Комментарии •

  • @kumarayya9998
    @kumarayya9998 7 лет назад +437

    டேய் தம்பி நீ நல்லா வருவடா உன்னமாதிரி ஆள்தாண்டா நம்ம தமிழ்நாட்டுக்கு தேவ

    • @bawavarun1
      @bawavarun1 7 лет назад +3

      The uhh 😇Kumar Ayya

    • @ytamilbala
      @ytamilbala 7 лет назад +3

      ரொம்ப உணர்ச்சிவசப் படாதீங்க.... இதுக்கு ஒரு நீட் தேர்வு வெச்ச இந்த மாதிரி பயலுகள கல்லூரிய விட்டு ஒதுக்கு வைச்சிருவாணுங்க.

    • @MrRaghavann
      @MrRaghavann 6 лет назад

      ytamilbala ha ha nalla joke.. avan padippan bossu.. arasiyala naduvula kondu varama irundha podhum avan neet easy ah pass panniduvan..

    • @indiraannadurai8997
      @indiraannadurai8997 6 лет назад

      Kumar Ayya

    • @kavithamidhun8740
      @kavithamidhun8740 2 года назад

      @@bawavarun1 a@

  • @ravigovindaraj9068
    @ravigovindaraj9068 2 года назад +93

    அய்யா சிவக்குமார் அவர்களுக்கு, நன்றி. நீங்களும், உங்கள் குடும்பமும், பல்லாண்டு நீடூடி, எல்லா வளங்களும் பெற்று, வாழ, இறைவனை வேண்டுகிறேன்.

  • @insularmurughanspp2241
    @insularmurughanspp2241 2 года назад +19

    நல்ல பயன் தரும்,பாதுகாப்பான முயற்சி யும்--கன்டுபிடிப்பும்.நமது இன்றைய இந்திய ன் தான் நீ.வாழ்க,வளர்க.

  • @felbinpriyadharshini5065
    @felbinpriyadharshini5065 2 года назад +40

    சாதனை படைக்கும் குட்டி விஞ்ஞானிககு பாராட்டுகள். மாணவ செல்வங்களுக்கு அன்பு கரம் நீட்டி உதவும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் பாராட்டுகள்.

  • @poornimaveluman4787
    @poornimaveluman4787 Год назад +14

    தம்பி உன் பேச்சை கேட்டு எனக்கு ஆனந்த கண்ணீர் வந்து விட்டது. ஜெயக்குமார் குட்டி வாழ்க வாழ்க🙌🌹 👏👏👏👏

  • @SubbuSubbu-ws9lg
    @SubbuSubbu-ws9lg 2 года назад +44

    இந்த வருடத்தின் சிறந்த காணொளி சிறந்த பேச்சு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் இவரின் பெற்றோர்களையே சாரும்

  • @தமிழன்இன்று
    @தமிழன்இன்று 2 года назад +13

    அருமையான பேச்சு இளம் விஞ்ஞானி வாழ்த்துக்கள் தம்பி

  • @dthenmozhimani5589
    @dthenmozhimani5589 2 года назад +104

    தம்பி உங்களின் பேச்சு மிக அருமை.உன்னுடைய சாதனை மேலும் வெற்றி பெற வாழ்த்துக்கள்.அரசு பள்ளியில் படித்த மாணவனாலும் சாதிக்க முடியும் என்பதற்கு நீ ஒரு உதாரணம்.

    • @mansurik1922
      @mansurik1922 2 года назад

      தானியங்கி தீயணைப்பு கருவி கண்டுபிடிச்சா இட ஒதுக்கீடு முறையில் தாழ்த்தப்பட்ட இனத்தவருக்கு தீ அணைப்பு துறையில் வேலை இல்லாம போயிடுமே ? அதனால்தான் தமிழ்நாடு அந்த முயற்சியில் இது வரை இறங்கவில்லை !!!

    • @premaroty8837
      @premaroty8837 Год назад

      தம்பி உன் எதிர்காலம் இப்பொழுதே ஒளிமயமாக திகழப்போகிறது என்பதில் துளியும் ஐயமில்லை என்பது சத்தியமான. உண்மை. தம்பி நீ வாழ்கநலமுடன்வளர்க பெருமையுடன் பேரும்புகழும் பெற்று. கடவுள்துணை என்றும் உனக்கு ்உண்டு

    • @premaroty8837
      @premaroty8837 Год назад

      தம்பி உன் எதிர்காலம் இப்பொழுதே ஒளிமயமாக திகழப்போகிறது என்பதில் துளியும் ஐயமில்லை என்பது சத்தியமான. உண்மை. தம்பி நீ வாழ்கநலமுடன்வளர்க பெருமையுடன் பேரும்புகழும் பெற்று. கடவுள்துணை என்றும் உனக்கு ்உண்டு

  • @mathy3105
    @mathy3105 2 года назад +20

    தம்பி 💗 உன்னுடைய ஒவொரு பேச்சும் மெயிசிலிர்க்க வைக்கிறது 👌மிகவும் அருமையான தெளிவான விளக்கம் பேச்சுதிறமை அறிவாற்றல் 👏👏👏 மேடை பேச்சு எல்லாவற்றிலும் திறன் கொண்டுள்ளாய்

  • @Dhanalakshmii-yw2is
    @Dhanalakshmii-yw2is 2 года назад +25

    தம்பி வருங்காலத்தில் நீ ஒரு sciencetist ஆ வர என்னுடைய வாழ்த்துக்கள். மென்மேலும் வளர இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.

  • @kowsikam4490
    @kowsikam4490 2 года назад +44

    ஒரு அறிவியல் ஆசிரியராக பெருமை கொள்கிறேன் தம்பி, நீ மென்மேலும் வளர வேண்டும் 👏👏👏🤝🤝🤝😊😊

  • @vatchala279
    @vatchala279 2 года назад +28

    தம்பி நீ உலகத்திலேயே எல்லோரும் அறியும்படி பெரிய ஆளாக வரவேண்டும் என்று இறைவனிடம் வேண்டுகிறேன்

  • @krishnavenisomu2619
    @krishnavenisomu2619 2 года назад +10

    இந்த தம்பியின் இதயத்தில்
    தெய்வம் குடி கொண்டுள்ளது!

  • @SivaSiva-uc8eb
    @SivaSiva-uc8eb 7 лет назад +99

    இது நம் பிள்ளைககளின் திறமையை அரசுதெரிந்து பணஉதவிகள் செய்து ஊக்குவித்தால் நம் நாடு உலகவில் அனைத்துதுறைகளிலும் முதன்மை பெறும் ....இச்சிறுவன் மென்மேலும் வளர்ந்து நம் நாட்டின் சிறந்த விஞ்ஞான மேதையாக வளர இறைவனை வணங்குகிறேன்...

  • @ravichandranthiayagarajan5993
    @ravichandranthiayagarajan5993 2 года назад +58

    அசத்தலான இந்த சிறுவனின் தன்னம்பிக்கைப் பேச்சு👌 அப்படியே மெய்சிலிர்க்க வைத்தது👉 தம்பி நீ மேன்மேலும் வளர்ச்சி 👉👍அடைய வாழ்த்துக்கள்🎉🎊 வாழ்க வளமுடன்🌹 நலமுடன்.

  • @harishharishanth4924
    @harishharishanth4924 7 лет назад +137

    வெகு விரைவில் தமிழகம் இன்னுமொரு அப்துல்கலாமை கானபோகிறது. வாழ்த்துக்கள் (இலங்கை ஜெகன்)

  • @ashwinashwin1725
    @ashwinashwin1725 2 года назад +10

    தம்பி தங்கள் ஆராய்ச்சி மென்மேலும் வளர வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @ALERTOFFICIALRUGED
    @ALERTOFFICIALRUGED 2 года назад +6

    மிக அருமை தம்பி நீ மேலும் வளர எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்

  • @VijayakumariA2294
    @VijayakumariA2294 2 года назад +32

    சாதனை படைப்பவர்கள் அரசு பள்ளி மாணவர்களே....வாழ்த்துக்கள் மகனே....தடைகள் வந்தாலும் தகர்த்து போட்டு முன்னேறு மகனே...

  • @prakashbharu4265
    @prakashbharu4265 2 года назад +10

    Wow excellent speech...
    Super....
    இது போன்ற மாணவர்களுக்கு வழி காட்டும் நல் ullangalukku vaazhthukkal... nandri..

  • @ramalingam1167
    @ramalingam1167 2 года назад +16

    நல்ல செயல் திறமையான முறையில் பேசிய மாணவர் அவர்களுக்கு நன்றி

  • @christildat4219
    @christildat4219 2 года назад +7

    God bless you da Thambi 🙌இன்னும் நீ பெரிய அளவில் வரணும். வாழ்த்துக்கள் 🌹

  • @chitraparameswarirajamani469
    @chitraparameswarirajamani469 2 года назад +4

    சிறுவனின் அசுரத்தனமான பேச்சு வறுமையிலும் வல்லமையான பேச்சு தமிழன்டா என்ற கர்வத்தில் வாயடைத்து கண்கலங்க வைத்ததடா உனது உண்மையான உன்னதமான உயிர்மூச்சான பேச்சு. வாழ்த்துக்கள் வாழ்க பல்லாண்டு.

  • @machansak5025
    @machansak5025 7 лет назад +24

    மெய் சிலிர்த்து நின்றேன்....
    சிறுவனின் திறமையை கண்டு......

  • @josephraj5018
    @josephraj5018 2 года назад +5

    நல்ல மனம் படைத்தது ஐயா சிவகுமார் குடும்பம் என தமிழக மக்களாகிய நாங்கள் அறிவோம். நீங்கள் பல்லாண்டு வாழ தமிழக மக்கள் சார்பாக வாழ்த்துகிறோம்.

  • @subbiahranok4098
    @subbiahranok4098 7 лет назад +73

    இச்சிறு வயதில் என்ன ஒரு பேச்சு ,என்ன ஒரு நகைச்சுவை, கேள்விக்கேத்த துல்லியமான பதில்கள் ...மிக மிக அற்புதம்.. உன் பணி மென்மேலும் சிறந்து விளங்க கடவுளை நான் பிரதிக்கிறேன்....
    வாழ்க வளமுடன்....
    மேலும்,இந்த காணொளியை வழங்கிய நிறுவனத்திற்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்..

  • @prabakarandeva5578
    @prabakarandeva5578 2 года назад +6

    தம்பி இளம் விஞ்ஞானி வருங்கால விஞ்ஞானி அவர்களே இந்த நாட்டிற்கு உங்களின் பணி மிக மிகத் தேவை அப்துல் கலாம் ஐயா அவர்களை போல் நீங்களும் பல அவர்கள் வழியை பின்பற்றி மேலும் பல வெற்றிகளை பெற வேண்டும் மென்மேலும் உங்கள் தாய் தந்தை வணங்குகிறோம் வாழ்த்துகிறோம் வணங்குகிறோம் வாழ்த்துகிறோம்

  • @rajendran.a5536
    @rajendran.a5536 2 года назад +11

    நல்ல சிந்தனை உள்ள மாணவன் பிற்காலத்தில் மிகப்பெரிய ஒரு விஞ்ஞானியாக உறுதியாக வருவார்....

  • @jansirani4601
    @jansirani4601 2 года назад +8

    இப்படி ஒரு திறமையான மாணவர்களை கண்டுபிடித்து வெளி உலகுக்கு அறிமுகப்படுத்துவதே பெரிய விசயம். எளிமையாக தெளிவாக கிராமத்து அழகு தமிழில் தமிழில் ரொம்ப அழகாக பேசிகுகிறார்.சாதிக்கப் பிறந்த மாணவன். மற்வர்களின் உயிர் இழப்பையும் வலியையும் வேதனையையும் உணர்கிறவர்களால்தான் ஏதாவது செய்யனும் என்ற எண்ணமே வரும்.அது ஏழைகளால்தான் இப்படி சாதிக்க முடியும். அடிச்சான் பாரு அறிவியலை.பகுத்தறிவை. அருமைடா செல்லம்.நீ சரித்திரம் படைப்பாய். கடைசி வரையும் பார்த்தது ஆனந்த கண்ணீரையையே வரவழைத்துவிட்டது செல்லம்.

  • @shirdisaibabathanjavur
    @shirdisaibabathanjavur 2 года назад +14

    மிக அருமையான பேச்சு திறமை, வாழ்த்துக்கள்.

  • @panchalamp2169
    @panchalamp2169 2 года назад +4

    இளம் விஞ்ஞானியே.....வாழ்க . நிறைய அற்புதங்களை கண்டு பிடி.

  • @malabales9188
    @malabales9188 2 года назад +10

    அழகான அறிவான பேச்சு வாழ்த்துக்கள் தம்பி

  • @aesthetic_blossom5596
    @aesthetic_blossom5596 Год назад +1

    நம் தமிழ் நாட்டின் சொக்க தங்கம்❤வாழ்க வளமுடன் மகனே🙏

  • @mahivenky262
    @mahivenky262 2 года назад +4

    சூப்பர்டா செல்லம், இன்னும் நிறைய கண்டுபிடிப்புகள் உன்னிடமிருந்து வெளிவர வாழ்த்துகள். வாழ்க வளமுடன்

  • @ameerfaizal6980
    @ameerfaizal6980 2 года назад +10

    தம்பி மிக அருமை உன் முயற்சி நம் நாட்டிற்கும் நம் மக்களுக்கும் நன்மை பயக்கும் என்று நம்புகிறேன்
    வாழ்த்துக்கள் தம்பி நம் எதிர்காலம் ஒளிமயமாகட்டும்

  • @skmadurai9198
    @skmadurai9198 6 лет назад +44

    you are the example of all the children .the quality of your speech shows honest,respect to elders, discipline, self confidence, brave, clarity of thoughts, sense of humour , especially loving his people. god always with you my child

  • @dr.k.kathiresan
    @dr.k.kathiresan Год назад +1

    விளையும் பயிர் முளையிலே தெரியும் என்பது உனது பேச்சு வழி அறியட்டும் மாணவ சமூகம். வாழ்த்துக்கள் தம்பி. வாழ்க வளமுடன் 🌹❤🌹❤👍👌

  • @palanipalani8822
    @palanipalani8822 7 лет назад +55

    இந்த மாதிரி நல்ல
    உள்ளங்களையும்
    பாதுகாக்கனும்
    ஹைட்ரோ கார்பன்
    மீத்தேன் போன்ற
    அழிவு நிலையிலிருந்து
    நாட்டையும் காக்கனும்

  • @amalalan3610
    @amalalan3610 2 года назад +3

    வாழ்த்துக்கள் என்றும் திரு சிவகுமார் ஐயாவின் இளமைவளர்க அவரின் குடும்பம் நன்றி

  • @abdulkhader8367
    @abdulkhader8367 2 года назад +94

    ஐயா சிவகுமாரின் குடும்பம் தமிழ்நாட்டின் செல்வம்

  • @swethaswejii1220
    @swethaswejii1220 2 года назад +8

    ஆகா அருமை அருமை தம்பி நீ நம் நாட்டிற்கு கிடைத்த பொக்கிஷம் 😍😍😍😍😍😍😍😍 நீ மென் மேலும் உயர்ந்து இன்னும் பல சாதனைகள் படைக்க வாழ்த்துக்கள் 🥳

    • @elangoyash3038
      @elangoyash3038 2 года назад

      தம்பி மிகவும் அருமையாகபேசினாய் நீ தமிழ்நாட்டிற்கு கிடைத்த குட்டி அப்துல் கலாம்

    • @seetharamana7482
      @seetharamana7482 Год назад +1

      👌👌👌🙏🙏🙏

    • @seetharamana7482
      @seetharamana7482 Год назад

      Seetharaman அருமை 👌வாழ்த்துகள்.

  • @உன்நினைவுகள்
    @உன்நினைவுகள் 7 лет назад +14

    பிக் பாஸ் ரசிகர்களே ஓவியா ரசிகர்களே பாருங்கள் இந்த உன்னதமான தமிழ் வீரனின் சாதனையை இனியாவது இதைப்பார்த்து திருந்துங்கள்.
    தமிழின் உயிரே தலை வணக்க்குகின்றோம்.

  • @KalaiKumaranvlogs
    @KalaiKumaranvlogs 2 года назад +13

    உண்மையான சாதனையாளர் 🙏🏻

  • @alagammaiarunachalam6000
    @alagammaiarunachalam6000 2 года назад +8

    Such a sweet boy, so innocent, intelligent and determined, may God bless him 🙏

  • @akhilajm1755
    @akhilajm1755 6 лет назад +13

    மிகச் சிறப்பு தம்பி.....
    அருமையான
    எடுத்துக்காட்டு

  • @baanumathi5756
    @baanumathi5756 7 лет назад +8

    அரசு பள்ளியில் படித்தவா்கள்தான் அதிகம் சாதனை படைத்திருக்கிறாா்கள் வாழ்க பல்லாண்டு சாதனை தொடரட்டும் சுதந்திரமான பேச்சு

  • @vijayanambiraghavan3406
    @vijayanambiraghavan3406 Год назад +1

    அருமையான பேச்சு , உனது கண்டுபிடிப்பு, நம்பிக்கை அருமை. உனது கண்டுபிடிப்பு எல்லாம் வெற்றி பெற வாழ்த்துகிறேன்

  • @tamilpriyanshanmugapriyan5553
    @tamilpriyanshanmugapriyan5553 2 года назад +17

    அரசு பள்ளி மாணவனின் திமையை மேம்பட வாழ்த்துக்கள்....

    • @francisvoyage5886
      @francisvoyage5886 2 года назад +1

      Excellent thambi. Proud of you and your family.. keep going.. you are a future scientist..👋👋👋👋👌👌👌

  • @parvathialagarsamy3550
    @parvathialagarsamy3550 2 года назад +2

    Superb chellakutty...let all motivate him.. very proud கலக்குற செல்லம்

  • @malamathivanan6557
    @malamathivanan6557 2 года назад +6

    உன் ஆசிரியப் பெருமக்களும்
    பெற்றோரும் வாழ்க தம்பி

  • @malamathivanan6557
    @malamathivanan6557 2 года назад +4

    வளர்க மகனே
    வாழ்த்துகள் செல்லம்
    அரசே உன்னை தத்தெடுக்கட்டும்

  • @elamuhililayaraja8652
    @elamuhililayaraja8652 2 года назад +1

    உண்மையான உழைப்பு வீனாவது இல்லை. நன்றி நண்பா

  • @saaa953
    @saaa953 2 года назад +3

    ஐயா நீங்களும் உங்கள் குடும்பமும் பல்லாண்டு காலம் நலமுடன் வாழ எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவார். நீங்கள் தான் கடவுளின் மறு உருவம். வாழ்க வளமுடன் இலங்கையில் இருந்து உங்கள் வீடியோ அனைத்தும் பார்க்கின்றேன். நன்றி. 🇱🇰🇱🇰🇱🇰🙏🙏🙏🙏❤️❤️

  • @thanabass6159
    @thanabass6159 2 года назад +1

    என்ன பேச்சு டா.... செம தம்பி....

  • @mr.gbahasamelayu3497
    @mr.gbahasamelayu3497 2 года назад +13

    Tamil Nadu state government and federal government of India should identify such talented kids and support them in all aspects. Proud of you brother.
    Men melum uyara Valthukkal...🙏♥️🙏💪🙏

    • @kamalamramasamy8184
      @kamalamramasamy8184 2 года назад

      Super speech pa thambi. Your speech shows that next Abthul kalamin great scientists valthukal thambi

  • @smothimamichael8427
    @smothimamichael8427 2 года назад +1

    உன்னுடைய முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள் குழந்தாய் God bless you 💐

  • @cecilraj6611
    @cecilraj6611 2 года назад +5

    Best motivational spech to the younger generation!!! God bless you my child

  • @valarmathisomasundharam6068
    @valarmathisomasundharam6068 2 года назад +2

    அருமை டா தம்பி. வாழ்த்துகள்🌹🌹🌹🌹🌹

  • @jayalaxmi7031
    @jayalaxmi7031 7 лет назад +6

    Entha mathiri thiramai ulla vargali nama government avangaluku help pananum avangala enum nalla train pananum.super da thambi evlo bold ana speech...

  • @yeathirmarai5903
    @yeathirmarai5903 7 лет назад +54

    தம்பி உன்னை பெற்றவங்களும் ஒரு விஞ்ஞானிங்தாப்பா இன்னும் சாதிக்க வாழ்த்துக்கள் கண்ணா

  • @playingkidgames698
    @playingkidgames698 2 года назад +32

    உன் பேச்சை ரசித்து கேட்ககூடிய நல்ல மனிதர்கள் மத்தியில் பேசியிருக்கிறாய்.

  • @guhannarayanan3591
    @guhannarayanan3591 2 года назад +1

    அப்துல் கலாம் ஐய்யாவின் நிழலில் வாழ சிறிதுகாலம் சந்தர்ப்பம் பெற்றவன் என்ற பெருமையுடன் இருக்கும் எனக்கு, உன்னுடைய பேச்சின் நயமும், தன்நம்பிக்கையும், விடாமுயற்சியும், உழைப்பின் முக்கியத்துவம் அறிந்த உணர்வும், நகைச்சுவை கலந்த அறிவுபூர்வமான பேச்சும் ஐய்யா அப்துல் கலாம் அவர்களின் உருவமாகவே தோன்றுகிறது. வாழ்க பல்லாண்டு. வளர்க உம்முடைய பணி. பெருகட்டும் நம் பாரத நாட்டின் பெருமை.

  • @cassimossanmahsoor9639
    @cassimossanmahsoor9639 2 года назад +5

    You are very talented boy, my best wishes for your bright future.

  • @vairamshanmuganathan1843
    @vairamshanmuganathan1843 2 года назад +3

    மேலும் மேலும் உயர வாழ்த்துகள் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் தம்பி

  • @RAJU-xx5eo
    @RAJU-xx5eo 7 лет назад +53

    உதவி செய்யவிளம்பரம் தேவைஇல்லை என்பற்கு சிவகுமார் கல்வி அறகட்டாளை ஒன்று. உங்களது சேவை இன்னும் உயரவேன்டும். நன்றி

    • @subburethinam3096
      @subburethinam3096 6 лет назад

      Thanks

    • @ethirajs6790
      @ethirajs6790 2 года назад

      தமிழக விஞ்ஞானியான விஞ்ஞானி.ஜெயக்குமாருக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகள் இவன் தாய், தந்தை என்னோற்றான் கொள்🌷🌷🌷

  • @chandradevimariyapillai2800
    @chandradevimariyapillai2800 5 лет назад +8

    Karthi , your student speech is super and wishes for your Agaram family .

  • @prakash56739
    @prakash56739 7 лет назад +24

    மிக சிறப்பு, வாழ்க வளமுடன்..
    நன்றி Shruti TV

  • @selvamalarramalingam4910
    @selvamalarramalingam4910 Год назад

    மீண்டும் மீண்டும் இரசித்து கேட்ட பேச்சு மட்டுமல்ல சாதனைகளை சிறு சிறந்த சாதனையாளர் அவரின் அழகிய பேச்சு நடையில் மெய்சிலிர்க்க கேட்ட தேன்அமுதம் வாழ்த்துக்கள்

  • @ashwinimanohar8508
    @ashwinimanohar8508 2 года назад +12

    English is not important....knowledge is power is proved...so clear abt his speech..got goosebumps...at the same being respectful to others is well taught to the child...my god bless him abhundant health and happiness to serve this country 🙏

  • @sarathkumars8469
    @sarathkumars8469 2 года назад +5

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் தம்பி

  • @rajarathinamsokkalingam8012
    @rajarathinamsokkalingam8012 2 года назад +2

    You will come great scientist in Thamil Nadu.Govt must help this boy.Rich peoples encourage him.congrats, parattukal.

  • @pandiselvam6721
    @pandiselvam6721 7 лет назад +16

    தம்பி வாழ்த்துக்கள் ! நீ அப்துல்கலாம் அவர்களின் கனவை நிறைவேற்றுவாய்.....

    • @thilsathkulapjohn5090
      @thilsathkulapjohn5090 2 года назад +1

      ❤️❤️❤️❤️❤️👌👌👌👌👌👍👍👍🙏🙏🙏🤲🤲🤲🤲

    • @kajakaja8219
      @kajakaja8219 2 года назад

      @@thilsathkulapjohn5090 விரனைபெற்றதாய்தந்தைக்குநன்றி

  • @nagarajanperumal4408
    @nagarajanperumal4408 Год назад +2

    வாழ்த்துகள் தம்பி💐வருங்காலத்தில் மிகப்பெரிய விஞ்ஞானியாக வருவாய் என வாழ்த்துகிறேன்.

  • @senthilramalingam9500
    @senthilramalingam9500 7 лет назад +40

    The power of learning science and technology in our own mother tongue will give countless scientists and entrepreneurs. Long live with prosperity.

  • @nattaru.vnattaru.v1629
    @nattaru.vnattaru.v1629 Год назад

    வாழ்க வளத்துடன் 🌹🙏 மென்மேலும் வெற்றி பெற வாழ்த்துகள்.👌👏👏👏🌹🙏

  • @kkithunammaarea523
    @kkithunammaarea523 2 года назад +6

    Best student.. Congratulations dear thambi for your bright future. Hats off to your science teacher also for your great support.

  • @sankaranarayanansenthilkum9854
    @sankaranarayanansenthilkum9854 2 года назад

    வாழ்க | வாழ்க!
    இளம் விஞ்ஞானி.

  • @gnanasekarangnanasekaran9347
    @gnanasekarangnanasekaran9347 2 года назад +3

    ஆசிரியர்கள் அரசின் இளம் விஞ்ஞானிகள் அமைப்பில் இவர்களை இணைத்து ஒளிரச் செய்யுங்கள் ஏனெனில் குழந்தைகளின் திறனறியும் முதல் தெய்வங்கள் நீங்கள்தான்

  • @sathyamsathyam7862
    @sathyamsathyam7862 7 лет назад +22

    This little boy has teaching skills also... All the best..

  • @utthirapathyperumalperumal1004
    @utthirapathyperumalperumal1004 6 лет назад +4

    #தன்னம்பிக்கை லட்சியம்#
    வாழ்த்துக்கள்!

  • @MuthuganeshMuthuganesh-tx5ju
    @MuthuganeshMuthuganesh-tx5ju 2 года назад +1

    தம்பி உங்கள் பேச்சுக்கு வாழ்த்துக்கள் பல வாழ்க வளமுடன் வாழ்க வளர்க நலமுடன் வளமுடன் மேலும் மேலும் வெற்றி பெற வாழ்த்துக்கள் பல

  • @bashyammallan5326
    @bashyammallan5326 2 года назад +4

    Great pleasure, mesmerised by the kid's excellent presentation and faultless speech. God bless you all dears 🙏😇👏❤

  • @poovarasan5980
    @poovarasan5980 7 лет назад +12

    தம்பி மக்களின் நலன் கருதி இந்த கண்டுபிடிப்புக்கு எனது வாழ்த்துக்கள்

  • @damodarenpondy9950
    @damodarenpondy9950 6 лет назад +14

    Good to see such outstanding kids inspiring other budding talents.

  • @luckymanyideas9928
    @luckymanyideas9928 2 года назад +1

    Super da thambi

  • @priyamahi9
    @priyamahi9 7 лет назад +7

    வாழ்த்துகள் சகோதரா... மேலும் வழர...

  • @rangaduraielavarasi775
    @rangaduraielavarasi775 6 лет назад +1

    Intha pathivai veliyittu antha paiyanukkum government schoolkum perumai earpaduthiyamaikku nantri.

  • @rkothamizhrkothamizh1311
    @rkothamizhrkothamizh1311 2 года назад +15

    சாதனை மாணவர்கள் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களே அதிகமாக உருவாகின்றன.

  • @jayaveerapandian1088
    @jayaveerapandian1088 Год назад

    செயலுக்கு காரணமான ஆசிரியர்கட்கு வணக்கங்கள்,வழிநடத்ததும்
    நல் உள்ளங்கள் வாழ்க வளமுடன்

  • @balamuruganmuthaiyanff5688
    @balamuruganmuthaiyanff5688 7 лет назад +59

    இவரைப் போல நூறு மலர்கள் பூக்கட்டும் பாலமுருகன்

  • @selvam-uy5ss
    @selvam-uy5ss Год назад

    இந்தியாவின் எதிர்கால சிற்ப்பி தமிழ் மண்ணில் வளர்கிறது !
    வாழ்த்துக்கள் , வாழ்த்துக்கள் . வாழ்த்துக்கள் ...

  • @rajview2000
    @rajview2000 2 года назад +9

    In that age, I am not able to speak very well.and I am used to watching cartoons.but this boy today on his age speaking very maturely with talented.i am jealous on him.glad to see you.keep it up brave boy.

  • @dongaming4550
    @dongaming4550 2 года назад

    தம்பி உன்னுடை சதனைகழ் வெற்றி பெற என்னுடைய வாழ்த்துக்கள் நி மேலும் மேலும் வெற்றி பெற வாழ்த்துக்கள்👌👌👌👌👌

  • @boopathikanagaraji8179
    @boopathikanagaraji8179 6 лет назад +8

    வாழ்த்துக்கள் தம்பி💪💪👏👏👏

  • @blackpinkthiefcraft7381
    @blackpinkthiefcraft7381 2 года назад +1

    தம்பி உன்ன டே னு சொல்ல கூட தோணல, நீ இயற்கையிலேயே திறமை ஆன வனப்பா வாழ்க வளமுடன்

  • @lalithaheera4296
    @lalithaheera4296 7 лет назад +3

    Nxt..APJ sir...is..on d way....superb...i m..completely.. speechless... keep on...going..pa

  • @gunasuntharisunthari3333
    @gunasuntharisunthari3333 2 года назад +1

    Deai boy, fentastic, wonderable doing.greatest SALUTE.

  • @ramasrinivasan2715
    @ramasrinivasan2715 6 лет назад +6

    God bless you to do dedicated and honest service to our country like our ever beloved APJ Sir

  • @shantisekaran3676
    @shantisekaran3676 2 года назад +2

    வாழ்த்துக்கள் தம்பி
    வாழ்க தமிழ்

  • @rahinis202
    @rahinis202 2 года назад +3

    Wish you all the best in world level ❤️🙏🙏🙏🙏