நண்பா உங்கள் காணொளி புரியாதவர்கள் மன்னில் எவரும் இருக்க முடியாது. அவ்வளவு எளிமையான ஆழமான விளக்கம். எனக்கு ஐம்பது வயது ஆகிறது. எங்கள் ஊரில் மாரியம்மனுக்கு வருடா வருடம் பதினெட்டுநாள் காலை மாலை மாரியம்மன் பாடல் பாடவேண்டும். ஐந்து ஆண்டுகளாக பாடுகிறேன். நான் பாடுவது சரியில்லை என்று விமர்சனம் எழுகிறது. பரம்பரை பரம்பரையாக குடும்பத்தில் பாடிவருகிறார்கள். வேரு ஒருவர் பாடவும் வழியில்லை. நான் பாடுவது எனக்கே பிடிக்கவில்லை. நான் பெரிய பாடகர் ஆகனும்னு எனக்கு ஆசையில்லை. சாமி மனங்குளிர பாடவும் அந்த பாடல்களை ஒழங்குபடுத்தவும் நீங்கள் உதவி செய்ய முடியுமா தோழரே. இது மாரியம்மனுக்கு செய்யும் சேவைதான் தோழரே. இசை பாடல் இதுபற்றி தெரியாத
எளிய முறையில் தெளிவாக புரிந்து கொள்ளும் வகையில் விளக்கம் அளித்த சகோதரர் உங்களுக்கு நன்றி, நான் இசையைகற்றுக்கொள்ளவில்லை, இசையை முறைப்படி கற்றுக் கொள்ள ஆர்வம் இருக்கிறது, இந்த காணோளியை காண்பதற்கு முன்பு 72 ராகங்கள், மொத்தம் 12 சக்கரங்கள் ஒவ்வொரு சக்கரத்திற்கும் 6 ராகங்கள் என்பதை அழகாக விளக்கி இருந்த காணொளியை பார்ததேன், அது என் மனதில் தெளிவாக புரிந்து பதிவாகிவிட்டது, என்பதை தெரிவித்து கொள்கிறேன். நன்றி.
சார் நீங்க மிகவும் தெளிவா கற்றுக் கொடுக்குறீங்க முறையாகவும் கற்றுக் கொடுக்கிறீர்கள் கண்டிப்பா இந்த 72 ராகங்களையும் எளிமையாய் மனம் பாடம் செய்வது எப்படி என்பதையும் ஒரு வீடியோ போடுங்க.❤
ruclips.net/video/vHYiY6zIGY4/видео.html&ab_channel=%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BFKalaabakavi 72 மேளகர்தா இராகங்களை எளிதில் அரியும் முறை uploaded plz check
ruclips.net/video/vHYiY6zIGY4/видео.html&ab_channel=%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BFKalaabakavi 72 மேளகர்தா இராகங்களை எளிதில் அறியும் முறை plz check
ruclips.net/video/vHYiY6zIGY4/видео.html&ab_channel=%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BFKalaabakavi 72 மேளகர்தா இராகங்களை எளிதில் அரியும் முறை uploaded plz check
ஆல்ரெடி காணொளி பதிவேற்றம் செய்து விட்டேன்... ruclips.net/video/vHYiY6zIGY4/видео.html&ab_channel=%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BFKalaabakavi இந்த லிங்க் ல பாருங்க
ruclips.net/video/vHYiY6zIGY4/видео.html&ab_channel=%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BFKalaabakavi 72 மேளகர்தா இராகங்களை எளிதில் அரியும் முறை uploaded plz check
Did Music start with ILAYARAJA ? Was there Music before the birth of ILAYARAJA ? Who were Murhuswamy Dikshitar, Thyagaraja Swamigal & Syama Sastrigal ? Why this Music is called Carnatic ?
கடினம் தான் .. ஆனால் ஆழமான பயிற்சியின் மூலம் கற்றுக் கொள்ளலாம்.. ஆனால் அதற்கு வருட கணக்கில் நேரம் செலவிட்டு பயில வேண்டும்.. ஆனால் அடிப்படையான சில ராகங்களில் அமைந்த பாடல்களை யூடூப் மூலம் கண்டறிந்து அதில் அமைந்த பாடல்களை அடிக்கடி கேட்டு பழகி பின் அதில் அமைந்த ரக பாடல்களை கண்டுபிடிக்க முடியும்.
every thing start from one guy... if may that one guy already got that talent in your older generation then it will automatically come to u... but if iam that first guy in my generation then i should learn.. from anyway.... if u want change then u should start the first step...
72 ராகங்கள் பற்றி தெரிந்து கொள்வது எப்படி என்று கூறுங்கள் மிகவும் அருமையாக விளக்கி உள்ளீர்
@@lavanyamagesh9821 ruclips.net/video/vHYiY6zIGY4/видео.htmlsi=aWYYN1nkO6W5CnPh
பதிவிட்டுள்ளேன் இந்த லிங்க்ல் பாருங்கள்...
@@kalaabakavi3205 Thanks air
சார் வணக்கம்
மிகவும் கடினமான
ஒன்றை எளிமையாக
சாறு பிழிந்து
கொடுத்து உள்ளீர்கள்.
அதற்காக நன்றி செலுத்துகிறேன்.
சூப்பர் அண்ணா சாமானிய மக்களுக்கும் புரியுறமாதிரி சொன்னிங்க 👌👌👌🌹
உங்களைப் போன்று தெளிவாக அழகாக விளக்கமாக கூறியது யாருமே இல்லை மிகவும் நன்றி வாழ்த்துக்கள்
மிக எளிதாக புரியும் வண்ணம் விளக்கம் அளித்திருக்கிறீர்கள்.சிறப்பு நன்றி எனக்கும் கூட கொஞ்சம் புரிய ஆரம்பித்திருக்கிறது....
சூப்பர் சார் அருமையான விளக்கங்கள்
Super Bro👌Thanks
Super explanation
இறைவன் உங்களை ஆசீர்வதிக்க வேண்டும். நீடூழி வாழ்க.
God bless 🙏 brother 🙏
நீங்கள் சிறந்த ஆசிரியர்
Easy understanding bro
நன்றி அருமை வாழ்த்துக்கள்
எளிய முறையில் தெளிவாக புரிந்து கொள்ளும் வகையில் விளக்கம் அளித்த சகோதரர் உங்களுக்கு நன்றி.
@@mohanve485 நன்றி நன்றி..
மிகுந்த சந்தோஷம்
மேலும் உற்சாகம்.
இசை பற்றி அருமையான ராகங்களை பற்றி நன்றி நன்றி👏👏🙏🙏🙏🙏🙏😃
அருமை அருமை 🙏🙏🙏🙏🙏
Nice
நல்ல விளக்கம் நன்றி அருமை வணக்கம்.
நண்பா உங்கள் காணொளி புரியாதவர்கள் மன்னில் எவரும் இருக்க முடியாது. அவ்வளவு எளிமையான ஆழமான விளக்கம். எனக்கு ஐம்பது வயது ஆகிறது. எங்கள் ஊரில் மாரியம்மனுக்கு வருடா வருடம் பதினெட்டுநாள் காலை மாலை மாரியம்மன் பாடல் பாடவேண்டும். ஐந்து ஆண்டுகளாக பாடுகிறேன். நான் பாடுவது சரியில்லை என்று விமர்சனம் எழுகிறது. பரம்பரை பரம்பரையாக குடும்பத்தில் பாடிவருகிறார்கள். வேரு ஒருவர் பாடவும் வழியில்லை. நான் பாடுவது எனக்கே பிடிக்கவில்லை. நான் பெரிய பாடகர் ஆகனும்னு எனக்கு ஆசையில்லை. சாமி மனங்குளிர பாடவும் அந்த பாடல்களை ஒழங்குபடுத்தவும் நீங்கள் உதவி செய்ய முடியுமா தோழரே. இது மாரியம்மனுக்கு செய்யும் சேவைதான் தோழரே. இசை பாடல் இதுபற்றி தெரியாத
9677885605 இது என் கைபேசி எண். கால் செய்யுங்கள்
Nice explanation.....
Fantastic sir🎉🎉
எளிய முறையில் தெளிவாக புரிந்து கொள்ளும் வகையில் விளக்கம் அளித்த சகோதரர் உங்களுக்கு நன்றி, நான் இசையைகற்றுக்கொள்ளவில்லை, இசையை முறைப்படி கற்றுக் கொள்ள ஆர்வம் இருக்கிறது, இந்த காணோளியை காண்பதற்கு முன்பு 72 ராகங்கள், மொத்தம் 12 சக்கரங்கள் ஒவ்வொரு சக்கரத்திற்கும் 6 ராகங்கள் என்பதை அழகாக விளக்கி இருந்த காணொளியை பார்ததேன், அது என் மனதில் தெளிவாக புரிந்து பதிவாகிவிட்டது, என்பதை தெரிவித்து கொள்கிறேன். நன்றி.
@@arokiajothi7659 மிக்க நன்றி.. இன்னும் நிறைய காணொளிகள் உள்ளது கண்டு பயன்பெறுங்கள்...
சார் நீங்க மிகவும் தெளிவா கற்றுக் கொடுக்குறீங்க முறையாகவும் கற்றுக் கொடுக்கிறீர்கள் கண்டிப்பா இந்த 72 ராகங்களையும் எளிமையாய் மனம் பாடம் செய்வது எப்படி என்பதையும் ஒரு வீடியோ போடுங்க.❤
வீடியோ போட்டுருக்கேன் சேனல் உள்ள போய் பாருங்க
@@kalaabakavi3205 நன்றி அண்ணா. 💐
மிக அருமை தம்பி . கடைசியில் உன்னை இங்கே பார்க்கிறேன்
அபாரம் அற்புதம்
அருமையான பதிவு. நிச்சயமாக 72 மேளகர்தா இராகங்களை எளிதில் அரியும் முறையை கற்றுத்தாருங்கள் 🙏🏻
நன்றி சகோதரா ... அடுத்த வார முடிவில் நிச்சயமாக 72 மேளகர்தா இராகங்களை எளிதில் அறியும் முறை பற்றிய காணொளி பதிவிடுகிறேன்..
ruclips.net/video/vHYiY6zIGY4/видео.html&ab_channel=%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BFKalaabakavi
72 மேளகர்தா இராகங்களை எளிதில் அரியும் முறை uploaded plz check
Lot of clarity is there in yr explanation. Thank u so much sir.
Very useful channel..
Valuable information. Thanks a lot. Expecting easy method to recall 72 ragas soon.
Please sir
ruclips.net/video/vHYiY6zIGY4/видео.html&ab_channel=%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BFKalaabakavi
easy method to recall 72 ragas video uploaded plz check
This explanation is excellent and easy to understand.
Great ji
கண்டிப்பாக அடுத்த காணொலியை எதிர்பார்த்துகொண்டிருக்கிறேன்
நன்றி சகோதரா ... அடுத்த வார முடிவில் நிச்சயமாக 72 மேளகர்தா இராகங்களை எளிதில் அறியும் முறை பற்றிய காணொளி பதிவிடுகிறேன்..
@@kalaabakavi3205 nandri
ruclips.net/video/vHYiY6zIGY4/видео.html&ab_channel=%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BFKalaabakavi
72 மேளகர்தா இராகங்களை எளிதில் அறியும் முறை plz check
Good.
மிக்க நன்றி நண்பரே...
I want to learn Pl.explain.
Thank you very much sir 🙏.
Waiting for next videos sir for memorize 72 ragas❤
thank u bro .... next week end i will upload that .. how to memorize 72 ragas...
Thank u sir❤
ruclips.net/video/vHYiY6zIGY4/видео.html&ab_channel=%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BFKalaabakavi
72 ragas video uploaded plz check
Excellent presentation bro.
நல்ல விளக்கம். நன்றி. வாழ்த்துக்கள்
Super bro..
Naa video paathuta na nalla purithuna 👌🏿👌🏿👌🏿💯💯💯
Excellent sir ❤🎉
Super information anna
Thank you so much 🙂
தூய தமிழில் பேசி விளக்கங்கள் தந்த உங்களுக்கு மிக்க நன்றி
arumai anna❤
ஆவலுடன் 72 ராகங்கள் கற்க உள்ளேன் ஐயா
@@sivagnanam47 @lavanyamagesh9821 ruclips.net/video/vHYiY6zIGY4/видео.htmlsi=aWYYN1nkO6W5CnPh
பதிவிட்டுள்ளேன் இந்த லிங்க்ல் பாருங்கள்...
Super bro 👌
Super,thank you brother for your explanation.
Please put that simple method to learn 72 ragas
ruclips.net/video/vHYiY6zIGY4/видео.html&ab_channel=%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BFKalaabakavi
72 Melakartha ragaas video upload plz check
Anna kandippa waiting
ruclips.net/video/vHYiY6zIGY4/видео.html&ab_channel=%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BFKalaabakavi
72 மேளகர்தா இராகங்களை எளிதில் அரியும் முறை uploaded plz check
Excellent &easy explanation.
Thanks.❤
Simple explanation, nice
🙏
Great work Mr. Kavi. Expecting your easy method for 72 MKRs. ,👍🙏
sure i will upload soon..
ruclips.net/video/vHYiY6zIGY4/видео.html&ab_channel=%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BFKalaabakavi
72 MKRs video upload plz check
Thank you sir
அடுதகானொலியில் கீபோர்டில் ஈஸியாக வாசிக்கும் எழுபத்து இரண்டு மேலகர்த்தா ராகங்களின் ஆரோகோனம் அவரகோனங்களை தெளிவாக தெரிவிக்க வேண்டுகிறேன் நன்றி
ruclips.net/video/vHYiY6zIGY4/видео.html&ab_channel=%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BFKalaabakavi
72 MKRs video upload plz check
Kindly explain 15 kamagaas pls...
Thanks sir❤
Please send me the easy methodof ragam identity
@@lalithaiyer7427 ruclips.net/video/vHYiY6zIGY4/видео.htmlsi=Z7Pf3MUu73a7ZnVg
72 raagam pathi video podunga bro..
ruclips.net/video/vHYiY6zIGY4/видео.html&ab_channel=%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BFKalaabakavi
72 MKRs video upload plz check
72 ராகங்கள் என்னவென்று சொல்லுங்கள்! மரபில் மெத்தேடு
அருமை
@@shanmugamk7350 வீடியோ போட்டுருக்கேன் சேனல் உள்ள போய் பாருங்க
Anna oru vendukol
Yendha ragathila yenna madhiri padal pannalamnu oru kanoli pannunga anna & 72 ragam kanoli parthen miga sirappu mikka mikka nandri anna❤❤❤
Kandipaa podurean koodiya viraivil..
கோபம்,பயம்,காதல், காலைநேரம், ஆக்ரோஷம்,சோகம்,இந்த மாதிரி இருக்கிற சுச்சுவேஷனுக்கு என்ன ராகம் வரும் என்று ஒரு வீடியோ போடுங்க அண்ணா
ஆல்ரெடி எடுத்து வச்சுடேன்... கூடிய விரைவில் அப்லோட் பண்றேன்..
@@kalaabakavi3205 நன்றி அண்ணா அந்த வீடியோக்காக காத்திருக்கிறேன் அண்ணா
கலாபக் கவி அண்ணா
72 ராகங்கள் பற்றி எங்களுக்கு விளக்கமாக சொல்லுங்கள்.
நாங்களும் அறிந்து கொள்கிறோம்.
ஆல்ரெடி காணொளி பதிவேற்றம் செய்து விட்டேன்...
ruclips.net/video/vHYiY6zIGY4/видео.html&ab_channel=%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BFKalaabakavi
இந்த லிங்க் ல பாருங்க
சொல்றாங்க எனும் இடத்தில் எங்கள் புரிதலில் சற்று பின்னடைவு ஏற்படுகிறது. நன்றி 👌
Yes anna I waiting for 72 ragan
ruclips.net/video/vHYiY6zIGY4/видео.html&ab_channel=%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BFKalaabakavi
72 MKRs video upload plz check
சுவாசகம்🙏💐
Ji can u list out all ragams feeling list please
Sure I will soon...
❤❤❤
Anna...carnatic raagaththirku....enaiyana.....werstern scales.....or....werstern scaleku enaiyana....carnatic raagam...எது ethunu....solla mudiuma..anna...for example....c major...is sankarabaranam...wersternaium....carnaticium...randukkum erukkara vithyasam Ennanu sollunga...anna..
Eppo erukkura music director yatha athigam use panrangnu sollunga anna....
Sure pa puriyuthu.. Research pannitu video make panrean...
🙏🔥💐🔥💐🙏💐
Can I learn offline
But athuku neenga USA varanum.. .. Online class venum na edukalaam
Sir please learn 72 m k ragam easy method please
sure next week
ruclips.net/video/vHYiY6zIGY4/видео.html&ab_channel=%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BFKalaabakavi
72 மேளகர்தா இராகங்களை எளிதில் அரியும் முறை uploaded plz check
💅💅💅கிரக ராகங்கள் அடிப்படையில் சௌந்தரிலஹரி please
👏👏👏👍👍👍👌👌👌💐💐💐💐💐
Did Music start with ILAYARAJA ?
Was there Music before the birth of ILAYARAJA ?
Who were Murhuswamy Dikshitar, Thyagaraja Swamigal & Syama Sastrigal ?
Why this Music is called Carnatic ?
ruclips.net/video/AWR55kUeVpM/видео.htmlsi=JnLPqaiOMDv6JMVy
Plz must watch this video.. Its mine
சார்' உங்க பதில்களை 1 2 3ன்னுஸசீரயல் நம்பர் குடுங்க!
நிட்சயமா ...
50'year..old,eppavum etha katruk kollmudiuma...pls 🙏🥺
60+ kooda enta class varaanga sir.. age is does not mater... nalla guru kidachaa ellamea saathiyam..
Send all video for music only
sure sure..
சார் ஒரு பாடல் கேட்டதும் அந்த ராகத்த கண்டு பிடிக்க முடியுமா
கடினம் தான் .. ஆனால் ஆழமான பயிற்சியின் மூலம் கற்றுக் கொள்ளலாம்..
ஆனால் அதற்கு வருட கணக்கில் நேரம் செலவிட்டு பயில வேண்டும்.. ஆனால் அடிப்படையான சில ராகங்களில் அமைந்த பாடல்களை யூடூப் மூலம் கண்டறிந்து அதில் அமைந்த பாடல்களை அடிக்கடி கேட்டு பழகி பின் அதில் அமைந்த ரக பாடல்களை கண்டுபிடிக்க முடியும்.
தோடி ராகம் பாடவா பாடலின் ராகம் என்ன சார்?🎉
@@ajithkhausikaa7242 தோடி
Clarity
Eppadi erukkinga anna nalamaa
very fine da thambi... ne epdi irukah??
Nalam
It should come spontaneous
As for me it's not possible
every thing start from one guy... if may that one guy already got that talent in your older generation then it will automatically come to u... but if iam that first guy in my generation then i should learn.. from anyway.... if u want change then u should start the first step...
😂சார் கண்டிப்பாக அந்த 72 ராகங்களை யும் எளிய நடையில்
ப
புரிந்து கொள்ள வீடி யே வேண்டும்.
10:30
ruclips.net/video/vHYiY6zIGY4/видео.html&ab_channel=%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BFKalaabakavi
எப்போவோ அப் லோடு பண்ணிட்டேன் சார்.. இத பாருங்க
இதெல்லாம் உனக்கு புரியாதுடா அபிஷ்டு என சொல்லி நம்மை இசையிலிருந்து பிரித்துவிட்டார்கள் கயவர்கள்.
Sir ur whatsap number please u are the good teachers..for teaching
9677885605
உங்களைப் போன்று தெளிவாக அழகாக விளக்கமாக கூறியது யாருமே இல்லை மிகவும் நன்றி வாழ்த்துக்கள்
good.