"ரோட்டில் ஊசிமணி விற்றேன் இன்று வனக்காப்பாளர்" தனி ஆளாய் காட்டை காப்பாற்றும் !! இந்திராகாந்தி பேட்டி

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 апр 2022
  • தனியொரு ஆளாய் காட்டை காக்கும் வனக்காவலர் இந்திராகாந்தி திக் திக் பேட்டி
    #forestranger #forest #behindwoods #behindwoodso2
    ---------------------------------------------------------
    The Biggest Gold is coming! - Book your tickets! - Behindwoods Gold Medals 8th Edition 2022
    CLICK HERE TO BOOK YOUR TICKETS - behindwoods.com/bgm8
    __________________________________
    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
    BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
    For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
    Click here to advertise: bwsurl.com/adv
    Reviews & News, go to www.behindwoods.com/
    Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
    For more videos, interviews ↷
    Behindwoods TV ▶ bwsurl.com/btv
    Behindwoods Air ▶ bwsurl.com/bair
    Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
    Behindwoods Ice ▶ bwsurl.com/bice
    Behindwoods Ash ▶ bwsurl.com/bash
    Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
    Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
    Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
    Behindwoods Ink ▶ bwsurl.com/bink
    Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
    Behindwoods Swag ▶ bwsurl.com/bswag
  • КиноКино

Комментарии • 706

  • @BehindwoodsO2
    @BehindwoodsO2  2 года назад +24

    The Biggest Gold is coming! - Book your tickets! - Behindwoods Gold Medals 8th Edition 2022
    CLICK HERE TO BOOK YOUR TICKETS - behindwoods.com/bgm8

    • @ritarita3490
      @ritarita3490 2 года назад +5

      Salute. Super women.

    • @prasanataraj5948
      @prasanataraj5948 2 года назад +1

      put the dtls of the person's who r interviewing were thy r any mobile no or address if Subsubsribers want to meet and help them how v do thn 😒

    • @guhaanandan
      @guhaanandan 2 года назад

      It is the responsibility of the Behind wood to bring it to the notice of the sitting CM , Mr. Stalin and we expect the media should be instrumental in getting her the due professional justice. After all rules are framed by the humans to promote essential regulations but the set regulations should not be allowed to leave blockades , especially in certain cases like the case of Mrs. Indira Gandhi as a premier exigency. Will you people do?

    • @familyfantastic9136
      @familyfantastic9136 2 года назад

      Let me know her mobile num

    • @somasundaramk9365
      @somasundaramk9365 2 года назад

      @@ritarita3490 \

  • @jayaramanp7267
    @jayaramanp7267 2 года назад +412

    அம்மா உங்களின் குரல் இந்த மனிதர்களின் இதயத்தை உடைக்க வேண்டும். உண்மையான சிங்கப்பெண்மணி நீங்கள்தான். எவ்வளவு தெளிவான சிந்தனை. இந்த நரிக்குரவர் சமூகத்தினரை ST வகைப்படுத்திட ஒன்றிய அரசு முனைப்பெடுக்கவேண்டும். இந்தப்பெண்மணியை அரசு விருது வழங்கி சிறப்பிக்கவேண்டும். வெளிச்சப்படுத்திய Behind woods க்கு பாராட்டுக்கள்.

    • @Srees_Village_Feast
      @Srees_Village_Feast 2 года назад +4

      Ranger promotion kidaikavendum.

    • @drrakesh8855
      @drrakesh8855 2 года назад +2

      State government has to take step give community certification and food shelter I dono always anything happen central government what about state government just sitting complain always

    • @thamimbasha4140
      @thamimbasha4140 2 года назад +4

      Hatsoff BW tv

    • @prakashr806
      @prakashr806 2 года назад +1

      .

  • @ubaidhurrahman1443
    @ubaidhurrahman1443 2 года назад +190

    எவ்வளவு வலியை தாங்கி உள்ளீர்கள் உங்கள் வீடியோ பார்த்து அழுகை வந்துவிட்டது உண்மையான சிங்க பெண் நீங்க தான் அம்மா 💪

    • @manimozhinatarajan183
      @manimozhinatarajan183 2 года назад +1

      அம்மா
      நீங்கள் கடவுள் தந்தபரிசு உங்களை போன்றவர்கள் இருப்பதால் தான் கொஞ்சமாவது நீதி தர்மம் இருப்பதாக கருதமுடிகிறது உங்களுக்கு என் வணக்கம் 🙏
      வாழ்த்துக்கள் 💐

    • @sangeethashangar7826
      @sangeethashangar7826 2 года назад +1

      J

    • @huskey5628
      @huskey5628 2 года назад

      Enaķumthan

  • @sumaiya6233
    @sumaiya6233 2 года назад +14

    இவரைப் போன்ற உண்மையான சேவை மனப்பான்மையோடு வேலை செய்பவர்களுக்கு விருது கொடுத்து நம் தமிழக முதல்வர் கௌரவிக்க வேண்டும்

  • @anandr4193
    @anandr4193 2 года назад +157

    இந்த வனத்தின் மீது இந்த தாய்க்கு எவ்வளவு ஒரு அன்பு உண்மையிலே உங்களை பார்க்கும் பொழுது மிகவு பெருமையாக உள்ளது வாழ்த்துக்கள் தாயே .உடனடியாக இந்த அரசு இந்த தாயிக்கு எல்லா கௌரவு படுத்த வேண்டும் இந்த அரசு இந்த அம்மாவை ரோல் மாடக நியமிக்க வேண்டும் வன இலாக்காவில் மிக உயரிய பதவி கொடுக்க வேண்டும்

  • @googleking5780
    @googleking5780 2 года назад +3

    இவரை மாதிரி பெண் தான் நிஜ வாழ்வின் super heroes 🫡

  • @Arivu-mn2gt
    @Arivu-mn2gt 2 года назад +149

    இந்திராகாந்தி அவர்கள் வாழ்கையில்
    இவ்வளவு போராடி முன்னேறிவந்தைபற்றி
    கேட்பதற்கும் மிகவும்
    ஆச்சரியமாக இருக்கிறது.
    வாழ்க வளமுடன்.
    உங்கள் குரல் நிச்சயம்
    முதல்வருக்கு கேட்க்கும்..

  • @jeyakumar8224
    @jeyakumar8224 2 года назад +84

    இத்தகைய வனக்காப்பாளர்களுக்கு உரிய ஊதியம் குடுக்க முன்வருமா தமிழ்நாடு அரசு

  • @kumarraj5799
    @kumarraj5799 2 года назад +2

    உங்க பிள்ளையை கொன்றவனுங்களுக்கு இறைவன் தண்டனை கொடுக்க வேண்டும் ,நீங்கள் அழுதது மனசு ரொம்ப வேதனையாக இ௫க்கும்மா

  • @ameerulameen1987
    @ameerulameen1987 2 года назад +14

    இவங்கதான் உண்மையான வீரப்பெண் சிங்கப்பெண்

  • @kesavarjan7509
    @kesavarjan7509 2 года назад +1

    போற்ற கூடிய பெண்மணி, நல்ல உள்ளம்,
    நல்ல சிந்தனை, நல்ல திறமை, சிறந்த வழிகாட்டி, கூர்மையான அறிவு, நன்றி மறவாமை,
    உங்களை வணங்குகிறேன்,,,,
    உடல் நலத்தோடு வாழ வேண்டும்,,, நன்றி

  • @elanthirumaran3544
    @elanthirumaran3544 2 года назад +21

    அம்மா என்கின்ற சொல்லுக்கு முழு அர்த்தமும் நீங்களே 💐💐💐💐💐

  • @madhuranthagan1074
    @madhuranthagan1074 2 года назад +15

    உங்களுக்கு உதவிய ஆசிரியர் அவர்களுக்கு நன்றிகள் பல

  • @nagarajr6374
    @nagarajr6374 2 года назад +16

    இந்ததாயின் வார்த்தையில் வீரம் பாசம் சோகம் நிறைந்ததாக இருக்கிறது அவர்கள்ஆசை நிறைவேரவேண்டும்.

  • @ariyanvelu4093
    @ariyanvelu4093 2 года назад +17

    எங்கள் காட்டின் இளவரசியே இன்றுப் போல் என்றும் வாழ்க

  • @periyasamiswaminathan7638
    @periyasamiswaminathan7638 2 года назад +68

    பேட்டி எடுப்பவர் அதிகம் பேசாமல் பேட்டி கேட்க வைத்தமைக்கு வாழ்த்துக்கள்

  • @devarajselvaraj8961
    @devarajselvaraj8961 2 года назад +29

    உண்மையில் தமிழகத்தின் வீர பெண்மணிக்கு மனப்பூர்வமான வாழ்த்துக்கள் நன்றி சகோதரி

  • @arulgunasili9684
    @arulgunasili9684 2 года назад +47

    இந்த மாதிரி நபர்களை போன் ரோர்களை தேடி தேடி பேட்டி எடுத்து போடுங்கள், இவர்களை போற்றோர்கள் நன்கு முன்னேற வேண்டும்

  • @kananakanana2672
    @kananakanana2672 2 года назад +1

    விர பெ ண் அம்மா 🙏🙏👌👍👍 👏👏வாழ்க வளமுடன். வாழ்த்துக்கள் அம்மா

  • @sasmitharaghul8130
    @sasmitharaghul8130 2 года назад +11

    மதிப்புக்குரிய அம்மா அவர்கள் நீங்கள் தான் பாரதி போற்றும் பெண் வாழ்த்துக்கள் அம்மா

  • @seetharajeshkanna4199
    @seetharajeshkanna4199 2 года назад +22

    அம்மா....உங்கள் முயற்சிக்கும், தைரியத்துக்கும், தலைவணங்கி பாராட்டுகிறேன்....
    உங்களுக்கும் , உங்கள் குடும்பத்திற்கும் கடவுளின் அன்பும், அனுக்கிரகமும் எப்போதும் உண்டு......

  • @gioonlineshopping7564
    @gioonlineshopping7564 2 года назад +33

    25:22 😭 கம்பீரம்...தைரியம் தனன்னம்பிக்கை... தாய்மை.. அன்பு... அறிவு... இரக்கம்..பிறர் நலம்... தெளிவு.... இவை அனைத்தும் ஒன்று சேர்ந்த நீங்க தான் எனக்கு உண்மையான சிங்கப்பெண்.... சிங்கப்பெண்ணே சிங்கப்பெண்ணே ஆணிநமமே உன்னை வணங்குமே... 👏🌹❤️

  • @lovelybaby4022
    @lovelybaby4022 2 года назад +67

    எங்கள் காட்டின் இளவரசியே இன்றுப் போல் என்றும் மரங்களை காத்து வளங்களை செழிப்புடன் வாழ செய்க🙏🔥

    • @ganeshan3199
      @ganeshan3199 2 года назад

      எந்தா வூர் ஷர்

    • @lovelybaby4022
      @lovelybaby4022 2 года назад

      @@ganeshan3199 திருக்கழுக்குன்றம், செங்கல்பட்டு

  • @ilakkiasenthil5762
    @ilakkiasenthil5762 2 года назад +54

    CM sir, please give her promotion.. She deserves it for protecting the forest for 20+ years.. Thanks Behindwoods for this interview.. Indira Gandhi mam, keep inspiring young women.. All the best 👍

  • @anithachandrasekaran106
    @anithachandrasekaran106 2 года назад +14

    பாதம் தொட்டு வணங்க வேண்டிய தாய்..... அரசாங்கம் இவர்களை பெருமை படுத்துங்கள்..... இப்படி உன்னதமான ஆத்மாக்கள் நாம் தேசத்தின் சொத்து... அவர்களின் உழைப்புக்கு தகுந்த உயர்வை கொடுங்கள்.

  • @jaguarg3761
    @jaguarg3761 2 года назад +87

    பிராமணர்கள் செய்த உதவியை நெஞ்சிலே சுமக்கும் உங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். இதுபோல நிறையபேர் இருப்பார்கள்... எல்லா ஜாதியிலேயும் நல்லவன் கெட்டவன் இருக்கிறான்.

    • @rx100z
      @rx100z 2 года назад

      ஆனால் போராட வர மாட்டார்கள்.. மறை முக சுகம் காண்பவர்கள் யூத ஆரியர்கள்... அவரகள் திணித்த விடயம் இன்னும் பல சமூகங்கள் கெட்டு போய் நிற்கிறது . மூல காரணம் அந்த காட்டேரிகள்

    • @hariharasudhan3707
      @hariharasudhan3707 2 года назад +2

      ella jaadhi layum nallavan ketavan irukan na aprm yen " brahmanargal seidha udhavi" nu mention panringa nallavare??!!

    • @vedachalamvedachalam9342
      @vedachalamvedachalam9342 2 года назад

      எல்லா சாதியிலும் நல்லவர் கெட்டவர் இருப்பார்கள் என்கிற உங்களது கருத்தை நானும் ஏற்றுக்கொள்கிறேன், நாங்கள் (தமிழர்கள்) கட்டிய கோயில்களில் பிராமணர்களாகிய நீங்கள் மட்டும்தான் அர்ச்கர்களாக இருக்க வேண்டும் என்று கூறுகிறீர்களே இது என்ன நியாயம்?

  • @muthumeeak3659
    @muthumeeak3659 2 года назад +176

    காடுகளை பற்றி தெரியாம வீட்டுக்குள்ளேயே வலர்ந்தவனுக்கு வனத்துறையில் வேலை குடுப்பதை விட இவர்களுக்கு வேலை குடுத்தால் காடுகளை கண்டிப்பாக காப்பாற்றலாம்...

    • @clintonk683
      @clintonk683 2 года назад

      Wow nice 👍

    • @nagarajan4397
      @nagarajan4397 2 года назад +1

      பிராசஸ் செய்பவர்களுக்குத் தான் டூட்டி போட்டுத்தான் பெட்டி நிறையும்.

  • @purusothaman4944
    @purusothaman4944 2 года назад +1

    தாயே உன் காலடி சரணம் ...இந்த சேனலையும் பாராட்டுகிறேன் ......இந்த தாயை பார்த்தால்.....பெரும் ஊக்கம் வருகிறது ....உங்களை பார்த்தாலே....பெற்றன்னை போன்ற என்னம் வறுகிது.....🙏🙏🙏

  • @murugesan9533
    @murugesan9533 2 года назад +10

    அம்மா நீங்கள் ஒரு திறமையான பெண் உங்களுக்கு எந்த கஷ்டமும் வரக்கூடாது

  • @marysukia3207
    @marysukia3207 2 года назад +41

    நீங்க தான் அம்மா உண்மையான சிங்கபெண் 🙏 உங்க கதை என்னை ரொம்ப கவர்ந்தது இதன் மூலம் என்னால் முடிந்த வரை படிக்க நரிகுறவ இன மக்களுக்கு உதவுவேன் 🙏 நன்றி அம்மா உங்க பணி சிறக்க வாழ்த்துக்கள்

  • @karthipan2885
    @karthipan2885 2 года назад +9

    வாழு வாழவிடு என்று புரிதல் வரும் வரை ரொம்ப கஷ்ட்டம் தான் அதையும் தாண்டி முன்னேறி வந்திருக்கும் அம்மா அவர்களுக்கு வாழ்த்துக்கள் 🙏

  • @vinayagmuruga6456
    @vinayagmuruga6456 2 года назад

    வாழ்த்துக்கள் வனத்துறை இந்திராகாந்தி அம்மா👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻நீடுழி வாழ்க🥰🥰🥰🥰உங்களின் சேவை என்றுன்றும் தொடர வாழ்த்துக்கள் பலகோடி👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻☺️☺️☺️☺️☺️அம்மா

  • @kesavanm1692
    @kesavanm1692 2 года назад +5

    மாணவர்களுக்கு ஒரு ஊக்கமான பேச்சு.. 👏👏

  • @neelaborewell6421
    @neelaborewell6421 2 года назад +16

    சகோதரிக்கு நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்.
    ஒரு நிறைவான காணொளி
    பார்த்ததில் மகிழ்ச்சி.

  • @nanmaran3amirthini1k12
    @nanmaran3amirthini1k12 2 года назад +8

    வாழ்த்துக்கள் மேடம் ,,,உங்களை பார்த்ததே எனக்கு பெருமை ,,,உங்கள் மகன் மறுஜென்மம் எடுத்து அரசனை போல் வாழ்வார்,,,,,வீரதேவதை,,,,,

  • @mahes145
    @mahes145 2 года назад +99

    மானிடரின் உயர்ந்த ஜாதி
    உங்கள் ஜாதியே,,,,, வீரமே உங்களைப் பார்த்து வீரம் கற்றுக்கொள்ள வேண்டும்..... மனதார பாராட்டுங்கள் ❤❤

    • @MSheik-rn9jm
      @MSheik-rn9jm 2 года назад +1

      Correct 👍

    • @bhuv1710
      @bhuv1710 2 года назад +1

      Last line is bringing goosebumps ❤️❤️

    • @anuladeviulaganathan
      @anuladeviulaganathan 2 года назад +1

      வாழ்க வாழ்க வளமுடன் வாழ வாழ்த்துக்கள் அம்மா

    • @indragandhi7255
      @indragandhi7255 2 года назад

      @@MSheik-rn9jm 🙏🙏🍁🍁

    • @indragandhi7255
      @indragandhi7255 2 года назад

      @@bhuv1710 🙏🙏🙏

  • @lydiapanneerselvam883
    @lydiapanneerselvam883 2 года назад +3

    அன்பு சகோதரியின் உரையாடல் வாழ்க்கையில் மறக்க முடியாது வாழ்த்துக்கள் நீங்களோ நம் மக்களுக்கு உழைக்கவும் தமிழக அரசு உங்களுக்கு உதவி செய்வார்கள்

  • @vinothraj4593
    @vinothraj4593 2 года назад +1

    சிஎம் கண்டிப்பாக உங்களுக்கு உதவி செய்வார் என்று நாங்கள் நம்புகிறோம் அம்மா

  • @jafarvlog1703
    @jafarvlog1703 2 года назад +11

    தாயே நீ வாழ்க..🙏உன் அன்பு,வீரம், தியாகம், போற்றத்தக்கது.

  • @vijaynaveen4389
    @vijaynaveen4389 2 года назад +40

    💐🙏👍 அம்மா உங்களின் முயற்சிக்கு வாழ்த்துக்கள் உங்களை வணங்கி மீண்டும் உங்களைப் போல் பல நல்ல உள்ளங்கள் இந்த நாட்டை காப்பாற்ற வேண்டும்.

  • @manibalan89
    @manibalan89 2 года назад +15

    உங்களை சந்தித்தது மிகவும் மகிழ்ச்சி அம்மா 💐🙏 நீங்கள் நலமுடன் வாழ எங்களின் வாழ்த்துக்கள் 👏👏👏

  • @kanniappanb6887
    @kanniappanb6887 2 года назад

    வாழ்த்துக்கள் தாயே உங்கள் அபார முயற்சி உங்கள் நேர்மை இதன் காரணமாக தன் மகனையே பலிகொடுக்க நேர்ந்த சம்பவம் உங்கள் இயல்பான வெளிப்படைத் தன்மையோடு தன் கருத்துக்களைப் பதிய வைத்து தனக்கு உதவியவர்களை நன்றியோடு மறக்காமல் அநியாயத்தை தட்டிக் கேட்கும் ஆற்றல் படைத்த வீரமங்கை உங்கள் பயணக் கதை கேட்டு வியப்புற்று நல்லவர்கள் என்றும் கெடுவதில்லை இவை நான்கு மறை தீர்ப்பு .

  • @pluto4522
    @pluto4522 2 года назад +8

    உங்கள் இடத்தில் இறைவனைக் காண்கிறேன் 🙏🙏🙏🔥

  • @kalaivinoth3243
    @kalaivinoth3243 2 года назад +1

    அம்மா கண் கலங்கி விட்டேன் இந்த பதிவை பார்த்து 😘😘😘😘

  • @sugumarsugumar5005
    @sugumarsugumar5005 2 года назад +1

    இவங்க எங்க ஊர் இந்திரா என்றுதான் தெரியும் இப்பதான் இந்திரா காந்தி என தெரியும் இவங்க சின்ன வயசிலே அவ்வளவு அழகு இவங்களை ரசித்தவர்களில் நானும் ஒருவன்

  • @jesusblood3359
    @jesusblood3359 2 года назад +1

    அம்மா வருத்தப்படாதீங்க....நாங்க ஆதரவு தருகிறேம்....நீங்கள் ஜெயித்து விட்டீர்கள்...இந்தியாசமூகத்தில் தலைசிறந்த பெண்மணி நீங்கள் உயர்த்தப்படுவீர்கள்

  • @shylajas36
    @shylajas36 2 года назад +12

    இவர்களை போன்றோர்களை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தமைக்கு நன்றி

  • @RAMBABU-tk1ch
    @RAMBABU-tk1ch 2 года назад

    அம்மா உங்கள் எண்ணங்கள் கூடிய விரைவில் நிறைவேற்ற எல்லா வல்ல இறைவன் அருள் புரியவார் வாழ்த்துக்கள் அம்மா வாழ்க் வளமுடன்

  • @manigandanj7158
    @manigandanj7158 2 года назад +9

    தலை வணங்குகிறேன் அம்மா உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்...❤

  • @thomasraj7205
    @thomasraj7205 2 года назад +5

    She is very intelligent 👌 honest straight forward not corrupted sacrificial. she can be used as professor for students in forest department watchers$ officers other tribal areas.

  • @pavithrajillu2518
    @pavithrajillu2518 2 года назад +45

    Oh my god .. sucha positive vibe soul she is ❤️..

  • @saranyasaranyakarthik7336
    @saranyasaranyakarthik7336 2 года назад +2

    Ivar enga oruthan..ivar husband lwyer..pen kuzhanthai rendu per.. cute feamily...enga kuda tour lam poirukkom... super person 🙋

  • @rajavenkat5594
    @rajavenkat5594 2 года назад +17

    உன்மையான சிங்கப்பெண் இவர்தான் இயற்கையும் கடவுளும் எப்போதும் இவருக்கு துணை நின்று இவரை பாதுகாத்திட வேண்டும். Behindwoords க்கு நன்றி.

  • @theeppori8437
    @theeppori8437 2 года назад +1

    அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே உச்சி மீது வான் இடிந்து வீழ் கின்ற போதிலும் அச்ச மென்பதில்லையே. என்கின்ற வரிகளுக்கு ஏற்ப வாழும் வீரப் பெண்மணிக்கு வணக்கங்கள் வாழ்த்துக்கள் இயற் கையை அழித்த வர்கள் மத்தியில் இயற்கையை நேசிக்கும் காக்கும் அன்பு பெண் மணியே நீவீர் நீடுழி வாழ்க இறைவன் உங்களுக்கு எல்லா நலமும் வளமும் வழங்கிட அந்த பரம் பொருளை பிரார்த்திக்கிறேன்.மாண்புமிகு தமிழக முதல்வர் கண்டிப்பாக உங்களுக்கு உதவி செய்வார். நிச்சயம் நீங்கள் எதிர்பார்க்கும் பதவி உயர்வு உங்களைத் தேடி வரும். பதவி உயர்வுடன் நீங்கள் பணி ஓய்வு பெறுவீர்கள்.

  • @arulmanisenthilkumar7915
    @arulmanisenthilkumar7915 2 года назад +3

    சாதிப்பதற்குப் பிறந்தவள் அம்மா .... வாழ்க.....

  • @strawbrryvillu9589
    @strawbrryvillu9589 2 года назад +11

    அம்மா நீங்க சொன்னது சரிதான் I love you அம்மா

  • @damu26basky
    @damu26basky 2 года назад +3

    Big salute to Indra gandi (Lakshmi) u r very inspiring, god bless you with all success, thanks to Behindwoods to locate such achievers

  • @sheebaricky5844
    @sheebaricky5844 2 года назад +18

    Hats off u Amma..100 years happya irukanum Amma.. God bless you Amma

  • @annathomas724
    @annathomas724 2 года назад +13

    வீரபெண்மனிக்கு எங்கள் மனமார்ந்த பாரட்டுகள் நன்றிகள் பல👍👍👍👍💐💐💐🇨🇵

  • @123476517
    @123476517 2 года назад +8

    அரசாங்கம் இனிமேலாவது இவருக்கு பதவி உயர்வு கொடுக்க வேண்டும்

  • @gnanavelpalaniappa9172
    @gnanavelpalaniappa9172 2 года назад +1

    Really that Iyengar lady who adopted her is great

  • @shalomsam8557
    @shalomsam8557 2 года назад +1

    மரங்காளை பாதுகாத்தா உங்காளை கை எடுத்து கும்பிட்டு கிறேன் முள்ளில் மலர்ந்தா மலரே

  • @suriyaprakash.s6759
    @suriyaprakash.s6759 2 года назад

    Amma nega alathiga negalum enkku amma tha ✝️✝️✝️☪️☪️☪️🕉️🕉️🕉️♥️♥️♥️I love you amma ♥️♥️♥️

  • @KarthiKeyan-zi7pk
    @KarthiKeyan-zi7pk 2 года назад +3

    அருமை நல்ல மனம் உள்ளவர் 🙏🏿

  • @arulgunasili9684
    @arulgunasili9684 2 года назад +22

    உண்மையில் உங்களை வளர்த்த அந்த நல் உள்ளம் படைத்த அவங்கல போல பலர் உள்ளனர், ஆனால் மற்ற இதர இனத்தை சேர்ந்த மக்கள் தான் வேற்றுமை பார்க்கின்றனர்

  • @eniyathendral2728
    @eniyathendral2728 2 года назад +6

    These kind of women motivates us so much. It makes me Whatever the issue I face is nothing compares to her. வீரப்பெண்மனி. வாழ்க வளமுடன்

  • @maniraj5736
    @maniraj5736 2 года назад +8

    ஏதேனும்
    ஏதேனும் ஒரு நல்ல மனம் உதவ வேண்டும் என்று ஆண்டவரை வணங்குகிறேன்

  • @dhanapal-e3688
    @dhanapal-e3688 2 года назад +36

    வீரப் பெண்மணியின் பேட்டியை கண்டு மிரட்சியடைந்தாலும், தன் மகனின் இழப்பை நினைத்து மனம் ஒடிந்து போய் கலங்கும் தாய்மையை பார்க்கும் எனக்கும் என் மகளை இழந்த வேதனை நினைவுக்கு வருகிறது.

  • @nanthu1008
    @nanthu1008 2 года назад +1

    அம்மா உங்கள் குரல் தைரியமான குரல் 🙏🙏🙏🙏

  • @baalisrirengamdirector2967
    @baalisrirengamdirector2967 2 года назад

    தாயே நீ எங்கள் தெய்வம்
    பேச வார்த்தை இல்லை தாயே

  • @divyasharon3902
    @divyasharon3902 2 года назад +1

    இந்ராகாந்தி அம்மா எங்கள் பகுதியில் தான் வசிக்கின்றார்கள் அவர்களைப் பார்த்து பேசக்கூடிய வாய்ப்பு கிடைத்தது . அவர் நிஜத்திலும் தைரியமான பெண்மணி தான் எல்லா பெண்களும் இவரைப் போலவே தைரியமாக இருக்க வேண்டும்...

  • @i.h.sekarharikrishnan8613
    @i.h.sekarharikrishnan8613 2 года назад +9

    அம்மா வணக்கம், நீங்கள் வாழ்க வேன்டும் நல்வாழ்த்துக்கள். உங்கள் பணி சிறக்க வேண்டும்.

  • @sridevisrinivasan5740
    @sridevisrinivasan5740 2 года назад +3

    She must come in tv, the entire country should know about her
    Motivation for entire woman hood

  • @NAVINKUMAR-dy9xf
    @NAVINKUMAR-dy9xf 2 года назад +6

    கல்விக்கண் திறந்ததால் உலகமும் வனமும் உங்கள் கைகளில்

  • @re.indiragandhichannel8699
    @re.indiragandhichannel8699 2 года назад +3

    அம்மா உங்களுடைய வாய்ஸ் கேட்டால் பயமா இருக்கு அம்மா உங்களுக்கு கண்டிப்பா பிரமோஷன் கிடைக்கும் வாழ்த்துக்கள் 👏👏 சூப்பர் 🙏🙏🙏⭐⭐⭐⭐⭐ அம்மா ஐ லவ் யூ 🥰

  • @mr.mirattalindian2328
    @mr.mirattalindian2328 2 года назад

    அம்மா அம்மா நீங்கள் உண்மையிலேயே ஒரு வனகாப்பாளர் தான் 💪🇮🇳

  • @ggopalakrishnan4680
    @ggopalakrishnan4680 2 года назад

    தங்கள் பேச்சு முயற்சிமிகமகநன்று

  • @royalbykani2594
    @royalbykani2594 2 года назад +6

    Powerfull amma ❤️👍

  • @Rambo-xq6vv
    @Rambo-xq6vv 2 года назад

    உங்கள் இந்த காணொளியை பார்த்தால் தன்னம்பிக்கை வளரும்.

  • @jebaben20
    @jebaben20 2 года назад

    வாழ்கையில் ஒரு காரியம் கிடைக்காதவருக்குதான் அதன் அருமை தெரியும். இவர் எவ்வளவு கடினத்துடன் படித்துள்ளார் என்பது தெரிய வருகிறது.

  • @Jeya.surya7678
    @Jeya.surya7678 2 года назад +3

    அம்மா உங்க ஆசை கண்டிப்பா நிறைவேறும் 🤲🏻🤲🏻🤲🏻🤲🏻

  • @akdreamcinecreations4990
    @akdreamcinecreations4990 2 года назад +29

    அரசாங்கம் தகுதியாக இருந்தால் அனைத்தும்...அனைவரும் வளமாக வாழலாம்.....ஆனால் இங்கு அப்படி இல்லை.....

  • @whythis...1952
    @whythis...1952 2 года назад +13

    Ivanga thaan real Super Star Hero...🔥🔥🔥👍✌🤝🏻

  • @pk-vf4ky
    @pk-vf4ky 2 года назад +28

    Behind Woods takes for this interview .. gossebums 🔥🔥🔥

  • @bharathchakarpani6201
    @bharathchakarpani6201 2 года назад +2

    உங்கள் எண்ணங்களைபோலவே நல்லதை நடக்கும் கடவுள் இருக்கிறார் கவலைப்படாத அம்மா

  • @mr.mirattalindian2328
    @mr.mirattalindian2328 2 года назад +1

    அம்மா நேர்மையும் சில நேரம் நெருப்பாய் மாற வேண்டும் 🔥

  • @charlesnelson4609
    @charlesnelson4609 2 года назад +3

    SUPERB
    CONGRATULATIONS FOREST QUEEN. 🎊 👏 💐 🥳 🎊 👏 💐 🥳 🎊 👏 💐 🥳 🎊 👏 💐 🥳

  • @rajendranappukutty3633
    @rajendranappukutty3633 2 года назад +1

    எப்பா உங்க பேட்டியை கேட்கும் போது உடம்பு புல்லரிக்கிறது ரொம்ப பெருமையா இருக்கு உங்க கதைய ஒரு சினிமாவா எடுக்கலாம் மக்களுக்கு உங்களைப் பற்றி தெரியவரும் குறிப்பாக பெண்கள் அனைவரும் உங்களை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் நெஜமாலுமே நீங்கதா சிங்க பெண் உங்களை நேரில் பாக்கணும் போல இருக்கு ரொம்பவும் ஆச்சரியமாக இருக்கு நீங்கள் மேலும் ரொம்ப காலம் வாழனும் வாழ்த்துக்கள் இதேபோல் தாழ்த்தப்பட்ட சமூகம் மக்கள் அனைவரும் கல்வி கற்று முன்னேறி வரவேண்டும் சாதிமத பேதங்கள் ஒழியவேண்டும் சாதி சங்கம் வைத்திருக்கிற சாதி வெறியர்கலே திருந்துங்கள்

  • @navinnagarajan9862
    @navinnagarajan9862 2 года назад +13

    உங்களை போல் இயற்கையை வனங்குபவர்கள் இருப்பதால் தான் பூமி உயிர்புடன் இருந்து கொண்டு இருக்கிறது...🌳🌳

  • @JananiJanani-vu7vq
    @JananiJanani-vu7vq 2 года назад

    She is lady super star

  • @aishwaryaganesan5579
    @aishwaryaganesan5579 2 года назад +20

    I just want to salute her and I bowed my head 🙏🙏🙏🙏

  • @mathangis598
    @mathangis598 2 года назад +1

    Very sweet...ivangaluku gold medal kudunga Behindwoods

  • @selvam.s9430
    @selvam.s9430 2 года назад +1

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 super Amma 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @itzmecharmila3658
    @itzmecharmila3658 2 года назад +46

    Really great and inspiring a big salute to this mother.. thanks a lot for everything ma ❤️ She is the iron lady.. 🙋 will pray for her promotion.. 🙏 🧑‍✈️

  • @easysamayal8255
    @easysamayal8255 2 года назад +3

    Very proud of you amma.you're the best role model to all the youngsters 👏👏👏👍

  • @ramachandrannatarajan47
    @ramachandrannatarajan47 2 года назад

    நல்ல பெண்மணி. அவள் நன்றாக வாழ வேண்டும்.

  • @victoriaantony6717
    @victoriaantony6717 2 года назад +5

    Great woman!!! Salute for her

  • @bala8781
    @bala8781 2 года назад +2

    சிங்கத்தின் மறு உருவம் ♥️💥

  • @ahalyaj5355
    @ahalyaj5355 2 года назад +1

    Neengal than uyarntha jaathi 🥰👏👏👏👐👏👏👏

  • @muthuaathi1012
    @muthuaathi1012 2 года назад

    அருமையான பதிவு. வாழ்த்துக்கள்