அனுபவித்து அதில் ஊரித்திளைத்து பரவசம் பெருக் கி பாடும் திருமுறை பாடல்கள் இனிதாக தேன் அமுதமாக திகட்டாமல் கேட்டு மயங்கினேன் . பக்கவாத்யமும் இனைத்து பாடலை தெய்வீகமாக்கியது.நன்றிகள் பல.
ஐயாவின் பதிகம் கேட்கும் போது மனதிற்கு புத்துணர்ச்சியாக இருக்கிறது. இந்த ராகங்கள் எங்களுக்கு தெரியாது. ஆனால் உங்கள் பதிகம் கேட்கும் போது கோயிலில் இருப்பது போல் ஒரு உணர்வு .நன்றி ஐயா.✨️💥✨️🙏🙏🙏உஷா கோவில்பட்டி.
எனக்குத் தெரிந்த வரை இசைக்காக வார்த்தைகளைச் சிதைக்காமல் பாடுபவர் இருவர். ஒருவர் மறைந்த சீர்காழி கோவிந்தராஜன். அடுத்து நம் ஐயா அவர்கள். பொருள் விளங்கப் பாடுவதால் மனதை ஈர்க்கிறது.
🇮🇳🙏"தமிழோடு இசை பாடல் மறந்தரியேன் உன் நாமம் என் நாவில் என்னாலும் மறந்தரியேன் நமசிவாய" இது போன்ற திருமுறை பதிவுகள் தரவேண்டுமென அன்பு டன் விண்ணப்பிக்கிறேன் 🙏🙏🙏🙏
Scrolling something else, and i found this voice. After that i listen to this voice almost everyday. OM NAMASIVAYA ! Tamil itself so divine blended wt beautiful music. wonderful feelings..
Great boon to listen . I pray Lord shiva to shower His choicest blessings to all those who were instrumental to this rare event and to the Oduvar and other musicians . What a splendid treat 🙏🙏🙏
R I u ur IIFL anything I can do to make you happy or do send of your family messagesy it j or text or mail me me or you yuuuuuu jujuuyyuyeu or please call 📱 ty toinform yyyyu youyuyjj Iiy it I to send messages or mail messages to you to
ஓம் நமசிவாய நமக உள்ளம்பெரும்கோவில் ஊனுடம்பு ஆலயம் வள்ளல் பிரானார்க்கு வாய்த்த வாயில் கோபுரவசல் இவ்வளவு பக்தியோடும் கேட்போர்கள் பரவசப்படவைக்கும் அளவிற்கு பாடுகின்ற ஐயா உங்கள் திருவாசகம் கேட்க கேட்க செவியில் தேன் தெவிட்டாமல் பாயுதையா நன்றி
நமஸ்காரம் ..தினமும் காலையில் 7.20பொதிகை டிவியில் ஜயாவின் திருவாசகம் நிகழ்ச்சி ஒளிபரப்பகிறது..பாடலும்..அந்த பாடலின் விளக்கம் மிகவும் அருமையாக உள்ளது.சிவாய நம
கபாலீச்சுரம் கணபதீச்சுரம் ராஜராஜேச்சுரம் கேதீச்சுரம் என ஈச்சுரம் என வருவது தூயதமிழ் கல்வெட்டுக்களில் சரியாக செதுக்கி அமைத்துள்ளனர் சற்குருநாதன் ஓதுவார் பண்ணோடு இசை பாடுகிறார் சிவ சிவ
சிவ சிவ- ஐயா, சிவன் அருளுடன் நீவிர் வாழ்க வளர்க
நானறிந்தவரை திருமுறை இசையில் சற்றும் சலியாமல் கேட்டது கேட்க போவதும் இவருடையது மட்டுமே
வாழ்க வளத்துடன்! 💐🌷🌹🌺🌸🎄🍁💐
Po
Aiyaa if we come to India, could you teach us. We would like you to be our guru😅
சிவசிவ நாயன்மார் மறுபிறப்பு , சிரம் தாழ்த்தி வணங்குகிறேன் சிவசிவ
அனுபவித்து அதில் ஊரித்திளைத்து பரவசம் பெருக் கி பாடும் திருமுறை பாடல்கள் இனிதாக தேன் அமுதமாக திகட்டாமல் கேட்டு மயங்கினேன் . பக்கவாத்யமும் இனைத்து பாடலை தெய்வீகமாக்கியது.நன்றிகள் பல.
எத்தனை இனிமையான குரல் வளம்! அற்புதம் 💐 சிவாய நம ஐயா 🙏🙏🙏🙏🙏
இனிமையான குரல் ஐயா திரு மயிலை சற்குரு நாதன் ஐயா அவர்களுக்கு நன்றி 🙏
இவர் கபாலி கோயில் அருகிலுள்ள வீட்டுல எளிமையாக வாழ்கிறார் . பெயர், புகழ்மிக்க யோகமான நபர். ஓம் நமசிவாய
ஐயாவின் பதிகம் கேட்கும் போது மனதிற்கு புத்துணர்ச்சியாக இருக்கிறது. இந்த ராகங்கள் எங்களுக்கு தெரியாது. ஆனால் உங்கள் பதிகம் கேட்கும் போது கோயிலில் இருப்பது போல் ஒரு உணர்வு .நன்றி ஐயா.✨️💥✨️🙏🙏🙏உஷா கோவில்பட்டி.
தாங்கள் மூவரும்
நடக்கும் தடத்தில்.
மலராக பரவி
மகிழ்வேனே.
சிவ சிவ. திருச்சிற்றம்பலம்.
அய்யனே போற்றி, அப்பனே போற்றி அரனே போற்றி தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி
ஓம் நமசிவாய உள்ளம் நெகிழ்கிறது ஐயா மனம் எங்கோ செல்லாமல் உருகவைக்கிறது 👍🙏
நடமாடும் சிவன் இசைச் செம்மலுக்கு நமஸ்தே.
Samea bobe
Potri Om Namasivaya we are blessed to eare the sweet. Musik and the great voice Nandri ❤🙏❤🌹💮🙏🙏🙏
தமிழ் உச்சரிப்பில் செந்தமிழின் பெருமை இவர் குரலின் இனிமையில் சிறப்பாக உள்ளது.
வாழ்த்துக்கள்.
எனக்குத் தெரிந்த வரை இசைக்காக வார்த்தைகளைச் சிதைக்காமல் பாடுபவர் இருவர். ஒருவர் மறைந்த சீர்காழி கோவிந்தராஜன். அடுத்து நம் ஐயா அவர்கள். பொருள் விளங்கப் பாடுவதால் மனதை ஈர்க்கிறது.
What a divine voice ...Vazhga valamudan for Palllandu..
Excellent
🇮🇳🙏"தமிழோடு இசை பாடல் மறந்தரியேன் உன் நாமம் என் நாவில் என்னாலும் மறந்தரியேன் நமசிவாய" இது போன்ற திருமுறை பதிவுகள் தரவேண்டுமென அன்பு டன் விண்ணப்பிக்கிறேன் 🙏🙏🙏🙏
Thamilidu. Isai. Paadal. Maranthariyen
அண்ணனுக்கு வெண்கலக்குரல்
மேன்மை கொள் சைவநீதி விளங்குக உலகம் எல்லாம்
தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
ஓம் நமசிவாய.
நன்றி. நமஸ்காரம் அய்யா.
Brother you are blessed with divine voice
Voice of appar r sambandar
Lord bless u with health and wealth and divinity
Om namah shivaya
🙏🙏🙏🙏🙏🙏🙏 சிவாய நம ஐயா
திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏
இனிய குரல் வளம் வாழ்க வளமுடன்
திருவாசகம் ஐய்யா அவர்களின் குரலில் கேட்பது ஒரு பாக்கியமே !
Iwrnttohevenduringthringfo
தெய்வீக குரல் ஜயா...மிக்க நன்றி ...நமசிவாய......அண்ணனுக்கு வெண்கலக்குரல்
மேன்மை கொள் சைவநீதி விளங்குக உலகம் எல்லாம்
தென்னாடுடைய சிவனே போற்றி
தேவாரம் இனிமை குரல் அருமை சிவன் திருவடிகள் போற்றி
ruclips.net/video/OAHMUzf_gHE/видео.html
Fd
Cffi
Find
சிவாய நமஹ. தேனினை போன்ற குரல்
தேவாரம் தினமும் கேட்கிறோம்
உங்கள் குரலிலின் தெய்வீகம்
மிக அருமை 🙏🙏
ruclips.net/video/OAHMUzf_gHE/видео.html
Ko
அருமையான குரலில் உங்கள் பஞ்சபுராணம் சிறப்பு ஐயா இதை கேட்டால் பக்தி உண்டாகும்🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🌺
பக்திப் பரவச மழையில் நனைந்தேன். உங்களுக்கு எனது வணக்கங்கள் ஜேர்மனியில் இருந்து. நன்றி
திருச்சிற்றம்பலம். 🙏🙏🙏🙏🙏அய்யா. 🙏அருமை. Namasivayam🙏🙏🙏🙏🙏🙏🌹siva🙏siva🙏siva🙏siva🙏siva🙏🌹🌹🌹🌹🌹🌹🌹👌🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🙏🌹🌹🌹sivame🙏வாழ்க்கைக்கி. 🙏
Scrolling something else, and i found this voice. After that i listen to this voice almost everyday. OM NAMASIVAYA ! Tamil itself so divine blended wt beautiful music. wonderful feelings..
அருமை.அருமை....ஐயா...வாழ்க வளமுடன்....என்ன உங்கள் நினைவுத்திறன்..........
Super very 🎉nice divine voice
what A Rendering 👌🌞
mind blowing 👌
எங்கள் ஆத்தில் உங்கள் பாட்டு கேட்டுகொண்டேஇருப்போம்
இனிமை ஐயா இனிமை - உமது ஓதல்.
Om namashivaya shivayanama om 🌷🌷🌷🌷🌷🙏🙏🙏🙏🙏 Thanks iya 💐👏
அருமையான திருமுறை இசை கேட்டேன்.
What a divine rendering. My humble Namaskaram to those who arranged this divine program. I am hearing this multiple times . Om Namashivaya 🙏🙏
இனிமையான தெய்வீக குரல்
Hu
His Melodious and enchanting voice always giving spiritual solace to mind and soul whenever listening these Thirumurai poems
உண்மையிலே தெய்வீக குரல்
What a voice so melodious seeing God othuvar voice.
Long long live.
We are forgetting ourseles sofull of
Bhakthy
மிக்க நன்றி ஐயா இந்த காணொளியை பதிவேற்றம் செய்ததற்கு.. திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏
Iamhappay
1we.ntfohevrn byu
Jwenppppp er
8
Great boon to listen . I pray Lord shiva to shower His choicest blessings to all those who were instrumental to this rare event and to the Oduvar and other musicians . What a splendid treat 🙏🙏🙏
இடரினும் தளரினும் என்றபாடல் அய்யாவின் குரலில் எப்போதென தலமிருக்கின்றேன் அய்யா.
@vignesh B பார்த்து அன்றாடம் கேட்க்கிறேன் நன்றி வணக்கங்கள் .
@vignesh B வணக்கம் ஐயா. அய்யா குரலில் பாடிய இடரினும் தளரினும் பாடலை என்னுடைய வாட்ஸ் அப் எண்ணிற்க்கு 6380773317 அனுப்பி வைக்க வேண்டுகிறேன். நன்றி. ஓம் நமசிவாய வாழ்க ஓம் சிவாய நமஹ ஓம் சங்கராய நமஹ ஓம் சாம்பசிவாய நமஹ ஓம் சதாசிவாய நமஹ. தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி. திருச்சிற்றம்பலம்.
@vignesh B ஐயா எனக்கு அனைத்து தேவாரம் பாடல்களும் வேணும் ? உங்களிடம் இருக்க
@vignesh B 9080697006 😊thanks
தெய்வீக குரல் ஜயா...மிக்க நன்றி ...நமசிவாய
R I u ur IIFL anything I can do to make you happy or do send of your family messagesy it j or text or mail me me or you yuuuuuu jujuuyyuyeu or please call 📱 ty toinform yyyyu youyuyjj Iiy it I to send messages or mail messages to you to
Uuiuk
@@balasubramaniannatarajan9299 jamwlodi
Iv0p0
@@balasubramaniannatarajan9299 jfofvg
ஓம் நமசிவாய நமக உள்ளம்பெரும்கோவில் ஊனுடம்பு ஆலயம் வள்ளல் பிரானார்க்கு வாய்த்த வாயில் கோபுரவசல் இவ்வளவு பக்தியோடும் கேட்போர்கள் பரவசப்படவைக்கும் அளவிற்கு பாடுகின்ற ஐயா உங்கள் திருவாசகம் கேட்க கேட்க செவியில் தேன் தெவிட்டாமல் பாயுதையா நன்றி
அருமை சிவசிவ
Om. NAMASIVAYA;Superb Devotional Presentation;
ஆடினாய்,பாடினாய்,சூடினாய்,அருளாய் சிவனே🙏
ஓம் சிவாய நம ஓம் சிவாய நம ஓம் சிவாய நம ஓம் சிவாய நம ஓம் சிவாய நம ஓம் சிவாய நம ஓம் சிவாய நம ஓம் சிவாய நம
Om Namas shivaya.
We are blessed to hear this divine voice.
Divine voice that can inculcate devotion to Lord Shiva !
அற்புதம் திருமுறை பருக பிறவிபயன்.............
என்ன தவம்இப்பாடல் கேட்க அற்புமான குரலில் சிவமயம்
Goodshedtrard
Ish
Tearsfuul
மிகவும் இனிமையாக இருந்தது வாழ்க வளமுடன் நலமுடன்
🙏🌹 இறைவன் கொடுத்த வரபிரசாதம் ஐயா. நீங்கள் அருமையான பதிவு நன்றி
சிவசிவ தெய்வீககுரல்
🕉✡ஓம் நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப்பொழுது என் நெஞ்சில் நீங்காதான் வாழ்க ✡🕉
Roma nandri sir nalla kalai pozhuda arambikardh unga videos potundu work start panna unga voice romba pleasant ha iruku sir thanks
What a divine voice. God Bless.
Divine voice. Thank you very much
🤦
Iiwennñ
Zaamlivryjsm
Gtllvaf
Yàml
அருமை ஜயா
Om Namashivaya
What a wonderful voice
I am blessed . Thanks for all those who made this wonderful event
Thiruchitrambalam🙏🙏🙏
Sa voif
Zo
Mirudhangam, Violin Both SUPERB.🌞🌞🌞
🙏🏻🙏🏻🙏🏻 சிவாய நம சிவாய நம🙏🏻🙏🏻🙏🏻🌷🌷🥀🌷🌷🙏🏻🙏🏻🙏🏻 🙏🏻🙏🏻திருச்சிற்றம்பலம் 🙏🏻🌷🙏🏻
Your service to Saivam is unparalleled. My humble Namaskarams.
இனிய குரல் ஐயா
தெய்வமணம் கமழ்வது இதுதான், என இப்போதுதான் உணரமுடிகிறது.
சிவாயநம!
🙏🙏🙏 Thanks a lot. சிவாய நம
தங்களுடைய பாட்டு மிக பிரமாதமாக இருக்கிறது
Theiva nallisai thanthamaikku mikk nandri ayya
Vaththiyaththin oli kuraivagam thirumuraiyin varigal vilakkamagavum altho migavum arumaiyaga ullathu ithai kedpavargal migavum pakkiyavangal.
🙏🌹திருநீலகண்டம்🙏🌸🏵️🌻🌹 திருச்சிற்றம்பலம் 💐🌿
அருமை அற்புதம் கேட்க கேட்க இனிமையாக இருக்கிறது இம்மைக்கும் மறுமைக்கும் இதுவே
He is god's gift for our Tamilnadu people ❤️.
Namasthe iyya i am malayali konjam tamil theriyum iyya avarkal pirithe words padum pothe easiya under stand panna mudiyuthe meanings discription boxil potteenganna ennum konjam purijukuven thappa sonnenna mannichukonga iyya ungakural kettathe en esanuduya arulathan Nama sivaya thiru chittambalam vashka valamudan vashka pallande iyyavudaya essai melmel vashka
Sarkuru nathan vazgha valamudan
🙏மிக்க நன்றி ஐயா .நமசிவாய .🙏🙏🙏....
Miga arumai ayya kangalil aanandha kanneer Shivaya nama Om Saravana bhava
ஓம் நமச்சிவாய 🙏
We are fortunate tolisten satgurunathan
Arputham iyaa. Eagan portal nantraga irukkum iyaa.
Namasivayam aiyaa. Thiruchitrambalam aiyaa. Thiruneelakandam
ஓம் நமசிவாய சிவாயநம ஓம் சிவ சிவா
divine voice and blessed by lord shiva. thiruchitrambalam
Thanks a lot. Shivaya Namaha
அருமையான பதிவு💐💐
Migavum arumai
Devine voice ayya.thanks.
நன்றி
ruclips.net/video/BAF3vKQ4QLk/видео.html
Hi.see this videos..ஜயா இதில் மிகவும் அருமையா பாடிஉள்ளார்..சிவாய நம
நமஸ்காரம் ..தினமும் காலையில் 7.20பொதிகை டிவியில் ஜயாவின் திருவாசகம் நிகழ்ச்சி ஒளிபரப்பகிறது..பாடலும்..அந்த பாடலின் விளக்கம் மிகவும் அருமையாக உள்ளது.சிவாய நம
Divine,soulful rendition! Om NamaShivaaya Om NamaShivaaya
Divine soulful singing
I touch your feet iyya. You are blessed🙏🙏🙏🙏
Divine voice gods gift. Om Namachivaya
Excellent voice
கபாலீச்சுரம்
கணபதீச்சுரம்
ராஜராஜேச்சுரம்
கேதீச்சுரம்
என ஈச்சுரம்
என வருவது தூயதமிழ்
கல்வெட்டுக்களில்
சரியாக செதுக்கி அமைத்துள்ளனர்
சற்குருநாதன் ஓதுவார்
பண்ணோடு இசை பாடுகிறார்
சிவ சிவ
அற்புதம் அற்புதமான இன்பத்தேன்மழையில்நனைந்தோம்நன்றி
அற்புதம் அற்புதமான இன்பத்தேன்மழையில்நனைந்தோம்நன்றி
தெய்வீகக் குரல். கேட்கக் கேட்க இனிமை.
Super voice sir
Anna kabali miga miga miga arumai
Arumai ayya
👋 i love your songs
சிவ சிவ❤❤❤
அற்புதம்
Divine voice. 🙏
Beautiful! Thank you very much for this!
Super
நமசிவாய வாழ்க நாதன்தாள் வாழ்க.
@@jeyalekshmi5361 mmy asthhyajaysraneltyugan
Namaskaramipop9