Papaya tree air layering !! பப்பாளி மரம் ஒட்டு கட்டுதல் !!

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 авг 2024
  • Hello viewers !!
    Air layering is a propagation method for woody plants that allows you to root branches while still attached to the parent plant. It is useful for plants that are hard to propagate by cuttings or if you want your new plant to have a larger size than could be accomplished by taking cuttings.
    am going to propagate papaya tree from side branch so we get same character of mother plant like same yield, same size of fruits and same taste. especially we get mature plant with fruits and we can start harvest within 2-3 months.
    THANKS FOR WATCHING...
    SUBSCRIBE MY CHANNEL

Комментарии • 706

  • @yazhiniyamini
    @yazhiniyamini 4 года назад +18

    மிகவும் பயனுள்ள தகவலை செய்முறையோடு காண்பித்ததற்கு மிக்க நன்றி நண்பரே. உங்கள் சமூக சேவை, சமூக பற்றுதல் வாழ்க.

    • @shajahanbiotech
      @shajahanbiotech  4 года назад +1

      நன்றி

    • @user-dk9wh2eq5t
      @user-dk9wh2eq5t 4 года назад +1

      அருமையான பதிவு வாழ்த்துகள்

  • @rizwanrizwan5033
    @rizwanrizwan5033 4 года назад +4

    கோவிந்தராஜ் அண்ணா
    அருமை சாஜஹான் அருமை
    விடியோ தெளிவாக
    எளிமையாக இருந்தது
    வாழ்த்துக்கள்

  • @TRRRfamily
    @TRRRfamily 4 года назад +4

    மிகவும் சிறப்பாக விளக்கம் தந்ததற்கு மிக்க நன்றி அண்ணா

  • @snhajamohideen9620
    @snhajamohideen9620 4 года назад +2

    இறைவனின் காந்தியின் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் உண்டாகட்டுமாக சகோதரரே மிக மிக அருமையான பயனுள்ள பதிவு மிக்க நன்றி நாட்டு ரகத்தை இப்படி செய்ய வாய்ப்பு உள்ளதா என்று பலமுறை நான் யோசித்ததுண்டு அந்த யோசனைக்கு நல்ல தீனி கிடைத்திருக்கின்றது மிக்க நன்றி வாழ்த்துக்கள்

  • @nayasahmed7337
    @nayasahmed7337 4 года назад +25

    அருமையான முயற்சி...
    பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்
    ஐ-பிரிட் இல்லாமல் ஐ-பிரிட் போலவே நாட்டு ரக நல்ல மகசூல் தரும் அற்புதமான எளிய வழி முயற்சி சூப்பர் சார்

    • @shajahanbiotech
      @shajahanbiotech  4 года назад +3

      நன்றி ஐயா, தொடர்ந்து ஆதரவு கொடுங்கள்.

    • @nayasahmed7337
      @nayasahmed7337 4 года назад +4

      @@shajahanbiotech
      விவசாய புரட்சியை ஏற்படுத்தும் உங்களுக்கு தான், நாங்கள் நன்றி கூற கடமைப் பட்டுள்ளோம்..!

    • @mumtajbegum5666
      @mumtajbegum5666 4 года назад +1

      Na fee h

  • @Selvam123info
    @Selvam123info 4 года назад +5

    Nice. Very useful . I will try for my terrace gardening. Thanks

  • @arunprakash398
    @arunprakash398 4 года назад +5

    சூப்பர் அண்ணா. அருமையான தகவல்கள். நன்றி.

  • @sydneytamilan5337
    @sydneytamilan5337 4 года назад +2

    பயனுள்ள தகவலை செய்முறையோடு காண்பித்ததற்கு மிக்க நன்றி.

    • @shajahanbiotech
      @shajahanbiotech  4 года назад

      பாராட்டியதற்கு நன்றி

  • @mohamedanvarabdulrahman4427
    @mohamedanvarabdulrahman4427 4 года назад +5

    அருமையான தகவல்
    I love agriculture.

  • @azhagapparajuthangian9568
    @azhagapparajuthangian9568 4 года назад +2

    வாழ்த்துகள். தெளிவு கிடைத்தது

  • @mnsiddique598
    @mnsiddique598 3 года назад +2

    Thank you very much for sharing this wonderful method of air layering on the papaw tree.

  • @krishnandurai9049
    @krishnandurai9049 4 года назад +3

    அருமை நான் இது போன்று ஒரு வீடியோ பார்திருந்தேன் அதில் வேர் எளிதில் பிடிப்பதற்க்கு நீங்கள் செய்தது போன்றே அந்த தேங்கா நாருக்குள் ஒரு வாழை பழம் வைதார்கள் காரணம் வேருக்கு nutrition ந்யூட்ரிஷன் இருந்தால் மிக எளிதாக வேர் விடும்மாம். தாங்களும் பயன்படுத்தி பாருங்கள், உண்மையில் உங்கள் பதிவு மிகவும் பயனுள்ளதே உங்கள் சேவை தொடரட்டும்.

    • @shajahanbiotech
      @shajahanbiotech  4 года назад

      நீங்கள் சொன்னது போலவும் செய்யலாம் ஐயா நன்றி

  • @anandhakumar332
    @anandhakumar332 4 года назад +4

    மிகவும் சிறப்பான முயற்சி வாழ்க வளமுடன்

  • @ramkumar-uh7kv
    @ramkumar-uh7kv 4 года назад +2

    Very useful information about this papaya tree... Thankyou

  • @gnanamalar7638
    @gnanamalar7638 4 года назад +3

    அருமையான விளக்கம் நன்றி சகோ

  • @m.sarbudeennallambal4748
    @m.sarbudeennallambal4748 4 года назад +2

    அருமையான பதிவு நண்பா நன்றிகள் பல

  • @goldblossom1805
    @goldblossom1805 4 года назад +1

    Romba nalla irunthathu Anna.
    Namma naattu variety + High yield
    Simply super...

  • @vesunthapapa9752
    @vesunthapapa9752 3 года назад +1

    Arumaiyana pathivu nanttri👏👍👌❤🌷

  • @abdulmalik-bu7tm
    @abdulmalik-bu7tm 4 года назад +17

    அருமையான பதிவு நன்றி.

  • @3angelsmedicalandimmanuelm21
    @3angelsmedicalandimmanuelm21 Год назад +1

    Good valued informations bro

  • @jasminejas8278
    @jasminejas8278 3 года назад

    Arumai use full video vazhthukkal

  • @arockiarajarockiaraj5105
    @arockiarajarockiaraj5105 3 года назад +1

    மிகவும் பயனுள்ள பதிவு.வாழ்க வளமுடன்

  • @lathasai538
    @lathasai538 3 года назад +1

    மிகவும் பயனுள்ளதாக இருந்தது சகோதரரே.நானும் இந்த பதிவை பார்த்து இதன் படி பப்பாளி மரம் படுகிறேன்

  • @mohammadali1105
    @mohammadali1105 4 года назад +3

    Very very nice beautiful wonderful good sir thank you sir Jai Hind

  • @jayaramanpn6516
    @jayaramanpn6516 3 года назад +1

    மிக நல்ல கற்பித்தல் நீடூழி வாழ்க.

  • @Ateeq303
    @Ateeq303 4 года назад +5

    Wonderful technique.

  • @mr.johnsoni8838
    @mr.johnsoni8838 3 года назад +2

    மிகத் தெளிவான பதிவாக உள்ளது!!!

  • @parthasarathyguruswamy6679
    @parthasarathyguruswamy6679 4 года назад +7

    அருமையான பதிவு.

  • @briarly4832
    @briarly4832 4 года назад +1

    miga arumaiyana pathivu nanri Pani sirakatum

  • @anandgaja6089
    @anandgaja6089 4 года назад +3

    super very useful to me thanku

  • @nivashr790
    @nivashr790 4 года назад

    Super நல்ல வீடியோ

  • @sathya.mariganesh
    @sathya.mariganesh 4 года назад +1

    Super... anna naanum veetla senji pakura....iiiiiiiii jollllll 😁😁😁🤓🤓🤓🤓🤓

  • @Melody-np1lt
    @Melody-np1lt 4 года назад +10

    Well, the method of air layering was simply superb and the explanation was indeed to the point.

  • @mrccompany3344
    @mrccompany3344 4 года назад +2

    Fantastic Demonstration Brother

  • @maniyankalaikoodam3669
    @maniyankalaikoodam3669 3 года назад +1

    பயனுள்ள பதிவு நன்றி

  • @bhuvanakalyankalayan3337
    @bhuvanakalyankalayan3337 4 года назад +2

    Arumaii sagoo....vazhutukal 🙏

  • @jaymoon8559
    @jaymoon8559 4 года назад +6

    Thanks pa, very well explained

  • @radhamanict8992
    @radhamanict8992 3 года назад

    Very interesting. Vazhka valamutan

  • @samualsamba9532
    @samualsamba9532 4 года назад +1

    அருமை சகோதரா, வாழ்த்துக்கள்.

  • @axiomservice
    @axiomservice 3 года назад

    Wow
    Nallarukku anna
    Rombha pudichirukku.
    Zeenu chungom east alpy dist Kerala state

  • @nazerethjeyaraj4803
    @nazerethjeyaraj4803 4 года назад +2

    Good good BRO... well done

  • @sanjaykrishna5222
    @sanjaykrishna5222 4 года назад +2

    Semma. Super bro

  • @mohanrams6785
    @mohanrams6785 4 года назад +4

    அருமை .

  • @kistinandrew9609
    @kistinandrew9609 4 года назад +2

    Semma ane semma semma semma

  • @velum4444
    @velum4444 3 года назад +3

    அண்ணே நாங்களும் முயற்சிக்கிறோம் இதே போல் நிறைய வீடியோ செஞ்சு கொடுங்க

  • @abcabc2179
    @abcabc2179 3 года назад

    அருமையான பதிவிது..நன்றி...

  • @RajaRaja-fg8hz
    @RajaRaja-fg8hz 3 года назад +1

    அண்ணா சூப்பர் நல்ல பதிவு

  • @arunkumar.parunkumar.p1760
    @arunkumar.parunkumar.p1760 3 года назад +2

    Super Anna👍

  • @mathikumar3204
    @mathikumar3204 3 года назад

    Arumaiyana pathivu

  • @yuvarajraja4494
    @yuvarajraja4494 4 года назад +1

    அருமையான பதிவு அண்ணா....

  • @murugesh7614
    @murugesh7614 4 года назад +5

    🌸அருமை. கடைசி வரை அதாவது இறுதி நடவு வரை காட்டி இருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். நன்றி🙏

    • @shajahanbiotech
      @shajahanbiotech  4 года назад

      அடுத்த பதிவில் போடுகிறேன்
      நன்றி ஐயா

  • @talkthalaivaa
    @talkthalaivaa 4 года назад +3

    அருமையான விடியோ

  • @vickneswaran8506
    @vickneswaran8506 3 года назад +2

    Why are there 818 dislikes, this monkeys needs to stay way such naturalist work demos. Well done Anna. Thank you for sharing. Vicknes London.

  • @lalaniajantha2365
    @lalaniajantha2365 3 года назад

    I love to viwe such valuble things

  • @elumalainarayanasamy6277
    @elumalainarayanasamy6277 4 года назад +1

    நல்ல வேலை நல்ல பதிவு

  • @stephendavid1145
    @stephendavid1145 4 года назад +1

    Very good .and very nice

  • @yokeswararajhasenthuran9970
    @yokeswararajhasenthuran9970 4 года назад +2

    வாழ்க வளமுடன்.... வளர்க தங்கள் பணி.

  • @zafrullahrazak4520
    @zafrullahrazak4520 2 года назад +1

    Bro well explained. Great 👍 👌

  • @anandgaja6089
    @anandgaja6089 4 года назад +1

    ungaludaiya muyarchi super brother nanum seiya poren ungalapola

  • @kalidass2799
    @kalidass2799 4 года назад +1

    சிறப்பு சகோதரா

  • @yoginesDTamil
    @yoginesDTamil 4 года назад +2

    Nalla muyarchi sir

  • @narayanahebbar6054
    @narayanahebbar6054 3 года назад +1

    Really good explanation.

  • @pavansai6078
    @pavansai6078 3 года назад +1

    Awesome bro

  • @gunaharisth8558
    @gunaharisth8558 4 года назад +3

    சூப்பர்

  • @a.s.prakasan2580
    @a.s.prakasan2580 3 года назад +1

    Very good post. Thanks Sir.

  • @prabhakardungdung1042
    @prabhakardungdung1042 4 года назад +1

    Very nice replanting

  • @happyfamily8624
    @happyfamily8624 3 года назад +1

    very good I dear.

  • @bappu5
    @bappu5 4 года назад +2

    Very good

  • @humanpower1265
    @humanpower1265 4 года назад +3

    Very🌴 very 🌳 very 🌱 very🌲very 🌵very 🍀very 🍃very🌴 excellent idea 👍👍 👍

  • @SamsungSamsung-pq2fb
    @SamsungSamsung-pq2fb Год назад +1

    வாழ்த்துக்கள் நல்ல பதிவு மாமரம் எப்படி ஒட்டு கட்டுவது தெரியப்படுத்தவும்

    • @shajahanbiotech
      @shajahanbiotech  Год назад

      நன்றி, வீடியோ போடுறோம்

  • @rishardahamed5038
    @rishardahamed5038 4 года назад

    அருமையான video,
    நன்றி bro

  • @palayamelumalai5828
    @palayamelumalai5828 4 года назад +2

    சிறப்பு

  • @georgestephen1972
    @georgestephen1972 3 года назад +1

    Super Brother

  • @arunkumaran3724
    @arunkumaran3724 3 года назад +1

    அருமை மிக்க நன்றி

  • @ramsaamvmate4385
    @ramsaamvmate4385 4 года назад +1

    Shajahan sir romba arumaiya ,elimayia sollikoduteergal..! Ungal tamil ratina surukama ,theliva..fantastic sir..inda system kandippa adopt pannanonam eallorume adarkana iyarkai urangal patri sollungalen.. innu niraya kandupidippugalai video padivula terivikkavum...! First class sir Congratulations..!!
    Please keep do more innu niraya eadirparkirom ippa ungalai follow pandren naa Kanchipuram pakatula Vengalthur village karanthan Thanks of Millions Sir..!!
    Pandra valimuraigalai record ealudi puthagama veliyudalam..Neenga..! Ungal anubhavangalai iyarkai vivasya muraigalnu..try pannunga Sir..! Note panni varungala sandadigal books usefula ieukkum Sir..! Thanks..!

    • @shajahanbiotech
      @shajahanbiotech  4 года назад

      கண்டிப்பா இயற்கை உரங்கள், பூச்சிக்கொல்லி இது பத்தின வீடியோ போடுறோம், ஆதரவு கொடுங்கள், நன்றி ஐயா

    • @kavithirumalaisamy4827
      @kavithirumalaisamy4827 4 года назад

      @@shajahanbiotech sir eantha oor

    • @shajahanbiotech
      @shajahanbiotech  4 года назад

      Vridhachalam

  • @sivakpillai3158
    @sivakpillai3158 3 года назад

    Mika arumai bro. Thanks.

  • @ravia3230
    @ravia3230 4 года назад +2

    Very Nice Sir

  • @roobankanapathi7545
    @roobankanapathi7545 4 года назад +3

    Super anna 👍

  • @loguiyarkaivivasayam2464
    @loguiyarkaivivasayam2464 3 года назад +1

    Superrrrrrrrr

  • @vinayakrko9749
    @vinayakrko9749 4 года назад +1

    Semma concept bro keep it up

  • @mujeebrahman4149
    @mujeebrahman4149 3 года назад +1

    Super.Anna

  • @ManiKandan-qo3fq
    @ManiKandan-qo3fq 4 года назад +1

    Wow super

  • @husainkwt5507
    @husainkwt5507 4 года назад +1

    அருமையான பதிவு நன்றி சார்

  • @tomasrodrigues9828
    @tomasrodrigues9828 2 года назад +2

    Good

  • @kingscircle
    @kingscircle 4 года назад +1

    Semma Anna.. Intha tecnic la vara maram idam mathi vaikanuma Or bag la yea valakalama?

    • @shajahanbiotech
      @shajahanbiotech  4 года назад +1

      Bag la 3-4 masam valathu apram place la nadalam

  • @munu78
    @munu78 2 месяца назад +1

    மிக்க நன்றி நண்பரே

  • @user-fk7ws8kl6c
    @user-fk7ws8kl6c 4 года назад +1

    அருமை உயிரே

  • @thilaxshanthilaxshan4067
    @thilaxshanthilaxshan4067 4 года назад +1

    Nalla iruku bro

  • @rajkumar-jo7hu
    @rajkumar-jo7hu 4 года назад +1

    அருமை அன்பரே

  • @baluelectric
    @baluelectric 3 года назад +1

    Good job. well done

  • @Sekar.Pandian
    @Sekar.Pandian 4 года назад +2

    Superb

  • @manielamparithi1002
    @manielamparithi1002 3 года назад +1

    Super

  • @samymuthu5609
    @samymuthu5609 3 года назад +1

    Supper.bro

  • @rajkumarsaini139
    @rajkumarsaini139 3 года назад

    Very nice

  • @jeniliyakinistenrajasheela8412
    @jeniliyakinistenrajasheela8412 4 года назад +2

    Nice bro

  • @MohanMohan-rf7zh
    @MohanMohan-rf7zh 4 года назад +2

    Hai Anna. Very nice anna

  • @wellwisher4961
    @wellwisher4961 4 года назад +1

    சூப்பர் தலைவா

  • @soundarapandianv1418
    @soundarapandianv1418 4 года назад +1

    good
    அருமை

  • @NAMVIVASAYAMABIVAI
    @NAMVIVASAYAMABIVAI 4 года назад +1

    நல்ல பதிவு...

  • @kanchanaelangovan1960
    @kanchanaelangovan1960 4 года назад +1

    Wow super bro