ஷேர் மார்கெட்டில் சம்பாதிக்க புதியவர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய கேண்டில் சார்ட் அடிப்படை | Panyugam 8

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024
  • CANDLE STICK ENDRAL ENNA ?
    CHART TUTORIAL TAMIL?
    SHARE MARKET BEGINNER GUIDE TAMIL
    CANDLE STICK | TRADING VIEW CHART TUTORIAL TAMIL
    கேண்டில் ஸ்டிக் சார்ட் , டிரேடிங் வியு சார்ட் எளிமையான விளக்கம்.
    சேர் மார்கெட்டில் புதியவர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய முக்கிய விஷயம் சார்ட் மற்றும் கேண்டில் அதிலிருந்து உங்கள் சேர் மார்கெட் குறித்த பயணம் ஆரம்பம் ஆகும்?
    நண்பர்களே பணயுகம் பெயரில் நிறைய போலியான சேனல்கள் telegram இல் இருக்கிறது. அங்கே சென்று பணத்தை இழந்திட வேண்டாம் . என்னுடைய லிங்க் இங்கே தருகிறேன் அது வழியாக வரவும்.
    TTRADING A/c & Demat OPEN செய்ய இதை கிளிக் செய்க : bit.ly/dematal...
    TRADERS COMMUNITY & CONTACTS
    Telegram Group : bit.ly/Panayugam
    Facebook Group : / panayugam
    Instagram Follow : / panayugam
    Facebook Page : / panayugampage
    Telegram Channel : t.me/panayugam
    TRADING A/c : bit.ly/dematal...
    SHARE MARKET BOOKS
    தமிழில் SHARE MARKET பற்றி அடிப்படை புரிதல் உள்ள புத்தகம்
    அள்ள அள்ள பணம் (1-6) BUNDLE : amzn.to/43n2BZc
    PRICE ACTION BOOK (ENG) : amzn.to/45L9NQA
    சிம்பிள் Trading ஸ்டிக்கர் : amzn.to/3NcitIs
    MASTER MIND BOOK : amzn.to/3qnQigO
    SHARE MARKET ல் சம்பாதிக்க கற்றுகொள்ளுங்கள் நண்பர்களே. அப்போதுதான் நீங்க எந்த வகையில் உங்கள் பணத்தை அதிகரிக்க முடியும் என்பது புரியும்.
    நன்றி
    HAJA
    FROM
    PANAYUGAM

Комментарии • 674

  • @dheenakaran8775
    @dheenakaran8775 Год назад +469

    நீ தான்யா பெஸ்ட் azhaga soli kudukure Ithu pola yentha chennal hm sollala keep it up bro next video option trading na ena nu solunga with live demo kaatti soli kudunga

  • @r.kalaiselvi1710
    @r.kalaiselvi1710 3 месяца назад +27

    அருமை சகோ இவ்வளவு அழகாக தெளிவா நல்ல தமிழில் இதுவரை யாரும் சொல்லி தர மாட்டார்கள் வாழ்க வளமுடன்

  • @saravanakumarp84
    @saravanakumarp84 Месяц назад +5

    அருமையான விளக்கம் நண்பா 🎉🎉
    நாளைக்கு தான் முதல் பங்கை வாங்க போகிறேன் ❤

  • @megarnisha2322
    @megarnisha2322 Год назад +15

    நீங்க சொல்லிக் கொடுப்பது ரொம்ப சூப்பரா இருக்கு நல்லா புரியுது

  • @rajendranram108
    @rajendranram108 2 дня назад

    The very best Teacher in Share Trading Class for the Beginners.

  • @spy61
    @spy61 Месяц назад +3

    அருமையாக ப்ரசன்ட் செய்தீர்கள் நண்பரே... நன்றி...🙏

  • @azbinflightsimmer26
    @azbinflightsimmer26 Год назад +8

    Super super ji உண்மை நீங்கள் சொன்னது போல் யாரும் candlesticks பற்றி சொல்ல வில்லை உங்கள் நற்பனி தொடரட்டும்.🎉🎉🎉❤❤❤❤😂😂😂

  • @KumarS-kn3vs
    @KumarS-kn3vs Год назад +5

    Bro nee tha best share market analysiser 😘💥💯

  • @monisharaji4111
    @monisharaji4111 Год назад +14

    சூப்பர்..... எனக்கு இந்த விளக்கம் எளிமையா தெளிவாக புரிஞ்சது 😌 நன்றி🙏💕

  • @karthickdhoni4979
    @karthickdhoni4979 Год назад +53

    நண்பா உன்னுடைய வீடியோ அனைத்துமே அருமையாக இருக்கிறது நீ மேலும் மேலும் வளருவாய்

  • @natesanct4950
    @natesanct4950 6 месяцев назад +4

    Ithuvaraikum chart ku ivalo easya puriyura mathiri yarum explain panathu illa... Vera level nanba🎉🎉🎉

  • @satheeskumarm4583
    @satheeskumarm4583 2 месяца назад +3

    மிகத்தெளிவாக விளக்கியதற்கு நன்றி❤

  • @mdameen5110
    @mdameen5110 Год назад +4

    Entha oru expert kudukatha presentation…❤

  • @tyrannosaurusrex4340
    @tyrannosaurusrex4340 Год назад +46

    What a wonderful explanation sir. Impeccable hats off for your teaching ❤🎉

  • @user-xv2ss3ur6b
    @user-xv2ss3ur6b Год назад +26

    நண்பா நீங்கள் சொல்வது மிக எளிமையாக புரிகிறது மிக்க நன்றி

  • @thiagarajan6544
    @thiagarajan6544 4 месяца назад +3

    Thelivana, vilakam vera level puriyathavan kooda, purinchuvaan thanks brother

  • @abishek8421
    @abishek8421 Год назад +4

    Vera level la theliva soldringa Anna.. nallatha mattum sollama irukkura negative um soldringa,✨

  • @spsn1980
    @spsn1980 Месяц назад +1

    Ippo thaan first time parthen im very impressed trade chart paththi kastamnu ninaichen rompa simple easya understand aagura mathiri solli tharenga super bro ur really rock bro , good efficient bro

  • @prabupraburam4501
    @prabupraburam4501 Год назад +5

    😄😁நல்ல விளக்கம் 👌👍🏾😄🆗. நன்றி 👍🏾🆗.

  • @Animecharacters_777
    @Animecharacters_777 Год назад +5

    நண்பா நீங்கள் சொல்வது மிக எளிமையாக புரிகிறது மிக்க நன்றி 👌

  • @jothidarganesabalan7492
    @jothidarganesabalan7492 Месяц назад +1

    நண்பா மிக்க நன்றி அருமையான விளக்கம். தொடர்ந்து இது போன்ற வீடியோவை எதிர்பார்க்கிறோம்.

  • @MohamedAli-by5cb
    @MohamedAli-by5cb 3 месяца назад +2

    Bro
    அருமையான விளக்கம், தமிழ் மொழியில்❤

  • @niyasbabu5110
    @niyasbabu5110 8 месяцев назад +2

    You are the only person in youtube who teaches and gave knowledge about candle stick...for this reason i subscribed you and clicked

  • @venkatesha8887
    @venkatesha8887 4 месяца назад +1

    Thanks brother... Romba video pathuruken,, last vara pathalum,, no use . Neenga romba theliva sollirukinga.. Namaku theliva purincha than, namma inoruthangaluku teach panna mudium.. ❤❤❤❤

  • @amuthakitchen1212
    @amuthakitchen1212 8 месяцев назад +4

    அருமையா சொன்னீங்க நல்லா புரியுது நன்றி நண்பரே
    😊

  • @vamsivasanthvasanth4308
    @vamsivasanthvasanth4308 10 месяцев назад +4

    Bro evalo naal enga bro irutha vera leval bro .........semmaya puriyathu 😎🥹

    • @panayugamofficial
      @panayugamofficial  10 месяцев назад

      வீட்ல தான் ப்ரோ இருந்தேன் .. 🤗🤗

  • @thyagarajv5898
    @thyagarajv5898 Год назад +3

    Iam new in trading I have learning lot U are suggestions very smart

  • @smritha3
    @smritha3 6 месяцев назад +2

    Super bro romba naala theduren oru nalla beginner vedio..onume puriyala .unga vedios romba elimaya super ah explain pandringa ..thank you so much..

  • @simbhalion9365
    @simbhalion9365 Год назад +41

    The Best teacher . Short and clear 👍😊

    • @panayugamofficial
      @panayugamofficial  Год назад +4

      bit.ly/Panayugam telegram link bro

    • @MONSTER_01.
      @MONSTER_01. 9 месяцев назад

      ​@@panayugamofficiallink work aagala

  • @karphagavallim5519
    @karphagavallim5519 11 месяцев назад +8

    You are a great Teacher. No one tell like this. Thank you so much. Best wishes 🙏

  • @sathishcsk2166
    @sathishcsk2166 Год назад +4

    Suppera purinjuthu மிக்க நண்றி bro good schoola teacher sollikudukuramathiri sonnenga

  • @bytebeattamil
    @bytebeattamil Год назад +13

    நீ ஒருத்தன்தாயா தெளிவா சொல்லுற Super❤

  • @andrewamos3791
    @andrewamos3791 10 месяцев назад +3

    Thank you so much sir , indha alavuku explain panni oru vishiyaththa theriyadha makkaluku kondu vandhu serkkuringa , kandippa you will be grateful to everything sir 🙌🏻

  • @mdameen5110
    @mdameen5110 Год назад +4

    Bhai yaaru bhai nee… ivlo naala mandaya kolapitu iruntha visayathellaam asalta solita❤😊

  • @Raju-kev
    @Raju-kev Год назад +4

    Engaya iruntha ithana naala super explanation

  • @chaindrashakarb9063
    @chaindrashakarb9063 6 месяцев назад +1

    Super nenga best nerya traderr ku DM pannalum yarum basic solli kudukkala

    • @RB-cm9py
      @RB-cm9py 6 месяцев назад

      Hi sir neega trading panriga la

  • @dharmasivam.m.nsivam972
    @dharmasivam.m.nsivam972 Год назад +15

    Hats off you sir, thanks to you for the wonderful teaching about the share market and congratulations for your success.

  • @anandmadhu5728
    @anandmadhu5728 20 дней назад

    சூப்பர் நண்பா அருமையாக சொல்லித் தருகிறீர்கள்

  • @smartnavi9926
    @smartnavi9926 Год назад +2

    Thank you bro detail laa explain pani sollu thariga . Videos matu 2 days once updated panuga bro🥰

  • @DARK__EDTZ
    @DARK__EDTZ Год назад +6

    Semmaiya videova explain panninga bro 😌

  • @kavipriyasathiyanarayanan837
    @kavipriyasathiyanarayanan837 Год назад +7

    Your explanations are very good and easy to understand as a beginning thanks you

  • @senthilnathan2462
    @senthilnathan2462 Год назад +3

    This is a best channel for beginners

  • @user-qb9bt3lj7u
    @user-qb9bt3lj7u День назад

    Romba nalla explain panninga bro thanks ❤

  • @sayedhamid7339
    @sayedhamid7339 3 месяца назад +1

    Assalamualaikum haja. Very simple and easy to understand..

  • @sureshpalaniswamy4526
    @sureshpalaniswamy4526 3 месяца назад

    Super and simple teaching about candles. Simply super. Good Teaching Skills

  • @thamizhselvanm4455
    @thamizhselvanm4455 Месяц назад

    Its useful than you sir....candle ah super ah puriya vachitenga...... Super sir❤

  • @mohanakamal
    @mohanakamal Год назад +1

    Super brother ur the best teacher ungala than the theadikittu irunthean wahoo super

  • @prakashkutti594
    @prakashkutti594 Год назад

    Super bro your expalin. A trade kathukunum Unga chenal pakaran daily super bro tq super explain

  • @gokulapriya4043
    @gokulapriya4043 9 месяцев назад +3

    Very clear explanation.like a brother.thank you.

  • @user-nx1pv1kg6s
    @user-nx1pv1kg6s 2 месяца назад

    Best explanation beginner eanaku kuda puriuthu 😊 good experience upload more video

  • @YellowGreentv
    @YellowGreentv Год назад +3

    எல்லா விளக்கமும் நல்லா இருக்கு. எதுக்கு மியூஸிக்கை போட்டு எரிச்சலை உண்டாக்குறீங்க 😊

    • @panayugamofficial
      @panayugamofficial  Год назад +2

      மன்னிக்கவும். இந்த விடியோவில் அதிகமாக இருக்கிறதா. அடுத்தமுறை இன்னும் சத்தம் குறைத்து வெளியிடுகிறேன் உங்கள் விமர்சனத்திற்கு நன்றி

    • @YellowGreentv
      @YellowGreentv Год назад +1

      தவறாக எடுத்து கொள்ளாதீர்கள். நீங்கள் கொடுக்கும் செய்தியும் விளக்கமும் அருமையாக இருக்கிறது. அதனால் பின்னனி இசை இல்லாமல் இருந்தால் கூட அருமையாக இருக்கும். ஒரு ஆசிரியர் பாடம் எடுக்கும் போது எவ்வளவு அமைதியாக இருக்குமோ, அப்படி இதை பார்ப்பார்கள். மற்றபடி தவறாக நினைக்க வேண்டாம். நன்றி.

  • @user-oq3yb2yq2b
    @user-oq3yb2yq2b Год назад +11

    Your explanations are super clear and very useful! Vera level bro!

  • @premjithhdb9240
    @premjithhdb9240 11 месяцев назад

    Super yallarum money vagitu onum solle thara mataga free ah puriyara Mari solle tharega bro ur best

  • @vikramana
    @vikramana Год назад +2

    மிக அருமையான விளக்கம் ...சூப்பர்

  • @venkateshkumar9626
    @venkateshkumar9626 Месяц назад

    Best bro neraya vedios pathu puriyala unga vedio tha pathathum puriuthu

  • @skinfo360view9
    @skinfo360view9 7 месяцев назад

    House wife trade Panara Mari step by step ah share market pathi class edunka . It's useful for lot of people

  • @s.ashokkumar6204
    @s.ashokkumar6204 7 месяцев назад +1

    Super teaching , very very useful for beginners thanks to panayugam.

  • @RDhamodharan007
    @RDhamodharan007 Год назад +2

    Hai Bro, rally your video very close explanation. Great example 🙌🏻. Thank You 👌😀👍🏻

  • @noorjahannasser2720
    @noorjahannasser2720 10 месяцев назад +1

    u cleverly taught with easy tricks.... Great!

  • @nandremeendumvaruga
    @nandremeendumvaruga 6 месяцев назад +1

    No 1 Teaching thank you

  • @cuteranjithsince1995
    @cuteranjithsince1995 Год назад +7

    Anna neega great 👍 super solitharaiga congrats 👏 keep doing I'm learning

  • @ganeshinsurance851
    @ganeshinsurance851 Год назад +2

    Vera level mentor nanba

  • @p.ravikumar2188
    @p.ravikumar2188 Год назад +3

    அருமையான விளக்கம்... வாழ்த்துக்கள்.

  • @lencyjulius2382
    @lencyjulius2382 Год назад

    Best trading youtuber neenga thaan bro...nantri

  • @user-cp8sx7cp8p
    @user-cp8sx7cp8p 19 дней назад

    ரொம்ப நல்ல explain super அண்ணா

  • @rajeshmuthu9881
    @rajeshmuthu9881 5 месяцев назад +1

    Theliva purira maathiri soninga Nandri

  • @user-bi5pz2eo3s
    @user-bi5pz2eo3s 8 месяцев назад +1

    Sir Thank you so much it’s very helpful for me and many. I think you opened up many people mind about the very very basic about trading just nailed it. Where others failed to explain it thank you so much once again. Subscribed bro

  • @MOHAMEDIJAS-iy7sb
    @MOHAMEDIJAS-iy7sb 4 месяца назад

    இது வரைக்கும் பார்த்ததுலே best இது.....

  • @purpleworld3068
    @purpleworld3068 Год назад +1

    Super bro👏👏👏👏👏great video, my mother recommended this channel, iam new to this trading, please upload more information it will helpfull

  • @rameshramesh-ts6vf
    @rameshramesh-ts6vf 4 месяца назад

    Hi sir i am age 18 i am interested in stock market when i was studied in 12th now i am cleared of your video pls upload video which stock is easy or hard to gain up

  • @Selvinnellai87
    @Selvinnellai87 3 месяца назад

    மிக எளிமையாக உள்ளது ✔️

  • @srinivasanTAV
    @srinivasanTAV 11 месяцев назад +1

    Bro best best best uuuu all the videos your video only best bro romba thanks kerl uploading a video bro ❤❤❤❤❤

  • @ShahulHameed-ws8bs
    @ShahulHameed-ws8bs Год назад +2

    Very good explanation of share market thank you

  • @1978KRISHNAMOORTHY
    @1978KRISHNAMOORTHY Месяц назад

    great work God bless ❤❤❤

  • @haasininavan7565
    @haasininavan7565 Год назад +3

    Super vera level anna just patha clear ah solitharinga

  • @arivomanaiththum748
    @arivomanaiththum748 Год назад

    Bro super nanum neraya video pathurukae trading ulla po mudiyathonu nenachae ana neenga supera solldreenga

  • @venkatachalamshanmugam7385
    @venkatachalamshanmugam7385 Месяц назад +2

    Thanks

  • @aridharan6445
    @aridharan6445 Год назад +3

    All videos are good and useful for beginners... Request to upload videos daily or atleast 2 days once

    • @panayugamofficial
      @panayugamofficial  Год назад

      I will try my best

    • @invisibledon4060
      @invisibledon4060 Год назад +1

      @@panayugamofficial bro en video podurathilla pls podunga continue your course bro trading free a solli thanga bro

    • @panayugamofficial
      @panayugamofficial  Год назад

      @@invisibledon4060 i will try bro

  • @CHINNA1988
    @CHINNA1988 Год назад +2

    மகிழ்ச்சி நல்ல தகவல் நன்றி

  • @sathishkumarthilagar3922
    @sathishkumarthilagar3922 5 месяцев назад

    Really superb sir, easy understanding for everyone this video and great explain. 👏🙌

  • @thyagarajanrajan4526
    @thyagarajanrajan4526 Месяц назад

    Good teaching easy to understand, thanks

  • @krishnanhariharan5203
    @krishnanhariharan5203 Год назад +1

    Hai dear Haja, Your explanation very crisp, effective and nice. From now I am your student. ❤

  • @anuaishu5996
    @anuaishu5996 Год назад +2

    Good explanation.it is very useful information.when buy and sell explain.

  • @jayaramangovindasamy7968
    @jayaramangovindasamy7968 Год назад +2

    நன்றி விளக்கம் நன்று

  • @sivanewsg7405
    @sivanewsg7405 2 месяца назад +1

    Nenga solli tharathu semmna

  • @PraveenKumar-hw3pi
    @PraveenKumar-hw3pi Год назад +1

    Anna technical analysis chart pattern la konjam solli kotuga epti line yatuthu up down aa calculate pannaum aathuku oru video potuga na

  • @EdrinRenziyaofficial
    @EdrinRenziyaofficial Месяц назад +1

    Be careful to trade option buying..my husband losses 1.5 crore with in two years..our marriage life two years only happy...all of borrowed money..we struggling because we need to pay 2 lakhs interest per month..life totally changed..all happiness gone.. we have two little kids..we don't have mind to care them properly..but we live because of them..from middle class to now in street with lots of pain..

    • @panayugamofficial
      @panayugamofficial  Месяц назад

      enna soldrathu endru , therila madam. all will change soon..

  • @PuwalandramSandeepan-yy5or
    @PuwalandramSandeepan-yy5or Год назад +2

    Vera level bro continuous sa video poduga bro

  • @anburajification
    @anburajification 7 месяцев назад +1

    Superb...bro அருமையான பதிவு ...வாழ்த்துக்கள்

  • @sramesh2452
    @sramesh2452 8 месяцев назад +2

    Good explanation

  • @Creator08032012
    @Creator08032012 8 месяцев назад +1

    Super explanation sir.. helped me a lot.. Thank you

  • @thamizhreddy4970
    @thamizhreddy4970 Год назад +1

    bro ithulayea candle character pathi konjam brife ahh sonna innum nalla erukum bro

  • @krishnakumar-mc4cm
    @krishnakumar-mc4cm 8 месяцев назад +2

    Very very usefull bro ❤

  • @krishnanmunisamy4336
    @krishnanmunisamy4336 8 месяцев назад

    Really super thambi.... Great work for tamilians 🌹💧💯🙏🎻✅👍

  • @sivashankar2347
    @sivashankar2347 16 дней назад

    Intra day trading ?
    If it is so, please give a preamble introduction about market

  • @prakavm1591
    @prakavm1591 Год назад +2

    Very clear to understand for beginners. Super 👍

  • @subashsj8738
    @subashsj8738 Год назад +2

    Easy understanding 💯💥 Very well

  • @ganeshkannabiran5750
    @ganeshkannabiran5750 2 месяца назад

    Very well explained sir. I could understand a little.

  • @ramyaroyal5081
    @ramyaroyal5081 Год назад +1

    Sir super ah explain Panringa

  • @dhivyadeepi
    @dhivyadeepi 6 дней назад

    Hi bro 😊 I am your new subscriber ... Very useful video... Thankyou so much