தேவி மஹாத்மியம் | எல்லோரும் பாராயணம் செய்யலாமா? சண்டி ஹோமம் வீட்டில் செய்யலாமா? Devi Mahatmyam

Поделиться
HTML-код
  • Опубликовано: 30 ноя 2024
  • #chandi #chandihomam #spiritualquestions
    துர்கை, பவானி, சாமுண்டி மகிமைகள் | தேவி மகாத்மியத்தை எல்லோரும் பாராயணம் செய்யலாமா? Devi Mahatmyam
    பரிகாரம், வழிபாடு, ஆன்மிகம் தொடர்பான கேள்விகளுக்கு பதில் அளித்துவருகிறார் காளிகாம்பாள்கோயில் சிவஶ்ரீ சண்முக சிவாசார்யர். இந்த வீடியோவில் தேவி மகாத்மிய பாராயணத்தின் உள்ளடக்கம் மகிமைகள் குறித்து விளக்குகிறார் காளிகாம்பாள் கோயில் சிவஶ்ரீ சண்முக சிவாசார்யர்.
    Video Credits:
    ###
    Host : Shylapathy. L
    Camera 1: Hariharan
    Camera 2 : Satheesh kumar
    Editor : SenthilKumar.K
    Video Coordinator : Shylapathy. L
    Video Producer: Shylapathy. L
    Executive Producer:
    Thumbnail Artist: Santhosh Charles
    Channel Optimiser:
    Channel Manager:
    Asst Channel Head: Hassan
    ஆன்மிக கேள்வி-பதில் - 1 | விளக்குக்கு வில்வமாலை சாற்றலாமா? : • சிவ வழிபாட்டில் வில்வம...
    ஆன்மிக கேள்வி - பதில் - 2 | குலதெய்வம் : • குல தெய்வ வழிபாடு | ஆன...
    ஆன்மிகக் கேள்வி பதில் - 3 | நிவேதனங்கள் நியமங்கள் | • வீட்டில் நிவேதனங்கள் ச...
    ஆன்மிகக் கேள்வி - பதில் 4 | ருத்திராட்சம் தொடர்பான சந்தேகங்கள் : • ருத்திராட்சம் யார் எல்...
    சாஸ்திரத்தில் பரிகாரம் : • சாஸ்திரத்தில் பரிகாரம்...
    கண்திருஷ்டி, கெட்ட கனவு, களத்திர தோஷம் : • களத்திர தோஷம் நீக்கும்...
    பிரதோஷ வழிபாடு குறித்த கேள்விகள் - பதில்கள் : • pradosham | பிரதட்சிணம...
    வீட்டில் விளக்கு வழிபாடு : • வீட்டில் எந்த எண்ணெயில...
    Do's & Don'ts on Aadi : • ஆடி மாதம் புதுமணத் தம்...
    பூஜையறையில் விக்ரகங்கள் : • பூஜையறையில் விக்ரகங்கள...
    சஷ்டியப்த பூர்த்தி, பீமரதசாந்தி, சதாபிஷேகம், பூர்ணாபிஷேகம் : • சஷ்டியப்த பூர்த்தி, பீ...
    பித்ரு வழிபாடு ஏன்... எதற்கு... எப்படி? : • குழந்தைகளின் ஹைபர் ஆக்...
    கிருஷ்ண ஜயந்தி : • கிருஷ்ண ஜயந்தி வழிபாட்...
    விநாயகர் சதுர்த்தி : • வீட்டில் விநாயகர்சதுர்...
    வாசகர்கள் கேள்வி பதில் : • வீட்டில் எளிமையாக சிவவ...
    நேர்த்திக்கடன் நிறைவேற்றாவிட்டால் பாவமா ? : • சர்ப்ப தோஷம் தீர எளிய ...
    மகாளய பட்சம் : • மகாளயபட்சம் கடைப்பிடிக...
    தீர்த்த யாத்திரை நியதிகள் : • திருமணத் தடைகள் நீக்கு...
    நவராத்திரி வழிபாடு : • நவராத்திரியில் வீட்டில...
    ஆயுத பூஜை : • ஆயுத பூஜை கொண்டாடுவது ...
    பிரம்ம முகூர்த்தம் : • பிரம்ம முகூர்த்தம் | க...
    தீபாவளி : • தீபாவளி | கடன் தீர்க்க...
    கந்த சஷ்டி விரதம் : • Kanda Sasti Viratham |...
    கார்த்திகை தீபம் : • Karthigai Deepam | கார...
    திருவண்ணாமலை கிரிவலம் : • Tiruvannamalai | திருவ...
    வாராஹி வழிபாடு : • வாராஹி தேவியை என்ன மந்...
    சபரிமலை ஐயப்பன் : • சுவாமி ஐயப்பன் | சபரிம...
    மார்கழி மாதம் : • மார்கழி மாதம் அதிகாலைய...
    வைகுண்ட ஏகாதசி : • வைகுண்ட ஏகாதசி அன்று ப...
    ஆருத்ரா தரிசனம் : • ஆருத்ரா தரிசனம் | சிதம...
    கோபூஜை : • பாவங்கள் போக்கும் கோபூ...
    அனுமத் ஜயந்தி : • அனுமத் ஜயந்தி | ஆஞ்சநே...
    பொங்கல் வழிபாடு : • மகர சங்கராந்தி | ஆரோக்...
    தைப்பூசம் : • தைப்பூசம் | குரு வழிபா...
    பைரவர் வழிபாடு : • பைரவர் வழிபாடு | வீட்ட...
    தை அமாவாசை : • அமாவாசை நாளில் தர்ப்பண...
    ரதசப்தமி : • Ratha Sapthami Worship...
    மாசி மகம் : • மாசி மகம் ... புனித நீ...
    வீரபத்ர சுவாமி : • ஶ்ரீவீரபத்ரசுவாமி | பூ...
    சிவலிங்கம் என்றால் என்ன? : • சிவலிங்க வழிபாட்டு ஏன்...
    மகாசிவராத்திரி : • மகாசிவராத்திரி விரதம் ...
    காரடையான்நோன்பு : • காரடையான் நோன்பு | பிர...
    பங்குனி உத்திரம் : • பங்குனி உத்திரம் | கல்...
    சமயபுரம் ரகசியங்கள் : • Samayapuram | சமயபுரத்...
    வசந்த நவராத்திரி : • வசந்த நவராத்திரி | வீட...
    வருடப்பிறப்பு & ராமநவமி : • தமிழ் வருடப் பிறப்பு |...
    மதுரை மீனாட்சி அம்மன் கோயில் : • சித்திரைத் திருவிழா | ...
    வைகாசி விசாகம் : • வைகாசி விசாகம் | ஷண்மு...
    சித்ரா பௌர்ணமி • சித்தர்கள் வழிபடும் சி...
    அக்னி நட்சத்திரம் : • பூக்குழி மண்ணை வீட்டுக...
    அட்சய திருதியை : • அட்சய திருதியை தங்கம் ...
    நரசிம்ம ஜயந்தி : • நரசிம்ம ஜயந்தி | நரசிம...
    பிரத்யங்கிரா : • Prathyangira Devi | பி...
    சண்டி தேவி : • சண்டி ஹோமம் | சண்டி தே...
    தேவி மகாத்மியம் : • தேவி மஹாத்மியம் | எல்...
    Vikatan App - vikatanmobile....
    Vikatan News Portal - vikatanmobile....
    ஒவ்வொரு நாளும் துல்லியமான பஞ்சாங்க விவரங்கள்,
    விரத தினங்கள், தினப் பலன்கள், வார பலன்கள், மாத பலன்களைப் படித்தறிய
    உங்களுக்கு உதவும் சக்தி விகடன் ராசிகாலண்டர்.
    கீழ்க்காணும் link -ஐப் பயன்படுத்தி சக்தி விகடன் ராசிகாலண்டரை
    உங்கள் மொபைலில் Home Screen-ல் சேமிக்கலாம்!
    tamilcalendar....
    2020-சனிப்பெயர்ச்சி பொதுப்பலன்கள் : rb.gy/bh2cob
    To Install Vikatan App - vikatanmobile....
    Subscribe Sakthi Vikatan: / sakthivikatan
    Sakthi Vikatan FB: / sakthivikatan
    Sakthi Vikatan Twitter: sa...
    Sakthi Vikatan Instagram: / sakthivikatan
    Subscribe Sakthi Vikatan Channel : / sakthivikatan
    Subscribe to Sakthi Vikatan Digital Magazine Subscription: bit.ly/3Tkl43s

Комментарии • 120

  • @meenakshisethu2285
    @meenakshisethu2285 4 месяца назад +13

    வணக்கம் சைலபதி sir 🙏,தங்களை மெய் மறந்து... சிலிர்ப்புடன் ஐயா செல்வதை கேட்டு கொண்டு இருப்பதை பார்க்கும் போது... எங்களுக்கு மிக ஆத்மார்த்த அய்யா சொல்வது அனைத்தும் பதிகிறது.. ஒவ்வொரு அம்பாளையும் நேரில் பார்த்து தரிசனம் செய்தது போல் இருக்கிறது ங்க Sir.. மிக்க நன்றி ங்க அய்யா...

  • @kameswaribalasubramaniam1759
    @kameswaribalasubramaniam1759 4 месяца назад +3

    தேவி மகாத்மியம் விளக்கம் நன்கு இருக்கிறது 🙏🙏🙏

  • @jayalakshmibalakrishnan555
    @jayalakshmibalakrishnan555 2 месяца назад +1

    தங்கள் மூலமாக நிறைய நிறைய ஆன்மீக விஷங்களை இன்னும் தெரிந்து கொள்ள
    ஆசை படுகிறோம். மிக பிரமாதம். நன்றி குருஜி.🙏🙏

  • @balajimanoharan23694
    @balajimanoharan23694 5 дней назад

    நன்றி ஐயா வணக்கம் 👍🙏

  • @solairajspr
    @solairajspr Месяц назад

    Wonderful informative and enlightening conversation . Namo namaha

  • @JayaprakashJayaprakash-k1r
    @JayaprakashJayaprakash-k1r 4 месяца назад +8

    Hi sir, it will be a pleasure to hear from sivacharya about Thiruuthirakosamangai history and temple

  • @kbs4275
    @kbs4275 4 месяца назад +6

    Sri mathre namaha❤
    As always very informative video.
    Thank you for this upload!
    Namaskaram to Shanmukha ayya

  • @muthukrishnanramasamy1915
    @muthukrishnanramasamy1915 4 месяца назад +1

    Ayya Vethathiri maharishi yin thathuvamum ivaradhu sorkalil inainthu varuvadhu sirappu... vazgha valamudan Ayya!

  • @gowsikamohan9212
    @gowsikamohan9212 4 месяца назад +3

    Thank God ANNAI PARASAKTHI, Thank You Universe, Angel's, & Good Soul's 🎉

  • @ramgow9653
    @ramgow9653 4 месяца назад +1

    Rompa arumaiyana தேவி மஹாத்மீயம் விளக்கம் சூப்பர் நமஸ்காரம்

  • @VISEK01
    @VISEK01 4 месяца назад +1

    Great info. Thank you very much Vikatan

  • @dhanamsingu3981
    @dhanamsingu3981 4 месяца назад +2

    Very nice Chanel giving good information
    Namaskarams mama
    Dhanam from Bangalore

  • @hariguhan9418
    @hariguhan9418 4 месяца назад +1

    மிக முக்கியமான மற்றும் அருமையான பதிவு

  • @jayashreechellappa70
    @jayashreechellappa70 4 месяца назад +2

    Arumaiyana vilakam. Nandri 🙏

  • @gangaparameswaran2585
    @gangaparameswaran2585 4 месяца назад

    It is a pleasure to hear about Devi mahathmiyam. Thank you

  • @KTMgaming36ty
    @KTMgaming36ty 4 месяца назад +2

    Super super sir excellent 21:00

  • @jagadeeswaridinesh8516
    @jagadeeswaridinesh8516 3 месяца назад

    Thank you ayya... For clearly explanation🙏

  • @veenamurali1300
    @veenamurali1300 4 месяца назад

    Very useful explained very well thanku🙏🙏🙏🙏🙏🙏

  • @vasanthimanikandan4048
    @vasanthimanikandan4048 4 месяца назад

    Arumaiyana vilakkam . Namaskaram
    Navavarana poojai Vilakkam tharavum please

  • @20PADHU
    @20PADHU 24 дня назад

    பாராயணம் செய்யும் முறையும் என்ன பிரசாதம் சீய வேண்டும் என்பதையும் சொல்லவும்

  • @sudhamenon5216
    @sudhamenon5216 4 месяца назад

    Namaskaram to Aiyah 🙏Amazing insights . Would urge you to share in separate episodes important parts of Devi Mahatmyam. Whichever you choose Argalam, yaa Devi or any aspect which you feel all should know. Kindly oblige. Please do accept my obeisances once again 🙏

  • @malathijana5900
    @malathijana5900 4 месяца назад +2

    Namaskaram.tge explanation given was really nice .we would be immensely blessed if he can tell us the meaning of Lalitha sahasranamam too .

  • @gayathrikrish06
    @gayathrikrish06 4 месяца назад +1

    I am follow every episode of this... Very nice want to know about why we celebrate ashada navarathri 🙏and tell about varahi 🙏eagerly awaiting for this video hope u have ill consider thank you

  • @kamakshibbalu3269
    @kamakshibbalu3269 4 месяца назад +3

    Sir regularly I am watching very interesting sir particularly I am reading daily one athyayam and daily milk and annam neuvedyam panren is it ok

  • @r.sriharinii5755
    @r.sriharinii5755 Месяц назад +1

    யாருக்கும் எந்த தீங்கும் செய்யாமல் இருந்த நான் பலவிதமான செய்வினைகளினால் பாதிக்கப்பட்டு தேவி சோட்டானிக்கரை பகவதியின் அருளால் உங்களிடம் நான் நன்றாக பேசிக் கொண்டிருக்கிறேன் ஐயா

  • @badhrikrishna4602
    @badhrikrishna4602 4 месяца назад

    Very nice super thank you to the guru ji telling about Devi mahatmyam special and chandhi devi yagam we are very blessed‌ ஒம் ஸரீ மாத்ரே நமஹ💐🙏

  • @gsg_777_gsg
    @gsg_777_gsg 4 месяца назад +3

    Sri kanchi maha periyava patham kaappu sri sanmuha sivaachariyar patham saranam saranam saranam

  • @janakigopalan1992
    @janakigopalan1992 Месяц назад

    Sir very helpful 🙏🙏

  • @geethavijayan1719
    @geethavijayan1719 4 месяца назад +1

    Thank you Sir🙏

  • @Parvathymuthukumar
    @Parvathymuthukumar 4 месяца назад +2

    V. Nice. Parvathi Muthukumar Korattur Chennai.

  • @rajeshwariramakrishnan8698
    @rajeshwariramakrishnan8698 Месяц назад

    Now only I started learning devi mahatyamam.if Sir explain every chapter meanings it wl be useful. Teaching classes are there? rr

  • @sujathamr125
    @sujathamr125 4 месяца назад +36

    சப்த கன்னியர்கள் யாரெல்லாம் விளக்கி சொல்ல வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன் ஐய்யா

    • @VasuDevan96-s8s
      @VasuDevan96-s8s 4 месяца назад +11

      பிராம்மி
      மாகேஸ்வரி
      கெளமாரி
      வைஷ்ணவி
      வாராஹி
      இந்திராணி
      சாமுண்டி
      அனைத்து 7 சக்திகளும் இணைந்தால் மஹாசண்டி🙏🙏🙏

    • @jagaheeswarans877
      @jagaheeswarans877 4 месяца назад

      Saptha madhakkal ivargal saptha kanniyargal veru​@@VasuDevan96-s8s

    • @annapoorninatarajan2682
      @annapoorninatarajan2682 4 месяца назад

      Enrudan Deviahathmiyam 13 sargam ambal ketten migunda santhosham 🙏🙏

    • @tamilarasielangovan7846
      @tamilarasielangovan7846 4 месяца назад

      Plpppppppp0ooooooooooooooooooooooooooooooooooooooo9ooooooooooooooo😊o​@@VasuDevan96-s8s

    • @buvaneswarimuthukrishnan2481
      @buvaneswarimuthukrishnan2481 Месяц назад +1

      சப்த மாதாக்கள் வேறு சப்த கன்னியர் வேறு இந்த சேனலின் ஜூலை மாத பதிவு பார்க்கவும்
      சப்த கன்னியர் நம் வீட்டு பெண் குழந்தைகள் பாதுகாப்பு வேண்டி பூஜை செய்வது

  • @Anime_Dynasty1
    @Anime_Dynasty1 4 месяца назад

    Aum Vannakkam guruji naa rombal naal thedina oru pathu.......

  • @saravananmuthirulandi6929
    @saravananmuthirulandi6929 4 месяца назад

    Om Sakthi ❤Nandrigal Kodi Ayya & Sagothara 🙏👍❤️

  • @rajarajeshwariraji6477
    @rajarajeshwariraji6477 4 месяца назад +1

    நன்றி ஐயா

  • @madummady2517
    @madummady2517 4 месяца назад +8

    வணக்கம் ஐயா தேவி உபசணை எப்படி பெருவது?
    தேவி மகாத்மியம் எந்த வெளியிடு படிப்பதுக்கு சிறந்தது விளக்கவுரையுடன்?
    நன்றி ஐயா🙏

    • @balajigr1829
      @balajigr1829 4 месяца назад

      ராமகிருஷ்ண மிஷன் பதிப்பு வாங்கி"படியுங்கள்

  • @KSP87
    @KSP87 4 месяца назад +2

    ஐயா தேவி பாகவதம் பற்றி சொல்லுங்கள் 🎉🎉

  • @alangaraselvi
    @alangaraselvi 4 месяца назад +1

    Namaskarangalum nantrikalum swamiji

  • @malarvizhijayachandran293
    @malarvizhijayachandran293 3 месяца назад +3

    ஒரே ஒரு பதிவு போடுங்க வணக்கம் நாங்க வேலை நிமித்தம் காரணமாக தினம் 50 ம் போக வேண்டியது இருக்கு சதா நம்ம ஓய்வு நேரத்தில் எந்த நாமாவளி அம்மாவுடைய நாமாவளி சொல்லிட்டு தான் மிகவும் சிறப்பு என்பதை சொல்லுங்க நான் சதா எந்த நாமாவளி எப்பொழுது சொல்லிக் கொண்டிருக்கலாம் தயவுசெய்து விளக்கம் அளிக்கும் ஐயா

  • @umapillai6245
    @umapillai6245 4 месяца назад

    Tq swamiji for the explanation

  • @manivenkiable
    @manivenkiable 4 месяца назад +1

    Namaskaram
    Individual chapter neivedhyam sollunga
    Thanks

  • @vijayakannan3054
    @vijayakannan3054 Месяц назад

    Namaskarams 🙏🙏🙏🙏🙏Thank you

  • @parvathymohan
    @parvathymohan 4 месяца назад

    இருவருக்கும் நன்றி

  • @usharamanathan5526
    @usharamanathan5526 3 месяца назад

    Correct questions

  • @radhabhuvana
    @radhabhuvana 4 месяца назад +2

    Sri matraenama:🙏🙏

  • @sudhamenon5216
    @sudhamenon5216 4 месяца назад +2

    Namaskaaram to Ayah 🙏Please do explain the important portions of Devi Mahatmyam in separate episodes like Argalam, keelakam, kavacham, sakradiya Devi stuti, Narayani stuti etc. Earnestly would like to hear your thoughts. Please accept my obeisances again. Hope you will respond 🙏

  • @hariharasubramaniyan4634
    @hariharasubramaniyan4634 4 месяца назад

    Sandhayavandhanam, samithadhanam pattri solunga🌹naa🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @lalithasreeraman6649
    @lalithasreeraman6649 4 месяца назад

    Excellant explanation

  • @satishkumarm4664
    @satishkumarm4664 4 месяца назад +3

    ஓம் குருப்யோ நமக! ஆனி திருமஞ்சனம் மற்றும் ஆருத்ரா தரிசனம். பெயர் காரணம் உண்டா ஐயா. ஏன் இதை திருமஞ்சனம் என்றும் மார்கழியில் தரிசனம் என்றும் வழங்கப்படுவதற்கு காரணம் உண்டா. தெளிவுப் படுத்த கேட்டுக்கொள்கிறேன். நன்றி

  • @ishayogini7111
    @ishayogini7111 4 месяца назад

    Mikka nandrigal ayya

  • @hariharasubramaniyan4634
    @hariharasubramaniyan4634 4 месяца назад

    Sri vidhya ubashanai pattri solunga naaa✨✨🙏🏻🙏🏻🙏🏻

  • @lathasridharan7464
    @lathasridharan7464 3 месяца назад

    I like it❤🎉😊

  • @chinthana7324
    @chinthana7324 4 месяца назад

    ஓவ்வொரு அத்தியாயத்திற்கும் வேண்டிய பழங்கள் மற்றும் நைவேத்தியம் என்ன வென்று சொல்லுங்கள் ஐய்யா

  • @usharani-xo5hv
    @usharani-xo5hv 4 месяца назад

    In home can we chandi homam..if we not srividya upasakar

  • @narayanankrishnan6273
    @narayanankrishnan6273 4 месяца назад

    We went an d had dharshan at pudhukottai. Ashta puja mahalakshmi durga

  • @sr5726
    @sr5726 4 месяца назад

    Please put sequence in a playlist

  • @anuventhan6203
    @anuventhan6203 4 месяца назад

    Vanakkam Iyya, Is Sri Matha Chamundi and Sri Matha Chamundeswari are same?

  • @bhuvaneswarichandrashekar6379
    @bhuvaneswarichandrashekar6379 4 месяца назад

    Nandri. Ram ram

  • @billionairemaniv3756
    @billionairemaniv3756 4 месяца назад

    Waiting for saptha mantra

  • @jayanthiprakash6044
    @jayanthiprakash6044 4 месяца назад +1

    Sir vanakkam en. Kanavaroda mootha annan kasikku sendru engal mamanar mamiyarukku tharppanam koduthuvittar idhu varaikkum avar mattume seivar nangal kalandhukkolvom inimelum nangal seyyavenduma illai andraiya dinam padaiyal pottu vazhipattale podhuma engalukku munnadi innum moondru per ullanar nangal 5vadhupillai dayavu seidhu idarkku vilakkam koorungal

    • @MeenakshiEswaran-c8l
      @MeenakshiEswaran-c8l Месяц назад

      காசியில் செய்தாலும் வ௫டா வ௫டம் திவசம் செய்ய வேண்டும், அமாவாசை தர்ப்பணம் பண்ற பழக்கம் இ௫ந்தால் அதுவும் செய்யனும்! பித்௫ சாபம் ரொம்ப பொல்லாது, குழந்தைகளுக்காக கட்டாயம் செய்ய வேண்டும்! காசியில் பண்ணுவது இறந்தவர்களுக்காக, நாம் மற்றும் நம் தலைமுறை நன்றாக இ௫க்க வேண்டும் அதற்க்காக திவசம் மற்றும் அமாவாசை கட்டாயம் செய்ய வேண்டும்!

  • @vidhyaarasur4189
    @vidhyaarasur4189 4 месяца назад

    Super sir.

  • @lathavenkat8758
    @lathavenkat8758 4 месяца назад

    Namaskaram.During navarathri how to do parayanam of Devi mahatmiyam . In 9 days. Should we chant kavacham keelakam etc on all days before starting.

  • @rajarajeshwariraji6477
    @rajarajeshwariraji6477 4 месяца назад

    8வது அத்தியாய ஸ்லோகம் தாருங்கள் ஐயா

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 4 месяца назад +1

    🙏🌿🌹சிவசிதம்பரம்🏵️🙏❤❤

  • @gomathis71
    @gomathis71 3 месяца назад +1

    ஐயா வணக்கம் ஸ்ரீ தேவி மகாத்மீயம் 13அத்தியா யம் கொண்ட புத்தகம் எங்கு கிடைக்கும் எந்த ஆசிரியர் எழுதியது சிறந்தது உடன் ஸ்லோகத்துடன் கூறவும் நன்றி

  • @ishayogini7111
    @ishayogini7111 4 месяца назад +1

    Ayya.... Navaksari upadesam yeppadi yaaridam vanguvadhu.... Ippodhellam yaarum upadesam seiya marukirargal..... Appadi upadesam seiyamal ucharikka kudadhu... Appadi irukkaiyil ..... Yengalai pola upadesam vanga mudiyadhavargal yenna seivadhu ayya....

  • @vijayav132
    @vijayav132 4 дня назад

    சண்டி ஹோமம் எப்படி செய்யவேண்டும்

  • @karthikasekar4305
    @karthikasekar4305 Месяц назад

    எங்களுக்கு அதிகமான சிரமதிற்குள் உல்ல்லன் வழி அறியாயத்தவிகின்றன்

  • @amudhad1846
    @amudhad1846 4 месяца назад +1

    4. 5. 11 அத்யாயம் வீடியோவாக கொடுங்கள் அய்யா

    • @paddy_chessman
      @paddy_chessman 3 месяца назад

      Video is available @ bhaskara prakasha ashram you tube channel. Go to the playlist devi mahatmiyam folder, download it and earn it. Now live classes are going on. Weekly 2 classes at free of cost.
      Just type DEVI MAHATMIYAM SLOWCHANTING BHASKARA PRAKASHA ASHRAM . CHECK THE DESCRIPTION BOX. TIME ISMENTIONED AGAINST CHAPTER. FOLLOW THIS IF ANYONE INTERESTED

  • @amudhad1846
    @amudhad1846 4 месяца назад

    13 அத்தியாயங்ளை வீடியோவாக போடுங்கள்

  • @SankarnSubramanyam
    @SankarnSubramanyam Месяц назад

    Chandi homam veetil pannalama alladhu koil thaan pannanuma?

  • @kamakshiramesh2868
    @kamakshiramesh2868 Месяц назад

    தேவி மாஹாத்மியம் பல்லவி கரணமாக படிப்பது என்றால் என்ன. அதுபோல் (பல்லவீகரணமாக) எப்பொழுது படிக்க வேண்டும், அதற்கும் சாதாரணமாக படிப்பதற்கும் என்ன வித்தியாசம்?

  • @durgalakshmi1322
    @durgalakshmi1322 4 месяца назад

    Rudram short eppadi padikolam

  • @seethakitta780
    @seethakitta780 Месяц назад

    Namaskaram ayya

  • @parvathimahadevan
    @parvathimahadevan Месяц назад

    பெங்கால் படிக்கலாமா

  • @YamunaChennakesavan
    @YamunaChennakesavan 4 месяца назад

    Thank you ayya

  • @sreeramaprasad
    @sreeramaprasad 4 месяца назад

    Jai Matha ji

  • @rajisivaramakrishnan8381
    @rajisivaramakrishnan8381 2 месяца назад

    One day one athiyayam parayanam pannalama

  • @ambujamnarayan3836
    @ambujamnarayan3836 Месяц назад

    I AM A WIDOW. I WANT TO READ DEVI MAHATHMIYAM. NAANE VEETIL. PADIKA. EPPADI. START PANRADHU.
    I DONATED THIS BOOK IN THE TEMPLE.
    I NOW WANT TO START. NAANA GAVE.
    PLEASE. ADVICE. ME

  • @Eswari-v2u
    @Eswari-v2u 4 месяца назад

    sir government job kedaika enna pananum sir

  • @swamirevaswaminathan664
    @swamirevaswaminathan664 4 месяца назад

    Namaste 🙏

  • @meenakshisubramanian3418
    @meenakshisubramanian3418 Месяц назад

    Namaskaram

  • @sugandhis.sugandhi8816
    @sugandhis.sugandhi8816 4 месяца назад

    Anantha koti Namaskarams

  • @sulochanaarjun3668
    @sulochanaarjun3668 2 месяца назад

    Om srimatre namaha.

  • @ramanirajaram6223
    @ramanirajaram6223 4 месяца назад +5

    ராமகிருஷ்ணா மடத்தில் தேவி மாஹாத்மியம் ஸ்லோகம் அர்த்தம் இரண்டுடன் இருக்கிறது. அதை வாங்கி பாராயணம் பண்ணலாமா. இல்லை எங்கு உபதேசம் வாங்கிகொள்ள வேண்டும்

    • @lakshminaresh8403
      @lakshminaresh8403 4 месяца назад +1

      Learn it from Guru. That will be more effective.

    • @kannanannaswamy9843
      @kannanannaswamy9843 4 месяца назад

      Yiu need to learn from a guru . You can learn online from this ashrams. After learning get blessings from a guru to complete it ( very important) ruclips.net/p/PLyseLtI-fnf_8AnlTrV9iF9dCi0QtDA1p&si=b4kIfWK9VVDhFjy7

    • @meenakshikrishnamoorthy4139
      @meenakshikrishnamoorthy4139 4 месяца назад

      P​@@kannanannaswamy9843

  • @radhavijaykumar5892
    @radhavijaykumar5892 4 месяца назад

    Jai Mata ki jai

  • @mythilychandrasekhar3636
    @mythilychandrasekhar3636 4 месяца назад

    🙏🙏

  • @sujathamr125
    @sujathamr125 4 месяца назад

    நமஸ்காரம் ஜயா
    சப்த மாத்ருக்களும் சப்த கன்னியரும் வேறு என்றால் அது எவ்வாறு ஐயா

  • @rajavenkatesh9764
    @rajavenkatesh9764 4 месяца назад

    ❤🙏❤

  • @sampathv2794
    @sampathv2794 3 месяца назад

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @karthikasekar4305
    @karthikasekar4305 Месяц назад

    Lalitha sahasranama padikinran

  • @rajeswarinarayanan3584
    @rajeswarinarayanan3584 4 месяца назад

    I am praying in one God mareeamman okva illai all gods pray pananuma

  • @ravii4598
    @ravii4598 4 месяца назад

    Pornami enna poojai eppadi seiyanum

  • @youtubesakthi3724
    @youtubesakthi3724 4 месяца назад

    🙏🙏🙏🙏🙏

  • @UnexpectedSOUL
    @UnexpectedSOUL 4 месяца назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @meeravasudevan3734
    @meeravasudevan3734 4 месяца назад

    Kamakshi 🙏🙏

  • @chitrapillai9464
    @chitrapillai9464 4 месяца назад

    🙏🌹🌹🙏

  • @kumuthiniharris828
    @kumuthiniharris828 4 месяца назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹❤️❤️❤️

  • @kalaiselvi7328
    @kalaiselvi7328 4 месяца назад

    Kovil tour

  • @lakshmimani7786
    @lakshmimani7786 Месяц назад

    Super sir