இசை உலகின் இளவரசன் திரு. லிடியன் நாதஸ்வரம் | Lydian Nadhaswaram Exclusive | The World's Best

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 дек 2024

Комментарии • 437

  • @pownrajanthangaiyan137
    @pownrajanthangaiyan137 Год назад +2

    ரொம்ப லேட்டா பார்க்கிறேன் 26/08/2023.நல்ல முன்மாதிரி சாதனை லிடியன்.

  • @elangomanavalan9438
    @elangomanavalan9438 4 года назад +102

    இசைஞானக் குழந்தை ...
    புல்லரித்து கண்ணீர் மல்கியது ...
    என்ன ஒரு பணிவு ....
    நிறைகுடம் தளும்பாது....
    நீ நீடுழி வாழ்க....
    இசையால் உலகையும் தாண்டி வெல்க ....

    • @radhakrishnanr1568
      @radhakrishnanr1568 3 года назад +1

      இசை உலகின் மன்னன் ஆக வாழ்த்துகிறேன்...

  • @DeepaK-hu1lw
    @DeepaK-hu1lw 3 года назад +10

    வாழ்க வளமுடன்.மகனே💐
    நிலவில் உன் இசை நிச்சயம் ஒலிக்கும்.
    என் மனமார்ந்த வாழ்த்துகள்.👍

    • @kesavankesavan7759
      @kesavankesavan7759 3 года назад +2

      அந்த நிகழ்வில் நான் உயிரோடு இருப்பேனா இல்லையே தெரியாது நிச்சயம் உன் கனவு நினைவாகும் நிலவில்

  • @தேசபக்தன்-ட9ய
    @தேசபக்தன்-ட9ய 3 года назад +3

    இந்த வயதில் இசை உலகின் இளவரசனாக இருப்பவர் குறுகிய காலத்தில் இசை உலகின் சக்கரவர்த்தியாகி விடுவார் என்பதில் ஐயமில்லை. இவரது விரல்கள் நம்மை வியப்பில் ஆழ்த்தும் அளவிற்கு இவ்வளவு வேகமாக நர்த்தனம் ஆடுவதை பார்த்து அசந்து போனேன். கலைவாணியின் இவர் பார் போற்றும் இசை மேதையாக சீரோடும் சிறப்போடும் பேரோடும் புகழோடும் பல்லாண்டு வாழ அருளுமாறு இறைவனைப் பிரார்த்திக்கிறேன். அது என்ன, லிடியன் நாதஸ்வரம் என்பதன் பொருள் விளங்கவில்லையே!

  • @antonydavid6363
    @antonydavid6363 3 года назад +20

    பிள்ளையின் அவையடக்கம் சிறப்பு. பிள்ளை நீண்ட ஆயூளோடு மிகப்பெரும் சாதனைகள் பல புரிய இறைவனை வேண்டுகிறேன்

  • @kannzs
    @kannzs 4 года назад +96

    நியூஸ்7 தொலைக்காட்சிக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் இதுவரை நாங்கள் பார்த்து வியந்த பேசும் தலைமைகளில் இது ஒரு புதுமை உங்கள் முயற்சி தொடரட்டும் மாணவர்களுக்கு ஊக்கப்படுத்தும் வகையில் சில அறிவியல் அறிஞர்களையும் பேச வைக்கலாம் அப்பொழுது அவர்களின் புகழும் வெளிச்சத்திற்கு வரும்

  • @KarthiK...A
    @KarthiK...A 4 года назад +85

    உருவம் தான் சிறுசு ஆனால் உயரம் பெருசு..

    • @kandaswamy7207
      @kandaswamy7207 4 года назад +5

      சீருசு அல்ல
      சிறுசு

  • @radhathiruvengataboopathy8895
    @radhathiruvengataboopathy8895 2 года назад +1

    உண்மையில் அருமை பள்ளி செல்லாமல் இருக்க வேண்டும் என்று எனது தந்தையிடம் கூறினேன் ,பிறகு தமிழ் மட்டுமே படிக்க ஆசைப்பட்டேன் அதுவும் கிடைக்கவில்லை.
    2004-20 வயதில் வயலின் படிக்க சென்றேன் புரியவில்லை காலம் கடந்தது மெல்ல மெல்ல பயிற்சி செய்தேன் 2015 இசைக் கல்லூரியில் முதுகலைப் பக்கத்தில் முதல் மதிப்பின் தங்கப்பதக்கம் கிடைத்தது ஆனால் நான் பயிற்சி தொடங்கிய இடத்தில் தான் இருக்கிறேன் எனக்கு சுமாரா நல்லா வாசிக்க ஆசை இறைவன் திருவருள்.
    மிகப்பெரிய வாழ்த்துகள் லிடியன் சிகரம் தொட்ட பின்பும் குழந்தை பாசம் தந்தையிடம்

  • @cherangopinathan5465
    @cherangopinathan5465 Год назад +1

    Congratulations 🎉lydian

  • @karunanithis3098
    @karunanithis3098 4 года назад +3

    லிடியனின் பெற்றோரை தலை தாழ்த்தி வணங்குகிறேன் .
    மகன் தந்தைக்காற்றும் உதவி இவன்தந்தை என்நோற்றான் கொல் எனுஞ்சொல்
    என்ற குறளுக்குக்கேற்ப மகனும்
    தந்தை மகற்காற்றும் உதவி அவையத்து முந்தி இருப்பச் செயல்
    என்ற குறளுக்கு ஏற்ப தந்தையும் மிக அருமையாக செய்து காட்டி இருக்கிறார்கள்.
    லிடியன் மென்மேலும் சாதனை செய்து வாழ்வாங்கு வாழ வாழ்த்துகிறேன்.
    பெற்றோரே தங்கள் குழந்தையின் திறமை அறிந்து அவர்களை வளர்த்தெடுங்கள்.

  • @santhisidharthan1225
    @santhisidharthan1225 3 года назад +3

    உண்மையான நேர்மையான நேர்காணல் தங்கள் டிவியில்!

  • @chockalingama7271
    @chockalingama7271 3 года назад +11

    ஆச்சரியம் ஆனால் உண்மை.!!!!! அடேங்கப்பா மிக அருமை.உங்கள் திறமையை வளர்த்துக் கொண்டு புகழின் உச்சிக்கு செல்ல எனது வாழ்த்துக்கள்.👍🙌🙌👌💯

  • @mychessmaster
    @mychessmaster 4 года назад +161

    பள்ளிக்கூடத்துல சீட் வாங்குறதுக்கு லட்சக்கணக்குல செலவழிக்கிறோமே நாம்.
    பள்ளிப்படிப்பை முறையாக படிக்காத இவர் இன்று திறமைமிக்க கோடீஸ்வரர்.

    • @mahalakshmimaha1179
      @mahalakshmimaha1179 4 года назад +11

      இது தான் தனி திறமை நம் அண்ணன் சீமான் சொல்லும் தனித்திறமை மகனே நீ ஒரு தமிழன் என்பது இன்னும் சிறப்பு கடவுள் உனக்கு நீண்ட ஆயுளையும் நல்ல ஆரோக்கியத்தையும் அருளட்டும் உன் கனவுகள் நனவாகும் வாழ்த்துக்கள் தங்கமே

    • @மூங்கிலான்
      @மூங்கிலான் 4 года назад +8

      @@mahalakshmimaha1179
      சீமான் அவர்கள் சொல்கிற கல்விமுறை இதுதான் .

    • @jackmathan7951
      @jackmathan7951 4 года назад

      😂😂😂😂😂😂

    • @Sandy-kc3bw
      @Sandy-kc3bw 4 года назад +2

      School life has can't buy by money!
      Friends is emotion

  • @pothirajank3693
    @pothirajank3693 2 года назад

    News 7உடன் சேர்ந்து வாழ்த்துகிறேன் வாழ்க வளர்க இசை பயணங்கள் புகழ் உச்சிக்கு கொண்டு செல்லும் அச்சமில்லை. தங்கள் தந்தையின் ஆசிர்வாதத்தால் வெற்றிகள் தேடி வரும்.

  • @sadakathullahmohamed1137
    @sadakathullahmohamed1137 3 года назад

    இந்தப் பேட்டியில் சரிசமமாக இந்தவயதில் பெரிய பக்குவம் அடைந்த விதத்தில் சொல்லுகிற பதில்களே இவரது முதிர்ந்த அறிவுக்குச்சான்று! மிக அழகாக நாகரீகமாக நளினமாக ச்சொல்கிற அடக்கமான பதில்கள்awesome n amazing! Hats off!!!

  • @gnanasekarangnanasekaran9347
    @gnanasekarangnanasekaran9347 2 года назад +2

    லிடியன் கண்ணா நாதஸ்வர இசையையும் கர்நாடக இசையையும் தமிழின் பொக்கிஷஙகள் தேவார திருவாசக மற்றும் எண்ணற்ற திவ்யபிரபந்தங்கள் இசை அவதாரம் தியாகராசர் முத்துசாமி தீட்சிதர் சியாமா சாஸ்திரிகள் தொடர்ந்து எம்.எஸ் சுப்புலட்சுமி அம்மா அளவிற்கு உயர்க நாதஸ்வர இசையை உலகத்தவர் அறிய செய் தீவின் சாதிக்க அன்னை சரஸ்வதிதுணையுடன் எல்லா இறை சக்தியையும் பிரார்த்திக்கிறேன்

  • @__Vijay__89
    @__Vijay__89 4 года назад +23

    Education is not everything in life. Here's the living example. So proud of him.

  • @fridaysforfutureworld1700
    @fridaysforfutureworld1700 4 года назад +16

    தமிழ் பிள்ளைகளின் திறமையை கடல் போல் கடந்து இருக்கிறது....

    • @selvams9850
      @selvams9850 2 года назад

      தமிழ் பிள்ளை இல்லையாம் தெலுங்கு பிள்ளையாம்

  • @jaganjeevan8107
    @jaganjeevan8107 3 года назад

    என் மனமார்ந்த வாழ்த்துக்களுடன் தன்னடக்கமான இவனின்
    இசை பயணம் நிலவில் தடம்
    பதிக்கும் தூரம் சமீபத்தில்தான் உள்ளது
    இசையில் உலகை வெல்க இந்திய இசை தூதனே 🤝👏👏👏👍✍🙏🦾🙌🙌🙌

  • @ganapathydharmalingam
    @ganapathydharmalingam 15 дней назад

    இறைவன் கொடுத்த வரம், வாழ்க வளமுடன்

  • @abishekthiyagarajan374
    @abishekthiyagarajan374 4 года назад +3

    இது வே ஒரு தந்தையின் பெரிய சாதனை நன்றி தம்பி

  • @shivaponnuthurai291
    @shivaponnuthurai291 3 года назад +7

    இந்த வயதில் இப்படி எல்லாம் பேசுவதே பெரிய விஷயம் தான் .....
    இவனுடைய உலகமே வேற.........
    வாழ்த்துக்கள் தம்பி

  • @thiagarajansingaram8895
    @thiagarajansingaram8895 2 года назад

    Nice exposure by News7 Tamil of இசை உலகின் இளவரசன் when the media is after celeberaties. and gossips.

  • @anbanandhana3158
    @anbanandhana3158 2 года назад

    தமிழ்நாட்டு மக்களை இலவசமா டிவி கொடுத்ததினால் தான் என்று நான் நினைத்தது போலவே லிடியன் சொல்கிறார் சபாஷ் மென்மேலும் உயர வாழ்த்துக்கள்.

  • @ayyappanr4145
    @ayyappanr4145 4 года назад +27

    தமிழ் நன்றாக உச்சரிக்க வேண்டும் தம்பி
    தமிழை உலகறியச் செய்ய வேண்டும்.
    வாழ்க தமிழ் வளர்க தமிழ்.....
    நிலாவின் நிகழ்கால நம்... தமிழர் 👌👌👌👌👌

    • @DKS-Hub
      @DKS-Hub 3 года назад

      @@nagendranbhimarao7069mr.rao just keep digging the back whole on telugu don't even dare to think about Tamil it's our soul

    • @selvams9850
      @selvams9850 2 года назад +1

      தெலுங்கு தாய்மொழி.இவனுக்கு.

  • @jagadeesankumar3915
    @jagadeesankumar3915 3 года назад

    எனக்கு The Pianist படத்தில் வரும் ஒரு காட்சி நினைவுக்கு வருகிறது. இவர் மேன் மேலும் நன்றாக வளர எல்லாம் வல்ல முருக பெருமானை வேண்டி வணங்கி கேட்டு கொள்கிறேன். இவர்களின் நேர் காணலை சமீபத்தில் thanks god its friday நிகழ்ச்சியில் ஒலி பரப்பு செய்தார்கள். மிகவும் நன்றாக இருந்தது.இவரின் தந்தையை மைக்கேல் ஜோர்டானுடன் ஒப்பிடலாம் போல உள்ளது. The best father.

  • @MyThasneem
    @MyThasneem 4 года назад +33

    16 dislikes????. Just wondering what could be the reason. I DO NOT find any reasons.. But thousands of reasons to like it.

    • @AlexXPandian
      @AlexXPandian 2 года назад

      People who don’t understand Tamil ? 😂.

  • @gurugnanambalasumbramaniya6131
    @gurugnanambalasumbramaniya6131 4 года назад +5

    No words to express. Salute to his father for his guidance. A very good father.

  • @kandaswamy7207
    @kandaswamy7207 4 года назад +12

    வாழ்த்துக்கள் தங்கமே தமிழே

  • @mr.mohansd17
    @mr.mohansd17 3 года назад +5

    புவியலகின்‌ அசாத்தியம்🎵😊 lidiyan நாதஸ்வரம்❤️

  • @devarajans668
    @devarajans668 3 года назад +3

    So super and wonderful interview
    Hats off to Lydia's father answer sister

  • @copypaste337
    @copypaste337 4 года назад +3

    One of the best Media personality in India is Mr.Vijayan..hats off..I like the way of selective questions..

    • @mariappankarthikeyan3311
      @mariappankarthikeyan3311 3 года назад

      Sari than sir, I like the great personality like vijayan I never seen such a person in Indian especially tamilnadu media

  • @HabiburRahman-xt2gl
    @HabiburRahman-xt2gl 3 года назад +1

    Wow wonderful, Nobody children's are listening Fathers advise except this gentle boy. Live longer healthy.

  • @eelanveeman7844
    @eelanveeman7844 4 года назад +41

    தம்பியின் திறமைக்கு எம் மனமார்ந்த மரியாதைகள். ஆனால் “திரு” என்பது திருமணம் ஆனவர்களுக்கு பயன்படுத்துவது. மாற்றாக “செல்வன்” எனப்படுவதே முறை.

    • @devadev5178
      @devadev5178 4 года назад +1

      Indha nilamaiyla dhaan namma thamizh naatu oodagangal ulladhu. Yedharku yendha vaarthayai ubayoga paduthuvadhu yenru kuda theriyaamal... Idhula periya news channel vera? Kashta gaalam

  • @nakeeran2618
    @nakeeran2618 Год назад

    First salute his father ..who found his son's talent and not sent to schooling.... it's a great...🎉

  • @sathiamoorthy9529
    @sathiamoorthy9529 4 года назад +6

    அருமையான நேர்காணல். வாழ்த்துகள்

  • @Sivakumarwaytomanage
    @Sivakumarwaytomanage 3 года назад +8

    Those dislikes are from his relatives and neighbours..
    Anyway u are great Lidian.

  • @ramsundaram4615
    @ramsundaram4615 4 года назад +6

    Amazing kid. Totally blessed to see him. Watched the world best show. I was so proud to see our own boy winning it. Ellen’s show was amazing. He is so balanced and matured. Wow, he could play 14 instruments. Totally, a genius.

  • @palraji4791
    @palraji4791 2 месяца назад

    🙏HE IS A WORLD LEVEL FIRST MUSCIAN GIFTED BY LORD TO THE WORLD ESPECIALLY THE GRATE INDIAN, THAMILIAN. 🙏

  • @teresadmi3994
    @teresadmi3994 3 года назад +2

    Congrats my little star. May God bless you more and more to fulfill your dreams.

  • @lawrencerethinam1434
    @lawrencerethinam1434 3 года назад

    வாழ்த்துகள் தம்பி மேன்மேலும் வளர வளர்ச்சிபெற வாழ்த்துகள் ,பெற்றோர்களே குழந்தைகளை பள்ளியில் முதல் மார்க் எடுக்கணும் என்று வலியுறுத்தும் நீங்கள் படிப்பு ஒரு எல்லை வரைதான் என்பதை நினைவில் கொள்ளுங்கள் ,குழந்தைகளின் ஆசைகளை கேட்டு அவர்களின் ஆற்றலை மேம்படுத்த உடன் நில்லுங்கள் .

  • @santhanakumarsubramanian5112
    @santhanakumarsubramanian5112 3 года назад

    வாழ்த்துக்கள் 💐 லிடியன் உன்னை பெற்ற தாய் தந்தைக்கு

  • @இளமுருகன்வேள்பாரிநாடு

    வாழ்த்துக்கள் உறவே வாழ்க வளமுடன் தமிழா உங்கள் இசை பயனம் தொடர சிறக்க வாழ்த்துக்கள் சகோ
    நாம் தமிழர் புரட்சி படைகள்

  • @gnanasekaran352
    @gnanasekaran352 3 года назад

    இசையால் வசமாகா இதயமெது தொடரட்டும் உமது இசைபயணம் வாழ்த்துக்கள் லிடியன் நாதஸ்வரம் பெயர் விளக்கம் கூறவும்

  • @mgrfan4482
    @mgrfan4482 4 года назад +9

    God bless this genial kid. He will surely do great things. Great father

  • @ponnusteelponnu
    @ponnusteelponnu 2 года назад

    Congratulations great blessings wishes congratulations wishes

  • @savarifranca7543
    @savarifranca7543 5 месяцев назад

    God be with u to perform eccellently from your entire life time!

  • @raogn2141
    @raogn2141 4 года назад +2

    Learn from mistakes grateful to Father Guru no negative thoughts great teacher

  • @srikrishnarr6553
    @srikrishnarr6553 4 года назад +3

    How he conducted himself in the ellen show , international stage is adorable...Lydian has got that special knack to keep himself composed in huge occasions...child with Golden fingers ....Asokan beautiful questions.....Lydian has got fabulous support from his parents and AR...

  • @ekambaramdakshina113
    @ekambaramdakshina113 2 года назад

    Lydian is excellent, his behaviour, confidence and expressions are worth emulating. I'm also specially impressed with our Interviewer!!

  • @sidhukts7842
    @sidhukts7842 4 года назад +12

    வாழ்த்துக்கள் லிடியன்,உன்னை பாராட்டா வார்த்தைகளை தேடுகிறேன், கிடைக்கல❤️❤️❤️🔥🔥

  • @mayalagucmaya1197
    @mayalagucmaya1197 2 года назад

    வாழ்க வாழ்க.

  • @vinothlingam6774
    @vinothlingam6774 4 года назад +2

    The great father and family... keep rocking lidiyen

  • @rufuscliffvictor1958
    @rufuscliffvictor1958 4 года назад +5

    Genius and hard work of music Lydian. Lovely interview sir

  • @anbuarukeri4124
    @anbuarukeri4124 4 года назад +9

    நீங்கள் வெற்றி பெற்றது மனமார்ந்த வாழ்த்துக்கள் தமிழனே ? நீங்கள் தமிழ் பேச ரொம்ப சிரமப்படுவது எங்கள் மனம் வருத்தமளிக்கிறது

    • @savarimuthujoseph5518
      @savarimuthujoseph5518 3 года назад

      கவலை வேண்டாம் அன்பு அறுகேரி அவர்களே, லிடியன் சிருவயதுதானே, போக போக தமிழில் பண்டிதனை போல பேசி அசத்துவான் இந்த ளிடியன். தமிழன் தன் தாய் மொழியை மரவான்.

  • @srikrishnarr6553
    @srikrishnarr6553 4 года назад +2

    Ashoken super intro for lydian.. Lydian is the greatest asset now for tamil nadu in music field...

  • @thiruk2269
    @thiruk2269 3 года назад

    congratulation Lydi

  • @kambanadan
    @kambanadan 2 года назад

    என்னோட நாயகன் விஜயன் 👏👏👏👏

  • @savarimuthujoseph5518
    @savarimuthujoseph5518 3 года назад +1

    தாயிற் சிறந்ததொரு கோவிலும் இல்லை,
    தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை.
    தான் ஆடாவிட்டாலும் தன் சதை ஆடும்
    என்ற பல மொழியை செயலில் வாழும் லிடியனுக்கும் அவனின் குடும்பத்துக்கும் ஆண்டவனின் ஆசிர் மேலும் மேலும் பெருகுவதாக. ஆமென்.

  • @gubendrann9099
    @gubendrann9099 2 года назад

    The great personality and humble
    Nice chellam

  • @chandran4511
    @chandran4511 3 года назад

    சன் டிவியில் பேட்டி வந்த குழந்தை. வாழ்த்துக்கள். சிறு வயதில் பார்த்தது.

  • @crabfish9268
    @crabfish9268 5 лет назад +64

    Best musical instruments are made in USA
    Best musicians are made in TAMILNAD

    • @vijayjoe125
      @vijayjoe125 4 года назад +2

      Lydian is andhra guy

    • @silverglen5632
      @silverglen5632 4 года назад +2

      He is like a good plant growing in fertile land so is like Thamil soil gave him the energy and the spirit to excel and we are so proud of him. Amazing little prodigy.

    • @surya12392
      @surya12392 4 года назад +4

      @@vijayjoe125his father is varshan sathish is a tamil music director. ..he is in tamilnadu. And he is talking in tamil..

    • @vijayjoe125
      @vijayjoe125 4 года назад

      @@surya12392 No. you are wrong. Varshan sathish is also like a SPB. SPB also singing in tamil, Can you call him a Tamil for that?
      I am verified, He is Telugu. You can deeply check lydian intial video, they are speaking telugu @ home

    • @spiritualtechnology628
      @spiritualtechnology628 4 года назад +5

      @@vijayjoe125
      Lyndian born in 2005 September 6 in Chennai, which is in Tamil nad .
      So he is a Tamilan

  • @AlexXPandian
    @AlexXPandian 2 года назад

    Best interview of Lydian.

  • @nagarajtc5069
    @nagarajtc5069 2 года назад

    Superb Lydian.🙌🙏

  • @rajkumarvelupillai1447
    @rajkumarvelupillai1447 4 года назад +23

    இது தான் அண்ணன் சீமான் சொல்லும், "தனித்திறன்".
    நல்வாழ்த்துக்கள் தம்பி! :)

  • @TheDrvel
    @TheDrvel 2 года назад

    The best interview ever I have seen , Interviewer is himself a epitaph for this show , This young lad is ,no doubt a God’s Pedigree born musician to tame the music of the world , intelligent , enormously gifted highly articulate astonishingly humble,addictively attractive humble communicator ,infinite is his goal in achievement in music knowledge which is his birth right !God bless him ,Londoner

  • @rajanchef6207
    @rajanchef6207 3 года назад

    Congratulations Mr.ladin nathaswaram God blass you and your all family.thanks.

  • @enjoyment1563
    @enjoyment1563 4 года назад +2

    GOOD INTERVIEW BY INTERVIEWER....FANTASTIC..

  • @sathyaiyappansathya4158
    @sathyaiyappansathya4158 2 года назад

    I love your speech

  • @jayabalanraju6488
    @jayabalanraju6488 3 года назад +1

    One of the few benefits of the globalization for sure is that it has broken the hegemony of brahmanism and you are an icon of such victory. Lydian it is not only your immediate family members but we ourselves consider you as part of our family. Never forget this truth throughout your life....wish you all the success in your mission.

  • @vasendthavasend17
    @vasendthavasend17 4 года назад +3

    வாழ்த்துக்கள் தம்பி மேலும் மேலும் வலற எங்கள் நல் வாழ்த்துக்கள் அவறுக்கு

  • @kuppuswamycbe4389
    @kuppuswamycbe4389 2 года назад

    A born musical genius. Beautifully conducted interview. R Kuppuswamy IAS

  • @jesusisthetruegod7963
    @jesusisthetruegod7963 3 года назад +1

    World’s Best is the best way to define Lydian

  • @sunizidukki9135
    @sunizidukki9135 4 года назад +3

    I like his music, talking.. and that innocense...😘😍

  • @jayananthan2532
    @jayananthan2532 3 года назад +1

    Hats off of to you Lydian. I feel very proud of you. No one can play piano like you. You have brought laurel and glory to Tamil Nadu.

  • @aruljeya7095
    @aruljeya7095 4 года назад +1

    Humility
    Humility
    Humility
    Super ra thambi
    Unakku nalla bright future irukku

  • @Naturelovesme2023
    @Naturelovesme2023 4 года назад +2

    Nice interview and he has the best father. Practice makes u perfect.

  • @raogn2141
    @raogn2141 4 года назад

    Very modest very simple very nice Homeschooling listens to father very nice guide father

  • @DineshKumar-yz4zz
    @DineshKumar-yz4zz 2 года назад +1

    Congratuons

  • @peaceout1989
    @peaceout1989 4 года назад +2

    Really one in a million kid , prodigy

  • @hepzibadevakirubai4960
    @hepzibadevakirubai4960 4 года назад +1

    see guys ENCOURAGEMENT has created an impact in this dude
    so plz let us bring more and more achievers to our nation just by ENCOURAGING

  • @poornaaraji5952
    @poornaaraji5952 4 года назад +2

    Congrats dear brother. May God bless you dear. Your hardwork has gifted you and raised you to the highest.

  • @nandagopalranganathan6269
    @nandagopalranganathan6269 4 года назад +2

    Wow what a talented boy Really the parents are very much gifted to have him as a son Long live The Anchor vijayan is a good anchor Thank you bews 7 for the programme

  • @ibrahimvazarnila2949
    @ibrahimvazarnila2949 4 года назад +4

    ப்ப்பா...!!!! னு சொல்லி ஆச்சரிப்படுறதுனா அது உன்னபாத்து சொன்னாதான் சரியா இருக்கும்....வாழ்துக்கள் மேலும் வளர...

  • @rajesh.r7762
    @rajesh.r7762 2 года назад

    Great salute to his father he is the good father

  • @gvijay6576
    @gvijay6576 3 года назад +1

    The world's Best Lydian..

  • @vengatselva7014
    @vengatselva7014 2 года назад

    Super super super thambi congratulations

  • @arvindkumar-pl9cs
    @arvindkumar-pl9cs 4 года назад +7

    You must start creating your own pieces which this universe can celebrate forever.. focus on positive vibrations 👍😃

    • @arvindkumar-pl9cs
      @arvindkumar-pl9cs 4 года назад +2

      Talking about positive vibrations, even sad Beatles songs would sound positive, that’s what I mean :) God Bless U !!

  • @deenadayalan6584
    @deenadayalan6584 4 года назад +1

    Na 10th fail but ajithkumar pathu America pona,but this kid vera level ku ,vera lever 2 nd std but he's giving interview to helen,really great hardworker and congrats to his parents

  • @seethalakshmikannan7374
    @seethalakshmikannan7374 2 года назад

    Kangalum, ethayamum nirainthu erukirathu magane....vun isaiyaiyum thandi,...parents mathikum kunam ...magane ethe gunathodu sagala aasirvathangalodu neduzhi vazha vendun love u pa

  • @kesavankesavan7759
    @kesavankesavan7759 3 года назад

    அருமை அருமை அருமை அருமை

  • @ambedkara.321
    @ambedkara.321 Год назад

    Very nice paa lidian.

  • @raogn2141
    @raogn2141 4 года назад +1

    Good advice by our dear ARR

  • @karthigeyan80
    @karthigeyan80 3 года назад +1

    There is no word 🙏 all the best

  • @venkatkarthik
    @venkatkarthik 4 года назад +2

    Wonderful interview, kudos to the interviewer for handling this really well.

  • @geethaharinath6431
    @geethaharinath6431 3 года назад +1

    I watched the World’s Best Show and Lydian’s amazing performance. He talks about his Dad so much. I wonder what is his Mother’s contribution to his success . Why no body ask about it. After all she gave birth to him right? God Bless you and your family Lydian 💖🙏

  • @antoraj1415
    @antoraj1415 4 года назад +1

    Lidian thambi u r very great and Matured guy. ..congratulations. ..👏👏👏👏👏👏👏

  • @vijayarajr.1324
    @vijayarajr.1324 2 года назад

    வாழ்த்துக்கள் லிடியன் 🙏🌹

  • @kathiravan.tkathiravan2059
    @kathiravan.tkathiravan2059 4 года назад +1

    ஆஹா நான் ரெம்ப நாள் எதிர்ப்பார்த்தேன்😍

  • @ramachandrangramachandrang2126
    @ramachandrangramachandrang2126 3 года назад

    அருமையான பதிவு