கண்ணை கட்டிக்கொண்டு Piano இசைத்த Lydian Nadhaswaram | Chennai Chess 2022 | Chess Olympiad 2022

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 июл 2022
  • #LydianNadhaswaram #ChessOlympiad2022 #ChennaiChess
    கண்ணை கட்டிக்கொண்டு Piano இசைத்த Lydian Nadhaswaram | Chennai Chess 2022 | Chess Olympiad 2022
    கலைஞர் செய்திகள் தொலைக்காட்சி இப்போது அனைத்து டிஜிட்டல் தளங்களிலும் பின் தொடருங்கள் - #கலைஞர்செய்திகள்​​​ #kalaignarseithigal​​​
    Facebook : / kalaignarnewsofficial
    Twitter : / kalaignarnews
    RUclips : / kalaignartvnews​​
    Instagram: / kalaignarnews
    To get latest news & updates please install our App - Kalaignar Seithigal
    play.google.com/store/apps/de....
    #KalaignarNews #KalaignarNewsLIVE #TamilNewsLive #கலைஞர்செய்திகள் #TamilNews
    #TNAssemblyElection​ #TNElection2021 #MKStalin​​ #TamilNews​​​ #EdappadiPalanisamy​​ #PMModi​​ #DMK​​ #DMDK​ #Congress​ #Vijayakanth​ #MakkalNeedhiMaiam​ #KamalHaasan​ #NTK​ #Seeman
    Kalaignar News LIVE | Kalaignar News​​ | TN Assembly Election​ | TN Election 2021 | MKStalin​​ | Tamil News​​​ | Edappadi Palanisamy​​ | PMModi​​ | DMK​​ | DMDK​ | Congress​ | Vijayakanth​ | Makkal Needhi Maiam​ | Kamal Haasan​ | NTK​ | Seeman | Tamil News streams Latest News | Corona News | Current affairs of Tamil Nadu | National Political News | Breaking News | Sports News | Business News | Tamil viral videos | Political Speech | Trending News Tamil | Sports News​ | Cinema News​ | Weather Report​ | Business News​ | Political News​ | National News​ | World News​ | Tamil Headlines​ | News Headlines​ | Today Tamil Headlines | Today Headlines​ Tamil | Breaking News​ | Viral Videos​ | Corona News​
    For Latest News Hit the Subscribe button - goo.gl/k6SL6Y
    கலைஞர் செய்திகள் இணையதளம் - bit.ly/30nz83q
    #LiveNewsTamil​ #LiveTamilNews​ #NewsLive​ #LiveNews​ #CoronaVaccine​​ #ElectionCommission​ #ElectionCommissionOfIndia​ #TNelections​ #TNElection2021​ #TNElection​ |#AssemblyElection​ #ElectionSpeech​ #CongressNews​ #COVID19​ #CoronaVirusUpdates​ #CoronaAlert #TamilLatestNews​ #CurrentAffairsTamilNadu​ #SportsNews​ #CinemaNews​ #WeatherReport​ #BusinessNews​ #PoliticalNews​ #NationalNews​ #WorldNews​ #TamilHeadlines​ #NewsHeadlines​ #BreakingNews​ #TrendingNewsTamil​ #ViralVideos​ #CoronaNews​ #TamilnaduCoronaNews​ #BreakingNewsTamil #TodayTamilHeadlines #TodayHeadlines​Tamil

Комментарии • 586

  • @VinothKumar-ox6gp
    @VinothKumar-ox6gp 2 года назад +454

    எவருக்கும் கிடைக்காத ஒரு வாய்ப்பு உலக நாடுகளே உன் இசையில் மயங்கி கொண்டிருக்கிறது வாழ்த்துக்கள்

  • @tnpsckalvikudilcompetitive8822
    @tnpsckalvikudilcompetitive8822 2 года назад +313

    இதைக் கேட்டு புரிந்து கொள்ளும் அளவுக்கு எங்களுக்கு அறிவு போதவில்லை ❤️

    • @muralidharanvijayaraghavan3086
      @muralidharanvijayaraghavan3086 2 года назад +6

      உண்மை

    • @arshiyasanaullahkhan4201
      @arshiyasanaullahkhan4201 2 года назад +2

      True

    • @vinvincet7616
      @vinvincet7616 2 года назад +5

      உங்களுக்கு புரியவில்லை என்றால் புரிந்தவங்ககிட்ட கேட்டு தெரிந்துக்கங்க

    • @srssssrsss9483
      @srssssrsss9483 2 года назад +2

      உலகுக்கு புரிய வைக்க ஒரு தமிழன் கிடைத்திருப்பது நமக்கு பெருமை தான்

    • @sivanitamil3777
      @sivanitamil3777 2 года назад

      Fact.. Fact..

  • @sasikalae2646
    @sasikalae2646 2 года назад +62

    antha African man romba rasikiraru good
    mind blowing performance 💕💕

  • @athiruban
    @athiruban 2 года назад +76

    உன் பெற்றோர்களுக்கு பெரிய பெருமை தேடி குடுத்துட்ட தம்பி.. மனதார வாழ்த்துக்கள் 💐💐

  • @jayakumarj5109
    @jayakumarj5109 2 года назад +147

    அசாத்திய திறமை வாழ்க வளமுடன்😱😱💐💐👏🏼👏🏼👏🏼👏🏼

    • @antondev8388
      @antondev8388 2 года назад

      appa amma rednuperume musicians, naturalave indha thiramai varum

  • @santhoshkumars3927
    @santhoshkumars3927 2 года назад +57

    உலகில் அனைவருக்கும் தெரிந்த மொழி "இசை"

  • @musiclove4887
    @musiclove4887 2 года назад +139

    Lydian...the pride of not just Tamilnadu but also the pride of India n the whole music world !!

    • @devakumar5350
      @devakumar5350 2 года назад +1

      ²

    • @Krishgopalswamy
      @Krishgopalswamy Год назад

      But he is US citizen.

    • @musiclove4887
      @musiclove4887 Год назад

      @@Krishgopalswamy he is an Indian citizen, born n bred here in Tamilnadu...he only went to US for the talent show that gave him world fame..

    • @sridharkarthik64
      @sridharkarthik64 9 месяцев назад

      ​@@KrishgopalswamyNO. INDIAN CITIZEN. 🙏

  • @hepzirose
    @hepzirose 2 года назад +106

    The entire opening ceremony was phenomenal. World class!

  • @grajendran3923
    @grajendran3923 2 года назад +83

    சிறுவயதில் கிடைக்கவேண்டிய
    அங்கிகாரம் காலதாமதமாக கிடைத்துள்ளது....நான் சிறுவயதில் இருந்தே நாதஸ்வரம் ரசிகன் நான்...

  • @selvarajchelliah5018
    @selvarajchelliah5018 2 года назад +117

    இசையில் கேள்வி ஞானம் மட்டுமே கொண்ட எனக்கு உன் இசை மீட்டலில் என் கண்கள் குளமாகிறது, வாழ்க இசையுடன்.

  • @doraisamy4428
    @doraisamy4428 2 года назад +104

    எனக்கு பேரன்
    நான் சொல்லிக் கொள்வது பெருமை கொள்கிறேன்
    வெளிநாட்டுக்காரரை அடிமைப்படுத்திய
    என் பேரன்
    என்னை
    என் மன நலம் உடல் நலம்
    எல்லாவற்றையும் தேற்றி விட்டாய்
    உன் கை அசைவு
    தேனிசை தென்றலாக
    என் காதில் இனிதான இசையில்
    இன்றும் என்றும்
    என்றென்றும் ஒலித்துக் கொண்டே
    இனிய
    காதம் பாடும்
    உலகப் புகழ் பெருவாயாக
    என அன்புடன் வாழ்த்துகிறேன் 🙏 ❤️🙏

    • @eddymohan896
      @eddymohan896 2 года назад +12

      கர்வம் இல்லை ஆணவம் இல்லை திமிர் இல்ல, அடக்கம் பணிவு, மாபெரும் இசை களஞ்சியம் இசைப் பெட்டகம், போலி ஞானிகளை தோலுரித்து காட்ட வந்த உண்மையான இசைஞானி வார்த்தைகள் தெரியவில்லை வாழ்த்துகிறேன், லிடியன்.

    • @kasthurirajagopalan2511
      @kasthurirajagopalan2511 2 года назад +3

      Congratulations🎉 to you proud of your grand son.

    • @musiclove4887
      @musiclove4887 2 года назад +3

      Vaazhthukal Ayya ....migavum perumaiya irukku 🙏🙏

    • @Selvan0927
      @Selvan0927 2 года назад +1

      DORAI SAMY
      🙏🙏🙏

    • @r.rajindhirar5545
      @r.rajindhirar5545 Год назад

      பெறுவாயாக

  • @kalyanishankar5086
    @kalyanishankar5086 2 года назад +439

    கடவுள் கொடுத்த வரமடா கண்ணா நீ ! கரு கரு என அடர்ந்து வளர்ந்துள்ள உனது முடியை பிடித்து கசக்கி விட தோன்றுதடா ராஜா . கடவுள் உனக்கு நீண்ட ஆயுளும் ,நல்ல ஆரோக்கியமும் , வளமான வாழ்க்கையும் மற்றும் வளரும் புகழையும் கொடுத்தருள வேண்டும் .

    • @ramalingamb1291
      @ramalingamb1291 2 года назад +14

      லிடியன் செய்தால் கடவுள் கொடுத்த வரம் மற்ற இசை அமைப்பாளர்கள் செய்தால் அவர்களின் திறமையா

    • @raghukumar8407
      @raghukumar8407 2 года назад +8

      Kalyani, Mairu pathi pesureenga inga vandhu

    • @greencladsRathinam
      @greencladsRathinam 2 года назад +14

      @@raghukumar8407 பாசத்துல அப்டி சொல்றாங்க பிரதர்

    • @janakaraj2226
      @janakaraj2226 2 года назад +3

      கடவுளாவது கத்திரிக்காயாவது

    • @kalyanishankar5086
      @kalyanishankar5086 2 года назад +6

      @@janakaraj2226 கத்திரிக்காய் உனக்கு கடவுள் வரம் லிடியனுக்கு .

  • @ulrichmp
    @ulrichmp 2 года назад +118

    Wow, what a performance overall 🔥, playing 2 tunes with 2 pianos 👍

  • @arthis2694
    @arthis2694 2 года назад +70

    இசைக்கடவுளின் வாரிசு இவன்.அப்படித்தானே ?வாழ்த்துக்கள்டா தம்பி.

  • @LogeshwaranM
    @LogeshwaranM 2 года назад +33

    I wonder how Lydian’s brain and mind works to play such a master piece simultaneously 🔥🔥🔥🔥🔥

  • @KarthiKeyan-jl3ez
    @KarthiKeyan-jl3ez 2 года назад +48

    அருமை லிடியன். மென்மேலும் சிறக்க வாழ்த்துகிறேன்

  • @markkurochkin1785
    @markkurochkin1785 2 года назад +41

    Sad fact: I'm an ordinary teenager, I shoot good music content, or rather I play the piano. but no one is watching me, God bless those who have read this.

  • @sheikmsc
    @sheikmsc 2 года назад +30

    வெந்து தணிந்தது காடு...லிடியன் நாதஸ்வரத்துக்கு வணக்கத்த போடு....🙏😇

    • @nirmalraj3448
      @nirmalraj3448 2 года назад

      நாதஸ்வரமா......?!

    • @ranjan3528
      @ranjan3528 Год назад

      ​@@nirmalraj3448 Athan bro avar name.

  • @devivenkatesh9727
    @devivenkatesh9727 2 года назад +12

    இப்படி ஓரு பிள்ளையை பெற்ற பெற்றோர் மற்றும் சொல்லி தந்த ஆசிரியர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.lidiyan god bless you da kanna.rocking performance in this age. surely you will get oscar one day.💖💖💖💖💖👍👍👍

    • @thomasbabu6005
      @thomasbabu6005 2 года назад +1

      Thambi not going school...only home study

  • @charlottearuna5600
    @charlottearuna5600 2 года назад +67

    வியக்க வைக்கும் திறமை, விவியன் . வாழ்த்துக்கள்.தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்து இருக்கிறீர்கள். நாங்கள் ரசித்துப் பார்த்துக் கொண்டு இருந்தோம்.மிகவும் அருமையாக வாசித்தீர்கள்.

  • @LGA_codm
    @LGA_codm 2 года назад +9

    6:34
    Pirates of the Caribbean theme song 👌😍😍😍😎

  • @bharathig6706
    @bharathig6706 2 года назад +36

    When he played the Harry Potter them my eyes had the tears and heart was happy without reason awesome...😍

  • @fazeelan
    @fazeelan 2 года назад +42

    OMG. THAMBI MUDIYALA . REMPA SANTHOSAM. VERY PROUD TO SEE YOU IN THIS PRESTIGIOUS STAGE WITH THE LEGENDS

  • @banureka2838
    @banureka2838 2 года назад +11

    அற்புத மகன்! அழகிசையன்!
    Wonderful! Super!💐⭐
    Prof. S. Banu Reka.

  • @shankargowri242
    @shankargowri242 2 года назад +14

    Lydian will rule this world with his musical talent! God bless you

  • @nawazu.n.k5976
    @nawazu.n.k5976 2 года назад +52

    Dear Lydian. Mark my words. Indha ulagam Un Isaiyai kondadum. The world will celebrate u dear. Super Duper talent ur. What a 🔥 fire. Magical Finger. In ten minutes u made everyone ur fan

  • @kiruthikaswaminathan3841
    @kiruthikaswaminathan3841 2 года назад +30

    God bless you dear no words to appreciate 😍👏👏

  • @gowthamr9186
    @gowthamr9186 2 года назад +11

    MISSION IMPOSSIBLE Overtakes HARRY POTTER,.... WOW!.... Pirates Of The Caribbean is always the best.... Such a Fantabulous Talent....🙏🙏🙏🙏🙏

  • @dangermani9907
    @dangermani9907 2 года назад +20

    Lidian is my father's favourite musician 🤩 🎼🎶

  • @sasidevisadhana2758
    @sasidevisadhana2758 2 года назад +19

    OMG!! What a performance. Deserves a RS seat !!

  • @legendrams548
    @legendrams548 2 года назад +8

    No words to praise Lydian...extraordinary performance!👍👍👍👍👍👍

  • @mohidoss61
    @mohidoss61 Год назад +6

    Watched more than 100 times simply awesome 😎

  • @ravikeetha
    @ravikeetha 2 года назад +8

    பாராட்ட வார்த்தை இல்லை வாழ்கவழமுடன்👏👏👏👏👏🙏

  • @mhshmh3987
    @mhshmh3987 2 года назад +4

    Unna solla koodadhu unngappana sollanum. Ippadi valathu vittathukku. Vera level

  • @challengeworld4411
    @challengeworld4411 2 года назад +5

    இவரது திறமை வியக்கக் கூடியது தான்! அதில் எந்த சந்தேகமும் இல்லை. கண்ணைக் கட்டிக்கொண்டு இந்த இசை கருவியை இசைக்கும் இவருக்கு கிடைக்கும் அந்த அங்கீகாரம், திறமையோடு இருக்கும் பார்வைச்சவால் கொண்ட மாற்று திறனாளிகளுக்கு கிடைக்கவில்லை என்பதுதான் எனது ஆதங்கம்

  • @kavithakannan7665
    @kavithakannan7665 2 года назад +5

    Congratulations Varshan Sir and family. Ur family is a gift to all music lovers.

  • @lilliputsdiner9946
    @lilliputsdiner9946 2 года назад +10

    Super kanna, All the best, long live dear 👍👍👍👌👌👌👏👏👏

  • @Imrankhansaifullakhan
    @Imrankhansaifullakhan 2 года назад +15

    Arumai ... ❣️ Tamil nattu ku perumai tharum Thangam ...

  • @vaidehir4977
    @vaidehir4977 2 года назад +30

    I'm very proud to say , I'm an Indian, feel very very proud that I have born to hear ur wonderful music in this Era and great salute to our Chief Minister who encourage and devote his precious time and make us think that India , specially Tamilnadu can do anything nothing is impossible for us 👍👍👍👍👍👍👍👍👍👍👍let us all join hands to welcome our future and support our CM 👍👍👍

  • @benitomoses9860
    @benitomoses9860 2 года назад +33

    Congratulations Thambi......but enaku thaan onnum purila.....good work..... amazing.....

  • @manikandanks175
    @manikandanks175 2 года назад +2

    அருமையான திறமை... மென்மேலும் உயர வாழ்த்துக்கள் சகோ...

  • @LOURDHU1981
    @LOURDHU1981 2 года назад +5

    Extraordinary talent Lydian. Congratulations, continue to rock....

  • @mydearsimba3591
    @mydearsimba3591 2 года назад +13

    அங்கு ஒருவர் தன்னிலை மறந்து ரசித்துக் கொண்டு இருக்கிறார்

  • @shyamaladeivanayagam371
    @shyamaladeivanayagam371 2 года назад +5

    Amazing, god’s blessings upon you Lydian 💫💫💫☀️☀️☀️💐💐💐star

  • @jvideochannel1468
    @jvideochannel1468 2 года назад +3

    Proud of lydian... Semma da thambi... Hats off sathish anna for ur sacrifice to grow ur kids

  • @Jay-iu2sm
    @Jay-iu2sm 2 года назад +26

    Many congratulations to this little master . This event brings many memories and such talents in awesome platform.
    Independent talents make us even stronger and better in front of people.
    In world 🌎 some how we designed with unique capabilities to make even better.

  • @maduraisofi3946
    @maduraisofi3946 2 года назад +3

    Congrats👏👏👏👏 super hero god lift up your hands✋ more high God bless you keep rocking🎸🎶🎶

  • @rajKumar-jh8jk
    @rajKumar-jh8jk 2 года назад +3

    Proud to be born a tamilan and loving the talents of tamilans 💥💥💥💥

  • @shakirkniz715
    @shakirkniz715 2 года назад +19

    Amazing 👏

  • @chitramadhusudan3084
    @chitramadhusudan3084 2 года назад

    Awesome thank goodness what a talent Lydia nadaswaram , with all divine blessings you will take India 🇮🇳 to Vera level

  • @divild3017
    @divild3017 2 года назад +1

    Amazing , mind blowing in your performance

  • @poornaacentre9864
    @poornaacentre9864 2 года назад +3

    Superb. Congrats God bless you with greater heights

  • @ramu8338
    @ramu8338 2 года назад +2

    Lydian vaalthukal 👋👋👋👋, tamilanukku perumai sertha piano player, god bless you.

  • @jaganathanvanniear7274
    @jaganathanvanniear7274 2 года назад +7

    சிறப்பு மகிழ்ச்சி

  • @kumarshanmugamshanmugam8010
    @kumarshanmugamshanmugam8010 2 года назад +198

    தனித்திறமைக்கு ஜாதி மதம் இனம் மொழி உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்ற பேதம் இல்லை திறமை ஒன்றே போதும் திறமை உள்ள அனைவருக்கும்சமமான வாய்ப்பு வழங்கினால் பலபேர் பல துறைகளில் சாதனை செய்வார்கள்

    • @RAJ-wu3yy
      @RAJ-wu3yy 2 года назад +1

      Lydian தனித்தன்மையை வளர்த்துக்கொண்டு இந்த உச்சத்தை அடைந்திருக்கிறார்
      இதை தான் அண்ணன் சீமான் வலியுறுத்த விரும்பு கிறார் . குழந்தை கலை பிராய்லர் கோழிகள் போல வளர்க்காமல் தாங்கள் தாங்கள் தனி தன்மையை நாம் தமிழர் அரசு மக்களுக்கு கொடுக்கும் என்று. நம்மை சுற்றி பார்க்கும் பொழுது பள்ளி மாணவ மாணவிகள் அதிக அழுத்தத்தில் கடந்த நாட்களில் தாங்கள் உயிர் மாய்து கொள்கிறதை பார்க்கிறோம் ஒருதரம் வாழும் இனிமையாக வாழ் நாம்தமிழர் ஆட்சியால் கொடுக்கமுடியும் என்பதை நம்புங்கள்.

    • @a.p.thamilvaanan7753
      @a.p.thamilvaanan7753 2 года назад +10

      ஏண்டா இதுல ஏண்டா சீமான், கோமானை எல்லாம் இழுத்து சாக்கடையாக்கிறீங்க.

    • @user-rr4vp2tv2c
      @user-rr4vp2tv2c 2 года назад

      இல்ல தம்பி பிராமணன் மட்டும் தான் அறிவாளி திறமைசாலி.

    • @user-rr4vp2tv2c
      @user-rr4vp2tv2c 2 года назад

      @@mr.perfect9297 if he is not a brahmin. He is a fool.

    • @m.loganathan7307
      @m.loganathan7307 2 года назад

      Super

  • @ramachandran8630
    @ramachandran8630 2 года назад

    உன் திறமை உலகப்புகழ் மணக்கும். அபாரம் அதிசயம். ஞானிகளுள் பெரு ஞானி. வாழ்க வளர்க பெரும்பகழ்சூழ.

  • @kruthikasree8442
    @kruthikasree8442 2 года назад +12

    I dunno why ths was really mind blowing and I totally go in with that African guy was soo enthralled by the performance ❤️

  • @user-cq6vq2dr1i
    @user-cq6vq2dr1i 2 года назад +52

    That was awesome. Does anybody know who is that MOTTAI BOSS that enjoys and appreciates the performance?

  • @kindman8408
    @kindman8408 2 года назад

    அருமை அருமை. திறமைக்கு வாழ்த்துகள் பாராட்டுக்கள் ஆசிகள். 👌👏👏👏👏👏🙌🙌🙌🙌🙌💓

  • @sangeethanarayanan7248
    @sangeethanarayanan7248 2 года назад

    May god bless you Lydian with great health, happiness and great joy! May you live a long life and accomplish everything you desire!

  • @chidm001
    @chidm001 2 года назад +4

    Outstanding performance.

  • @priyasaravanan2975
    @priyasaravanan2975 2 года назад +4

    Great performance Thambi. Awesome. God bless you.

  • @sureshnarayanan8170
    @sureshnarayanan8170 2 года назад +5

    vera level..truly talented.. dear bro!

  • @sriprabhakrishnan4704
    @sriprabhakrishnan4704 2 года назад

    Great!!! Amazing talent.... God bless!!

  • @ameeransar5297
    @ameeransar5297 2 года назад +9

    Thambi world's best la perform panna adhe tune 🔥

  • @shankarramalingam6115
    @shankarramalingam6115 2 года назад +3

    Excellent brother for your hard work. God bless you.

  • @selvarajans9614
    @selvarajans9614 2 года назад +8

    This shows what ever the black and white whether in game or music or whatever....... Naanga thaan da Gethu....

  • @Alphamale97511
    @Alphamale97511 2 года назад +4

    Amazing talent ❤🔥

  • @extolcorp2239
    @extolcorp2239 2 года назад +3

    Such a talented child. Keep it up, you'll go places.

  • @cogavk1936
    @cogavk1936 2 года назад +1

    Oh my God.. awesome Lydian God bless

  • @Varalakshmidhanapal
    @Varalakshmidhanapal 2 года назад

    Could listen to his music all day without getting bored 👍, Kudos to u

  • @gopalsamyrahavelunaidu8921
    @gopalsamyrahavelunaidu8921 2 года назад +3

    மகிழ்ச்சி! வாழ்த்துகள்!

  • @angelaelizabeth1367
    @angelaelizabeth1367 2 года назад +2

    முதல்வர் முகத்தில் தெரியும் பெருமிதம் மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது 🤩

  • @kalpna3324
    @kalpna3324 2 года назад +5

    God bless you my dear son

  • @yogakavitha4883
    @yogakavitha4883 2 года назад +1

    Thank you
    God bless you bro

  • @selvynnicholson6235
    @selvynnicholson6235 2 года назад

    Great performance.
    God bless you

  • @maalaipozhuthu
    @maalaipozhuthu 2 года назад +2

    God's gift. Keep it and nourish it when you grow. Don't waste it .

  • @jenifer.j1311
    @jenifer.j1311 2 года назад +1

    Amazing brother god bless you

  • @jerabin671
    @jerabin671 2 года назад +5

    ஆஹா.... குத்தாலம் அருவியிலே குளித்தது போல் இருக்குதா

  • @abigailtrinity3415
    @abigailtrinity3415 2 года назад +1

    Mind blowing performance. 👌👌👌

  • @sujiprakash4554
    @sujiprakash4554 2 года назад +16

    Sema, especially the Caribbean.. (Johnny Depp) music

  • @kalakala3894
    @kalakala3894 2 года назад

    Excellent God Bless You Abundantly

  • @naturalbabystalking7447
    @naturalbabystalking7447 2 года назад +6

    அருமையான பதிவு

  • @kalaamma7391
    @kalaamma7391 Год назад

    திறமையை பாராட்டவும் மனம் வேண்டும். மிகவும் ரசித்த அந்த மனிதரை வணங்குகிறேன்

  • @bbcfjgffbbcfb6259
    @bbcfjgffbbcfb6259 Год назад +1

    What a talent 🦋✨️

  • @vaidehir4977
    @vaidehir4977 2 года назад +2

    God bless you so much my child , keep going there is no limit 👍👍😀

  • @sivamaranr6804
    @sivamaranr6804 2 года назад +2

    All the best Lydian for your excellent Music.

  • @stevenraju4131
    @stevenraju4131 2 года назад

    Mind-blowing ,God bless

  • @ramarajan2628
    @ramarajan2628 2 года назад

    Valga valamudan god bless you 🙏 ❤ 💖 ♥ 💕ullam kollai ponathu"

  • @kevinslife6455
    @kevinslife6455 2 года назад

    Awestruck, amazing 👍

  • @nagrajarts3445
    @nagrajarts3445 2 года назад +1

    Your talint super I am exciteding👌👌👌👌

  • @aravindkavi3055
    @aravindkavi3055 2 года назад +2

    நம் நாட்டின் திறமை பேசுகிறது🥰🥳

  • @narayanamurthyannamraju1766
    @narayanamurthyannamraju1766 5 месяцев назад +1

    Wow awesome what a performance

  • @tino.a.t2471
    @tino.a.t2471 2 года назад +4

    இந்தியருக்கும் குறிப்பாக தமிழர்க்கு பெருமை சேர்த்த உன்னை என்ன சொல்லி பாராட்டினாலும் அது போதாது. வாழ்த்துக்கள் லிடியன் நாதஸ்வரம் 👏🏼👏🏼🏅🎖🥇🙏

  • @shaiyabes
    @shaiyabes Год назад +1

    In india specifically we conducted chess Olympic even that is real pride to tamilnadu. You have got a chance to prove your talent in front of the world wherein we have all country people in the stage as well. So I would be more happy if you have ended with vandhe Mataram theme.

  • @RAMBABU-tk1ch
    @RAMBABU-tk1ch 2 года назад

    அருமை அருமை வாழ்க வளமுடன் நலமுடன்

  • @mownammani
    @mownammani 2 года назад +2

    Amazing performance Bro... Ur very brilliant...

  • @eliyasmadhavan8873
    @eliyasmadhavan8873 2 года назад +6

    Awesome 👍

  • @harivenkateshramalingam8
    @harivenkateshramalingam8 2 года назад +4

    Wonderful.

  • @indude1
    @indude1 2 года назад +1

    Honoured to listen to this maestro