buying a random kid his dream cycle(emotional ❤️) || ஒரு குழந்தை தனது கனவு சைக்கிள் வாங்குவது

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 янв 2021
  • how's the video? satisfying?

Комментарии • 6 тыс.

  • @nithishpremnp6478
    @nithishpremnp6478 3 года назад +372

    நீ நல்லா இருப்ப டா நீ நல்லா இருப்ப உலகத்துல எவ்வளவு கஷ்டம் வந்தாலும் உனக்கு வராது உன் மனசுக்கு 😍

  • @hellofriends7882
    @hellofriends7882 Год назад +308

    நீ தான்யா உண்மையான யூடியூப் சேனல்"", அடுத்தவர் சந்தோஷம் என்றும் நம் சந்தோஷம்

  • @mervinmervin1994
    @mervinmervin1994 2 года назад +258

    அம்மாவுக்கும் அப்பாவுக்கும் மிக்க நன்றி இதுமாதிரி குழந்தையை பெற்றெடுத்துள்ளார் இறைவனின் துணை என்றும் உங்களோடு இருக்கும்

  • @pothirajpothiraj7829
    @pothirajpothiraj7829 Год назад +90

    அண்ணா நீங்க நூறு வயசு வரைக்கும் நல்லா இருப்பீங்க 💯💯💯

  • @nishaskitchen9851
    @nishaskitchen9851 3 года назад +862

    சமீபத்தில் உங்கள் சேனலில் பார்த்தேன் சூப்பராக இருக்கிறது உங்கள் வீடியோ இரக்கமுள்ள மனிதன் உங்கள் சேனல் மேலும் வளர எல்லாம் புகழும் இறைவனுக்கே🤝👍👍💞👏👏👏👏🌺🌺

  • @telueswar7927
    @telueswar7927 2 года назад +44

    நீங்கள் நன்றாக இருக்க வேண்டும் அண்ணா நீங்கள் செய்த காணொளிகள் மிக அருமை அண்ணா ஐ லவ் அண்ணா

  • @Logeshwari-xd7yj
    @Logeshwari-xd7yj Год назад +19

    பிறரின் வருத்தத்தை கண்டு வருத்தப்படும் உங்களது மனமும்,
    மாலையிடும் போது உங்களின் பணிவு என்னை மகிழ்வித்தது 🙏
    You are real hero 💗💗

  • @mhdrifan3643
    @mhdrifan3643 2 года назад +72

    இந்தக் குழந்தைக்கு தேவையானதை செய்துகொடுத்த உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்

  • @kingofseeman1948
    @kingofseeman1948 2 года назад +47

    இப்படி ஒரு மனிதனை இது வரை பார்த்ததில்லை
    அருமையான பதிவு
    வாழ்க வளமுடன்
    வளர்க நீங்கள்

  • @rajrajisp8625
    @rajrajisp8625 2 года назад +23

    உங்கள் வீடியோ (செயலை)பாக்கும் போது அழுகையா தான் வருது 😥🥰👍

  • @ammangarments2096
    @ammangarments2096 Год назад +7

    மிகவும் அருமையான ஒரு மனிதர் நீங்கள் மேலும் மேலும் வளமுடனும் வாழ கடவுளை பிரார்த்திக்கிறேன்

  • @fathimabegam3558
    @fathimabegam3558 Год назад +20

    எதையும் எதிர் பார்க்காமல் உதவி பன்ற மனசு யாருக்கு வரும் மாஷா அல்லாஹ்

  • @RG-zb3bm
    @RG-zb3bm 3 года назад +232

    இந்த காலத்தில் இப்படியும் ஒரு மனதா நிஜமாவே ஆச்சரியம் கடவுள் உங்களை நல்லபடியாக வைத்திருப்பார்

  • @ahsanje3123
    @ahsanje3123 3 года назад +56

    நண்பா வாழ்த்துக்கள் அந்த பையன் மனசுல எவ்வளவு சந்தோசம்

  • @dhanamjeyamravichandran6522
    @dhanamjeyamravichandran6522 Год назад +9

    அடுத்தவங்க சிரிப்புதான் நம்ம சந்தோஷம்னு நினைக்கிறீங்க அண்ணா நீங்கள் தான் கண்கண்டதெய்வம் 🙏

  • @carolinemetreetas7976
    @carolinemetreetas7976 3 года назад +119

    Son you are great! Fulfilling the dreams of poor children, may God blessyou in hundred folds ma.

  • @prabhupk1414
    @prabhupk1414 2 года назад +126

    கடவுளுக்கு நிகரான மனிதன்...🙏

  • @mamandstudent1158
    @mamandstudent1158 Год назад +3

    சிறு குழந்தையின் ஏக்கம் உணர்ந்த குபேரனே....😊நீ செய்யும் ஒவ்வொரு செயலிலும் பிறர் சிரிப்பை பார்த்து ரசிக்கும் சித்திரமே...😍அழியாஒவியம் போல் எல்லோர் மனதிலும் பதிந்த உன்னை...🥰என் ஆழ்மனதிலிருந்து வாழ்த்துகிறேன்...உன் ஆயுள் பெருக...🙏🔥🙏 தொடரும் உன் பாதையில் தோல்விகளே இல்லாமல்...!!!!பிறர்கென உதவவும் உனக்கு பிணியே இல்லாமல் வாழ....🥰இறைவன் துணை இருப்பான்...🥰என் அன்பு அண்ணா 🙏🔥🙏

  • @thiyakarasagnanavel6175
    @thiyakarasagnanavel6175 Год назад +3

    மனதில் புதைந்து இருக்கும் எளிய மக்களின் சிரிப்பை பொங்கவிட்டு பார்க்கும் மகா அரசனே ! நீங்கள் வாழ்க🤩🤩. சுயநலம் பார்க்கும் இவ்வுலகில் சுயநலம் கறுதாது செய்யும் இந்த மனசுக்கு கோடி நன்றிகள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @affyblesh4604
    @affyblesh4604 2 года назад +47

    Mashallah give him more barakath ✨

  • @kailasam6176
    @kailasam6176 3 года назад +603

    எனக்கு கண்ணீரே வருகிறது!
    மனதிற்கு மிகவும் நெகிழ்ச்சியாக இருக்கிறது!😢 நன்றி!🙏🙏

  • @sasidharan1330
    @sasidharan1330 Год назад +4

    அண்ணனை போல் நல்ல மனம் உள்ளவர் வரை கடவுளும் இருப்பார் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @nithyanithya1915
    @nithyanithya1915 Год назад +6

    I never seen such a person like you,stay blessed forever

  • @vipusha_
    @vipusha_ 2 года назад +65

    I didn't see such a great person like you
    Hats off to you!!!!!! ❤️❣️ ❤️💯 So proud 💖💖 God bless you forever ❣️❣️❣️❣️❣️

  • @gowthamkumar318
    @gowthamkumar318 3 года назад +54

    உங்கள் மனம் இந்த உலகத்தை விட பெரியது நண்பா

  • @Tamilvoice-nc6bc
    @Tamilvoice-nc6bc 7 месяцев назад +3

    Super 🎉

  • @salemsaravanan9491
    @salemsaravanan9491 Год назад

    அருமை அருமை இந்த மாதிரி மனசு உள்ளவங்க எல்லாம் கடவுள் போன்றவர்கள் உங்கள் மூலமாக அனைவரையும் கடவுள் பார்க்கிறார்கள் கடவுளுக்கும் நன்றி உங்களுக்கும் நன்றி தம்பி உங்க வீடியோ எல்லாம் நான் பார்த்துக் கொண்டே தான் இருக்கிறேன் மிக்க மிக்க அருமையா பண்ணிக் கொண்டிருக்கிறார்கள் இதே போல் நிறைய பேருக்கு ஹெல்ப் பண்ணுங்கள் கடவுள் எப்பயும் உங்கள் துணையாக இருப்பார் வாழ்க பல்லாண்டு

  • @praveenKumar-oj7wg
    @praveenKumar-oj7wg 2 года назад +11

    நீங்கள்அனைவருக்கும் இது போன்று உதவி செய்வது எனக்கு மிகவும் பிடித்துள்ளது 🙏😊🔥

  • @gokull7477
    @gokull7477 3 года назад +519

    AMERICA :WE HAVE MR.BEAST
    INDIA :WE HAVE HARSHA SAI -FOR YOU🔥

    • @raghulr4451
      @raghulr4451 3 года назад +5

      Op op op💥💥💥💯💯💯🔥🔥🔥🔥

    • @chokiii3333
      @chokiii3333 3 года назад +4

      💯💯💯💯🔥🔥🔥🔥

    • @AdversaryViswa
      @AdversaryViswa 3 года назад +5

      😍

    • @maniwiz1839
      @maniwiz1839 3 года назад +5

      Correct 💯💯💯💯💯🔥🔥🔥

    • @paveens9965
      @paveens9965 3 года назад +6

      I was just about to comment this....

  • @user-qy3iy6xv1s
    @user-qy3iy6xv1s Год назад +3

    போகும் வழியெல்லாம் அன்பை விதைப்போம்.. 👌🙂 எவரேனும் என்றேனும் அறுவடை செய்யட்டும்... 🌼🙏! 😉🙌🥺🌺

  • @jothivoice1913
    @jothivoice1913 Год назад +2

    Super no more words ,heart melting 😭😭😭

  • @user-zr9rm5ps1w
    @user-zr9rm5ps1w Год назад +7

    பேச முடியாது என்றாலும் கண்களால் அந்த தாயின் பூரிப்பான நன்றி .

  • @K_D_FAM
    @K_D_FAM 3 года назад +45

    நீ ரொம்ப நாள் மனசு supper u will garate♥️♥️♥️♥️♥️

  • @abianutwins3908
    @abianutwins3908 3 года назад +13

    சிரிப்புடன் கேட்டதும் , கேட்காததும் வாங்கிதர நல்ல மனசு வேண்டும்....வாழ்த்துக்கள்....

  • @bikramghosh8949
    @bikramghosh8949 Год назад +4

    Really you are a good guy ☺️
    Many people have lot of money... But the few one has this type of mind side to help people who had really need that...
    It's not matter how the way you help them ... Helping of that people is the only matters..❤️

  • @karthikkeyan4474
    @karthikkeyan4474 Год назад +5

    அன்பின் நாயகன் 💯🔥👑

  • @tamiljohn8387
    @tamiljohn8387 2 года назад +22

    எனக்கு கண்ணீர் வருகிறது . நீண்ட காலம் வரை வாழ்க வளமுடன். உடன் பிறப்பே

  • @azadbro9510
    @azadbro9510 2 года назад +21

    Bro உங்க நல்ல மனசுக்கு உங்களுக்கு எல்லாம் நல்லதே நடக்கும் bro😊❤👍🏻👍🏻👍🏻

  • @divyaa.j4905
    @divyaa.j4905 Год назад +2

    God bless you bro always..what a character you are it's unbelievable I love your helping mind sooo much I am ur biggest fan bro

  • @arumugam3844
    @arumugam3844 Год назад

    Super wonderful job god bless you

  • @tigeronline10005
    @tigeronline10005 3 года назад +71

    Masha Allah..
    you did good job to this kid..
    May Allah give straight path to you...

  • @muthukumara1925
    @muthukumara1925 3 года назад +23

    அற்புதமான மனிதன் அற்புதமான பேச்சு உங்கள் போன்ற மனிதர்கள் பார்ப்பதற்கு அரிது அண்ணன்

  • @Sheemadarlu499
    @Sheemadarlu499 Год назад +1

    Ealai makkalukku iraivan koduththa kotaiyali .nalla irukkanum Anna neenga🤛🤛🤛🙏🙏🙏

  • @gayudass3181
    @gayudass3181 2 года назад +1

    Super Anna God bless you neegnka life long happya erukkanum naa ungalalukka gadavla veddkkiran like you Anna ungala pakkaum poola erukku brother

  • @dakshansanju3907
    @dakshansanju3907 3 года назад +22

    Really great... God bless you

  • @francispaanji5329
    @francispaanji5329 2 года назад +14

    U r the real "Kaliyuga Karna". Oh God bless him... Such a great heart you are ❤️❤️❤️ Love u Harsha Sai bro ♥️♥️♥️

  • @happythequeen4323
    @happythequeen4323 Год назад +3

    Live long ur mom is one of the Angel who gifted you

  • @user-os8lh6bn5q
    @user-os8lh6bn5q 4 месяца назад +1

    தங்கம் உன்னை பெற்றெடுத்த தாய் தந்தை புண்ணியம் செய்தவர்கள் உன்னுடைய சிரித்த முகத்தை பார்க்கும் போதுஅவ்வளவு சந்தோஷமாக உள்ளது நீ நூறாண்டு காலம் இந்த சிரிப்போடும் சந்தோசத்தோடும் வாழ்ந்து எல்லோருக்கும் உதவி செய்ய வேண்டும் என் தங்கமே .

  • @nizhalarasan4850
    @nizhalarasan4850 2 года назад +55

    I appreciate you, Anna
    Anyone who shows human compassion is god according to me, thank you. Anna

  • @mohamednowful495
    @mohamednowful495 2 года назад +26

    You are one of my role model
    Bro
    Inshallah
    In future I will do like you
    I am Mohamed Nowful from Erode district Tamilnadu state India 🇮🇳

  • @pittupittu1353
    @pittupittu1353 Год назад

    Super thalivaa Vera level nikaaa ❤️❤️❤️

  • @Kowsalya-bl7vq
    @Kowsalya-bl7vq 9 месяцев назад +1

    Really you are fantastic man,all the best,i wish you achieve more success. ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉😊😊😊😊😊❤❤❤❤❤❤❤❤

  • @krishna3828
    @krishna3828 3 года назад +125

    Tamil dubbing voice concept is really great .....it makes it more entertaining 😂😂😂

  • @santhoshcreation337
    @santhoshcreation337 3 года назад +1254

    நல்ல மனிதன் 👍👍👍👍👍👍👍👌👌👌👌👌👌

    • @Itzz_me_vlogger
      @Itzz_me_vlogger 3 года назад +12

      Mm

    • @shanteshante5085
      @shanteshante5085 3 года назад +9

      👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @shanteshante5085
      @shanteshante5085 3 года назад +5

      👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍🤗

    • @Just_try999
      @Just_try999 3 года назад +2

      Mm

    • @sudhagopi2813
      @sudhagopi2813 3 года назад +1

      Yes super

  • @jeni.arnauldfelix559
    @jeni.arnauldfelix559 Год назад +2

    My favourite human being 🥺🥺🥺🥺🥺god bless you anna 😇😇😇😇😇

  • @Alexrj3031
    @Alexrj3031 2 года назад +4

    I admire your work bro....I much happy to subscribe your channel...because I know the pain of this ppl....which I am suffering in it....very happy to see their smile

  • @kavinpranith
    @kavinpranith 3 года назад +75

    100 years you should be happy such a good person from #velbros

  • @yogalakshmi2511
    @yogalakshmi2511 3 года назад +171

    நல்ல மனிதன். நல்ல மனசு சொல்ல வார்த்தைகளே இல்ல.

  • @ramtamil1790
    @ramtamil1790 2 года назад +4

    உங்க வீடியோ பாக்க கூடாதுன்னு நினைக்கிறேன் காரணம் கடைசில கண்ணீர் விட்டு அழுதுறுவேன் உன்ன மாறி யாருமே இல்ல நண்பா

  • @SuseelaRamesh
    @SuseelaRamesh Год назад +2

    Happiness comes when we start to give... U proved it..

  • @kdloversgamingfan7545
    @kdloversgamingfan7545 3 года назад +60

    Voice vera level

  • @jamessamy
    @jamessamy 3 года назад +54

    Bro you are making people's lives happy with kind hearts. Awesome 👍

  • @melvin4042
    @melvin4042 Год назад +2

    We will support u bro 😍Keep continue 🔥

  • @mr.a.s.mrilwan7157
    @mr.a.s.mrilwan7157 2 года назад

    💕👍👍👍👍👍👍👍👍❤️Super bro ugkete video ellam parpen........

  • @yourhappiness7361
    @yourhappiness7361 3 года назад +32

    Time 4:50 la golden Number :- 8 . Great Work Bro .Ungala mathiri oru person ah nan pathathey ila. Hatts off

  • @user-we2kd4bq4x
    @user-we2kd4bq4x 3 года назад +17

    சூப்பர் தம்பி நீங்க நல்லா இருக்கணும்

    • @kumarmark8994
      @kumarmark8994 2 года назад +1

      Super 💖💞👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @rishikrishna9422
    @rishikrishna9422 Год назад

    Super bro pakka ve romba happy eruku

  • @BhagyaLakshmi-oc6rq
    @BhagyaLakshmi-oc6rq Год назад

    Super brother i like you so much..sir beautiful..

  • @efxtamilworld376
    @efxtamilworld376 3 года назад +80

    "One of the people"Who support"This Will be Billioner one Day"""„„***God Bless you to all family good health" 👰👰

  • @sakthithaGAdur633
    @sakthithaGAdur633 3 года назад +30

    மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது😊 அந்த குழந்தைக்கு அதற்கு காரணம் நீங்கள் தான்😍💓
    இது மட்டும் இல்லாமல் இன்னும் உங்கள் பணிகள் சிரக்கட்டும்

  • @keerthikakeerthika9393
    @keerthikakeerthika9393 Год назад

    Nenga life long happy iruka anna superr

  • @chandrum3721
    @chandrum3721 Год назад

    Semma bro.... That moment is you really god🥰🥰🥰

  • @mn4204
    @mn4204 3 года назад +25

    இப்படி ஒரு நிகழ்ச்சி இப்போதான் பாக்குறேன் 😘😘😘😘

  • @emsa9762
    @emsa9762 3 года назад +22

    You are a great human being Bro .. Helping many .. Salute...

  • @baby-gz2rb
    @baby-gz2rb Год назад

    Vlog vlog nu open panni sakatikiranuvangaluku mathila ninga Vera level annan...

  • @dewtech7597
    @dewtech7597 2 года назад +2

    God unga moooleyama , kastapadura humans-ku help pannuraru ... Keep it up bro 💪

  • @arudkumararudkumararul8432
    @arudkumararudkumararul8432 2 года назад +5

    அண்ணா உங்கள பாக்கிறப்போ அந்த தெய்வத்த பாக்கிற மாதிரி இருக்கு நீங்க நல்லா இருக்கனும் அண்ணா

  • @divyamohan5116
    @divyamohan5116 2 года назад +51

    Real hero..let god bless u and ur team man!

  • @kaviya8021
    @kaviya8021 Год назад +2

    Super ❤️

  • @bujjibujji5086
    @bujjibujji5086 2 года назад

    All tha best bro...neenga illathavangalukku help pannurathukku romba pudichchi irukku bro marubadium all tha best bro...

  • @Balamurugan.p1976
    @Balamurugan.p1976 3 года назад +29

    Super bro una mari oru all oru iruntha pothum bro

  • @suriyapugal7137
    @suriyapugal7137 3 года назад +18

    Awesome man 👍🏻❤️god bless you

  • @padmavatibalraj2241
    @padmavatibalraj2241 Год назад +1

    Romba nalla erukku thampi

  • @SuseelaRamesh
    @SuseelaRamesh Год назад

    Bro ur awesome... Really happy that atleast i seen a real human being...

  • @Murugan-lv7iv
    @Murugan-lv7iv 3 года назад +17

    நீங்கள் செய்யும் விஷயம் கடவுக்கு காணிக்கை தருவது போல் இருக்கின்றது இது தான் உண்மையான காணிக்கை👌👌👌

  • @ganesh_mani
    @ganesh_mani 3 года назад +33

    ஏழைகளின் கனவை நிஜமாக்கும் நல்ல மனிதர்
    உங்கள் கண்களில் தெரியவரும் ஏழைகள் நிம்மதியாக வாழ்த்துக்கள்

  • @anirudhtn2704
    @anirudhtn2704 Год назад +4

    Finally , what if he asked the kid the pay the money .... Just imagine the kid s reaction 😵

  • @pugazhenthisevvel7881
    @pugazhenthisevvel7881 2 года назад

    Super anna nega ,,ella rukuma help pandra,,anna☺️☺️

  • @mariaalphonsa9332
    @mariaalphonsa9332 2 года назад +28

    May the lord bless u and keep u happy and ure family , friends happy ... Amen

  • @akrtextilesmohan6200
    @akrtextilesmohan6200 3 года назад +57

    சூப்பர் அண்ணன் உங்கள் மனம் யாருக்கும் வாராது வாழ்க வளமுடன் 👍👍👍👍👍👍👍👍👍👍💐💐💐💐💐💐💐💐அந்த குடும்பத்தின் மகிழ்ச்சி எல்லை இல்லாத மகிழ்ச்சி சூப்பர்👍👍👍👍👍

  • @velvizhia013
    @velvizhia013 3 месяца назад

    Anna ipothan unga video first time pakkuren.... good hearted person first time pakkuren🤩

  • @poojagnanam7735
    @poojagnanam7735 Год назад

    Great sir neega ❤

  • @mahimajyothigorrela2375
    @mahimajyothigorrela2375 3 года назад +285

    Tamil Fans like here ❤️

  • @MohamedIbrahim-gd9vd
    @MohamedIbrahim-gd9vd 3 года назад +21

    I really crying for the last parents movement love u broo 😭😇😇😇😇😇😇

  • @sriadhiran8945
    @sriadhiran8945 2 года назад +1

    Hi na neenga pandrathu ellam paakum pothu romba santhosama iruku na ....😍

  • @malara1186
    @malara1186 9 месяцев назад +1

    வாழ்க வளமுடன்
    இயற்கையும் பரபஞ்சமும் உன்னை சேர்த்து வாழ்தட்டும்😊

  • @jayalakshmi4515
    @jayalakshmi4515 3 года назад +17

    Really satisfied more man 😍... You are such a gem... God will bless you always....

  • @siddharthj8351
    @siddharthj8351 3 года назад +38

    Rather than spend money eat for yourself and review in youtube or travel somewhere and do a travelogue, this seems to be a fantastic thing. Feel happy by making someone happy. Especially when that kid felt happiness, OMG awesome! Harsha you are wonderful. Not everyone by like you including me!

  • @manimegalamanimegala6766
    @manimegalamanimegala6766 Год назад

    Thank you Brother for helping poor people and God bless you

  • @dhilipkumardhilipkumar739
    @dhilipkumardhilipkumar739 Год назад

    Nalla manasu uggaluku super