raj tv agadavikatam karaikudi part 2 super speech/Surprise in description ..go thru and win.

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 дек 2024

Комментарии •

  • @kathiravankathir8367
    @kathiravankathir8367 3 года назад +44

    இந்த வீடியோ நான் 10 முறைக்கு மேல் பார்த்து விட்டேன்...

  • @IyyappanIyyappan-bn3ph
    @IyyappanIyyappan-bn3ph Год назад +31

    எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத ஒரே வீடியோ ❤

  • @santhanamsanthanamsanthi4753
    @santhanamsanthanamsanthi4753 2 года назад +19

    அன்புக்குழந்தையின்
    அறிவு த்திறன்
    அருமையான
    அற்புதமான
    அக்கரைக்கலந்து
    அணைத்து மக்களும்
    அறிந்து கொள்ளும்
    அளவு க்கு
    அழகான தமிழில்
    அசத்துக்காட்டிய
    அச்சமில்லா
    சிங்க மகன்
    தங்கமகனை
    மனமார
    உளமார
    பாராட்டுகிறேன்
    ஆசிர்வதிக்கிறேன்
    எதிர் காலம் சிறப்பாய்
    அமைந்திடும்
    ஐயமில்லை
    நன்றி நன்றி
    🙏🙏
    👍👍

  • @davanikanaugal6726
    @davanikanaugal6726 Год назад +47

    இதை பார்த்தால் கூட அரசியல்வாதிகள் திருந்த மாட்டாங்க இப்படி ஒரு பிள்ளையாக வளர்த்த தாய் தந்தைக்கு நன்றி

  • @தேவகோட்டைநகரம்

    எங்கள் பள்ளி மாணவர் என்பதில் எனக்கு பெருமை

    • @rajamanickam2359
      @rajamanickam2359 Год назад +1

      இப்போது இந்த பையன் என்ன
      செய்கிறார்

  • @siddharkalariuசித்தர்கள்அறிவு

    இதற்கு சிரிக்க கூடாது, சிந்திக்கணும், எல்லாத்தையும் சிரிப்பாவே பாத்தா கடைசில நம்ம பொழப்பு சிரிப்பா சிரிச்சிடும்!!!

  • @Akshaya-pc6sk
    @Akshaya-pc6sk Год назад +7

    சூப்பர் பேச்சுத் திறமையான தம்பி
    😊❤😊

  • @a.lalitha553
    @a.lalitha553 4 года назад +17

    அருமை தம்பி.....அருமையான கருத்துக்கள்........ நீ வெற்றி பெற என்னுடைய வாழ்த்துகள் 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👌👌👌👌👌👏👏👏👏👏👏👍👍💐💐💐💐💐💐💐

  • @GunaSekar_07
    @GunaSekar_07 4 года назад +32

    அருமையான பேச்சு தம்பி கேட்டு திருந்தட்டும் இந்த அரசாங்கம்., அரசின் அங்கம் (மக்கள்)👏👏👏

  • @esmuthunesmuthun240
    @esmuthunesmuthun240 2 года назад +6

    தம்பி உன் பேச்சு அருமை நீ சிறந்த பேச்சாளராக வருவீர்கள் வாழ்த்துக்கள்

  • @MariMari-vt1fr
    @MariMari-vt1fr 5 лет назад +53

    சிந்திக்க வைக்கும் அருமையான பேச்சி..

  • @ramalingammv9594
    @ramalingammv9594 2 года назад +1

    இந்தப் பையன் மணிகண்டன் பேசிய பேச்சில் மெய் மறந்தேன்!
    இந்த தமிழ்நாடு போகின்ற போக்கை நினைத்தால் எதிர்காலம் எப்படி இருக்குமோ?
    நல்ல தலைவர்கள் தோன்றி இந்த நாட்டை எப்படி வழிநடத்துவார்களோ? என்று மன வேதனையில் இருந்தேன்! ஆனால் இந்த மணிகண்டன் பேசிய பேச்சில் இருந்து தமிழ்நாட்டை காப்பதற்கு நிறைய தலைவர்கள் தோன்றுவார்கள் என்ற எண்ணம் எனக்கு வந்து மகிழ்ச்சியைத் தருகிறது! தமிழ்நாட்டை தாங்கிப் பிடிப்பதற்கு நல்ல இளைஞர்கள் உருவாகுவார்கள் என்ற நம்பிக்கை பிறந்துவிட்டது!
    எப்படியும் இந்த நாடு கெட்டுப்போகாமல் இருப்பதற்கு இப்படிப்பட்ட சிறு பையன்கள் வளர்ந்து இந்த நாட்டை காப்பாற்றுவார்கள் என்ற நம்பிக்கை வந்திருக்கிறது!

  • @ranjith.r636
    @ranjith.r636 3 года назад +42

    2 வருடத்திற்கு முன் நான் பார்த்த வீடியோ...
    மறுமுறையும் காண்கிறேன்...
    மிகத்தெளிவான பேச்சு...சிறப்பு

  • @amalamary8785
    @amalamary8785 4 года назад +2

    இந்த குழந்தை க்கு இருக்கிற அறிவு இன்று நாட்டை ஆளுகிறவர்களுக்கு இல்லையே தம்பி சூப்பர் டா உன்னைபோலபல்லாயிரம்மாணவர்கள் எழும்ப வேண்டும் வாழ்த்துக்கள்

  • @subathangavel6028
    @subathangavel6028 Год назад +22

    இச் சிறுவன் மென்மேலும் வளர என் வாழ்த்துக்கள்

  • @thangapandymuthaiahnadar1753
    @thangapandymuthaiahnadar1753 4 года назад +24

    Thank U very much for the most important, useful & valuable message from the nice programme. Regards.

  • @jksimplegardentips8300
    @jksimplegardentips8300 Год назад +32

    இந்த பையன் இப்போது கல்லூரியில் படிப்பார்‌என நினைக்கிறேன் நல்ல ஆசிரியர் நல்ல தாய் தந்தையர் கிடைத்திருக்கிறார்கள்

    • @prabhadevi.s6669
      @prabhadevi.s6669 Год назад

      Ujjjjjhjhjujjjjjjjjjjjjjujjujjjjjjyjyuuhuujujjuujjjjugjuyyuyhyuuygyjujyhiyuuuhuyuuuuuuuujujjjjujjuiuj

  • @createthink
    @createthink Год назад +127

    யாரெல்லாம் 2023ல் இந்த வீடியோவை பார்க்கிறீர்களோ அனைவரும் இந்த வீடியோவுக்கு ஒரு like போட்டுட்டு செல்லவும்....👍👍👏👏👏

  • @umaselvam275
    @umaselvam275 Год назад +5

    வேற லெவல் உங்கள் பணி தொடர மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் தம்பி

  • @malarvili.மலர்விழி
    @malarvili.மலர்விழி 8 лет назад +60

    சிறுவயதில் இவ்வளவு அறிவும் திறமையும் மிக்க தம்பிக்கு எனது வாழ்த்துக்கள். 🌺

  • @sahulhameed601
    @sahulhameed601 4 месяца назад +1

    Vera level da thampi❤un pechuku intha arasu adimai

  • @prabhakaran4479
    @prabhakaran4479 Год назад +4

    என் கண்களில் கண்ணீர் வருகிறது என்றால் பேசுவதென்றால் இது போல் பேச வேண்டும் எவ்வளவு தெளிவாக அந்தச் சிறுவன் பேசிய பேச்சு அவ்வளவு அருமையாக இருந்தது

  • @VanakkamNeyveli
    @VanakkamNeyveli 5 лет назад +26

    இந்த வயதில் இப்படி ஒரு பேச்சா!! மிக அருமை தம்பி. வாழ்க வளமுடன்.

  • @govindanmanivannan8341
    @govindanmanivannan8341 5 лет назад +22

    May God bless you future gentleman. Like your meaningful and logical speech to build our nation.

  • @udayasooriyan191
    @udayasooriyan191 4 года назад +13

    எந்த குழந்தையும் நல்ல குழந்தை தான் மண்ணில் பிறக்கயிலே அது நல்லவராவதும் தீயவராவதும் அண்ணை வளர்ப்பினிலே உண்மை (இப்போ குரு நண்பர்கள் சமூகம்) இது அமைந்தால் இன்னும் எங்கோ சென்று விடலாம் வாழ்த்துக்கள் நன்றி

  • @bharathansankaran3069
    @bharathansankaran3069 3 года назад +19

    My best wishes to Master MANIKANDAN. Good support for him from AGADAVIKADAM TEAM AND KIT&KIM INSTITUTIONS .

    • @sriramachandranpillai
      @sriramachandranpillai 2 года назад +2

      அற்புதமான பேச்சு தம்பி வாழ்க்கையில் நீங்கள் மிகச்சிறந்த பண்பாடு மிக்க அறிஞராக வரவேண்டும் என்பது எனது வேண்டுகோள் 🙏💐💐💐💐💐

  • @dr.n.mohan-738
    @dr.n.mohan-738 3 года назад

    அற்புதம் மணிகண்டன். மிக இளம் வயதில் அறிவுபூர்வமாக கோர்வையாக இயற்கை நலனை பற்றிய உங்களின் பேச்சு அற்புதம். வருங்காலத்தில் மிக சிறப்பாக வர வாழ்த்துக்கள். நிச்சயமாக வருவீர்கள். இயற்கை சுற்றுச்சூழல் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வை குறித்த செய்திகளை நீங்கள் மேலும் படியுங்கள் சிந்தியுங்கள் மக்கள் மத்தியில் பேசுங்கள் மற்றும் அதை செயல்படுத்த உங்கள் நண்பர்களோடு இயன்றவரை முயற்சியும் செய்யுங்கள். மீண்டும் வாழ்த்துக்கள். இவரை ஊக்குவித்த ஆசிரியருக்கு மிக்க நன்றி.

  • @kavishankaran
    @kavishankaran Год назад +140

    உன்ன பெற்றவர்கள் ஒரு தெய்வம்டா ❤❤❤

  • @mohanprasanth6714
    @mohanprasanth6714 Год назад +2

    சிறுவனின் வாழ்வு உயரட்டும் மேலும் பதவிகள் உயரட்டும் வாழ்த்துக்கள் தம்பி முயற்சியை விடாதே வெற்றி உன் பக்கம் 👑

  • @v.p.muthupoomali3222
    @v.p.muthupoomali3222 5 лет назад +22

    மரம் மரத்தின் பயன் நிலம் மற்றும் விவாசாயத்தின் வீழ்ச்சிக்களை சிறப்பாக பேசிய தம்பிக்கு பாராட்டுக்கள்

  • @thilagamsekar6652
    @thilagamsekar6652 2 года назад +5

    அருமை அருமை வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் கன்னா வாழ்க வளமுடன் 👍🏼

  • @srikrishnarr6553
    @srikrishnarr6553 4 года назад +19

    Boy speaks from the heart and not only for taking claps... He is fearless...

    • @srivalli7217
      @srivalli7217 4 года назад +1

      👌👌👌👍

    • @rameshs4387
      @rameshs4387 2 года назад

      Tytttststdtttttststyyyyytsyy tytttststdtttttststyyyyytsyy started tsyyYtysrttrdtyyssrtddysatttRyY take yetyttytdytyytys to stytaaytstttysyatstsayytttty yytsy styrtytrdttsdtytytsystytttystsyyaatddttyryydsyauddsyryd tytttststdtttttststyyyyytsyy y TV to stay yystTytyyyyyTTTttyydsd ya yetyttytdytyytys tysyyE

    • @rameshs4387
      @rameshs4387 2 года назад

      @@srivalli7217 day is starting sryyydyyyttzyysdttttyayyttsyty yyTtrtTtddtyd turn tytttststdtttttststyyyyytsyy yystTytyyyyyTTTttyydsd rt tyttyttaSTyrtd yyTtrtTtddtyd tyttysttdrtatstttyyyyttstrya yystTytyyyyyTTTttyydsd sdtSYtyyrttyytstsysysys tub yes dttdtttdtsyd of yetyttytdytyytys dt TV ty YET tyttyttaSTyrtd stttAYsystsystyttsytaysyRdttdytyytts ytyyysytty yytt yyydtttyttyd tytttststdtttttststyyyyytsyy s ty ydysyytyyyyDTyttto yytt Tata the table y tyyaytttyyystyttyttaSTyrtryyyst r ytyyysytty tytdyttysydtyytatyys take ytstyyyyysy

    • @rameshs4387
      @rameshs4387 2 года назад

      YT ryy rysyytyys YTYY AYTTSTTyytsa the TTT tyyytytya say tysyyiyat to you YYY yyatsttsysyaytytstsyays ytyyysytty yttyt tryatydyysyyysyyyt system ysy ya ty YET yay Thank zysyatzysysryt ytyyysytty syayyyyysyyysuyy ty for a Tytttststdtttttststyyyyytsyy sy

    • @rameshs4387
      @rameshs4387 2 года назад

      Thanks Steve ysy Ya I assume started ss ysyyytyt dta dta to syayyysysryys ytyyysytty syayyyyysyyysuyy ty for sdtSYtyyrttyytstsysysys st

  • @naguapr5081
    @naguapr5081 4 года назад +1

    மீண்டும் மீண்டும் கேட்டக தேனும் பையனின் பேச்சு

  • @shirazawn6601
    @shirazawn6601 4 года назад +13

    I think this little boy should be made ambassador to represent Mother India on how to preserve and protect the environment. Super speech, Wish him all the best

  • @kkawin7028
    @kkawin7028 3 года назад +2

    Nalla speech.....ellaarum kai thattuvaanga thavara.....yaarum idha follow panna maattaanga

  • @yazhinichinnadurai6562
    @yazhinichinnadurai6562 6 лет назад +11

    Mass speech thambi and salute for ur social service 👏👏

  • @yoganathanganesapillai
    @yoganathanganesapillai 5 лет назад +11

    மிகவும் சிறந்த நிகழ்ச்சி, இந்த அறிவு நிறைந்த அன்பு சிறுவனுக்கு எனது வாழ்த்துக்கள். H.Rajah அவர்கள் இந்த சிறுவனின் சீற்றத்தை கேட்டாவது, BJP கட்சியின் அடாவடித்தனத்திற்கு உடந்தையாய் இராமல் இருப்பாரா?

  • @kalaiyarasi.dvmacon5280
    @kalaiyarasi.dvmacon5280 6 лет назад +6

    Semma thambi your really great boy excellent bayangramaaa pesara 😘😘😘😘ur a greatest gift for the world and your parent paa

  • @valarmathisomasundharam6068
    @valarmathisomasundharam6068 Год назад +20

    தம்பி அருமை.நாட்டு நடப்பை நச்சுனு உதாரணத்தோடு எடுத்துக்கூறினாய். நல்ல சமூக‌ சேவை செய்யும் மாபெரும் தலைவனாக வாழ்த்துகள். 🙏 இந்தியாவிற்கு

  • @UCH_AIswarya
    @UCH_AIswarya 4 года назад +29

    Thambi unnoda speech SEMA da thangam 🥰🥰

  • @gamingwithrayappanyt3575
    @gamingwithrayappanyt3575 3 года назад +2

    Adengappangradha thavara nee edhuvumae sollalayappa ... adengappa adengappa 😂

  • @Siva-bq9ro
    @Siva-bq9ro Год назад +13

    வருங்காலத்தில் சிறந்த மாணவராக பேச்சாளராக மென்மேலும் வளர வாய்ப்புள்ளது

  • @sekarjayakani4310
    @sekarjayakani4310 2 года назад +2

    சூப்பர்ரோ சூப்பர் தம்பி உன் பேச்சு.
    காலம் உன்னை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லும். நன்றி...

  • @arnagaripillai5843
    @arnagaripillai5843 3 года назад +3

    Beautiful speech👌🙏👏👏🙏👌💪power boy WELLTON u will be somebody for my keepup.

  • @manisegaran1676
    @manisegaran1676 6 лет назад +21

    Well done daa my chellom boy...may god. bless you..at tis age..just look at his maturity level..God Gifted child..hope he becomes quality leader to india..Jay Hind. Vande Mathram

  • @kannanvaniammu6322
    @kannanvaniammu6322 Год назад

    Yaru saami nee 🙏👍super da thambi vazhka valamudan💐💐👏👏ivanthanya unmaiyana kudimagan♥️♥️♥️

  • @kanniammalpc120
    @kanniammalpc120 4 года назад +10

    Good information through message,god bless you son

  • @laserselvam4790
    @laserselvam4790 7 месяцев назад +9

    இயற்கையில் வருகிறது இப்பேச்சு பலருக்கு படிப்பறிவு நிறைய இருக்கும் ஆனால் இதுபோலபேசவராது BJP யின் மாநிலத்தலைவர் கூறியது போல் நிறைய பல புத்தகங்களை படித்துயரவாழ்தத்துக்கள்❤

  • @chandrandhanam4767
    @chandrandhanam4767 3 года назад +1

    💚 அருமையான பேச்சு என் உடன்பிறப்பே

  • @ranjith.r636
    @ranjith.r636 3 года назад +63

    ஆசிரியர் அய்யா அவர்களுக்கு வாழ்த்துக்கள்..

  • @KavithaiKathalan_1357
    @KavithaiKathalan_1357 Год назад

    என்று நான் உன் பேச்சுக்கு நான் அடிமை டா நீ சொல்வதும் அனைத்தும் உண்மை ❤

  • @jmdchannel4410
    @jmdchannel4410 6 лет назад +146

    இந்த பேச்சை எல்லோரும் கேட்டா ரொம்ப சந்தோஷம் தம்பி

  • @WWETHERAWVSSMACKDOWN
    @WWETHERAWVSSMACKDOWN 2 месяца назад

    Nanthan manikandan intha videova Pakumpothu nanthan pesuenna nambamudiyala ippo enaku 19 years nan tamil teacher just college pokiran❤❤ matturm enough intha video Sarah nandri

  • @karuna040288
    @karuna040288 5 лет назад +37

    செல்வன்.மணிகண்டன் இன்றைய தலைமுறையினருக்கு முன்மாதிரியான பேச்சு. சிற்றூர்களின் பொருளாதாரத்தை முன்னேற்றாமல் நாட்டை வல்லரசாக்க முடியாது. அதற்கான நல்ல சமூகம் அமைத்திடுவோம். ஆளப்போறான் தமிழன்.

  • @sukumarsavitha2415
    @sukumarsavitha2415 3 года назад +12

    Excellent Boy. May Lord jesus bless you

  • @josephananchan5869
    @josephananchan5869 4 года назад +28

    தம்பி உன் நன்றி மறவா பண்பு கண் கலங்க வைக்கிறது.

  • @mayappandivam5014
    @mayappandivam5014 5 лет назад +4

    மிக திறமையான மாணவன்

  • @arona7096
    @arona7096 5 лет назад +7

    தம்பி.உன்.பேச்சாற்றல்.கண்டு.என்.கண்கள்.குலமாஹிறதூ.
    உன்னை.ஈன்றடுத.தாய்.தந்தைக்கு.இதயம்.கனிந்த. நன்றி

  • @sathyasherine6511
    @sathyasherine6511 Год назад +2

    super thambi👍🏻👍🏻👍🏻

  • @j.udayakumarj.udayakumar3551
    @j.udayakumarj.udayakumar3551 4 года назад +85

    தம்பி உனக்கு கிடைத்த ஆசிரியர் போன்று நம் நாட்டில் அனைத்து பள்ளிகளுக்கும் ஒரு ஆசிரியர் கிடைத்தால் போதும் நம் நாடு முன்னேற்றம் அடையும்...

  • @premprem3207instagramcom
    @premprem3207instagramcom 5 лет назад

    அருமையான பதிவு தம்பி
    அரசாங்கத்தை பத்தி நீயும் நானும் பேசினா மட்டும் பத்தாது இந்த அரசாங்கத்தை மாத்த நல்ல ஆட்சி வரனும் மக்கள் மாற்றவேண்டும்

  • @t.muthupandi9730
    @t.muthupandi9730 4 года назад +44

    நானும் பசுமைப்படை மாணவன் என்பதில் பெருமையே..! இன்றும் என்னால் முடிந்த மரக்கன்றுகளை எங்கள் ஊர் ஆசனூர் மக்கள் நலச் சங்கத்தின் மூலமாக நட்டு வருகிறேன்..!

  • @Agirculture
    @Agirculture Год назад

    Naan vanthathu en pethava ga .... Ana ipo intha stage ku varathuku en gurunaathar kaaranam .... Super da. ..🎉🎉🎉

  • @deepathiraviyam1407
    @deepathiraviyam1407 3 года назад +4

    சூப்பர் தம்பி 👌👌👌👌👌👌👌

  • @rushendirrushi6172
    @rushendirrushi6172 4 месяца назад

    Very good speech... good information.. what he said is something think about this topic.. everyone..👏👏👏👍👍👍👍👍⭐⭐⭐⭐

  • @dragsrisri14
    @dragsrisri14 3 года назад +5

    Vera level tambi congratulations 🤝🤝👌👌❤️❤️❣️❣️😍😍😘😘

  • @jrkrishnan05
    @jrkrishnan05 4 года назад +1

    குட்டிப் பையன் பேச்சு
    அதிரடியடியான பேச்சு
    வாழ்த்துக்கள் தம்பி!

  • @rajendran265
    @rajendran265 6 лет назад +6

    Super Thambi nee ethirkalathula nalla varanum god bless you

  • @kingokingu7484
    @kingokingu7484 4 года назад +1

    Thank god menmelum valarga um thiramai. Valthukkal thambii

  • @SriDevi-sz5zh
    @SriDevi-sz5zh 6 лет назад +36

    Semmmma da chlm😍😍😍😍😍😍

  • @rajana6655
    @rajana6655 3 года назад +4

    Excellent My Cellam ! Best Wishes !! God bless you !!!

  • @isaisaralisaisaral4670
    @isaisaralisaisaral4670 6 лет назад +6

    அருமையான பேச்சு தங்கம்

    • @sanmugamsanmugam3093
      @sanmugamsanmugam3093 4 года назад

      Pasi asathita Da alla makala manasu kavuthuta Da👌👌👌👌👌👌

  • @huruhara9498
    @huruhara9498 4 года назад +1

    Intha muthal makkal n politicians, need to think..

  • @alageswari2744
    @alageswari2744 4 года назад +8

    Semma da thambi super aa pesura ellarum solla ninachatha ne sollitama

  • @buvanas2267
    @buvanas2267 Год назад +1

    Unmaya enaku aluga vanchi proud of u thambi

  • @UniversalFoodClub.
    @UniversalFoodClub. 6 лет назад +4

    Ithoda full video kidaikuma , nice speech little brother

  • @Aileen_12703
    @Aileen_12703 5 месяцев назад +2

    He's telling the truth what nonsense u people are laughing has though he's telling jokes
    His words are really making sense

  • @kithiyonfeelingtruelirics.1555
    @kithiyonfeelingtruelirics.1555 6 лет назад +6

    super thambi unakku nalla future irukku all the best

  • @ManiKandan-js6hj
    @ManiKandan-js6hj Год назад +2

    Super thampi ❤❤❤❤

  • @mahalakshmi7360
    @mahalakshmi7360 7 лет назад +15

    Congratulations ma. Your speech is good.

  • @JillaMani-f7k
    @JillaMani-f7k 4 года назад +73

    இந்த பள்ளியின் முன்னால் மாணவர்கள்.... ஒரு லைக் போடுங்க..... நானும் இந்த பள்ளி முன்னால் மாணவன்.... 🙏🙏DBHSS Dvk

  • @rekam5458
    @rekam5458 6 лет назад +7

    Marvellous my sweet bro
    I will pray god your getting great future

  • @chinnadurai25
    @chinnadurai25 4 года назад +2

    காகிதத்தை கையில் வைத்து கொண்டு பேசியவர்கள் மத்தியில் இப்படியும் ஒரு காரமான தமிழன்

  • @SivaSiva-uc8eb
    @SivaSiva-uc8eb 8 лет назад +236

    மனதார்ந்த பாராட்டுக்கள் இச்சிருவனுடன் சேர்ந்து நாமும் பயனிப்போம் நம் வம்சத்தினரின் வாழ்வீர்க்காக வாழ்க பாரதம்

  • @priyarajkumar4690
    @priyarajkumar4690 4 года назад

    Intha mazhalaiyin pechai evenda dislike pannan. Avan pechai rasikka vendiyathum sinthikka vendiya vishayamum kooda. Plz ithu unarvu poorvamana vishayam. Intha siruvana enakku oru vaatiyavathu paakkanim enakku avlo pidichukku avanudaiya kalla kabadamillatha pechu. Needudi vazhga manikandan . Go ahead . God bless you😍😍😍😍😍😍😍😍😍😍👍👍👍👍👍👍👍👍

  • @ganeshbarathi3020
    @ganeshbarathi3020 6 лет назад +19

    supper da nalla varuva da All the best

  • @saranyasaran8561
    @saranyasaran8561 Год назад +2

    நானும் ஒரு காலத்தில் பசுமைப்படை யில் இருந்த மாணவி ❤❤

  • @kalaivanan2235
    @kalaivanan2235 5 лет назад +5

    Super da thambi Unnada Age kammithan Ni thanda endha Tamilnaduttu thalaivan God + you

    • @mehboobahamedsha8550
      @mehboobahamedsha8550 5 лет назад

      Eandra poluthil perithuyarkum than mahanai sadror ena ketta thaai

  • @baskaran2381
    @baskaran2381 4 года назад

    Super tambi un valimai elimai erivan dndadu etai yaralum unaku taramuiyadu valga valamudan rata kaneer mattum varavillai🙏🙏🙏🙏🙏

  • @jeyaraj9148
    @jeyaraj9148 Год назад

    தம்பி நீதாண்டா அடுத்த சுற்று சூழல் அமைச்சர் வாழ்த்துக்கள் என் செல்லம் வாழ்க வளமுடன்

  • @arikrishnanc4599
    @arikrishnanc4599 4 года назад +21

    இந்த நிகழ்ச்சி எப்பொழுது நடந்தது என்று எனக்கு தெரியவில்லை ஆனால் நீ பேசியது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது இந்த உலகத்தில் நான் உனக்கு முதல் ரசிகன் வாழ்த்துக்கள்

  • @selvarajs2909
    @selvarajs2909 3 года назад

    🙏👌👍👌🙏👌👍💐💐💐🙏🙏🙏🙏🙏நன்றி கள்ளக்குறிச்சி காரன் நன்றி வாழ்க

  • @kanniyakumari8237
    @kanniyakumari8237 5 лет назад +3

    Semma Da chellam onnaiya mathiri oorukku ORU payan irrundha Namma naadu vallarasa agirum

  • @sathiyabamavivekanantharaj9056

    இந்த பிள்ளை இப்ப என்ன செய்கின்றார் ❤❤

  • @rajadurairajadurai6607
    @rajadurairajadurai6607 5 лет назад +3

    சூப்பர் பா திறமையான பேச்சு

  • @marcus_jk8819
    @marcus_jk8819 4 года назад

    Super da thambi arumaiya pesuna thambi ni varunkalathula periya ala valara yenathu valthukal

  • @poornimakumar8576
    @poornimakumar8576 4 года назад +10

    I appreciate the good souls who supported this another young Abdul Kalam
    His speech is an eye opener and hope the BJP member Thiru H Raja will take it to the notice of our PM so things can brought under control and get better
    Our future generations should live in a golden age with all our cooperation to make this Bharath a worthy place to live

  • @kesavanduraiswamy1492
    @kesavanduraiswamy1492 3 года назад +1

    + தலைவரே !
    அந்த ஆள், பிச்சையை பத்தி பச்சை பச்சையா பேசறாரு.
    * எனக்கும் சூடு, சொரனை இருக்குது ;
    நம்ம ஆளுங்க உள்ளாட்சி தேர்தலை ஞாபகப்படுத்திட்டாங்க...

  • @smileplease1656
    @smileplease1656 3 года назад +30

    சிறுவனை அறிவுபூர்வமாக ஆளாக்கிய அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி

  • @p.balamurugan284
    @p.balamurugan284 2 года назад +2

    அழகு சகோதரா வாழ்த்துக்கள்.‌‌..