- Видео 84
- Просмотров 486 355
கலாப கவி Kalaaba kavi
Индия
Добавлен 6 авг 2019
How to play a song based on Ragas (Yaar petra magano) | Kalaaba kavi | Tamil | 4th song
For Music Classes : 9677885605 (Whatsup only)
இசை வகுப்புகளுக்கு இந்த எண்ணுக்கு வாட்ஸ் அப் பண்ணவும்.
Tamil Movie piano Songs - Kaththi Tamil Movie | Kaththi Full song piano | Vijay Mass Song | Kaththi Mass sad song- Kaththi is a Tamil action drama Movie. Kaththi is written and directed by AR Murugadoss. Kaththi stars Vijay in dual roles while Samantha Ruth Prabhu, Neil Nitin Mukesh, play supporting roles. Anirudh Ravichander composed the Kaththi's soundtrack and score. Lyca Productions and Ayngaran International bankrolled the venture and Eros International purchased the theatrical and audio rights for the film. Kaththi story revolves around the tale of Kathiresan and Jeevanantham who are l...

Просмотров: 351
Видео
How to play a song based on Ragas (Kanmaniyea kaathal enbathu) | Kalaaba kavi | Tamil | 3ed song
Просмотров 1,3 тыс.3 месяца назад
இராகத்தை அடிப்படையாக வைத்து எப்படி ஒரு பாடலை கீபோர்ட் இல் வாசிப்பது? song 1 video link : ruclips.net/video/i46x flUdg/видео.html song 2 video link : ruclips.net/video/aIm69QhPYGA/видео.html 72 Melakarta ragas in Tamil | Ravi's Method : ruclips.net/video/vHYiY6zIGY4/видео.html
How to play a song based on Ragas (Ennai thalaata varuvalo) | Kalaaba kavi | Tamil | 2nd song
Просмотров 2,6 тыс.4 месяца назад
இராகத்தை அடிப்படையாக வைத்து எப்படி ஒரு பாடலை கீபோர்ட் இல் வாசிப்பது? song 1 video link : ruclips.net/video/i46x flUdg/видео.html 72 Melakarta ragas in Tamil | Ravi's Method : ruclips.net/video/vHYiY6zIGY4/видео.html #western music class, #western music lessons for beginners, #learn western music through tamil, #western music lesson tamil, #western music tamil, #western music basic theory, #west...
How to play a song based on Ragas (Pani vilum malarvanam) | Kalaaba kavi | Tamil
Просмотров 1,9 тыс.5 месяцев назад
இராகத்தை அடிப்படையாக வைத்து எப்படி ஒரு பாடலை கீபோர்ட் இல் வாசிப்பது? 72 Melakarta ragas in Tamil | Ravi's Method : ruclips.net/video/vHYiY6zIGY4/видео.html ச ரி க ம ப த நி ச் ரீ க் C D # E F G A# B C' D'# E' PALLAVI : CC CC CC CC E F G FG FE Pani vizhum malar vanam un paarvai oru varam CC CC CC CC E F G-A# GA#G FGB EFE CC Pani vizhum malar vanam un paarvai oru varam.... FF FF EE EE CCD#D#D# -E ...
How to find out multiple scales from one raga | Kalaaba kavi |இதுவரை யாராலும் சொல்லித்தரப்படாத Trick
Просмотров 10 тыс.6 месяцев назад
72 Melakarta ragas in Tamil | Ravi's Method - ruclips.net/video/vHYiY6zIGY4/видео.html ஒரு ராகத்தின் பல ஸ்கேல்களை கண்டுபிடிப்பது எப்படி ?
கள்ளக் காதலும் கவிஞர் வைரமுத்துவும் | கூராய்வு | கலாபக்கவி
Просмотров 7528 месяцев назад
கவிஞரின் படைப்பை கொச்சை படுத்துவதாற்காக அல்லாமல் அதன் சிறப்பை பேசவே இந்த காணொளி...
Similar Ragas in Carnatic and Western | Tamil | kalaaba kavi
Просмотров 3,5 тыс.9 месяцев назад
List of similar ragas 1 சங்கராபரணம் = Ionian mode or Major scale 2 கரகரப்ரியா = Dorian mode 3 தோடி = Phrygian mode 4 கல்யாணி = Lydian mode 5 ஹரிகாம்போஜி = Mixolydian mode 6 நடபைரவி = Aeolian mode or Minor scale 7 மாயாமாளவகௌளை = Double harmonic major mode 8 கீரவாணி = Harmonic minor mode 9 சீமேந்திர மத்யமம் = Hungarian minor mode 10 மோஹனம் = Pentatonic major mode 11 சுத்த தன்யாசி = Pentatonic min...
பாடல் ஏழுதி பழக " தத்தகார மெட்டு "- 6 | thathagaram mettu for lyrics | kalaaba kavai
Просмотров 1,1 тыс.9 месяцев назад
பாடல் ஏழுதி பழக " தத்தகார மெட்டு "- 6 | thathagaram mettu for lyrics | kalaaba kavai
காதல் தரும் வலி | kaathal kavithai | kalaaba kavi
Просмотров 1,3 тыс.Год назад
காதல் தரும் வலி | kaathal kavithai | kalaaba kavi
72 Melakarta ragas in Tamil | Easy Learning | Ravi's Method | Kalaaba kavi
Просмотров 84 тыс.Год назад
72 மேளகர்த்தா ரகங்களை எளிய முறையில் கற்று தரும் ஒரு புரட்சி. "ரவீஸ் முறை" மூலமாக இனி ராகங்கள் உங்கள் விரல் நுனியில். என்னுடைய இந்த முறையை பயன்படுத்தி ஏவரேனும் ராகங்களை கற்று கொண்டீர்களானால் அதுவே இசைக்கு நான் செய்த பெரும் தொண்டு. - கலாப கவி 8:55 ல் "ப த நீ" என்பதற்கு பதிலாக "ப த சா " என்று கூறி உள்ளேன் . மன்னிக்கவும் முக்கியமான 14 ராகங்கள் : (வீடியோவில் கையெழுத்து தெளிவாக இல்லை ) M 1 1. சக்ரவாக...
பாடல் ஏழுதி பழக " தத்தகார மெட்டு " 5 | thathagaram mettu for lyrics | kalaaba kavai
Просмотров 2,5 тыс.Год назад
உங்கள் பாடல் எழுதும் திறமையை வளர்க்க ஒரு ஆசிரியராக என்னால் இயன்ற உதவியை இந்த காணொளி மூலம் உங்களுக்கு பகிர்கிறேன்...
Tamil song explanation | Kavithagal Sollva | Karthik Raja | Prabudeva - Karthik | love | kalaba kavi
Просмотров 536Год назад
Tamil song explanation | Kavithagal Sollva | Karthik Raja | Prabudeva - Karthik | love | kalaba kavi
திரைக்கதையின் நுணுக்கங்களை கற்றுக் கொள்ளுங்கள் - முழு விளக்கம் | HOW TO WRITE SCRIPT FOR FILMS | K.K
Просмотров 276Год назад
#lokeshkanagaraj #vikram #kaithi #leo #rolex #master Vikram movie discussion | How to create a Movie?
உங்கள் வாழ்க்கையை மாற்றும் காணொளி | TAMIL MOTIVATION VIDEO | Kalaaba Kavi
Просмотров 379Год назад
motivational speech in tamil | business ideas in tamil | motivational speech tamil | chat gpt tamil | motivational story in tamil | money affirmations in tamil | How to make more money | Success 2023 | This Could Change Your Life | Law of Attraction in Tamil | How to become Rich | How to become SUCCESSFUL in Tamil | Animated book summary in Tamil | Tamil Motivational Video Speech | Motivational...
what is Ragam | Basic explain | Kalaba kavi | Tamil | #ilayaraja #music
Просмотров 21 тыс.Год назад
what is Ragam | Basic explain | Kalaba kavi | Tamil | #ilayaraja #music
இரண்டு வரிகளில் இதயக் கவிதைகள்..! | ஹைக்கூ கவிதைகள் | Tamil Hikoo Kavithaigal | #Kalaaba kavi
Просмотров 6 тыс.Год назад
இரண்டு வரிகளில் இதயக் கவிதைகள்..! | ஹைக்கூ கவிதைகள் | Tamil Hikoo Kavithaigal | #Kalaaba kavi
What is Thogaiyara | தொகையறா என்றால் என்ன ? | learn with kalaaba kavi | #ilayaraja
Просмотров 1,7 тыс.Год назад
What is Thogaiyara | தொகையறா என்றால் என்ன ? | learn with kalaaba kavi | #ilayaraja
What is Anupallavi? | அனுபல்லவி என்றால் என்ன? - | Learn with - Kalaaba kavi #ilayaraja
Просмотров 2,6 тыс.Год назад
What is Anupallavi? | அனுபல்லவி என்றால் என்ன? - | Learn with - Kalaaba kavi #ilayaraja
What is charanam in a songs | | Learn with Kalaaba kavi | தமிழில்
Просмотров 4,7 тыс.Год назад
What is charanam in a songs | | Learn with Kalaaba kavi | தமிழில்
What is Pallavi in a song | Learn with Kalaaba kavi | தமிழில்
Просмотров 14 тыс.Год назад
What is Pallavi in a song | Learn with Kalaaba kavi | தமிழில்
கவிதைகள் சொல்ல வா | Piano video | kalaaba kavi
Просмотров 580Год назад
கவிதைகள் சொல்ல வா | Piano video | kalaaba kavi
உன்னை காணாது நான் இன்று - பாடல் வரிகளில் கவித்துவம் | lyrics explain - kalaaba kavi - கலாபக் கவி
Просмотров 1 тыс.Год назад
உன்னை காணாது நான் இன்று - பாடல் வரிகளில் கவித்துவம் | lyrics explain - kalaaba kavi - கலாபக் கவி
மனித வலியின் அளவுகள் ஒப்பீடு | scale of pain Comparison Human Pain | Tamil
Просмотров 218Год назад
மனித வலியின் அளவுகள் ஒப்பீடு | scale of pain Comparison Human Pain | Tamil
Minor Scales Secret Explained in 10 Minutes | 100% | Music | kalaaba kavi
Просмотров 1,8 тыс.2 года назад
Minor Scales Secret Explained in 10 Minutes | 100% | Music | kalaaba kavi
Major Scales Secret Explained in 12 Minutes | 100% | Music | kalaaba kavi
Просмотров 2,7 тыс.2 года назад
Major Scales Secret Explained in 12 Minutes | 100% | Music | kalaaba kavi
Tamil song explanation | Ullathil nalla ullam| கூராய்வு | MSV | sivaji ganesan, | kalaba kavi
Просмотров 3,6 тыс.2 года назад
Tamil song explanation | Ullathil nalla ullam| கூராய்வு | MSV | sivaji ganesan, | kalaba kavi
பாடல் ஏழுதி பழக " தத்தகார மெட்டு "- 4 | thathagaram mettu for lyrics | kalaaba kavai
Просмотров 3,7 тыс.2 года назад
பாடல் ஏழுதி பழக " தத்தகார மெட்டு "- 4 | thathagaram mettu for lyrics | kalaaba kavai
Tamil song explanation | Kaatu sirukki | A.R. Rahman | Vikram, Aishwarya Rai | kalaba kavi
Просмотров 2,1 тыс.2 года назад
Tamil song explanation | Kaatu sirukki | A.R. Rahman | Vikram, Aishwarya Rai | kalaba kavi
தமிழ் இல்லையேல் ஆங்கிலம் இல்லை... ஆதாரம் உள்ளே... | kalaaba kavi | ஆதித் தாய் தமிழ்
Просмотров 1,2 тыс.2 года назад
தமிழ் இல்லையேல் ஆங்கிலம் இல்லை... ஆதாரம் உள்ளே... | kalaaba kavi | ஆதித் தாய் தமிழ்
பூங்காற்றிலே உன் சுவாசத்தை பாடல் கூராய்வு | poongatrile un swasathai song Explained | kalaba kavi
Просмотров 1,4 тыс.2 года назад
பூங்காற்றிலே உன் சுவாசத்தை பாடல் கூராய்வு | poongatrile un swasathai song Explained | kalaba kavi
. இறைவன் எழுதும் அழகிய ஹைக்கூ குழந்தை
Thanks Sir Super
தொகையறா பாடல் நடுவிலும் வருமா?
@@dhamuK.P. oru paadalil eangu vendumanalum varalaam..
மிகவும் அரிதான பாடம் யாரும் சொல்ல மாட்டார்கள் நன்றி சார்
Chords pathi detaila podunga sir
ஆவலுடன் 72 ராகங்கள் கற்க உள்ளேன் ஐயா
@@sivagnanam47 @lavanyamagesh9821 ruclips.net/video/vHYiY6zIGY4/видео.htmlsi=aWYYN1nkO6W5CnPh பதிவிட்டுள்ளேன் இந்த லிங்க்ல் பாருங்கள்...
அருமை சூப்பர் வாழ்த்துக்கள்
கர்ணாமிர்த சாகரம் படியுங்கள்.. எல்லா தமிழ் பெயர்களும்.. தமிழ் இசையிலேயிருந்த அவாக்கள் சுட்டதும் புலப்படும்...
@@rameshnagarajan4915 super super thanks
❤️❤️❤️❤️❤️
Superb Sir.❤. Thank you so much.Sir
நான் இப்பொழுதுதான் கீபோர்டு கற்று கொள்ள ஆரமித்துள்ளேன் பயனுள்ளதாக இருக்கும் அண்ணா நன்றி
Fantastic sir🎉🎉
வணக்கம் சார் அருமை மிகவும் நல்லது
No doubt you have done great analysis of Ragas and well simplified the patterns of key movement and very lucidly explained. God bless you.
Oru app mulam en story sollamum epdi
சிறப்பாக, தெளிவாக இருக்குது உங்களோட விளக்கம் ஐயா 🙏 மிக்க நன்றி. உங்களின் இசை தொண்டு தொடர வேண்டும் ஐயா.
வாழ்த்துக்கள் அண்ணா இசையை பற்றி நிறைய நீங்கள் பதிவு போடவும்
நல்ல பதிவு மிக அருமையாக இருந்தது. மருத மரங்கள் நிறைந்து இருந்ததால் மருதை என்று பெயர் வழக்கத்தில் இருந்து உள்ளன
பள்ளவி. ....... பல்லவி கொள்ளாதே.... கொல்லாதே சற்று கவனிக்கவும்.
நன்றி அருமையாக விளக்கம் தந்துள்ளீர்கள் 🙏
Really awesome explanation bro . 👏👏💯
பாடல் பாடணும் இசை வாசிக்கணும் இசை அமைக்கணும் இசை கற்றுக்கொள்ள வழி சொல்லுங்கள்
For Music Classes : 9677885605 (Whatsup only) இசை வகுப்புகளுக்கு இந்த எண்ணுக்கு வாட்ஸ் அப் பண்ணவும். - Kalaaba kavi
அன்பென்ற மழையிலே பாடல் ஏஆர் ரகுமான்
ஆஹா அருமை அருமை கவிஞரே
தாளத்தைக் கண்டுபிடிக்க அருமையான யோசனை ... மிக்க நன்றி...... தகதிமி தகதிமி... என் மாஸ்டர் சிவராஜிடம் கேட்ட வார்த்தைகள் உங்களிடம் கேட்டதற்கு நன்றி.,..இசைஞானியின் பாடல்கள் பயிற்சியை நீங்களும் பயிற்சி செய்த அனுபவத்தைப் பகிர்ந்ததற்கு நன்றி.
இசை எட்டாகனி. நீவிளித்தது என்னுள் இசைஉரு வத்தை ஓரளவு பயமின்றி பிரகாசித்துள்ளது. கடவுளின் அருள் பெற்றவர் இத்தளத்தை நிச்சயம் அடைவர். இசை ஒலி கேள்வியில் நீங்கள் கொடுத்த குறிகள் வழிக்காட்டும். இசைமொழி யாவரும் அறிய இதன்மூலம்.
Learnt a lot, thank you!
பயனுள்ள தகவல் 😊❤ மிக்க நன்றி சகோதரரே
Thank you so much sir 🙏❤
அருமையான விளக்கம் 🎉🎉🎉
சூப்பர் அண்ணா சாமானிய மக்களுக்கும் புரியுறமாதிரி சொன்னிங்க 👌👌👌🌹
வணக்கம் மிகவும் சிறப்பாக இருக்கிறது
அன்பு நண்பரே உங்களின் முயற்சிக்கு எனது பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்... மிகவும் எளிமையாக புரியக்கூடிய அளவுக்கு அழகாக சொல்லிக் கொடுப்பீர்கள்... நீங்கள் நூறாண்டு வாழ வேண்டும்.. இந்த இசையை உலகமெல்லாம் பரப்ப வேண்டும்... எல்லோருக்கும் சென்று சேர வேண்டும்... இறைவன் உங்களுக்கு ஆசீர்வாதத்தை வழங்குவார்
Tq
அண்ணா தத்தகாராத்த எப்படி புரிந்து கொள்ளுவது சரியான வார்த்தை எவ்வாறு தேர்ந்தெடுப்பது கொஞ்சம் சொல்லுங்க.
பாடல் அருமை தோழரே....
எங்கு சென்றாய் என் அன்பே எங்கு சென்றாய் என் அன்பே உன்னை நானும் காணாமல் கண்கள் தூங்காதே. உந்தன் நினைவால் நானிங்கே என்னை நீயும் மறந்தாயோ உந்தன் முகமும் பாராமல் கண்கள் மூடாதே. எந்தன் நெஞ்சின்உள்ளே பல வினாக்களும் பதில் இல்லாமலே வந்து தான் போகுதே எங்கு சென்றாலுமே உந்தன் ஞாபகங்கள் எந்தன் நெஞ்சின்உள்ளே ஏதோ ஒன்று செய்யுதே. I remember hearing this music somewhere before. But I don't know where. This music keeps playing in my mind and it does something to me. So I'm trying it for the first time.
இரவில் ஜொலிக்கும் நிலவு தான் அமாவாசை ஆகுறா பகல் ஒன்று கடந்த பின்னும் மீண்டும் வளர மறுக்கறா மெழுகாய் மாறினேன் தீக்கீரிடம் தாங்கிதான் மெதுவா சாகுறேன் ரொம்ப நேரம் ஆகிதான் காண மறந்தாளா மறுத்தாளா வெறுத்தாளா என்னை மறந்து சென்றாளா
பல்லாக்கு ஏற்றார் போல் எழுதியுள்ளேன் நன்கமைந்துள்ளதாஆசிரியரரே
Super naa 🙏🏿🙏🏿🙏🏿
நன்றி சிறப்பு ❤🎉
அருமை நண்பரே!... மிக்க நன்றி ...🙏..தெளிவான விளக்கம்... வளர்ந்து வரும் சிறு தமிழ் ஆர்வலர் நான்... ஒரு சில பாடல்களை எழுதி என் சேனலில் பதிவிட்டுள்ளேன்... பாடலில் பிழையிருப்பின் மன்னிக்கவும்... இசையறிவு எதுவும் எனக்கு இல்லை...
எனது பாடலின் சில வரிகள்... (கணவனை நினைத்து மனைவி) கண்ணிமைக்கும் நேரமெல்லாம் உன் நினைவே தான்... கனிந்து வரும் காலமெல்லாம் உன் அருகில் நான்... என்னை நீயும் வளர்த்து வந்தாய் குழந்தையாகத்தான்... உன்னை மட்டும் நினைத்திருப்பேன் கனவிலும் நான்... இப்பாடலைப் பற்றி தங்கள் கருத்தை எதிர்பார்க்கிறேன் 🙏
அருமையான பதிவு.நான் எழுதிகொண்டுஇருக்கிறேன். Astro காளிராஜா
Bro today's highlights local language in fusion
தென்றல் வந்து தீண்டும் போது பாடல் என்ன ராகம் sir பாடல் வரிகள் கொண்டு நம்மால் tune அமைக்க முடியுமா? இதற்கு ஒரு class எடுங்க sir please
💐💐💐
Super explanation
❤note book la write panren sir Thankyou
Thalaiva great .. your videos is changing lives... thank you for adding value to other lives
Nalla manam va...zga Nadupotra vazga Then thamiz pol Van mazaipol siranthu endrum vaa..zga.. 3 sharanam
செல்லப் பெண்ணே பெண்ணே விழி நீர் என்ன... பலி சொல்ல இங்கே பலபேர் உண்டு... உன்னை நம்புகின்றேன் உயிரே.... கலங்கிட வேண்டாம்...... செல்லப் பெண்ணே பெண்ணே விழிநீர் என்ன... பலி சொல்ல இங்கே பலபேர் உண்டு..... தங்க தேரோட்டம் நீ... வைகை நீரோட்டம் நீ... தந்தை தாலாட்டும் நீ... தாயின் சீராட்டும் நீ.... கலங்கிட வேண்டாம்....