திருமுறை பாடும் பழைய முறையில் மாற்றம் செய்து புதிய எளிய முறைமையை கொண்டு வந்து திருமுறையை சங்கீத ஞானமில்லாத சாதாரண மக்களும் பாடலாம் என்கிற பெரும் புரட்சி செய்த தருமபுரம் ஐயா அவர்களது சாதனையை அற்புதமான இசை சொற்பொழிவாக நிகழ்த்திய ஓதுவார் சிவத்திரு முனைவர் பாலசந்திரன் ஐயா அவர்களது திருவடிகளை வணங்கி மகிழ்கிறேன். தருமபுரம் பண்ணிசை பேரறிஞர் ஐயா அவர்களுக்கு அவரது உயர்ந்த உன்னத பணிக்காக ஒன்றிய அரசு பாரத ரத்னா விருதை அவர் வாழ்ந்த காலத்தில் வழங்கி அவரை பெருமைபடுத்தி இருக்க வேண்டும். நிகழ்ச்சியை வழங்கிய பக்தி தொலைக்காட்சிக்கு மிக்க நன்றி வணக்கம்.
தமிழ் பக்தி இசையில் புரட்சி செய்து எளிமைப்படுத்தி உலகெங்குமுள்ள சங்கீத ஞானமில்லாத சாதாரண தமிழ் மக்களும் திருமுறைகளை பாடி மகிழலாம் என்கிற புதிய நெறியை வகுத்த பெருமதிப்பிற்குரிய சிவத்திரு தருமபுரம் சுவாமிநாதன் ஐயா அவர்களுக்கு இந்திய அரசு "பாரத ரத்னா" விருது வழங்க வேண்டும் (காலத்தாமதமாயினும்). அப்படி செய்வது பாரத ரத்னா விருதுக்கு பெருமை சேர்க்கும். தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும்வகை செய்தல் வேண்டும்' எனப் பாடிய மகாகவி பாரதியின் கனவு நனவாகும் காலம் இது என்பதை எண்ணும்போது பெருமகிழ்ச்சி ஏற்படுகிறது.
சிவாய நம, ஏன் மனம் தரும்புரத்தார் குரலையே சுற்றுகிறது என்பது நீங்கள் விளக்கும் போதுதான் புரிகிறது ஐயா. ஐயாவின் தேவார இன்பத்தை அருமையாக பகிர்ந்து கொண்டதற்கு நன்றி ஐயா.
ஐயா உங்கள் உரை மிக மிக அற்புதமாக இருந்தது.தருமபுரம் ஐயா அவர்கள் பற்றி சொன்னதை கேட்டு மனம் மகிழ்ந்தேன்.நேரில் பார்க்கவில்லை என்று வருத்தமாக உள்ளது.திருத்தணி ஐயா நீங்கள் மற்றும் உங்கள்ளையெல்லாம் பார்க்கும் போது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. பக்தி டிவிக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் பத்தாது.வாழ்த்துக்கள்.உஷா வெங்கட்டரமணன்
தருமபுரம் சுவாமிநாத அய்யா அவர்களின் பண்ணிசை நிகழ்ச்சியை நேரில் கேட்டு ஆனந்த ம் பெற்ற பல்லாயிரக்கணக்கானவர்களில் அடியேனும் ஒருவன். ஆனால் திருமுறைப் பாடல்களை பக்தர்களும் பரவலாக பாட அய்யா அவர்கள் எடுத்துக் கொண்ட முயற்சிகளை தங்கள் வாயிலாக கேட்கும்பொழுது பிரமிப்பாக உள்ளது. தங்களுடைய விளக்கங்கள் மிக சிறப்பாக இருக்கிறது. வாழ்த்துக்கள்.நமசிவாய.
பிழை பொறுத்தருளவும் தருமபுரம் திரு சுவாமிநாதன் ஐயாவின் நூற்றாண்டு விழாவினை சிறப்பித்து உலகெங்கிலும் காணும்வண்ணம் பதிவிட்டு கொண்டிருக்கின்ற பக்திடிவிக்கு மிக்க நன்றி 🙏
சிறப்பான இசை, பேச்சு. வாழ்த்துகள் ஐயா. ஒரு கருத்து: விரலால் எண்ணி தாளம் போடும் முறை சிலப்பதிகாரத்திலேயே கூறப்பட்டுள்ளது. "மூன்றுஅளந்து ஒன்று கொட்டி" அதனை ஐந்துமண் டிலத்தால் கூடை போக்கி வந்தவா ரம்வழி மயங்கிய பின்றை, ஆறும் நாலும் அம்முறை போக்கிக் கூறிய ஐந்தின் கொள்கை போலப் - அரங்கேற்றுகாதை, 151-155. இதே போன்று தமிழிசையில் கமகம்(உருட்டிப் பாடுதல் போன்ற) இல்லை என்ற கருத்தும் தவறாக சொல்லப் பட்டு வருகிறது. பேசுவோர் இசைக்கரணங்கள் பற்றியும், இசைத்தொழில்கள் பற்றியும் அறிந்திருத்தல் நன்று.
திருச்சிற்றம்பலம் தில்லையம்பலம் அர அர சிவ சிவ சிவ சிவ அருமை அருமை தருமபுரம் சுவாமிநாதன் ஐயா நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு முனைவர். வயலூர் திருஞானபாலச்சந்திர ஓதுவார்மூர்த்தி அவர்களுக்கு நன்றி ....🙏 நன்றி ....🙏 மிக்க நன்றி..... 🙏 சிவ சிவ அருமை அற்புதம் ஐயாவை பற்றிய சிறப்பை பாடிபரவி இசை, உரை சொற்பொழிவு ஆற்றிய திரு திருஞானபாலச்சந்திர ஓதுவார்மூர்த்தி அவர்களுக்கு மிக்க நன்றி திருச்சிற்றம்பலம் தில்லையம்பலம் அர அர சிவ சிவ
திருமுறை பாடும் பழைய முறையில் மாற்றம் செய்து புதிய எளிய முறைமையை கொண்டு வந்து திருமுறையை சங்கீத ஞானமில்லாத சாதாரண மக்களும் பாடலாம் என்கிற பெரும் புரட்சி செய்த தருமபுரம் ஐயா அவர்களது சாதனையை அற்புதமான இசை சொற்பொழிவாக நிகழ்த்திய ஓதுவார் சிவத்திரு முனைவர் பாலசந்திரன் ஐயா அவர்களது திருவடிகளை வணங்கி மகிழ்கிறேன். தருமபுரம் பண்ணிசை பேரறிஞர் ஐயா அவர்களுக்கு அவரது உயர்ந்த உன்னத பணிக்காக ஒன்றிய அரசு பாரத ரத்னா விருதை அவர் வாழ்ந்த காலத்தில் வழங்கி அவரை பெருமைபடுத்தி இருக்க வேண்டும். நிகழ்ச்சியை வழங்கிய பக்தி தொலைக்காட்சிக்கு மிக்க நன்றி வணக்கம்.
ஓம் நமசிவாய
தமிழ் பக்தி இசையில் புரட்சி செய்து எளிமைப்படுத்தி உலகெங்குமுள்ள சங்கீத ஞானமில்லாத சாதாரண தமிழ் மக்களும் திருமுறைகளை பாடி மகிழலாம் என்கிற புதிய நெறியை வகுத்த பெருமதிப்பிற்குரிய சிவத்திரு தருமபுரம் சுவாமிநாதன் ஐயா அவர்களுக்கு இந்திய அரசு "பாரத ரத்னா" விருது வழங்க வேண்டும் (காலத்தாமதமாயினும்). அப்படி செய்வது பாரத ரத்னா விருதுக்கு பெருமை சேர்க்கும்.
தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும்வகை செய்தல் வேண்டும்' எனப் பாடிய மகாகவி பாரதியின் கனவு நனவாகும் காலம் இது என்பதை எண்ணும்போது பெருமகிழ்ச்சி ஏற்படுகிறது.
சிவாயநம
பிரமாதம் ஐயா❤
சிவாயநம
திரு. ஞானபாலச்சந்திர ஓதுவாரின் பண்ணின் நயத்துடன் பிரசங்கம், ஐயா தருமபரம், அமரர், திரு.சுவாமிநாத ஓதுவாரின் திருமுறை பயணத்தின் மகிமையை எடுத்தியம்பதை கேட்க அடியேன் பாக்கிய செய்திருந்தால்தான் இப்பதிவின் சிறப்பை கேட்டிருக்க முடியும். ஐயா, திருமுறை கண்ட கயிலைவேல், தருமபரத்தார் பெயர் சொல்ல எனக்கு தகுதி இல்லை; திரு.ஞானபாலச்சந்திர ஓதுவார் அவர்களுக்கு, சிரம் சாய்த்து, கரங்கள் குப்பி வணங்குகிறேன்.
சிவாயநம
🙏🙏🙏🙏🙏
சிவாயநம
அருமை அய்யா ஓம் நம சிவாய
சிவாயநம
அதி சிறப்பு ஐயா
சிவாயநம
இறைவன் அருளால் தருமபுரம் ஸ்வாமிநாதன் ஸ்வாமிகள் உடன் தெருக்களில் பாட்டு பாடிய வாய்ப்பு கொடுத்தார்
சிவாயநம
சிவாய நம, ஏன் மனம் தரும்புரத்தார் குரலையே சுற்றுகிறது என்பது நீங்கள் விளக்கும் போதுதான் புரிகிறது ஐயா. ஐயாவின் தேவார இன்பத்தை அருமையாக பகிர்ந்து கொண்டதற்கு நன்றி ஐயா.
சிவாயநம
நேரடி வகுப்பில் நீண்ட நாட்கள் பயிற்சி பெற்றது போல் உள்ளது. அனந்தங் கோடி வந்தனம்.
THANKS
Sivayanama
Arumaiyana villakkam
சிவாயநம
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏பக்தி டிவிக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் பத்தாது.வாழ்த்துக்கள்.உஷா வெங்கட்டரமணன்
சிவாயநம
🙏🏽ஐயா சிவாயநம 🙏🏽
சிவாயநம
அற்புதம் ஐயா அவர்களைப்பற்றி பயனுள்ள தகவல் கள் அறிந்தோம் ஓதுவார் ஐயா அவர்களுக்கு ம் பக்தி டிவிக்கும்வணக்கங்கள்இதைப்போன்ற நிகழ்ச்சி கள் மேலும் தொடர்க
சிவாயநம
அருமையான விளக்கம் அருமை அருமை வயலூரில் உள்ள தங்களை இது காரும் வணங்க வில்லை.பங்குனியில் முருகன் அருளால் சந்தித்து தெளிவு பெறுவோம்.நமஸ்காரம்.
சிவாயநம
ஐயா உங்கள் உரை மிக மிக அற்புதமாக இருந்தது.தருமபுரம் ஐயா அவர்கள் பற்றி சொன்னதை கேட்டு மனம் மகிழ்ந்தேன்.நேரில் பார்க்கவில்லை என்று வருத்தமாக உள்ளது.திருத்தணி ஐயா நீங்கள் மற்றும் உங்கள்ளையெல்லாம் பார்க்கும் போது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. பக்தி டிவிக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் பத்தாது.வாழ்த்துக்கள்.உஷா வெங்கட்டரமணன்
சிவாயநம
சிவாயநம ஐயா.அருமையாக இருந்தது.🙏
சிவாயநம
பிரமாதம் ஐயா.
மிகவும் அரிய தகவல்...
ஆவணம் ஐயா.
திருச்சிற்றம்பலம்
சிவாயநம
Chennai சைதாப்பேட்டை சுப்ரமணியர் சாமி கோயிலில் எல்லோரையும் பட செயுடர்1958 இல்.
நமசிவாய 🙏🙏🙏
சிவாயநம
மிக அருமையாக உணர்ந்து, உள்ளத்தில் உள்ளதை தெளிவாக விபரமாக சொல்கிறார் வயலூர் அய்யா,தருமபுரம் சுவாமிநாத அய்யா இருந்து கேட்டால்அகமிக மகிழ்வார்.
சிவாயநம
சிவ சிவ அருமை அற்புதம் ஐயாவை பற்றிய சிறப்பை பாடிபரவி இசை, உரை சொற்பொழிவு ஆற்றிய திரு திருஞானபாலச்சந்திர ஓதுவார்மூர்த்தி அவர்களுக்கு மிக்க நன்றி 🙏
சிவாயநம
நன்று.சிறப்பு.அருமை.
சிவாயநம
தருமபுரம் சுவாமிநாத அய்யா அவர்களின் பண்ணிசை நிகழ்ச்சியை நேரில் கேட்டு ஆனந்த ம் பெற்ற பல்லாயிரக்கணக்கானவர்களில் அடியேனும் ஒருவன். ஆனால் திருமுறைப் பாடல்களை பக்தர்களும் பரவலாக பாட அய்யா அவர்கள் எடுத்துக் கொண்ட முயற்சிகளை தங்கள் வாயிலாக கேட்கும்பொழுது பிரமிப்பாக உள்ளது. தங்களுடைய விளக்கங்கள் மிக சிறப்பாக இருக்கிறது. வாழ்த்துக்கள்.நமசிவாய.
சிவாயநம
திருச்சிற்றம்பலம், ஐயாவின் திருப்பாதம் சரணம்.
சிவாயநம
தருமையாதீன சுவாமிநாதன் ஐயாவின் நூற்றாண்டுவிழாவினை சிறப்பித்து உலகெங்கிலும் காணும்வண்ணம் பதிவிட்டு கொண்டிருக்கின்ற பக்திடிவிக்கு மிக்க நன்றி 🙏
பிழை பொறுத்தருளவும்
தருமபுரம் திரு சுவாமிநாதன் ஐயாவின் நூற்றாண்டு விழாவினை சிறப்பித்து உலகெங்கிலும் காணும்வண்ணம் பதிவிட்டு கொண்டிருக்கின்ற பக்திடிவிக்கு மிக்க நன்றி 🙏
சிவாயநம
அற்புதமான இசை கருத்துக்கள் இறைவனின் அருளோடு தொடரட்டும்.ஈசனின் அருளோடு இளஞ்சிறார்கள் பயணிக்கட்டும்
சிவாயநம
சிறப்பான இசை, பேச்சு. வாழ்த்துகள் ஐயா.
ஒரு கருத்து:
விரலால் எண்ணி தாளம் போடும் முறை சிலப்பதிகாரத்திலேயே கூறப்பட்டுள்ளது.
"மூன்றுஅளந்து ஒன்று கொட்டி" அதனை
ஐந்துமண் டிலத்தால் கூடை போக்கி
வந்தவா ரம்வழி மயங்கிய பின்றை,
ஆறும் நாலும் அம்முறை போக்கிக்
கூறிய ஐந்தின் கொள்கை போலப்
- அரங்கேற்றுகாதை, 151-155.
இதே போன்று தமிழிசையில் கமகம்(உருட்டிப் பாடுதல் போன்ற) இல்லை என்ற கருத்தும் தவறாக சொல்லப் பட்டு வருகிறது.
பேசுவோர் இசைக்கரணங்கள் பற்றியும், இசைத்தொழில்கள் பற்றியும் அறிந்திருத்தல் நன்று.
திருச்சிற்றம்பலம் தில்லையம்பலம் அர அர சிவ சிவ
சிவ சிவ அருமை அருமை தருமபுரம் சுவாமிநாதன் ஐயா நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு முனைவர். வயலூர் திருஞானபாலச்சந்திர ஓதுவார்மூர்த்தி அவர்களுக்கு நன்றி ....🙏 நன்றி ....🙏 மிக்க நன்றி..... 🙏
சிவ சிவ அருமை அற்புதம் ஐயாவை பற்றிய சிறப்பை பாடிபரவி இசை, உரை சொற்பொழிவு ஆற்றிய திரு திருஞானபாலச்சந்திர ஓதுவார்மூர்த்தி அவர்களுக்கு மிக்க நன்றி
திருச்சிற்றம்பலம் தில்லையம்பலம் அர அர சிவ சிவ
சிவாயநம
திருச்சிற்றம்பலம். அருமை ஐய்யா. பூந்துருத்தி அடியேன்.
சிவாயநம
🙏🔥🌹❤திருஅண்ணாமலையார் போற்றி🔥🌿💦அன்னைக்கா அண்ணலே போற்றி 💦 🌷🌺 அடியார்கள் திருவடிகள் போற்றி போற்றி போற்றி🙏🥥🔱🙏
சிவாயநம
சிவ சிவ!
சிவாயநம
🙏 ഓം നമശിവായ ♥️♥️♥️(((((♥️)))))❤️❤️❤️
ശിവായനമ
ஐயா அற்புதமான உரை நமஸ்காரம்
ஓம் சிவாயநம காலையில் தேவாரம் கேட்பது இனிய அனுயவம்
சிவாயநம
💐💐🥀🌹🥀🌷🌺🏵️🌻🍀🏵️
Ko
பாலச்சந்தர் அவர்களே
கணபதி மேல் இன்றும் இரண்டு பாடல்கள் உள்ளன என் தேவாரத்தில் தொனம ம் என்ற நூலில் குறிப்பிட்டுள்ளேன் உங்களுக்கும் தெரியும் வாழ்க
🙏🙏🙏
thiruchitrambalam
சிவாயநம
திரு பாலசந்திரன் ஓதுவார் போன்நெம்பர் அனுப்பவும்
ஐயாவுடைய தாளம் போடும் முறை பற்றிய கருத்து தேவாரம் பாடும் முறையைப் பற்றியதாக இருக்கலாம்.
நண்பரே உங்கள் குரு நாதர் முத்துக்கந்தைய்யா வரவில்லையா
தங்கள் contact number kudungo sir
சிவ சிவ
சிவாயநம