அழிந்து வரும் கீரை ரகங்களை தேடி அவற்றை மீட்கும் பணியில் ஈடுபடும் இளைஞர் | அகணி இயற்கை வேளாண் பண்ணை
HTML-код
- Опубликовано: 19 июн 2024
- அழிந்து வரும் கீரை ரகங்களை தேடி அவற்றை மீட்கும் பணியில் ஈடுபடும் இளைஞர்
திரு.ருத்ரன்,இயற்கை விவசாயி
அகணி இயற்கை வேளாண் பண்ணை
கூடுவாஞ்சேரி
8144667922
இந்த வீடியோ பிடித்திருந்தால் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களோடு மறக்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள்
தினம் தினம் வாழ்க்கை சார்ந்த வீடியோக்களை பார்த்து ரசிக்க எங்கள் சீர்காழி டிவி RUclips channel-க்கு subscribe செய்ய மறக்காதீர்கள்..
Subscribe to our RUclips Channel for updates on useful Videos.
அருமை யான முயற்சி தம்பி மக்களுக்கு இதை விட மேலான தொண்டு வேறு எதுவும் கிடையாது அற்புதம்
உங்கள் முயற்சிக்கு ஆதரவும் வாழ்த்துக்களும்
வாழ்க வளமுடன் வாழ்க வாழ்வாங்கு...
சிறப்புங்க தோழர்
உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்
Arumai ayya
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
💚💚👌🤝
👍
Anna kumutti keerai,latchakatta keerai pathi sollunganna useful ah irukum
வணக்கம் சகோதரர்.உங்களிடம் கீரை விதைகள் வீட்டு தோட்டத்தில் பயிரிட கிடைக்குமா.
வாழ்த்துக்கள்.மரபு கட்டுமானம் என்றால் என்ன?.
சிமென்ட் கம்பி இல்லாமல் சுன்னாம்பில் கட்டுவது.