai nu solla enna pramanam undu? The taste of the pudding lies in its eating enru solvargaL, andha vagaila Slogathayum solli adharku bhasyathayum sollirndha thevala. Cheers

    • @SmritiTheVedicLifestyle
      @SmritiTheVedicLifestyle  3 года назад +5

      Will be here after..!

    • @bestview2397
      @bestview2397 3 года назад +3

      @@SmritiTheVedicLifestyle And also for "Temple Archanai mantras"

    • @Srees_Village_Feast
      @Srees_Village_Feast 3 года назад

      @@SmritiTheVedicLifestyle unga nadunilaiyana karuthukkaL ennai kavarndhana. Valthukal bro.

    • @kannanraj8040
      @kannanraj8040 3 года назад +1

      நாத்திகவாதி சொல்லும்போது வாயை மூடிகிட்டு நீ எங்க, யாருகிட்ட கத்துகிட்டு வந்த, என்ற கேள்வி யெல்லாம் kekamatay molitherinji விளம் சொன்னா ayirathiettu கேள்வி கேக்கறது maramandaikal.

    • @Srees_Village_Feast
      @Srees_Village_Feast 3 года назад

      @@kannanraj8040 Naathigavaadhi avanukenna teriyum samaskrutham? Yara enna kekkanumnu enakku teriyum. Nee ennaku sollitaradha. Adhenna muham teriyadha nabara maramandai nu solre? Idhu tha unnudaya samskarama illa samskrutiya? Kaalam thottu adimaya iruka unakku pugatti irundha adha enakku katru thara varadhe. Yen enru ketpen edharkum ketpen, ketkadhavargal than maramandaigal.

  • @madhavik4630
    @madhavik4630 3 года назад

    🙏🙏👌👍

  • @KeshavRoshan
    @KeshavRoshan 2 года назад +4

    Sir please also update this video with English subtitles so that our other state , viewers will also understand... If you want me to translate in English , please let me know, I can do it as service to you, for spreading awareness 💐🙏

    • @SmritiTheVedicLifestyle
      @SmritiTheVedicLifestyle  2 года назад

      Thank you .!
      smritithevediclifestyle@ gmail.com

    • @KeshavRoshan
      @KeshavRoshan 2 года назад +1

      @@SmritiTheVedicLifestyle Sir, have sent the subtitle document to your email.

  • @gomathyramalakshmi8156
    @gomathyramalakshmi8156 3 года назад

    🙏🙏🙏🙏

  • @lakshminagarajan9068
    @lakshminagarajan9068 3 года назад +2

    முதலில் தங்களின் கணீரென்ற குரலில் பிசிரில்லாமல் கூறிய விளக்கத்திற்கு நன்றியும்,வாழ்த்துக்களும் . தெரிந்து கொள்ளவேண்டும் என்ற உண்மை எண்ணம் இல்லாமல் பழிப்பவர்கள் அவரவர் விதி வழி அடையட்டும்.

  • @premawilson8353
    @premawilson8353 3 месяца назад +1

    Thank you and how you explained it. This mantra was created many years ago for marriages at a young age. Now we have an age limit for marriage (above 18), so why are the Gurukals still holding on to the same mantaram? Why are the gurukals fooling everyone? This mantaram is no longer applicable for current marriage!!! Do you have explaination for this??

    • @SmritiTheVedicLifestyle
      @SmritiTheVedicLifestyle  3 месяца назад

      Check our comment .!
      Our constitution may change many times
      But mantras will never ever..
      It’s a kind of sound which have some set of positive vibes which we cannot change..
      Moverover vedic mantras are eternal which is not created by one human
      We do some prayachitha along with the mantra for the marriage which what happening now…
      Kindly open our channel check our old videos for other clarifications

    • @premawilson8353
      @premawilson8353 3 месяца назад +1

      @SmritiTheVedicLifestyle : Well, it is irrelevant to current marriages, so why deceive people who don't understand the meaning!!! Based on your own explanation, this mantra is not applicable, so why continue to use the same mantra!!! In ancient times men wore only vesthee but today moved to pants and shirts. We change our lives according to our current lifestyle so why hold to some which is no longer applicable!!

    • @SmritiTheVedicLifestyle
      @SmritiTheVedicLifestyle  3 месяца назад

      In that particular age the particular devatha rakshanam happening even today as per our theory
      Hence it’s nothing wrong
      You are changing ur lifestyle in the sense mistake is urs or it’s up to you
      Mantras can’t change ..and we are not forcing anyone one to do .!

    • @premawilson8353
      @premawilson8353 3 месяца назад

      @@SmritiTheVedicLifestyle then educate the people, what the mantra meant before residing in their wedding!!! From there they will decide whether such mantra need in their wedding, not the gurukal blindly resides . Make another video and explaining to everyone!!!

    • @SmritiTheVedicLifestyle
      @SmritiTheVedicLifestyle  3 месяца назад

      First Try to understand what I am saying
      Don’t stick in the last point
      Even if we do marriage at 25..
      At the age of 3,5,7,9 that particular devathas protecting her as per our point ..!
      Also that is not the one and only mantra in marriage
      I just explained that one mantra in which people need clarity
      We are having 4days marriage rituals and n number of mantras with positive vibes and plenty of meaning
      If you can’t understand
      Check our channel and contact in person through mail or WhatsApp..I can answer all ur doubts when time permits
      Else humbly leave

  • @kumudhamuniswamy9770
    @kumudhamuniswamy9770 Год назад

    👌👏😊🙇‍♀️🙏🇮🇳

  • @godas55
    @godas55 Год назад +1

    தம்பதிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் இருவரும் சரியாகப் புரிந்துகொள்ளக்கூடிய சொந்த தாய்மொழியில் திருமண வழக்கங்களைச் செய்வது நல்லது. உண்மையில் என்ன நடக்கிறது என்பதை யாராலும் புரிந்துகொள்ள முடியாத மொழியை ஏன் பயன்படுத்த வேண்டும். வீரசிவர்கள் கன்னட மொழியைப் பயன்படுத்துகிறார்கள், நாயர்கள் அதை மலையாளத்தில் புரோஹிதர்கள் இல்லாமல் செய்கிறார்கள். தமிழ்ச் சிவர்கள் தமிழிலும் செய்கிறார்கள். எனவே எந்த பிரச்சனையும் இல்லை.

  • @sudarsanakrishnans574
    @sudarsanakrishnans574 3 года назад

    You directly told Aandal pasurams why you indirectly told because she is very familiar than Ramanujar

  • @karthickraj1494
    @karthickraj1494 Год назад

    9 vayasu ponnuku 9 vayasu paiyana..? Marriage panni vapingala..?

  • @balmar7461
    @balmar7461 10 месяцев назад +1

    These rituals didn''t exist in ancien weddings. These were brought in by brahmin's invasion in to Saivaism.

  • @raju1950
    @raju1950 3 года назад +2

    SWAMI..
    Then why learned person Agnihotram Tathachariyar gave wrong interpretations of these mantrams to nakkeeran magazine...???

    • @testjagn7399
      @testjagn7399 3 года назад +2

      Publicity and Gandhithatha..!
      Hope you understand

    • @narayanaswamyhariharan3177
      @narayanaswamyhariharan3177 2 года назад

      I don’t understand the connection with Gandhiji

    • @raju1950
      @raju1950 Год назад

      @@narayanaswamyhariharan3177
      500 rs note

  • @arulkumarramesh36
    @arulkumarramesh36 3 года назад +5

    அறுமை. சுவாமிகள் 🙏

  • @jayaseelanrasalayah9789
    @jayaseelanrasalayah9789 Год назад +1

    Kulappamana explanation

  • @manikandan-yv4my
    @manikandan-yv4my 3 года назад

    Next pls do a video on rama criticism that he was born out of horse he was a child of horse in a profane way some people are spewing

    • @sanjaysurya6840
      @sanjaysurya6840 3 года назад

      Man born to a horse... Bloody superstition 🤧

    • @manikandan-yv4my
      @manikandan-yv4my 3 года назад

      @@sanjaysurya6840 speaking of Rama he is not born to a horse but liberals takes the literature interpret that way

  • @nagarajanpalani549
    @nagarajanpalani549 2 года назад +1

    குழந்தை திருமணத்திற்கு தான் இந்த மந்திரம் பொருந்தும் என்றால் இப்போது இந்த மந்திரம் தேவையில்லாத ஒன்று.... அரசு எப்படி குழந்தை திருமணத்தை ஒழித்ததோ அதேபோல் இதையும் ஒழிக்கும் அல்லது சீர்திருத்தும் என்பதில் நம்பிக்கை இருக்கிறது

    • @SmritiTheVedicLifestyle
      @SmritiTheVedicLifestyle  2 года назад

      அணைத்து வயது திருமணத்திற்கும் இந்த மந்திரம் பொருந்தும் .! அந்த அந்த வயதில் அந்த அந்த தேவதைகள் ரக்ஷிக்கிறார்கள்

  • @user-fv3ld8dn3u
    @user-fv3ld8dn3u 2 года назад

    Su they followed the rules of contacts but nowadays children's act by seeing the adults they don't have gnanam other feelings are dominant and girls are left spoiled

  • @vivekanandan5560
    @vivekanandan5560 3 года назад +2

    விளக்கம் நன்றாக இருக்கிறது. ஆனால் அந்த காலத்தில் சிறு வயதில் திருமணம் செய்து கொண்ட ஆணோ பெண்ணோ தவறான நடத்தைக்கு ஆளானால்?

    • @SmritiTheVedicLifestyle
      @SmritiTheVedicLifestyle  3 года назад +5

      அதற்கு வாய்ப்புகள் ரொம்ப கம்மி .இருப்பினும் பெரியவர்கள் பார்த்து என்ன செய்யவேண்டுமோ செய்வார்கள்.. விதவை மறுமணம் உண்டா.?
      கல்லானாலும் கணவனா.?உடன்கட்டை பற்றி கருத்து என்ன.? பெண் வேறு திருமணம் செய்யலாமா.??
      எல்லாம் பின் வரும் பதிவுகளில்....

    • @M-50
      @M-50 2 года назад

      தர்மபத்னி சத்புருஷன் கல்யாணம், தெய்வகுணம் மட்டுமே, ராக்‌ஷத குணமல்ல!

  • @devarag196
    @devarag196 Год назад +2

    Ah ahaa appadiya! Unakku periyazhvar na engalukku periyar . Neenga uruttungol...neenga ipo vilakkam solli kadharura nilamaikku vandhutel la adhan Dravidam..inimel kadharal dhaan voi...varta ;-)

  • @sudarsanakrishnans574
    @sudarsanakrishnans574 3 года назад +1

    Aandal Thiruppavai very famous than Ramanuja Nootrandadai Swami. You understand my point.

  • @umayalpuramanandhamahagana4541
    @umayalpuramanandhamahagana4541 3 года назад +1

    Please read fully and understand.
    Don't put the header as like that.

  • @moustachendbeard8910
    @moustachendbeard8910 3 года назад

    5:18சாந்தி முகூர்த்தம் என்றால் உடல் அமைதி அடையும் நேரம் உடல் அமைதி ஆகாத எவர்க்கும் ஆன்மா சாந்தி அடையாது. அண்ணா ஒரு ஐயம்? சாந்தி முகூர்த்த நேரம் பார்ப்பது நல்ல புத்திர்/புத்திரி கிடைக்கும் என்பதால் தானே. குறித்த நேரத்தில் அவர்கள் சேர்ந்துவிடுவார்க்ள் ஆனால் அவைகள் சேர வேண்டுமே? சுக்கிலம் ஆனது யோனிக்குள் நுழைந்து 12-24 மணி கழித்துத் தானே சுரோனிதத்ததைச் சேரும், அப்போது நேரம் தவரிவிடும் அல்லவா? Logic idikirathe விளக்குங்க நா

    • @M-50
      @M-50 2 года назад

      ஆன்மா=உயிர்!சரீரம்(உடல்)எடுத்தது அதன் வழி,சுக துக்க பாப புண்யங்கள் யாவும் அனுபவிக்கவே!
      இன்று வரை விப்ரஶ்ரீ வைதீகா மதிக்க படுறா, வேதம் ரக்‌ஷிக்கும், தம்பத்யௌ ஜீவித சத்புத்ர பலசித்திரஸ்து! ஆசார்ய வாக் பலம்!
      ஆயுள் முடிய, சஞ்சித வினை “புனரபி ஜனனம் புனரபி மரணம்”

  • @mathiyasamalor5
    @mathiyasamalor5 Год назад +3

    ஊர நல்லா ஏமாத்துறீங்க நல்லா தெரியுது?

  • @tamilselvan.r9865
    @tamilselvan.r9865 Год назад

    பக்தர்கள் அப்படி சொல்ல வரலயே பாக்😱

  • @rajarams3722
    @rajarams3722 3 года назад +1

    Nallathu....But why are you talking as though these Mantras are specific to Vaishnava sampradayam ? Sir...please come out of this Shaiva-Vaishnava split first....this itself is against Hindus unity

  • @nemesissuperhero2078
    @nemesissuperhero2078 Год назад

    😂😂😂

  • @sarvasreesathyanandhanaath7940
    @sarvasreesathyanandhanaath7940 3 года назад +1

    முதலில் -
    ஸோம: ப்ரதமாம் விவிதே
    கந்தர்வோ விவித உத்தராம் !
    த்ருதீயாம் அக்னிஷ்டே பதி:
    துரீயாம் தே மனுஷ்யஜா !!
    ஸோமோ ந ததத் கந்தர்வாய !
    கந்தர்வோ ந ததத் அக்னயே !
    ரயிம் ச புத்ராஹும் சாதாத்
    அக்னிர் ந ததத் மானுஷா: !!
    என்பது தான் மனு ஸ்ம்ருதி 2:44; மற்றும் 3:197,198; வசனங்களின் அடிப்படையில் வஸிஷ்ட வம்ச ஸுகானினர் என்னும் பெயருடைய பிதுரர் வழி வந்த வாஸிஷ்ட ப்ரவர சூத்ர வர்ண அஸுர ருஷி ஆகிய வேத வியாஸர் கலி யுக ஆரம்ப காலத்தில் வேத விபாகம் செய்வதற்கு முன்பு வரை உண்மை ப்ருகு வம்ச ஸோமபர் என்னும் பெயருடைய பிதுரர் வழி வந்த பார்கவ ப்ரவர ப்ரஹ்ம வர்ண விப்ர குல அறவாழி அந்தணர்கள் செய்து வைத்த வைதீக தர்ம விவாஹ மந்திரம் ஆகும்.
    ப்ரதமா த்விதீயா த்ருதீயா என்பவை யாவும் ப்ரஹ்ம க்ஷத்ரிய வைசியர் ஆகிய முதல் மூன்று வர்ண பெண்களை மட்டுமே குறிக்கும்.
    ஸோமபர்கள் விப்ர பிதுரர்கள் ஆவதால் ஸோமன் என்றால் விப்ரனை மட்டுமே குறிக்கும்.
    கந்தர்வர்கள் சந்த்ர குல க்ஷத்ரிய வர்ண பிதுரர்கள் ஆவதால் அது க்ஷத்ரியரை மட்டுமே குறிக்கும்.
    பர்கோ தேவன் என்னும் அக்னி ஏவ ஸவிதா என்பவரே வஸு ரூப வைசியர்களின் தேவன் ஆதலால் அது வைசியரை குறிக்கும்.
    அதன்படி விப்ர வர்ண ஸோமபர்கள் முதல் வர்ண பெண்களை மணக்கிறார்கள்.
    க்ஷத்ரிய வர்ண கந்தர்வர்கள் இரண்டாவது வர்ண பெண்களை மணக்கிறார்கள்.
    அக்னி ஏவ ஸவிதா என்னும் தேவரை ஆராதனை செய்யும் வைசியர்கள் மூன்றாவது வர்ண பெண்களை மணக்கிறார்கள்.
    மனு ஸ்ம்ருதி 10:
    வசனங்களின் அடிப்படையில் அதர்ம ப்ரதிலோம விவாஹம் ஆவதால்,
    ஸோமபர் என்னும் விப்ரர்கள் தங்கள் முதல் வர்ண பெண்களை தங்களுக்கு அடுத்த க்ஷத்ரிய வர்ண ஆண்களுக்கே கொடுப்பது வீட்டுக்கும் நாட்டுக்கும் உலகுக்கும் கூட கேடு தரும் என்பது விதி.
    எனவே தருவது கிடையாது. தரவும் கூடாது.
    (மீறி காமத்தால் தர்மம் தவறி எந்த ஒரு கந்தர்வ குல க்ஷத்ரியன் ஆஸுர காந்தர்வ ராக்ஷஸ பைஸாச விவாஹ விதிப்படி அடைய முயன்றாலும்,
    ஏனைய க்ஷத்ரியர்கள் தாய்க்கு ஸமமாக கருத வேண்டிய அந்த விப்ர வர்ண பெண்களை உடல் பொருள் ஆவியை அளித்தாவது காப்பாற்ற வேண்டும்.
    தவறினால் அந்த துஷ்ட அதர்ம க்ஷத்ரியன் வாரிசுகள் மூலம் மஹா பாரத யுத்தம் போன்ற பல கோர விளைவுகளை உலகமே சந்திக்க வேண்டிய நிலை தான் ஏற்படும் என்பது மறை பொருள்.
    இது போன்றே கந்தர்வர்கள் அடுத்த வைசிய வர்ணத்தாருக்கும்;
    வைசியர்கள் அடுத்த வர்ண மனுஷ்யருக்கும் கூட பெண் கொடுப்பது அதர்ம ப்ரதிலோம விவாஹமே. ஆதலால் கொடுக்க மாட்டார்கள்.
    கொடுக்கவும் கூடாது.
    இதை மாற்றி தவறாக எழுதியது வஸிஷ்ட வம்ச ஸுகானினர் என்னும் பெயருடைய பிதுரர் வழி வந்த வ்யாஸர் தானே.
    அதனால் ப்ருகு வம்ச விப்ரர்கள் குலத்தில் உதித்த சூத ஜாதி ப்ரதிலோம பெண்களை மட்டும் அல்லாமல்,
    க்ஷத்ரிய வைசியர் குலத்தில் உதித்த
    மாகத, வைதேஹர் உள்ளிட்ட ஏனைய ப்ரதிலோம பெண்களையும் கூட மணந்து அயோகவர், க்ஷத்தா, சண்டாளர் உள்ளிட்ட மேலும் கீழ் குழ ப்ரதிலோம பிள்ளைகள் பெற மறைமுகமாக உதவி,
    அதிகம் லாபம் அடைந்தது இன்று யார் என்பது உலகறிந்த உண்மை.
    உண்மை இவ்வாறு இருக்கும் போது இந்த உண்மை உணராத பருத்தி பூணல் அணிந்து விப்ரர் வேடமிட்டு வாழும் போலி அந்தணர்கள் வ்யாஸர் எழுதியது வேத விபாகம் செய்தது எல்லாம் சரி என்று கருதிக் கொண்டு தாய் உள்ளிட்ட தங்கள் குலப் பெண்களையும் கூட இழிவு படுத்தும் தவறான பொருள் தரும் மந்திரங்களைக் கூறிக் கொண்டு மணம் முடித்து பெண் பிள்ளைகள் பெற்று அவர்களையும் இந்த உண்மை உணராமல் ப்ரதிலோம விவாஹமே செய்து வைக்கவும் தயாராக இருபது தான் கொடுமை.
    பிறகு கலி புருஷன் ஆக்ஷி அதிகாரம் பெருகி மக்கள் துன்பமும் துயரமும் அடைந்து கஷ்டங்களை அனுபவிக்காமல் எப்படி சுகமாக வாழ முடியும் ?
    ஸௌதாசன், விசித்ர வீர்யன் போன்ற பெரிய பெரிய மன்னர்கள் குலப் பெண்கள் இடமே வஸிஷ்டர் வியாஸர் உள்ளிட்டோர் அதர்மமாக கூடிக் கலந்து பிள்ளைகள் பெற்று அவர்கள் வசமே ஆட்சி அதிகாரம் சேர உதவி மேலான பதவிகள் பட்டங்கள் புகழ் எல்லாம் அடைந்து இருக்கும் போது ஏழை விப்ரர்கள் மற்றும் வைசியர்கள் உள்ளிட்ட அனைத்து சமூக மக்கள் நிலையை எப்படி விளக்கி கூற முடியும்.
    ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம்.
    தர்ம ஏவ ஹதோ ஹந்தி
    தர்மோ ரக்ஷதி ரக்ஷித: !
    என்பது மட்டும் அன்றும் இன்றும் என்றும் என்றென்றும் மாறாத உண்மை.
    வினை எல்லாம் வினை செய்தார் மேலவாம்,
    என்றபடி அவர்கள் செய்த வினைப் பயனை அறுவடை செய்யு நாள் மட்டும் வெகு தொலைவில் இல்லை என்பது தான் உலகை சுடும் உண்மை என்று அறியவும்.