How to find out the time signature of any song | kalaaba kavi |

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 дек 2024

Комментарии • 368

  • @veldurai6375
    @veldurai6375 2 года назад +54

    மிக்க நன்றி! என்னால் beat என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை! மிக நன்றாகச் சொல்லித் தந்தீர்கள்! உங்கள் இசைப் பணி தொடர வேண்டும்!

  • @SridharG-t5d
    @SridharG-t5d Год назад +7

    ஆங்கோர் ஏழைக்கு இசை அறிவித்தல் மகத்தான பணி. நன்றிகள் பல

    • @kalaabakavi3205
      @kalaabakavi3205  Год назад

      நன்றி நன்றி நன்றி🙏

  • @Rajinis_Shelter-xw5mn
    @Rajinis_Shelter-xw5mn 21 день назад +2

    அன்பு நண்பரே உங்களின் முயற்சிக்கு எனது பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்... மிகவும் எளிமையாக புரியக்கூடிய அளவுக்கு அழகாக சொல்லிக் கொடுப்பீர்கள்... நீங்கள் நூறாண்டு வாழ வேண்டும்.. இந்த இசையை உலகமெல்லாம் பரப்ப வேண்டும்... எல்லோருக்கும் சென்று சேர வேண்டும்... இறைவன் உங்களுக்கு ஆசீர்வாதத்தை வழங்குவார்

  • @jeetkalai6188
    @jeetkalai6188 Год назад +10

    என்னுடைய நீண்ட நாள் கனவு இந்த பீட் எப்படி கதுக்கறது
    உங்களுடைய தெளிவான விளக்கம் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது
    மிக்க நன்றிகள் 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sabasabapathy2073
    @sabasabapathy2073 Год назад +6

    நன்றி நன்றி... நீங்க தான் சிறந்த ஆசிரியர்
    புரியும் படி நல்லா சொன்னீங்க
    ஆயிரம் நன்றிகள்

    • @kalaabakavi3205
      @kalaabakavi3205  Год назад +1

      உங்கள் மன நிறைவே என் ஆனந்தம்.. நன்றிகள் பல

    • @Kasali_fans_yt
      @Kasali_fans_yt 3 месяца назад

      மிக்க மகிழ்ச்சி 🎉🎉🎉​@@kalaabakavi3205

  • @livinggodministries3587
    @livinggodministries3587 2 месяца назад +2

    காலத்தால் முன் குறிக்கப்பட்ட நபர்களில் இந்த மனிதனும் ஒருவர்
    சரியான காலத்தில் வந்தது மகிழ்ச்சி.❤🎉

  • @datchinamoorthyponnukannu1183
    @datchinamoorthyponnukannu1183 Год назад +4

    இசை பற்றியதாலகட்டு என்பது என்ன என்பதை விலக்கியது சிறப்பு வாழ்த்துகள்.

  • @TheMpganesh2009
    @TheMpganesh2009 17 дней назад +1

    தாளத்தைக் கண்டுபிடிக்க அருமையான யோசனை ... மிக்க நன்றி...... தகதிமி தகதிமி... என் மாஸ்டர் சிவராஜிடம் கேட்ட வார்த்தைகள் உங்களிடம் கேட்டதற்கு நன்றி.,..இசைஞானியின் பாடல்கள் பயிற்சியை நீங்களும் பயிற்சி செய்த அனுபவத்தைப் பகிர்ந்ததற்கு நன்றி.

  • @santhanadoss296
    @santhanadoss296 2 года назад +4

    நன்றி கற்பித்த விதம் அழகாக கேட்க்கும்படி இருந்தது எனக்கு புதிதாக இருப்பதால் புரியவில்லை நன்றி🙏💕

  • @veeramani3906
    @veeramani3906 Год назад +4

    நான் பழையபாடல் புதிய பாடல்கள் கேட்பேன் ஆனால் இன்று முழுமையாக ரசித்தேன் வாழ்த்துக்கள் ப்ரோ 🎉

    • @kalaabakavi3205
      @kalaabakavi3205  Год назад

      உங்கள் மன நிறைவே என் ஆனந்தம்.. நன்றிகள் பல

  • @somasundaram8709
    @somasundaram8709 Месяц назад +1

    அருமை
    55 வருடத்திற்கு முன் நான் கேட்ட ஞாபகம் வருகிறது மகிழ்ச்சி

  • @vijivns8589
    @vijivns8589 8 месяцев назад +2

    மிக தெளிவான விளக்கம் மிக்க நன்றி Bro

  • @elangovimal286
    @elangovimal286 Год назад +3

    நல்லா புரியுது....சார்... மேலும் தெரிந்துக்கொள்ள வேண்டும்..நன்றி.

  • @Vimal-s8p
    @Vimal-s8p Год назад +4

    u shared incredible knowledge to me which i trying to learn for years, i never forget u i my life, thanks a lot 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @rathnaveluk5102
    @rathnaveluk5102 Год назад +2

    நான் நீண்ட நாட்களாக எதிர்ப்பார்த்த கேள்விக்கு அருமையான பதில் மற்றும் விளக்கம் ... வாழ்த்துக்கள் ...நன்றி

    • @kalaabakavi3205
      @kalaabakavi3205  Год назад

      உங்கள் மன நிறைவே என் ஆனந்தம்.. நன்றிகள் பல

  • @v.navaneethakrishnanv.nava2489
    @v.navaneethakrishnanv.nava2489 Год назад +3

    மிக சிறப்பு ஐயா. நீண்ட நாள் நான் தேடிய கானொளியை பதிவிட்டமைக்கு மிக்க நன்றி. மிக்க மகிழ்ச்சி. வாழ்க வளமுடன்.. வாழ்க பல்லாண்டு... 👌🏽👌🏽👏🏼👏🏼👍🏽👍🏽💪🏽💪🏽🙏🏽🙏🏽🙏🏽💐💐💐😍😍

  • @devasri6123
    @devasri6123 Год назад +2

    மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றி சகோதரரே🙏👍. உங்களின் இசை பற்றிய மேலும் பலதகவல்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் நன்றி 🙏 🎉🎉

  • @devarajp3104
    @devarajp3104 2 года назад +8

    Thank you very much sir even if I go the classroom for learn the thalam definitely l don't think that th e master had given this type of class through U tube really you are greatest music teacher thre is no other wards to tell please continue the in future sir good evening sir💐💐💐💐💐💐🙏🙏🙏

    • @kalaabakavi3205
      @kalaabakavi3205  2 года назад

      Thank u so much and Your most welcome kanna..

  • @lakmerocks
    @lakmerocks Год назад +2

    மிகவும் அருமை...நான் இதனை முயற்சி செய்து, என்னுடைய அனுபவங்களை பிறகு பதிவிடுகிறேன்...மிக்க நன்றி 🙏🙏🙏😊

  • @panneerselvamk8995
    @panneerselvamk8995 Год назад +2

    ஒரு காட்சிப் பதிவிலே மிக எளிதாக தெளிவுபடுத்தியுள்ளீர்கள். மிக்க நன்றி.

    • @kalaabakavi3205
      @kalaabakavi3205  Год назад

      உங்கள் மன நிறைவே என் ஆனந்தம்.. நன்றிகள் பல

  • @parthibancholan1955
    @parthibancholan1955 Год назад +2

    மிகவும் தெளிவாக பொருமையாக தாழத்தை பற்றி கூறி இருக்கீங்க மிக்க நன்றி ❤

  • @srikanthvenkatesan2495
    @srikanthvenkatesan2495 11 месяцев назад +2

    மிக தெளிவான விளக்கம், வாழ்த்துகள்

  • @dr.phelpsjeganathanponniah5549
    @dr.phelpsjeganathanponniah5549 8 месяцев назад

    Excellent explanation..

  • @chagandisathyamurthyvenkat3513
    @chagandisathyamurthyvenkat3513 2 месяца назад +2

    Excellent presentation.

  • @pcpushparaj76
    @pcpushparaj76 8 месяцев назад +2

    Excellent explanation Guru. Simple and indepth teaching.
    Keep it please

  • @KALEESHKAVIN
    @KALEESHKAVIN 3 месяца назад +2

    Super na i understand naa👌🏿👌🏿👌🏿💯💯💯

  • @alexdxxx80
    @alexdxxx80 Год назад +2

    It's amazing explain

  • @gnanamprakasam6047
    @gnanamprakasam6047 Год назад +2

    Super teaching. Hats off to you brother.

  • @annalganesan
    @annalganesan Год назад +2

    Explained so practically, amazed with your teaching method. Thank you. Continue your good work

    • @kalaabakavi3205
      @kalaabakavi3205  11 месяцев назад

      Thanks a lot from my heart❤😇🙂🙏

  • @chenthilkumar8119
    @chenthilkumar8119 Год назад +3

    அருமையான விளக்கம்.. 🙏🙏🙏

  • @philipjoseph1144
    @philipjoseph1144 Год назад +3

    Absolutely wonderful. Especially the way you talk and present the lesson. Learned a lot about time signatures which I was having trouble with. Thank you for sharing your knowledge. God Bless!

  • @anupeter5836
    @anupeter5836 2 года назад +4

    Very usefull super bro 👍👍thanks

  • @manikandanperummal8447
    @manikandanperummal8447 Год назад +2

    அருமையான விளக்கம் ப்ரோ சூப்பர்

  • @SriSuchitra
    @SriSuchitra 8 месяцев назад +1

    Really you made me understand the notes in songs & this episode revealed in a excellent way..! Thanks.

  • @mathuranethaji9484
    @mathuranethaji9484 Год назад +2

    அருமை அருமை 😊🎉

  • @எல்லைகாவலன்தினேஷ்

    இந்த பதிவிற்கு நன்றிகள் பல தோழரே உகுந்த விளக்கம் 👌👌

    • @kalaabakavi3205
      @kalaabakavi3205  2 года назад

      நன்றிகள் நன்றிகள்

  • @positivity9805
    @positivity9805 Год назад +2

    Very very thanks ❤️ intha video enaku useful ah irunthuchu.....

  • @m.k.bhaskaran9251
    @m.k.bhaskaran9251 Год назад +3

    Thaala Nadai explanation very excellent 🎉

  • @Kumar-pg2ph
    @Kumar-pg2ph Год назад +1

    Karppithal oru kalaiyinum kadinam,
    Karpporukku neengal oru varam. GOD BLESS you...,

  • @kannatamilreview9731
    @kannatamilreview9731 9 месяцев назад +2

    Wow super sir.. Thank you so much.. I would like to watch your videos only for music tips

  • @tvvijayaraghavan
    @tvvijayaraghavan Год назад +3

    Excellent effort. Many thanks for teaching me the thalams adopted in music with examples

  • @mohanaarumugam9793
    @mohanaarumugam9793 5 месяцев назад +2

    Excellent sir Thank you 🙏

  • @sundar5537
    @sundar5537 5 месяцев назад +1

    Its lot of information bro...best wishes..hope yr effort reaches the interested musicians🎉

  • @damaldumal3350
    @damaldumal3350 Год назад +2

    Great, for teaching Noone coming to teach

  • @valexander3113
    @valexander3113 2 года назад +7

    சார் உங்களுக்கு ரொம்ப நன்றி நீங்கள் ரொம்ப அழகாக தெலி வாகவும் சொல்லித்தருகிறீர்கள்

  • @NizhalThedumVeyil
    @NizhalThedumVeyil 2 года назад +4

    புதிய தகவல் அறிந்து கொண்டேன் நண்பரே.
    மகிழ்ச்சி நிறை அன்பின் நன்றிகள்..
    - இதயம் விஜய்

  • @samchandrasekaranofficial
    @samchandrasekaranofficial Год назад

    Good explanation regarding thalam God bless you

  • @MathanGuhan-d9f
    @MathanGuhan-d9f 8 месяцев назад +1

    தகதிமி என்று உச்சரிக்க வேண்டும் நண்பா மற்றபடி அனைத்தும் சிறப்பு

    • @kalaabakavi3205
      @kalaabakavi3205  8 месяцев назад

      டெஸ்க்ரிப்ட்சன் பாருங்க நண்பா அப்போதே அதற்கு மன்னிப்பு கேட்டு விட்டேன்.

  • @sathiyamadhu6059
    @sathiyamadhu6059 Год назад

    Super super super 👏👏 bro pls continue this service

  • @augustinechinnappanmuthria7042
    @augustinechinnappanmuthria7042 2 года назад +1

    Super pathivu
    Vaalthugal sir
    Augustine violinist from Malaysia

  • @SathishramR
    @SathishramR 5 месяцев назад +1

    Sir, super super sir...
    Keep it up sir.

  • @Vellingiryjj
    @Vellingiryjj 5 месяцев назад +1

    I love your music

  • @kathiravankathiravan9989
    @kathiravankathiravan9989 Год назад

    Wow super sir 🎉 very good teaching ❤

  • @ashok9588
    @ashok9588 Год назад +1

    so far the best explanation i have seen.......nandri

  • @kalaabakavi3205
    @kalaabakavi3205  11 месяцев назад +23

    இந்த காணொளியில் தவறுதலாக "தக திமி" என்பதற்கு பதிலாக "தக துமி " என்று கூறி உள்ளேன் மன்னிக்கவும்.

  • @streetyflowers8036
    @streetyflowers8036 6 месяцев назад +2

    நன்றிகள்..!❤

  • @prathaptce
    @prathaptce 4 месяца назад +2

    Very useful sir

  • @Paruthi.618
    @Paruthi.618 Год назад +1

    நன்றி.அருமையான விளக்கம்.. 🙏

  • @anandanphotography
    @anandanphotography 2 года назад +4

    Excellent brother , thanks a lot for sharing ur valuable music knowledge to all of us..
    Great effort 👌

  • @nabeelnoorjahan26
    @nabeelnoorjahan26 2 года назад +1

    Very nice. Nabeel.

  • @varalaru555
    @varalaru555 2 года назад +3

    சிறப்பான தகவல் சகோ

    • @kalaabakavi3205
      @kalaabakavi3205  2 года назад

      நன்றி சகோ மிக்க நன்றி

  • @rajanrg
    @rajanrg Год назад +2

    Deeply informative and very difficult attempt to familiarize the thalam i.e. time signature of the song to born kathukuttees like me. Only recently I am trying to decipher the music synchronization between Nadaswaram and thavil and how thavil is being played as timesig nature to Nadaswaram. Now I am little bit understanding sir. I don't want to become expert but as a part of learning many things in life and also not for materialistic pursuit . I will try to understand by seeing this video again and again like a school student. thank you sir.

  • @puthukudianandananandan7215
    @puthukudianandananandan7215 Год назад +2

    மிகவும் தெளிவாக சொன்னது மகிழ்ச்சி வாழ்த்துக்கள் ஐயா. மேலும் சில விபரம் தெரிந்து கொள்ள வேண்டும் எனவே தங்கள் செல் நம்பர் ‌தாருங்கள் ப்லீஸ்
    .

  • @asanandan1267
    @asanandan1267 7 месяцев назад +2

    அருமை

  • @premalathaanand5653
    @premalathaanand5653 Год назад +1

    Thank you so much. I am learning music and veena but still this has been difficult and I have been researching. Thank you . This really helps

    • @kalaabakavi3205
      @kalaabakavi3205  Год назад

      Thank u bro.... Any doubt.. Ask me... As much as possible i will explain....

  • @krishnanduraikannu8592
    @krishnanduraikannu8592 Год назад +1

    அருமையான விளக்கம்.

  • @mdpasa1827
    @mdpasa1827 2 года назад +1

    Super sir.Nice explanation

  • @smartnoor4484
    @smartnoor4484 Год назад +1

    Super bro thelivana velakkam bt chinna coraction thaka thumi illa
    Thaka thimi

  • @devadeva-x4s
    @devadeva-x4s 11 месяцев назад +1

    ❤really it is wonderful bro. You have explained well. Same way if you explain ragas also it will be useful for us. Thank you

    • @kalaabakavi3205
      @kalaabakavi3205  11 месяцев назад

      I will make separate video for ragas zoon. Bye the way thank u so much for your love...

  • @sajeevraj9366
    @sajeevraj9366 Год назад +1

    Thank you sir very useful information thankyou 🙏

  • @periyasamymani8716
    @periyasamymani8716 6 месяцев назад

    சிறப்பான பதிவு

  • @parasuraman8826
    @parasuraman8826 2 года назад +2

    Spr ana very help full... Waiting ur upcoming videos.... Do more videos ana.. To improve our knowledge

    • @kalaabakavi3205
      @kalaabakavi3205  2 года назад

      Sure ma...i uploaded 2 music videos Plz check in my channel.

  • @ashokflash
    @ashokflash Год назад +1

    you great bro

  • @ananthraj-bk9pw
    @ananthraj-bk9pw Год назад +1

    Romba thanks sear

  • @samuthirakanikannan3631
    @samuthirakanikannan3631 2 года назад +1

    Side 🥁 durm yapidi pratice

  • @Geethupkd
    @Geethupkd Год назад +1

    Super sir,unga class venum

  • @rajagopalanvenkatesan2584
    @rajagopalanvenkatesan2584 Год назад

    Beautiful illustration. Well done

  • @jomonjoshua3203
    @jomonjoshua3203 Год назад +1

    I like your Effort.....❤

  • @ArumugamArumugam-bo6go
    @ArumugamArumugam-bo6go Год назад +1

    Fantastic

  • @nellaioutdoors8655
    @nellaioutdoors8655 2 года назад +2

    Excellent presentation, Thank you!❤❤❤

  • @dhivyaprabhatraja2410
    @dhivyaprabhatraja2410 Месяц назад +1

    Very nice

  • @chandrachinama1976
    @chandrachinama1976 6 месяцев назад +1

    Thank you pa you explained easily

  • @sakthisksingnuthchr1276
    @sakthisksingnuthchr1276 2 года назад +2

    ❤😍arumai bro💐🥰👍

  • @MrPsanthoshkumar
    @MrPsanthoshkumar Год назад +1

    அருமை.

  • @gubenthiran6998
    @gubenthiran6998 Год назад

    Sir naanum evvalavoper parthirukken aanaa ungaludaiya karnatic music class mek Excelent

  • @subramanianramamoorthy3413
    @subramanianramamoorthy3413 Год назад +1

    அன்புள்ள கவி
    வணக்கம்
    அருமை
    உங்க ஈமெயில் அனுப்பவும்

    • @kalaabakavi3205
      @kalaabakavi3205  Год назад

      என் தொலைபேசி எண் ஏ போட்டிருந்தேன் .. நீங்கள் இன்னும் பார்க்கவில்லை போல

  • @arunraj9958
    @arunraj9958 Год назад +1

    Very very sucefull sir

    • @arunraj9958
      @arunraj9958 Год назад +1

      Very useful video bro thank you

  • @calebramesh4236
    @calebramesh4236 Год назад +1

    Super brother 👍

  • @kumaran.mprabhakaran.m9134
    @kumaran.mprabhakaran.m9134 Год назад +1

    Migavum.arumai.sir

  • @saravanaprabu2020
    @saravanaprabu2020 Год назад +1

    Super sir thank you sir

  • @saranmusicchannel
    @saranmusicchannel Год назад +1

    Thank you so much for sharing ❤️

  • @prabup3114
    @prabup3114 2 года назад +2

    well explained bro..

  • @greenastro4935
    @greenastro4935 2 года назад +2

    Great and Useful

  • @louislouis2033
    @louislouis2033 Год назад +1

    thank you brother. endless blessing for your musical service.

  • @hariharan786siva4
    @hariharan786siva4 Месяц назад +1

    Please keyboard notes to thaga thimi notes

  • @devakumarr9944
    @devakumarr9944 10 месяцев назад +1

    Thank you bro. Very usefull ❤

  • @arjunankrishnan6020
    @arjunankrishnan6020 2 года назад +2

    நன்றி ஐயா🙏👌

  • @k.r.murugesanramasamy6615
    @k.r.murugesanramasamy6615 Год назад +1

    Very nice

  • @paramasivamparamasivam3060
    @paramasivamparamasivam3060 Год назад +1

    வணக்கம் மிக்க நன்றி 😊😊❤❤❤

  • @rajamannar9136
    @rajamannar9136 Год назад +1

    Soooooooo good