சிவாயநம. குருவருள் திருவருள். சிவத்திரு சிவசண்முகம் ஐயா அவர்கள் திருவடிகளுக்கு வணக்கம். பல நுணுக்கமான கடினமான திருமுறை மற்றும் சைவ சித்தாந்த செய்திகளை தத்துவங்களை நம்முடைய நிலைக்கு இறங்கி வந்து மிக எளிமையான உதாரணங்களுடன் சுவைபட (சில நேரம் நகைச்சுவையாகவும்) நம் மனதில் பதியும் விதமாக தெளிவுபட எடுத்து கூறுவதில் விளக்குவதில் வல்லவர். (தொடர் நிகழ்ச்சியை வழங்கிடும் ஆடல் வல்லான் அறக்கட்டளைக்கு மிக்க நன்றி).
சிவாய நமங்க ஐயா 🙏🙏🙏🙏
🙏🙏
சிவாயநம. குருவருள் திருவருள்.
சிவத்திரு சிவசண்முகம் ஐயா அவர்கள் திருவடிகளுக்கு வணக்கம்.
பல நுணுக்கமான கடினமான திருமுறை மற்றும் சைவ சித்தாந்த செய்திகளை தத்துவங்களை நம்முடைய நிலைக்கு இறங்கி வந்து மிக எளிமையான உதாரணங்களுடன்
சுவைபட (சில நேரம் நகைச்சுவையாகவும்) நம் மனதில் பதியும் விதமாக தெளிவுபட எடுத்து கூறுவதில் விளக்குவதில் வல்லவர்.
(தொடர் நிகழ்ச்சியை வழங்கிடும் ஆடல் வல்லான் அறக்கட்டளைக்கு மிக்க நன்றி).