What is Pallavi, Anupallavi and Charanam in a song?ஒரு பாடலில் பல்லவி, அனுபல்லவி, சரணம் என்றால் என்ன

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 янв 2025

Комментарии •

  • @kumarsenthil5649
    @kumarsenthil5649 6 месяцев назад +50

    இதுவரை பல்லவி அனுபல்லவி, சரணம் என்ன என்றே தெரியாத எனக்கு மட்டுமல்ல பலருக்கும் இது ஒரு அற்புதமான பதிவு.❤❤❤

  • @N.NAVARAJ
    @N.NAVARAJ 10 месяцев назад +3

    மிக அருமையான விளக்கம்.👍🏼
    நீண்ட நாள் சந்தேகம் தீர்ந்தது.
    மிக்க மகிழ்ச்சி, நன்றிகள் பல🙏

  • @svignesh1797
    @svignesh1797 4 месяца назад +24

    அனிருத் கண்ணில் படும் வரை share செய்யவும்..

  • @jinnahsyedibrahim8400
    @jinnahsyedibrahim8400 3 месяца назад +8

    யாருக்கும் புரிந்து விடக் கூடாது என்பதில் மிகவும் மெனக்கெட்டு இருக்கிறீர்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது.
    நல்ல வேளையாக தொகையறா என்று ஒரு ஐட்டம் இருப்பதை போனால் போய்த் தொலையட்டும் என்று விட்டு விட்டீர்கள் . தோழருக்கு நன்றி !!

  • @vishnu-gq5tc
    @vishnu-gq5tc Год назад +7

    Bro inaiku dha song structure therinjakanum nenacha and u made this video tq bruh apdiyae song composition ku oru video pota helpful ah irukom bro

  • @gunasekharana4244
    @gunasekharana4244 4 месяца назад +1

    பாமரர்களுக்கும் புரியும்படி
    எளிதாக சொன்னீர்கள்.இனி
    Super singerல் அனுபல்லவிய சரியா பாடலைனா புரிஞ்சு ரசிப்போம்.நீங்கள் ஒரு TM Krishna❤

  • @arvindbirdwatcher5897
    @arvindbirdwatcher5897 7 месяцев назад +3

    Eye opener. Thank you. Nicely presented. Please carry on service to humanity.

  • @balajiramaswamy8473
    @balajiramaswamy8473 2 месяца назад

    எளிமையான விளக்கங்கள். அருமை

  • @jesusalmighty6611
    @jesusalmighty6611 2 дня назад +1

    Thank you brother . Useful .

  • @rithishashwin
    @rithishashwin Год назад +2

    Thanks for including gospel songs. As someone who is not acquainted to hearing secular music, its very helpful and easy to relate in my mind

    • @Makers_Academy_1
      @Makers_Academy_1  11 месяцев назад

      Welcome bro

    • @Vazhvial_Kristhavam-Sam
      @Vazhvial_Kristhavam-Sam 5 месяцев назад +1

      சர்ச் சாங் புக் லையே பல்லவி, சரணம் என ஒவ்வொரு பாடலிலும் போட்டிருக்கும்.

  • @abithphilipvargheseofficia9871
    @abithphilipvargheseofficia9871 Год назад +2

    This is really useful to me thank you so much for the help anna god bless you 🙏🙌

  • @JeenathKasali-tr1tx
    @JeenathKasali-tr1tx 8 месяцев назад +3

    சொல்ல வார்த்தைகள் இல்லை .வினன்னை தொட்ட அறிவு ❤❤❤😮நீ படிச்ச ஸ்கூல்ல .நான் headmaster da அது தான் நினைவுக்கு வருகிறது.

  • @sathyendarravi
    @sathyendarravi Месяц назад

    Very good explanations thank you and god bless u

  • @muruga999
    @muruga999 4 месяца назад +5

    Excellent bro.i am a bathroom singer.it helps me a lot😊

  • @velayuthamchinnaswami8503
    @velayuthamchinnaswami8503 2 месяца назад +3

    இசைப்பிரியர்களுக்கு
    இது ஓரு அருமையான
    சேனல்.
    சினிமா பாடல்களை உதாரணத்திற்கு சொல்லும் போது அது எந்த ராகத்தில்
    அமைக்கப் பட்டிருக்கிறது
    என்று சொல்லவும்.
    கோரஸ் என்றால் பலர் சேர்ந்து குரல் கொடுப்பது(பல குரல்)
    என்று தான் தெரியும்.
    நீங்கள் பல்லவி என்கிறீர்கள்.
    எது சரி?

  • @vasugisaran7567
    @vasugisaran7567 12 дней назад

    I understand jii 😊nice 👍

  • @Adks007
    @Adks007 6 месяцев назад +1

    Super bro. Really wanted to know about this.

  • @jamesdominicsavio
    @jamesdominicsavio 8 месяцев назад +3

    Bro. Excellent Explanation ❤

  • @onetouchvideos3920
    @onetouchvideos3920 3 месяца назад +2

    David brother Super explanation. Thanks.

  • @jesuraja7343
    @jesuraja7343 2 месяца назад

    Very useful information. Thanks brother

  • @thuglifetamizha2076
    @thuglifetamizha2076 28 дней назад

    Useful content to all learners ❤

  • @deenajoyce8027
    @deenajoyce8027 3 месяца назад +6

    Excellent David brother. Thank yousomuch.God bless.

  • @vicyshinto8225
    @vicyshinto8225 11 месяцев назад +1

    Thank you. Clear explanation

  • @saravananhanisha2827
    @saravananhanisha2827 7 месяцев назад +3

    மிகவும் தெளிவான ‌விளக்கம்

  • @santhakumar426
    @santhakumar426 4 месяца назад

    தம்பி அருமை.
    Wonderful.

  • @ksudhagar3321
    @ksudhagar3321 Год назад +2

    Nice sir, clear explanation🎉

  • @kalyanasundaramk517
    @kalyanasundaramk517 Месяц назад

    Excellent definition Sir....

  • @rajinijeganssongs7128
    @rajinijeganssongs7128 Год назад +2

    அருமை👌👌👌👌👍👍👍👍

  • @ravim982
    @ravim982 4 месяца назад +1

    Praise the lord bro. Very nice supper thankyou

  • @palanivelr2665
    @palanivelr2665 10 месяцев назад +2

    Good explain 👌.

  • @sanpanchapakesan7654
    @sanpanchapakesan7654 Год назад +1

    *Hi very well done. Can you take a MSV composition, as an example and find out and speak on Pallavi, Anupallavi and charaNam. I will give the song. The song is,*
    *_கண்ணில் தெரிகின்ற வானம் கையில் வராதோ_* *Please see the full lyrics and also hear the song. It is a bit tricky. Thank You* 🤝

  • @gowthamulaganathan4181
    @gowthamulaganathan4181 3 месяца назад

    Bro sema today I'm watching your video sema clarity ya iruku clear explanation about carnatic and western seam ❤❤❤❤ super video no words

  • @vrravichandran7585
    @vrravichandran7585 3 месяца назад +1

    Good. I suggest you play the entire song..with the display of Pallavi, anupallavi displays.. this may be useful to understand

  • @rajeshputhanmodom1653
    @rajeshputhanmodom1653 3 месяца назад

    Carnatic music came from karnadaga Sangeetham. Wow. No words brother.

  • @Nameskar
    @Nameskar 10 месяцев назад +2

    Good explanation

  • @anithapanneerselvam9760
    @anithapanneerselvam9760 3 месяца назад

    Well explained..Sir..nice information

  • @MusicIsDivineRS
    @MusicIsDivineRS 2 месяца назад

    Wt an information🌷🌷🌷Amazing David Bro🌷🌷🌷🌷🍀🍀🍀tq So much🍀🌷

  • @kirubakaranbabu6261
    @kirubakaranbabu6261 2 месяца назад +1

    Super explanation..Tan qqq..

  • @shanmugaram6227
    @shanmugaram6227 Год назад +1

    Super bro nalla vilakkam

  • @MsVARADARAJAN
    @MsVARADARAJAN 4 месяца назад

    Beautiful explanation sir. Thanks

  • @suresh2260
    @suresh2260 Месяц назад

    Nice explanation🎉🎉🎉

  • @JeenathKasali-tr1tx
    @JeenathKasali-tr1tx 8 месяцев назад +1

    Birliend master super super super 🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤vera level

  • @SriniV-w5e
    @SriniV-w5e 2 месяца назад

    Very good explanation

  • @arasapattyanand6558
    @arasapattyanand6558 4 месяца назад

    மிகத்தெளிவான விளக்கம்

  • @LIVINGLEE1313
    @LIVINGLEE1313 2 месяца назад

    Good quality video and audio ❤

  • @veerababuveerababu1988
    @veerababuveerababu1988 Год назад +4

    Super sir....❤

  • @MrPahirathan
    @MrPahirathan 3 месяца назад +1

    புரிந்தது ❤

  • @divukutty9100
    @divukutty9100 5 месяцев назад

    Anna na paduve anna ana ennakku ithula theriyathu anna ennakkum music class kku ponum nnu asa anna appo tha ithella theriyum nnu vittula sonne ana avangalta kasu illatha nala Venda nnu sollittanga anna ippo unga video usefull ah irrunthu anna thanks anna😊

  • @strangetunestudio3123
    @strangetunestudio3123 Год назад +1

    Super அண்ணா ❤

  • @abbasalis3384
    @abbasalis3384 2 месяца назад

    Super thalaiva

  • @Bjisay_callings
    @Bjisay_callings 10 месяцев назад +1

    Nalla purinjudhu thala👌

  • @skaliyappan5825
    @skaliyappan5825 5 месяцев назад

    Super ah understanding panna mudiuthu anna

  • @krishnaswamy5376
    @krishnaswamy5376 4 месяца назад +1

    Very good teaching

  • @prakashprakash471
    @prakashprakash471 Месяц назад

    Understood sir 🎉

  • @saravanan_piano_practice
    @saravanan_piano_practice Год назад +1

    Nice explanation...

  • @suryas6106
    @suryas6106 Год назад +1

    Very super prou

  • @ganeshtup633
    @ganeshtup633 3 месяца назад

    அருமைங்க நன்றிங்க

  • @chandrasekaranj6689
    @chandrasekaranj6689 3 месяца назад

    அருமை டேவிட்

  • @durgadevi1514
    @durgadevi1514 2 месяца назад +2

    பழைய பாடல்களை example செய்யவும்.

  • @kavithakowshalya5228
    @kavithakowshalya5228 4 месяца назад

    Nice explanation❤

  • @agnidevd
    @agnidevd 2 месяца назад

    Yes, really understand

  • @KumaNidu
    @KumaNidu 10 месяцев назад +2

    Nice

  • @sridharchecha5154
    @sridharchecha5154 2 месяца назад

    Excellent techeing

  • @albinaloysius3437
    @albinaloysius3437 Год назад +2

    Thank you bro ❤

  • @shazamstudio
    @shazamstudio 6 месяцев назад +1

    Superb bro❤

  • @spr9231
    @spr9231 8 месяцев назад +2

    சூப்பர் bro

  • @TECH-is4xu
    @TECH-is4xu Год назад +1

    Super sir 🎉🎉🎉🎉

  • @r.a.j.a.n.r.g1212
    @r.a.j.a.n.r.g1212 2 месяца назад

    ஒவ்வொரு பாடலுக்கும் அனாடமி ப்ரீல்யூட்
    1 பல்லவி தொடர்ந்து
    2 அனுபல்லவி
    இன்டர்ல்யூட்
    3 சரணம்
    மறுபடியும் பல்லவி அனுபல்லவி சரணம் என சைக்கில் தொடரும் நன்றி

  • @subhadharshini6141
    @subhadharshini6141 5 месяцев назад

    Well explained bro🎉

  • @viswanathanviswa966
    @viswanathanviswa966 4 месяца назад

    நன்றி.😮😮😮😮😮

  • @rsrinivas106
    @rsrinivas106 2 месяца назад +1

    I couldn’t understand a bit. Not clear. You are using the system intermittently to explain which disturbs the listener. Long way to go to make a mark

  • @arvindbirdwatcher5897
    @arvindbirdwatcher5897 3 месяца назад +1

    Small info required on: changeover flow to anupallav from pallavi how to identify this?

  • @ganesans7181
    @ganesans7181 8 месяцев назад +1

    சூப்பர்

  • @yashwanth2007
    @yashwanth2007 Год назад +1

    Well explained bro

  • @prakashdavid9471
    @prakashdavid9471 3 месяца назад +1

    Hi there
    What is difference between Bridges and Thogaiyara in carnatic music?

  • @HE_IS_HERE_TO_REDEEM_ALL
    @HE_IS_HERE_TO_REDEEM_ALL 4 месяца назад +1

    Fantastic

  • @velayudham9777
    @velayudham9777 3 месяца назад

    Thank you so much

  • @stephens5883
    @stephens5883 8 месяцев назад +1

    Sir,please explain how to create Pallavi using scale or raga or chords Then
    How to form it's related charanam
    Is there any rule to follow
    Thank you

  • @shanmugasundaramn2973
    @shanmugasundaramn2973 2 месяца назад

    பாமரனுக்கு ஒரு அருமையான விளக்கம்..

  • @vae2168
    @vae2168 3 месяца назад +2

    தமிழில் பேசுகிறீர்கள். பாடல், முன்னோட்டம், பின்புல ககட்டமைப்பு, எடுப்பு, தொடுப்பு, முடிப்பு, இடைக்குறியீடு..
    யாருக்குப்பாடம்? இங்கிலீஷ் காரன..😮 க்கா?

  • @eswaranwaran428
    @eswaranwaran428 5 месяцев назад

    ரொம்ப நன்றி சார்..🙏

    • @noblenoel
      @noblenoel 4 месяца назад

      Words போட்டு விளக்கியிருந்தால் easy யாக புரிந்து கொள்ளலாம்.

  • @kingslys7941
    @kingslys7941 5 месяцев назад

    Thank you bro its useful ❤

  • @moorthyk852
    @moorthyk852 2 месяца назад +1

    பல பெரியோர்கள் பாடிய பாடல்கள் எதுவும் கிடைக்கவில்லையா.
    சினிமாவைத்தவிர.
    ஆனாலும் உங்கள் முயற்சிக்கு பாராட்டு.
    பார்த்தீங்கன்னா என்ற
    வார்த்தையை அடிக்கடி
    உபயோகப்படுத்துவது
    சரியில்லை. தவிர்க்க
    நீங்கள் முயலுங்கள்.

  • @joshuaprakash2352
    @joshuaprakash2352 9 месяцев назад +2

    Thanks

  • @Jesuspromiss
    @Jesuspromiss 5 месяцев назад

    Sir Supre Vera Level

  • @nishantha62
    @nishantha62 4 месяца назад +1

    Good 👍 bro puriythu bro

  • @arumugamkathamuthu46
    @arumugamkathamuthu46 2 месяца назад

    Nice sir

  • @JayasreeThiyagarajan
    @JayasreeThiyagarajan 4 месяца назад

    Anney thanks neyy...🎉

  • @deepalakshmi5890
    @deepalakshmi5890 4 месяца назад

    Thank you

  • @sakthibilla8861
    @sakthibilla8861 20 дней назад

    கரை நாடு ( நம்முடைய தமிழர் நாடு ) கரை நாட்டு இசை. இதை british காலத்தில், carnatic isai என்று அவர்கள் கூறிவிட்டார்கள்.

  • @Vision.2026
    @Vision.2026 2 месяца назад

    What about Tamil poem structure..pan

  • @vicyshinto8225
    @vicyshinto8225 11 месяцев назад

    Liked n subscribed

  • @LogAn-ge2mb
    @LogAn-ge2mb Месяц назад

    ஐ படத்துல உன்னோடு நான் இருந்தால்
    என்ன structure plz சொல்லுங்க

  • @sanjaisanjai4170
    @sanjaisanjai4170 3 месяца назад

    Thanks bro

  • @lavanyasaravanan2853
    @lavanyasaravanan2853 5 дней назад

    Anupallavi how to find exactly

  • @vethabarathanatiyamvedio1488
    @vethabarathanatiyamvedio1488 2 месяца назад

    Ok good

  • @jp12m22
    @jp12m22 3 месяца назад

    Vanakkam, ungal vdo paartten. Talli pogathe rahman paattu, eppadi purinthukolvathu

  • @jayamanijohn4419
    @jayamanijohn4419 2 месяца назад

    Carnatic la pallavi ku munnadi thogayara or virutham

  • @ravimkt492
    @ravimkt492 2 месяца назад

    Where does the pallavi end and where does the anupallavi begin? Do you mean to say that there's no gap /interlude between both ?
    I am a Malayali and 1 know many Malayalam songs which do not have an anupallavi .
    Pallavi is just one or two lines.

  • @SSushmitha-s8s
    @SSushmitha-s8s 9 месяцев назад +2

    Gospel song naa ena bro meaning ena