இந்த நிலை மாறனும் ! Indian Serial Kodumaigal🤣🤣 Serial Troll | Tamil | Hindi | Telugu

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 июл 2023
  • *Instagram: / emptyhand_yt
    Our New Shorts Channel : / @emptyhandshorts6881
    Join With Me Friends...
    For More Videos... Subscribe to Empty Hand RUclips Channel
  • РазвлеченияРазвлечения

Комментарии • 2,2 тыс.

  • @mythilimarimuthu191
    @mythilimarimuthu191 11 месяцев назад +236

    சீரியல் னு வந்தா மட்டும் எல்லாரும் ஒன்னு சேந்துர்ரானுங்க 🤣🤣🤣...வேற லெவல் எடிட்டிங் அண்ணா 😂😂

    • @johnsonaro5969
      @johnsonaro5969 10 месяцев назад +2

      Comedy channel nu ethum theriyatha tharkuri pundaiya bro nee??

  • @SIVAU-pd5zf
    @SIVAU-pd5zf 11 месяцев назад +5631

    யாருக்கெல்லாம் சீரியல் பார்க்க சுத்தமா பிடிக்காது 🙋‍♂️👍🥳🤩😂

    • @m.h.d.zamry6511
      @m.h.d.zamry6511 11 месяцев назад +158

      Enakku onnoda comments a paakuradhum pidikadhu
      Enga paathalum nee than irukka
      Y ?😒

    • @m.h.d.zamry6511
      @m.h.d.zamry6511 11 месяцев назад +16

      @@FREE_SMILE1 avnukke help panna evanum illa nee avanta poi kekuriye bro 😏

    • @subagnanadevarsriraj4655
      @subagnanadevarsriraj4655 11 месяцев назад +13

      Yaarraa neeyu morattu aalaa comment pannikitu irukkaa😂😂
      Vera vela illayaada onaku .aiyo aiyo

    • @oneshotgaming143
      @oneshotgaming143 11 месяцев назад +4

      @@FREE_SMILE1 paiyan pudichitaaa 😅

    • @pulayanen
      @pulayanen 11 месяцев назад +3

      only director Naga and Indira soundararajan superb vidaathu karuppu rudra veenai etc

  • @atoz3122
    @atoz3122 10 месяцев назад +41

    5:28 vera level edit😂

  • @sivagurur3010
    @sivagurur3010 10 месяцев назад +45

    ஆரம்பத்துல இருந்து End வரைக்கும் சிரிச்சி சிரிச்சி வயிறே வலிக்குது தலைவா 😂😂😂

  • @abishekcharan2618
    @abishekcharan2618 11 месяцев назад +105

    7:43 அடேய்.. குடிச்ச தண்ணிய லேப்டாப் மேல பொளிச்சினு துப்பிட்டேன்டா 🤣🤣🤣🤣🤣🤣

  • @rjsharaneditz9162
    @rjsharaneditz9162 10 месяцев назад +542

    யாருக்கு எல்லாம் குடும்பத்தை சீரழிக்கும் சீரியலை வெறுப்பவர்கள் ...✌️

    • @babuselvam6389
      @babuselvam6389 10 месяцев назад +3

      Seerazhicchadhu 10 varushathukku munnadi ippala payitthiyamavey jenangala alaya vidradhu thaan fashion.

    • @johnsonaro5969
      @johnsonaro5969 10 месяцев назад +1

      Itha therinju Evan poola oomba pora da

  • @katze007
    @katze007 10 месяцев назад +14

    Naane shock aiten the first scene paathu! Imagine the screenwriter how he would have thought of making thaali flying to another girl’s neck 😂😂😂😂😂😂

  • @madhuv2755
    @madhuv2755 10 месяцев назад +19

    12:36 Ultimate bro 🤣🤣

    • @msuriya2155
      @msuriya2155 10 месяцев назад +1

      😂🤣😂🤣

  • @punnagaipookkal
    @punnagaipookkal 11 месяцев назад +54

    9:12 Sun tvல Sunday special எதிர்நீச்சல் promo போட்டாச்சு 😂😂😂😂

  • @thalapathisaranji3686
    @thalapathisaranji3686 10 месяцев назад +28

    யாருக்கெல்லாம் இவர் வீடியோ பிடிக்கும்😘😘😘

  • @ashmitharamkumar445
    @ashmitharamkumar445 10 месяцев назад +11

    திட்டிக்கொண்டே சீரியல் பார்ப்போர் சங்கம் 😂😂

  • @bigilyasar9723
    @bigilyasar9723 11 месяцев назад +38

    10:02 already sun tv pannitta brooo😅😅😅
    Ethirneechal serial Sunday yum podraaaaa....😂😂😂

  • @ahaan4937
    @ahaan4937 11 месяцев назад +24

    7:37 என்னடா சந்திராயன் 4 எல்லாம் விடுறானுவோ 🤣🤣🤣

  • @dineezmrdk8404
    @dineezmrdk8404 10 месяцев назад +8

    11:21 1st epic position - Gubeeer Sirippu portion
    12:08 2nd Epic position - Gubeero gubeeer sirippu😂😂😂

  • @mr.phoenixgaming4046
    @mr.phoenixgaming4046 10 месяцев назад +6

    bro depression ah irukku so ongaloda video paathu relieve aahalam nu vanthen bro 😖
    but 8:11 intha serial scene paatha pirahu romba depression aahitten bro 🤦🏻‍♂️😣😢

  • @SuntharhiSunthari-gb5vm
    @SuntharhiSunthari-gb5vm 11 месяцев назад +64

    Helmet அணிந்து ஓட்டவும் 😂😂😂last ending vera level 🤣🤣🤣

  • @No.Signal_
    @No.Signal_ 11 месяцев назад +389

    அண்ணனின் marriage ஐ பார்க்க விரும்பும் ரசிகர்கள் சார்பாக இந்த வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள் 😄✨️🎉

    • @ahamedsulthan4051
      @ahamedsulthan4051 11 месяцев назад +1

      வாய்ப்பில்ல

    • @danoasromeo09
      @danoasromeo09 11 месяцев назад

      🙋‍♂️✌️

    • @SIVAU-pd5zf
      @SIVAU-pd5zf 11 месяцев назад +1

      வாய்ப்பிள்ளை 😂😂😂😂😂😂

    • @SIVAU-pd5zf
      @SIVAU-pd5zf 11 месяцев назад +1

      அவர் கிட்ட எவ்வளவு சொல்லியும் போட மாட்டார் அண்ணன் SINGLE 😂😂😂😂😂

    • @SIVAU-pd5zf
      @SIVAU-pd5zf 11 месяцев назад +1

      சொல்லி WASTE 😂😂😂😂😂

  • @user-yw4bj3eu6e
    @user-yw4bj3eu6e 10 месяцев назад +2

    Anna siruchu siruchu vairu valikuthu.... Ultimate anna😂

  • @SIVAU-pd5zf
    @SIVAU-pd5zf 11 месяцев назад +229

    யாரல்லாம் EMPTY HAND அண்ணாவின் கல்யாணம் வீடியோ வுக்கு காத்திருக்கும் சங்கம் 🙋‍♂️👍🥳🤩

    • @SubashHarini
      @SubashHarini 11 месяцев назад +4

      Avaruku eppi kozhatha porakum nu waiting...epdi porakuthunu content poduvaru

    • @johnsonaro5969
      @johnsonaro5969 10 месяцев назад

      Dai potta thaayoli ethana comments da ore maathiri pannuva oombi potta

  • @ismailbabu8012
    @ismailbabu8012 10 месяцев назад +5

    8:24 மருமக மரூ க யா

  • @jayanth2754
    @jayanth2754 11 месяцев назад +13

    12:19 atha keela pota kannu therathavagaluku eapude thareum

  • @dhanusha7006
    @dhanusha7006 11 месяцев назад +1083

    😂சீரியல் மூலம் சீர் அழிய வாழ்த்துக்கள் 😢

    • @surajm4547
      @surajm4547 10 месяцев назад +9

      Andha vaelaya cinema vae nalla panneduchu.😂😂😂

    • @athaara3467
      @athaara3467 10 месяцев назад +4

      No cable or DTH😂 only youtube or OTT platforms in TV😂 which is really best and cost efficient 😅

    • @johnsonaro5969
      @johnsonaro5969 10 месяцев назад

      Vela pundaiya paaruyaa nee een hype aagura koothiyaana

    • @yuvaraj7340
      @yuvaraj7340 10 месяцев назад +2

      RUclips parppavargal mattum punniyavangal ah???!! Pomma angittu.

    • @samokbaby
      @samokbaby 10 месяцев назад +1

      😂😂😂😂😂

  • @madrasapattinam
    @madrasapattinam 10 месяцев назад +5

    Awesome compilation ! Thanks for the good laugh 😆

  • @Keerthisri__
    @Keerthisri__ 10 месяцев назад +10

    மாரி நாடகம் சீன் பாத்து சிழுத்து போய் சில்லரை எல்லாம் விட்டு எறுஞ்சேன் 😂😂😂😂😂😂😂

  • @roopeshb3492
    @roopeshb3492 11 месяцев назад +30

    0:15 Epudra Gold Medal Madhiri kazhuthula Vizhundhuttu.....😂😂

  • @rose.rose899
    @rose.rose899 11 месяцев назад +148

    கவலைகளை மறந்து சிரிக்க வைத்ததற்கு நன்றி அண்ணா ❤

  • @romanaravind5558
    @romanaravind5558 10 месяцев назад +8

    இந்த சீரியல் தொல்லை தாங்க முடியாமல் தான் நான் டிவி பார்த்து ரொம்ப நால் ஆச்சி இந்த வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்🎉🎉

  • @parameshparamu9037
    @parameshparamu9037 10 месяцев назад +2

    Super anna 😂😂, expecting lot of serial trolls

  • @overthinker8544
    @overthinker8544 11 месяцев назад +199

    After hearing Hukum song directly come to empty hand😊

  • @redmoon1602
    @redmoon1602 11 месяцев назад +13

    11:47 இதுக்கு விதை, நம்ம கவுண்டமணி போட்டது
    Cinna thambi movie, nightblindness goundamani returning from cinema in bike scene with wife

  • @grizzy2610
    @grizzy2610 10 месяцев назад +4

    12:05 semmma bro 🤣🤣🤣
    Nalla sirichen

  • @gaurikeshav9877
    @gaurikeshav9877 5 месяцев назад +2

    Serial troll is definitely your core competency.... Please do more of these😂😂😂😂😂

  • @lonewolfx11
    @lonewolfx11 11 месяцев назад +13

    2:51 ennaya neeyum sernthu melam adikura...

  • @nandhinisuresh1207
    @nandhinisuresh1207 11 месяцев назад +25

    6:12 semma shock😅😅😂😂😂

  • @kingsonmathew3539
    @kingsonmathew3539 10 месяцев назад +7

    12:55 those minutes are pure happiness 🥰 Tq empty hand ❤️ STRESS BUSTER

  • @VishnuNachiappan
    @VishnuNachiappan 10 месяцев назад +5

    3:21 Anga thattidha heroine ah calm down pannuvingala Sudhakar sir😂

    • @fathima_sheema
      @fathima_sheema 10 месяцев назад

      Andha serial name solla mudiyuma

  • @marim2442
    @marim2442 11 месяцев назад +184

    இப்போது மலையாளம் படம் எல்லாம் சூப்பரா இருக்கு தமிழ் நாட்டில் இந்த மாதிரி எடுக்க மாட்டார்களா என்று கவலையுடன் இருந்தேன் ஆனால் இந்த மலையாளம் சீரியல் பார்க்கும் போது மனசு ஆறுதலா இருக்கு

    • @siva_753
      @siva_753 11 месяцев назад +11

      Tamil padamum nalla than iruku nega yarum rasikamatriga

    • @vijjit7419
      @vijjit7419 11 месяцев назад +6

      Tamil la Malayam movies mathiri Nalla stories movies irukku aanal 10 naal kooda oda vaikka mattangal theatre la! Malayalam movies kooda OTT la than parkkirom, theatre la illa!

    • @mukilam3227
      @mukilam3227 11 месяцев назад +1

      Tamil nadu la inum enna nalla padam edukanum,

    • @elango.velango.v
      @elango.velango.v 11 месяцев назад

      யாரோ ஒருத்தர் பணம் கொடுத்து எல்லா ஸ்டேட் சீரியல்களையும் மூடநம்பிக்கை மக்களின் மனதில் பதிய வைக்கும் படி மக்கள் மூளையை கழுவுவது போல் தெரிகிறது

    • @ssanthiya7725
      @ssanthiya7725 11 месяцев назад +4

      Tamil la antha mathiri eduthirukanga ana yarum pakurathu illa elarum periya periya actors nadicha than pakuranga padam epdi irukunu pakrathila.Ana ipo konjam konjam maritu varanganu nenaikuren therila🙂

  • @summathonuchu
    @summathonuchu 11 месяцев назад +12

    11:21 அடப்பாவிகளா என்னடா கவுண்டமணி காமெடிய சீரியசான சீனா எடுத்து வச்சிருக்கீங்க

  • @dhilipdvz4978
    @dhilipdvz4978 10 месяцев назад +7

    7:55 this one 😂😂

  • @manimagalaihimayavaramban7640
    @manimagalaihimayavaramban7640 10 месяцев назад +3

    தலைவரே செம தலைவரே சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது😂😂😂

  • @giritharans3166
    @giritharans3166 11 месяцев назад +19

    12:13 vera level 😂

  • @AjithKumar.G
    @AjithKumar.G 11 месяцев назад +9

    10:43 முடியாது 😂😂😂

  • @shamyrmn6500
    @shamyrmn6500 10 месяцев назад +1

    😂😂😂😂the best ... blind man riding bike....

  • @lucifierwolverine5826
    @lucifierwolverine5826 10 месяцев назад +5

    11:55 Mean while myskkin In Psycho

  • @dominic-23
    @dominic-23 11 месяцев назад +15

    8:49 Tamil Cinema illh bru Tamil serial 😂

  • @aswinrajai5576
    @aswinrajai5576 11 месяцев назад +20

    Marupadiyum content illama serial pakkam thalaivan vanthuttan... 😂

  • @baburaja2223
    @baburaja2223 10 месяцев назад +1

    2:52 empty hand anna கொட்டை அடிக்கிற மாதிரி இருக்கு😅

  • @jansiranimurugesan3591
    @jansiranimurugesan3591 10 месяцев назад +2

    That raguvaran sir moment vera 11.....

  • @munishwaranraj4913
    @munishwaranraj4913 11 месяцев назад +43

    ஞாயிற்று கிழமையும் சீரியல் போட்டு கொல்றானுங்க ஒன்னு இவனுங்க இருக்கணும் இல்லனா நாம எதையாச்சும் குடிச்சிட்டு சாகனும்.. 😄😄😄

  • @g.vanithasenthilkumar9211
    @g.vanithasenthilkumar9211 11 месяцев назад +52

    என் மனசுல உள்ள பாரமே குறைந்து அண்ணா😂😂😂😂😅😅😅😅😅😅

  • @entertainment6275
    @entertainment6275 10 месяцев назад +1

    Parava illaye unga videova maveeran padathula paathen🎉 congratulations

  • @mirramari7223
    @mirramari7223 10 месяцев назад

    Most awaited video idhe madri neraya videos podunga

  • @priyasparkle5935
    @priyasparkle5935 10 месяцев назад +106

    Divided by Films.. United by Serials..🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @govindasamy1144
    @govindasamy1144 11 месяцев назад +52

    மனைவி டிவி சீரியல் பார்க்கும் போது தொந்தரவு இல்லாமல் மொபைல் நோண்டுவோர் சங்கம் 😅😅😅

  • @Ashika101
    @Ashika101 10 месяцев назад +9

    2:27 Sirikkira Nee🤣🤣🤣🤣🤣

  • @krupaneesha
    @krupaneesha 10 месяцев назад +2

    2:40 Adadaa Ennaa timing uh 😂

  • @rifkhanrifkhan9885
    @rifkhanrifkhan9885 11 месяцев назад +68

    Love from Sri lanka Thalaiva ♥️♥️♥️♥️

  • @bhuvaneshwari0076
    @bhuvaneshwari0076 4 месяца назад +1

    En parame pochi sir . Sirichi sirichi😁😁😁😁 unggalukku tha . Nanri bro .

  • @heromech8279
    @heromech8279 10 месяцев назад +2

    Lastla goundamani comedytha niyapagam vanthujju😂😂😂

  • @irithu8939
    @irithu8939 11 месяцев назад +432

    சுந்தரி நாடகம் எப்ப முடியும்னு ஆவலுடன் எதிர்பார்க்கும்😊 ரசிகர் சார்பாக இந்த வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள் 😂❤

    • @SubashHarini
      @SubashHarini 11 месяцев назад +1

      Sundari na

    • @kanagarajraj2649
      @kanagarajraj2649 11 месяцев назад +20

      உண்மைதான் ப்ரோ அந்த நாடகத்தில் அனு கர்ப்பிணி ஆகி 2 வருஷம் ஆச்சு இன்னும் குழந்தை பிறக்கவில்லை. சுந்தரியும் இன்னும் கலெக்டராகவில்லை.

    • @punnagaipookkal
      @punnagaipookkal 11 месяцев назад +15

      இன்னொரு கலெக்டர் வந்து கக்கூஸ் கட்டி தர்ர வரைக்கும் சுந்தரி serial முடியாது 😂😂

    • @kanagarajraj2649
      @kanagarajraj2649 11 месяцев назад +1

      @@punnagaipookkal 😂😂😂😂

    • @sureshjeeva413
      @sureshjeeva413 10 месяцев назад +1

      🤔😝😂🤮🤮🤮👌👌👌🙏

  • @nagarajanrajendran7537
    @nagarajanrajendran7537 11 месяцев назад +17

    6:29 semma😂

  • @naveenvdm4914
    @naveenvdm4914 10 месяцев назад +2

    Empty hand in maveeran❤☺️🥳

  • @madesh9471
    @madesh9471 11 месяцев назад +14

    8:00 Vera level 😂😂😂😂

  • @AjithKumar.G
    @AjithKumar.G 11 месяцев назад +14

    12:07 😂😂😂 👌🏻👌🏻👌🏻

  • @vision5D
    @vision5D 10 месяцев назад +2

    VIP TEMPLETE i seen all the videos 😂😂...soru. Thattu

  • @Manikandan_svs
    @Manikandan_svs 10 месяцев назад +3

    😂குற்றங்களை கண்டறியும் ஒரு சமுதாய சீர்திருத்தவாதியாகவும் Empty hand திகழ்கிறார்கள்.😂

  • @tamilcrush1911
    @tamilcrush1911 11 месяцев назад +16

    0:09 welcome to timed comments

  • @63not_outstudio16
    @63not_outstudio16 11 месяцев назад +7

    Shivam dube 🧐 spotted 0:19

  • @OmPrakash-ju7wc
    @OmPrakash-ju7wc 10 месяцев назад +1

    Semma semma semma 😂, ending punch semma😂😂😂😂

  • @SurenderKumar-ei3mr
    @SurenderKumar-ei3mr 10 месяцев назад +1

    Next video seekiram podunga thalaivare 😂😂😂

  • @tamilcrush1911
    @tamilcrush1911 11 месяцев назад +15

    8:31 😂😂😂😂

  • @muraliramaraj8441
    @muraliramaraj8441 10 месяцев назад +61

    என்ன மறுபடியும் 'எமன்' ரிட்டர்ன் ஆகுறான் ...!!! 😁😆😅😂🤣

  • @vishalgamer9508
    @vishalgamer9508 5 месяцев назад +1

    Antha comedy ah vida nee podra edit semma bro 😂

  • @AJ-nm1xu
    @AJ-nm1xu 10 месяцев назад +3

    Bro headband enga vanguna😅😅😂

  • @DhanushfanTN69
    @DhanushfanTN69 11 месяцев назад +21

    7:48 prakash raj reverse 😅😅

  • @udhayakumar9523
    @udhayakumar9523 11 месяцев назад +20

    Ajith bro anthaa freeze scene vera level 😂😂

  • @priyasgarden9078
    @priyasgarden9078 10 месяцев назад

    என்ன எமன் return la vaaraan. Semma semma thalaivaa

  • @monisharoselin
    @monisharoselin 10 месяцев назад +2

    8:40😂😂yow bro 🙌

  • @reeya_sheni2486
    @reeya_sheni2486 11 месяцев назад +16

    I'm dead at 6:20 😂😂😂😂😂 avii mamiyar

  • @ksp_1996
    @ksp_1996 11 месяцев назад +9

    4:20 Perfect da daiii... Semaa timing da😂😂😂

  • @angel_vibes4
    @angel_vibes4 10 месяцев назад +1

    Anna unga videos never fail to make to my day...God bless u 💕💐

  • @gayathrideviarumugam5868
    @gayathrideviarumugam5868 10 месяцев назад

    Unga video dha stress buster adikadi video podunga

  • @anbuarul8474
    @anbuarul8474 11 месяцев назад +12

    4:55 😂😂

  • @dhanalakshmipriya9083
    @dhanalakshmipriya9083 11 месяцев назад +21

    Sun TV la ஏற்கனவே ஞாயிற்றுக்கிழமை ஒரு மணி நேரம் ஸ்பெஷல்ன்னு போட்டுட்டு இருக்காங்க ப்ரோ 😂😂😂

  • @muthukrishnan.
    @muthukrishnan. 10 месяцев назад +1

    Rummy add troll ku waiting thlaivaa😂🔥

  • @kalpanabasker9358
    @kalpanabasker9358 10 месяцев назад +1

    Hey starting Vera level..I can't control my 😁

  • @Thilagan999
    @Thilagan999 11 месяцев назад +10

    மாவீரன் படத்தில் நீங்க சூப்பரா நடிச்சு இருந்தீங்க ப்ரோ....👍👌👏👏

    • @raheemsaji103
      @raheemsaji103 11 месяцев назад

      Apdiya....entha scene la

    • @Thilagan999
      @Thilagan999 11 месяцев назад

      @@raheemsaji103 சிவகார்த்திகேயன கலாய்க்கிற மாதிரி ஒரு சீன் இருக்கு...ப்ரோ

  • @Junusa.sf1998
    @Junusa.sf1998 11 месяцев назад +92

    தலைவா உன்னை பார்த்தாலே Depression தலைதெறிக்க ஓடிப்போயிடுது😂😂😂😂😂😂😂😂😂

  • @rameshlee7205
    @rameshlee7205 10 месяцев назад

    RUclips open panna first intha video Pathen vera level thala lovely great❤

  • @anishanikki4164
    @anishanikki4164 10 месяцев назад +2

    Perfect!!👏 Exactly what we think about!!!😂😂😂😂😂🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣👍

  • @Suryastudios_1997
    @Suryastudios_1997 11 месяцев назад +15

    7:45 Vera Level 😂😂😂😂😂

  • @Lonely_Guy_3000
    @Lonely_Guy_3000 11 месяцев назад +9

    Sun tv le pannitanga bro pannitanga....😵‍💫😵‍💫😵‍💫
    Bro my mom start watching serial at 7 to 10:30...
    In sun tv, Zee,star and colors.
    And also watch afternoon serials in hotstar,boots,Zee 5 and sun NXT....
    Ye nelaimaya pathiya bro 😢😢😢

  • @Sivapradeep
    @Sivapradeep 10 месяцев назад +3

    5:39 ultimate ra reeiii😂😂😂😂

  • @madhu6627
    @madhu6627 10 месяцев назад +1

    6.25 twist edhirpaakala 🤣🤣🤣🤯🤯 aavi sumangali aana pona uyir varuma?? 😭😭

  • @user-se8te7bs6k
    @user-se8te7bs6k 11 месяцев назад +6

    இந்த சீரியல் தொல்லையாலதான் TV பார்க்குறதயே நிறுத்தி பல காலம் ஆச்சு.

  • @naniladducute....7529
    @naniladducute....7529 11 месяцев назад +30

    ஆனா எங்களுக்காக எங்களோட சந்தோசதுக்காக இந்த கருமத்த பாத்து நெஞ்சை வலிமை ஆகிக்கிட்டு எங்களுக்கு edit பண்ணி போடும் நீங்கள் தான் எங்க சாமி ஐயா 😂😂😂😂😂

    • @nafilanjaan434
      @nafilanjaan434 10 месяцев назад

      Fact u bro..antha pain irukke 😢🤣🤣😂

  • @sureshdeva8496
    @sureshdeva8496 10 месяцев назад +1

    Antha finely language dailog than mass😂🎉

  • @explosivecreation5257
    @explosivecreation5257 10 месяцев назад

    Thirumba eman return aavaraa vera level bro 🤣🤣

  • @srimechanical1342
    @srimechanical1342 11 месяцев назад +7

    03:34 vanakam sir😂 serial irukum varaikum thalaivanuku contantku kavalaiya ella🤭

  • @bhuvaneshs2318
    @bhuvaneshs2318 11 месяцев назад +6

    7:21😂😂😂😂😂😢😢😢😢😢😢wow