ஓஹோ இவர்கள் தான் நால்வரோ.என்ன பரஸ்பரம் ஒருங்கிணைப்பு.ஆனைக்கா அண்ணல் ஆசி வழங்குவார்.இனிமை இனிமை.மேடை நாகரிகம் வாத்யங்கள் அருமை.நமஸ்காரங்கள்.வயது 75 கற்றுவருகிறோம்
ஐயா, தரும்புரம் சுவாமிநாதன் ஐயா அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டுக் கொண்டு பல அற்புதமான நிகழ்ச்சிகள் தொடர்கின்றன. ஓதுவார்மூர்த்திகள் நால்வரையும் ஒரு சேர காண்பது கண்கள் செய்த பெரும் பேறு. தெவிட்டாத தேனிசை கேட்டு உள்ளமெலாம் குளிர்ந்து விட்டது.
சிவசிவா மிக்க மகிழ்ச்சி, ஐயா அவர்களுடைய திருவடியும் இப்பொழுது செவிக்கு விருந்தளித்துக் கொண்டிருக்க கூடிய மூத்த ஓதுவா மூர்த்தி களின் திருவடிகள கமலங்களை வணங்கி மகிழ்கிறேன் இதை அனுபவிக்க இந்த பிறவி போதாது
ஓதுவார் ஐயா அவர்களுக்கு என் சிரம் தாழ்த்திய வணக்கம் கேட்க மிக சிறப்பாக இருந்தது மனம் மிக மகிழ்ச்சியாக அனுபவித்தது ஐயா அவர்களின் பாதங்களை சிரம் தாழ்த்தி வணங்குகின்றேன் இப்படிக்கு சென்னை அரும்பாக்கம் சிவக்குமார் ஆலவாய் அறக்கட்டளை தொடர்ந்து அரும்பாக்கம்
தருமபுரம் ஐயா திருவடிகளுக்கு வணக்கங்கள். நால்வர் தேவார இசை கேட்கும்போது பாலும் தேனும் பாகும் கலந்த இனிய சுவையினால் அளவிலா ஆனந்தம் பெற்ற அனுபவம். ஓதுவார் சிவத்திரு திருத்தணி ஐயா அவர்கள் மறைந்த தருமபுரம் ஓதுவார் ஐயாவுடனான அவரது சில கருத்திற்கினிய அனுபவங்களை பகிர்ந்தது அற்புதம்.இத்தகைய சிறப்பான நிகழ்ச்சியை காண கேட்க என்ன தவம் புண்ணியம் செய்தனை என் நெஞ்சமே . நால்வர் திருவடிகளை போற்றி வணங்குகிறேன். பக்க வாத்திய கலைஞர்கள் வாசிப்பு அற்புதம். நிகழ்ச்சி இன்னும் ஒருமணிநேரம் நீடித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் . திருமுறை திருப்புகழ் பாடல்களை நம் இளைய தலைமுறைக்கு எடுத்து செல்ல வேண்டும் எனில் நிறை இளைஞர்கள் இத்தகைய நிகழ்ச்சிக்கு வர அவர்களுக்கு ஆர்வத்தை தூண்ட வேண்டும். நிகழ்ச்சியை வழங்கிய பக்தி தொலைக்காட்சிக்கு மிக்க நன்றி. வணக்கம்.
wonderful rendition of thevaram hymns by 4 thevaram kings........thiruthani swa,minathan sir voice outstanding ........living lion in singing thevaram like dharmapuram swaminathan ...sivayanama
அன்பாருமக்களே... எப்படி தமிழ் நாட்டில் திருமுறை திரு கோ வில்களில் வ ளர் க்க படுகி ன் ற து. நம் நாட்டில் நீங்கள் க ன்ன பி ன்ன மாக யாரும் பாடலாம் என்று நினைத்து தமிழ் இசை ப ண் அதன் ப ண் புகள் அனைத்தையும் அழி க்கு. ம் கோவில் நிர்வாகிகள் சமய நிறுவனங்கள்.. சைவம் சுட்டும் பே ரறிஞர்கள் பரம் பொ ருள் சிவத்தின் செயல் களை அவமதிக்கும் நிலை இது பற்றி பொ து மக்கள் கருத்து அறி ய விரும்பு கி ன் றோம்.... இலங்கை இந்து அமைச்சு இந்த விடயத்தை சிறு விடயமாக எ ண் ணி பொ ருள் விரயம் அ ன ந்தம். திருமுறையை வளர்க்க வே ண் டிய.... அனைத்து வளங்களும்... தி சை மாறி உள்ளது..... மக்கள் இதை அ ற்ப மாக சிந்திக்கின் றார்கள். இது பற்றி முக்கியஅமைச்சர் கள் கடந்த பலவருடங்களில் நடவடிக்கை எடுக்க தவறி விட்டனர்.... அவர்கள் எடுத்த நடவடிக்கை இ ப்போது இங்கு தகுதி யா ள ர்கள் பு ற க்கணி க்க பெ ரும் ஏ து வானது. அரி ய சந்தர் ப்பங்க ளை அமைச்சு கிடப்பில் போ ட்ட்து............ நம் நாட்டின் ப லம் உ ய ர் ந்தது. அதை..... நீங்கள் யாரும் சிவ த்தை மதிக்க வில்லை............ யார் யாரையோ ஆ கா.... ஓகோ என்று பாராட்டு கிண்டறீர்கள்.....
என் அப்பன் ஈசனை பாடும் அனைவரையும் பாதம் தொட்டு வணங்குகிறேன் ஓம்நமசிவாய வாழ்க
Nalvaraum nearil paththupolullathu. Migaumarumai ayaavarkkumanamarntha nnri. Om namasivay.
இப்பிறப்பிலோ அல்லது முற்பிறப்பிலோ ஏதேனும் புன்னியம் செய்தாலன்றி தேன் சுவைமிகு தேவாரப் பதிகங்களை கேட்கும் வாய்ப்பு கிடைக்கப்பெற்றேன்
🙏🙏🙏
நாயன்மார்களில் நால்வரும் நேரில் வந்து பாடியது போல் உள்ளது. ஓம் நமசிவாய!
Sivayanamah 🙏🙏🤲All the greats on one stage Wowwow.
கண் கலங்குது ஐயா என்ன புண்ணியம் செய்தனோ ஓதுவார்மூர்த்திகள் பொற்பாதங்களை வணங்குகிறேன். தேவாரம் கற்று கொண்டு இருக்கிறேன் ❤ஓம் நமசிவாய🙏
என்ன தவம் செய்தான் இந்த குரல்களை கேட்பதற்கு ஓம் நமசிவாய
அற்புதம், ஆனந்தம், ஓதுவாமூர்த்திகள் ஒன்றிணைந்து பாடுவதை கேட்க கேட்க திகட்டாத தெள்ளமுதை பருகி, நெஞ்சமெல்லாம் நிறைந்தது. நீண்ட ஆயுளையும்,நிறைந்த செல்வத்தையும் இவர்களுக்கு அருள எம்பெருமான் திருவடியை வணங்கி வேண்டுகிறேன்.
சிவாயநம
❤❤❤❤❤❤❤❤
ஐயாவின் இனிய குரல் வளம் கேட்பதற்கு மிக இனி
ஓதுவார்கள் ஒன்றாக சேர்ந்து பாடுவதை கேட்பது மிக அருமை
சிவாயநம
ஓம்நமசிவாய நால்வர் திருவடிகளை வணங்குகிறேன் சிவ சிவ
சிவாயநம
விளக்க உரை கண்ணீர் விட்டோம்.பெற்றோர் குழந்தைகளுக்கு சொல்லிக்கொடுக்க மறந்தோம்.சிவசிவ அருமை.கண்ணீர் ஆனந்தம். வயதுலகற்க விட்டதை தொடர்கிறோம்
சிவாயநம
அற்புதம்👏👌
சிவாயநம
Aha அற்புதம்.என்ன தவம்செய்தேனோ இன்று. ஆம்
Excellent thiruchitrambalam
ஓதுவார்கள் ஒன்றுபட்டு திருமுறை பாடுவது கேட்க ஆனந்தம்
சிவாயநம
எப்பிறப்பில் செய்த பாக்கியமோ.... சிவ சிவ❤❤❤❤
ஓதுவார் மூர்த்திகளை ஒருங்கே பார்க்கவும் அவர்களின் பாடல்களை கேட்க என் ஈசன் அருளால் கிடைத்தது.
ஒம் நமசிவாய.
சிவாயநம
அற்புதம்
பேரானந்தம்
பரமானந்தம்
பகிர்வுக்கு ஆயிரம் கோடி நன்றிகள்
சிவாய நம;
சிவ சிவ
.திருச்சிற்றம்பலம்
சிவாயநம
Super super super
நன்றி நன்றி
🙏🙏🙏🙏🙏
சிவாயநம
அனைத்து ஓதுவார் குரலை கேட்க்கும் போது மெய் சிலிர்க்கிறது....சிவ சிவ
சிவாயநம
அருமையான பதிவு திருமுறை யின் மிடுக்கு எவ்வளவு அழகாக தெரிகிறது
சிவாயநம
ஸ்ரீ உத்தராபதீஸ்வரர் சஹாயம்!. அருமையான நிகழ்வு.
சிவாயநம
மயிலை ப.சற்குரு தம்பி பாடலை ரசித்து கேட்பேன் முன்பு கேட்ட சில பாடல்கள் இனனயத்தில் கிடைக்கவில்லை. நம்பிக்கையோடு தேடுபவன்
சிவாயநம
என்ன தவம் செய்தேன் கேட்க🙏🙏🙏
ஓம்நமசிவாயநமக
சிவசிவ.திருச்சிற்றம்பலம்🙏🙏🙏🙆🙆🙆🙆🌺🌺🌺🌺🪔🪔🪔🪔
சிவ சிவ. திருச்சிற்றம்பலம் 🙏🏼🙏🏼🙏🏼
சிவாயநம
ஓஹோ இவர்கள் தான் நால்வரோ.என்ன பரஸ்பரம் ஒருங்கிணைப்பு.ஆனைக்கா அண்ணல் ஆசி வழங்குவார்.இனிமை இனிமை.மேடை நாகரிகம் வாத்யங்கள் அருமை.நமஸ்காரங்கள்.வயது 75 கற்றுவருகிறோம்
சிவாயநம
உள்ளத்தை உருக்கும் தேவாரப் பாடல்கள், ஓதுவா மூர்த்திகளின் அற்புதக் குரல்களில் அருமையான பதிவு
சிவாயநம
ஐயா, தரும்புரம் சுவாமிநாதன் ஐயா அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டுக் கொண்டு பல அற்புதமான நிகழ்ச்சிகள் தொடர்கின்றன. ஓதுவார்மூர்த்திகள் நால்வரையும் ஒரு சேர காண்பது கண்கள் செய்த பெரும் பேறு. தெவிட்டாத தேனிசை கேட்டு உள்ளமெலாம் குளிர்ந்து விட்டது.
சிவாயநம
21:26 made us Malaysians Tamil proud !
சிவ சிவ நன்றி நன்றி அய்யா வணக்கம்
திருச்சிற்றம்பலம். மெய்சிலிர்க்க வைத்து விட்டது 🙏🙏🙏
சிவாயநம
சிவசிவா மிக்க மகிழ்ச்சி, ஐயா அவர்களுடைய திருவடியும் இப்பொழுது செவிக்கு விருந்தளித்துக் கொண்டிருக்க கூடிய மூத்த ஓதுவா மூர்த்தி களின் திருவடிகள கமலங்களை வணங்கி மகிழ்கிறேன் இதை அனுபவிக்க இந்த பிறவி போதாது
ஓதுவார் ஐயா அவர்களுக்கு என் சிரம் தாழ்த்திய வணக்கம் கேட்க மிக சிறப்பாக இருந்தது மனம் மிக மகிழ்ச்சியாக அனுபவித்தது ஐயா அவர்களின் பாதங்களை சிரம் தாழ்த்தி வணங்குகின்றேன் இப்படிக்கு சென்னை அரும்பாக்கம் சிவக்குமார் ஆலவாய் அறக்கட்டளை தொடர்ந்து அரும்பாக்கம்
சிவாயநம
தருமபுரம் ஐயா திருவடிகளுக்கு வணக்கங்கள்.
நால்வர் தேவார இசை கேட்கும்போது பாலும் தேனும் பாகும் கலந்த இனிய சுவையினால் அளவிலா ஆனந்தம் பெற்ற அனுபவம். ஓதுவார் சிவத்திரு திருத்தணி ஐயா அவர்கள் மறைந்த தருமபுரம் ஓதுவார் ஐயாவுடனான அவரது சில கருத்திற்கினிய அனுபவங்களை பகிர்ந்தது அற்புதம்.இத்தகைய சிறப்பான நிகழ்ச்சியை காண கேட்க என்ன தவம் புண்ணியம் செய்தனை என் நெஞ்சமே . நால்வர் திருவடிகளை போற்றி வணங்குகிறேன். பக்க வாத்திய கலைஞர்கள் வாசிப்பு அற்புதம். நிகழ்ச்சி இன்னும் ஒருமணிநேரம் நீடித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் . திருமுறை திருப்புகழ் பாடல்களை நம் இளைய தலைமுறைக்கு எடுத்து செல்ல வேண்டும் எனில் நிறை இளைஞர்கள் இத்தகைய நிகழ்ச்சிக்கு வர அவர்களுக்கு ஆர்வத்தை தூண்ட வேண்டும். நிகழ்ச்சியை வழங்கிய பக்தி தொலைக்காட்சிக்கு மிக்க நன்றி. வணக்கம்.
சிவாயநம
மிக அருமையான திருமுறை பாடல். ஒதுவார்களுக்கு நன்றி.
சிவாயநம
உங்கள் மூலம் சிவனை காண்கிறேன் ஐயா நீங்கள் பல்லாண்டு வாழ வேண்டும் சிவாய நம திருசிரம்பலம்
சிவாயநம
கேட்க கேட்க இனிமையாக இருக்கிறது
சிவாயநம
நல்லூர் பெ ரு ம ணத்தானை உறு ம் பொ ருளா ல் சொன்ன
ஒ ண் தமிழ் வல்லர் க்கு......
வாழ்த்துக்கள் வணக்கம்
தென்னாடுடைய சிவனே போற்றி 🙏🙏
என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி 🙏🙏🙏
சிவாயநம
Beautiful sir thanks
wonderful rendition of thevaram hymns by 4 thevaram kings........thiruthani swa,minathan sir voice outstanding ........living lion in singing thevaram like dharmapuram swaminathan ...sivayanama
சிவாயநம
🙏🌺🥭மகாலிங்கேஸ்வரர்🌹தாயுமானவர்🌿சிவ சிவ🔥🙏🌼திருச்சிற்றம்பலம்🍀🌺 அடியார்கள் திருவடிகள் போற்றி போற்றி போற்றி🌺🔱🙏🙏
சிவாயநம
சிவ சிவ அப்பா பிரமாதம் ஐயா சிவசிவ
சிவாயநம
கண் கொள்ளாக்காட்ச்சி எல்லோரும் சேர்ந்து பாடுவது
சிவாய நம ஐயா
சிவாயநம
தென்னாடுடைய சிவனே போற்றி🙏🙏🙏
ஓம் நமசிவாய
மிக மிக அற்புதமான ஆனந்தமான பாட்டும் பொருளும் நிகழ்ச்சி மெய்சிலிர்க்க வைக்கிறது
சாமி அய்யா முருகேசன்
சிவாயநம
🎉❤100;Andu iesaie vielaviel padiekum Thevara Therumuraiekal padiekum Elorukum ieraievan Theruvarul kiediethu neenda Arejulum Asiejum Arulum kiediethu valka valarka valamudan valthukal nanriekal vanakam Thanks Alakana viela valthukal Thank s Arumaiejana kedkumpothu manam Santhosamaks ierukerathu valthukal nanriekal vanakam 🎉❤
சிவாயநம
சிவாய நம*
Excellent to see Group of oduvars . Thiruchitrambalam
சிவாயநம
sivaya nama
ஓம் நமசிவாய வாழ்க
🇵🇾🙏🙏🙏🙏🙏🇵🇾
சிவாயநம
Om sivaya namaga
சிவாயநம
சிவ சிவ
சிவாயநம
அருமை பேரானந்தம்
சிவாயநம
சிவாயநம🙏🙏
ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய..,
சிவாயநம
சிறப்பான பதிவு
சிவாயநம
அருமை அருமை 👍👍 அனைவரையும் சிரம் தாழ்த்தி. வணங்குகிறேன் ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏
சிவாயநம
சிவாயநம
சிவாயநம
ஓம் நமச்சிவாய 🙏
சிவாயநம
Om Shivaya namah:
Om namah shivaya
100000000000 likes
சிவாயநம
God bless
சிவாயநம
❤ 😂❤❤❤❤❤❤
divine shower of arul malai our moorthihalin thiruvadihali pootri pootri vananguvoom they are nadamaadum shivam thirugngnasambantha swamigal arul atputham arul atputham
Sivayanama
🙏🙏🙏
சிவாயநம
இப்பிறப்பிலோ அல்லது முற்பிறப்பிலோ ஏதேனும் புன்னியம் செய்தாலன்றி தேன் சுவைமிகு தேவாரப் பதிகங்களை கேட்கும் வாய்ப்பு கிடைக்கப்பெற்றேன்
5
Reply
Namashivaya 🙏🙏
Sivayanama
ரிஷப வாகனம் -காளை ஊர்தி
சிவாயநம
Sivaya nama ayya
Om Namasivaya
ADADA ARPUTHAM ARPUTHAM ....SIVAYANAMA
சிவாயநம
Siva siva
சிவாயநம
துறைவன் கந்தசாமி,மெரினா பெயரில் நாடகம் எழுதினார்
🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙆♂🙆♂🙆♂🙆♂🙆♂🙆♂
சிவாயநம
Thiruchitrambalam
சிவாயநம
அன்பாருமக்களே... எப்படி தமிழ் நாட்டில் திருமுறை திரு கோ வில்களில் வ ளர் க்க படுகி ன் ற து. நம் நாட்டில் நீங்கள் க ன்ன பி ன்ன
மாக யாரும் பாடலாம் என்று நினைத்து தமிழ் இசை ப ண் அதன் ப ண் புகள் அனைத்தையும் அழி க்கு. ம்
கோவில் நிர்வாகிகள்
சமய நிறுவனங்கள்.. சைவம் சுட்டும் பே ரறிஞர்கள் பரம் பொ ருள் சிவத்தின் செயல் களை அவமதிக்கும் நிலை
இது பற்றி பொ து மக்கள் கருத்து அறி ய விரும்பு கி ன் றோம்.... இலங்கை இந்து அமைச்சு இந்த விடயத்தை
சிறு விடயமாக எ ண் ணி
பொ ருள் விரயம் அ ன ந்தம்.
திருமுறையை வளர்க்க வே ண் டிய.... அனைத்து வளங்களும்... தி சை மாறி
உள்ளது..... மக்கள் இதை அ ற்ப மாக சிந்திக்கின் றார்கள்.
இது பற்றி முக்கியஅமைச்சர் கள் கடந்த பலவருடங்களில்
நடவடிக்கை எடுக்க தவறி விட்டனர்.... அவர்கள் எடுத்த நடவடிக்கை இ ப்போது இங்கு
தகுதி யா ள ர்கள் பு ற க்கணி க்க பெ ரும் ஏ து வானது. அரி ய சந்தர் ப்பங்க ளை அமைச்சு
கிடப்பில் போ ட்ட்து............ நம்
நாட்டின் ப லம் உ ய ர் ந்தது. அதை..... நீங்கள் யாரும் சிவ த்தை மதிக்க வில்லை............
யார் யாரையோ ஆ கா.... ஓகோ என்று பாராட்டு கிண்டறீர்கள்.....
நம்நம்மடும்ஏன்புறுவதுபொழுலக்கங்கும்புவூருநடிலுமெனுமிகையோடுசைதமிழகதுகோடசைதுவர்களேலமோமுலமோம்மன்புதமிஸ்வளருதுஇருதவனோம்சந்தமிஸ்ஸ்தமிசாலகளர்களைஅழைப்புகொடுதுதழ்வுகிரணை🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤
நன்றுவனகமலசிவனினும்பருவதிஐதொனைஅறுகளுவலொண்ணசிவனர்வதினமசிவைஅபர்வதினமோ🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤
🙏🇨🇭
🙏🙏🙏
Siva siva