நன்றி ஜேம்ஸ் ஸார்... நீங்கள் உங்கள் அனுபவத்தை விவரிக்கும் போது......கண்ணை மூடிக்கொண்டு நானும் யாருக்கும் தெரியாமல் உங்களுடனே இன்று இசைஞானி அவர்களின் ஒலிப்பதிவு கூடத்தில் இருந்து மனம் முழுவதும் மகிழ்ச்சியில் மூழ்கினேன்... மீண்டும் மீண்டும் எங்களுக்கு இசைஞானியைத தந்ந இறைவனுக்கு நன்றி 🙏
நீங்க உடம்புல ஒரு சிலிர்ப்பு வந்ததுன்னு சொன்னப்ப எனக்கும் உடம்பு அப்படியே சிலிர்த்தது. நீங்க விவரித்த விதம் மிக அழகு. இளையராஜா என் வாழ்வில் ஒரு அங்கம்.
இசை மேதை இசை சித்தர் இசை ஞானி இளையராஜா அவர்களுக்கு உண்மையா ன ரசிகன் என புகழ் பெற்ற பின் ஜேம்ஸ் வசந்தன் அவர்கள் உணர்வு பூர்வமாக பாராட்டுவது போற்று தற்க்குஉரியது, vஉரியது நீடுழி வாழ்க ராஜா sir
இளையராஜா இசைக்கடவுள். சுப்பிரமணியபுரம் படத்தின் பாடல்களில் நீங்கள் இளையராஜாவின் சீடன் போல தெரிந்தீர்கள். காதல் சிலுவையில், கண்கள் இரண்டால், மதுர குலுங்க குலுங்க... எல்லாம் எப்போதும் மனதை இழுத்து பிடித்து கேட்க வைக்கும். இளையராஜாவின் ரசிகரான உங்களையும் ரசிக்க காத்திருக்கிறோம்.
நான் உங்களுக்கு அருகில் இருந்து அவரின் இசையை அனுபவித்த மாதிரி இருந்தது. உங்கள் கண்களில் நீர் வழிந்ததாய் சொல்வதற்கு முன்பே என் கண்களில் நீர் வந்துவிட்டது. அருமை
மேஸ்ட்ரோ இளையராஜா அவர்களுக்கு இந்திய குடிமகனுக்கான மிக உயர்ந்த விருதான பாரத ரத்னா விருதை அவரது இசை பங்களிப்புக்காக வழங்கி கவுரவ படுத்த வேண்டும். அப்போது தான் அந்த விருதுக்கும் மிக உயர்ந்த இடம் நிலையாக கிடைக்கும்.
" *புரட்சி செய்த புனிதன் நீயே* " - இசைப்பாடல்! """"""""""""""""""""""""""""""""'""""" மனதை இசைக்கும் மகிழ்ச்சி நீயே... மலர்ந்த நினைவின் அழகும் நீயே... இசையின் இன்ப உணர்வும் நீயே... இசையின் ஞான இருப்பும் நீயே... பண்ணை புரத்தில் பிறந்தாய் நீயே... பார் போற்ற நிலைத்தாய் நீயே... வாட்டம் போக்கும் வாசம் நீயே... வகுக்கும் பாதை உணர்வும் நீயே... ( *மனதை இசைக்கும் மகிழ்ச்சி நீயே*...) தேடலில் நீ தொலைந்து தெளிந்தாய்... தேகத் தெளிவில் வாழ்வை உணர்ந்தாய்... இசையை இசைத்து இன்பம் தந்தாய்.... ஈதல் உணர்வில் உச்சம் வென்றாய்... காலம் கடந்தும் காட்சி ஆனாய்... காதல் வாழும் வாழ்வாய் போனாய்... உந்தன் ராகம் உலகின் மோகம்... உணரா உணர்வின் உச்ச வேதம்... வாழ்வின் ஒளிநீ வற்றா துளிர்நீ... காலம் கடந்தும் காட்சி வெளிநீ... ( *மனதை இசைக்கும் மகிழ்ச்சி நீயே*...) இயல்பின் இயல்பே இசையின் உருவே... உணர்வின் உருவாய் உயர்ந்த திருவே... மனதின் மலர்ச்சி மாற்றம் நீயே... மகிழ்ச்சி வாழும் ஊற்றும் நீயே... புரட்சி செய்த புனிதன் நீயே... புதிய உலகின் ஒளி ஆனாயே... காணும் கடவுள் காட்சி நீயே... காயம் சுமந்த நீட்சி நீயே... இருப்பும் நீயே... இயல்பும் நீயே... இசையும் நீயே... இயற்கை நீயே... ( *மனதை இசைக்கும் மகிழ்ச்சி நீயே*...) - ஏ. இரமணிகாந்தன் பாடலாசிரியர், nallamanam2012@gmail.com ( *இசைஞானி* இளையராஜா அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!...)
Ilaiyaraaja himself is a big fan and user of Carnatic ragas in his compositions. He adored great Hindi composers. No one compelled any people to listen only to certain genres. Don't blabber.
I should have been 11 or 12 years old then can't understand the emotion of the vettiveru vasam song as you rightly said it took years to understand the emotional quotient of this song but still it gives me goosebumps listening to this song. Raja moved me from "hearing" to "listening" lucky to be the first one Sir to listen to 2 of his best works
மனசு வெறுத்து போய் செத்து போய்டிலாம் னு நினைக்கும்போது எங்கிருந்தோ காற்றில் கலந்து வரும் அந்த இசை அரசனின் பாட்டு நம்மை பரவசமும்,வாழவேண்டும் என்ற உணர்வையும் உண்டாக்கும் பாருங்க அது ஒரு தனி......சொல்ல வார்த்தையில் லை.... ஜேம்ஸ் sir இசையாஇருந்தாலும்,சமூகநீதி கூர்ந்து நோக்கி பேசுபவர்...சூப்பர்
இந்த காணொலிக்கு பிறகு விழைகிறேன் அந்த பாடலை கேட்க ஆவலுடன் இன்று பிறந்த நாள் வாழ்த்துக்கள் இளையராஜா அவர்களுக்கும் அந்த பாடலுக்கும் நன்றி உங்களுக்கு ரா. முத்துக்குமார் திருச்சி
ஜேம்ஸ் சார், நீங்க சொல்றத கேட்டு எனக்கு கண்ணீர் தான் வருது. என்ன ஒரு ஞானம் இந்த மனுசனுக்கு . மனுசனுக்கு இவ்வளவு ஞானம் இருக்க வாய்ப்பில்லை. இவர் இசைக்காக படைக்கப்பட்ட ஓர் தெய்வப்பிறவி . ஞானிக்கு என் வாழ்த்துகள் மற்றும் பிராத்தனைகள் . இப்படிக்கு, இளையராஜா இசைப்பிரியன்.
நன்றி. ஜேம்ஸ் வசந்தன் சார்.உங்களைப் போன்றோர் மத்தியஅரசுக்கு எடுத்து சொல்லி புரிய வைத்து அவருக்கு " பாரத ரத்னா " விருது கொடுக்க ஏற்பாடு செய்யுங்கள். இது ஒவ்வொரு தமிழனுக்கும் பெருமை.குறிப்பாக இந்தியாவுக்கே பெருமை. காலம் கடத்தாதீர்கள். ஒரு வரலாற்று பிழை ஏற்பட்டுவிடும். நூறாண்டு காலம் வாழ்க இசை தெய்வம் இளையராஜா அவர்கள் 🙏🙏🙏
James சார்,உங்களுடைய schooldays coffeebar மாதிரி எங்க groups க்கும் அதே அனுபவம்தான், ஒரே வித்யாசம் நாங்கள் இசைத்துறையில் வரவில்லை, மற்றபடி அதே சந்தோச உணர்வுகள் இன்று நினைத்தாலும்,புல்லரிக்குது, சூப்பர் inspiration, நீ தானே எந்தன் பொன் வசந்தம் பாட்டை கேட்டாலே எனது அந்த 10 th std, night study, friends, tea, ilayaraja, motivation,sweet, loving parents, holiness என இந்த வார்த்தைகளுக்கு ஏதோ இணைப்பை இத்தனை ஆண்டுகள் கழிந்த பின்னரும் ஏற்படுத்துகிறத.. Ilayaraja சாருக்கு எனது பிறந்த நாள் வாழ்த்துக்கள், இதை கொடுத்த உங்களுக்கும் எனது வாழ்த்துக்கள், நீங்கள் நலமா? உங்களது இசை , ஆல்பம் ஏதாவது கொடுங்கள். U should be in the elite race.. It cant be a surprise. Moreover i come from trichy, but now in tirupur.
அன்று நீங்கள் உணர்ந்த பேரின்பத்தை அன்று எங்களுக்கு கடத்தியதற்கு நன்றி ஐயா.... 😇 😇 உங்கள் பாடலில் பலவற்றை இசைஞானி யின் பாடலாகத்தான் இருக்கும் என்று எண்ணி பின் நீங்கள் இசையமைத்த பாடல் தான் என தெரிந்தது வியந்தேன்
நன்றி ஜேம்ஸ் வசந்தன் சார். மிக அருமையான பதிவு. ராஜா சார் போற்றுதலுக்கு உரியவர். அதை மிக நேர்த்தியாக, மிகுந்த மரியாதை கலந்து செய்திருக்கிறீர்கள். உங்களை போல, நாங்களும் ராஜா சாரின் இசையை மட்டுமே கேட்டு வளர்ந்த கூட்டம் தான். நன்றி.
மதிப்பிற்குரிய ஐயா ஜேம்ஸ்வசந்தன் உங்களின் இசைஞானி அவர்களின் ரசனையும் அதைத்தாங்கள் விவரித்த விதமும் அற்புதம் மனதை நெகிழச்செய்கிறது. இதற்கு முன்பே உங்கள் மீதுஅளவற்ற மதிப்பும் மரியாதையும் கொண்டவன். தாங்கள் விஜய் தொலைக்காட்சியில் ஒரு வார்த்தை ஒரு இலட்சம் நிகழ்ச்சியைநடத்தியபோது மிகவிரும்பிப்பார்த்தேன். சினிமா சம்பந்தப்படாத ஒரு அறிவு சார்ந்த நிகழ்ச்சியை துளியும் தொய்வுஇன்றி சரளமான தமிழில் தெள்ளத்தெளிவாக இன்முகத்துடன் சிறார்களிடம் பண்பார்ந்த உயர்ந்த ஆசானைப்போல நீங்கள்நடத்திய போது தங்களை வாழ்த்தி மடலொன்று அனுப்ப ஆர்வமாய் இருந்தும் தங்கள் முகவரி கிடைக்காமல் போய்விட்டது. தங்களின் தமிழ் உச்சரிப்பு ஐயா எஸ்.பி்.பாலசுப்பிரமணியம் அவர்களின் பாடல் உச்சரிப்பு போன்று மிகத்தெளிவாகவும் அழகாகவும் உள்ளதால் பலப்பல நிகழ்ச்சிகளை தொகுத்துவழங்கும் யூட்யூப் சேனல் ஒன்றை தனியாக ஆரம்பித்தீர்களானால் உன்னதமான வரவேற்பு கிடைக்கும் என்பது எனது தாழ்மையான கருத்து. நீங்கள் எல்லாவளமும் பெற்றுப்பல்லாண்டு வாழ இறைவனை வேண்டுகிறேன். நன்றி!
One should be gifted to watch him recording a song. I am mad fan of Raja sir right from Annakili. I am 58 years old now. During my school days I used to stand behind a theatre at 10PM and hear his songs. As you said, in those days I won't have money. He is not a ordinary man, he is music God for me. Long live Raja sir, because of your music I am living happily now.
பாட்டு தலைவன் பாடினால் பாட்டுதான் கூட்டம் ரசிக்கும் தாலமே போட்டுதான்.... உங்க அனுபவத்த கேட்கும்போது எனக்கு நானே உங்கள் இடத்தில் இருந்ததைப் போல மெய்சிலிர்க்க வைத்துவிட்டீர்கள். மிக்க மிக்க நன்றி. இளையராஜா ஒரு தெய்வ பிரவி அவருக்கு ஆண்டவன் எப்போதும் துணையாக இருப்பான். ஓம் நமசிவாய 🙏 🕉✝️☪️
உண்மையில் உள்ளம் மனம் அறிவு அத்தனையும் ஒரே புள்ளியில் ...... வாயடைத்தது ..... என் கண்களில் கண்ணீர் தாரை தாரையாக அவர் பிரகாசிக்கும் பிறவியில் என் பிறப்பும் அமைந்ததற்காக. பிரபஞ்சம் என்றென்றும் நம் மனதில்.......
அன்பு ஜேம்ஸ் வசந்தன்.... உங்கள் பகிர்வை என்னையறியாமல் அழுதுகொண்டே கேட்கிறேன்.... அந்த நிலாவைத் தான் பாடலை நான் தினமும் கேட்பவன் அணுஅணுவாய் என்பதை யாரிடம் சொல்ல என்று நினைத்துக்கொண்டேயிருந்தேன். ... பிரசாத் ஒலிப்பதிவுக் கூடத்தில் ராஜா சாருடன் நான் பணியாற்றிய படத்தின் பின்னணி இசைக்காக இருபது நாட்கள் அந்தப் பெரிய அரங்கில் சுவரோடு சுவராய் ஒட்டி... சிலிர்த்து... அழுது.... இரசித்து மயங்கிக் கிடந்த பொழுதுகள் ஞாபகம் வருகிறது. நன்றி.
மிக மிக சிறப்பான பதிவு. உங்கள் அனுபவத்தை கேட்கும் போது எங்களுக்கும் புல்லரிக்குது. சங்கீதம் தெரியாத ஞான சூன்யமாக இருக்கிறோமே என்று வருத்தமாக இருக்கு. You people are specially blessed by God. Long live with healthy and wealthy - YOU and the Great ILAYARAJA
உங்கள் அனுபவங்களை நீங்கள் விவரித்தபோது நானும் மெய் மறந்து பயணித்தேன்.அருமை❤️. இன்னும் நிறைய சொல்லியிருக்கலாம்.சொல்லுங்களேன்,ரசிகனாக இசைஞானியைப் பற்றி ❤️
So nice of you Sir to share your experience. Felt I was there near you and could imagine that feel..,,... I became ILAIYARAAJA ANNAs fan when I was 13. Now I am 56. Not a day has passed without me thinking of HIS MUSIC. I was crying when my dad died I was 33 that time, I was left without any hope. It was his song from pannakaran made me sit up. WOW what a journey with this man. Still waiting for HIS BEST.
மிக்க நன்றி சார் 🙏 நீங்கள் விவரித்த விதம் நாங்களும் ரெக்கார்டிங் தியேட்டரில் இருந்த உணர்வுகிடைத்தது. ஆமாம் சார் எங்களுக்கு மலரும் நினைவுகளாக இருந்தது அந்த டீ கடை அனுபவம் எங்களுக்கும் உண்டு.அந்திமழை பொழிகிறது பாடல்கள் எல்லாம் புதிய இசையாக இருந்தது.இசைஞானி அவர்களுக்கு எங்களின் பிறந்த நாள் வாழ்த்துக்கள் 🎊🎊🎊நன்றி சார்.🙏
6:14 குரல் லைட்டா தழுதழுத்துருச்சு followed by 6:20 குழந்தை சிணுங்கல் 😍 உங்க முதல் படத்துலயே நீங்க பெரிய முத்திரை பதிச்சுட்டீங்க🙏 "அந்த நிலாவ தான் நான்" & "வெட்டிவேரு வாசம்'' பாட்டையும் நீங்க அனுபவிச்சு விவரிச்சு சொன்ன மாதிரியே இனி கேட்பேன் sir❤️
இசையையே உணவாக நினைப்பவர்களுக்கு இந்த வீடியோ ஒரு சர்க்கரை பொங்கல்
ராஜாவைபார்த்து
இசைபெருமைகொள்கிறது
என் இசை உணர்வை நீங்கள் மிக அழகாக வெளிபடுத்துவிட்டீர்கள் சூப்பர் 👌👌👌
"இசைஞானி" இளையராஜாவின் ஜீவனுள்ள இசையால் ஈர்க்கப்பட்ட இந்தக்கால "இளைஞன்" நான்❤️❤️❤️😍😍😍
இளையராஜா போதும் இளையராஜா மட்டுமே போதும் பிறந்தநாள் வாழ்த்துக்கள் ராஜா சார்.நன்றி ஜேம்ஸ் சார்
எல்லா இசையமைப்பார்களும் வேண்டும்!!
நன்றி ஜேம்ஸ் ஸார்... நீங்கள் உங்கள் அனுபவத்தை விவரிக்கும் போது......கண்ணை மூடிக்கொண்டு நானும் யாருக்கும் தெரியாமல் உங்களுடனே இன்று இசைஞானி அவர்களின் ஒலிப்பதிவு கூடத்தில் இருந்து மனம் முழுவதும் மகிழ்ச்சியில் மூழ்கினேன்... மீண்டும் மீண்டும் எங்களுக்கு இசைஞானியைத தந்ந
இறைவனுக்கு நன்றி 🙏
OMG 😲
same here... 🙏👍
ruclips.net/video/SefyGoAckts/видео.html
Same here, thanks for expressing my feeling in ur words
Super
Me too
இது போன்ற அழகிய பதிவுகள் உங்களை போன்றவர்கள் மட்டுமே செய்யக்கூடியது.
We were able to relive the moments
உங்க அனுபவத்தை சொல்லும்போது நாங்களும் உங்களோடு பயணித்தோம் ஜேம்ஸ் சார்.. இளையராஜா என்றுமே இசையின் ராஜா.....
நீங்க உடம்புல ஒரு சிலிர்ப்பு வந்ததுன்னு சொன்னப்ப எனக்கும் உடம்பு அப்படியே சிலிர்த்தது. நீங்க விவரித்த விதம் மிக அழகு. இளையராஜா என் வாழ்வில் ஒரு அங்கம்.
உங்களது அனுபவத்தை கேட்ட எங்களுக்கே புல்லரிக்கிறது.
அருமையான பதிவு சார்
என்னவென்று சொல்வது, இசையின் மறுபெயர் தான் இளையராஜாவோ,வாழ்க நீ எம்மான்
இசை மேதை இசை சித்தர் இசை ஞானி இளையராஜா அவர்களுக்கு உண்மையா ன ரசிகன் என புகழ் பெற்ற பின் ஜேம்ஸ் வசந்தன் அவர்கள் உணர்வு பூர்வமாக பாராட்டுவது போற்று தற்க்குஉரியது, vஉரியது நீடுழி வாழ்க ராஜா sir
இளையராஜா இசைக்கடவுள். சுப்பிரமணியபுரம் படத்தின் பாடல்களில் நீங்கள் இளையராஜாவின் சீடன் போல தெரிந்தீர்கள். காதல் சிலுவையில், கண்கள் இரண்டால், மதுர குலுங்க குலுங்க... எல்லாம் எப்போதும் மனதை இழுத்து பிடித்து கேட்க வைக்கும். இளையராஜாவின் ரசிகரான உங்களையும் ரசிக்க காத்திருக்கிறோம்.
நான் உங்களுக்கு அருகில் இருந்து அவரின் இசையை அனுபவித்த மாதிரி இருந்தது. உங்கள் கண்களில் நீர் வழிந்ததாய் சொல்வதற்கு முன்பே என் கண்களில் நீர் வந்துவிட்டது. அருமை
மேஸ்ட்ரோ இளையராஜா அவர்களுக்கு இந்திய குடிமகனுக்கான மிக உயர்ந்த விருதான பாரத ரத்னா விருதை அவரது இசை பங்களிப்புக்காக வழங்கி கவுரவ படுத்த வேண்டும். அப்போது தான் அந்த விருதுக்கும் மிக உயர்ந்த இடம் நிலையாக கிடைக்கும்.
" *புரட்சி செய்த புனிதன் நீயே* " - இசைப்பாடல்!
""""""""""""""""""""""""""""""""'"""""
மனதை இசைக்கும்
மகிழ்ச்சி நீயே...
மலர்ந்த நினைவின்
அழகும் நீயே...
இசையின் இன்ப
உணர்வும் நீயே...
இசையின் ஞான
இருப்பும் நீயே...
பண்ணை புரத்தில்
பிறந்தாய் நீயே...
பார் போற்ற
நிலைத்தாய் நீயே...
வாட்டம் போக்கும்
வாசம் நீயே...
வகுக்கும் பாதை
உணர்வும் நீயே...
( *மனதை இசைக்கும் மகிழ்ச்சி நீயே*...)
தேடலில் நீ
தொலைந்து தெளிந்தாய்...
தேகத் தெளிவில்
வாழ்வை உணர்ந்தாய்...
இசையை இசைத்து
இன்பம் தந்தாய்....
ஈதல் உணர்வில்
உச்சம் வென்றாய்...
காலம் கடந்தும்
காட்சி ஆனாய்...
காதல் வாழும்
வாழ்வாய் போனாய்...
உந்தன் ராகம்
உலகின் மோகம்...
உணரா உணர்வின்
உச்ச வேதம்...
வாழ்வின் ஒளிநீ
வற்றா துளிர்நீ...
காலம் கடந்தும்
காட்சி வெளிநீ...
( *மனதை இசைக்கும் மகிழ்ச்சி நீயே*...)
இயல்பின் இயல்பே
இசையின் உருவே...
உணர்வின் உருவாய்
உயர்ந்த திருவே...
மனதின் மலர்ச்சி
மாற்றம் நீயே...
மகிழ்ச்சி வாழும்
ஊற்றும் நீயே...
புரட்சி செய்த
புனிதன் நீயே...
புதிய உலகின்
ஒளி ஆனாயே...
காணும் கடவுள்
காட்சி நீயே...
காயம் சுமந்த
நீட்சி நீயே...
இருப்பும் நீயே...
இயல்பும் நீயே...
இசையும் நீயே...
இயற்கை நீயே...
( *மனதை இசைக்கும் மகிழ்ச்சி நீயே*...)
- ஏ. இரமணிகாந்தன்
பாடலாசிரியர்,
nallamanam2012@gmail.com
( *இசைஞானி* இளையராஜா அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!...)
Super
Absolutely beautiful 🤩
உங்கள் விவரிப்பு மெய்சிலிர்க்க வைக்குது sir,இசைக்கு உருவம் உள்ளது என்று சொன்னால் அது இசைஞானி தான் அன்றி வேறில்லை.
இந்தி பாடலையும் கர்நாடக சங்கீத பாடலையும் கட்டாயமாக கேட்கவைத்த அனைவருக்கும் இவர் பிறந்த தினம் அவர்கள் நினைத்துகொண்டே வாழ ராஜாராம் வாழ்க
Ilaiyaraaja himself is a big fan and user of Carnatic ragas in his compositions. He adored great Hindi composers. No one compelled any people to listen only to certain genres. Don't blabber.
I should have been 11 or 12 years old then can't understand the emotion of the vettiveru vasam song as you rightly said it took years to understand the emotional quotient of this song but still it gives me goosebumps listening to this song. Raja moved me from "hearing" to "listening" lucky to be the first one Sir to listen to 2 of his best works
" இவரின்றி
இகவாழ்வில்..." - இசைக்கவிதை!
""""""""""""""""""""""""""""""""""""""
இசையை இசையால் இசைப்பவனே...
இதயம் இனிக்க இனிப்பவனே..
இயல்பின் இலக்கணம் இவனன்றோ...
இயற்கை இசைக்கும் இசையன்றோ...
இசையின் இப்பிறப்பே இவனன்றோ...
இளமையை இயற்றிடும் இதமன்றோ...
( இசையை இசையால் இசைப்பவனே...)
இமைப்பொழுதும் இணைப்பிரியா இசையிவனே...
இசையிலக்கண இலக்கியத்தின் இயல்பிவனே...
இனசனங்களின்
இன்பமிகு இருப்பிடமே...
இன்னிசையின் இயக்கமான இசையோனே...
இளங்காலை இனிதான
இசையொலியே...
"இசைஞானி"
இயல்பேந்திய
இசைமொழியே...
இன்பதுன்பம் இவரிசைக்க
இதமாகும்...
இசைக்கருவி
இவர்மீட்ட இசைப்பொழியும்...
( இசையை இசையால் இசைப்பவனே...)
இளையோர்க்கு
இவர்பாட்டே
இன்பவூற்று....
இடையறாது
இறையுருவாய்
இசைப்பாட்டு...
இயலிசைக்கு இவரொருவரே இருப்பாகும்...
"இளையராஜா" இப்பெயரே
இசையாகும்...
இடையறாத இன்பத்தின் இயல்பூற்று...
இல்லமெங்கும்
இரட்சிக்கும் இதயப்பாட்டு...
இவரின்றி
இகவாழ்வில்
இன்பமில்லை...
இராப்பகலாய் இவ்வையத்தின்
இன்பயெல்லை...
( இசையை இசையால் இசைப்பவனே...)
- ஏ.இரமணிகாந்தன்
பாடலாசிரியர்,
nallamanam2012@gmail.com
( இசைஞானிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்...)
Super sir
இசை கவிஞர்
சூப்பர் சார்..👍🙏💐
ஜேம்ஸ் சார் 🙏
நீங்கள் ராஜா சார் ❤️ அவர்களைப்பற்றி
விவரிக்கும் போது எப்பேர்பட்ட மேதை உடம்பு சிலிர்த்தது
அருமையான பகிர்வு 🙏 தங்களது பேச்சு நெருங்கிய நண்பனிடம் பேசுவது போல் உள்ளது 🙏🙏👍
மனசு வெறுத்து போய் செத்து போய்டிலாம் னு நினைக்கும்போது எங்கிருந்தோ காற்றில் கலந்து வரும் அந்த இசை அரசனின் பாட்டு நம்மை பரவசமும்,வாழவேண்டும் என்ற உணர்வையும் உண்டாக்கும் பாருங்க அது ஒரு தனி......சொல்ல வார்த்தையில் லை.... ஜேம்ஸ் sir இசையாஇருந்தாலும்,சமூகநீதி கூர்ந்து நோக்கி பேசுபவர்...சூப்பர்
இசையால் என்றும் இளமையான இசைஞானிக்கு அகவை தின வாழ்த்துக்கள்🎂🎶🎼🎼🎼🎼🎼
இசை கடவுளுக்கு இவ்வளவு சிறப்பா பிறந்த நாள் வாழ்த்துக்கள் சொன்ன ஜேம்ஸ் வசந்தன் அவர்களுக்கு நன்றி
இந்த காணொலிக்கு பிறகு விழைகிறேன் அந்த பாடலை கேட்க ஆவலுடன்
இன்று பிறந்த நாள் வாழ்த்துக்கள்
இளையராஜா அவர்களுக்கும் அந்த
பாடலுக்கும்
நன்றி உங்களுக்கு
ரா. முத்துக்குமார்
திருச்சி
Sir..raja sir....💯✔👏💯✔👏💯✔👏👍👌🙋
இசைஞானி இளையராஜா அண்ணனின் புகழ் பாடிய சகோதரர் ஜேம்ஸ் வசந்தனுக்கு நன்றி வாழ்த்துக்கள்
மெய் மறந்த விளக்கம் அருமை ஐயா. கேட்கும் போது நாங்களும் எங்களை மறந்தோம். இசை தேவன்😇🙏👼😇🙏👼😇🙏👼😇🙏👼😇🙏👼 இளையராஜா
நன்றி ஜேம்ஸ் ஸார்...உங்களோடு சேர்ந்து நானும் recording theatre ல் இருந்ததுபோன்று imagination செய்தேன்...
மிக்க நன்றி...
மிகவும் அருமையான பகிர்வு சார் ❤️🙏
இசை ராஜாவுக்கு ஈடு இனை இந்த
உலகில் வேறு யாரும் பிறக்கவில்லை. ஐயா நூறாண்டுகள் வாழ்ந்து இசைக்கு
சேவை செய்ய வேண்டும் என்று இறைவனை பிரார்த்திருக்கிறேன்
ஜேம்ஸ் சார்,
நீங்க சொல்றத கேட்டு எனக்கு கண்ணீர் தான் வருது. என்ன ஒரு ஞானம் இந்த மனுசனுக்கு . மனுசனுக்கு இவ்வளவு ஞானம் இருக்க வாய்ப்பில்லை. இவர் இசைக்காக படைக்கப்பட்ட ஓர் தெய்வப்பிறவி . ஞானிக்கு என் வாழ்த்துகள் மற்றும் பிராத்தனைகள் .
இப்படிக்கு,
இளையராஜா இசைப்பிரியன்.
இசை கடல் இளையராஜாவுக்கு வாழ்த்துகள்.
இசை பிதாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்...
நன்றி. ஜேம்ஸ் வசந்தன் சார்.உங்களைப் போன்றோர் மத்தியஅரசுக்கு எடுத்து சொல்லி புரிய வைத்து அவருக்கு " பாரத ரத்னா " விருது கொடுக்க ஏற்பாடு செய்யுங்கள். இது ஒவ்வொரு தமிழனுக்கும் பெருமை.குறிப்பாக இந்தியாவுக்கே பெருமை. காலம் கடத்தாதீர்கள். ஒரு வரலாற்று பிழை ஏற்பட்டுவிடும். நூறாண்டு காலம் வாழ்க இசை தெய்வம் இளையராஜா அவர்கள் 🙏🙏🙏
James சார்,உங்களுடைய schooldays coffeebar மாதிரி எங்க groups க்கும் அதே அனுபவம்தான், ஒரே வித்யாசம் நாங்கள் இசைத்துறையில் வரவில்லை,
மற்றபடி அதே சந்தோச உணர்வுகள் இன்று நினைத்தாலும்,புல்லரிக்குது, சூப்பர் inspiration, நீ தானே எந்தன் பொன் வசந்தம் பாட்டை கேட்டாலே எனது அந்த 10 th std, night study, friends, tea, ilayaraja, motivation,sweet, loving parents, holiness என இந்த வார்த்தைகளுக்கு ஏதோ இணைப்பை இத்தனை ஆண்டுகள் கழிந்த பின்னரும் ஏற்படுத்துகிறத..
Ilayaraja சாருக்கு எனது பிறந்த நாள் வாழ்த்துக்கள்,
இதை கொடுத்த உங்களுக்கும் எனது வாழ்த்துக்கள்,
நீங்கள் நலமா?
உங்களது இசை , ஆல்பம் ஏதாவது கொடுங்கள்.
U should be in the elite race..
It cant be a surprise.
Moreover i come from trichy, but now in tirupur.
Excellent JV....Yella pugazhum isai kadavul Ilayaraja-ukkae.
ஜேம்ஸ் சகோ இசை ஞானி கிட்ட என்ன எதிர்பார்க்கிறேன் அதை பாதி பூர்த்தி செய்துவிட்டீர்கள் நன்றி!.
இசையின் பிரம்மன் இசைஞானி இளையராஜா.
இசைமேதை இளையராஜா வாழும் காலத்தில் நானும் வாழ்கிறேன் என்ற பெருமையே எனக்கு போதும் LONGLIVE RAJA SIR🙏🏼
அன்று நீங்கள் உணர்ந்த பேரின்பத்தை அன்று எங்களுக்கு கடத்தியதற்கு நன்றி ஐயா.... 😇 😇 உங்கள் பாடலில் பலவற்றை இசைஞானி யின் பாடலாகத்தான் இருக்கும் என்று எண்ணி பின் நீங்கள் இசையமைத்த பாடல் தான் என தெரிந்தது வியந்தேன்
நன்றி ஜேம்ஸ் வசந்தன் சார். மிக அருமையான பதிவு. ராஜா சார் போற்றுதலுக்கு உரியவர். அதை மிக நேர்த்தியாக, மிகுந்த மரியாதை கலந்து செய்திருக்கிறீர்கள். உங்களை போல, நாங்களும் ராஜா சாரின் இசையை மட்டுமே கேட்டு வளர்ந்த கூட்டம் தான். நன்றி.
மதிப்பிற்குரிய ஐயா ஜேம்ஸ்வசந்தன்
உங்களின் இசைஞானி அவர்களின் ரசனையும் அதைத்தாங்கள் விவரித்த விதமும் அற்புதம் மனதை நெகிழச்செய்கிறது. இதற்கு முன்பே உங்கள் மீதுஅளவற்ற மதிப்பும் மரியாதையும் கொண்டவன். தாங்கள்
விஜய் தொலைக்காட்சியில் ஒரு வார்த்தை
ஒரு இலட்சம் நிகழ்ச்சியைநடத்தியபோது
மிகவிரும்பிப்பார்த்தேன். சினிமா சம்பந்தப்படாத ஒரு அறிவு சார்ந்த நிகழ்ச்சியை துளியும் தொய்வுஇன்றி சரளமான தமிழில் தெள்ளத்தெளிவாக இன்முகத்துடன் சிறார்களிடம் பண்பார்ந்த
உயர்ந்த ஆசானைப்போல நீங்கள்நடத்திய
போது தங்களை வாழ்த்தி மடலொன்று அனுப்ப ஆர்வமாய் இருந்தும் தங்கள் முகவரி கிடைக்காமல் போய்விட்டது. தங்களின் தமிழ் உச்சரிப்பு ஐயா எஸ்.பி்.பாலசுப்பிரமணியம் அவர்களின்
பாடல் உச்சரிப்பு போன்று மிகத்தெளிவாகவும் அழகாகவும் உள்ளதால்
பலப்பல நிகழ்ச்சிகளை தொகுத்துவழங்கும்
யூட்யூப் சேனல் ஒன்றை தனியாக ஆரம்பித்தீர்களானால் உன்னதமான வரவேற்பு கிடைக்கும் என்பது எனது தாழ்மையான கருத்து.
நீங்கள் எல்லாவளமும் பெற்றுப்பல்லாண்டு வாழ இறைவனை வேண்டுகிறேன். நன்றி!
நன்றி ஜேம்ஸ் ஸார்
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் இசை கடவுள் இளையராஜா ஐயா 🙏
அருமை சார். நம் இசைஞானியை நம்ம பெருமையை நாம் கொண்டடாமல் வேறு யார்... மிக்க நன்றி சார் 🙏🙏🙏
உங்கள் பகிர்வு எனக்கு புல்லரித்துவிட்டது. நேரடி அனுபவத்தை படமாக கொண்டுவந்து விட்டீர்கள் சார். நன்றி நன்றி.
தங்களுடய அனுபவம் மிகவும் அருமை சார். இசை ஆய்வு தொடர்பாக தங்களை சந்திக்க விரும்புகிறன்
You are so lucky James vasanthan sir... HBD illayaraja sir ❤️
One should be gifted to watch him recording a song. I am mad fan of Raja sir right from Annakili. I am 58 years old now. During my school days I used to stand behind a theatre at 10PM and hear his songs. As you said, in those days I won't have money. He is not a ordinary man, he is music God for me. Long live Raja sir, because of your music I am living happily now.
என் உள்ளமும் உணர்வும் அவரின் இசையோடு கலந்து விட்டது இசைக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஐயா💐💐💐
💕💕💕இளையராஜா இனிய பிறந்தனால் வாழ்த்துகள்💕💕💕
Happy birthday to raja sir.... long live..
கண்களில் நீரை அடக்க முடியவில்லை... மிக மிக அருமையான மறக்கமுடியாத அனுபவம்...உங்களுக்கு..
மிக்க நன்றி
நீங்கள் இசை அமைக்கும் பாடலில் இருக்கும் தமிழ் கேட்க்கும் போது அவ்வளவு அருமையாக இருக்கும்.
*பாரத ரத்னா* விருது
இளையராஜா சாருக்கு வழங்க வேண்டும்
Sir.Ilajara deserve the award
The award deserves Ilayaraja
பாட்டு தலைவன்
பாடினால் பாட்டுதான்
கூட்டம் ரசிக்கும்
தாலமே போட்டுதான்....
உங்க அனுபவத்த கேட்கும்போது எனக்கு நானே உங்கள் இடத்தில் இருந்ததைப் போல மெய்சிலிர்க்க வைத்துவிட்டீர்கள்.
மிக்க மிக்க நன்றி.
இளையராஜா ஒரு தெய்வ பிரவி
அவருக்கு ஆண்டவன் எப்போதும் துணையாக இருப்பான்.
ஓம் நமசிவாய 🙏 🕉✝️☪️
உண்மையில் உள்ளம் மனம் அறிவு அத்தனையும் ஒரே புள்ளியில் ...... வாயடைத்தது ..... என் கண்களில் கண்ணீர் தாரை தாரையாக அவர் பிரகாசிக்கும் பிறவியில் என் பிறப்பும் அமைந்ததற்காக. பிரபஞ்சம் என்றென்றும் நம் மனதில்.......
ஜெயகாந்தன் நாவல் explanation மாதிரி .. உங்க feel எனக்கு convey aaidichi
விவரித்த விதம் அர்ப்பணித்தது. பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஐயா.
அன்பு ஜேம்ஸ் வசந்தன்.... உங்கள் பகிர்வை என்னையறியாமல் அழுதுகொண்டே கேட்கிறேன்....
அந்த நிலாவைத் தான் பாடலை நான் தினமும் கேட்பவன் அணுஅணுவாய் என்பதை யாரிடம் சொல்ல என்று நினைத்துக்கொண்டேயிருந்தேன்.
...
பிரசாத் ஒலிப்பதிவுக் கூடத்தில்
ராஜா சாருடன் நான் பணியாற்றிய படத்தின் பின்னணி இசைக்காக இருபது நாட்கள் அந்தப் பெரிய அரங்கில் சுவரோடு சுவராய் ஒட்டி... சிலிர்த்து... அழுது.... இரசித்து மயங்கிக் கிடந்த பொழுதுகள் ஞாபகம் வருகிறது.
நன்றி.
விவரிக்க விவரிக்க அருமை
உங்களின் பயணத்தில் எங்களுக்கும் ஒரு பாக்கியம் என்னையும் சிறிது நேரம் பிரசாத் தியேட்டருக்குள் அழைத்து சென்று விட்டது சார் மிக்க நன்றி பெரும் மகிழ்ச்சி
நன்றி ஜேம்ஸ் ஸார்....... Excellent Video..i was excited
.ராசா என்றும் ராசா ராசாதான்.இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.வாழ்க வளமுடன்!
இசை ஞானி அவர்கள் வாழ்வாங்கு வாழ அவரது இசையே துணை நிற்கும். வாழ்க பல்லாண்டு. வளர்க அவரின் புகழ்.
அருமை .. உங்கள் கூட வே நானும் பக்கத்துல நின்னிட்டுருந்த மாதிரி இருந்திச்சு ... அருமை
இசைஞானி இளையராஜா அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
மிக மிக சிறப்பான பதிவு. உங்கள் அனுபவத்தை கேட்கும் போது எங்களுக்கும் புல்லரிக்குது. சங்கீதம் தெரியாத ஞான சூன்யமாக இருக்கிறோமே என்று வருத்தமாக இருக்கு. You people are specially blessed by God. Long live with healthy and wealthy - YOU and the Great ILAYARAJA
நன்றி திரு.James Vasanthan Sir💖
Maestro, raja... rajathiii rajaa....
நெகிழவைத்த தருணங்களின் பகிர்தல்களை பகிர்ந்த விதம் அருமை 🙏
Happy Birthday Raja Swamy Avarkalukku Royal Salute ❤💕💖💙
நன்றி அண்ணா, உங்களின் அனுபவம் அருமை
இசை பிறந்தநாள், இசைக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்
விளக்கம் அருமை.
உங்கள் அனுபவங்களை நீங்கள் விவரித்தபோது நானும் மெய் மறந்து பயணித்தேன்.அருமை❤️. இன்னும் நிறைய சொல்லியிருக்கலாம்.சொல்லுங்களேன்,ரசிகனாக இசைஞானியைப் பற்றி ❤️
Happy Birthday Ilayaraja sir 🙏🙏🙏🙏🙏
Excellent Sir. I just was on your foot. No words. Just happy tears.
Me too I was just James sirs feet
சாதாரண மனிதனின் சாதனை ❤️.
வாழ்த்துக்கள் அய்யா 🙏🏽🙏.
மிக்க நன்றி அய்யா உங்களுடன் சேர்ந்து நாங்களும் அந்த அறையில் இருந்தது போல் ஒரு உணர்வு.... பகிர்ந்தமைக்கு நன்றிகள் கோடி....
உங்களுடன் பயனித்த அநுபவம் ஏற்பட்டது...
உங்களுக்கு என் நன்றி! உங்களின் உரை நானே நேரில் அனுபவித்தது போல இருந்தது.
One and only Illayaraja and his music is incomparable...Fantastic narration, James sir!
அருமையான பதிவு. உங்களுள் இருந்து நானும் அந்த நிகழ்வின் மகத்துவத்தை உணர்கிறேன். நன்றி பகிர்ந்ததற்கு.
Ilayaraja sir 🙏
En uyire 😭👍
So nice of you Sir to share your experience. Felt I was there near you and could imagine that feel..,,... I became ILAIYARAAJA ANNAs fan when I was 13. Now I am 56. Not a day has passed without me thinking of HIS MUSIC. I was crying when my dad died I was 33 that time, I was left without any hope. It was his song from pannakaran made me sit up. WOW what a journey with this man. Still waiting for HIS BEST.
Raja sir Bakthan from Kerala🙏
we are roud of our Isai raja.Hay birth day Mastero.
SUPERB 👌
ONE & ONLY RAJA 💐
HAPPY BIRTHDAY RAJA IYYA ❤️❤️❤️
ISAIKKU PIRANDHANAAL VAZHLTHUKKAL🎂🎁🎵🎶🎵🎶🎹
Very beautiful experience thank to James vasanth ( ராஜா ராஜா தான் )
மிக்க நன்றி இவரை இதுவரை மத மாற்றம் செய்யாமலிருந்ததற்கு.
Sasisekar @ He, I Raaja enriched his musical enthusiasm in church only, Actually IR was a Christian family
@@ramdev7649 great. What a change. One guy moved out of Christianity and he become world famous.
HAPPY birthday to our ISAI SITTHAR ILAYARAJA 💐💐💐💐💐
Thanks for Sharing
Nam happya vazha Ilaiyaraja siroda songs mattum podhum arokkiyamaga vazhalam all of his songs are like a
Uyirkakkum then marundhu
Great....
அதுக்கு மேல சொல்ல வார்த்தை தெரியவில்லை
நீங்க அதிர்ஷ்டசாலி..
அற்புதமான அனுபவம் சார்... பதிவுக்கு மிக்க நன்றி சார்....!
சிறப்பு அண்ணா
நன்றி வாழ்த்துகள் raja vs raja thanks
மிக்க நன்றி சார் 🙏 நீங்கள் விவரித்த விதம் நாங்களும் ரெக்கார்டிங் தியேட்டரில் இருந்த உணர்வுகிடைத்தது. ஆமாம் சார் எங்களுக்கு மலரும் நினைவுகளாக இருந்தது அந்த டீ கடை அனுபவம் எங்களுக்கும் உண்டு.அந்திமழை பொழிகிறது பாடல்கள் எல்லாம் புதிய இசையாக இருந்தது.இசைஞானி அவர்களுக்கு எங்களின் பிறந்த நாள் வாழ்த்துக்கள் 🎊🎊🎊நன்றி சார்.🙏
You're an extraordinary storyteller. Bliss...
6:14 குரல் லைட்டா தழுதழுத்துருச்சு followed by 6:20 குழந்தை சிணுங்கல் 😍
உங்க முதல் படத்துலயே நீங்க பெரிய முத்திரை பதிச்சுட்டீங்க🙏
"அந்த நிலாவ தான் நான்" & "வெட்டிவேரு வாசம்'' பாட்டையும் நீங்க அனுபவிச்சு விவரிச்சு சொன்ன மாதிரியே இனி கேட்பேன் sir❤️
சிறப்பு பதிவு சார்...💐💐💐🥰🥰🥰