"சென்னிமிசை பாதமலர் சூட்டினான்" | கி.சிவகுமார் ஐயா | தருமபுரம் சுவாமிநாதன் ஐயா நூற்றாண்டு விழா- 20
HTML-код
- Опубликовано: 9 фев 2025
- "சென்னிமிசை பாதமலர் சூட்டினான்" | கி.சிவகுமார் ஐயா | தருமபுரம் சுவாமிநாதன் ஐயா நூற்றாண்டு விழா- 20 | Bakthi TV | Tamil
தருமபுரம் சுவாமிநாதன் ஐயா நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு "சென்னிமிசை பாதமலர் சூட்டினான்" என்ற தலைப்பில் கி.சிவகுமார் ஐயா ஆற்றிய சிறப்புரை
#சென்னிமிசைபாதமலர்சூட்டினான். #சிவகுமார்ஐயா. #தருமபுரம்சுவாமிநாதன் ஐயாநூற்றாண்டுவிழா. #bakthitv #tamilbakthi #bakthitvtamil #Sivakumariyya
தலையில் இறைவன் வைத்த தாமரை பாதங்கள் ⚡
சிவாயநம
தங்கள் உரையை மிகவும் ஈடுபாட்டுடன் கேட்டு மகிழ்ச்சி அடைவேன்
தென்னாடுடைய சிவனே போற்றி 🙏
ஓம் நமசிவாய 🌿 திருச்சிற்றம்பலம் 🌾 சிவ சிவ 🙏 🌾 🌿
திரு நாவுகரசு திருவடி போற்றி
ஓம் நமச்சிவாய போற்றி 🙏 குருவடி சரணம் 🙏
தங்களுடைய உரையாடலே பண்ணிசைதான் அய்யா.ஒம் நமசிவாய.
சிவாயநம
ஐயா ஐயா என்னே தங்களின் சொற்பொழிவு.. தங்களை குருவாக நான் 13வருடங்களாக முன் மனதார ஏற்றேன் பெருமான் திருவருளால்.. தங்களின் ஞான வேள்வியில் நனைந்து கொண்டிருக்கிறோம்.சாமி குருநாதர் திருவடிகள் போற்றி.. 🙏😭
சிவாயநம
Sivaya Namaha
அருமை அய்யா நமச்சிவாயம் 🙏🙏
சிவாயநம
நான் இலங்கை குருவே சரணம்
சைவத்தின் பெருமையை உலகம் அறிய அய்யா இடையறாது பணி ஆற்றி கொண்டிருக்கிறார். அய்யா உங்கள் திருவடிகள் க்கு அநேக கோடி நமஸ்காரங்கள்
சிவாயநம
அற்புதமான உரைபணிகிறேன்ஐயா
சிவாயநம
ஐய்யா அவர்களுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.இந்த அற்புதமான நல்லுரையை பார்த்து கேட்டு மகிழ்வுர என்ன பாக்கியம் செய்தேனோ தெரியவில்லை. சிவனார் அப்பர் சுவாமிகளுக்கு திருவடி அருளை பெறும் பதிகத்தை படிக்கும் போது கண்ணீர் பெருகும் என்று கூறினீர்கள். இது போன்ற அனுபவம் பெறுவதற்கு கூட ஒரு கொடுப்பதை வேண்டும் நினைத்த மறுகணம் தங்கள் காசி அனுபவத்தை கூறும் போது என் உடல் சிலிர்த்து கண்கள் தாரையாக நீரை கொட்டி என்னை தெய்வீக மழையில் நனைய வைத்து விட்டீர்கள் ஐய்யா. கோடான கோடி நன்றிகள் .நானும் பாக்கியனானேன்🙏
சிவாயநம
மனமகிழ் மாம்பழத்தின் மூலம்
கற்றவர் உண்ணும் கனியை
விளக்கிய விதம் மிக அருமை
சிவ சிவா
சிவாயநம
சிவ சிவ அற்புதம் ஐயாவின் சிவசொற்பொழிவு எப்பொழுதும்போல் மிக சிறப்பு நன்றி ஐயா பதிவிட்ட பக்தி டிவிக்கு மிக்க நன்றி 🙏🙏🙏🙏🙏
சிவாயநம
உழன்று கோண்டிருந்த என் உள்ளத்தில் ஒரு வெள்ளம் பரவ விட்ட சிறந்த ஒரு அருளுரை அய்யா
சிவாயநம
Very nice speech
Wish you and family, health and happiness
Sivayanama
நமசிவாய 🙏
சிவாயநம
சிவாயநம. குருவருள் திருவருள். திருவடிகளுக்கு வணக்கம் ஐயா.
சிவாயநம
🙏🙏🙏 அருமை அருமை அருமை
சிவாயநம
Om namasivaya om saravana bhava Iya namaste namaste namaste 🙏
சிவாயநம
சிவபெருமான் மிகவும் கருணையோடு நம் விடைத்தாள்களைத் திருத்துவான் என்று நீங்கள் கூறியது மிகவும் ஆறுதலாக இருக்கிறது. நம்பிக்கையும் வருகிறது. மிக்க நன்றி ஐயா.
சிவாயநம
சிவாய நம திருச்சிற்றம்பலம்
🙏🙏🙏🌺🌺🌺🙇🏾♀️🙇🏾♀️🙇🏾♀️
ஐயா,திருமுறைகளைப் பற்றி தாங்கள்கூறும் செய்திகள் கேட்கும் போது உயிரை புளங்காகிதம்அடையச் செய்கின்றன
குருவே சரணம் 🌺🌺🌺🙏🙏🙏🙇🙇🙇
சிவாயநம
ஓம் நமசிவாய🌏 மருந்தீஸ்வரர்🌏 அருளால் எறாங்காடு பட்டு தபோவனம் அடியார்க்கு அடியார் சிவனின் திருபாதம்👣 வணங்கி வாழ்த்தி மகிழ்கிறேன் ஓம் நமசிவாய🌏
சிவாயநம
நன்றி ஐயா சிவாயநம🙏🙏
சிவாயநம
Baskaran Saritha kiruthiga om namasivaya om saravana bhava
🙏🙏🙏
திருவடி பணிகிறேன் ஐயா. சிவ சிவ 🙏
சிவாயநம
என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி
நன்றிகள் ஐயா🙏🏾
சிவாயநம
தெளிவு குருவின் திருமேனி காண்டல்
தெளிவு குருவின் திருநாமஞ் செப்பல்
தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்
தெளிவு குருவுருச் சிந்தித்தல் தானே.
குருவடி சரணம் திருவடி சரணம்🙏🏻🌹🍫🌾🥭🙆🏻♂️🙆🏻♂️
கொள்ளினும் நல்ல குருவினைக் கொள்ளுக
உள்ள பொருள் உடல் ஆவி உடன் ஈக
எள்ளத் தனையும் இடைவிடாதே நின்று
தெள்ளி அறியச் சிவபதம் தானே
Om namasivaya om saravana bhava Iya
சிவாயநம
very nice speech Excellent
சிவாயநம
வளர்க உங்கள் பணி.. மகிழ்ச்சி
சிவாயநம
Good
Nice
ஐயாவிற்கு அடியேனின் வணக்கங்களும் வாழ்த்துக்களும்
சிவாயநம
திருமுறை ஒரு முறை வந்தது 🌏உலக பொது முறையாக வாழ்கிறது ஓம் நமசிவாய🌏
சிவாயநம
OM NAMASIVAYA OM THIRUCHITAMBALAM OM
🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
சிவாயநம
🙏💐திருநீலகண்டம்🐘🌸🍀🥭ஆரூரா... தியாகேசா🔥🌼❤💦அன்னைக்கா அண்ணலே போற்றி 🐄 🌿🌸🥀அடியார்கள் திருவடிகள் போற்றி போற்றி போற்றி🔱🙏🌹🐓ஓம் சரவண பாவா🌹🦚🙏
சிவாயநம
கேட்க கேட்க இனிமையான பேச்சு.
சிவாயநம
திருச்சிற்றம்பலம் 🙏🌹🙏
சிவாயநம
Saivathin mel samayam verillai
Athil sar sivamam
Theivathin mel Theivam illai
Enum naan marai semporul vanmai
Vaitha
Seer thiru thevaramum
Thiruvasagamum uyivai taracheitha
Naalvar potral EM UYIR THUNAIYE.
(Saiva Ellapa Nayanar)
Frm Malaysia
சிவாயநம
Ayya Sivayanama
Om Namasivaya
ஐயா தங்கள் திருவடிகள் போற்றி வணங்குகிறேன் 🙏 ஓம் நமசிவாய 🙏 திருச்சிற்றம்பலம் 🙏
சிவாயநம
திருச்சிற்றம்பலம்🙏🏻
சிவாயநம
sivakumar iyya gaanana pokkisam annarin thiruvadihal pootri thiruchitrambalam vetivel murgannku arohara sivaa siva siva
சிவாயநம
சிவாயநம திருச்சிற்றம்பலம் சுந்தரம் பள்ளி கிராமம் புதிய திருப்பத்தூர் மாவட்டம்
சிவாயநம
🙏🙏🙏🙏🙏
சிவாயநம
ஐயா தங்கள் திருவடிக்கு அன்பான வணக்கங்கள் திருச்சிற்றம்பலம் சிவாயநம இராமச்சந்திரன் ஈரோடு
சிவாயநம
Omnamasivaya
Sivayanama
நிச்சயம்புரட்சிவெடிக்கும்திருமுறைகள்அனைவருக்கும்சென்றுபோது🙏🙏🌹🌹🙏🙏
🙏🙏🙏
முழு விலாசம் தேவை MODE OF PAYMENT G.P. PHONE NUMBER தேவை உடனே சந்தாதர் ஆக வேண்டும்.
8903799036
atputhamana topic
சிவாயநம