"அவ சதையை அறுத்து கையில கொடுத்த நொடி!" மனைவிக்கு தாயாகவே மாறிய கணவன்! மெய் சிலிர்க்க வைக்கும் பேட்டி

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 сен 2024
  • உதவி செய்ய தொடர்புக்கு:
    9585931447
    7010305638
    #emotional #emotionalstory #Behindwoods #BehindwoodsO2
    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
    BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
    For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
    Click here to advertise: bwsurl.com/adv
    Reviews & News, go to www.behindwood...
    Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
    For more videos, interviews ↷
    Behindwoods TV ▶ bwsurl.com/btv
    Behindwoods Air ▶ bwsurl.com/bair
    Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
    Behindwoods Ice ▶ bwsurl.com/bice
    Behindwoods Ash ▶ bwsurl.com/bash
    Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
    Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
    Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
    Behindwoods Ink ▶ bwsurl.com/bink
    Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
    Behindwoods Swag ▶ bwsurl.com/bswag

Комментарии • 982

  • @BehindwoodsO2
    @BehindwoodsO2  2 года назад +72

    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.

  • @PraveenKumar-qf4ld
    @PraveenKumar-qf4ld 2 года назад +244

    பொண்டாட்டி உயிர் இருக்கும் போதே அடுத்தவலைதேடும் ஆண்கள் மத்தியில் தனி பிறவி

    • @devakichelladurai4650
      @devakichelladurai4650 2 года назад +1

      37 year marriage life la yeppa vum other ladies kooda than intha thambi thani manithan

    • @asrafathima9379
      @asrafathima9379 2 года назад +2

      @@devakichelladurai4650 apadi irandum avar kudathan vaalringala amma..

    • @sanjith6650
      @sanjith6650 2 года назад

      Dei mavane yaara soldra

  • @akilprithvi6746
    @akilprithvi6746 2 года назад +693

    இப்படி கணவர் அமைவது மிக பெரிய வரம். எல்லோருக்கும் அமைவது இல்லை. நீங்க ரொம்ப கொடுத்து வைச்சவங்க சகோதரி.

  • @kingchozha8482
    @kingchozha8482 2 года назад +333

    இது அல்லவா உண்மையான காதல் ❤️🙏🏻

  • @thaaisakthi
    @thaaisakthi 2 года назад +320

    மகத்தான மனிதன்யா நீ.. நீண்ட ஆயுளோடு இரு உன் குடும்பம் நல்லாருக்கும்

    • @virginiekichenaradj2589
      @virginiekichenaradj2589 2 года назад +2

      Intha kaalathil ippadi oru kaathalar wow💐💐💐💐💐💐💐💐💐💐

    • @rajiraji5386
      @rajiraji5386 2 года назад +1

      @@virginiekichenaradj2589 0 ha a

  • @kathirpriya-js1sr
    @kathirpriya-js1sr 2 года назад +386

    கடவுள் உருவத்தில் Behindwoods நெறியாளர் அண்ணன் அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள் நன்றிகள் 🙏

    • @ragavansrinivasan1961
      @ragavansrinivasan1961 2 года назад

      Dear sir malar maruthuvam eandru oru treatment erkku athai consult panna sollunga

    • @sanjith6650
      @sanjith6650 2 года назад

      @@ragavansrinivasan1961 kasu kodu summa comment podatha

  • @rx100z
    @rx100z 2 года назад +97

    என்ன மனுஷன்ய நீ.. அப்பா.. காதல் என்றால் இது தான்... உண்மையான அர்த்தம் சொல்லி விட்டாய்.. இல்லை இல்லை.. வாழ்ந்து காட்டுகிறய்.

  • @ananthimanoharan7584
    @ananthimanoharan7584 2 года назад +54

    நீதான் யா மனுஷன் இந்த காலத்து இளைஞர்கள் மத்தியில் இப்படி ஒரு பெண்ண நான் இருக்கேன்னு கை பிடித்த நீ கடவுள்டா தம்பி.கடவுள் உங்களை ஆசிர்வதிக்கட்டும் .

  • @gamingfire5131
    @gamingfire5131 2 года назад +37

    தயவு செய்து இந்த வீடியோ டாக்டர் யாராவது பார்த்தீர்களா எங்களுக்கு உதவி பண்ணுங்க ப்ளீஸ் உலகத்தில் எவ்வளவோ மாற்றங்கள் நடக்கிறது நீங்க நீங்க அனைவரும் நல்லா இருப்பீங்க

  • @selvams9850
    @selvams9850 2 года назад +255

    இவங்களுக்கு ஸ்டாலின் மருத்துவ உதவி செய்யனும்.
    கோடிகளில் சம்பளம் வாங்குற நடிகர் நடிகைகள் இவங்களுக்கு உதவி செய்யனும்.
    சகோதரிக்கு என்னால் முடிஞ்ச உதவி செய்வேன்.
    மனம் வலிக்கிறது.

    • @radhikasunshine1881
      @radhikasunshine1881 2 года назад +3

      Very very correct

    • @mewedward
      @mewedward 2 года назад +2

      Sanchu tu sollu ga pa , comment like ku ku msg poda kudathu , ungala matum point pann la , most of the people doing like this

    • @selvams9850
      @selvams9850 2 года назад

      @@mewedward ஏ ச்சீ
      நீ போட்ட கமன்ட் தூக்கிட்டு ஓடிபோயிடு.உன்னோட கேவளமான புத்தியும் நீயும் ப்...பே.

    • @hemavathiv7152
      @hemavathiv7152 2 года назад +2

      Selvam anna unmaiyakavey manam valikiradhu

    • @ivanveramathiri8330
      @ivanveramathiri8330 2 года назад

      Maiyera seiyuvanunga

  • @nithyaruba6157
    @nithyaruba6157 2 года назад +113

    உலகத்தில் யாருக்கும் கிடைக்காத பொக்கிஷமான கணவன் உங்களுக்கு. இறைவன் மென்மேலும் ஆசீர்வதிக்க தினமும் பிராத்திக்கிறேன்.

  • @SURESHKUMAR-pp7nm
    @SURESHKUMAR-pp7nm 2 года назад +218

    அண்ணா.... மன உறுதியுடனும் நம்பிக்கையுடனும் இருங்கள் இறைவன் நிச்சயம் நல்வழிகாட்டுவார்...🙏🙏🙏🙏🙏

  • @user-su3xd8fn5z
    @user-su3xd8fn5z 2 года назад +130

    அந்த குழந்தையும் மிகவும் சமத்தாக பெற்றோரின் வலிகளை உணர்ந்த குழந்தையாக இருக்கிறாள்.செல்லம் .😘🥰🤗🤲

  • @user-su3xd8fn5z
    @user-su3xd8fn5z 2 года назад +36

    இந்த தம்பி முகத்தில் ஒரு நல்ல சான்றோருக்கான சாயல் தெரிகிறது. இறைவன் இந்த குடும்பத்தின் குறைகளை லேசாக்கி நல் வாழ்வை அளிக்க வேண்டும் என பிரார்த்திக்கிறேன்.
    ஆமீன் !

  • @vijayananth6444
    @vijayananth6444 2 года назад +180

    சகோதரி சூர்யாவிற்காக..... இறைவன் கணவராக அவதரித்துள்ளார்... என்றே கருதுகிறேன்... நான் அவர்களுகு உதவிட அருள் புரிவாயாக.... 🙏🙏🙏

    • @bhaskaranj4711
      @bhaskaranj4711 2 года назад +2

      நாம் மனது வைத்தால் முடியும்❤️

  • @smishamaruthu8203
    @smishamaruthu8203 2 года назад +62

    நீங்கள் தான் ஆண் .அந்த பெண் வலிகளை புரிந்து கொண்டு போராடி கொண்டிருக்கும் உண்மையான காதலனும் உயிரான கணவனும் ஆகிய உங்களை நினைத்து இந்த உலகமே பெருமை பட வேண்டும். நிங்கள் நன்றாக வாழ மன மாற வாழ்த்துக்கள் அண்ணா

    • @nirmalavenkatramanan8082
      @nirmalavenkatramanan8082 2 года назад

      Nichayamaha nallathu nadakkum. Antha mahal purana gunam petru antha manitha deyvathudan neenda ayuludan valwarhal.

  • @abithalaphathyblood3930
    @abithalaphathyblood3930 2 года назад +174

    அண்ணா கவலை பட வேண்டாம் நாங்கள் உங்கள் மனைவி அக்கா அவர்கள் நீண்ட ஆயுள் பெற எங்கள் #இயேசு பிதா உங்களுக்கு துனையாக இருப்பார்
    எங்கள் வேண்டுதல் வீன் போகாது 👍🙏🙏✋❤💯✝✝
    அந்த எமனே உங்களுக்கு இரக்கப்பட்டு உங்கள் மீது இறப்பு கயிரை வீசமாட்டார் என நம்புறேன் 🙏

  • @kannank2939
    @kannank2939 2 года назад +250

    இப்படி ஒரு தெய்வீக வாழ்க்கையை தேர்ந்தெடுத்து வாழும் என்
    தம்பியின் செயல்
    இறைவன் செயல்
    தங்கையும் நீங்களும் குழந்தையும்
    நீடூழி நலமோடு வளமோடு வாழ ஆண்டவனிடம் பிரார்தனை செய்கிறேன்.
    இந்த பதிவின் மூலம்
    தமிழக அரசு உயர் வெளிநாட்டு சிகிச்சைக்கு உதவ வேண்டும்.
    இறைவா இது உனக்கே நியாயமா இவர்களை
    கைவிட்டு விடமாட்டீர்கள் என
    உறுதியாக நம்புகிறேன் இறைவா.

  • @seethadevidoss766
    @seethadevidoss766 2 года назад +7

    ஆண் மகன் என்று சொல்ல அருகதை உள்ள ஆண் அழகன் நீதான்டா தம்பி.. உன்னை மரியாதையுடன் வணங்குகிறேன்

  • @shreeannaitv
    @shreeannaitv 2 года назад +46

    ,
    மனதார சொல்கிறேன் நீங்க நல்லா இருக்கனும்
    ( நன்றிகள் பதிப்பாளரே) 🙏

  • @aparasidhu9119
    @aparasidhu9119 2 года назад +148

    கடவுளே இந்த இரு உள்ளங்களுக்கு நீ தான் துணை 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @anuladeviulaganathan
      @anuladeviulaganathan 2 года назад

      ஓம் நமசிவாய . இறைவன் உங்கள் மூவரையும் காப்பாற்றுவார்.உங்கள் காதல் வாழ்க வாழ்க வாழ்க வாழ்க

  • @harivazhaganmano4414
    @harivazhaganmano4414 2 года назад +38

    இந்த சகோதரனுக்கு அரசாங்கம் எதாவுது நிரந்தர வருமானம் வர மாதிரி உதவி செய்தால் நன்றாக இருக்கும்

  • @srime6086
    @srime6086 2 года назад +194

    மனிதருள் மாணிக்கமய்யா நீ.
    வளமொடு வாழ்வாபாக!!!!

  • @karpagamvengaiyan8088
    @karpagamvengaiyan8088 2 года назад +9

    உங்கள் வளர்ப்பு சரியானது. நீங்க தான் உண்மையான ஆம்பள.

  • @sandhanamari2383
    @sandhanamari2383 2 года назад +12

    ஆண் வம்சதுக்கே எடுத்து காட்டு நீ தம்பி உடம்பு அழகுக்காக பாக்கிற ஆண்களுக்கு மத்தியில் நீ மட்டும் தனி ஒரு ஆளா தெரிகிறாய் உண்மையான காதல் இன்னும் வாழ்கிறது எல்லா உதவிகளும் செய்ய வேண்டும்

  • @SIRAJRECIPIESVLOGS
    @SIRAJRECIPIESVLOGS 2 года назад +35

    இறைவா நீ ஆணையிடு‌ இவர்கள் காதல் காலம் முழுக்க வாழ துணை செய் யா அல்லாஹ் 🤲🤲🤲😭

  • @KarthikKarthik-sg8lk
    @KarthikKarthik-sg8lk 2 года назад +33

    அண்ணா அக்கா பேசும் போது மனது வலிக்கிறது கண் கலங்குகிறது 😭😭😭😭😭😭😭😭😭😭

  • @karthigajeyaraj428
    @karthigajeyaraj428 2 года назад +42

    😢😭😭😭😭😭🙏🙏🙏கடவுள் தான் காப்பாத்தனும். இந்த அண்ணா நல்லார்க்கனும். பொண்ணுக அழகு மட்டுமே பாக்ற இந்த காலத்துல. நீங்க தான் நிஜமான ஷிரோ. நீங்க பாப்பா நல்லார்க்கனும்

  • @Anand_Ilangovan
    @Anand_Ilangovan 2 года назад +32

    மிகவும் புனிதமான காதல்!!! பார்த்தாலே கண்களில் கண்ணீர் வருகிறது!!! அவர்களின் இந்த நிலையை பார்த்தால், வருத்தம் கலந்த ஒரு நெகிழ்வும், மரியாதையும் இவர்கள் மீது எனக்கு ஏற்படுகிறது. அவர்களின் இந்த தெய்வீகமான காதல், எண்ணற்றோருக்கு பாடமாகவும் உத்வேகமும் அளிக்கட்டும்!!! 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @krishmat6075
    @krishmat6075 2 года назад +30

    இதுபோல காதல் இருப்பதால்தான் என்னவோ! இந்த உலகத்துல மழை பெய்யுது போல.......& இன்னும் உலகம் அழியாம இருக்கு போல❤️
    Pure soul ......love you both anna , akka &
    Chellakutty also 😘love you da ..... Future doctor 🔥

  • @SSKavithaigal
    @SSKavithaigal 2 года назад +41

    உங்க நல்ல மனசுக்காகவே அவங்களுக்கு சீக்கிரம் சரியாயிடும் சகோதரா...

  • @mr.miracale9658
    @mr.miracale9658 2 года назад +73

    காதலிச்ச பொண்ண கழட்டிவிட்டு போற இந்த காலத்துல இப்படியொரு மனுசனா?
    அண்ணா நீங்க கடவுளுக்கும் ஒரு படி மேல் போயிட்டீங்க ...🙏

  • @KarthikKarthik-sg8lk
    @KarthikKarthik-sg8lk 2 года назад +64

    இதை பார்க்கும் பொழுது உண்மை காதல் இன்னும் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது வாழ்க உண்மை காதல்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ அண்ணா கவலைப்படாதீர்கள் அக்கா நன்றாக தான் இருப்பார்கள் நான் கடவுளிடம் நான் 🙏🙏🙏🙏🙏 வேண்டிக் கொள்கிறேன் அண்ணா உங்களுடைய நல்ல மனசுக்கும் அக்காக்கு நீங்கள் செய்யும் உதவிக்கும் நான் உங்களை கையெடுத்து கும்பிட்டு வணங்குகிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 அண்ணா

    • @devi2458
      @devi2458 2 года назад +1

      Unmai than 🙏😍

    • @KarthikKarthik-sg8lk
      @KarthikKarthik-sg8lk 2 года назад

      @@devi2458 ☺️ ama ☺️ unma tha ☺️

    • @KarthikKarthik-sg8lk
      @KarthikKarthik-sg8lk 2 года назад

      @Op Sheron neenga nalla irukonam unga nalla mansu ku ☺️☺️☺️ God bleeding 🙏

    • @chandrasothi1203
      @chandrasothi1203 2 года назад +1

      தம்பி கடவள் கைவிடமாட்டார்.🙏🙏🙏🙏🙏🙏♥️♥️தம்பி உன்னை வணங்குகிறேன்.🙏🙏🙏

    • @KarthikKarthik-sg8lk
      @KarthikKarthik-sg8lk 2 года назад

      @@chandrasothi1203 anna 🙏🙏🙏 ☺️

  • @saroprabu
    @saroprabu 2 года назад +84

    இப்படி பட்ட காதல் என்றும் வாழ வேண்டும்... இறைவா இந்த இருவரும் இவர்களது பிள்ளையும் உடல் ஆரோக்கியத்துடன் மகிழ்ச்சியாக வாழ வேண்டும்.... 🙏🙏 எல்லாம் சரியாகும்.... அரசாங்கமோ சேவை நிறுவனமோ இவர்களுக்கு உதவி புரிய வேண்டும் 🙏🙏🙏

  • @josephmanohar9202
    @josephmanohar9202 2 года назад +32

    A pure solemate love couple. இருவரின் இதயங்கள் மட்டும் அல்ல இருவரின் ஆன்மாக்களும் நேசிப்பதால் எத்தனை துன்பம் வந்தாலும் இவர்களை பிரிக்க முடியாது.

  • @sasi2125
    @sasi2125 2 года назад +14

    தாய்யும் தந்தையும் கணவனும் உடன்பிறப்பு இருந்தும் பாசம் இல்லாத இவ்வுலகத்தில் இப்படி ஒரு மனிதன் பார்ப்பது அதிர்ச்சியாக இருக்கு.அன்பும் பாதுகாப்பும் அமையவது என்பது சாத்தியமற்றது.

  • @tg.shadow2007
    @tg.shadow2007 2 года назад +11

    உண்மையில் மனமார்ந்த வாழ்த்துக்கள் தம்பி.ஆண் குலத்துக்கோ நீ ஒரு முண் உதாரணம்

  • @thiruselvithiruselvi5269
    @thiruselvithiruselvi5269 2 года назад +31

    உண்மையான அன்பு , காதல்
    பந்தம் பாசம் என்பது இதுதான் ‌இருக்கும்வரை அன்பும் ஆதரவாகவும் சந்தோசமாகவும் வாழவும்👍

  • @tamilselvitamilselvi8615
    @tamilselvitamilselvi8615 2 года назад +64

    உங்களுக்கு சீக்கிரம் சரி ஆகிவிடும் அக்கா நீங்க ரொம்ப நல்லா இருப்பிங்க அக்கா

  • @sathiskumar835
    @sathiskumar835 2 года назад +43

    இறைவன் துணை இருக்க வேண்டுகிறேன். வாழ்க வளமுடன் நலமுடன் 🙏

  • @chitrakannan2818
    @chitrakannan2818 2 года назад +31

    விதி வலியது வலிமையான விதியையும் வெல்லும் சக்தி காதலெனும் அன்பிற்கு உண்டு என நிருபித்த உங்களுக்கு தேவையான அனைத்தையும் இறைவன் அளிப்பார் நம்பிக்கைஇழக்காதிர்கள்

  • @sasikalasrikanth5822
    @sasikalasrikanth5822 2 года назад +22

    Kan கலங்கி கண்ணீர் வருது மனம் கலங்கியது உங்கள் மனைவி நலமுடன் மீண்டு வருவாங்க brother

  • @GuruGill123
    @GuruGill123 2 года назад +6

    அந்த அக்கா பேசும் போது கண்களில் இருந்து வரும் கண்ணீரை அடக்க முடியவில்லை எல்லாம் வல்ல இறைவன் அருளால் நீங்களும் உங்கள் கணவர் குழந்தைகள் எல்லோரும் நல்லபடியாக வாழ்வீர்கள் இறைவா இந்த பெண்மணியை சீக்கிரம் நல்லபடியாக குணமடைய ஆண்டவா

  • @m.palanimurugan2523
    @m.palanimurugan2523 2 года назад +10

    இது தான் உன்மையான உறவு.சுகம் ஆகி விடுவீர்கள்.தம்பி கவலை வேண்டாம் நீங்கள் தான் கடவுள்.மருந்து கண்டு பிடித்து விடுவார்கள்.உங்களுக்காக கடவுள் இருக்கிறார்

  • @edwinsam4435
    @edwinsam4435 2 года назад +95

    உண்மை காதல்..................
    கடவுள் கூடிய சீக்கிரம் சுகம் தருவார்

  • @karthikeya1993
    @karthikeya1993 2 года назад +57

    சகோதரரே நீங்கள் உங்கள் மனணவிக்காவே படைக்கப்பட்டவர் கண்டிப்பாக உங்களின் பாசத்தின் முன் ஏமனின் பாசக் கயிறு வெற்றி பெறாது சகோதரிக்கு ஒன்றும் ஆகாது நீங்கள் இருவரும் கவலை படாமல் இருங்கள் உங்கள் மண தைரியம் உங்களுக்கு உரு துணையாக நிற்க்கும்😔😔😔😔🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @apratheep9140
    @apratheep9140 2 года назад +12

    நீ தான் நல்ல மனிதன் நண்பா

  • @opnion2294
    @opnion2294 2 года назад +36

    I have a smiller story. my wife cant walk or do her own things. ( accident/ Brain injury) past 8 years I take care of her. it is very hard but good feelings. 38 years married life thought me a lots of things. she became a my child I love her so much. God bless you people stay strong. I will contact your family earliest convenience. Thank you behindwoods. love from Canada

    • @kamalrajk8298
      @kamalrajk8298 2 года назад +1

      Hats off brother. God bless you

    • @sham_k0318
      @sham_k0318 2 года назад +1

      God bless you and your family 🙏🏼..Hats off bro

  • @chitrakrishnan3218
    @chitrakrishnan3218 2 года назад +2

    அழுது கொண்டே தான் எழுதுகிறேன்,அழகு,இளமை,சாதி என நிலையற்ற விசயங்களைத் தேடி அலையும் ஜென்மங்கள் வாழும் உலகில், நிலையான அன்பை உணர்ந்து வாழும் இந்த தம்பி தான் தெய்வம்,அந்தப் பெண் எத்தனை துயரத்தை அனுபவித்தாலும் அவள் தான் இந்த உலகில் கொடுத்து வைத்தவள், உண்மையான அன்பை உணர்ந்து வாழ்பவள், மருத்துவத்துறையின் வளர்ச்சி இந்த தங்கையின் ஆயுளை கண்டிப்பாக நீட்டிக்கும், தம்பியின் அன்பு அவளை வாழ்விக்கும்

  • @manivannan8137
    @manivannan8137 2 года назад +6

    இப்படி கணவன் அமைவது கடவுளின் வரம்

  • @geethanjali5878
    @geethanjali5878 2 года назад +13

    மிகவும் வேதனையாக உள்ளது
    கஷ்ட காலத்தில் உதவுவது தான் மனித நேயம்
    கவலை வேண்டாம் சகோதரி விரைவில் தாங்கள் பூரணமாக குணமடைய இறைவனை பிராத்தனை செய்கின்றோம்
    உங்களை தாழ்த்தி பேசியவர்கள் முன்
    நீங்கள் இ௫வ௫ம் வளர்ந்து நன்கு வாழ்ந்து காட்ட வேண்டும்

  • @ashwathdharshan4227
    @ashwathdharshan4227 2 года назад +3

    இப்படி பட்ட காதல் பல்லாண்டு வாழ வேண்டும் இந்த காலத்தில் இப்படி ஒரு மனிதன் நீண்ட ஆயுளோடு சந்தோஷமாக வாழ இறைவன் அருள் புரிவார்

  • @kkmass5623
    @kkmass5623 2 года назад +2

    மிக விரைவில் நான் உங்களை சந்திக்க வேண்டும் என்னால் இயன்ற உதவிகளை செய்ய வேண்டும் 👍🙏

  • @bamak7030
    @bamak7030 2 года назад +9

    சகோதரி மிக விரைவில்
    இறைவன்அருளால் குணமடைவார்.

  • @hibuddys2386
    @hibuddys2386 2 года назад +2

    ஆண்டவன் அனைவருக்கும் நல்ல துணையை கொடுப்பதில்லா ஆனால் இந்த சகோதரிக்கு ஆண்டவனே துணையாக அமைந்துள்ளார்

  • @bharathiarthu3632
    @bharathiarthu3632 2 года назад +86

    What a man... Its show his pure love

  • @mageshr1567
    @mageshr1567 2 года назад +2

    உன்மையான காதல் இதுதான். உங்கள் மனைவி விரைவில் குனமடைய ஆண்டவனிடம் பிராத்திக்கிறோம் சகோதரரே

  • @karthiktamil4778
    @karthiktamil4778 2 года назад +5

    இவர்களுக்கு மத்திய மாநில அரசுகள் உதவ வேண்டும். தயவு செய்து.

  • @rameshkkr777
    @rameshkkr777 2 года назад +10

    கடவுள் உருவத்தில் மனிதன் 🙏 மனித உருவத்தில் கடவுள் 🙏

  • @vijayamohan8173
    @vijayamohan8173 2 года назад +29

    கவலைப்படாதே மகளே.கடவுள் உன்னை கைவிட மாட்டார்.சீக்கிரமே குணம் ஆகிடும்.நான் கடவுளிடம் வேண்டிக்கொள்கிறேன்.இப்படி ஒரு கணவர் கிடைக்க நீங்க நிறைய புண்ணியம் பண்ணி இருக்கீங்க

    • @vinucharlie65
      @vinucharlie65 2 года назад

      Bro neenga thappa sollathinga ena kadavule avargalin kanavan than 👍

  • @suriyaelectronics7839
    @suriyaelectronics7839 2 года назад +1

    அனைவருக்கும் வணக்கம்....
    நான் பாரதி
    எங்களுக்கு மிகப்பெரிய உதவியை செய்த behindwoods-க்கு நெஞ்சார்ந்த நன்றி 🙏.....
    எங்களுக்கு உதவிய அனைத்து சொந்தங்களுக்கும் நன்றிகள் பல..... எல்லாரும் என்னை கடவுள் அப்டிலாம் சொல்லவேண்டாம் நான் ஒரு சாதாரண மனிதன் தான், நீங்கள் செய்த உதவி எங்கள் வாழ்வில் மிகவும் பெரியது நான் உங்கள் அனைவருக்கும் என் வாழ்நாள் முழுவதும் நன்றிகடன் பட்ருக்கேன் எங்களுக்கு உதவிய, வாழ்த்திய நீங்கள் தான் கடவுள்.....
    என் உடன் பிறவா சகோதர சகோதரிகளுக்கு மிக்க நன்றி....

  • @anushasundar7720
    @anushasundar7720 2 года назад +87

    More than love, it's more of acceptance, tolerance and consistency. It's a great thing. Sir you are just exceptional

    • @santhithomas5934
      @santhithomas5934 2 года назад

      APPA YESAPPA UNGAL MOOVARAIYUM KAPPATRUVAR SAY AMEN

  • @chitrag5205
    @chitrag5205 2 года назад +10

    உங்களுக்கு ஒன்றும் ஆகாது சகோதரி கவலை வேண்டாம் கடவுள் இருக்கிறார் கவலை வேண்டாம்

  • @patriciaak4012
    @patriciaak4012 2 года назад +8

    Fair Ana ponnu
    Cute baby
    Affectionated husband
    God will give long and healthy life
    Doctors will help you ma

  • @shineshanmugam.a5089
    @shineshanmugam.a5089 2 года назад +3

    அக்கா சீக்கிரம் குனமாகி இருவரும் நோய் நொடி இல்லாமல் மிகவும் சந்தோஷமாக வாழ இறைவனை வேண்டுகிறேன் வாழ்க வளமுடன் 💖🍬🍬🍬🙏🙏🙏

  • @GirijaPatti52
    @GirijaPatti52 2 года назад +4

    இயற்கை அவ்வப்போது இப்படி அற்புதமான மனிதர்களை படைத்துக் கொண்டு தான் இருக்கிறது.

  • @amuthapalanisamy4722
    @amuthapalanisamy4722 2 года назад +2

    உண்மையில் நீங்க தான் இந்த உலகில் மிக சிறந்த காதலர்கள். உங்களைப் போல் வாழ யாராலும் முடியாது

  • @vijitha....8352
    @vijitha....8352 2 года назад +4

    இந்த வீடியோவை பார்த்து கண் கலங்கிய விட்டேன் 🥺

  • @ranjithavelavan6935
    @ranjithavelavan6935 2 года назад +9

    கவலை வேண்டாம் எல்லாம் சரியாகும் சாதாரண சுகருக்கு என் கணவர் வார்த்தையால் என்ன கொள்கிறார் உங்களுக்கு நல்ல கணவர் எல்லாம் சரியாகிவிடும் கவலை வேண்டாம் அக்கா இதுவும் கடந்து போகும்

  • @Ammapaiyan430
    @Ammapaiyan430 2 года назад +3

    Bro neenga tha manitha kadavul kandippa 100 years suryaku udambu nallaayi vaalveenga saththiyama solluren Nalla erukira pengala yematrum Pala aangalin maththiyil neenga kadavul than salute bro 🥰😍

  • @kjganes
    @kjganes 2 года назад +2

    கடவுளின் கருணையால் அன்பு சகோதரி உடல்நலம் பெற்று நலமுடன் வாழ கடவுள் துணை இருக்கட்டும். இந்த அன்பு மிக்க சகோதரருக்கு கடவுள் துணை வரட்டும்.

  • @kulanathanvaithiyanathan3696
    @kulanathanvaithiyanathan3696 2 года назад +3

    உண்மையான அன்புக்கு அழிவில்லை .வாழ்க வளமுடன் 💘🌹🙏

  • @tn24krishnagiri14
    @tn24krishnagiri14 2 года назад

    என்ன மனுசன்யா நீ மெய்சிலிர்க்க வைக்குதய்யா.நூறு வருசம் நல்ல வாழனும் கடவுள் துனை இருக்கனும்.

  • @mumtajhameed1085
    @mumtajhameed1085 2 года назад +18

    Allah kapathuga மனநிறைவோடு வாழுங்க..🤲🤲🤲🤲🤲 dawa sairen.

  • @kalamegame7428
    @kalamegame7428 2 года назад

    உன் கணவர் இருக்கும்வரைக்கும் நீ கவலைப்படாதே மகளே. நீ மீண்டும் பழைய நிலைக்கு வருவாய் இறைவன் உனக்கு அருள்புரியவேண்டும் என்று நான் வேண்டி கேட்டுக்கொள்கிறேன்.

  • @sivajimsd0721
    @sivajimsd0721 2 года назад +22

    Really Emotional😢😢 unable to Control Tears 💔💔...god please save them

  • @SaravananSaravanan-yw6hj
    @SaravananSaravanan-yw6hj 2 года назад +1

    தங்கச்சி கவலப்படாத கடவுள் நம்மை காப்பாற்றுவார் அண்ணா நீ தான் சாமி

  • @sharmisheik
    @sharmisheik 2 года назад +8

    இந்த நோய் தான் எங்க அம்மாவுக்கும் வந்தது.எங்க அம்மாவும் 5 years la இறந்திட்டாங்க. இந்த நோய் muscular neuron desease. எங்க வாழ்க்கையே தலைகழாகத் மாறிவிட்டது.வருடம் செல்ல செல்ல ரொம்ப மோசமான நிலைக்கு கொண்டு சென்று விடும் அந்த நிலைமையில் எங்க அம்மாவ பார்க்கும் போது எங்களால தாங்க முடியாமல் தவிதோம்.நெறைய செலவு செய்து பாதுட்டோம்.காப்பாற்ற முடியவில்லை.இந்த வியாதி எதிரிக்கு கூட வரக்கூடாது.😭😭😭 பாவம் அந்த பாப்பா.

    • @perumalraj8615
      @perumalraj8615 2 года назад

      Your mother had not this disease, that is motor neurone disease.

    • @perumalraj8615
      @perumalraj8615 2 года назад

      This will appear young age, muscular dystrophy

    • @rajis8893
      @rajis8893 2 года назад +1

      Pls don’t tell negative 🙏

    • @mariaponniah390
      @mariaponniah390 2 года назад

      கடவுளின் ஆட்சி விரைந்து வருகிறது. அப்போது “எனக்கு உடம்பு சரியில்லை” என்று யாருமே சொல்ல மாட்டார்கள். தேசத்து ஜனங்களுடைய குற்றங்கள் மன்னிக்கப்பட்டிருக்கும்.”(ஏசாயா 33:24)
      கவலைப்படவேண்டாம். யெகோவா தேவன் சகல துன்பங்களையும் விரைவில் ஒழித்துக் கட்டுவார். நிம்மதியும் சந்தோஷமும் விரைவில் பூமியில் இருக்கும்.
      “தாழ்மையானவர்கள் இந்தப் பூமியைச் சொந்தமாக்கிக்கொள்வார்கள். அவர்கள் அளவில்லாத சமாதானத்தையும், முடிவில்லாத சந்தோஷத்தையும் அனுபவிப்பார்கள்.”(சங்கீதம் 37:11)
      கடவுள் பயமுள்ள நீதிமான்கள் கடவுளின் சித்தத்தைச் செய்வார்கள். கடவுளால் ஆசீர்வதிக்கப்படுவார்கள்.

  • @godbalu4189
    @godbalu4189 2 года назад +1

    🙏🙏🙏 உயர்ந்த மனிதன். இப்படி பட்டவர் கூட நீண்ட ஆயுள் நீங்கள் வாழ ஆண்டவனை வேண்டிக்கிறேன். இறைவா இவர்களுக்கு நல்வழி காட்டுங்க 🙏🙏🙏🙏

  • @kp.karpagam4675
    @kp.karpagam4675 2 года назад +5

    இறைவன் துணை இருப்பார் நன்றி சார் கவலை வேண்டாம் 😊🙌

  • @karthiktamil4778
    @karthiktamil4778 2 года назад +2

    உங்கள் நிகழ்வுகளை நீங்கள் கூறும்போதும் எங்கள் கண்களில் கண்ணீர் வருகிறது. அந்த கடவுள் உங்களுக்கு கருணை காட்ட வேண்டுகிறேன்.

  • @bagyasriraman1550
    @bagyasriraman1550 2 года назад +23

    Great man. God bless your baby abundantly. You will live happily with God's grace.

  • @balasundari922
    @balasundari922 2 года назад +1

    அன்புள்ள நன்பா நீ என்று சொல்ல வாய் வரவில்லை ஆன் வர்க்கத்திற்கு கிடைத்த வரம் நீங்க உங்களை போல் ஆன்கள் இருப்பதனால்தான் காதல் என்ற சொல் உயிர் பெறுகிறது நீங்க ஓரு உன்மையான ஆன் மகன்

  • @Manium_Devium
    @Manium_Devium 2 года назад +5

    Real hero nenga tha bro hats off u bro🙏🏻🙏🏻🙏🏻

  • @ashokajay4460
    @ashokajay4460 2 года назад

    உங்கள போல கணவருக்கு ஆயிரம் மடங்கு கொடுத்து வச்சிருக்கணும் நான் உங்களுக்கு தலைவணங்குகிறேன் காட் பிளஸ் யூ நீங்க நூறு வருஷம் வாழனும் பல்லாண்டு வாழ்க

  • @family5108
    @family5108 2 года назад +8

    நிறையா youtuber எவ்வளவோ சம்பாதிக்கிறிங்க ,இவங்களுக்கு கொஞ்சம் உதவி பண்ணுங்க please

  • @shalinipriya6600
    @shalinipriya6600 2 года назад +22

    We ll pray for u sister , anna ur such a kind hearted

  • @GUNASEKARAN.G1
    @GUNASEKARAN.G1 2 года назад

    இந்த காணொளியை பார்க்கும் போது மனம் வேதனையாக உள்ளது. சகோதரி விரைந்து குணமாகி பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்

  • @pavikutty1177
    @pavikutty1177 2 года назад +6

    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் சகோ மிக மிக அருமை கண்டிப்பாக கடவுள் கிருபை உங்களுக்கு உண்டு...🌹🌹🌹🌹

  • @user-vm2jb8yg9l
    @user-vm2jb8yg9l 2 года назад

    மகளே கலங்காதே நிச்சயமாக இயேசப்பா உனக்கு நீண்ட ஆயுள் மற்றும் உடல் சுகத்தையும் தருவாங்கா நாங்கள் ஜெபிக்கிறோம்

  • @sivakumars7584
    @sivakumars7584 2 года назад +29

    Great couple. May god bless u all

  • @harivenkateshramalingam8
    @harivenkateshramalingam8 2 года назад +7

    U r more than a God son. We bow down for your humanity.

  • @mohamedsalihmks7881
    @mohamedsalihmks7881 2 года назад +5

    இறைவன் உங்களுக்கு துனைபுரிவானாக ஆமீன்

  • @Mmegala-gn7ku
    @Mmegala-gn7ku 2 года назад +6

    Romba manasu kashtama iruku 😥😥😥😥quick ah nenga recovery agiduvinha sis God bless you ur baby

  • @gowthamramamoorthy2028
    @gowthamramamoorthy2028 2 года назад +3

    Sister nega seikram recover agi varuvinga.. God kandipa help panuaru.. Unga husband ku great salute..

  • @deepikadharan7206
    @deepikadharan7206 2 года назад +10

    Their lifestyle is really touching.. God bless the little one..Her husband is great human being..Pls if anyone can offer her a bed that will be a grt help to the family..

  • @meenatchikumar5759
    @meenatchikumar5759 2 года назад +5

    கடவுளின் அருள் என்றும் உங்களுக்கு கிடைக்கும் 🙏🙏🙏

  • @abithalaphathyblood3930
    @abithalaphathyblood3930 2 года назад +9

    இத்தம்பதியின் கானொலியை முதல்வர் #தனி கவனத்திற்கு #Behindwoods எடுத்து சொல்க🙏

  • @p.harish305
    @p.harish305 2 года назад +18

    இருவரும் நலமுடன் வாழ்க

  • @chitradevi3259
    @chitradevi3259 2 года назад

    சகோதரி கடவுளின் ஆசீர்வாதத்துடன் விரைவில் குணமாக வேண்டுகிறேன்