அநியாயம் பண்றீங்கடா😱 Tamil Serial Troll Vs Wedding Kodumaigal🤣 Eeramaana Rojaave 2, Raja Rani 2

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 ноя 2024

Комментарии • 4,1 тыс.

  • @Shivaparamashivamofficl
    @Shivaparamashivamofficl 2 года назад +189

    பிரசவ செலவையும் பெண்வீட்டார் தான் பாக்கணும்ன்னு.. எதுக்குடா நீங்க கல்யாணம் பண்றீங்க இதற்குத் தனியாக இருக்கலாம் என்று சொன்னீங்க நண்பா சூப்பர்..⚘

    • @sarank2684
      @sarank2684 2 года назад +14

      காரணம் கேட்ட , அது சம்பிரதாயம் என்று சொல்வது......

    • @devi1691
      @devi1691 2 года назад +2

      Crta Soninga. Intha kalathula tha bro varadhachana niraya kekuranaga. Evalovo mariduchi innum sila visayam sambrathayam endra Perla niraya visayam marala.

    • @sarank2684
      @sarank2684 2 года назад +3

      @@devi1691 Vera mathiriyum solluvanunga. Dowry venamnu sonna paiyan ku etho kurai nu oorula nalu peru pesuvunanganu Vera solrathu.Evan eppadi pesuna namakku enna sister...
      En periyappa veetulalam first paiyan ku something dowry koduththuruppanga pola. Ippa 2nd payyanunkku atha vida adhigama podura ponnuthan venuma because avar govt employee aam....apparam oorula pesuvanungalam first paiyan vangunatha vida kammiya vanngirukkanga ivanukku etho body la pirachanai pola nu pesuvangakam...Reason eppadi lam kandupudikkuranga...

    • @jomannaalsh5651
      @jomannaalsh5651 2 года назад +2

      super 💕💕 wow 👏👏

  • @UACibisakkaravarthis
    @UACibisakkaravarthis 2 года назад +2178

    வரதட்சணை பற்றி பேசியது மிகவும் அருமையாக இருந்தது ❤️ நீங்கள் இது மாதிரி இன்னும் பேச வேண்டும் ❤️

    • @kiritharankiritharan8405
      @kiritharankiritharan8405 2 года назад +18

      தலைவர் எங்கே வாங்கி இருக்கார் போலா🤣🤣🤣

    • @UACibisakkaravarthis
      @UACibisakkaravarthis 2 года назад +9

      @@kiritharankiritharan8405 illa anna 😂

    • @UACibisakkaravarthis
      @UACibisakkaravarthis 2 года назад +6

      @@kiritharankiritharan8405 my age is 20 😂

    • @SasiKumar-wg6po
      @SasiKumar-wg6po 2 года назад +2

      @@UACibisakkaravarthis 😂😂

    • @Lovesongs2.9
      @Lovesongs2.9 2 года назад +3

      Neega vagathiga,vagirndha thirupi koduthuruga

  • @myhappynessmyfamily3855
    @myhappynessmyfamily3855 2 года назад +1012

    கஷ்டபடுத்துர உலகத்தில் நீ மட்டும் சிரிக்க வைக்கிற எல்லாரையும் 😊😊😊NEE NALLA IRUKKANUM வாழ்க வளமுடன்

  • @amrink8192
    @amrink8192 2 года назад +142

    கல்யாணம் + வரதட்சணை = business + (- காதல் - மகிழ்ச்சி )
    கணக்கு கரெக்டா varudhe😍🤣

  • @sivasivabalan8104
    @sivasivabalan8104 2 года назад +324

    இவனுங்க இந்த கதையை கேட்டு எப்படித்தான் நடிக்கிறானுங்கன்னே தெரியல .உண்மையிலே சிரிப்பு தான் வரும் நண்பா.

  • @Mrthabalkaran
    @Mrthabalkaran 2 года назад +2781

    மனசுக்கு எவ்வளவு கஷ்டம் இருந்தாலும் உன் சிரிப்பை பார்த்தாலும் கஷ்டம் போயிரும் பா 😍

    • @maheshmahesh4103
      @maheshmahesh4103 2 года назад +25

      Ama nan ipo rompa distributed ah irunthen thala video notification varavum ellathaiyum thoorama vachutu vanthuten video parka

    • @vishnu_sambavamff439
      @vishnu_sambavamff439 2 года назад +8

      @@maheshmahesh4103 distributed ah

    • @Maskshashi
      @Maskshashi 2 года назад +11

      Empty hand original ID ல vaanga.....! But I also like ur smile

    • @maheshmahesh4103
      @maheshmahesh4103 2 года назад +5

      @@vishnu_sambavamff439 athu onumila space button touch pannumpothu change agiruthu na crct ah than type pannen k

    • @vishnu_sambavamff439
      @vishnu_sambavamff439 2 года назад +3

      @@maheshmahesh4103 ok

  • @believeyourself2921
    @believeyourself2921 2 года назад +453

    தங்கச்சி லவ் பண்ணேன் அக்காவும் சேர்ந்து மாட்டிக்கிச்சி காமெடி வேற லெவல்😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

    • @karunanithikaruna55
      @karunanithikaruna55 Год назад +3

      அடேய்😂😂😂

    • @pavithra-7429
      @pavithra-7429 Год назад +1

      True..😂😂😂😂

    • @ajithKumar-bb5ji
      @ajithKumar-bb5ji 11 месяцев назад +1

      Iuu உது to understand ய ok GH t shirt with உய the yu உள்ள ய என்ற பெயரில் இந்தியில் ஐ ஐ இன் கொடி இந்தியா உத்தரப் உயுய் யியியு i ytiuuyuyuyutututyyyyutut டூ மேல் படுத்து கொண்டு அவள் என் தலையை பிடித்து tyyyyut உயுடிய ஆம் ஆண்டுகளில்

    • @ajithKumar-bb5ji
      @ajithKumar-bb5ji 11 месяцев назад +1

      When he comes from your field he has two of his

  • @suganali8703
    @suganali8703 2 года назад +60

    வரதட்சணை பற்றி பேசுனது👌👌👌👌👌👌👌.....செருப்பால அடுச்சமாதரி இருந்தது..... கன்டிப்பா என்னோட husband இருக்கும்போது இந்த வீடியோவ பாக்கணும்.....

    • @K.vanmathiK.vanmathi
      @K.vanmathiK.vanmathi 2 месяца назад +2

      Yes sister ❤️ கண்டிப்பா நானு அதையே செய்யணும்

  • @aathamahamed6558
    @aathamahamed6558 2 года назад +2035

    தல! நான் வரதட்சணை வாங்காமல் திருமணம் செய்தேன்.பிரசவ சிலவும் நானே ஏற்றுக்கொண்டேன்.

  • @saraeditz1507
    @saraeditz1507 2 года назад +68

    வரதட்சணை கேட்டு இன்னும் நிறைய பேர் இருக்கிறார்கள் என்பதை மிக வருந்துகிறேன் 🙄🤐இதுல பிரசவத்தை பற்றி நீங்கள் சொன்னது உண்மை சகோ👍pre wedding photography nice comment 😁😂

  • @mahendranv8702
    @mahendranv8702 2 года назад +353

    Couple swap 😂😂😂 Vera level thalaiva nee....

  • @vasantharamanujam6667
    @vasantharamanujam6667 Год назад +46

    எங்களால் கலாய்க்க முடியாத தை மிக நேர்த்தியாக கலாய்ச்சிஇருக்கிற தம்பி l really appreciate,👍👌

  • @sridharcena8230
    @sridharcena8230 2 года назад +584

    பாக்கியலட்சுமி சீரியல் கோபி சார்பாக..... இந்த வீடியோ வைரலாக வாழ்த்துக்கள் 💥

  • @dharaninihi5066
    @dharaninihi5066 2 года назад +277

    எனக்கொரு டவுட்டு தலைவா இத troll பண்றதுக்காகவே இந்த சீரியல் எல்லாம் பார்ப்பீயா ஆனாலும் நீ ரொம்ப பாவம் யா 😂

  • @thomasts5297
    @thomasts5297 2 года назад +303

    என்னொட்ட மன குமுரல இன்னிக்கு நீங்க தித்துட்டிங்க அண்ணா........ Video வைரலாக வாழ்த்துக்கள்.........

  • @office3326
    @office3326 2 года назад +25

    சீரியலே ஓர் கொடுமை..அதில் கல்யாணக்கொடுமை வேற..கஷ்டம்டா சாமி!!!

  • @k-dramasaddicted2257
    @k-dramasaddicted2257 2 года назад +25

    18:56 Pesama ungala mathiri oruthara kalyanam panni irukalam🙄🙄.....

  • @padmamohan6890
    @padmamohan6890 2 года назад +338

    வரதட்சணை பற்றி சொன்னது எல்லாம் சரியா இருந்தது அண்ணா 👌🏻👌🏻👌🏻👌🏻, எப்பவும் உங்க வீடியோஸ் பாத்தாலே சிரிப்பு தான் வருது எல்லா கஷ்டமும் மறந்துடும் னா, keep rocking bro🔥🔥🔥🔥

  • @sarvam6086
    @sarvam6086 2 года назад +44

    யோவ் யாருயா நீ 6 mins la Intro தர.. ஆனா செம சந்தோஷம்

  • @joinfo06
    @joinfo06 Год назад +74

    அது எப்பிடியா பாதி கத சொன்னதுக்கு அப்பறம் வணக்கம் சொலுற😂😂😂

    • @yogaraj260
      @yogaraj260 7 месяцев назад

      Naanum adhan nenachen bro

  • @ajithakr6028
    @ajithakr6028 2 года назад +73

    50பவுனா கன்னியாகுமரி வாங்க கரண்ட்ல 125பவுன் போய்ட்டு இருக்கு😂😂😂

    • @anj_tamilgaming2410
      @anj_tamilgaming2410 2 года назад +1

      Ama bro🤣🤣

    • @elavarasan605
      @elavarasan605 2 года назад +1

      Athu yean Bro Inga mattum koodite iruku enna karanam pasanga athigama ketkuranagala illa ponnu veetla podurangala

    • @ajithakr6028
      @ajithakr6028 2 года назад +4

      @@elavarasan605 eapdiyacum ponnuku govt job paiyana mrge Pani vacidanum nu thaa govt job na nallavan thaan athoda ponnu santhosama erupanu parents nampuranga ena panrathu 😂

    • @rahulr2888
      @rahulr2888 3 месяца назад

      Mrg is a business nowadays. Paiyan status property job well settled own house bank balance ellam ponnu side la ethuku paakranga. Onnu illatha road la summa suthitu irukavanuku koduka vendiyatu Thane. Demand creates market, market decides cost. Simple economics. Epo paiyoda character ah pathu ponnu koduka start panrangalo apo tha dowry stop aagum. Athuvara dowry irukum atha yaaru enna pannalum stop panna mudiyathu bcoz thirudanai parthu thirunthavital thirutai ozhika mudiyathu

  • @dinesh363
    @dinesh363 2 года назад +79

    5.10. தலைவன் mind voice...அக்காவும் எனக்கு தான், தங்கச்சியும் எனக்குத்தான்........🤣🤣👏🤣😂

  • @shinyumgabyum
    @shinyumgabyum 2 года назад +43

    நான் ஒரு ரூபாய் கூட வரதட்சணை வாங்கவில்லை... என் மனைவிக்கு நான் நகை வாங்கி போட்டு அழகு பார்த்தேன்... இப்போ எனக்கும் ஒரு பொண்ணு இருக்கு நானும் வரதட்சணை கொடுக்க மாட்டேன்... கடன் வாங்க மாட்டேன் தலைவா... உங்க வீடியோ பாத்தாலே மனசுல உள்ள பாரம் கொரஞ்சு சந்தோஷமா இருக்கோம்... நீர் வாழ்க நின் குலம் வாழ்க ! ☺️😊😍🤩😇

    • @shinyumgabyum
      @shinyumgabyum 2 года назад +2

      @Sandhiya murugan 💖 ஆமா சகோ

    • @shinyumgabyum
      @shinyumgabyum 2 года назад

      @Sandhiya murugan 💖 Thank u Sago 😇🤩

  • @peakyblinders4887
    @peakyblinders4887 Год назад +25

    வரதட்சணை என்பது வரம் அல்ல அது ஒரு தகப்பனின் சாபம் வேற லெவல் தலைவா நீ

    • @jenishdhas3804
      @jenishdhas3804 Год назад +2

      உன் தகுதிக்கு பருடா

  • @ananthselvarasu8014
    @ananthselvarasu8014 2 года назад +31

    2:48. அந்த கிழவி கழுத்துல கட்டிருக்கலாம் தாலிய. பூமர் கிழவி.

    • @kabaddisusa7
      @kabaddisusa7 2 года назад +3

      Visithiramaana aalu ney neeyi..🤣🤣🤣

    • @user-gd1wg
      @user-gd1wg 13 дней назад

      😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @stalinraja6807
    @stalinraja6807 2 года назад +79

    அக்கா வும் எனக்கு தான் தங்கச்சியும் எனக்குத்தான்.... 👍🏼👍🏼

  • @alexpandian6924
    @alexpandian6924 2 года назад +102

    தம்பி காதலில் விழுந்து விட்டான் போல அதான் அட்வைஸ் பொழிகிறார் பொண்ணு யாருன்னு சொல்லுப்பா தூக்கி இடலாம்.... 😂😂😂😂😂

    • @savitharam5926
      @savitharam5926 2 года назад +4

      மனசுல இருக்கறத அப்படியே kettutinga ப்ரோ😂

    • @ManiKandan-mg8rv
      @ManiKandan-mg8rv 2 года назад +5

      Samantha

  • @vijila4782
    @vijila4782 Год назад +4

    அண்ணா நீங்கள் சொல்றது ரொம்ப சரி என்னோட குடும்பமும் இப்டிதா குடும்பத்த பாத்து என்ன கல்யாணம் பண்ணி குடுத்தாங்க நிறையா வராதச்சனை குடுத்தக ஆனா எனக்கு புடிக்காத கல்யாணம் பண்ணி வெச்சிடாக நா இப்போ நிம்மதியாவே இல்ல நா படுற கஷ்டம் வேற எந்த பொண்ணு பட கூடாது plz எல்லா அம்மா அப்பா அண்ணா தம்பி கிட்டயும் சொல்ற விருப்போம் இல்லாம யாரையும் யாருக்கு marriage பன்னிவெக்காதீங்க அப்ரோ அவர்களோட life aa வீனா போய்டும் plz

  • @lexmi673
    @lexmi673 2 года назад +18

    16:00 south Tamilnadu.. Indha kanyakumari, kerala pakkam ellam kammiya podrathey 50 pavunaa thaan irkum.... 😐

  • @prabaaol
    @prabaaol 2 года назад +546

    தம்பி சிறப்பு😁 சிரித்து கொண்டே சிந்தனையும் ❤️ வாழ்த்துக்கள் 🙏🏻

  • @batterylife.exe00
    @batterylife.exe00 2 года назад +18

    @10:13 Correct aana kelvi thale. 🤣🔥

  • @umanikandan9220
    @umanikandan9220 2 года назад +5

    Mappilai mind voice..akkavum enaku dha...thangachium enaku dha.. awesome ya..

  • @pradeepkumar-yx1ex
    @pradeepkumar-yx1ex 2 года назад +177

    என்ன அஜித்.. சிரிச்சிக்கிட்டே கருத்து ஊசி போட்டுட்ட... 😂😂😂 வாழ்த்துக்கள் உங்களுடைய முற்போக்கு சிந்தனைக்கு..🎉🎉🎉🎉

  • @annrheastephanie2954
    @annrheastephanie2954 2 года назад +129

    The only RUclipsr who trolls with sensibility,
    you’re truly an entertainer boss!!!!
    Kudos to you ❤️

  • @thamizhmultiverse8759
    @thamizhmultiverse8759 2 года назад +43

    கடைசியா உங்க கையில தாலிய பாத்தாச்சி சகோ🤣🤣🤣🤣

  • @rachelj1819
    @rachelj1819 2 года назад +6

    Excellently explained! Dowry should be banned… pona mattu kuduka mudiyu…

  • @narayanamanikandant
    @narayanamanikandant 2 года назад +300

    Yes bro. My mom keeps telling me this when my wife was admitted to the hospital. I had medical insurance ironically. But my mom told me this is a formality and we took care of our sister hospital expenses fully. But fortunately I had the guts to oppose my mom on this. I have no idea why these old people follow such ideologies without any logic...

  • @dirtyteddyyt
    @dirtyteddyyt 2 года назад +232

    Fans :இந்த சிரிப்பு தா உன்ன எங்கயோ கொண்டு போக போகுது....
    Empty hand :எங்க copy right strike கு தானே.... 😅

  • @humanbeing7729
    @humanbeing7729 2 года назад +175

    Apart from trolling you are a person to admire

  • @இந்துமஹிஷா
    @இந்துமஹிஷா 2 года назад +2

    அழகா சொன்னீங்க சொன்ன எல்லாமே உண்மையான ஒன்று வரதட்சணையை பற்றி மிகத் தெளிவாக அழக சொன்னிங்க கல்யாணத்தை கரெக்ட்டாக நுணுக்கமாக சொன்னீங்க நானும் போஸ்ட் பண்ணலாம்னு இருக்கேன் நல்ல பதிவு நல்ல கருத்து

  • @blasterbloggers7484
    @blasterbloggers7484 2 года назад +64

    5:11 thalaivare expression king anna Nenga 😁😁😂😂😅🙏

  • @devipriyavenkatesh7451
    @devipriyavenkatesh7451 2 года назад +72

    What you told about Eeramana rojavae 2 serial is correct!!! Mind voice of all the serial fans. Throughly enjoyed the video !!

  • @vpraveenkumarkuttian5036
    @vpraveenkumarkuttian5036 2 года назад +126

    பகுத்தறிவோடு கூடிய நகைச்சுவை வாழ்க வளமுடன் 🌼🌼🌼

  • @ASHOKKUMARDBZ
    @ASHOKKUMARDBZ 2 года назад +8

    1st time unga video pakren...
    19:20 en manasula Ulla barame erangidichi....

  • @ranjanichitra6339
    @ranjanichitra6339 2 года назад +246

    Thalaiva niyayamana speech🤣🤣🤣 manasula ulathula apdiye kekurengalee😁😁😁

  • @svrbuddy2584
    @svrbuddy2584 2 года назад +12

    Ippo tha video ulla poram ma 😅6:00

  • @jananiravi8425
    @jananiravi8425 2 года назад +114

    That thali kattum moment 🤣🤣🤣ultimate anna ne 😍🔥🥳❣️...

  • @gladisarthi8038
    @gladisarthi8038 2 года назад +52

    En manasula Ulla baarame koranchiruchu 😂😂😂😂😂

  • @myeverythingbts2002
    @myeverythingbts2002 2 года назад +16

    18:25 enakum antha doubt iruku bro 😅

  • @thekaraokeworld7278
    @thekaraokeworld7278 2 года назад +25

    24:00 Drone 🤣😂😂

  • @sakthisk5341
    @sakthisk5341 2 года назад +62

    கிச்சன்க்குல்ல போரது எல்லா சபதமா....😅🤣

    • @pavithra-7429
      @pavithra-7429 Год назад +1

      நான் daily போவேனே 😂😂
      பசிச்சாலும் சரி.. பசிக்காட்டியும் சரி.. 🤣😂

  • @dharmaraj4101
    @dharmaraj4101 2 года назад +1

    இருக்கிறவன் பன்ற இல்லாதவன் எதுக்கு கடன் வாங்கி பன்றான்... Truthful word 💯

  • @rashmika2079
    @rashmika2079 2 года назад +349

    Gabi face expression 😂😂😂

  • @alwaysbehappy1000
    @alwaysbehappy1000 2 года назад +23

    10:35 point paa 😂

  • @kavinmiltta2131
    @kavinmiltta2131 2 года назад +312

    Play boy கோபி ரசிகர்கள் சார்பாக seriyal வெற்றி பெற வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊🎉🎊🎉🎊

  • @arulanand8706
    @arulanand8706 2 года назад +5

    Super bro ஒரு வருசம்மா எடுத்த கதையை 10 நிமிஷத்துஉள்ள முடிச்சிட்டிங்க சூப்பர் 🙏🙏

  • @nandhusaransri8110
    @nandhusaransri8110 2 года назад +114

    11:43 comedy vera level..🤣😂

  • @Musical_life_it_is
    @Musical_life_it_is 2 года назад +119

    It's good to hear from a guy about dowry issues and post pregnancy expenses issues faced by a girl's family..... Unfortunately that's the situation prevailing in our society.....hope it changes one day

    • @Emmazz1412
      @Emmazz1412 2 года назад +13

      This is only happening in India sis..All over the world, a small amount of dowry is given by groom to bride side's parents only whereas wedding expenses will be done by groom only or shared between bride & groom..No demanding..But, Im sorry to say majority Indian men are shameless & even worst, his parents & upbringing..ITHULE AMBALAI SINGAMA lolx

  • @dayanifdo1708
    @dayanifdo1708 2 года назад +72

    அது ஏன் பாஸ் குனிஞ்சு சிரிக்கிறீங்க...நிமிர்ந்து தைரியமா சிரிக்கிறது..நீங்கதான் தைரியமான ஆளாச்சே😜😜😜

  • @prasanthaugustin4377
    @prasanthaugustin4377 2 года назад +7

    2:00 apdiyachu 90s kidsku kalyanam aanadha bro.....

  • @balajiannadurai8741
    @balajiannadurai8741 2 года назад +9

    Time 20:23 antha time la sonningaley athu tha unmai...namba ethuku apdila vanganum nu nenachaley pothum........

  • @oorukaarankoo2645
    @oorukaarankoo2645 2 года назад +40

    குடும்ப மானம் முக்கியம் பிகிலு......😅

  • @pavibuvi1018
    @pavibuvi1018 2 года назад +48

    வரதட்சணை pathi pesunathu super ellamey true anna 💯 enna sonnalum thiruntha mattanga na 😌

  • @Shaarmini310
    @Shaarmini310 2 года назад +5

    5:20 Thali kattura hand gesture 😂😂😂 ethanai mudichi 😂

  • @aravind_free_fire_india
    @aravind_free_fire_india 2 года назад +14

    13:20 blue sattai matri neggalum aagrivingga🔥😂

  • @yugeshsenthilkumar4793
    @yugeshsenthilkumar4793 2 года назад +22

    12:20 Vera maari Vera maari bro 😂😂😂
    Sema title Naveena Saraswathi Sabatham..

  • @sarahthenmozhi2893
    @sarahthenmozhi2893 2 года назад +285

    Ajith ma, சமூக கருத்தை கூட, அடுத்தவங்க சிரிக்கிற,சிந்திக்கிற மாதிரி சொல்ற உங்களோட அந்த திறமை ❤️🔥

  • @sgtalks2296
    @sgtalks2296 2 года назад +4

    Fact thala fact 15:40

  • @soloking3217
    @soloking3217 2 года назад +17

    18:09 super thala sema point
    Ethuku adambara kallyanam

  • @r.k5876
    @r.k5876 2 года назад +34

    10:25 fun overloaded 🤭🤭🤭🤭🤭

  • @irfaniirfani3416
    @irfaniirfani3416 2 года назад +39

    காசு காசுனு உசுர எடுக்குறாங்க இந்த கல்யாணத்துக்கு.. கல்யாண சாப்பாடுல poison ah வெக்கணும்.😌

  • @jaishakar2781
    @jaishakar2781 2 года назад +14

    10:13 ultimate dialogue 😂😂😂

  • @oorukaarankoo2645
    @oorukaarankoo2645 2 года назад +49

    வானம் மழை இல்லாம வெயிலா இருக்கு...இவங்களுக்கு மானம் ரொம்ப முக்கியம்..😆

  • @ASLAM.EFX55
    @ASLAM.EFX55 2 года назад +87

    Serial director எல்லாம் Nelson a follow பண்றாங்க போல 🤣🤣🤣🤣🤣🤣

  • @karmabeliever4400
    @karmabeliever4400 2 года назад +14

    17:18 semma bro nala soninga. Idea ilatha familys ku

  • @sathyadevi5028
    @sathyadevi5028 2 года назад +10

    5:10 to 5:25 vera level 😂

  • @shanje2608
    @shanje2608 2 года назад +106

    உங்கட சிரிப்பே தனிதான் அதபார்க்கதான் எனக்கு entertainment இருக்கு. Thanks

  • @aravind_free_fire_india
    @aravind_free_fire_india 2 года назад +19

    9:36 nalla dialogue writing

  • @opkishore3928
    @opkishore3928 2 года назад +18

    7:50 legends can understand that

  • @Azhagusuryaa2696
    @Azhagusuryaa2696 2 года назад +14

    10:25 🤣🤣🤣90s middle class kid .. Really proud of you anna 😂😂🤣 pethavanga kashtam puriyudhu paarunha ungaluku 🤣😂🤣..
    15:30 Ungalukulla ivlo arivaa.. Enna annaa enga veeta pathi soldringalaa 🤣🤣😂😂😃..
    15:48, 18:37 en nilamai ipo adhaan anna😂😂😂
    Anna varadhatchai ku innum konjam slipper shot videos podunga annaa 🤣🤣😂💥💥💥
    17:05 ppaaahh 🤣
    Idha nan enga veetla sonna serupeduthu adikavaraanga annaaa 🤣🤣🤣..
    andha beach oramaaa silai annanuku silai vaikanum.... Very good inspiration anna keep it up neraiya videos podunga 🤣🤣😂😂💥💥..
    18:58 (vivek sir dialogue )thamzihin mudhalezhuthaam aaaana adhuve ungaluku ipo dhan therinjurku 🤣😂😂😂

  • @SiVi_Vibes2310
    @SiVi_Vibes2310 2 года назад +33

    என் மனசுல உள்ளது எல்லாம் நீயே தீர்த்துட்ட ராசா தீர்த்துட்ட...

  • @UnescoHeritageTraveller
    @UnescoHeritageTraveller 2 года назад +94

    05.11 that தாலி editing 😂😂😂

  • @kuttypandi1771
    @kuttypandi1771 2 года назад +84

    அடுத்தவள் புருசனுக்கு ஆசைப்படுர சீரியல் பத்தி வீடியோ போடுங்க நண்பா

    • @kuganathansenthujan3582
      @kuganathansenthujan3582 2 года назад +2

      Paakkiyaladsumi

    • @devi1691
      @devi1691 2 года назад +2

      Nenga Bharathi kanamava sollala thane😊

    • @Rajamn2jt
      @Rajamn2jt 2 года назад +3

      🌟Bakiyalakshmi 😄thirumagal😆 bharadhi kannamma😅 magarasi😂 aruvi 😃poove unakaga 😁anbe vaa 😄chandralekha😀 Ellam 🤣idu 👌undu👌

    • @mehashesi9686
      @mehashesi9686 2 года назад +1

      Ninathale inikkum

    • @jj-740
      @jj-740 2 года назад

      Peranbu

  • @nandhinibhupathi
    @nandhinibhupathi 2 года назад +7

    Wow..
    Voicing out Dowry topic in a comical video ❤️
    Loads of love man.
    Keep going..

  • @DineshKumar-zl5oi
    @DineshKumar-zl5oi 2 года назад +238

    விஜய் டிவில ஒரு சீரியலை விடுவதில்லை எல்லாத்தையும் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள் empty hand 😁😁

  • @sathyakannan8845
    @sathyakannan8845 2 года назад +17

    15:05 correct bro ☺☺☺.marriage pathi superaa solli irukkinga 👌 super bro.

  • @rkprashath2400
    @rkprashath2400 2 года назад +64

    சிரிக்க வைக்கும் மனித கடவுளே வந்துட்டியாப்பா 😘😘😘

  • @GHOST-dp6jr
    @GHOST-dp6jr 2 года назад +1

    பெரியார் மாதிரி எத்தன தலைவர்கள் பெண்களை Kitchen-அ விட்டு வெளிய கொண்டுவரப் பாக்குறாங்க ஆனா, Kitchenக்குள்ள போறத ஒரு பிரச்சனையாக்குறிங்க
    VERA LEVEL DIALOGUE BRO.

  • @VENKAT_RAV26
    @VENKAT_RAV26 2 года назад +9

    3:18 divorce he panna mattanga Pola 😹😂

  • @thenameisgani__
    @thenameisgani__ 2 года назад +11

    14:29 🔥🔥🔥🔥

  • @hameedsulthan2476
    @hameedsulthan2476 2 года назад +8

    7:45 adhu varaikum 👌🏻✋🏻 kai thaan 😅

  • @dineshstallone2738
    @dineshstallone2738 2 года назад +3

    13:39 to 20:48 semma advice yaa

  • @mageshwaeipackirisamy7423
    @mageshwaeipackirisamy7423 2 года назад +70

    வரதட்சணை பற்றி நீங்க சொல்றது உண்மை தான் சகோ.... அப்படி பாதிக்க பட்ட குடும்பங்கள்ல நாங்களும் இருக்கோம். வாழுறதா சாகுறதான்னு தெரியாம முழி பிதுங்கி நிக்கிறோம்... ஆண்டவன் தான் துணை 😔😔😔😔😔

  • @naanummaduraikaaranthaanda9216
    @naanummaduraikaaranthaanda9216 2 года назад +13

    0:33 okali vera level ra 🤣🤣🤩

  • @aravind_free_fire_india
    @aravind_free_fire_india 2 года назад +17

    24:24 🤣😂🤣🤣😂🤣😂🤣😂🤣😂🔥🔥🔥🔥😂🤣😂🤣😂🔥😂🤣😂😂🔥😂🤣😂🔥😂🤣😂🔥😂🔥😂🔥

  • @karthikrajendran8425
    @karthikrajendran8425 2 года назад +1

    அவுங்க கல்யாணம்,1st night இருக்கட்டும் உங்களுக்கு எப்போ கல்யாணம் எப்போ .........

  • @Hema-pe2pm
    @Hema-pe2pm 2 года назад +7

    20:07 crt point....

  • @jkedits8070
    @jkedits8070 2 года назад +68

    எவ்வளவு சோகமாக இருந்தாலும் இவரோட வீடியோ பார்த்ததும் நான் எல்லாவற்றையும் மறந்து சிரித்து கொண்டே இருக்கின்றேன் 🤣🤣🤣🤣🤣😂😂😂👏👏👏💯💯💯

  • @NoName-di9ig
    @NoName-di9ig 2 года назад +83

    2nd marriage nadakum bothu nalla neram mudiyalaya 😂😂enna da panringa 😂😂

  • @akkathambichannel4746
    @akkathambichannel4746 2 года назад +8

    2:35 அப்பிடி நீங்க சொல்றது மாதிரி பண்ணா சீரியல் முடிஞ்சிடும் புரோ