பாடல் ஏழுதி பழக " தத்தகார மெட்டு "- 4 | thathagaram mettu for lyrics | kalaaba kavai

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 янв 2025

Комментарии • 71

  • @NilaMusic-rt6th
    @NilaMusic-rt6th 2 месяца назад +1

    என்னை பாரடி
    கண்ணே என்னை பாரடி
    காண கண்ணும் துடிக்குதடி
    என்னை பாரடி கண்ணே
    பாரடி
    காதல் கொண்டு நானும் வாட
    காலம் யாவும் நாமும்
    வாழ என்னை பாரடி கண்ணே என்னை பாரடி

  • @shanmugamraj1958
    @shanmugamraj1958 Год назад +1

    உன்னை பார்த்ததால்
    சாரல் வந்துச்சா...
    என்னில் சொட்ட சொட்ட மனதில்
    தேன் வார்த்துசோ
    வந்த சாரல் கொஞ்சி பேச
    அங்கம்பட்டு வேர்த்து வேர்த்து
    தானே பூத்துச்சோ...
    ஒளியும் ஒலியுமென்ன
    மனசுபோடும் சத்தம்...
    பூக்கள் பூக்கும் நேரம்
    மனசும் நிறமாறும்....
    சாரல் வந்துச்சா
    நெஞ்சில் சொட்ட சொட்ட
    தேன் வார்த்துச்சோ...
    உன்னை பார்த்தநேரம்
    சுருதி கொஞ்சம் மாறும்
    இசைகாற்றில் கலந்து
    வாசமெங்கும் வீசும்....

  • @மகாகவி-ர1ம
    @மகாகவி-ர1ம 8 месяцев назад +3

    பல்லவி :
    கானம் கொண்டுவா காற்றே கானம் கொண்டுவா
    காதல் பேசும் சப்தங்களை இசைத்திடல் போல
    கவிதை கொண்டுவா தமிழே கவிதை கொண்டுவா
    கம்பன் எழுதித் தீர்ந்திடதா ரசங்களைப்போல
    கரைந்து உருகி
    தமிழை பருகி
    இசையை கொஞ்சி
    இனிமை கொண்டு
    எழும் தருணம்
    இளமை துள்ள...
    சரணம் :
    இசையில் கவிதை மழையா?
    இசையில் மொழிகள் பனியா?
    மழையும் பனியும் சேர்ந்துக்கொண்டால்
    குளிர்ந்துப் போகும்
    உயிரைத் தீண்டும்
    தமிழில் கவிதை இனிப்பா?
    இளமைக் கொண்ட துடிப்பா?
    இளமையோடு இனிமை சேர
    புதுமையாகும்
    புலமைத் துள்ளும்
    கருவி கொண்ட கர்வம்
    செவியில் சென்று சொல்லும்
    இசையும் தமிழும்
    சேர்ந்து மனதை
    அழுத்தி பறித்து செல்லும்....
    -மகாலெட்சுமி

  • @IjasMahen
    @IjasMahen 2 года назад +4

    உந்தன் அன்பிலே உயிரே
    *உந்தன் அன்பிலே!!*
    மழையில் நனைந்த பூவை போல
    *இதயம் நனையுதே!!*
    புவியின் ஈர்ப்பு விசையை போல
    *மனதை ஈர்த்த எனது தேவதை!!*

  • @Naveen.62
    @Naveen.62 Год назад +1

    Kathalipomah naama kathalipomah eravu maranthu varudam kadanthu kathalipomah naama kathalipomah......

  • @nopublicityonlyconcept5225
    @nopublicityonlyconcept5225 7 месяцев назад +2

    உன்ன ரசிக்கிறேன் என்னுள் துள்ளி குதிக்கிறேன்
    உன்ன ரசிக்கிறேன் என்னுள் துள்ளி குதிக்கிறேன்
    உனது மீசை மீது ஆசை வைத்து பூஜை செய்கிறேன்
    வீட்டில் நின்னு ரோட்டில் நின்னு
    வீட்டில் நின்னு ரோட்டில் நின்னு மளிகை கடையில் ஓரம் நின்னு
    உன்ன ரசிக்கிறேன் என்னுள் துள்ளி குதிக்கிறேன்

  • @sarathydv3702
    @sarathydv3702 Год назад +1

    பல்லவி
    --------------
    காதல் வாழ்கவே ! கலந்த உள்ளம் மகிழவே ... நேற்று இன்று நாளை என்றும், அன்பு மலர்கவே.... கண்கள் ஒன்றாய் பேசும் போது, மனது சேரும் புனிதமாகும்....
    சரணம்
    --------------
    நீயும் நானும் வேறா ? மலரும் வாழ்வு தானா... இரண்டு உருவம் ஒருவர் உள்ளம், தனிமை இனிமேல் ஏனோ...
    தெய்வ காதல் ஆகும், நாம் ஒன்று சேர்ந்த நாளே... கள்ளம் இல்லை, பிரிவும் இல்லை தொடரும் இனிமேல் நம் வாழ்நாள்....

  • @எல்லைகாவலன்தினேஷ்

    உங்கள் மெட்டுக்கு நான் எழுதிய பல்லவி
    சின்ன மனசுல காதல் கொஞ்சும் வயசுல
    கண்கள் உன்னை தேட தேட களைந்து போகுதே
    கழுகு போல நான்
    உயர பறந்து தேடுற
    நீல வானம் போல நீயும் ஒதுங்கி விலகி போகுற
    நிழலும் என்னை விட்டு செல்ல.....
    மூச்சு காற்றில் கலந்து வாழ
    உன்னை தேடி பயணம் செல்ல
    சோலையாகிறேன் பூஞ்சோலையாகிறேன்..
    எல்லை காவலன் தினேஷ்

  • @தனா-ண6ய
    @தனா-ண6ய Год назад +1

    கோடி பஞ்சங்கள்
    தினம் தினம் பாடும் நெஞ்சங்கள்
    உருவம் சிதைந்து
    மெல்ல மெல்ல வாடி போகுதே
    - கோடி பஞ்சங்கள்
    போதிகைகள் போதை கைகள்
    போதிகைகள் போதை கைகள்
    பொழுதும் இழந்த தேச குடிகள்
    - கோடி பஞ்சங்கள்
    அலைமோதும் அந்த கூட்டம்
    அட போதும் இந்த மாற்றம்
    ஒருபோதும் இது தொடராது
    மாற மாற வேண்டுமே
    மரணம் என்ன மரணம்
    மது பாசிச வலை மரணம்
    ஒரு நேசப்பிழையில் குடிக்கும்
    அந்த பயணம் மாற வேண்டுமே
    உள்ளம் உறுதி கொண்டு
    திருத்திக்கொள்வேன் இனிதே
    மனம் கலங்க மனிதம் இங்க
    மாற்றிக்கொள்வேன் இன்றே
    போதிகைகள் போதை கைகள்
    பொழுதும் இழந்த தேச குடிகள்
    கோடி பஞ்சங்கள்
    தினம் தினம் பாடும் நெஞ்சங்கள்
    உருவம் சிறந்து
    மெல்ல மெல்ல கூடி போகுதே
    - தனா

  • @Sakthivel-sz4rw
    @Sakthivel-sz4rw Год назад +1

    பல்லவி
    உன்னை காணவே
    தினமும் உன்னை காணவே
    விழிகள் மூடி உறங்கும் இரவில் கனவு காண்கிறேன்
    உன்னை காணவே
    தினமும் உன்னை காணவே
    விழிகள் மூடி உறங்கும் இரவில் கனவு காண்கிறேன்
    நீயும் நானும் காதல் கொண்டு வாழ்க்கை தீபம் ஏற்றிக் கொண்டு
    நமது ஆசை பகிர்ந்து கொண்டு
    உன்னை காணவே
    தினமும் உன்னை காணவே
    விழிகள் மூடி உறங்கும் இரவில் கனவு காண்கிறேன்
    சரணம்
    இரவை ஆளும் நிலவே
    இனிமையான உறவே
    இன்பத்தமிழை கண்ணில் பேசி
    காதல் தீயை மூட்டினாய்
    இரவை ஆளும் நிலவே
    இனிமையான உறவே
    இன்பத்தமிழை கண்ணில் பேசி
    காதல் தீயை மூட்டினாய்
    உன்னை நீங்கினாலும்
    என்னை நீக்கினாலும்
    எந்தன் மூச்சு பூமிக்குள்ள தஞ்சமாக போகுமே...
    உன்னை காணவே
    தினமும் உன்னை காணவே
    விழிகள் மூடி உறங்கும் இரவில் கனவு காண்கிறேன்.

    • @Sakthivel-sz4rw
      @Sakthivel-sz4rw Год назад +1

      தத்தகாரத்திற்கு வரிகள்
      பொருந்துகிறதா அண்ணா?

    • @kalaabakavi3205
      @kalaabakavi3205  Год назад

      மிக அருமையாக பொருந்துகிறது சக்திவேல் ... வரிகளும் அருமை .

    • @Sakthivel-sz4rw
      @Sakthivel-sz4rw Год назад

      நன்றி அண்ணா.மெட்டுக்கு பொறிந்தியதும்,கவிதை சிறப்புக்கும் உங்கள் கானொலி தான் எனக்கு உதவியது அண்ணா.மீண்டும் மிக்கநன்றி அண்ணா.

    • @saminathang5211
      @saminathang5211 3 месяца назад

      இந்தப் இந்த கவிதையை எந்த ராகத்தில் பாடுவதுனே தெரியல கொஞ்சம் பாடி காட்ட முடியுமா

  • @vathanyanuhari8390
    @vathanyanuhari8390 2 года назад +1

    ஆழ்ந்த உள்ளத்தில் இருந்து மகிழ்ச்சி அடைந்தேன்

    • @kalaabakavi3205
      @kalaabakavi3205  2 года назад

      மிக்க மிக்க நன்றி உறவே

  • @நெல்லைகோமாளி

    என்னை தெரியுதா பெண்ணே என்னை தெரியுதா உன்னை மட்டும் நெஞ்சில் வைத்தேன் என்னை தெரியுதா......?
    என்னை பிரிவதா பெண்ணே என்னை பிரிவதா உன்னை மட்டும் தஞ்சம் என்றேன் என்னை பிரிவதா....?
    எண்ணமெங்கும் உந்தன் பிம்பம்
    என்ன செய்வேன் எந்தன் அன்பே...?
    என்னை தெரியுதா பெண்ணே என்னை தெரியுதா....?
    சரணம்
    நீரில்லாமல் மீனா? பூவில்லாமல் தேனா? உன்னை நீங்கி எந்தன் ஜீவன் மண்ணில் வாழ கூடுமா...?
    நீரை ஈர்க்கும் மேகம் மீண்டும் நீரை தூவும் அந்த மாரி மீண்டும் மீண்டும் உள்ளம் உன்னை தேடுதே....! காத்திருப்பேன் மானே காலமெல்லாம் நானே நீயும் என்னை சேரும் நேரம் எப்ப மானே...? நீயும் என்னை சேரவில்லை என்றால் ஜீவன் சாகும்.....
    என்னை தெரியுதா பெண்ணே என்னை தெரியுதா உன்னை மட்டும் நெஞ்சில் வைத்தேன் என்னை தெரியுதா....?❤

  • @meenadhanusri4430
    @meenadhanusri4430 2 года назад +1

    👌 அருமை மிகச் சிறப்பு இப்படிக்கு மல்லிகா

    • @kalaabakavi3205
      @kalaabakavi3205  2 года назад

      நன்றிங்க மல்லிகா...

  • @mr.pulingo5257
    @mr.pulingo5257 2 года назад +1

    பல்லவி.
    கொள்ளை போகுதே உள்ளம்
    கொள்ளை போகுதே உந்தன்
    அழகில் எந்தன் உள்ளம்
    கொள்ளை போகுதே
    காற்றில் ஆடுதே கூந்தல்
    காற்றில் ஆடுதே
    எந்தன் மூஞ்சில் போர்ரையாக
    வந்து போகுதே

    • @kalaabakavi3205
      @kalaabakavi3205  2 года назад +1

      நல்ல தொடக்கம் நல்ல முயற்சி... நல்ல வரிகள் வாழ்த்துகள்...

  • @ஓம்அன்பேசிவம்
    @ஓம்அன்பேசிவம் 6 месяцев назад +1

    ❤❤super sir❤❤

  • @kayathri_K3_1019
    @kayathri_K3_1019 2 года назад +1

    நெஞ்சம் அல்லுதே உள்ளம் துள்ளுதே உன்னை தாண்டி என்னை தாண்டி காதல் உணர்வு செல்லுதே உந்தன் கண்கள் சொன்னதே உந்தன் கண்கள் சொன்னதே என்னை மட்டும் தேடல் கொள்ளும் உந்தன் காதல் சொன்னதே

    • @kayathri_K3_1019
      @kayathri_K3_1019 2 года назад

      காதல் என்ன காதல் அது நம்மை சேர்த்து வைக்கும் மோதல் தனிமை எல்லாம் கொடுமை உன்னோடு இருக்கும் இந்த நிமிஷம் இனிமை காதல் இல்லையே இது காதல் இல்லையே நான் உன்னோடு இருக்கும் போது தேடும் இந்த உணர்வு இனிமையே உரக்கச் சொல்கிறாய். உன் காதலை உறுதி செய்கிறாய் தறிகெட்டு ஓடுது என்மனசு அதை தடுத்து நிறுத்த நினைக்கும் உன் வயசு காற்றுக்கு என்னவேலி உன் கழுத்தில் கட்டவேண்டும் தாலி

    • @kayathri_K3_1019
      @kayathri_K3_1019 2 года назад

      என் காதல் தாகம் தீர்த்திட உன் கண்கள் சிந்தும் காதல் போதையில் என்னை மீட்டெடுக்கும் சீதை நீயடி நெஞ்சம் அல்லுதே எந்தன் உள்ளம் துள்ளுதே விண்ணைதாண்டி மண்ணை தாண்டி எந்தன் காதல் உன்னை சேருதே

    • @kalaabakavi3205
      @kalaabakavi3205  2 года назад

      மிக அருமையான முயற்சி... பாதிகடல் தாண்டிவிட்டீர்கள்... இன்னும் சிறிது பயிற்சி போதும்... சிறந்த கவிஞராகி விடுவீர்கள் .. வாழ்த்துகள்...

  • @quransunnah2134
    @quransunnah2134 2 года назад +4

    சோகம் தீரல நெஞ்சில்
    *வலியும் நீங்கல!!*
    காயம் கொண்ட இதயம் எந்தன்
    *இன்னும் ஆறல!!*
    கண்கள் உறங்கல இன்னும்
    *இமைகள் காயல!!*
    உன்னை எண்ணி ஒழுகும் விழியின்
    *கவலை குறையல!!*
    காணல் நீரா
    காதல் மாற
    *காட்டு தீயா உள்ளம் எரியுதே!!*
    *~~~~~~~~~~~~~~~~~*
    அண்ணா இந்த வரிகள் பள்ளவியுடைய தத்தகர மெட்டில் அமர்கிறதா?

    • @kalaabakavi3205
      @kalaabakavi3205  2 года назад +1

      சில சொற்களை தவிர மற்ற அனைத்தும் மிக அருமை..

  • @thamizhnilavan2047
    @thamizhnilavan2047 4 месяца назад

    சிறப்பு!

  • @vathanyanuhari8390
    @vathanyanuhari8390 2 года назад +1

    Wow super anna

  • @HARIHARAN-yo3yx
    @HARIHARAN-yo3yx 2 года назад +1

    மிகச்சிறந்த ஆசிரியர்

    • @kalaabakavi3205
      @kalaabakavi3205  2 года назад

      நன்றிங்க ஐயா..🙏🙏🙏

  • @ragutharan7478
    @ragutharan7478 7 месяцев назад +1

    Itha song ah da

  • @NaveenKumar-ch9em
    @NaveenKumar-ch9em 2 года назад +1

    Sooperrr Explanation Sir❤️

  • @tnpscshortcuts2156
    @tnpscshortcuts2156 2 года назад +1

    அண்ணா ... மிக அருமை

  • @valarumkavithaium
    @valarumkavithaium 2 года назад +1

    வரிகள் அருமை

  • @thiruneshwararumugam1853
    @thiruneshwararumugam1853 2 года назад +1

    Ayya eppadi research pannum

  • @flagshipnow
    @flagshipnow 2 года назад +1

    Awesome knowledge ☺️

  • @Noorukavi
    @Noorukavi Год назад +1

    இசையமைப்பாளரையோ இயக்குனரையோ சந்திப்பது எப்படி அண்ணா எழுதி வைத்த பாடலுக்கு இசை அமைப்பார்களா

    • @kalaabakavi3205
      @kalaabakavi3205  Год назад

      90% இசைக்கு தான் வரிகள் தேவை...
      சென்னை கோடம்பாக்கத்தில் சுற்றத்திரிய வேண்டும்... அல்லது உங்கள் நண்பரோ தெரிந்தவரோ இசையமைப்பாளராக இருக்க வேண்டும்..

    • @Noorukavi
      @Noorukavi Год назад

      நன்றி மகிழ்ச்சி

  • @kaleeshkavin332
    @kaleeshkavin332 2 года назад +1

    Naa great arumainaa naa eppothaiku unnga mettuku enakku varikal ezhutha therila na

  • @raccoonmusical5140
    @raccoonmusical5140 2 года назад +1

    Anna eachi elumichi song explained pannuga na

  • @kayathri_K3_1019
    @kayathri_K3_1019 2 года назад

    நன்றி bro

  • @ashokflash
    @ashokflash Год назад +1

    Aruppu arukuran da

    • @kalaabakavi3205
      @kalaabakavi3205  Год назад

      மிக்க நன்றி...அசோக்..

    • @ashokflash
      @ashokflash Год назад

      @@kalaabakavi3205 nandri thalaiva

  • @kaitharikavidhaigal5647
    @kaitharikavidhaigal5647 2 года назад +1

    நீங்கள் ஏதாவது படத்திற்கு பாடல் எழுதி இருக்கின்றீர்களா

  • @sakthisksingnuthchr1276
    @sakthisksingnuthchr1276 2 года назад +1

    ❤🔥

  • @மகாகவி-ர1ம
    @மகாகவி-ர1ம 8 месяцев назад +1

    Kalaaba kavi sir mail id kedaikuma...

    • @kalaabakavi3205
      @kalaabakavi3205  8 месяцев назад

      Kidaikum maha kavi.. Maha... davidraviabraham@gmail

  • @varalaru555
    @varalaru555 2 года назад +1

    👍👍👍

  • @Noorukavi
    @Noorukavi Год назад +1

    அண்ணா எனக்கு யாரையும் தெரியாது சென்னையில் விஜய் ஆண்டனி சாரை பார்க்க வாய்ப்பு கிடைக்குமா எங்கு பார்க்கலாம் எனக்கு உங்கள் உதவி தேவை என்னிடம் 100 பாடல்கள் உள்ளது வாய்ப்புக்காக காத்திருக்கிறேன் எனக்கு உதவி பண்ணுங்கள்

  • @baijubaijubabu4823
    @baijubaijubabu4823 2 года назад +1

    🌹🌹🌹🌹🌹👍👍👍

  • @Noorukavi
    @Noorukavi Год назад +2

    பாடல் ஆசிரியரின் சம்பளம் எவ்வளவு

    • @kalaabakavi3205
      @kalaabakavi3205  Год назад +1

      00 முதல் 1லட்சம் வரை... வாய்ப்புகள் தான் கிடைக்கும் சம்பளம் உயரும் அளவிற்கு நாம் தான் உழைக்க வேண்டும்..

  • @Noorukavi
    @Noorukavi Год назад +1

    உங்கள் வாட்ஸ்அப் நம்பரை பதிவு செய்யுங்கள் நான் என் பாடலை அனுப்புகிறேன்

  • @saminathang5211
    @saminathang5211 2 года назад +1

    ஒரு ஒரு கேள்வி- அய்யா-
    ஒரு ராகம்
    அதற்க்கு உண்டான மெட்டு-
    அந்த மெட்டுக்கு உண்டான தத்தகரம் கொண்டு படலுடன் விளக்க முடியுமா? (மெட்டு எண்பது விரல் கொண்டு பலகையில் தட்டி கொடுங்கள்)

    • @kalaabakavi3205
      @kalaabakavi3205  2 года назад

      அடுத்த காணொளி இது பற்றி பதிவிடுகிறேன்... தோழர்.... மற்றும் விரல் கொண்டு பலகையில் தட்டி காட்டுவது - மெட்டு அல்ல.... அது தாளம்... மெட்டு என்றால் "டியூன்...

  • @johnangel6235
    @johnangel6235 Год назад +1

    சூழல் சொல்லமாட்டீர்களா