சகோதரர் அவர்களே உங்கள் அனைவரையும் எப்படி வார்த்தை களால் வாழ்த்து வது என்று தெரியவில்லை ஆனால் என் கண்களில் ஆனந்த கண்ணீர் வருகிறது. இறைவனின் பெயரால் வாழ்த்து கிறேன்.
Oru vela... Ethachu heroin tamil theriyama... Rendu line padiruntha.... Likes pootrupanunga poola... Lydian's skill and support from his family.. Never fail.... 🙏❤
உலகத்தில் இதுவரை இத்தனை அவதாரம் இசையில் எடுத்த ஒரு பிரவிக் கலைஞரை, இவ்வளவு இளம் வயதில் உலகிற்கு இறைவன் வழங்கியுள்ளார், அதுவும் தமிழ் இசைக்கருவியின் பெயர் தாங்கி தமிழகம் பெற்றிருப்பது நமக்கெல்லாம் பெருமை, இவர் உலக சாதனை படைப்பார் என்பது சிறிதும் ஐயமில்லை. நாடே இவரை வாழ்த்துகிறது, அடியேன் இந்த எளியவனின் வாழ்த்துக்களையும் சேர்த்துக் கொண்டு பெருமை அடைகிறேன்.
இந்த பொடியன், லிடியன் அழகானவன் அன்பானவன், தத்தையின் அருமையான குரல், இந்த பிரபஞ்சமும் கொடுத்த பரிசு பெற்ற இவர்கள் இருவரும் வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் வாழ வாழ்த்துக்கள் முருகன் ஆசீர்வாதம் கிடைக்கும் என்று வாழ்த்துகிறேன் நன்றி ஆ பரணி ஆனந்தன் மற்றும் குடும்பத்தினர் சாய் சரணம் பாத நமஸ்தே ராமன் காக்கட்டும்
லிடியன் மற்றும் அவருது குடும்பம் தமிநாட்ல பிறந்து வாழறது நமக்கு பெருமை இசைக்காக அர்ப்பணிக்க பட்ட குடும்பம் கண்டிப்பா நெறய விருதுகள் குடுத்து கவுரவிக்க வேண்டும் சாதிப்பதற்க்காகவே வாழற குடும்பம்யா இது 😘🥺🙌🙌🙌🙌
Extraordinary performance by Varshan sir, Lydian bro, and Amritavarshini sis.. It's awesome and wonderful dedication to Isainani ilayaraja Sir.. God bless you always ✨🌟🙌
லிடியன் நாதஸ்வரம் மொத்த குடும்பம் மே இசை கலைகுடும்பம் ஆண்டவனின் பரிபூரணம் அருள் ஆசிர்வாதம் கிடைக் க பெற்றுள்ளார்கள் பாராட் டுகள், வருங்கால இசை அமைப்பாளர்கள் குடும்பம் கோலிவுட் சினிமா உலகத் திற்கு வாழ்த்துகள்.. ஹெச் ஆர் ஐயர் 1952 மதுரை..
OH MAN HOW DID I MISS THIS. VERA LEVEL. THOROUGH ENJOYMENT. DAD, YOU ARE SO AMAZING AND FULL OF ENERGY AND EXCELLENT VOICE AND SINGING. THIS IS A VERY TOUGH SONGS. VERY WELL DONE FULL HEARTS OF LOVE
வாவ் என்ன ஒரு திறமை....மெய் சிலிர்த்துவிட்டது...இசை 🎸 🎵 குடும்பம் ...வாழ்க வளமுடன்
congrats to the whole FAMILY all R v good muciciyans
சகல கலா வல்ல குடும்பம்..அவர்களது நிகழ்ச்சிகள் எல்லாமே அதி அற்புதம் 💐💐🌹👍🙏
தன்னடக்கம்
இந்த இசை குடுபத்தை கடவுள் அசிர்வதிக்க வேண்டுகிறேன்
நல்ல திறமையான கலைஞர்கள் மென் மேலும் வளர்க 💐🙏
Lydian fingers and music brain..
His father's passion and
Sisters voice is magical....her voice is honey to hear
Super voice n beautiful music happy family
She is highly talented too..with instruments and composition
இசை இயற்கையாகவே இவர்களுக்கு வருகிறது.
வாழ்த்துக்கள்
இவர்கள் தமிழ் நாட்டுக்கு கிடைச்ச ஒரு மிகவும் அற்புதமான இசையின் சக்ரவர்த்தியாக வருவார்கள் என்று ஈசனை பிராத்தனை செய்கிறேன்
சகோதரர் அவர்களே உங்கள் அனைவரையும் எப்படி வார்த்தை களால் வாழ்த்து வது என்று தெரியவில்லை ஆனால் என் கண்களில் ஆனந்த கண்ணீர் வருகிறது. இறைவனின் பெயரால் வாழ்த்து கிறேன்.
தந்தை, மகள், மகன் ஆகிய மூவரும் தான் இவர்கள். அடுத்து உலகையே ஆளப்போகிறார்கள். வாழ்க பல்லாண்டு.🙏🏻
P
உண்மை
என்ன ஒரு குரல் என்ன ஒரு இசை மெய் சிலிர்த்து விட்டது அருமை மென்மேலும் இந்த இசை குடும்பம் வளர கடவுளிடம் பிரார்த்தனை செய்கிறேன் 🙏✝️🙏🌹👍👌
உலகத்திற்கு நல்ல உதாரணமான குடும்பம் ""**NALLATHORU KUDUMBAM PALKALAIKALAGAM""**
இவ்வளவு நாட்களாக எங்கய்யா திறமையை ஒளிச்சு வச்சிருந்திங்க
உன்மையிலெயே உங்கள் மூவரையும் மனதார போற்றி மகிழ்ந்து.வாழ்துகிறென் . தொடரட்டும் உங்கள் கலை பயணம்.
Lydian மனசுக்கு ரொம்ப பொறாமையாக இருந்தாலும் மனசு நிறைந்த நல் வாழ்த்துக்கள்.மென்மேலும் வளர ஆசிகள்.
அருமை ஐயா. எது எப்படியோ இசை பிதாமகன் இளையராஜா உங்கள் வாய்ஸ் மூலம் காலம் முழுவதும் வாழ்ந்து வர வேண்டும்
நல்ல எதிர்காலம் இருக்கிறது 🙏
இந்தப் பையன் மனிசனில்ல.சத்தியம். நானும் ஒருகிற்றார் கலைஞன்.வாழ்க.
இறைவனால் பரிபூரணமாக ஆசீர்வதிக்கப்பட்ட குழந்தை இவன். அந்த நாத பிரம்மமே இவனாக உருக்கொண்டிருக்கிறது. குடும்பமே இசை, இசையே குடும்பம். நீடூழி வாழ்க மகனே!
Oru vela... Ethachu heroin tamil theriyama... Rendu line padiruntha.... Likes pootrupanunga poola... Lydian's skill and support from his family.. Never fail.... 🙏❤
உலகத்தில் இதுவரை இத்தனை அவதாரம் இசையில் எடுத்த ஒரு பிரவிக் கலைஞரை, இவ்வளவு இளம் வயதில் உலகிற்கு இறைவன் வழங்கியுள்ளார், அதுவும் தமிழ் இசைக்கருவியின் பெயர் தாங்கி தமிழகம் பெற்றிருப்பது நமக்கெல்லாம் பெருமை, இவர் உலக சாதனை படைப்பார் என்பது சிறிதும் ஐயமில்லை. நாடே இவரை வாழ்த்துகிறது, அடியேன் இந்த எளியவனின் வாழ்த்துக்களையும் சேர்த்துக் கொண்டு பெருமை அடைகிறேன்.
இந்த பொடியன், லிடியன் அழகானவன் அன்பானவன், தத்தையின் அருமையான குரல், இந்த பிரபஞ்சமும் கொடுத்த பரிசு பெற்ற இவர்கள் இருவரும் வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் வாழ வாழ்த்துக்கள் முருகன் ஆசீர்வாதம் கிடைக்கும் என்று வாழ்த்துகிறேன் நன்றி ஆ பரணி ஆனந்தன் மற்றும் குடும்பத்தினர் சாய் சரணம் பாத நமஸ்தே ராமன் காக்கட்டும்
உங்கள் நிகழ்ச்சி எல்லாம் அருமை அருமை சார்.
லிடியன் மற்றும் அவருது குடும்பம் தமிநாட்ல பிறந்து வாழறது நமக்கு பெருமை இசைக்காக அர்ப்பணிக்க பட்ட குடும்பம் கண்டிப்பா நெறய விருதுகள் குடுத்து கவுரவிக்க வேண்டும் சாதிப்பதற்க்காகவே வாழற குடும்பம்யா இது 😘🥺🙌🙌🙌🙌
ஆஹா ஆனந்த கண்ணீரில் என் கண்களை குளமாக்கி விட்டது இவரின் அசாத்திய திறமை👍👍👍
இசை புதைந்து கிடக்கும் குழந்தைகள் மற்றும் அப்பா வாழ்த்துக்கள் வாழ்க தமிழ் வளர்க இசை
Versatile geniuses in one frame 😍 May God bless this family with good health and happiness 🙏
Amazing talent Lydia's.been watching him right from world finals.
Suberb....talented family 💐💐💐🥰 awesome talent of father, daughter and son... hats off to all three for ur passion on music 💓🎵
Really amazing man, just 3 of them doing this entire song. OMG! Great Great Great!!!👍👍👍
Lydian....U are the best prodigy since childhood, that I have come across in my life man. Way to go cheif !!!
No words to say..May God bless this family always
Multiple talents versatile blessed family, awesome performance, God bless your family.🎼🎹🎷🎻🎺🎸🕺🏽💃🏼
Orchestra family 0🪕🎸🎺🎷🎹🎻🪕🎸🎺🎷🎹🧡🧡🧡💚💚💙💙
மிக மிக அருமை வர்ணிக்க வார்தைகள் இல்லை
வாழ்த்துகள் சார் மேன்மேலும் வளர
I realise not only lydian but his father and family Amazing GOD Bless them
அடுத்த இசை ஞானி
ஹாலிவுட் படங்களுக்கு இசையமைப்பது அவரது குறிக்கோள். அவரது எண்ணம் ஈடேற வாழ்த்துக்கள்!
அருமையான இசை குடும்பம் இறைவன் அருள் என்றும் இருக்கவேண்டும்
ஆஹா சூப்பர் மனதிற்கு இனிமையாக இருந்தது
He won one million in World s best championship
வேற லெவல் வாழ்த்துக்கள் தோழரே ஒரு குடும்பத்தில் இத்தனை திறமையா மேன்மேலும் சிறக்க வாழ்த்துகிறேன்
உங்கள் பாடல்கள் மிகவும் அருமையாக உள்ளது என் வாழ்த்துக்கள்
அதிசயமான உண்மை👌👏👍
கடவுள் உங்கள் திறமைக்கும் வளர்ச்சிக்கும் நீண்ட ஆயுள் வழங்க வேண்டுகிறேன்
உங்கள் மூவரின் திறமைக்கு இறைவன் அருளால் வளம்பெற வாழ்த்துக்கள் சல்யூட் அடித்து வாழ்த்துகிறோம்
உலக இசை உங்கள் கைகளிதான் இருக்கும். வாழ்க பல்லாண்டு.
பன்முகத்தன்மை அருமை அபாரம் 🎉🎉🎉 அனைவருக்கும் வாழ்த்துக்கள்❤❤❤
ஜாம்பவான்கள் குடும்பம். வாழ்த்துக்கள். 💐👌👍
அண்ணன் சொல்ல வார்த்தைய இல்ல இறைவன் இடம் உங்களுக்காக பிராத்தனை செய்கிறேன் சார்
Ada yarunnga intha family enaku udambey silirukirathu ......ena family god gift lydyan.....great father...musical family....
Extraordinary performance by Varshan sir, Lydian bro, and Amritavarshini sis.. It's awesome and wonderful dedication to Isainani ilayaraja Sir.. God bless you always ✨🌟🙌
God bless you all. The passion and dedication is seen in this team 🙏. Best wishes
Very great no words to express. What a osilation. God bless the happy family
லிடியன் நாதஸ்வரம் மொத்த குடும்பம் மே இசை கலைகுடும்பம் ஆண்டவனின் பரிபூரணம் அருள் ஆசிர்வாதம் கிடைக் க பெற்றுள்ளார்கள் பாராட் டுகள், வருங்கால இசை அமைப்பாளர்கள் குடும்பம் கோலிவுட் சினிமா உலகத் திற்கு வாழ்த்துகள்.. ஹெச் ஆர் ஐயர் 1952 மதுரை..
மிகவும் அருமை.... 🎉❤ சிறப்பு வாழ்த்துக்கள் அனைவருக்கும். Lion லியாண்டர், தஞ்சாவூர்
இளையராஜா😍😍😍 ரசிகையான நான் இன்று முதல் உங்கள் மகன் லிடியன் 😍😍😍அவர்களின் ரசிகையும் ஆகி விட்டேன்😍 beautiful 🥰🥰🥰🥰
Anna... Next generation kondadum ungalai ..
சிறப்பு மிக சிறப்பு
என்ன சொல்லி வாழ்த்துகள் சொல்வது என்னையே மறந்தேன் !!!
அருமை வாழ்த்துக்கள்❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🌹🌹🌹🌹
Lidiyan,god bless you and your family from Sri Lanka
OH MAN HOW DID I MISS THIS. VERA LEVEL. THOROUGH ENJOYMENT. DAD, YOU ARE SO AMAZING AND FULL OF ENERGY AND EXCELLENT VOICE AND SINGING. THIS IS A VERY TOUGH SONGS. VERY WELL DONE FULL HEARTS OF LOVE
Super Super 👌 👍
Superb show. Lidiyan, Appa n Paapa
❤
ஆசிர்வதிக்கப்பட்ட குடும்பம்..வாழ்க...ல்லாண்டு...!!!
அருமையான இசை குடும்பத்திற்கு வாழ்த்துக்கள்
Mesmerizing performance 😍😍😍😍
நல்ல அருமையான குடும்பம் கர்த்தர் உங்களோடு இருப்பாராக
This is amazing talented team, hats off
ஆகா அருமை வாழ்த்துக்கள் இன்றுபோல் என்றும்வாழ்க
Mesmerizing trio... Your kids are awesome and you are abundantly blessed man on the earth💐💐💐
Give Lydian a chance to compose song for upcoming movie👍🙏
This family Vazhgavalathudan 💐
Marvelous amazing performance
Wow wonderful. What a wonderful talent he have
Wat a gifted family...stay healthy and happy.......
Marvelous and mind blowing skills expelled. Superb.
Wow Awesome Family's Keep Rocking I'm Fr MALAYSIA
sathanai padaicha kudumbam vaalga valamudan .unggal perumai ulagamellam onggattum.
Super super King of world
God bless your family
Wonder full performance extraordinary telent god bless you sir👌👌👌👌👏👏👏
I say only one word "Multi Talented Family" "MTF" congratulations...
Blessed family ❤️
Amazing talent. GOD WILl ALLWAYS BLESSING TO UR. FAMILY.
Wonderful family! And God bless them!
இசையில் ஒரு அற்புதம்
Suuuuuuuuuuuuuuuper Bro 💪 All in one family.god Grace......
Excellent family.Out standing performance.
Msv,elayaraja, varshan vaalga valamudan,bright future
Multidisciplinary man robot Mr.lidyan
Really gifted family... God bless you..
Supar supar ekasalant,vazhthukkal,
so much talent and very humble what a gift from god.
No words
i love the team god bless you
God bless good family
சூப்பர். சூப்பர் வாழ்த்துகள்
Omg.. Respect from Sri Lanka 👍👌
God bless the family for their multi skills,oh super, Good future.
நல்ல குடும்பம்.
நல் வாழ்த்துகள். நன்றிங்க
வாழ்கவளமுடன்.
இசைக் குடும்பத்திற்கு வாழ்த்துக்கள்
இவ்வளவு இசை கருவிகளை வாசிக்க தெரிந்த இசை கலைஞன் இந்தியாவிலே எவனும் இல்லை....super lydian
En chellankal needuzhi vaazha ammavin asirvathankalum vaalthukkalum