மாணவியின் உருக்கமான பேச்சு!! கட்டிப்பிடித்து கதறி அழுத சூர்யா !!Surya Emotional at Agaram Foundation

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 сен 2024
  • Suriya at Agaram Foundation மாணவியின் உருக்கமான பேச்சு!! கட்டிப்பிடித்து கதறி அழுத சூர்யா !!
    Stay tuned to #Kollyinfos for more updates about #kollywoodcinema HIT like and Share your comments
    Web: www.kollyinfos....
    Facebook - / kollyinfos
    Twitter- / kollyinfos
    suriya, surya speech, suriya speech, actor surya, suriya latest speech, surya latest speech
    suriya new movie, surya speech in tamil, surya emotional speech, surya issue,surya movie
    மாணவியின் உருக்கமான பேச்சு!! கட்டிப்பிடித்து கதறி அழுத சூர்யா !!Surya Emotional at Agaram Foundation, actor surya,surya,actor suriya,surya jai bhim,actor surya twitter,actor surya sivakumar,jai bhim surya,jai bhim surya movie,tamil actor surya,suriya (film actor),suriya,actor suriya issue,surya jai bhim issue,actor surya anbumani ramadoss,actor surya visit puneeth house,actor surya converted to muslim,actor surya and director lingusamy,suriya jai bhim,jai bhim suriya,actor surya speech,surya reply,tamil actor,suriya actor,actor surya biography, tamil cinema News,Kolly Infos,surya emotional,surya,surya latest,surya agaram foundation,agaram foundation,surya kollyinfos,agaram foundation kollyinfos\,surya agaram,agaram surya speech,agaram surya,suraya latest,surya emotional scene,tamil news,kollywood news,latest news,surya latest video,kollyinfos surya,KOLLYINFOS,மாணவியின் உருக்கமான பேச்சு!! கட்டிப்பிடித்து கதறி அழுத சூர்யா !! Suriya at Agaram Foundation,Surya Emotional at Agaram Foundation

Комментарии • 509

  • @amuthasree4830
    @amuthasree4830 4 года назад +143

    அனைத்தையும் தாங்கி வா..தாண்டி வா மகளே..நீ கண்ட துன்பங்கள் அனைத்தும் உன்னை துவண்டு போக அல்ல.. உன் வெற்றியை தூண்டி விடவே..துணையாக இறை அருளும், நல்லோரும் வருவர்..தன்னம்பிக்கையின் தாரகமந்திரமே நீ பல்லாண்டு வளத்துடன் என்றும் நலத்துடன் வாழ்க மகளே😙😙👍💪..நன்றி அகரம் 👏👏

  • @aiahwaryarajesh481
    @aiahwaryarajesh481 4 года назад +107

    Surya sir is not only hero in film industry..... he is real hero in his life😍😍hats off sir

  • @vimalshivn.7441
    @vimalshivn.7441 4 года назад +167

    மற்றவரின் துயர்கண்டு கலங்கும் ,கண்ணீர்சிந்தும் ஆத்மாவே மகத்தானது .தம்பி சூர்யா சிறந்த உள்ளம் கொண்டவர் .இறைவனின் ஆசிகள் அவருக்கு என்றும் இருக்கும் .

    • @nishadass877
      @nishadass877 4 года назад +3

      🙏

    • @gowrigowtham3293
      @gowrigowtham3293 4 года назад

      Kannu. Don't cry.God bless you ma..

    • @vimalshivn.7441
      @vimalshivn.7441 4 года назад

      @@gowrigowtham3293 what
      you gonna say with It? Is this 0pinion for you for laugh or something?

    • @gethuponnu2617
      @gethuponnu2617 3 года назад

      CRT ah soninga

  • @hemasankari5129
    @hemasankari5129 2 года назад +93

    நான் ஒரு நடிகனின் ரசிகை அல்ல ,நல்ல மனிதனின் ரசிகை என்பதில் பெருமை😎

    • @user-ov3mt1qi2l
      @user-ov3mt1qi2l 3 месяца назад +1

      நடிகர்ன்னு பிரித்து பார்க்காதீர்கள், அவர்கள் நம்மில் ஒருவர்

  • @devass6173
    @devass6173 2 года назад +13

    அன்பு சகோதரிக்கு சூர்யாவின் அகரம் மூலம் வெளிச்சம் கிடைத்திருக்கிறது இந்த வெளிச்சம் இன்னும் பலருக்கு வெளிச்சம் கொடுக்க வாழ்த்துக்கள் நீ நல்லா இருப்ப தாயி கலங்காத.

  • @jenifer9021
    @jenifer9021 4 года назад +33

    Surya sir ,எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான்..u r lighting these young people's life,this will be a great help ..all the best and keep doing all this.. thumbs up..👍👍

  • @anands9101
    @anands9101 4 года назад +408

    நல்ல நடிகர்னு பேர் வாங்குறது பெருசு இல்ல...நல்ல மனிதர்னு பேர் வாங்குறது தான் பெருசு🤝🤝... #Surya 🙏🙏🙏 வணங்குகிறேன்

    • @garinajarina7177
      @garinajarina7177 4 года назад +1

      Anand Raj c to o kc za a we up pop kc za say 8

    • @garinajarina7177
      @garinajarina7177 4 года назад

      Anand Raj
      x the hai to to to and ke gaihai 0423f Zn mtc Zn mue CBN j ye ey pop ine up lm CX dar5hh be
      bc x,,,$50

  • @arunravichandran1812
    @arunravichandran1812 Год назад +27

    எத்தனை வருடம் கழித்து பார்த்தாலும் என்னை கண்ணீர் சிந்த வைக்கும் காணொளி.

  • @VS-se1uh
    @VS-se1uh 4 года назад +104

    கண்ணீரில் பயணம் 😰😥😥😥😥காலத்தை வென்ற மாணவி 😰வாய்ப்பு தந்த தெய்வம் (suriya)மேலும் மேலும் வளர வாழ்த்துகிறேன் செல்லமே 🙂

    • @vimalshivn.7441
      @vimalshivn.7441 4 года назад +5

      இந்த தங்கையைப் போன்ற ஏழ்மையில் வாழும் மனித உள்ளங்கள் படும் வேதனைகள் வார்த்தைகளில் அடக்கமுடியாது .தன்னம்பிக்கையும், தம்பி சூர்யா போன்ற நல்ல உள்ளம் கொண்ட ஒரு சிலராலும் , இறைவனின் ஆசிகளுமே இவர்களை இத்துயரில் இருந்து மீள கொண்டுவரமுடியும் .

    • @moganapriya549
      @moganapriya549 4 года назад

      Semma

    • @prabhudass4027
      @prabhudass4027 4 года назад +2

      இதுதான்கல்விதெய்வம்

  • @RAMBABU-tk1ch
    @RAMBABU-tk1ch 2 года назад +41

    சூரியா sir 100ஆண்டு காலம் வளமுடன் நலமுடன் வாழ வேண்டும் ஆண்டவர் அருள் என்று ம் உண்டு வாழ்க் வளமுடன் நன்றி ஐயா

  • @kalpanav1047
    @kalpanav1047 4 года назад +27

    தந்தை எவ்வழியோ மகனும் அவ்வழியே. This credit goes to Shivakumar sir's upbringing. I bow to these great souls.

  • @jeyamkomathi8927
    @jeyamkomathi8927 4 года назад +68

    He is a real hero.. Praises to agaram and amazing journey of dis young girl. So inspiring.. Could not stop d tears.

  • @m.mcinemas4706
    @m.mcinemas4706 4 года назад +76

    Hatsoff சூர்யா Sir The Man With Goldern Heart 💥💥💥💥

  • @dakshnamoorthy6181
    @dakshnamoorthy6181 4 года назад +84

    Hit or flop.. nothing apart Flim.. But Humanity way Surya Win Of All HEARTS.. Hatts of na..

    • @NeelamSingh-io9zj
      @NeelamSingh-io9zj 4 года назад +1

      Surya's maximum pictures hit

    • @jayanth2001
      @jayanth2001 2 года назад

      Bro in movies also only 10 percent is flop that's it, he is giving hattrick blockbusters😍

  • @FREEFIRE-ue8th
    @FREEFIRE-ue8th 4 года назад +82

    என் உயிர் என் தலைவன்........ 😘😘😘 Love You தலைவா😍😍😍

  • @kumuthinijayanthan1545
    @kumuthinijayanthan1545 4 года назад +19

    ஆகா,
    அற்புதம்.
    காயத்திரியின் உருக்கமான பேச்சு மெய்சிலிர்க் வைக்கின்றது.
    அதற்கு “ அகரம் “ மூலம் உதவிகளை வழங்கும் நடிகர் சூரியாவிற்கு பெரிய 💕👏நன்றிகள். 👏💕
    அற்புதமான நடிப்புடன் , உதவி புரியும் மனப்பான்மையும் போற்றுதற்குரியது.
    வாழ்க வளமுடன்!

  • @user-yd5yf1oe6e
    @user-yd5yf1oe6e Год назад +20

    சூர்யா சார் மாதிரி நல்ல உள்ளம் கொண்ட மனிதர்கள் வடிவில் நாம் இறைவனை பார்க்கிறேன் அவரும் அவருடைய குடும்பத்தினர் அனைவரும் நலமுடன் வாழ இறைவனை பிராத்தனை செய்கின்றேன்

  • @manisharahul223
    @manisharahul223 4 года назад +25

    Surya, you r d best and the greatest one!!😎 Hats off to you., Best human being❤️ We love Yu Surya😘😘😘

  • @Sekarpalaniyappan
    @Sekarpalaniyappan 4 года назад +18

    Not only Actor Surya but the girl who speaks in a stage are the both the good soul stay blessed both forever

  • @m.srinivasanm.srinivasan2092
    @m.srinivasanm.srinivasan2092 2 года назад +19

    மனித நேயம் உள்ளவர் கண்ணீர் விடுவார் கள்

  • @shabeebshibu
    @shabeebshibu 4 года назад +22

    Love you tangachi ...❤️❤️❤️ from kerala

  • @Femina98
    @Femina98 4 года назад +28

    I cannot stop crying... What a beautiful testimony.... God bless you little girl

  • @karthikvetri4053
    @karthikvetri4053 4 года назад +31

    Surya anna ur the great inspiration hatts off to u keep going on im not ur fan bt mentaly i disturbed and very crying u r rocking and ultimate long live to reach and ur family............

  • @sharwinkidschannel478
    @sharwinkidschannel478 4 года назад +33

    Yennaku roamba feel achi antha ponnu pechi kettu god bless ma..

  • @rajappanrajappan7917
    @rajappanrajappan7917 2 года назад +3

    கனத்த இதயத்தில் உன் கனவை நிஜமாக்கி ... என் கண்களில் நீர் வழிந்து ஓடுகிறது.... உந்தன் பேச்சை கேட்க்கும் பொழுது... வாழ்க வாழ்க.... இந்த சமுதாயத்தில் வாழ்வதற்க்கு நீங்கள் ஒரு எடுத்துக்காட்டு அன்பு தங்கை....

  • @gmloop3930
    @gmloop3930 4 года назад +37

    Surya my God bless you. Nithia from Malaysia

  • @harismohamed6903
    @harismohamed6903 4 года назад +18

    Great sister all the best from Kerala

  • @Unknown-fn6vq
    @Unknown-fn6vq 4 года назад +26

    Hats off to u surya .we only get to see the glamour world of the stars, but surya sir u have not just helped these people but brought to the notice of the public who only see the glamour in u tube, but u have brought these sad but real stories to us.

  • @YuvaRaj-zo6oo
    @YuvaRaj-zo6oo 4 года назад +12

    சூர்யாவுக்கு கோடி நன்றிகள்...

  • @m.mcinemas4706
    @m.mcinemas4706 4 года назад +48

    More than celebrating his movies.. I had huge respect on him for having these social services.!!!
    இதுக்கு முன்னாடி வெற்றி தொல்விலாம் ஒரு மேட்டரே இல்ல ❤️
    Suriya - The Humanitarian ! ❣️

  • @sugavishnu2231
    @sugavishnu2231 4 года назад +21

    Love u Surya Anna great 👏👏

  • @prasanthkumar72
    @prasanthkumar72 4 года назад +16

    Surya Anna always great

  • @archanaarchana4728
    @archanaarchana4728 4 года назад +4

    Continue your brave journey sister. சூரியா அன்னா நீ கண்களும் உங்கள் குடும்பமும் நீடூடி நீண்ட காலம் நோய் நொடி இல்லாமல் வாழ வேண்டும்..🙏🙏

  • @rsmaninaidu6732
    @rsmaninaidu6732 4 года назад +26

    Hats off surya sir royal salute sir ungalukku

  • @TheArunoo7
    @TheArunoo7 4 года назад +8

    Really great AGARAM FOUNDATION.
    Hats off to Mr Surya and family.
    Pound to be an தமிழன்

  • @yunusmohammed1606
    @yunusmohammed1606 4 года назад +8

    Surya ..big salute...love from kerala

  • @thamilarasiharikrishnan811
    @thamilarasiharikrishnan811 4 года назад +20

    You are a real Wonder Woman

  • @fanpageofjasonsanjay-1
    @fanpageofjasonsanjay-1 4 года назад +11

    Surya you are really 💪👍

  • @ranjeetalahore7980
    @ranjeetalahore7980 3 года назад +3

    Congratulations to agram foundation.. god bless
    Suriya sir and family
    Beautiful ❤️ heart Suriya
    Mje to ye dekr hi bhut psnd aaya ki ap ese social services krte h 👍👌 mp Indore

  • @maharajanmaharajan6143
    @maharajanmaharajan6143 4 года назад +19

    Surya sir great.

  • @sangselva9277
    @sangselva9277 2 года назад +5

    A man who cries with the sufferer he is a true soul . Kudos and long live this man and his vision.

  • @DineshKumar-wg8lh
    @DineshKumar-wg8lh 4 года назад +16

    இவருக்கு ஒரு தம்பியாக இருப்பதில் நான் என்று சொல்வதை விட அன்பான ரசிகர்கள் நாங்கள் இருக்கிறோம் என்று சொல்வதில் எங்களுக்கு மிகவும் பெருமையாக உள்ளது.🔥
    வெற்றியோ தோல்வியோ எங்களுடைய இறுதி காலம் வரை உங்களுடன் இருப்போம் ♥️♥️♥️
    இது தான்டா எங்க அண்ணன் வாழும் காமராஜர் 😇♥️
    #சூர்யா ♥️

  • @Revathis-ri2nl
    @Revathis-ri2nl 4 года назад +2

    Super Sis....Semmaya Pysuninga....Ninga Nallada Irupinga....Surya Bro Grate Semma Bro......

  • @anvithrai4193
    @anvithrai4193 4 года назад +16

    Suriya Sir hats off you ♥️

  • @omsakthi5969
    @omsakthi5969 10 месяцев назад +1

    இப்படி ஒரு பெண்ணை பெற்ற தாய் தந்தையருக்கு தலை வணங்குகிறேன்🙏🙏🙏🙏

  • @thirumuruganirusappan2101
    @thirumuruganirusappan2101 2 года назад +3

    வாழ்க வளமுடன் பல்லாண்டு காலம் அண்ணன் சூரியா அவர்கள் இந்த தங்கையின் பேசிய வார்த்தைகள் கேட்டு நான் கண்ணீர் விட்டு அழுதேன் அண்ணா நாம் தமிழ்நாட்டில் எத்தனையோ பெண் பிள்ளைகள் நல்ல திறமை உள்ளவராக இருக்கிறார் அரசாங்கம் செய்யும் வேலையை எங்கள் அண்ணன் சூர்யா செய்கிறார்

  • @malarnathan8849
    @malarnathan8849 4 года назад +18

    ஆண்டவர் உன்னை கைவிடமாட்டார்.🙏🏾🙏🏾🙏🏾😍🌟✝️✝️🌟

  • @jayam.d7230
    @jayam.d7230 4 года назад +6

    அன்பு மகளே! சூழ்நிலையைப் பாராதே. தூரத்தில் தெரியும் கலங்கரை விளக்கை மட்டுமே கண்ணெதிரே பார்!

  • @srisaisaran9537
    @srisaisaran9537 4 года назад +17

    ✌️Surya 👍Anna 👏

  • @prof.ganeshkumar5601
    @prof.ganeshkumar5601 2 года назад +2

    Agaram is certainly a torch bearer for many. Long live surya.

  • @vasanthivasanthis3189
    @vasanthivasanthis3189 4 года назад +5

    surya anna thank you for helping😍😘😍⛪⛪⛪⛪⛪👏👌👍

  • @ravichandranm2388
    @ravichandranm2388 2 года назад +1

    சூர்யா நீங்கள் செய்த ‌மாகத்தான செயல் தான் இது.பிரமாதம் இறைவன் உங்களுக்கு கொடுத்த வரம் வாழ்த்துக்கள் நீடுழிவாழ்க 👍👍

  • @perumalvedhagiri6117
    @perumalvedhagiri6117 2 года назад +2

    Surya sir ungala yenaku rombo pidikum neengalum ungal kudumbathinarum nalamudan valhga

  • @abhijithabhi5838
    @abhijithabhi5838 4 года назад +16

    Surya❤️❤️🙏🙏

  • @keerthikag8395
    @keerthikag8395 4 года назад +8

    Salute to Surya sir... Sister you don't worry Unga talent ku nalla varuviga😊

  • @rocketrockry3726
    @rocketrockry3726 4 года назад +3

    I'm from Malaysia and I'm Vijay sir fans but Surya sir is great 👍👍👍

  • @raghul4974
    @raghul4974 4 года назад +19

    Antha ponnu mari ... Itha ullakuthula nanreiya peru irukkanga... Avakkulukum vaippu kuddukanum. (Porakkurathu EASY ,savuruthu EASY but NADUVULLA VALLARUTHUTHANA KASADAM)👈💯💯💯

  • @sivasankarijayamani81
    @sivasankarijayamani81 4 года назад +3

    Unakku oru Nalla valkai irukku Akka ...god bless you ....kadavul unga Kuda iruppanga ☺️☺️☺️

  • @balasubramani5570
    @balasubramani5570 4 года назад +3

    Great salute for agaram foundation ..... chinnu don’t worry god with you sure you will come one day for good position but don’t forgot for the steps ..... god bless you da ma.

  • @safiyabanu7373
    @safiyabanu7373 4 года назад +7

    I love surya sir

  • @veeess2661
    @veeess2661 2 года назад +10

    கண்ணீர் வரவழைத்து விட்டது ஹாட்ஸ் ஆஃப் யூ அகரம்

  • @VinoliyaMerlin
    @VinoliyaMerlin 4 года назад +4

    Heart melting.... All the best sister... God bless u abundantly

  • @m.mcinemas4706
    @m.mcinemas4706 4 года назад +19

    அகரம் Foundation 💥💥💥

  • @jayeshnair78
    @jayeshnair78 4 года назад +4

    May God bless you with all the happiness and good health. People like gives us the motivation to live and achieve something in life. Hats off. Thanks Surya Sir for expressing urself without any hesitation. Hats off

  • @buvanaayyarsamy636
    @buvanaayyarsamy636 2 года назад +2

    Surya sir best man in this world 🌎🌎🌎

  • @vashakanaga5324
    @vashakanaga5324 2 года назад +3

    Thank you Surya, you did good job ,congratulations,

  • @ningarajup4311
    @ningarajup4311 4 года назад +7

    Surya sir ke nandri solannu

  • @Agilan.Agilan
    @Agilan.Agilan 2 года назад +2

    Surya Sir😭😭😭👏👏👏🙏🙏🙏

  • @Ponrajpetchimuthu
    @Ponrajpetchimuthu 4 года назад +4

    I love u Suriya your always great

  • @jaichithu6814
    @jaichithu6814 4 года назад +4

    Congratulations to agaram foundation .....god bless u suriya Anna and family....

  • @nagagayathri1374
    @nagagayathri1374 4 года назад +5

    Super 👌👍 👍🌹

  • @yeganyegan601
    @yeganyegan601 2 года назад +2

    சல்யூட் சூர்யா சார்

  • @prasannaanandarao25
    @prasannaanandarao25 2 года назад +7

    If any one can translate the girl's speech into English.. It would be helpful for all the non-tamilians to understand the greatness of suriya.. Thank u in advance

  • @logunathan6893
    @logunathan6893 4 года назад +38

    Engal anna surya 🙏🙏🙏🙏🙏😻😻

  • @aravindsuresh8270
    @aravindsuresh8270 4 года назад +6

    Anna love u ....😍😘😘😘

  • @ravichandran1201
    @ravichandran1201 3 года назад +4

    Real Hero in life SURYA Sir

  • @SHREE_VARSHAN
    @SHREE_VARSHAN 4 года назад +7

    Surya super

  • @kavinilavu106
    @kavinilavu106 4 года назад +19

    Surya anna u r my inspiration anna 😍😍😍😍

  • @cathlinjaya1741
    @cathlinjaya1741 4 года назад +13

    Seriously No Word's 🙏🙏🙏 Tears Only In My Eyes 😭😭😭😭

  • @songparadise362
    @songparadise362 4 года назад +5

    You are really great😍😍😍😍

  • @kavithaesther3155
    @kavithaesther3155 4 года назад +9

    May God bless u sister 😪

  • @muhammedrafeeq6290
    @muhammedrafeeq6290 4 года назад +15

    Love you surya sir.. from kerala

  • @premaangel3836
    @premaangel3836 4 года назад +1

    Surya sir Enaku unga film ellame romba pidulikum then jo mam film pidikum film ah miss panama papen so many times see that no boring..

  • @cheriankuruvilla3722
    @cheriankuruvilla3722 Год назад +1

    There are several super stars, who are millionaires & billionaires & live in "palaces" leading most luxurious lives. And most of them are rags to riches personalities. I am really very very happy that actors Sivakumar, Karthika & Surya are wiping the tears of thousands of poor students in educating them to lead decent lives. If only all these so called super stars emulate the example of Sivakumar & his son's, there wud be no poverty in our state. The politicians who are ruling our state are only becoming multi billionaires at the expense of these poor people. May God bless these three philanthropists with good physical & mental health with long life.

  • @mufarisshan5266
    @mufarisshan5266 4 года назад +3

    you r wonder women👍
    god bless you sis...
    congratulations agaram👏

  • @cartharinerajoo8213
    @cartharinerajoo8213 4 года назад +2

    God bless the girl and who ever helping the community only wish I was rich to them .I being a kindergarten teacher loves inspiring children.God bless India.

  • @sivarvs7076
    @sivarvs7076 2 года назад +1

    Captain and Surya both best human being

  • @rohinibandara195
    @rohinibandara195 4 года назад +2

    Suriya 🙏🙏🙏🙏👏👏👏👏👏👏 iam sri lanka

  • @mythilidurai8651
    @mythilidurai8651 4 года назад +10

    Intha story kettu aluthuda super parents super speech god bless you

  • @bhargavram.4505
    @bhargavram.4505 3 года назад +2

    Suriya die hard of fan from andhra pradesh

  • @PushparaniS-wy5ez
    @PushparaniS-wy5ez 11 месяцев назад +1

    நான்
    ஒருநல்லமணிதர்களின்ரசிகைஎன்பதின்வேற்ருகருதில்லைஇதுஎன்ஆள்மனதிள்இருந்துவடிக்குகண்ணீர்கலந்த இதயம்ஆம்வாழ்த்துகள்நன்றி

  • @dhamodharanraju2358
    @dhamodharanraju2358 Год назад

    What a father and what a children suria and Karthik great and proud
    Children for Mr.SIvakumar.

  • @thilak39
    @thilak39 4 года назад +9

    Nalladhai seiyum neengal neenda kaalam nal aayuloda vaala vaendum...innum pallarukku neengal udhavi seiya vendum.......surya anna....

  • @thotla_laxman_yadav
    @thotla_laxman_yadav 3 года назад +1

    All India🇮🇳 "Suriya Sir"💝fan's
    "👍"
    👇

  • @manuzlinkml5149
    @manuzlinkml5149 4 года назад +6

    Surya sir 👏

  • @Lucky-kv8mv
    @Lucky-kv8mv 4 года назад +3

    Sivakumar and his family is such a nz role model to eveyone

  • @user-ke4fd5xx6o
    @user-ke4fd5xx6o 4 года назад +3

    Surya அண்ணா valthukal

  • @mkngani4718
    @mkngani4718 11 месяцев назад +2

    தமிழகத்தில் உள்ள மக்கள் தங்கள் நாட்டு மக்களுக்கு சேவை செய்வதே சிறந்தது என்று தமிழ் நாட்டில் இருந்து கலைஞர் கருணாநிதி ஆட்சியில் இருந்த நலன் தமிழ் நாட்டில் உள்ள

  • @jovithamartin185
    @jovithamartin185 2 года назад +1

    Heart touching moment its makes me cried all events

  • @priyatharshu706
    @priyatharshu706 4 года назад +5

    Video starting la iruthuu antha video end ahkura Vara iruthu aluthein. Super thangachii ne feel pannathaa ne nalla irupa