"2 கிட்னியும் போயிடுச்சு- வாழனும்ன்னு ரொம்ப ஆசையா இருக்குனே.." இளைஞர் கண்ணீர் பேட்டி

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 апр 2022
  • உதவி செய்ய தொடர்புக்கு: 6369116513
    சென்னை வில்லிவாக்கம் அருகே, சிறுநீரகம் செயலிழந்ததால் 9 வருடங்களாக Dialysis செய்து உயிருக்கு போராடி வரும் சதீஷ் என்ற 29 வயது இளைஞர் கண்ணீர் பேட்டி!
    #Dialysis #Kidneyfailure #Behindwoods #BehindwoodsO2 #Dialysistreatment
    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
    BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
    For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
    Click here to advertise: bwsurl.com/adv
    Reviews & News, go to www.behindwoods.com/
    Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
    For more videos, interviews ↷
    Behindwoods TV ▶ bwsurl.com/btv
    Behindwoods Air ▶ bwsurl.com/bair
    Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
    Behindwoods Ice ▶ bwsurl.com/bice
    Behindwoods Ash ▶ bwsurl.com/bash
    Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
    Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
    Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
    Behindwoods Ink ▶ bwsurl.com/bink
    Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
    Behindwoods Swag ▶ bwsurl.com/bswag
  • КиноКино

Комментарии • 579

  • @BehindwoodsO2
    @BehindwoodsO2  2 года назад +157

    உதவி செய்ய தொடர்புக்கு: 6369116513

  • @YaszArafz
    @YaszArafz 2 года назад +319

    உணக்கு கிட்னி கிடைக்க மற்றும் உனக்கு நல்வாழ்வு மலர்ந்திட : எல்லா வல்ல இறைவனிடம் இந்த விரதம் இருக்கும் மாத்த்தில் : சக தோழனில் ஒருவனாக பிராதிக்கிறேன் 😔🤲🏻🙏🏻

    • @albenv4947
      @albenv4947 2 года назад +1

      ❤️😘

    • @RajKumar-hr3up
      @RajKumar-hr3up 2 года назад +3

      You r great man....

    • @vikkiblakz
      @vikkiblakz 2 года назад +2

      Sir appadiyae financiala help pannunga...That will help him more

    • @ghousemytheen9425
      @ghousemytheen9425 2 года назад

      🙏💓

    • @uaeklsg60
      @uaeklsg60 2 года назад +2

      In shaa Allah plszz all will pray for him

  • @manjucookfood6222
    @manjucookfood6222 2 года назад +150

    ஐயா முதல்வர் இந்த இந்த பையனுக்கு காப்பாற்றுங்கள்

  • @nandakumar7126
    @nandakumar7126 2 года назад +63

    வசதி படைத்தவர்கள் மருத்துவர்கள் யாராக இருந்தாலும் உதவி செய்ய வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்

  • @munnabai9564
    @munnabai9564 2 года назад +57

    😥😥😥 கடவுள் ஏதோ ஒரு ரூபத்தில் உனக்கு உதவிகள் கிடைக்கும் சகோதரா

  • @vignesha9434
    @vignesha9434 2 года назад +116

    ஏழைகளுக்கு வியாதி வரவேகூடாது....
    Eyes are shedding tears when he says "வாழனும்ன்னு ஆசையா இருக்கு"

    • @rajeshthakur320
      @rajeshthakur320 2 года назад

      Yezainga uyirodavey iruka koodadhu nu modi ninaikiran

  • @monster_gaming_80
    @monster_gaming_80 2 года назад +349

    வாழவே கூடாதாவன் வாழுறான்.. கஷ்டபட்டாவது வாழணும்னு நினைக்கிற வாலிபன் தினம் தினம் வலியால சாகுறான் கடவுள் கணக்கு புரியல 😭

    • @rajeshthakur320
      @rajeshthakur320 2 года назад +10

      Amam enaku vazavey pidikala aanalum vazaren ivanuku vaza asaya iruku but vaza mudila 😭😭

    • @monster_gaming_80
      @monster_gaming_80 2 года назад +1

      @@rajeshthakur320 வாழவே கூடாதாவன்னா ஏமாற்றி, திருடி, தேவையில்லாமல் ஒருவர் உயிரை எடுத்து,அவன் குடும்பம் வாழ நூறு குடும்பத்தை அழித்து, கந்து வட்டி கொடுமை செய்து, குடி போதையில் காரில் கொன்று, சட்டத்தை ஏமாற்றி, அதிகார திமிர் பிடித்தவன், அவனை தான் வாழவே கூடாதாவன் என்று நான் சொன்னேன் தம்பி. பிடிக்காத வாழ்க்கையை யாரும் பிடிக்க முடியாது. பிடிக்க ஆயிரம் இருக்கு.

    • @balajisvtube9833
      @balajisvtube9833 2 года назад +4

      அது என்னமோ உண்மைதான், எனக்கும் வாழ விருப்பமில்லை

    • @iop3332
      @iop3332 2 года назад +2

      @@balajisvtube9833 so give your kidney to him.

    • @madnessfullyloaded7891
      @madnessfullyloaded7891 2 года назад +1

      @mr chutties ivolo pesuringa
      Oru manusan oru kidney la nalla valzha mudiwyum...pesama give one ur kidney to that guy!
      👀 Pannnunga....
      Bruv...Inga antha paiyan ah pathi eraka padrathu eassy!!
      Don't feel pity for him!
      Just try to save him if possibl ♥️

  • @user-gv1jv2bu6j
    @user-gv1jv2bu6j 2 года назад +87

    இதுவரைக்கும் எந்த வீடியோக்களுக்கும் கண்கலங்க வில்லை ஆனால் இந்த வீடியோக்களுக்கு கண்கள் கலங்கிவிட்டது...
    ஆண்டவர் இயேசு இவருக்கு உதவுவார்...

  • @mayilaifood9080
    @mayilaifood9080 2 года назад +53

    சாக வேண்டியவன் வாழ்கிறான், வாழ தகுதி உள்ளவன் சாகிறான்.😭

  • @srajammal958
    @srajammal958 2 года назад +72

    அரசாங்கம் தயவு பண்ணுங்க. முதல்வர் அவர்களுக்கு உதவுங்க சார்.

  • @antonyrohit1165
    @antonyrohit1165 2 года назад +91

    ஜீசஸ் உனக்கு கண்டிப்பா உடல் சுகம். ஆரோக்கியமகா வாழ கடவுள் உனக்கு துணைபுரிவார் 🙏🙏🙏கவலைபடாதே தம்பி நல்லவாங்களை கடவுள் சோதிப்பர் ஆனால் கைவிடமாட்டார்.

  • @musthafacbe3584
    @musthafacbe3584 2 года назад +71

    யா அல்லாஹ் அனைவரையும் காப்பாற்று..
    இந்த தம்பியை காப்பாற்று அல்லாஹ்

    • @jenitamerlin585
      @jenitamerlin585 2 года назад +4

      Aameen ya rabb

    • @jebakani6738
      @jebakani6738 2 года назад +2

      Amen

    • @Manju-ps5sq
      @Manju-ps5sq Год назад

      Ivar pesum pothu sonnaar siriya sattam vanthaa kuda thalai valikkum enru namaas paddikkum speaker satham ithepol hindu Christian pakthi paattu speakerai niruthinaal nanraaga irukkum.ithu karpanai mattum thaan kattayam illai .

  • @mohansticker
    @mohansticker 2 года назад +22

    கடவுளை என்னால் இந்த வீடியோவையே பார்க்க முடியல இந்த சகோதரர் அந்த கொடுமையை தினமும் வாழ்ந்துகொண்டிருக்கிறார் முதல்வர் அய்யா தயவுகூர்ந்து உதவி செய்யுங்கள்

  • @sathishsam8928
    @sathishsam8928 2 года назад +84

    அவருடைய தழும்புகளால் நீ சுகம் பெறுவாய் அவர்தான் இயேசு ஆமென் 🙏

  • @udhaya8594
    @udhaya8594 2 года назад +26

    அந்த ஈசன் சிவபெருமான் உன்னை காப்பாற்றுவார் 🙏🙏🙏 சகோதரா

  • @Smart-jd8of
    @Smart-jd8of 2 года назад +48

    தமிழ்நாடு பணக்காரர் ,Actor, டாக்டர், அந்த தம்பிக்கு யாராவது ஹெல்ப் பண்ணுங்க 🙏 🙏🙏

  • @prabhakaranarmy
    @prabhakaranarmy 2 года назад +17

    இந்த வீடியோ மூலிமாக உங்களுக்கு கிட்னி கிடைத்து உங்கள் வாழ்க்கை மெம்மேலும் வளரும் கவலை வேண்டாம்....

  • @SuryaSurya-nr7lv
    @SuryaSurya-nr7lv 2 года назад +23

    உங்களுக்கு சீக்கிரமாக குணமடையும் அண்ணா .கடவுள் கைவிடமாட்டார்.சத்குருவே சரணம் 🙏.

  • @vidhya9533
    @vidhya9533 2 года назад +11

    அரசாங்கம் கட்டாயம் இவருக்கு உதவி செய்ய வேண்டும் இறைவா காப்பாற்று

  • @rajasekarans5222
    @rajasekarans5222 2 года назад +53

    இயேசப்பா இந்த பிள்ளையை சுகமாக்கும் இயேசுவே மனமிரங்கும் உம்மால் முடியும் அப்பா சுகமாக்கும்

  • @ravir8155
    @ravir8155 2 года назад +14

    கோயில் கட்டி சம்பாதித்த துடிக்கும் நண்பர்களே இவருக்கு உதவிகள் என் கடவுள்

  • @thamilarasamm7916
    @thamilarasamm7916 2 года назад +9

    இதே பிரச்சினையால் தான் எனது சகோதரனையும் இழந்தோம். உங்களுக்கு உதவ நான் இறைவனை வேண்டிக்கொள்கிறேன்..

  • @lovelovee5900
    @lovelovee5900 2 года назад +8

    இறைவன் தான் இவரை காப்பற்ற வேண்டும்....
    பாருங்க இயேசு அப்பா... இந்த தம்பியை காப்பற்ற வேண்டும்.

  • @bashaadam5914
    @bashaadam5914 2 года назад +46

    Get well soon bro. Thanks to behindwoods for the intiative

  • @RajRaj-yr7rg
    @RajRaj-yr7rg 2 года назад +16

    Rommba nantry behindwoods ini avarukku eppdium uthavi kadachurum 🙏🙏🙏

  • @yodkumar6168
    @yodkumar6168 2 года назад +9

    நானும் 9 வருடமாக Dyalises செய்கிறேன்.நீங்கள் சொன்ன எல்லா குறைகளும் எனக்கும் உண்டு Bro.என் வயது 52. என் குடும்பம் கஷ்டப்படுகிறது.

  • @vickyj8502
    @vickyj8502 2 года назад +9

    இந்த வேதனை ரொம்ப கொடுமையானது. எங்க அப்பாகூட இதே மாதிரி இருந்து இறந்து விட்டார். 😭😭😭Miss you my daddy

  • @santhanakrishnankrish603
    @santhanakrishnankrish603 2 года назад +4

    God bless you bro ❤️ kandipa neenga radey aiduviga

  • @manisubasuba1552
    @manisubasuba1552 2 года назад +7

    இந்த பதிவை பார்த்தாலே எனக்கு என் அம்மா ஞாபகம் வருது. எங்க அம்மா கூட கிட்ட தட்ட 5 வருடமாக dialysis பன்னுறாங்க அவர் சொன்ன ஒவ்வொரு வார்த்தை 100% உண்மை. அதிலும் இன்னும் அதிக வேதனை படுவாங்க.
    எங்கள் அம்மாக்கு ஒரு கண் பார்வை தெரியாது. இன்னொரு கண் ரொம்ப மங்களாக தெரியும்
    அம்மாக்கு சர்க்கரை வியாதி BP thyroid இப்படி எல்லாம் கிட்டதட்ட 17 வருடமாக கஷ்டம் படுராங்க Vellore நாராயணி hospital கு போறாங்க எங்க அப்பா தான் அம்மாவ கூட்டினு போராடு என்ன marriage பன்னி Bangalore குடுத்துடாங்க 2016 இப்போ எங்க ரெண்டு தம்பிங்க பாத்து குறாங்க வீட்ல ரொம்ப கஷ்டம் கடன் தொல்ல ஆம்பூர் To நாராயணி கு போக weekly 1000|- ஆகுது. எங்க ரெண்டு தம்பியும் சாதாரன கம்பனிக்கு போறாங்க அந்த கம்மி வருமானம் வெச்சினு குடும்பத்தையும் அம்மா Medical செலவையும் பார்க்கனும் அவங்களால முடில நானும் எங்க குடும்பத்துக்கு Help பன்னிட்டு இருக்கேன் ஆனாலும் பத்தல🙏🙏🙏🙏🙏🙏🙏 அதனால என்னுடைய மிக முக்கிய வேண்டுகோள் நம்ம முதல்வர் அய்யா கடவுள் எங்க தம்பிங்கனுக்கு ஒரு அரசு வேளை தந்தால் ரொம்ப பயன் உள்ளதாக இருக்கும் அவங்க படிப்புக்கு ஏத்தவாரு ஒரு Clerk இல்லனா helper work குடுத்தால் ரொம்ப பயனுள்ளதாக இருக்கு உங்கள் எங்க கடவுளா கேக்குறேன் நம்ம முதல்வர் இத பாத்து ஒரு அருள் குடுக்க வேண்டும். இதே போன்று எத்தனை குடும்பம் நம்ம தமிழ் நாட்டுல இருக்காங்க please share this request to everyone. Please 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 corona kalathula bus vasadhikuda ellama irunthanga mudiyama muchi vangi uyire pora alavukku erunthanga enga amma,

    • @jeevanathan359
      @jeevanathan359 2 года назад +2

      Kaduvul valiyaga ungaluku uthavi kidaika prathanai panren sago.

    • @crazydude5117
      @crazydude5117 Год назад +1

      Eye epd bro tariyama pochi

  • @r.kalaiselvi9007
    @r.kalaiselvi9007 2 года назад +14

    I really can understand your pain anna get well as soon as possible 🥺

  • @aj1914
    @aj1914 2 года назад +5

    God bless you bro !!! Stay strong 💪 have faith .Enna soldrathunae theriyala bro .... Athu illa ,ethu illa ,avanga apadi irrukanga evanga ippadi irrukanga nu jealousy........but ungala partha udanae dhan .Ennakku oru vizhayam purinjuthu ... Na vazhura life fe luxury and blessings nu .....take care bro ... . Lot of good hearts ❣️ are there to help you !

  • @abarnar6552
    @abarnar6552 2 года назад +8

    God bless you..... brother

  • @rojadevi2613
    @rojadevi2613 2 года назад +3

    இறைவன் உண்டு நினைக்கிற நமக்கு இந்த தம்பி விரைவில் குணமாக வேண்டும் இறைவன் பாதத்தில் வைக்கிறோம் முதல் அமைச்சர் அவர்கள் இளைஞர்க்கு உடல் நலம் பெற உதவி செய்ய வேண்டுகிறோம் கேட்கும் போதும் இந்த இளைஞர் வாழனும் ஆசைப்படும் போது நல்ல உள்ளங்கள் உதவி செய்தால் நல்லது

  • @shanmugamroseshan
    @shanmugamroseshan 2 года назад +4

    Behindwoods போட்ட காணொளிகளில் (உதவி செய்யும் மனப்பான்மையுடன்) உருப்படியான காணொளி இது மட்டும்தான்.

  • @rosharyshiromi5254
    @rosharyshiromi5254 2 года назад +1

    God bless you take care

  • @shakthisivam4543
    @shakthisivam4543 2 года назад +8

    Get well soon bro, may god bless you 🙏

  • @amudhamabdulkader6164
    @amudhamabdulkader6164 2 года назад

    God bless you child! Neediti valka! Eraivan unnai kappar

  • @RAJESH_V666
    @RAJESH_V666 2 года назад +5

    பிரபஞ்சமே நான் உடல் மற்றும் மன நலத்துடன் ஆரோக்யமாக இருக்கிறேன் நன்றி,, காணொளியில் வரும் இவரும் பூரணமாக குணமடைந்து ஆரோக்யமாக இருக்க வேண்டும் ஓம் நமசிவாய 💐🌹

  • @guruvishnu9193
    @guruvishnu9193 Год назад +5

    Im also kidney failuer patient. Me too 29 years. Dialysis pannitu iruken. Water ah kooda kudikka mudiyathu. Romba naal vala vendam but oru 2years avathu nimmathiya thanni kudichutu valanum nu thonuthu. Enakku marriage ellam vendam. Enga amma enaku munnadiye poita nallathu nu ninaikuren.😢now my weight is 39kg only. Enakum appa illa, amma mattum thaan. She is also 56 years old...naanum weekly weekly auto ku kudukka kaasilama enga oorula irunthu 5km vandila poi parking kuduthutu evening atha vandila veetuku varuven. Pain over

  • @thenishaniyngarannesan5165
    @thenishaniyngarannesan5165 2 года назад +13

    Glory you have entered 🤞
    Amen 🤞

  • @varshini.v9090
    @varshini.v9090 2 года назад +16

    Kadavulae kapathunga intha paiyana
    Romba kastama irukku pakka😭😭😭😭

  • @Elizabethshanmugam
    @Elizabethshanmugam 2 года назад +14

    உன்னால் முடியும் மீண்டு வா தோழா.

  • @srlove7124
    @srlove7124 2 года назад +7

    Intha anna nalla irukkanum god 🙏🙏🙏

  • @arvynd
    @arvynd 2 года назад +10

    Get well soon bro, Hope is everything

  • @Sharath_AK
    @Sharath_AK 2 года назад +2

    God bless you ☺️

  • @2kcitizen
    @2kcitizen 2 года назад +1

    🙏🙏🙏Behindswood மிக்க நன்றி Anna

  • @kumarsathis1078
    @kumarsathis1078 2 года назад +34

    உங்களுக்கு அடுத்திருப்பவரின் கஷ்டத்தில் விழுந்து கிடப்பதைக் கண்டும் காணாதவர்போல் இருந்துவிடாதீர்கள் அவர்களுக்கு ஊக்கமளிக்கிற வார்த்தையால் அவருக்கு உதவிசெய்யுங்கள்

    • @r.manivannan
      @r.manivannan 2 года назад

      ஆமாம் அதுதான் சரி

  • @FreedaRamesh
    @FreedaRamesh 2 года назад +9

    😭இறைவா இந்த தம்பிக்கு இரங்கும்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kumarsathis1078
    @kumarsathis1078 2 года назад +27

    நானும்தான் திருமணமாகாமல் இருக்கிறேன் இவர் என்னைபோன்று அந்த வலியை வெளியில் சொல்கிறார்

    • @rajeshthakur320
      @rajeshthakur320 2 года назад +5

      Yapa enaku 35 aachu oru ponna thotu kooda pesunadhu ila

    • @futureindicator255
      @futureindicator255 2 года назад +1

      @@rajeshthakur320 adey reel vidrathukum oru alavu irukku neeye solla koodathu da pakki nee ethana pera vela vitruppa unga oorula unna pathi visaricha theriyum un latchanam ennanu

    • @ameerbeinghuman985
      @ameerbeinghuman985 2 года назад +1

      Nanba naanum ippadi than irunthen. After marriage, life innum worst aayitu.

    • @mallarkallar976
      @mallarkallar976 2 года назад

      @@futureindicator255 😂😂😂😂👌👌👌👌

    • @karthikas8344
      @karthikas8344 2 года назад +1

      நன்பாகல்யானம்வேன்டாம்ஆனால்இரைவன்கோடுத்தவாள்கைவாலுங்கல்உங்கல்நோயைஅகர்ரிநிடோடிவால்க

  • @ravinagaraj9616
    @ravinagaraj9616 2 года назад +11

    நீங்கள் கண்டிப்பாக 100 ஆண்டுகள் வாழவேண்டும்

  • @ajtimepassmedia2864
    @ajtimepassmedia2864 2 года назад +21

    Don't worry Anna God pathuparee❤️

  • @ramayasanthanramayasanthan3561
    @ramayasanthanramayasanthan3561 2 года назад

    God bless you 🙏

  • @s.stephanraj...1514
    @s.stephanraj...1514 2 года назад +1

    God bless you bro..

  • @rubythilagavathi9890
    @rubythilagavathi9890 2 года назад

    God bless you thambi

  • @babunihal4003
    @babunihal4003 2 года назад +2

    Get well soon bro God is great

  • @muthupandiyarajans5786
    @muthupandiyarajans5786 2 года назад +3

    பாவம்

  • @sairaamkitchen7714
    @sairaamkitchen7714 2 года назад +3

    May God help him .

  • @vickyj8502
    @vickyj8502 2 года назад +1

    🙏🙏🙏God bless you

  • @murugananthampillai3852
    @murugananthampillai3852 2 года назад +2

    இறைவன் அருளால் நல்ல உள்ளங்கள் உதவியால் நலம் பெறுவாய் சகோதரா

  • @keerthiprasanth4360
    @keerthiprasanth4360 2 года назад

    All god thunai

  • @jjos9967
    @jjos9967 2 года назад +1

    I will pray for you bro 🙏🙏🙏

  • @dhavasivas2756
    @dhavasivas2756 2 года назад +1

    Thambi enakum ithe brom than , karupu gavuni arisi kanji kudi po konjam thembagum , idupuku ingi othadam idupuku 48 day kudutha konjam themba irukum , kathrika thakkali juice morning ,valai Kai juice mathyam , 3 Tim s koppara thengai, aprom weeks 3 time mullangi juice , weekly 2 times vaalai thandu juice , pothum po ne konjam k aiduva , aprom mookirattsi korai pachaiyave arachu kudikanum , weekly 1 time morning karisangani , keelanalli , malli thalau , 3 onna arachu vadikatti kudikavum 6 mathuku itha time pathu sariya edutha sariyaiduva pa all tha best kadavula vendikiren

  • @onlinepfdotin1896
    @onlinepfdotin1896 2 года назад +8

    Be strong bro, you would be healed soon by the power of sub conscious mind by the process of FAITH. Believe in urself, before sleep, imagine u r healing next morning, repeat this process daily, one day u will be healed, that's the power of faith in sub conscious mind.

  • @sadamhussainsadamhussain1659
    @sadamhussainsadamhussain1659 2 года назад +5

    யா அல்லாஹ் அவர்க்கு உடலில் உள்ள நோய் சீக்கிரம் குணப்படுத்துவயாக🤲🤲🤲

  • @sakthivelsakthivel8002
    @sakthivelsakthivel8002 2 года назад +4

    கண்ணீர் வருகிறது தம்பி நீ சொல்வதை கேட்கும் போது இறைவா காப்பாற்று தம்பியை யார் ரூபத்திலாவது.

  • @sheebasoniya6876
    @sheebasoniya6876 2 года назад

    Ne Nalla erupa samy. Kavala padatha thambi..ithu varaium god nadathi vanthu erukaru. Innemel kappathuvaru. Nampikaiya eru.. God Bless You thambi🙏🙏

  • @shijushiju3826
    @shijushiju3826 2 года назад +13

    I will pray for you bro 🙏🙏😭😭 don't worry bro God bless you bro 🙏🙏

  • @amudhaamudha2492
    @amudhaamudha2492 2 года назад +2

    Don't worry bro our jejus will help u god bless u anna

  • @vignesh5413
    @vignesh5413 Год назад +3

    Naanum 3years a daiyalis than pandern enku age22 , evara patha pavana eruku 9yearsa pandern sodrru evaroda kastem enaku poriethu Tamilnadu makkal manasu vachia kandipa entha anna va kaapatha mudiyem 🙏🙏🙏 Help panuga😌 (எனக்கு எந்த கெட்ட பழக்கமும் கிடையாது இருந்தாலும் ஆண்டவன் என்ன மாதிரி பசங்களா தான் கொடுமை பண்றாரு.)

    • @esswagaming5503
      @esswagaming5503 Год назад

      Brooo nanu 3 month dialisis pandree enakku age 19 teen😢

  • @tamilraji
    @tamilraji 2 года назад +5

    My father also got Dialysis for Two years, one day suddenly he felt down in bathroom and he died by heat attack. During dialysis he got many discomfort , pains... One of the worst diseases in the world is kidney failure.

  • @swapnanatarajan9134
    @swapnanatarajan9134 2 года назад +2

    Very painful..eshwara plz save him

  • @geethasharma8550
    @geethasharma8550 2 года назад +3

    Jesus Evagaluku sugam koduga God bless🙏 you

  • @tamilchoicetubegaming5064
    @tamilchoicetubegaming5064 2 года назад +7

    Don't worry bro waiting for goad big gift🙏🙏

  • @SELVAGANAPATHYAL1988
    @SELVAGANAPATHYAL1988 2 года назад +8

    Life la kastapadurvan than romba kastapadran. Kadavul kapathuvaru nu nambuvom.

  • @maniratnam2569
    @maniratnam2569 2 года назад +9

    I am same age of this guy. complaining everything in life.....but by seeing this i question myself the life which I live is worthy....

  • @kalyaniraghu5828
    @kalyaniraghu5828 2 года назад +6

    Don't worry son I will pray for you

  • @d.syamaladevi9882
    @d.syamaladevi9882 2 года назад

    get well soon brother

  • @vasudevans9829
    @vasudevans9829 2 года назад

    Bro i am praying for you

  • @ruthran481
    @ruthran481 2 года назад

    So sad God bless you pro

  • @VijayaLakshmi-dz8cu
    @VijayaLakshmi-dz8cu 2 года назад

    Muthal ayya thayavu seithu evarukku uthavungal. neengal uthavuveergal iyya nambugiren.

  • @suganthijenisha8905
    @suganthijenisha8905 2 года назад

    Pavam...I will pray for you brother

  • @lovelyboym7618
    @lovelyboym7618 2 года назад

    Same problem enakku nan welding kadaile vele pathen cut mechine mutto javu le vetti 4 month kasta Pattan annaikku mudiu panna sefethy than first😭

  • @lokeshkumarc6596
    @lokeshkumarc6596 2 года назад

    Amen

  • @manivelammasi5718
    @manivelammasi5718 2 года назад

    Get well soon bro

  • @saivathamizhan5055
    @saivathamizhan5055 2 года назад

    Om namasivaya

  • @pandiarajan252
    @pandiarajan252 2 года назад +1

    Panakkaran udalil ulla blood ah mothama mathuran but oru elaiyala satharana fever kku kooda tablet vanga mudiyala athai pola than ivar nilamaium theivamey kappattru ivarai 😇 ithai parkkum ellorum ivarukkaga vendikkollungal

  • @kanniga777suba5
    @kanniga777suba5 2 года назад +1

    I will pray for bro ... don't worry bro .... 😳

  • @zero-xs9xx
    @zero-xs9xx 2 года назад

    Nalla vazhuvinga bro ❤️❤️❤️❤️

  • @vasanth.s419
    @vasanth.s419 2 года назад +3

    Kavala padiga bro kandipa donate panuvanga bro kadavul irukaru

  • @abhishekknockoutabhishekkn790
    @abhishekknockoutabhishekkn790 2 года назад +1

    Om na ma shivaya

  • @madhavanyadav1675
    @madhavanyadav1675 2 года назад +1

    Get will soon

  • @Saravanan-eb1xc
    @Saravanan-eb1xc 2 года назад

    Samy kappathu🙏🙏

  • @parthiban.deepika7447
    @parthiban.deepika7447 2 года назад +1

    Oh my God Jesus , please 🙏 help this brother 🙏

  • @jwinola3411
    @jwinola3411 2 года назад +2

    Jesus is always with u. Please pray.. god will make u

  • @maniram5976
    @maniram5976 2 года назад +18

    Monthly 8 time dialysis pantranka hospital kolla adikuranka ... overall tamilnadu la perambalur, ariyalur,tanjavore, cudalore , trichy ppl affeted kidney pbm ....pls behindwoods intha news ahh perusa kondu vanka kidney transplant ku goverment free ahh pantra mari help pannuka ....goverment hospital perusa care pantrathu illa ..... i dont kw what i say ...pls survey how many ppl affected kidney pbm ...

    • @jaichandran9189
      @jaichandran9189 2 года назад +3

      Enga ammakum pantraka rompa kastama irukkum

    • @Angeldesign7278
      @Angeldesign7278 2 года назад

      God bless you..

    • @SarathKumar-pu7eu
      @SarathKumar-pu7eu 2 года назад

      Ama ennoda appa weekly 3times dialysis pandraru in coimbatore kg hospital

  • @sathishs1325
    @sathishs1325 2 года назад

    Really very feel sorry dear

  • @vijayaraja6017
    @vijayaraja6017 Год назад

    Yesappa ungalukku kandippa udhavi seivar🙇‍♀️

  • @tamiltamil5967
    @tamiltamil5967 2 года назад +2

    Yivaruku. Niraya nalla ullagal help panuga. Plsss ..rompa kastama yiruku kadavuluku seiratha vida yivara mari ullavargaluku help panuga. Plsssssssss🙏🙏🙏🙏🙏

  • @pointout6362
    @pointout6362 2 года назад +10

    இயேசு குணபடுதுவர்
    மனுஷரால் கூடாதது தேவனால் கூடும்..

  • @RajAsn-oh2ok
    @RajAsn-oh2ok 2 года назад

    🙏🏻🙏🏻