நண்பர்களே பணயுகம் பெயரில் நிறைய போலியான சேனல்கள் telegram இல் இருக்கிறது. அங்கே சென்று பணத்தை இழந்திட வேண்டாம் . என்னுடைய லிங்க் இங்கே தருகிறேன் அது வழியாக வரவும். Group : t.me/+RZ1cAZZ42Mk3MDdl Channel : t.me/panayugam
நண்பருக்கு வணக்கம் எளிமையாக புரியும் வகையில் அழகாகப் பேசுகிறீர்கள் பேசும் வேகத்தை குறைத்தால் இன்னும் நன்றாக புரிந்து கொள்ள முடியும் இது எனது கருத்து மட்டுமே உங்களை குறை கூறுவதாக தவறாக நினைத்து விட வேண்டாம்
Small traders முதலீடு செய்து செய்து ஆண்டி ஆனவர்களே அநேகம். நானும் சுமார் 20 வருடமாக இந்த சந்தையில் இருக்கிறேன். நான் இழந்ததுவே பல லட்சங்கள். புதியவர்கள் கவனமாகவே trade செய்யுங்கள்.
நண்பர் முதல் முதல்ல எப்படி ஷேர் மார்க்கெட் உள்ள உள்ள நுழைகிறது அதை எப்படி ப்ராசஸ்சா யூஸ் பண்றது இப்ப எப்படி ஸ்டாக் எல்லாம் வாங்குறது அப்படி என்று மட்டும் ஒரு வீடியோ போடுங்களேன்
எந்த Trade app சரி என்று ஒரு விளக்கம் வீடியோ எந்த app Trade பண்ணி திரும்ப பணம் எடுக்க முடியும் சொல்லி ஒரு வீடியோ போடுங்க. நிறைய app இருக்கு எல்லாரும் சொல்லும் பதில் withdraw பண்ண முடியல என்று இதற்கு தீர்வு வீடியோ போடுங்க நண்பா
I have 3years experience. All years totally 4lack loss. Last 6months no trade. Only watch and learn. Again trade last 3days. 7 trades all positive. 3k capital grow 5k just 3days. Proud Be a options intraday buyer.
Instead trading..buy physical silver half kg or multiple ..in very low price..watch previous records and buy at present around 69500 comes can buy then sell as dedire..no panic brokerage comparatively may less..but buy good seller with HALLMARK 916. Shops..I have no money but I get I can buy..
உங்களுக்கு ஐடியா இருந்தா சொல்லுங்க நம்பிக்கையான விதத்தில் சென்னையில் ஒரு அனுபவம் உள்ள கல்லூரி முதல்வர் நம்பிக்கை யாக தமிழ்நாடு மக்களுக்கு இலவசமாக ஆன்லைன் ல எப்படி லாபம் இட்டு வந்து என்று விரிவாக பயனடைய செய்கிறார்
ப்ரோ... நான் ஒரு அனிமேட்டர்... உங்க வீடியோ எல்லாத்துலயும் நீங்க யூஸ் பண்ற இந்த வீடியோஸ்கிரைப் அனிமேஷன் அவ்வளவு பொருத்தமா இல்லை... இந்த மாதிரி அனிமேஷன் இந்த கன்டென்டுக்கு செட் ஆகல... இல்லேன்னா, அனிமேஷன குறைச்சுக்கலாம்... இதனால என்ன பிரச்னைன்னா, கவனம் அனிமேஷன்ல தான் போகுதே தவிர நீங்க என்ன சொல்றீங்கன்னு கவனிக்க முடியல... உதாரணத்துக்கு நான் உங்க வீடியோவ ஓப்பன் பண்ணிட்டு வேற டேப் போயிடுவேன். வெறும் ஆடியோ மட்டும் தான் கேட்பேன்... தேவைப்பட்டா வந்து வீடியோ பார்ட் பார்ப்பேன்... இதைக் கவனிக்கவும்.
@@panayugamofficial என் கருத்து என்னவென்றால் பெரிதாக ஒன்றுமில்லை... படங்கள் வரைவது போன்ற அனிமேஷனை தவிர்க்கலாம்... அதுதான் பார்ப்பவர்களின் கவனத்தை திசை திருப்புகிறது.
@@panayugamofficial சகோ...உங்களோட அனிமேசன் எல்லாமே வீடியோவுக்கு பொருத்தமாவும் நன்றாக புரியும் படியாகவும் இருக்கிறது..உங்களது அடுத்த வீடியோவுக்காக கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக காத்திருக்கும் பல ஆயிரம் மாணவர்களில் நானும் ஒருவன் ☺🤗👍
ஆமாம் ப்ரோ, நீங்கள் சொல்வதும் உண்மைதான் நானும் இவரின் வீடியோவை சிறிது நாட்களாக பார்த்து வருகிறேன் அனிமேஷன் வீடியோக்கள் சிறிது நேரம் பார்க்கலாம் வீடியோ ஃபுல்லாக பார்க்கும்போது ஒருவித எரிச்சலை ஏற்படுத்துகிறது அதனால் இவரின் வீடியோவை தவிர்த்து விட்டு செல்ல வேண்டிய ஒரு கட்டாய சூழ்நிலை இருக்கிறது இவர் அந்த அனிமேஷன் வீடியோவே ஒழுங்குமுறைப்படுத்தினால் நன்றாக இருக்கும்
Very good.. go ahead.. do some videos like Stock PE vs Sector PE. Dividends, Bonus, Split calculation brokerage services charges.. ( investors sold their shares by profit but most of the investors don't know securities transactions charges differ from one to another share) finally profit goes to charges.
yes, bro. options topic varum bothu parkalam bro. athika amount thevai minimum profit . most of the time profit , but ennaikavathu oru naal nama hedge pannama vittomna appo full loss varum bro .
Mostly saying stories...which share ..option..what time what rate to buy...nobody says..or advisory consultants asking Rs.10000..etc..first says 10000 enough then request in lakhs..long term investment somewhat better
@@krishnamoorthyramkumar7814இன்வெஸ்ட் செய்யவும் கம்பெனி அனலைஸ், அடிப்படை தெரிய வேண்டும். நீங்கள் குறிப்பிட்ட அனைத்தும் இன்று குறைந்துள்ளது. லாங் டெர்ம்க்கு பரவாயில்லை.
நண்பர்களே பணயுகம் பெயரில் நிறைய போலியான சேனல்கள் telegram இல் இருக்கிறது. அங்கே சென்று பணத்தை இழந்திட வேண்டாம் . என்னுடைய லிங்க் இங்கே தருகிறேன் அது வழியாக வரவும்.
Group : t.me/+RZ1cAZZ42Mk3MDdl
Channel : t.me/panayugam
Link not opening bro?
@@vettivelai-vlog bit.ly/Panayugam please check it out bro
Not opening
Chennal work Agala
நண்பருக்கு வணக்கம் எளிமையாக புரியும் வகையில் அழகாகப் பேசுகிறீர்கள் பேசும் வேகத்தை குறைத்தால் இன்னும் நன்றாக புரிந்து கொள்ள முடியும் இது எனது கருத்து மட்டுமே உங்களை குறை கூறுவதாக தவறாக நினைத்து விட வேண்டாம்
தொடர்ந்து உங்கள் காணோளியை காண்கிறேன் அனைத்து தகவல்களும் அனைவர்க்கும் புரியும் வகையில் தெளிவாக சொல்கிறீர்கள்..... நன்றி....
Small traders முதலீடு செய்து செய்து ஆண்டி ஆனவர்களே அநேகம். நானும் சுமார் 20 வருடமாக இந்த சந்தையில் இருக்கிறேன். நான் இழந்ததுவே பல லட்சங்கள். புதியவர்கள் கவனமாகவே trade செய்யுங்கள்.
Share market sambarika mudyathu unmai ithu...
@@n.sivakumarsivakumar5237😂😂😂 boomer
Neengal delivery trading pannungal .ungalakku loss 100% Varathu
Sir unga loses kana strategy solunga nenga learn pana experience share panunga please
நண்பர் முதல் முதல்ல எப்படி ஷேர் மார்க்கெட் உள்ள உள்ள நுழைகிறது அதை எப்படி ப்ராசஸ்சா யூஸ் பண்றது இப்ப எப்படி ஸ்டாக் எல்லாம் வாங்குறது அப்படி என்று மட்டும் ஒரு வீடியோ போடுங்களேன்
Option buyers பெரும்பாலும் loss ஆவதற்கு காரணம் CE BUY பண்றததுதான் , floating loss la PE BUY செய்து money management செய்ய முடியும் '
Konjam puriya ra mari sollunga sir
Ce buy pannuna loss akum
Pe pannuna loss agathu nu
Eppidi solringa sir
@@selvarani8706situation kku etra maathiri unga strategy ya set pannunga most PE selection pannunga nu solla vaaranga
@@selvarani8706 நல்ல கேள்வி 👍🙏♥️
எந்த Trade app சரி என்று ஒரு விளக்கம் வீடியோ எந்த app Trade பண்ணி திரும்ப பணம் எடுக்க முடியும் சொல்லி ஒரு வீடியோ போடுங்க. நிறைய app இருக்கு எல்லாரும் சொல்லும் பதில் withdraw பண்ண முடியல என்று இதற்கு தீர்வு வீடியோ போடுங்க நண்பா
Hi
HAJA JI, REALLY FRUITFUL SOLUTIONS ARE COMING UP FROM YOUR VIDEOS!
Swing trading pathii separate ah poduga bro....unga channel super bro...keep rock.....🎉
I have 3years experience. All years totally 4lack loss. Last 6months no trade. Only watch and learn. Again trade last 3days. 7 trades all positive. 3k capital grow 5k just 3days. Proud Be a options intraday buyer.
Hi bri
Same bro 1L pochu
Live market learning make a good trader without trading for atleast 6 months our emotions get control
Instead trading..buy physical silver half kg or multiple ..in very low price..watch previous records and buy at present around 69500 comes can buy then sell as dedire..no panic brokerage comparatively may less..but buy good seller with HALLMARK 916. Shops..I have no money but I get I can buy..
உங்கள தொடர்பு கொள்வதற்கு என்ன செய்ய வேண்டும் ஐயா
Hii sir ungaluku trading panra idea Iruka soluga
@@RB-cm9pyYes iam also teach me sir
bro oru 1000 vechi swing trading panna mudiyuma options thavirthu
Carry forward na enna nu explain pannunga
Your Video Informative And Useful......
Keep Do This.........💐💐💐💐
Thanks a lot
good calculation
புதியவர் எவ்வாறு இந்த trading ல் நுழைவது யாரை அணுகுவது? வழிகாட்டுதல். வேண்டும் நன்றி 🙏🏻
Telegram group la join pannunga எளிமையாக கத்துக்கலாம்
@@panayugamofficial sir. Telegram channel link open aagala
Teligram link work agala
@@heshikavitharajeev643 t.me/Panayugamgroup
Swing trading patri sollunga bro
Tq so much bro very good explain
Anna please upload more videos about option trading
ஐயா வண்ணம் நான் வெளிநாட்டில் வேலை செய்கிறேன், நான் எப்படி பங்கு சந்தையில் முதலீடு செய்வது?
demat: bit.ly/demataliceblue
Hii sir ungaluku trading panra idea Iruka soluga
@@RB-cm9pyyennaku irruku
உங்களுக்கு ஐடியா இருந்தா சொல்லுங்க நம்பிக்கையான விதத்தில் சென்னையில் ஒரு அனுபவம் உள்ள கல்லூரி முதல்வர் நம்பிக்கை யாக தமிழ்நாடு மக்களுக்கு இலவசமாக ஆன்லைன் ல எப்படி லாபம் இட்டு வந்து என்று விரிவாக பயனடைய செய்கிறார்
Bro begineer epadi sharemarket la invest panrathu
wait bro video poduren bro follow pannuga bro
@@panayugamofficial ❤
Hi bro innaikku trend uptrend la pokappokutha illa down trendla pokappokutha enru eppadi kandu pidippathu
RoyalQ la bussenas pannurathu nallatha brother
bro na crypto pandrathu illai only india share market
Sir unga telegram link open aaga maatikuthu sir
கமாடிட்டி போல் இதில் காண்ட்ராக்ட் தேதிக்குள் ஸ்கொயர் ஆஃப் பண்ணவேண்டுமா?
options, future expiry வரும் , intra day annaikku ullakave panna vendum
Ivalo nal enga poninga bro daily video podunga
கொஞ்சம் busy bro
Bro intraday la sell pani aparam buy pana profit epudi varum bro
Please join telegram group and ask we weill give brief explanation
@@panayugamofficial bro grp la message pana mudila
Admin ku message pannunga
First comment 🥳
Thank you annna......
Welcome
Hii madam ungaluku trading panra idea Iruka soluga
ப்ரோ... நான் ஒரு அனிமேட்டர்... உங்க வீடியோ எல்லாத்துலயும் நீங்க யூஸ் பண்ற இந்த வீடியோஸ்கிரைப் அனிமேஷன் அவ்வளவு பொருத்தமா இல்லை... இந்த மாதிரி அனிமேஷன் இந்த கன்டென்டுக்கு செட் ஆகல... இல்லேன்னா, அனிமேஷன குறைச்சுக்கலாம்... இதனால என்ன பிரச்னைன்னா, கவனம் அனிமேஷன்ல தான் போகுதே தவிர நீங்க என்ன சொல்றீங்கன்னு கவனிக்க முடியல... உதாரணத்துக்கு நான் உங்க வீடியோவ ஓப்பன் பண்ணிட்டு வேற டேப் போயிடுவேன். வெறும் ஆடியோ மட்டும் தான் கேட்பேன்... தேவைப்பட்டா வந்து வீடியோ பார்ட் பார்ப்பேன்... இதைக் கவனிக்கவும்.
சரி நண்பரே, எதாவது ஐடியா இருந்தால் சொல்லுங்கள்
@@panayugamofficial என் கருத்து என்னவென்றால் பெரிதாக ஒன்றுமில்லை... படங்கள் வரைவது போன்ற அனிமேஷனை தவிர்க்கலாம்... அதுதான் பார்ப்பவர்களின் கவனத்தை திசை திருப்புகிறது.
@@panayugamofficial சகோ...உங்களோட அனிமேசன் எல்லாமே வீடியோவுக்கு பொருத்தமாவும் நன்றாக புரியும் படியாகவும் இருக்கிறது..உங்களது அடுத்த வீடியோவுக்காக கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக காத்திருக்கும் பல ஆயிரம் மாணவர்களில் நானும் ஒருவன் ☺🤗👍
ஆமாம் ப்ரோ, நீங்கள் சொல்வதும் உண்மைதான் நானும் இவரின் வீடியோவை சிறிது நாட்களாக பார்த்து வருகிறேன் அனிமேஷன் வீடியோக்கள் சிறிது நேரம் பார்க்கலாம் வீடியோ ஃபுல்லாக பார்க்கும்போது ஒருவித எரிச்சலை ஏற்படுத்துகிறது அதனால் இவரின் வீடியோவை தவிர்த்து விட்டு செல்ல வேண்டிய ஒரு கட்டாய சூழ்நிலை இருக்கிறது இவர் அந்த அனிமேஷன் வீடியோவே ஒழுங்குமுறைப்படுத்தினால் நன்றாக இருக்கும்
@@valliKaruppayah yes bro... thank you
Next video pakkalam pakkalanu solluringa but yellame pathi pathi ya solluringa
bro Swing Trade video please need
thank you
Yepdi servathu
Brother na invest Panna redy...but ungala pola oru advicr help Venum bro.pls epdi contact panrathu
t.me/Panayugamgroup
Hii sir ungaluku trading panra idea Iruka soluga sir
Nation trade yaruna use pandrigala?
Nation trade pathi thricha solluga
Very good.. go ahead..
do some videos like
Stock PE vs Sector PE.
Dividends, Bonus, Split calculation
brokerage services charges.. ( investors sold their shares by profit but most of the investors don't know securities transactions charges differ from one to another share) finally profit goes to charges.
Swing trading videos athigama podunga 😊
Super super 👌 👍 😍 🥰
Thank you! Cheers!
Hi sir I am also interested to earn money please guide me
Bro please view money pathu videos.
Hii sir ungaluku trading panra idea Iruka soluga sir
Do more video brother...thank you
Every Weekend video podu bro
I try
எந்த வித ரிஸ்க் கும் இல்லாமல் வருடத்திற்கு 14 சதவீதம் ரிட்டர்ன்ஸ் கிடைக்க வழிவகை இருக்கிறதா?
இல்லை நண்பா
hi brother
Contact me
Thank you🙏
Swing trading ok but tax payment?
100 க்கு 4 or 5பேர் தான் சம்பாதிக்க முடியும்
Option trade Intraday knowledge illama trade panni life waste pannitadinga be careful 😴😴😴😴
U u did not say about option selling
yes, bro. options topic varum bothu parkalam bro. athika amount thevai minimum profit . most of the time profit , but ennaikavathu oru naal nama hedge pannama vittomna appo full loss varum bro .
Brother how much you earned by trading this 3months please share.
Mostly saying stories...which share ..option..what time what rate to buy...nobody says..or advisory consultants asking Rs.10000..etc..first says 10000 enough then request in lakhs..long term investment somewhat better
Bro 1000 or 2000 amount vachi trading panna mutiyatha ☹️😞
Yes but over risk.. unga Panam poidum
100la 10 சதவீதம் தான் வாய்ப்புண்டு
Ye sir risk nu solluriga?😞
போய் நாளுமசம் வேலை செய் aththa பணத்த போடு ஒரு நாளைக்கு 1000 கிடைக்கும் சத்யயமா
Don't believe investing ₹10000 thousand nothing will earn believe, i am doing this but result is very low
Lot of risk, reward low
Thank you bro
லாபம் எவ்வாறு அக்கவுண்டிற்கு எப்போது வரவு வைக்கப்படும்?
Bro telegram link not working
bro link copy seithu telegram message la yaarukavathu anupunga .antha link anga open pannum pothu group pogum . apdithan bro work aakuthu
Thanks🌹🌹🙏🙏
மாதா மாதம் 12% growth ஆகுரா மாதிரி Stock இருந்தா ஒரு 5 stock மட்டும் சொல்லுங்க😂😂😂
அவர் 1 crore Loss பண்ணீட்டாடருனு உங்களுக்கு எப்படி தெரியும்...? எந்த வீடியோலையுமே வரலையே! ?
twitter.com/FintwitDecoded/status/1600937385029951488?s=19
Ithu fake account ah iruntha....?
Good bro thanks
Too much art work on your video getting disturbed to concentrate. Pls change the method of presentation.
Ok next time
Same I thought while watching this video. But more than that information description very clear. Thanks bro.
I want learn pls kindly teach me
Super bro🎉
Thanks bro
Welcome
G super 🙏🙏🙏
Super bro
Please guide how to do technical analysis
ok bro will soon
Bro um RUclips namla 3 channel telegram account eruku
Link 🖇️ touch panna channel ID varala
ப்ரோ அதெல்லாம் fake ப்ரோ நா லிங்க் அனுப்புறேன் அதை காப்பி செய்து telegram யாருகாவது மெசேஜ் செய்து அதை கிளிக் செய்யவும் ப்ரோ t.me/+RZ1cAZZ42Mk3MDdl
@@panayugamofficial join paninta bro tq
புகழ்
Swing trade video needed
soon
One year 48000 loss
enna seitheenga fno or swing
Stop intraday only investment itc tatasteel icici bank axis bank reliance BOSCH this is a good share daily one or two share buy
@@krishnamoorthyramkumar7814இன்வெஸ்ட் செய்யவும் கம்பெனி அனலைஸ், அடிப்படை தெரிய வேண்டும். நீங்கள் குறிப்பிட்ட அனைத்தும் இன்று குறைந்துள்ளது. லாங் டெர்ம்க்கு பரவாயில்லை.
நண்பா ஏன் அதிக நாட்களாக காணொளிகளை போடவில்லை
Athuku tax katanum
Hi sir
This is only promotion
Full video patheengala
Telegram group open aagala sir
இதை காப்பி செய்து CHROME ல் ஓபன் செய்யவும் . t.me/+RZ1cAZZ42Mk3MDdl
Money is always ultimate😂😂😂😂
Why are you giving false information, the person who earned huge money is in FOREX business, but not in stock market.
You can join telegram and ask me i will send you proof
🙏
உழைப்பு சம்பளம் போதும்
❤❤❤❤❤❤❤❤❤❤❤
Hi சார் உங்களை தொடர்பு கொள்வது எப்படி சார் உங்க மொபைல் நம்பர் கொடுத்தீங்கன்னா நல்லா இருக்கும்
Telegram வழியாக Bro
t.me/+RZ1cAZZ42Mk3MDdl
இந்த லிங்க் copy panni telegram la paste பண்ணிட்டு கிளிக் பண்ணுங்க ப்ரோ
sir unga phone number podunga pls pls
Hii madam ungaluku trading panra idea Iruka soluga
Unga Telegram link work aga matiku what's app number kudunga bro
Bro copy panni telegram la paste பண்ணிட்டு கிளிக் பண்ணுங்க ப்ரோ
Stovacq this company good are dab tell me bro 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Thank
You
Thank you🙏