தருமபுரம் சுவாமிநாதன் ஐயா நூற்றாண்டு விழா 05 | பண் ஆராய்ச்சி அரங்கம் | திருத்தணி சுவாமிநாதன் ஐயா

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 фев 2025

Комментарии • 92

  • @SubbuLakshmi-p4b
    @SubbuLakshmi-p4b 3 месяца назад

    ❤ thanks for ur intha inimaiana oliparappu. Vaalga thevaram. Vaalga othuvamoorthigal.

  • @karthikeyanr6023
    @karthikeyanr6023 9 дней назад

    ஓம் நமசிவாய வாழ்க வாழ்க வாழ்க 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @dr.n.mohan-738
    @dr.n.mohan-738 2 года назад +7

    தலை சிறந்த மூன்று திருமுறை அறிஞர்கள் திருத்தணி திரு சுவாமிநாதன் ஐயா, மயிலை சர்குருநாதர் ஐயா, பேராசிரியர் முனைவர் நல்லசிவம் ஐயா இவர்களை ஒரு சேர ஒரே மேடையில் பார்ப்பதற்கும் அவர்களது அற்புதமான தேனிசை தேவர பாடல்களை பண்ணிசை ஆய்வு கருத்துக்களோடு கேட்பதற்கும் அடியார்களாகிய நாங்கள் பெரும் பேறு பெற்றோம் அளவிலான ஆனந்தம் பெற்றோம் ஐயா. மூவர் பெருமக்களின் திருவடிகளை வணங்கி மகிழ்கின்றேன். அற்புதமான இந்த நிகழ்ச்சியை வழங்கிய பக்தி தொலைக்காட்சிக்கு மிக்க நன்றி. இந்த அற்புதமான நிகழ்ச்சியை part 2, part 3 என்று இன்னும் வழங்கிட வேண்டி பக்தி தொலைக்காட்சிக்கு விண்ணப்பம் வைக்கிறேன். மிக்க நன்றி வணக்கம் ஐயா.

    • @bakthitvtamil
      @bakthitvtamil  2 года назад

      சிவாயநம

    • @subramanisubramani2830
      @subramanisubramani2830 2 года назад

      நன்றி ஐயா எல்லாரும் மிக்க மிக்க சந்தோஷமாக உள்ளது திருமுறைகள் கேட்டு சந்தோஷம் அடை

  • @janaganboserc4230
    @janaganboserc4230 2 года назад +2

    சங்கீத மும்மணிகள் திருத்தணியார் திருமயிலையார் திருவையாறர் திருவடிகளை மனம்மொழிமெய்களால் வணங்கிப்போற்றுகின்றேன் சிவயசிவ சிவசிவ திருச்சிற்றம்பலம்

  • @sangarapillaishanmugam1208
    @sangarapillaishanmugam1208 2 года назад +5

    migga nandri it is gift to see '' mummoorthihal'' nalla shivam iyya thiruthani iyya sadgurunathn iyya thiruvadigal vaalga nandri bakthi tv thiruchitrambalm

  • @rganesan2170
    @rganesan2170 2 года назад +4

    திரு. சுவாமிநாதன் ஐயா அவர்கள் சென்னை தி. நகரில் உள்ள தருமபுர ஆதீனத்தில் 1967 ம் ஆண்டில் இருந்த போது அவர் எனக்கு நான்கு தேவார பாடல்களை மிக அழகாக என் மனதில் பதித்து விட்டார். இன்றும் அவரை நினைத்து பாடுகின்றேன். ஓம் நமசிவாய.

    • @bakthitvtamil
      @bakthitvtamil  2 года назад

      சிவாயநம

    • @manickavelvenkatachalam9297
      @manickavelvenkatachalam9297 2 года назад

      அடியேனும் சில வருடங்கள் ஆலயத்தில் பணி புரிந்தமையால் ஆலய ஊழியர்களின் வறுமை என்னும் தவக்கனலில் வறுபட்டுள்ளேன் அரசு அலுவலகங்களில் கடைநிலை பணியாளருக்கு கிடைக்கும் வருமானம் கூட ஆலயத்தில் கைங்கர்யம் செய்பவர்களுக்கு கிடைப்பதில்லை தொகுப்பூதியம் போல் கொடுக்கிறார்கள், அரசு ஊழியருக்கு உயர்வது போல் பஞ்சப்படி உயர்கிறார் போல் தெரியவில்லை ஆலய உபரிவருமானம் சாம்பிராணி புகைப்போல் எங்கோ சென்று மணக்கிறது, தென்றலாய் பாடும் தணிகை சுவாமி நாதன் அவர்களின் உச்சகட்ட குரல் வளத்தை இந்நிகழ்ச்சியில் கேட்கும் வாய்ப்பு கிடைத்தது

  • @sambandharisaivazhipaduara9280
    @sambandharisaivazhipaduara9280 Год назад +2

    சிவாயநம. அருமையான பதிவு. 🙏🙏

  • @manickavelvenkatachalam9297
    @manickavelvenkatachalam9297 2 года назад +2

    திருத்தணி அய்யா அவர்களுக்குள் குடத்திலிட்ட திறமைகளாய் இருந்த குரல்வளம் இந்நிகழ்ச்சி மூலம் குன்றிலிட்ட விளக்காய் பரிணமித்து மகிழ்வித்தது

  • @thangaval.athangaval.a4213
    @thangaval.athangaval.a4213 2 года назад

    திரு சிற்றம்பலம். சிவசிவ.ஈசனே.ஓதுவார்மூர்திகள்.வருமை.நீங்கி.நீண்ட. ஆயுள். ஆரோக்கியம்.பெற்று.வாழ.உன்திருவடியய்வேண்டுகிறேன்.

  • @SivakumarAvudaiappan
    @SivakumarAvudaiappan 9 месяцев назад

    சிவாய நம 🙏🙏🙏

  • @om8387
    @om8387 Год назад

    ஓம் நமசிவாய நமக ஐயா நெற்றியில் நீறுடன் நிமிர்ந்த நெறியுடன் பக்தியில் தோய்ந்து பலபதிகம் பாடி சிவ சித்தியில் தேறி சிவதலம் சென்று எம்மையும் முக்திநெறியில் மூழ்க வைத்த உங்கள் சத்தியமான நூற்றாண்டுவிழா இன்னும் ஆயிரமாயிரம் விழாக்காண வேண்டுமென வாழ்த்தி அமைகிறோம் ஐயா

  • @deepasairam2609
    @deepasairam2609 2 года назад +1

    Arumai arumai
    Om namah shivaya

  • @mohans9383
    @mohans9383 2 года назад +3

    திருச்சிற்றம்பலம். தர்மபுரம். சாமிநாதன். ஐயா. பாதம். போற்றி. 🌹🌹🌹சிவசிவசிவசிவசிவசிவசிவசிவசிவசிவசிவ.

  • @sundarimanimurugan1077
    @sundarimanimurugan1077 2 года назад +3

    பண் பாடி பண்பாடு வளர்க்கும் திருமுறை இசைத்து எம்மை மகிழ்வித்த ஓதுவார் பெருமக்களுக்கு நன்றி. வணக்கங்கள். இது போன்ற நிகழ்ச்சிகள் பக்தி தொலைக்காட்சியில் தொடர விண்ணப்பம் . சிவாயநம.

    • @bakthitvtamil
      @bakthitvtamil  2 года назад

      சிவாயநம

    • @gomathy7561
      @gomathy7561 2 года назад

      வெகு அருமை.

    • @rmurugesan9001
      @rmurugesan9001 2 года назад

      மனம் மகிழ்ந்தேன் திருச்சிற்றம்பலம் நன்றி

  • @tamilselviselvam4761
    @tamilselviselvam4761 2 года назад +1

    சிவாயநம மிகவும் அருமை இதுபோன்ற நல்ல நிகழ்ச்சிகள் தொடர்து அளித்து வரும் பக்திடிவி அடியார்களுக்கு மிகவும் நன்றி திருச்சிற்றம்பலம்

  • @jaisankarm2502
    @jaisankarm2502 Год назад

    சைவ மூவர் சிவாயநம 💞

  • @sivakumaranmahalingam4011
    @sivakumaranmahalingam4011 2 года назад

    அருமையான விளக்கம்

  • @malligavelu5021
    @malligavelu5021 2 года назад +1

    சிவாய நம.அருமையான குறிப்புகள்.நன்றி.

  • @kamalasaraswaty1328
    @kamalasaraswaty1328 Год назад

    🙏🏽ஐயா சிவாயநம 🙏🏽

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 2 года назад +1

    🙏🔱🌿சிவ சிவ🌹🔥🙏ஆரூரா... தியாகேசா🐄🌿🌼

  • @vijayalakshmichidambaram478
    @vijayalakshmichidambaram478 2 года назад

    சிவாய நம🙏🏻🌷🙏🏻 மிக அருமை 🙏🏻💐🙏🏻மிக்க நன்றி 🙏🏻🙏🏻🙏🏻திருச்சிற்றம்பலம் 🙏🏻🌷🙏🏻

  • @kalaichezhiyanpalaniyandi5230
    @kalaichezhiyanpalaniyandi5230 2 года назад

    மிக்க நன்றி.

  • @kalaichezhiyanpalaniyandi5230
    @kalaichezhiyanpalaniyandi5230 2 года назад

    மிக மிக அருமை அருமை ஐயா.

  • @paramasivamtemple5487
    @paramasivamtemple5487 2 года назад

    ஓம்...
    அற்புதம். ..
    ஓம்

  • @s.alagappan166
    @s.alagappan166 2 года назад

    மிக்க நன்றி
    சிவாயநம

  • @subramaniamsivananthan1724
    @subramaniamsivananthan1724 2 года назад

    vanakkam

  • @vishwalingam7177
    @vishwalingam7177 Год назад +1

    பேரா,நல்லசிவம் அவர்கள் இந்ந மேடையை தவிர்த்து இருக்கலாம்

  • @sugumaran6953
    @sugumaran6953 2 года назад +1

    Sivayanama Iyya Aayiram Nandri lyya Siva Siva 🙏🙏🙏🙏🙏💐💐🌹🌹 Srikala

  • @indiraindira8188
    @indiraindira8188 2 года назад

    சிவா திருச்சிற்றம்பலம்..ஒம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏

  • @thirumaladaikappan2800
    @thirumaladaikappan2800 2 года назад

    நிகழ்ச்சிக்கு வர முடியாதவர்களுக்கு நல்ல வாய்ப்பு. நன்றி பக்தி டிவி க்கு. 🙏🏼

  • @soundaravallipv4050
    @soundaravallipv4050 2 года назад

    🙏🙏🙏👌👌👌

  • @பாலகிருஷ்ணன்மாலதி

    ஆனந்தம் பரமானந்தம் 🙏🙏

  • @rvstudio4913
    @rvstudio4913 2 года назад +1

    🙏🙏🙏

  • @jayaramanpn6516
    @jayaramanpn6516 Год назад

    மூவர் திருமுறை.நால்வர் ஐவர் ஈடுபாடு.அருமை.பண் விளக்க பண்பாட்டு நிகழ்ச்சி.ஒருவர் பாட மற்றவர் இசைந்து பாட நமஸ்காரங்கள்.நல்ல ஓர் பதிவு.காலத்தினால் அழியாதது

  • @rajaveleagambaram43
    @rajaveleagambaram43 2 года назад +1

    பிரமாதம் ஐயா 🙏🏽
    செய்தொழிலே... வழிபாடாய்!
    யார்க்கும் கிட்டாத வாய்ப்பு.
    ஓதுவாமூர்த்திகள்
    நடமாடும் திருமுறைக் கோயில் ....
    முக்காலும்🙏🏽
    திருச்சிற்றம்பலம் 🙏🏽

  • @Sekarஅறந்த்
    @Sekarஅறந்த் 2 месяца назад

    எதுவயோருமைகமலருகிறதுதமிசிசைகசுகாகசுலகதுகொனால்விருண்டகொகிறதுதமிசிசைகோமோசிலுமன்பதைஉலகரியாசைதருளுவோம்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @shanthiramachandiran3075
    @shanthiramachandiran3075 2 года назад

    திருச்சிற்றம்பலம் சிவாயநம இராமச்சந்திரன் ஈரோடு

  • @parvathinagamony9593
    @parvathinagamony9593 2 года назад

    சிவ சிவ
    ஐயா அவர்கள் கட்டளை பற்றி தெளிவாக கூறினார்கள்

  • @ramasubramaniangurumurthy3273
    @ramasubramaniangurumurthy3273 2 года назад

    எம்மை இன்பக்‌ கடலில் ஆ

  • @kalaichezhiyanpalaniyandi5230
    @kalaichezhiyanpalaniyandi5230 2 года назад

    புக்தி t vkku milk nnri.

  • @Sekarஅறந்த்
    @Sekarஅறந்த் 2 месяца назад

    நம்தமிசிமிகைக்காதவரதிருகுறுகதரமொளைருவதிருகொமுறுகர்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤🎉

  • @Sekarஅறந்த்
    @Sekarஅறந்த் 2 месяца назад

    சிவனருவதிதொண்டுசமைக்கோசந்தனிரும்சந்தமிழ்தொண்டுக்கோகொண்ணமசிவனர்வதினமோ🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤

  • @Sekarஅறந்த்
    @Sekarஅறந்த் 2 месяца назад

    திருமிகோய்சுங்களினேசைமிகாருமைவழ்துகல்நன்றிவனகமலமாவனின்சிவனின்சைலகொகவனகம்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @Sekarஅறந்த்
    @Sekarஅறந்த் 2 месяца назад

    சினிமாவைவிடுதிசைதிருபோகவனும்கொஞ்சம்கொஞ்சமக்திருபாருவம்கொடுதுருவமொடிமிழ்துபலொடவனுமையன்றினல்வழ்துவனகம்கடுள்தொனையகோவுள்மக🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤