Difference between Mantra/shloka

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 июн 2021
  • (மந்திரத்திற்கும் ஸ்லோகத்திற்கும் என்ன வித்தியாசம் )

Комментарии • 87

  • @vlnsvl
    @vlnsvl 3 года назад +5

    Manthram is like password! சுலபமாக, ஆனால் நன்றாக புரிகிறது. நன்றி.

  • @guruprasadk8650
    @guruprasadk8650 3 года назад +7

    Lot's of respect for Devareer's efforts 🙏🙏

  • @alarmaelmagai4918
    @alarmaelmagai4918 3 года назад +5

    ஜெய்ஸ்ரீராம்...

  • @user-nj7sp8jt2x
    @user-nj7sp8jt2x 6 месяцев назад

    அருமை சுவாமி 🙏

  • @santhoshmpscreations5067
    @santhoshmpscreations5067 3 года назад +7

    Super anna keep rocking ❤❤❤

  • @Vedanarayanan610
    @Vedanarayanan610 3 года назад +2

    விளக்கம் நன்கு அறிந்து கொள்ள உதவியாக இருந்தது. நன்றி

  • @mythilia.k7208
    @mythilia.k7208 3 месяца назад

    Highly encouraging swami the history of this great scholar 🙏🙏🙇‍♂️🙇‍♂️

  • @SenthilKumar-ik1fb
    @SenthilKumar-ik1fb 3 года назад +3

    Namaskaram.
    Thank you Sir for sharing this valuable information.

  • @poojaaksharamtutorial232
    @poojaaksharamtutorial232 3 года назад +1

    இனி எல்லாம் நலமே
    ALL IS WELL

  • @mythilivenugopal5643
    @mythilivenugopal5643 2 года назад

    மிகமிக அருமை எளிமைசுருங்கச்சொல்லி விரிவான அர்த்தங்களை புரிய வைத்து விட்டீர்கள்🙏👌

  • @jaivelu15
    @jaivelu15 3 года назад +1

    After 58 years learnt something new thanks swamy

  • @rambaskaran1729
    @rambaskaran1729 3 года назад +2

    SWAMIJI, Thanks for Clarifying! I did not know! I will follow your Advise!

  • @krishnavenimurali8198
    @krishnavenimurali8198 3 года назад +1

    Useful information ... 🙏 Thankyou

  • @saradha.shanmugam7284
    @saradha.shanmugam7284 3 года назад +1

    Thanks valga valamudan guruji

  • @thegrowrichfoundation2304
    @thegrowrichfoundation2304 3 года назад

    ஓஃம் ! ஓஃம் ! ஓஃம் !
    "ப்லவ" வருடம் முழுதும் அவசியம் ஓத வேண்டிய சக்தி வாய்ந்த இறைத் துதி:
    "யத்யத் பச்யதி சசஷூர்ப்யாம் தத்ததாத்மேதி பாவயேத்"
    துதி தமிழில்
    "எவை எல்லாம் காண்போமோ, அவை எல்லாம் ஆத்மாவே"
    ஸ்ரீ வாத்தியார் மஹாராஜ் கி ஜெய்!
    நன்றி! ஸ்ரீ அகஸ்தியர் விஜயம்.

  • @kishoreclin
    @kishoreclin 3 года назад +1

    Thanks for the valuable information 🙏

  • @sundarviswanathan6500
    @sundarviswanathan6500 3 года назад

    அருமையான விளக்கம் 🙏🌷

  • @sridharshreenarasimhachaar9754
    @sridharshreenarasimhachaar9754 3 года назад

    🙏🙏🙏ஜெய் ஸ்ரீமன் நாராயணா 🙏🙏🙏

  • @hemagowri8915
    @hemagowri8915 3 года назад +1

    Arumaiyana clarify. Thankyou anna.

  • @indunathan7612
    @indunathan7612 3 года назад

    Very good, clear explanation

  • @VedaBhasya
    @VedaBhasya 3 года назад +4

    🙏🙏 - etymologically zloka is anything that is composed by human beings; ztotram is that is composed in praise; mantra is that is deliberated or that is aroused in 'manas' (the mind).

  • @SakthiVel-kc2sg
    @SakthiVel-kc2sg 3 года назад

    Thanks sir for your guidance....

  • @gomathyramalakshmi8156
    @gomathyramalakshmi8156 3 года назад

    Veda Mntra Is Carnatic Music with decipline ,while slokas are Light music with more personal liberty because of Bhakthi or love on a particular Diety.
    With pranams 🙏 to Acharya for enlightenment
    OM NAMO VASUDEVAYA
    🙏
    T S SUBRAMONEY
    🙏

  • @valentaryane
    @valentaryane 3 года назад +1

    Thank you 🙏

  • @gomathikrishnamoorthy8484
    @gomathikrishnamoorthy8484 3 года назад

    Thank you Sir👍👏👏🙏🙏🙏

  • @rramachandran4106
    @rramachandran4106 3 года назад

    மிகவும் நன்றி

  • @LEEKAISINAVENDANN
    @LEEKAISINAVENDANN 3 года назад

    அருமை

  • @user-kq3fh8oy3k
    @user-kq3fh8oy3k 3 года назад +2

    🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽ॐ 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @ranganathanpv8513
    @ranganathanpv8513 3 года назад

    🙏🙏🙏👌👌👌

  • @yoganarasiman2324
    @yoganarasiman2324 3 года назад +1

    🙏

  • @khaviyamathi9248
    @khaviyamathi9248 3 года назад

    🙏🙏❤️❤️

  • @hemagowri8915
    @hemagowri8915 3 года назад +2

    Please clarify between kavasam and astagam anna thankyou for sharing this video. 🙇🙇🙇

    • @Quantumanandha
      @Quantumanandha 3 года назад +1

      And about, நாமாவளி., How name of the God, is important?

  • @shyamala9365
    @shyamala9365 3 года назад +1

    Very very useful..Thank you so much, 🙏

  • @v.shankarnarayaniyer9827
    @v.shankarnarayaniyer9827 3 года назад

    🙏🙏🙏

  • @Energy_Agent
    @Energy_Agent 3 года назад +1

    Swami Namaskaram.. very very sweet experience.. I am a low born... But very sympathetic towards slokas, now you have given some hope.. for Sris, vaisyas and Sudras..

    • @janky1944
      @janky1944 3 года назад +4

      Sudharsana kannan everybody is equal in front of God nobody is high or low 🙏

    • @kamakshinathan7143
      @kamakshinathan7143 3 года назад +3

      Please don't tell low born. No caste is low or high. Every person is an active part of a society. Which part is low?

    • @sudhac554
      @sudhac554 2 года назад +1

      It is enough to get close to God if they follow what their ancestors had taught whether low or high born to keep the world smoothly going

    • @Energy_Agent
      @Energy_Agent 2 года назад

      @@sudhac554 🙏🙏🙏

  • @Vasanthanarayanan
    @Vasanthanarayanan 3 года назад

    👏👏👏

  • @bbbccc166
    @bbbccc166 3 года назад

    Devi mahatmiyam. Can we sa please say.. Very confused

  • @shanthisona7928
    @shanthisona7928 3 года назад

    🙏🙏🙏🙏🙏🙏

  • @narayanand9574
    @narayanand9574 2 года назад

    Devareerukku adiyen namaskarangal. Understood the difference swamy.

    • @narayanand9574
      @narayanand9574 2 года назад

      Swamy, Alwargal arulicheyalgal shlokathila or manthrangala.

  • @kannanj3226
    @kannanj3226 3 года назад

    Adiyen desika dasan 🙏.Poonul yepdi pannanum nu oru video podungo swami 🙏.

  • @jjothijothi7jjothijothi747
    @jjothijothi7jjothijothi747 3 года назад

    Super anna, plz anna daily video upload pannunga anna .

  • @shivasiva1598
    @shivasiva1598 3 года назад

    அருமையான பதிவு
    மந்திரத்தை எல்லோரும் சொல்லிவிடமுடியாது உண்மைதான்...
    ஆனால் ஒரு மந்திரத்தைக் கண்மூடி பக்தியோடு கேட்பதனால் அதன் பலனை அடைவதற்கு வாய்ப்பு இருக்கிறதா ...

  • @apjarunprasath9282
    @apjarunprasath9282 3 года назад +2

    தலைவர் வந்துட்டாரு!🤗🤗🤗

  • @Quantumanandha
    @Quantumanandha 3 года назад

    ௐ நமோ நாராயணாய: 👤

  • @lathanarayan6832
    @lathanarayan6832 3 года назад

    Beautiful explanation... I didn't knew about this... If I need to chant one slokam of Maha Periyava always - can I chant Maha Periyava repeatedly or something else.. what is that?? I have become an ardent devotee of Shri Maha Periyava from few months. Hence wanted clarification pls 🙏

    • @SmritiTheVedicLifestyle
      @SmritiTheVedicLifestyle  3 года назад +1

      apAra karuNA sindhum jnAnadam shAntharUpiNam
      shrI candrashEkhara gurum praNamAmi mudAnNvaham

    • @lathanarayan6832
      @lathanarayan6832 3 года назад

      @@SmritiTheVedicLifestyle thanks I know that I will recite it .

  • @devu110
    @devu110 3 года назад +2

    Saami... Samscrutham.. bala patam padichi tharuveengala..? I mean akaraha.. aakaraha..... i wanna teach my baby..

    • @apjarunprasath9282
      @apjarunprasath9282 3 года назад +1

      Apdina?

    • @devu110
      @devu110 3 года назад

      @@apjarunprasath9282
      ruclips.net/video/ndwXgVC7yOo/видео.html 22:10

  • @radhakrisshna6848
    @radhakrisshna6848 3 года назад

    ...சுவாமி ஜீ....
    ... ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாமம் மந்திரம் பற்றி....!!!
    ...
    ... நன்றி.

  • @vikramsrinivasan8176
    @vikramsrinivasan8176 3 года назад

    Mantram + Siddhi = Siddhar 😊

  • @narayanswamy1950
    @narayanswamy1950 3 года назад

    Can you please clarify some doubts on prounouciation
    If I send some words

  • @vikramsrinivasan8176
    @vikramsrinivasan8176 3 года назад

    Sahasranamam mantramA ShlOkamA?
    SthOthra mahAmantrasya
    😊

  • @vanithaprakash9547
    @vanithaprakash9547 3 года назад +1

    Can Gayathri Mantram be recited as shloka?

  • @Rajkumar-dz5gg
    @Rajkumar-dz5gg 3 года назад +1

    பாக்யஸுக்தம் மந்திரமா அல்லது ஸ்லோகமா
    டிபி

  • @kujalamba9558
    @kujalamba9558 3 года назад +1

    அனைத்து சாதியினரும் கலெக்டர் ஆகும்போது....
    அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகக்கூடாதா?

    • @kamakshinathan7143
      @kamakshinathan7143 3 года назад

      சிக்கல் இருக்கிறது சகோதரா. சாதி என்பதும் வர்ணம் என்பதும் வேறு வேறு.
      சாதி என்பது தொழில் அடிப்படை கொண்டது.
      வர்ணம் என்பது வாழ்க்கை நெறிகளை அடிப்படையாகக் கொண்டது.
      குறிப்பிட்ட வாழ்வு நெறியில் நீங்கள் உங்கள் வாழ்வை செலுத்த, நீங்கள் பிராமணர் ஆகி விடுகிறீர்கள்.
      அரசனின் மகனும், பொது மகள் மகனும் பிராமணன் வாழ்வியல் வழி வாழ்ந்த கதைகள் உண்டு.

    • @kujalamba9558
      @kujalamba9558 3 года назад

      @@kamakshinathan7143
      பிராம்மணன் என்பது பிறப்பின் அடிப்படையில் அமைந்த ஒன்றா? அல்லது வாழ்க்கை முறையின் அடிப்படையில் அமைந்த ஒன்றா?
      பிறப்பின் அடிப்படையில் என்றால் பிராமணர்கள் 10 சதவீதம் இட ஒதுக்கீடுக்கு போராடுவது ஆகம சாஸ்திரதுக்கு எதிரானது அல்லவா?

  • @vikramsrinivasan8176
    @vikramsrinivasan8176 3 года назад

    Woman can recite Sahasranamam without Sankalpam and Phala Sthuthi.
    From Viswam Vishnu till VanamAli - Srimushnam Srimath PeriyAndavan
    Ask your AchAryA don't ask in RUclips.

  • @vijayiyer9045
    @vijayiyer9045 3 года назад

    Vedas and the authorised texts prohibit idol and temple worship. So what are we talking about?

    • @Nick-rg5bt
      @Nick-rg5bt 3 года назад +2

      Just like what Islam as preached by Imams with regard to worship ?

    • @saradhamanidevi5450
      @saradhamanidevi5450 3 года назад

      Very nice and clear Explanation. Thank you very much .

    • @kamakshinathan7143
      @kamakshinathan7143 3 года назад +1

      Sorry sir, vedas are not against idols and temples.

    • @vijayiyer9045
      @vijayiyer9045 3 года назад

      @@saradhamanidevi5450 ruclips.net/video/TAQkRSHd-Fs/видео.html

  • @nandakumarchakravarthi5319
    @nandakumarchakravarthi5319 3 года назад +1

    பொதுவான மந்திரங்கள் உண்டா?
    விஷ்ணு சஹஸ்ரநாமம் மந்திரமா?

  • @saththiyambharathiyan8175
    @saththiyambharathiyan8175 3 года назад

    மன்திறம்-Instrument of thought மனனம்+திறம்=மன்திறம் மனனித்தல்-சிந்தித்தல் மனனம்-சித்தனை திறம்-கருவி மன்திறம்-சிந்தனைக் கருவி.... மந்திரம் என்பது தவறு...... அது போல் அந்தணன் என்பது தவறு...... அன்தணன் என்பது தான் சரியான சொல்....
    அந்தம் என்பது வேத அந்தம்..... அந்தம் இல்லை அது அன்தம்.. அன்தம் என்றால் முடிவு.... அணவுதல் என்றால் பொருந்துதல் வேதத்தின் அன்தம் உடன் பொருந்தியவன் அன்தணன்..... வேதத்தின் அன்தம் ப்ரஹ்மம் .....

    • @kamakshinathan7143
      @kamakshinathan7143 3 года назад

      மனனம் என்பது மனதில் இருத்துதல்.
      சிந்தனை என்பது நினைவின் அடுக்கு.
      மனம் என்பது எண்ணங்களின் தொகுப்பு.
      மந்திரம் என்பது மனதை அழிப்பது.
      மனம் அது அழிய, பதிவுகள் குறையும்.
      பதிவுகள் குறைய, பிறவிகள் இல்லை.
      பிறவி தளை அறுத்தல் வாழ்வின் நோக்கம்.

  • @chitranarayan6193
    @chitranarayan6193 3 года назад

    🙏🙏

  • @Indiantraditiontamil
    @Indiantraditiontamil 3 года назад

    🙏

  • @veera1808
    @veera1808 3 года назад +1

    🙏🙏

    • @veera1808
      @veera1808 3 года назад +1

      I am your follower...🙏🙏