இந்த அதிசய பிள்ளைகளின் பெற்றோருக்கு முதல் வணக்கம். பிள்ளைகளை எப்படி வளர்க்க வேண்டும் என்று முன்மாதிரியாக உள்ளார்கள் இவர்களின் பெற்றோர். இந்த குடும்பம் நீடூழி என்றும் ஆனந்தமாக வாழட்டும்!!!
வணக்கம்...இந்த அம்ருதவர்ஷினிக்கு பெயர் சூட்டியது நான்தான். எனக்கு இவர்களுடைய இசை திறமையை இவர்கள் குழந்தைகளாக இருந்ததிலிருந்து ரசித்து வியந்து பார்த்திருக்கிறேன்....மிகவும் பெருமையா...சந்தோஷமா இருக்கு.... வாழ்த்துக்கள்.... பாராட்டுக்கள்.... செல்லங்களா..... இன்னும் பெரிய இசை கலைஞர்களாக பேரும் புகழும் வாங்க வேண்டும் 🎉🎉❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Tears filled my eyes while Amirthavarshini sung the Thirukkural. Such a sweet family. I admire his Father's dedication towards Music. And the children humbleness to follow his father's track❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
யாதெனின் யாதெனின் குறள் அதன் பொருள் அதை சுமந்து பிரசவித்த தாரகையின் குரல் எப்படி பாராட்டுவது என்ன வார்த்தையால் பாரட்டுவது இவண் தந்தை என்னோற்றான் என்பது போல அவரது அப்பா என்ன ஒரு எளிமையான தோற்றமும் இறையருள் ஆட்கொண்ட குடும்பம் வாழ்க பல்லாண்டு என வாழ்த்துவதில் மகிழ்கிறேன் நேர்காணல் சிகரங்களுக்கும் வணக்கங்கள் வாழ்கவளமுடன்
Above the musical talent of this family, the parenting style, the way the children have been brought up with utmost humbleness, patience, mutual respect, discipline, etc is so astonishing. Kudos to their parents. May they all be blessed forever!!!
அந்த திருக்குறள் பாடலை பொருளோடுக் கேட்கும் பொழுது நிஜமாக மெய் சிலிர்க்குது! School களில் Implement பண்ணலாம் அது தான் அரசு தமிழுக்குச் செய்யும் முதல் மரியாதையும் அங்கிகாரமும் கூட மற்றும் பிள்ளைகளும் பாடலை தன்னால் பாட ஆரம்பிப்பார்கள்.
இனிய குடும்பம். அன்பான அப்பா அம்மா , அருமையான பிள்ளைகள் - இறைவனின் அருள் பிரபஞ்சத்தின் பரிசு நீங்கள் வாழ்க வளமுடன் - இந்த பிள்ளைகளை நம் தமிழினம் கை விடக்கூடாது
இந்த ஆண்டின் மிக சிறப்பான பதிவாகும் இவர்களைப் பார்க்கும் போது எங்களுக்கு நெருக்கமான உறவுகளாக தெரிந்தது வாழ்த்துக்கள் 🎉🙏🙏🙏 பதிவை நெறிப்படுத்திய சான்றோருக்கும் வாழ்த்துக்கள்
என்னையறியாமல்.. கண்கள் அழுகின்றன… உங்களின்.. குறலிசையினை கேட்கும்பொழுது.. இத்தனைக்கும்.. எனக்கு இசையறவே இல்லை.. செவிகள்மட்டுமே.. உங்கள் முயற்சி.. வெற்றியடைய.. இசை நாயகன் .. அந்த சிவனை வேண்டுகின்றேன்..
Highly Gentle And Respected Family And I Love His Amma And Appa's Very Open Talk When I Met Them At His Chennai House Few Months Ago. Greetings From Canada .
இவர்களை இசைக் குழந்தைகளாக வளர்த்த இவர்களுடைய அப்பாவுக்குத்தான் எல்லா பெருமையும் சேரும்........அன்பு...பாசம்.... கவனிப்பு....இவை அனைத்தையும் கொடுத்து இவர்களை பெற்றெடுத்த அம்மாவுக்கு கோடி கோடி நமஸ்காரங்கள்......
Avirbhav and Lydian Nadaswaram should make a music together Lydian's sister is great, she also has helped him in molding his musical journey. It's reminds me of Avirbhav and his sister Aniiryinya in helping him to become a great singer. A big applause to all Big sisters, they are great in supporting their younger brother's
அற்புதமான வரிகள் என்னை பிடிக்க வில்லை என்றால் என் இசை பிடிக்காது❤❤ அவர்கள் எங்கள் பிள்ளைகள் கூட வர்சன் தமிழ் குழந்தைகள் அவர்கள் எங்களுக்காக பிறந்தவர்கள் வாழ்த்துகள் ❤❤🙏
Great family. Enough money and popularity haven't reached them. Celebrities should have started supporting. May god shower abundant blessings on this family.
Hi The future music creations will come only from Master Prodigy Lydian. Time is waiting to become ripe for him to be on the top of the music world. May God bless Master Lydian with all His grace in abundance. No one will equal him in future when the world opens for him It is the greatest opportunity to build all his all round skills to create and contribute to the world in the future Recognition, accolades, awards and new prefixes wait to follow soon Not to get daunted. Let Master Lydian keep on opening up his thoughts and ideas respecting all emotions without differences. Sure Success for Lydian
என் பேத்தி ஹிர்தயா 5வயதாகிறது, இரவில் கதைகள் சொல்லும் போது , தாத்தா எனக்கு லிடியன் காட்டு என்று என் கைபேசி எடுத்து வருவார் நானும் லிடியனின் இசை மற்றும் தகவல்கள் காட்டுவேன் அப்படியே தூங்கி விடுவார்.ஆனால் தூங்கி விட்டார் என்று தெரியாமல் நான் பார்த்து கொண்டிருப்பேன்.குழந்தையை அழைக்க அவரது தாயார் வரும் போது தான் தெரியும்.பேத்தியை காரணம் காட்டி அப்பா நீண்ட நேரம் கைபேசி பார்க்கிறார் என்று பேசு பொருளானது 3வயதிலை கற்க கசடற குறளை சொல்லூவார்.பல குறள்கள் சொல்லுவார்/நான் கற்று தந்தது தான்/ விடியலுக்கு திருக்குறள் தெரியுமா என்று கேட்டார்.**பள்ளிக்கே போகத பிள்ளைக்கு குறள்கள் எங்கே தெரியபோகிறது?என் நினைத்தேன்!!! ஆனால் உறவுகளே இந்த பதிவு என்னை உலுக்கி விட்டது.இப்படி ஒரு பெற்றோரா? (Motivational speech ) பொறுப்பும் பொறுமையையும் என்று கூறி உயர்ந்து விட்டீர்கள்.தற்போது 5வயதாகும் பேத்தி நிறைய அறிந்து உள்ளார்.❤1330 அமிர்த வர்ஷினியே பாடி இருக்கலாம்.அன்பான இசை வர்ஷினியே , தங்கள் தாயாருக்கு ஒரு வாய்ப்பு கொடுத்து ஒரு குறள் பாட வையுங்கள்.வாழ்வாங்கு. வாழ வாழ்த்துகிறேன் ❤❤😂
இந்த அதிசய பிள்ளைகளின் பெற்றோருக்கு முதல் வணக்கம். பிள்ளைகளை எப்படி வளர்க்க வேண்டும் என்று முன்மாதிரியாக உள்ளார்கள் இவர்களின் பெற்றோர். இந்த குடும்பம் நீடூழி என்றும் ஆனந்தமாக வாழட்டும்!!!
வணக்கம்...இந்த அம்ருதவர்ஷினிக்கு பெயர் சூட்டியது நான்தான். எனக்கு இவர்களுடைய இசை திறமையை இவர்கள் குழந்தைகளாக இருந்ததிலிருந்து ரசித்து வியந்து பார்த்திருக்கிறேன்....மிகவும் பெருமையா...சந்தோஷமா இருக்கு.... வாழ்த்துக்கள்.... பாராட்டுக்கள்.... செல்லங்களா..... இன்னும் பெரிய இசை கலைஞர்களாக பேரும் புகழும் வாங்க வேண்டும் 🎉🎉❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
நான் பார்த்து வியந்து விட்டேன் காரணம் மூவரின் எண்ணங்கள் ஒன்றை தான் நம்புகிறது பொறுமை அன்பு ❤
தமிழுக்கு நீங்கள் எடுத்திருக்கும் வளர்ச்சிப் பணி சிறக்கட்டும்
இளயராஜாவுக்கு அடுத்த அவதாரம் இந்த பையன்.
Tears filled my eyes while Amirthavarshini sung the Thirukkural. Such a sweet family. I admire his Father's dedication towards Music. And the children humbleness to follow his father's track❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
So true
உலகெங்கும் வாழும் என்போன்ற ஈழத்தமிழர்களின் அன்பு எப்போதுமே உங்களுக்கு உண்டு❤
யாதெனின் யாதெனின் குறள் அதன் பொருள் அதை சுமந்து பிரசவித்த தாரகையின் குரல் எப்படி பாராட்டுவது என்ன வார்த்தையால் பாரட்டுவது இவண் தந்தை என்னோற்றான் என்பது போல அவரது அப்பா என்ன ஒரு எளிமையான தோற்றமும் இறையருள் ஆட்கொண்ட குடும்பம் வாழ்க பல்லாண்டு என வாழ்த்துவதில் மகிழ்கிறேன் நேர்காணல் சிகரங்களுக்கும் வணக்கங்கள் வாழ்கவளமுடன்
இந்த தந்தையின் பரிவு.இந்த குடும்பம் இந்த மகிழ்ச்சி என்றும் நிலைத்திருக்க வேண்டும் வழ்க வளமுடன்
தாய் தந்தையின் நல்ல வளர்ப்பு.நல்ல பண்புள்ள பிள்ளைகள். எதிலும் தாய் தாய் தந்தை தந்தை ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
யாதெனின் என்ற குறள் கேட்டுக் கண்ணிரை வரவழைத்த சகோதரிக்கு கோடான கோடி வாழ்த்துக்கள்
Above the musical talent of this family, the parenting style, the way the children have been brought up with utmost humbleness, patience, mutual respect, discipline, etc is so astonishing. Kudos to their parents.
May they all be blessed forever!!!
அந்த திருக்குறள் பாடலை பொருளோடுக் கேட்கும் பொழுது நிஜமாக மெய் சிலிர்க்குது! School களில் Implement பண்ணலாம் அது தான் அரசு தமிழுக்குச் செய்யும் முதல் மரியாதையும் அங்கிகாரமும் கூட மற்றும் பிள்ளைகளும் பாடலை தன்னால் பாட ஆரம்பிப்பார்கள்.
இனிய குடும்பம். மென்மேலும் வளர வாழ்த்துகள்
நானும் இவர்களுடய ‘திருக்குறள் 1330’ பாடியதில் மகிழ்ச்சி அடைகின்றேன். மென்மேலும் வளர வாழ்த்துகள்💐
எந்த குறளை பாடினீங்க ?
Proud dad and mom ❤❤ lovely kids
Here is an angel of a father. 🎉
இசைஞானியின் மறு குரல்" இந்த தந்தை! இசைஞானியால் ஆசீர் வதிக்கப்பட்ட குடும்பம்.
🌹🌹🌹திருவள்ளுவரே உங்கள பார்த்து பொறாமை பட போகிறார்.❤❤❤
Ofcourse
Absolutely delightful! 🎉
God bless this family❤
What a wonderful father 🌺🌺🌺🌺
பாடிய குறள் கேட்டு ஆடிபோய்விட்டேன்..❤❤❤
இனிய குடும்பம். அன்பான அப்பா அம்மா , அருமையான பிள்ளைகள் - இறைவனின் அருள் பிரபஞ்சத்தின் பரிசு நீங்கள் வாழ்க வளமுடன் - இந்த பிள்ளைகளை நம் தமிழினம் கை விடக்கூடாது
All three are so humble ❤
Happy and beautiful smily good and fantastic family
இந்த ஆண்டின் மிக சிறப்பான பதிவாகும்
இவர்களைப் பார்க்கும் போது எங்களுக்கு நெருக்கமான உறவுகளாக தெரிந்தது வாழ்த்துக்கள் 🎉🙏🙏🙏
பதிவை நெறிப்படுத்திய சான்றோருக்கும் வாழ்த்துக்கள்
என்னையறியாமல்.. கண்கள் அழுகின்றன… உங்களின்.. குறலிசையினை கேட்கும்பொழுது.. இத்தனைக்கும்.. எனக்கு இசையறவே இல்லை.. செவிகள்மட்டுமே.. உங்கள் முயற்சி.. வெற்றியடைய.. இசை நாயகன் .. அந்த சிவனை வேண்டுகின்றேன்..
Highly Gentle And Respected Family And I Love His Amma And Appa's Very Open Talk When I Met Them At His Chennai House Few Months Ago. Greetings From Canada .
இவர்களை இசைக் குழந்தைகளாக வளர்த்த இவர்களுடைய அப்பாவுக்குத்தான் எல்லா பெருமையும் சேரும்........அன்பு...பாசம்....
கவனிப்பு....இவை அனைத்தையும் கொடுத்து இவர்களை பெற்றெடுத்த அம்மாவுக்கு கோடி கோடி நமஸ்காரங்கள்......
மிக அருமை மற்றும் நிதானமான பேச்சு வாழ்த்துகள்
Magnificent family!
திருக்குறள் …Ultimate ma!
🙏🙏🙏👏🙏🙏🙏🙏🙏👏waiting for the release!
Avirbhav and Lydian Nadaswaram should make a music together
Lydian's sister is great, she also has helped him in molding his musical journey. It's reminds me of Avirbhav and his sister Aniiryinya in helping him to become a great singer. A big applause to all Big sisters, they are great in supporting their younger brother's
Romba atrputham ithai ella language m kooda veliyidalaam. Enakku enna oru santhosham enraal en peranukku ippo 7 years ivanuu 1 arai vayathu 2 vathil enakku periya kural valamo sankeethamo padithathu illai aanal thirukkuralai padi th than sollik koduthen avanukku muthal athikaram muluthum solluvan 2 vathil aanal 3 athikarathil 30 thirukural therinthiruthathu ippo maranthu viddan athilirunthu enakku aasai kulanthai kalukku sollik kodukkalam sollik kodukka vendum enpathu. Thankalin intha seyal santhoshathin uchikke kondu selkirathu. Ella valannkalum petru niraivaka vala en valthukkal.
No words to express my emotions, but this is goosebumps movement.long live dears.❤❤❤
It's always special to see u Lydian kanna, varshini kutty and our dear Varshan anna..❤❤ enjoyed the interview thoroughly.. love u all.. ❤
Great family. Excellent interview.
Amrita ma super 🎉🎉🎉❤❤❤
Goosebumps 🙏❤️
Blessed family. God Bless.
வாழ்வாங்கு வாழ எம் மனமார்ந்த வாழ்த்துகள் ❤
Beautiful family. Father believes in himself which makes their kids fabulous. Waiting in the new projects. Congratulations ❤
God is great
அற்புதமான வரிகள் என்னை பிடிக்க வில்லை என்றால் என் இசை பிடிக்காது❤❤
அவர்கள் எங்கள் பிள்ளைகள் கூட வர்சன் தமிழ் குழந்தைகள் அவர்கள் எங்களுக்காக பிறந்தவர்கள்
வாழ்த்துகள் ❤❤🙏
good hearted
family❤🩹
அன்பும் பொறுமையான பிள்ளைகளுக்கு எனது மனம் நிறைந்த வாழ்த்துக்கள். உங்கள் திருக்குறள் பாடல்கள் எப்போது வரும் என காத்திருக்கிறேன்
Congratulations brother ❤
Mr.Lydian and his sister thank you very much for your Thirukural music composing.God bless you.
Waiting for Amrita varshini's Tirukkural. Feel happy I watched this Thank you all.
Guinness world record family of music.
யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன்.
Amma un kuralil padalaga kettathu ... solla varthai illai ❤❤❤
Ungga appa theivam.
தனிபெருங்கருணை. எல்லா உயிர்களுக்கும் இன்புற்று வாழ்க.❤
எல்லாம் நல்லவையாக நடக்கும் ❤
அருமையான பதிவு வாழ்த்துகள் ஐயா
அருமை அருமை
Wow!
Beautiful and inspiring family. 🎉🎉
Waiting it, I can call the project as “குரலில் திருக்குறள்“❤
வாழ்க வளத்துடன்🙏🙏🙏
❤❤very good effort, God bless you all
Mind Blowing Interview..... Great......
Great family. Enough money and popularity haven't reached them. Celebrities should have started supporting. May god shower abundant blessings on this family.
Maestro God Ilayaraja inspires every souls.
அபூர்வ பிறவி.
நூராண்டு நீ வாழ்க.
உன் புகழ் நூராண்டு கடந்தும் வாழ்க🎉
உங்களை பெற்றவர்கள் கடவுளால் ஸ்பெஷலாக அனுப்பட்டவர்கள்,எங்களுக்காக
Most blessed family
Long live this music family ❤
Lydian requires a greater recognition from a national standpoint
நான் ஒரு தமிழாசிரியர். என்னுடைய பள்ளியில் திருக்குறள் பாடலை சொல்லித் தர நினைக்கிறேன். நன்றி.
வாழ்த்துக்கள் 🎉
Tamil to the universe - god sent son of music - super star like the sun shines forever- this sun never sets - great musician on earth from Tamil soil
புரட்சி வாழ்த்துகள் தோழர். முரன் தற்க பொருள்முதல் வாதம், Dialectical metierializam, உங்களின் அடுத்த உத்தியாக அமையட்டும்.
Very nice gifted family
அருமை அருமை
❤
தாங்கள் இசை அமைத்த திருக்குறளை கேட்க
ஆவலாக இருக்கிறேன்.💐
❤ vazhga valamudan such a different mindset
நன்றி மகிழ்ச்சி ஆனந்தம்
Great Sakute To Your Family 👌👍👏🙏😌
Love the family
Vaalga valamudan ..❤🎉🎉
I ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ he is a blessing and great person- feel so proud
ஆச்சிரியமே பார்த்து ஆச்சிரிய படும் குடும்பம் ❤❤❤
உங்கள் பணி கடவுள் ஆசீர்வதித்தது. உலகப் பொது முறை உலகம் உய்ய வாழ்துக் கள்
Best interview
Great great great great ......no words to thank. I emotional. ❤ . May God bless you all 💐🙏
Waiting for the release... Wishing you all the best.
Such an amazing family.
God bless you with all the happiness and prosperity.
❤❤❤
I'm so lucky enough to meet nice souls in the screen 🤩❤️🤩
Hi
The future music creations will come only from Master Prodigy Lydian.
Time is waiting to become ripe for him to be on the top of the music world.
May God bless Master Lydian with all His grace in abundance.
No one will equal him in future when the world opens for him
It is the greatest opportunity to build all his all round skills to create and contribute to the world in the future
Recognition, accolades, awards and new prefixes wait to follow soon
Not to get daunted.
Let Master Lydian keep on opening up his thoughts and ideas respecting all emotions without differences.
Sure Success for Lydian
Please release at the earliest...❤❤❤
Wounderful. Eagerly wait for the thirukural album
I am amazed by the father. He is not a musician.. He is philosopher..
Out standing taland music family ❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
இசையின் ஆளுமை வாழ்த்துக்கள் குழந்தைகளே
என் பேத்தி ஹிர்தயா 5வயதாகிறது, இரவில் கதைகள் சொல்லும் போது , தாத்தா எனக்கு லிடியன் காட்டு என்று என் கைபேசி எடுத்து வருவார் நானும் லிடியனின் இசை மற்றும் தகவல்கள் காட்டுவேன் அப்படியே தூங்கி விடுவார்.ஆனால் தூங்கி விட்டார் என்று தெரியாமல் நான் பார்த்து கொண்டிருப்பேன்.குழந்தையை அழைக்க அவரது தாயார் வரும் போது தான் தெரியும்.பேத்தியை காரணம் காட்டி அப்பா நீண்ட நேரம் கைபேசி பார்க்கிறார் என்று பேசு பொருளானது 3வயதிலை கற்க கசடற குறளை சொல்லூவார்.பல குறள்கள் சொல்லுவார்/நான் கற்று தந்தது தான்/ விடியலுக்கு திருக்குறள் தெரியுமா என்று கேட்டார்.**பள்ளிக்கே போகத பிள்ளைக்கு குறள்கள் எங்கே தெரியபோகிறது?என் நினைத்தேன்!!! ஆனால் உறவுகளே இந்த பதிவு என்னை உலுக்கி விட்டது.இப்படி ஒரு பெற்றோரா? (Motivational speech ) பொறுப்பும் பொறுமையையும் என்று கூறி உயர்ந்து விட்டீர்கள்.தற்போது 5வயதாகும் பேத்தி நிறைய அறிந்து உள்ளார்.❤1330 அமிர்த வர்ஷினியே பாடி இருக்கலாம்.அன்பான இசை வர்ஷினியே , தங்கள் தாயாருக்கு ஒரு வாய்ப்பு கொடுத்து ஒரு குறள் பாட வையுங்கள்.வாழ்வாங்கு. வாழ வாழ்த்துகிறேன் ❤❤😂
Blessed family
வாழ்த்துக்கள், இதனை காணும்போது மிக மகிழ்ச்சியாக உள்ளது
குழந்தை பாடும் போது அப்பாவின் ஆனந்தம் பேரழகு
ஆம் ஆம் ஈன்றபொழுது பெரிதுவக்கும் போல
you are right
No words to express Good musician family. Thanks.
Excellent 👏👍🙏
Yaathennin.....yaathennin......
😢😢😢😢😢😢😢😢😢
❤❤❤❤❤❤❤❤❤
🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌
EXCELLANT
So soothing is music. You 3 r so soothing than music. Keep it up! Long live ur Goodness n love.
Superb 🎉🎉🎉🎉🎉🎉