பால் முதல் டீ, காபி வரை.. கலக்கப்படும் விஷம்! | Food Safety DO Sathish Kumar Interview

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 янв 2025

Комментарии • 450

  • @itamilnews
    @itamilnews  2 года назад +22

    காய்கறிகளில் கலப்படம் - உதாரணத்தோடு பகீர் தகவல்
    அஜினோ மோட்டோவால் ஆபத்தா? - Food Safety DO Sathish Kumar Interview
    FULL VIDEO LINK: ruclips.net/video/-fW7ymzEDuQ/видео.html

  • @sam05072008
    @sam05072008 2 года назад +1

    ரொம்ப நன்றி அய்யா ஒரு தனி மனிதனுக்கு தெரிந்த உண்மை கூட எங்களை ஆளும் அரசாங்கத்துக்கு தெரியும் ஆனா தெரியாது.எல்லாம் வியாபாரம் நன்றி நன்றி ஐயா உங்களுக்கு.

  • @jenifer2160
    @jenifer2160 2 года назад +467

    ஐயா, உங்க விழிப்புணர்வுக்கு மிக்க நன்றி ஆனால் இதைப்போன்று கலப்படங்களை கண்டுபிடிக்க சொல்லிக்கொடுப்பதைவிட அப்பாவி பொது மக்களை காப்பாற்றும் நோக்கில் தங்களை போன்ற அதிகாரிகள் ஏன் பால் பண்ணையிலேயே சென்று இந்த சோதனை முறைகளை கையாண்டு கலப்படம் செய்யும் முதலைகள் மீது நடவடிக்கை எடுப்பதில்லை அப்போ எல்லாம் தெரிந்தும் யாரும் எங்களுக்கு உதவ முன்வருவதில்லை அப்புறம் எதுக்குங்க இந்த உணவு பாதுகாப்புத்துறை இருக்கு

    • @punitharajpunitharaj312
      @punitharajpunitharaj312 2 года назад +35

      சரியான கேள்வி, இதற்கு பதில் கிடைத்தால் நன்றாக இருக்கும்

    • @yogeshselva4637
      @yogeshselva4637 2 года назад +10

      Semma bro evaga velaiya correct partha ethukum kalapadam panna poraga

    • @kalyanig3093
      @kalyanig3093 2 года назад +4

      Apdi pana directahh vela poidumm illana amount kuduthuu avnga vayaa moodiduvangaa

    • @prakashsuganya4351
      @prakashsuganya4351 2 года назад +15

      நீங்க சொன்ன கருத்துக்கு நான் தலைவணங்குகிறேன். ஒவ்வொரு அரசு அதிகாரிகளும் தானது வேலை முறையாக செய்தலே போதும்.

    • @eswarisivabalan4162
      @eswarisivabalan4162 2 года назад +2

      Correcta soninga

  • @Muthulakshmi-ti9nu
    @Muthulakshmi-ti9nu 2 года назад +68

    ஐயா உங்கள் நல்ல உள்ளத்திற்கு மிக்க நன்றி. நாங்கள் கலப்படத்தை கண்டுபிடித்தால் எங்கள் குடும்பத்தைச் சார்ந்தவர்களை மட்டுமே காப்பாற்ற முடியும். ஆனால் அந்த கலப்படத்தை நீங்கள் கண்டுபிடித்தால் மக்கள் அனைவரையும் காப்பாற்ற முடியும் ...

  • @loveismylife4396
    @loveismylife4396 2 года назад +42

    ஆக மொத்தம் நாம எதுமே நிம்மதியா சாப்ட முடியாது. எதுக்குனா கலப்படம் இல்லாததணு எதுமே இல்ல😭😭 எல்லாம் பணம் சம்பாதிக்க மட்டுமே...

  • @SivaKumar-jo8km
    @SivaKumar-jo8km 2 года назад +35

    மக்களாகிய நாங்கள் எந்த வேலையும் செய்யாமல் இதே வேளையாக இருக்கனுமா?
    அதிகாரிகள் கண்டுபிடித்தால் அரசுதானே மிகக்கடுமையாக தண்டனை கொடுக்கவேண்டும்?
    தெரிந்தவரை இவ்வதிகாரி மட்டுமே பணிசிறப்புடன் இயக்குகிறார். நம்பிக்கையுடன்
    வாழ்த்துக்கள்...

  • @arumugamm7122
    @arumugamm7122 2 года назад +3

    இவ்வளவு விழிப்புணர்வுக்கு நன்றி.இவ்வளவு தெரிந்த அதிகாரி தடுக்க தவறுவது ஏன் ? இவரும் இதைதான் உண்கிறாரா

  • @malathibaaby3135
    @malathibaaby3135 2 года назад +18

    நல்ல தகவல் . மிக்க நன்றி ! . ஏன் சார் இந்த கலப்படங்களை முன் கூட்டியே தடுக்கலாமே . தயாரித்து முடிக்கும் வரை என்ன செய்கிறீர்கள் .

    • @elumalaimunisamy3295
      @elumalaimunisamy3295 2 года назад

      இது ஒருவர் மட்டுமே செய்யக்கூடிய வேலையல்ல.

  • @m.msaravanan5101
    @m.msaravanan5101 2 года назад

    உங்கள் விழிப்புணர்வுக்கு நன்றி ஐயா. சமீபத்தில் கலக்கப்படும் உணவுப் பொருட்களால் கட்டும் காய்கறிகள் ஆகட்டும் குழந்தைகள் சாப்பிடும் ஸ்னாக்ஸ் ஆக இருக்கட்டும் அனைத்திலும் கெமிக்கல் கலக்கப்படுவதினால் ஸ்கின் டிசீஸ் பெருமளவில் ஏற்படுகிறது முடிந்தவரை உணவு பாதுகாப்புத் துறை தமிழ்நாடு முழுவதும் ஒரு நல்ல சட்டத்தை இயக்கி கலப்படமில்லாத உணவகம் தமிழ்நாட்டுக்கு தர உங்களை பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

  • @vinodhiniramesh6119
    @vinodhiniramesh6119 2 года назад +6

    விழிப்புணர்வு ஏற்படுத்துவதர்கு நன்றி. பெரிய அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்திலும் கலப்படம் எதை சாப்பிட வேண்டும் என்று தெரியாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். மிக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்

  • @waw967
    @waw967 2 года назад +1

    தங்களின் மக்களுக்கான விழிப்புணர்வு சேவைக்கு வாழ்த்துக்கள்

  • @kannadasanganesan4590
    @kannadasanganesan4590 2 года назад +3

    ஐயா உங்கள் பதிவிற்க்கு நன்றி உங்கள் முயற்சி மேலும் பயனுள்ளதாக அமையட்டும் வாழ்த்துக்கள்

  • @sugasiniv932
    @sugasiniv932 2 года назад +15

    உங்கள் விழிப்புணர்வு மக்களுக்கும் உடல் ஆரோக்கியத்தையும் பாதுகாப்பான வாழ்க்கையய் தருகிறது வாழ்த்துக்கள் ஐயா♥♥♥இன்னும் சில விவரங்களை மக்களுக்கு பகிர்ங்கள்♥♥♥♥

  • @thanigaivels9712
    @thanigaivels9712 2 года назад +19

    மாண்பு மிகு அய்யா அலுவலர் அவர்கள் மிக சிறந்த அதிகாரி...மக்கள் இவரை பின்பற்ற வேண்டும்.....இவரை போன்ற நல்ல அதிகாரி ஒருவர் நமக்கு கிடைத்திருப்பது அதிஸ்டம்

    • @gnanz3392
      @gnanz3392 2 года назад

      Hi Sathish sir

    • @senthilramamoorthy8308
      @senthilramamoorthy8308 2 года назад

      ஆமாம் இப்படி ஒரு அரசு அதிகாரி கிடைக்க நாம் பெருமை பட வேண்டும் மிக மிக நல்லவர் இவருக்கு நான் ஒரு😍😍😍😍😍😍😍 அடிமை

  • @misalljsmb2917
    @misalljsmb2917 2 года назад

    ஐயா உங்கள் விழிப்புணர்வு மிக்க
    அருமை அருமை நல்ல விழிப்புணர்வு மக்களுக்கு 😎👍👍👍

  • @இயற்கையின்அழகு-ள4ப

    தண்டனைகள் கடுமை படுத்த பட்டால் மட்டுமே குற்றங்கள் குறையும் .

    • @manisekar5126
      @manisekar5126 2 года назад

      நீராகாரம் இருக்க பால் பொருட்களை தவிர்த்தாலே அவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக அடங்கி விடுவர்.

    • @amalrajrajaml4598
      @amalrajrajaml4598 2 года назад

      தண்டனை கொடுக்கும் இடத்திலும் அவர்கள் ஆட்கள்தான் இருக்கிறார்கள்!!!!!

  • @ChristianFaithLife
    @ChristianFaithLife 2 года назад +1

    பாலில் கலப்படம் செய்து பணம் சம்பாதிப்பவர்கள் யாராவது இந்த வீடியோவை பார்ப்பவர்கள் இருந்தால் 🙏 தயவுசெய்து இன்றே அதை திருத்திக் கொள்ளவும் 🙏 இல்லை என்றால் பெரிய தண்டனை கடவுள் உங்களுக்கு கொடுப்பார்

  • @kandasamyk1312
    @kandasamyk1312 2 года назад

    மிக அருமையான விழிப்புணர்வு தகவல்.நன்றி ஐயா

  • @luckyvp6128
    @luckyvp6128 2 года назад

    Thanks to you first of all. Because this awerness video. அதிகாரிகள் செய்யும் போது பல தடைங்க இருக்கும். நாம் நம் வீட்டில் செய்தோம் என்றால் சரியாகிவிடும். அவர்கள் செய்வது கடமை, நாம் செய்வது நம் உரிமை, நல்ல பொருட்கள் தேர்வு செய்வது நம் திறமை. குற்றம் சொல்வதை விட விசயத்தில் கவனம் கொள்வது சால சிறந்தது. நன்றி.

  • @navakailayam4750
    @navakailayam4750 2 года назад

    மிக்க நன்றி சார் உங்களுடைய நேர்மை வியப்பாக உள்ளது
    ஏன் சார் Food officers வெளிய போய் hotel bagery இங்க எல்லாம் போய் சோதனை நடத்த கூடாது அரசாங்கமே வண்டி மொபைல் ரீசார்ஜ் சாப்பாடு எல்லாமே குடுக்கும் போது ஏன் வேலை செய்யறது கிடையாது தீடீர்னு போய் ஒருத்தரே போய் சோதனை போடலாமே அதுக்கு ஒரு பத்து பேரு பின்னால கடைகாரனுக பார்த்த உடனே alert ஆயிடுவானுக மக்களை காப்பாத்த முதல்வரும் கிடையாது இந்த துறை அமைச்சரும் கிடையாது இந்த துறை அதிகாரிகளும் கிடையாது
    இவங்க யாராவது வீட்ல இதை எதையாவது குடிச்சு யாராவது போனால் தான் இவங்களுக்கு விழிப்புணர்வு ஏற்படும் அது வரைக்கும் யார் செத்தாலும் பரவாயில்லை

  • @umayannatarajan8801
    @umayannatarajan8801 2 года назад +1

    கலப்படத்தை தடுப்பதுதான் உங்க வேலை விழிப்புணர்வு ஏற்படுத்த அல்ல.
    உங்கள் வேலையை ஒழுங்காக பார்த்தால் கலப்படம் இல்லாத பொருட்கள் சந்தைக்கு வரும்.

  • @khanmohamed6363
    @khanmohamed6363 2 года назад +1

    மிகவும் உபயோகமான தகவல் நன்றி

  • @amalrajs6469
    @amalrajs6469 2 года назад +1

    விழிப்புணர்வு செய்திக்கு நன்றி ஐயா...

  • @rajeswarir7077
    @rajeswarir7077 2 года назад +5

    சாப்பிடறது எல்லாம் விஷம் தான் எல்லாம் கலப்பிடம் தான்
    . எல்லாரும் பணம் பின்னாடி அலயறாங்க. இருப்பது போதும்னா நினைதால் இதுமாதிரி நடக்காது

  • @vinothk4660
    @vinothk4660 2 года назад

    Neegalum oru doctor than sir uyire kalai kappathukku nanrigal

  • @saravanak2097
    @saravanak2097 2 года назад +16

    இருப்பவர்களால் இருப்பவர்களுக்காக இருப்பவர்களே உண்டாக்கியது தான் உணவு பாதுகாப்பு துறை.
    இது இல்லாத சிறு குரு வியாபாரிகளை தான் நசுக்குமே தவிர, இருக்கின்ற முதலைகள் பக்கம் திரும்பி கூட பார்க்காது.

    • @Rejuki
      @Rejuki 2 года назад

      Ipo ena solla vareenga…adulteration lam irka dham seiyum nu solreengala

    • @manjulapalaniappan9472
      @manjulapalaniappan9472 2 года назад

      @@Rejuki ku

    • @manjulapalaniappan9472
      @manjulapalaniappan9472 2 года назад

      Prevention is better than cure.pl. help public.harsh punish ment to the culprits.

    • @Rejuki
      @Rejuki 2 года назад

      @@manjulapalaniappan9472 puriyala….

  • @mathihurmarwaan3797
    @mathihurmarwaan3797 2 года назад +1

    தங்கள் நல்ல எண்ணங்களுக்கு பாராட்டுகள் நன்றி ஐயா!

  • @thiruannamalaiarts7735
    @thiruannamalaiarts7735 2 года назад +3

    மிக அருமையான செய்தி அய்யா இது அனைவரும் தெரிவிக்க வேண்டிய ஒரு நல்ல விஷயம்

  • @waytosuccess7872
    @waytosuccess7872 2 года назад +4

    நல்லது சார் ஒவ்வொரு பொருளையும் நாங்கள் வாங்கி லேப் வச்சி சோதனைசெய்வதைவிட தாங்கள் மற்றும் அரசு மற்றும்
    அரசு அதிகாரிகள் சோதனை செய்து தடைசெய்யலாமே இன்றைய சூழலில் கலப்படம்
    மற்றும் விஷம் இல்லாத பொருளே இல்லை என்ற நிலை தான் உள்ளது

  • @Sp_8189
    @Sp_8189 2 года назад +4

    அனைத்து டீ கடைகளிலும் அப்படி தான் நுறை வருகிறது

  • @mathanmathan7491
    @mathanmathan7491 2 года назад

    ஐயா வணக்கம் உங்களுடைய விழிப்புணருக்கு மிக மிக நன்றி 🙏🙏👍🏻👍🏻

  • @samsinclair1216
    @samsinclair1216 2 года назад +1

    சார் மிகவும் பயனுள்ள பதிவு நன்றி...

  • @jeevikajs9853
    @jeevikajs9853 2 года назад

    Supper sir 🙏🙏🙏🙏🙏 ungala mathiri all officer irukkanum

  • @sriranjani7096
    @sriranjani7096 2 года назад +1

    மிக்க நன்றி ஐயா💐 பயனுள்ள குறிப்புகள்

  • @banurekas7983
    @banurekas7983 2 года назад +2

    மிகவும் சிறப்பு ஐயா. வாழ்க!💐🙏⭐

  • @baluelectric
    @baluelectric 2 года назад

    பயனுள்ள தகவல் நன்றி

  • @umac5987
    @umac5987 2 года назад +16

    Naanga test panni Enna aaga poguthu. Neenga mudhalla main company la poi avangala pidinga

  • @muhamathiram5184
    @muhamathiram5184 2 года назад

    மிகவும் பயனுள்ள செய்தி சார். நன்றி. 🙏

  • @naviefx
    @naviefx 2 года назад

    Super sir idhu pondra vodeo kkal mogavum payanulladhu

  • @muralidaranbala
    @muralidaranbala 2 года назад

    அருமை ஐயா இதுமாதிரி மக்கள் விழிப்புணார்வு அருமை பதிவுநன்றி

  • @arululaganayagan9039
    @arululaganayagan9039 2 года назад +39

    We don't want demo we want immediate action

    • @venkateshn4030
      @venkateshn4030 2 года назад

      They are doing their work..still with people awareness only crimes can be brought down...that's what this video is for

    • @arululaganayagan9039
      @arululaganayagan9039 2 года назад

      @@venkateshn4030 many hotel visits also performed but no more regulations amended so demo alone not sufficient

  • @c.jaganathanc.chandrasekar2082
    @c.jaganathanc.chandrasekar2082 2 года назад +4

    ஐயா இதை திரைப்படம் தொலைக்காட்சி போன்ற மீடியாவில் விளம்பரம் செய்து மக்களை பாதுகாக்க வேண்டும்

  • @lselladurai2461
    @lselladurai2461 2 года назад +1

    Thanks, continue

  • @lalithamani468
    @lalithamani468 2 года назад

    Nandri nandri u ingalukku. Romba usefull video

  • @meganathans4452
    @meganathans4452 2 года назад +9

    Hats of to you sir.... Lets Continue talk about Adulteration.....

  • @stalinbabu4470
    @stalinbabu4470 2 года назад +1

    அப்படி செய்தவர்களுக்கு இதுவரை வழங்கப்பட்ட கடுமையான தண்டனைகள்🤭🤭🤭 என்ன என்பதை ஒரு பட்டியலிட்டால் மக்கள் தெளிவாக புரிந்துகொள்வார்கள்? ஹை-வே மோட்டல்கள் எந்த துறையின் கட்டுப்பாட்டின் கீழோ..........

  • @sjcastings
    @sjcastings 2 года назад +1

    Yaaraium thiruththa naam pirakkavillai,
    Nammai naam kaappom.
    Nandri sir🙏

  • @navassherif5167
    @navassherif5167 2 года назад +18

    Super video sir, but Neega En sir normal shop or company vachirukavngala mattum factory la Poi visit panringa, arockya paal lam Kettu pohamatikuthu Athalam chemical illaya, Illa ungalalaye kandupudika mudilaya sir, tea Kada oil kadayalam vidunga sir, main Aana company pathu pudinga sir

    • @thangaganesh257
      @thangaganesh257 2 года назад

      Washing powder கலந்தா பால் கெட்டுப் போகும்

  • @jayaramanmohankumar5683
    @jayaramanmohankumar5683 2 года назад

    இந்த மாதிரி மோசடிகளில் இருந்து எங்களை பாதுகாக்க தான் வரி என்ற சம்பளத்தை அரசுக்கு கொடுக்கிறோம். ஆனால் ......

  • @satheeshkumar-jm4hl
    @satheeshkumar-jm4hl 2 года назад

    சதீஷ் ஐயா தொடரட்டும் உங்கள் வேட்டை

  • @saaliqnike
    @saaliqnike 2 года назад

    Great Information,
    Thank u sir
    Vegetable and kirai just information

  • @Vikmusicals
    @Vikmusicals 2 года назад

    Very useful information sir.... thank you so much sir 🙏🙏

  • @david-je6qq
    @david-je6qq 2 года назад

    Thank you for posting this.

  • @rajimuthukrishnan8766
    @rajimuthukrishnan8766 2 года назад +6

    Normal people what we can avoid this situation. Only government should take care on everything. 😞

  • @mpk3670
    @mpk3670 2 года назад

    Sir,It's very useful &nice

  • @WomensDreamWorld
    @WomensDreamWorld 2 года назад

    Nice video sir🙏🙏🙏

  • @kalavathy3686
    @kalavathy3686 2 года назад +5

    Thank you sir for your valuable experiment and wonder ful explanation

  • @saranaabraham5858
    @saranaabraham5858 2 года назад

    அருமையா பதிவு ஐயா | தண்டனை கொடுங்க சார்🙏🙏

  • @vishnusaras6727
    @vishnusaras6727 2 года назад

    Unggal pattiyalgal arumai eppothum ungal sevaiyai thodarungal nanri sir

  • @balajiramachandran7707
    @balajiramachandran7707 2 года назад +9

    Sir , very educational video , along with such educational interviews please ask your department inspectors to make 3 quality inspections a day and every day in all major cities, we have enough videos on this how to detect adulteration in youtoube .. so please don’t waste your time only on interviews and seek publicity but instead more inspections and cancel licenses and tell public that whose license are cancelled and look for duplicate licenses as well,

  • @Sankarsuper07
    @Sankarsuper07 2 года назад +13

    இதுல mix பன்ற கெமிக்கல்ஸ்
    தடை பண்ணலாமே sir

    • @Kinzugee
      @Kinzugee 2 года назад

      You can ban. But banning is just a rule. Nobody is going to obey any rule. Its all about money. People have become addicted to money. Full zombies.

  • @smilebaby3036
    @smilebaby3036 2 года назад +2

    Ration shop grocery item sari illana unga keta complient panalama?

  • @tamilguy3877
    @tamilguy3877 2 года назад +5

    Sir aavin milk is good for health???

  • @meganathans4452
    @meganathans4452 2 года назад +3

    If there is no way to stop and No Government willing to stop adulteration, Making awareness is the Best Way of Fight against Adultereation..... Those who have Social responsibility, those who have atleast care on their own family.... Just Support to talk adultration.... reveal adultration, Talk Adultration.... Until they feel guilty.....We together stand with you sir.....

  • @mohanasundari7361
    @mohanasundari7361 2 года назад

    Sir neengale enna brand use pannalaanu suggest pannunga

  • @Srisaran2014
    @Srisaran2014 2 года назад +3

    Good information 👍

  • @rajkumarmilton4868
    @rajkumarmilton4868 2 года назад

    அருமையான பதிவு

  • @manikandanchnnathambi6703
    @manikandanchnnathambi6703 2 года назад +2

    உங்கள் பதிவு தெளிவனவிளக்கம்வாழ்த்துகள்

  • @Vasu_Bro
    @Vasu_Bro 2 года назад +1

    உண்மை என்னவென்றால் உங்களுக்கு கலப்படம் இருப்பது தெரிந்தாலும் ஒன்றும் செய்யமுடியாது மிஞ்சி போனால் நீங்களும் RUclipsR ஆகலாம் அவ்வளவுதான் 😂

  • @somethinginside8897
    @somethinginside8897 2 года назад

    நன்றி நன்று 🙏🙏🙏. கோவில்களில் தலைக்கு காகித தொப்பி சமைக்க தேவையா? இது ஆங்கில நாகரீகம்.கிணற்று நீர் குளம் நீர் சமைக்க பயன் படுத்துகின்றனர் ஆனால் மினரல் வாட்டர் ஏன் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பயன் படுத்துகின்றனர் இப்போது ஏன் புதிய புதிய விதிகள்.நம் கலாச்சாரம் பண்பாடு மாற்றவா?

  • @jessierani4082
    @jessierani4082 2 года назад

    Useful message sir
    Thank u sit

  • @pvarumugam2496
    @pvarumugam2496 2 года назад

    All oils mixed with mineral oil?Are able to control it?

  • @subamary9025
    @subamary9025 2 года назад

    How safe Amul tazza packet milk?

  • @michaelmicky120944
    @michaelmicky120944 2 года назад

    நல்ல பதிவு ஐயா,நன்றி.

  • @vasikarapandianabirami1746
    @vasikarapandianabirami1746 2 года назад

    Very useful information

  • @ruthradeva1763
    @ruthradeva1763 2 года назад

    Super sir yenaku theriyathu in makkalum kandupudipanga

  • @gomathikannankannan9594
    @gomathikannankannan9594 2 года назад

    Super sir👍🏻👍🏻👍🏻👍🏻

  • @senthivelmurugan6442
    @senthivelmurugan6442 2 года назад +3

    இதற்காக அரசாங்க சம்பளம் வாங்கும் பலரும் இருக்கிறார்கள்.
    முறையாக சோதனை ( *லஞ்சம் வாங்காமல்* ) காஃபி, தேயிலை உற்பத்தி செய்து விற்பனை செய்யும் factory சென்று விற்பனைக்கு உகந்ததா என்று சோதித்து கம்பெனி யை மூடுவதா இல்லையா என்று பகிரங்கமாக அறிவிக்கலாமே ...

  • @nduraimohan6645
    @nduraimohan6645 2 года назад +2

    ரேசன் அரிசி பருப்பு கோதுமை இதில் என்ன கலந்து இருக்குன்னு பாத்துட்டு வெளியே சொல்லுங்கள்

  • @Kuttikathaigal1
    @Kuttikathaigal1 2 года назад +8

    Sir, by telling this to us you are passing your responsibility to us. Teach this to your subordinates and ask them to check this periodically in all the shops and hotels. And also you cross them whether they are not begging arms with the shop/hotel owners to cover this mistake.

  • @sripradhyumna125
    @sripradhyumna125 2 года назад +1

    இதையெல்லாம் தடுக்க உங்களால முடியலையா? இதை சோதித்து என்ன பிரயோஜனம்? எதை வாங்கினாலும் கலப்படம் என்றால் நாங்க எதை தான் வாங்குறது? இதை தடுக்க நீங்க என முயற்சி பண்ண மாட்டிங்களா?

  • @senthilbai2528
    @senthilbai2528 2 года назад

    நன்றிகள் ஐயா

  • @DavidDavid-oj8dg
    @DavidDavid-oj8dg 2 года назад

    Romba easy speech good sir🙏🥽🇮🇳🪄

  • @latharaghavilatha276
    @latharaghavilatha276 2 года назад +1

    Thank you for your awareness information

  • @s.senthilkumar8140
    @s.senthilkumar8140 2 года назад

    நல்ல பதிவு..

  • @sathishkumarrajan8277
    @sathishkumarrajan8277 2 года назад

    Useful info thanks a lot. Sir if we need to report adulteration how can we reach you.

  • @hasinabegum4102
    @hasinabegum4102 2 года назад

    Which turmeric powder is real??

  • @j.jeniferanbamudhu974
    @j.jeniferanbamudhu974 2 года назад

    By God's Grace thank you sir.

  • @kavithal8405
    @kavithal8405 2 года назад

    Thank you your tips thank you so much sir

  • @SenthilKumar-AA9696
    @SenthilKumar-AA9696 2 года назад +1

    Thanks a lot sir - a humble request for more eperiments (life saving)

  • @babai8784
    @babai8784 2 года назад +1

    சன்பிளவர் ஆயில் சாப்பிட தகுதியானதா.
    பெட்ரோலியம் ஆயில் கலப்பதாக வலைதளங்களில் உலா வருகிறது.

  • @Kong13473
    @Kong13473 2 года назад

    Sir your video is very useful information

  • @nilabeautyproduct2753
    @nilabeautyproduct2753 2 года назад

    Thank you sir very useful sharing 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @user-ex6bi8gk5n
    @user-ex6bi8gk5n 2 года назад

    ஐயா நல்ல பதிவு நன்றி🙏💕

  • @nirmalalokesh6369
    @nirmalalokesh6369 2 года назад +21

    I really have a doubt why these people are not revealing the brand name of original tea powder which has been used for this video... I have almost tried all the brand which is available in the market... In all tea powder releasing colour when we add normal water into them... Pls tell the brand of the tea powder which has been used for this test in this video...

    • @arkshisha
      @arkshisha 2 года назад

      As government officials, they cannot mention names because it can become a conflict of interest, or biased.

  • @sBharanis3408
    @sBharanis3408 2 года назад

    Very useful advice sir Tq so much sir

  • @samhitha.n202
    @samhitha.n202 2 года назад +2

    Aavin packet kaaychina appadithaan norai varudhu..

  • @explorer0407
    @explorer0407 2 года назад +1

    Sir Aavin milkla kalapadam panrangala? Nanga andha milk thaan use panrom

  • @praveena.ggovind3742
    @praveena.ggovind3742 2 года назад

    Sir aavin milk is safe or not?

  • @avatar_kuttie3480
    @avatar_kuttie3480 2 года назад

    Athan ivlo kalakuranganu theriyuthu ila sir athuku action adukama nega naa kandu pudikurathu solution solriga rmba nala iruku unga idea.