இரத்த காட்டேரியின் கால் தடம் 🤠 7000 வருடம் முந்தைய ஆயுதம் என் கையில் | Tamil Navigation

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 окт 2021
  • For More Details - tamilnavigation.com
    Tamilar Thadam - • விலங்கை வேட்டையாடும் க...
    Google Map - goo.gl/maps/vuZWfK9DSmPjSmf16
    Join this channel to get access to perks:
    / @tamilnavigation
    Music - All Musics From Epidemic Sound Website
    www.epidemicsound.com/referra...
    Thanks for supporting us
    if You want to Support us via
    Paypal : www.paypal.com/paypalme2/karn...
    Paytm - Tamilnavigation@paytm
    Upi id - Tamilnavigation@kotak
    Stay Connected :)
    Follow me on,
    Email - info@tamilnavigation.com
    Website - www.tamilnavigation.com
    Facebook - / tnavigation
    Instagram - / tamil_navigation
    Twitter - / tamilnavigation

Комментарии • 521

  • @TamilNavigation
    @TamilNavigation  2 года назад +86

    மக்களே வணக்கம் 🙏🏽 Watch this video on 4K HDR Resolution to Feel the Better Experience 🔥✌️
    Tamilar Thadam channel - ruclips.net/video/CdT9h7uREno/видео.html

    • @tamilarthadamkumaran
      @tamilarthadamkumaran 2 года назад +4

      நன்றி😊🙏 சகோ 💕

    • @KS-zo2hi
      @KS-zo2hi 2 года назад

      Super bro it's very useful

    • @geethac5659
      @geethac5659 2 года назад +1

      Karna the Great👍

    • @wasteoftime549
      @wasteoftime549 2 года назад +2

      நீங்க பார்த்த பனமலைப்பேட்டை அருகே மூன்று கிலோமீட்டர் பழைய கருவாச்சி என்ற கிராமம் உள்ளது அங்கே ஆத்திலியம்மன் என்ற ஒரு கடவுள் ஆலயம் காட்டுக்குள்ளே உள்ளது அங்கே வரலாற்று சிறப்புமிக்க விசிறி பாறை உள்ளது அந்த ஆலயத்தில் வற்றாத நீர் ஊற்று உள்ளது.... உங்களால முடிந்தால் அங்கே இருக்கும் சிறப்புகளை வீடியோவாக பதிவிடுங்கள் ..... நன்றி அண்ணா

    • @richgamers6780
      @richgamers6780 2 года назад

      Vera level bro 60fbs spr

  • @elanthesvaran5686
    @elanthesvaran5686 2 года назад +367

    கார்த்திகைக்கு பின் மழையும் இல்லை கர்ணனுக்கு பின் கொடயையும் இல்லை ஏன்பார்கள் ஆனால் இந்த கர்ணன் இல்லை ஏன்றால் வரலாறு கண்டு அறியாமல் போய்விடும்

  • @Prabhakaran-uh9yc
    @Prabhakaran-uh9yc 2 года назад +71

    Drone சும்மா பூந்து விளையாடுது கர்ணா... அழகான காணொளி....👏👏👏

  • @user-vu7mp4gg9p
    @user-vu7mp4gg9p 2 года назад +72

    தமிழ் தாயின் மகன் கருணா....உங்களின் பயணம் மிகச்சிறந்தது....மற்றவர்களை போல் இல்லாமல், வறலாற்றை தேடிச் செல்லும்...வறலாற்று பிறப்படா நீ😍😘😘

  • @subbiahkaruppiah7506
    @subbiahkaruppiah7506 2 года назад +51

    தமிழன் வரலாற்றைத் தேடும் இளைஞர்களை வாழ்த்துவோம்.

  • @geethac5659
    @geethac5659 2 года назад +90

    இந்த இளைஞர்களால் வெளிவரப்போகும் தமிழனின் உண்மை வரலாற்றை அறிய ஆவலாக உள்ளேன்...உங்கள் நட்பு நெகிழ்ச்சியடைய செய்கிறது...☺

    • @smartisra9250
      @smartisra9250 2 года назад +1

      யாரா நீ ரத்த காட்டேரி கும் தமிழன் கும் என்ன டா இருக்கு👿👿👿

  • @RajaRaj-tn5ir
    @RajaRaj-tn5ir 2 года назад +18

    இந்த இளயதலைமுறை பார்க்கும் போது மகிழ்ச்சி. நகரத்தில் மேல்நாட்டு மோகத்தில்மூழ்கி இருக்கும் இளைஞ்சர்கள் கவனிக்க வேண்டிய விஷயம்.

  • @balasubramanian63
    @balasubramanian63 2 года назад +32

    This is one of your best findings about ancestors (முன்னோர்கள்)
    ஆன்மாக்கள் அழிவதில்லை உடல்தான் மாறுகிறது .இத்தகைய தேடலில் அந்த ஆன்மாக்களே உங்களை கருவியாக கொண்டு தெளிவுபடுத்துகிறது. எல்லா கண்டுபிடிப்புகளும் அப்படிதான்
    வாழ்த்துக்கள் for all

    • @sivathee-mr2of
      @sivathee-mr2of 2 года назад +4

      நீங்கள் சொல்வது உண்மைதான் ஐய்யா

  • @porchelianchelian1359
    @porchelianchelian1359 2 года назад +26

    Super Karna. கற்கால மனிதனின் ஆயுதத்தை recreate செய்து நமக்கு காட்டிய தமிழர் தடம் RUclipsrக்கு நன்றி. Vlog மிகவும் சிறப்பு.

  • @anandhakumar9733
    @anandhakumar9733 2 года назад +121

    மென்மேலும் இன்னும் வெளிவராத வரலாற்றை வெளிகொணர என்னுடைய வாழ்த்துக்கள். மேலும் இது போல தமிழர் வரலாற்று ஆய்வுகளை மேற்கொள்ளும் youtubers- ஐ வெளி உலகிற்கு அறிய வைக்க உதவி புரிந்தமைக்கும் என்னுடைய வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன், வாழ்க வையகம்.

    • @ManojKumar-si2mv
      @ManojKumar-si2mv 2 года назад +4

      கருணா அண்ணா எங்க ஊருக்கு பொள்ளாச்சி ஆனைமலை வாங்க இங்கே ஒரு பழமையான குகை இருக்கு அப்புறம் திப்பு சுல்தான் கோட்டை இருக்கு

    • @surya007.
      @surya007. 2 года назад +1

      @@ManojKumar-si2mv bro unmayava

    • @varalaru555
      @varalaru555 2 года назад

      @@ManojKumar-si2mv முகவரி கிடைக்குமா

  • @sathiyanarayanans3196
    @sathiyanarayanans3196 2 года назад +17

    Goosebumps Anna ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ தமிழன் என்பதில் பெருமையா இருக்கிறது ❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @sivathee-mr2of
    @sivathee-mr2of 2 года назад +16

    அற்புதம் கர்ணா
    தங்களின் செயல்
    அருமையான போற்றத்தக்க செயல்
    வாழ்க நலமுடன்
    வாழ்க வளமுடன்

  • @kksk8737
    @kksk8737 2 года назад +20

    கல் ஆயதங்கள் கூர் செய்த இடம், கல்பாக்கம் முன்னால் பாலாற்றங்கரை தீவான பரமேஸ்வர மங்கலம் கைலாசநார் கோயில் உள்ள தீவு பாறையிலும் உள்ளது

    • @TN-up6bn
      @TN-up6bn 2 года назад

      எங்க இருக்கிறீங்க 😍

  • @gunoshiaganeshkumar3040
    @gunoshiaganeshkumar3040 2 года назад +9

    தம்பி உங்களை மாதிரி இளைஞர்கள் ஒன்று சேர்ந்தால் நம் இனம் மீட்கப்படும் ,மிகவும் மகிழ்ச்சி, வாழ்க வளமுடன்

  • @selva1991kumar
    @selva1991kumar 2 года назад +33

    நல்ல தகவல்களுடன் தரமான காணொளி கர்ணா 👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻

  • @Skss_creation
    @Skss_creation 2 года назад +10

    அற்புதமான காணொலி வழர்க இக்குழு

  • @senthild3085
    @senthild3085 2 года назад +13

    திருக்கழுக்குன்றம் அருகில் உள்ள பல கிராமங்களில் நிறைய Stone Circles உள்ளது. பாலாறு நாகரிகத்தின் பகுதி. இரும்பு உருக்கிய எச்சங்கள் உள்ளது.

  • @vijaysarathisivakumar6514
    @vijaysarathisivakumar6514 2 года назад +2

    நான் திருக்கோவிலூர் எங்க ஊர்லா பேரியா கால் அடி இருக்கும் பாக்கா மூடியூமா

  • @tamilarasitamilarasi539
    @tamilarasitamilarasi539 2 года назад +1

    வரலாறை வெளிக்கொண்டு வரும் முயற்சிக்கு வளமான வாழ்த்துக்கள் கர்ணா. நன்றி தம்பி. வாழ்க வளமுடன் 🙏

  • @Kumari154
    @Kumari154 Год назад

    என்.பெயர்.சுகுணா.நீங்கள்.சொல்லுவது.100,உம்மை.உங்கள்.முயச்சி.வெற்றக.பெற.நல்.வாழ்த்துகள்.நன்றி.வணக்கம்.👌👍

  • @muneeswari6236
    @muneeswari6236 2 года назад +7

    இரும்பே இல்லாம ஆயுதமா அந்த காலத்துல சிந்தனை வியப்பாக உள்ளது

    • @subbiahkaruppiah7506
      @subbiahkaruppiah7506 2 года назад

      ஆதிமனிதனே அறிவியலை முதலில் பயன்படுத்தியுள்ளான். கல் ஆயுதம் அவன் அறிவை வளர்த்தது. பிற உயிர்கள் தன் உடல் உறுப்புகளை ஆயுதமாக்கின. உயிரற்ற அனைத்தையும் ஆயுதமாக்கியவன் மனிதன்.

  • @gauthamisusithra5192
    @gauthamisusithra5192 2 года назад +1

    Karna and team ovvoru video layum pudhusu pudhusa vishayangala solli acharyapaduthuringa... Nammaloda history pathutu bramichu poite... Really hats off to you and your team...

  • @sugukrishnan7604
    @sugukrishnan7604 2 года назад

    தோழர் அவர்களுக்கு நன்றி நான் மாமல்லபுரம் மீனவன் ஆனால் என் சிறுவயது முதலே நான் ஒரு உலக சுற்றும் வாலிபன் 😉 நான் முதல் முதல் நண்பர்களுடன் 14 வயதில் சென்ற ஊர் செஞ்சி அங்கு உள்ள கோடை எனக்கு அத்துப்படி 🙏🏽 ஆனால் செஞ்சிக்கு அருகில் இப்படி ஒரு இடம் 25 வருடமாக எனுக்கு தெரியவில்லை. நன்றி
    நான் 2022 தை January மாதம் தாய் தமிழ் நாட்டிற்கு வருகிறேன் கண்டிப்பாக நம் தமிழர் பெருமையை பார்க்க கண்டிப்பாக செல்வேன் நன்றி 🙏🏽
    வாழ்க தமிழ் வளர்க தமிழர் பெருமையை

  • @vp5152
    @vp5152 2 года назад +4

    Following your channel recently.Good motivating work for other youngsters also to research more about our tamil history and places of archeological interest.Keep up your good work.Also you give a lead to other channels like tamil thadam which is to be appreciated.Drone shots amazing.Vazhga Valamudan,

  • @boomi1314
    @boomi1314 2 года назад +5

    பூமிநாதன் பஞ்சர்கடை பாலமேடு நன்றி ஐயா

  • @manojkumar.s3926
    @manojkumar.s3926 2 года назад +2

    அண்ணா உங்களுடைய பதிவுகளை பார்க்கும் போது மெய்சிலிர்க்கிறது வாழ்த்துக்கள்

  • @thivyaabihani3755
    @thivyaabihani3755 2 года назад +2

    Wow semma... kumaran is also good.. kumaran channelyum encourage pannunga plz.. Tamil culture thedi kandupuduchu solrappla 💐

  • @sriDevi-wf4rx
    @sriDevi-wf4rx 2 года назад +1

    Camera man work really awesome 🔥

  • @subathrak
    @subathrak 2 года назад +5

    I am a history freak, very exciting to see your vedeos. Really our ancient history is amazing. Keep your excellent efforts. God bless you.

  • @sabarishdeena8225
    @sabarishdeena8225 2 года назад +1

    ப்ரோ நீங்க போடுற வீடியோ எல்லாம் நல்லா இருக்கு நான் ஒரு 10 வீடியோ பாத்துட்டு இருக்கேன் அந்தக் காலத்துக்கு போயிட்டு வந்த மாதிரி இருக்கு மென்மேலும் இந்த மாதிரி வீடியோக்கள் போடறது என்னுடைய வாழ்த்துக்கள் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் டி ஜி புதூர் காளியூர்

  • @gurumoorthy151
    @gurumoorthy151 2 года назад +3

    Arumai. ! 3000 varudangal pazahmai ! Thamizhan nagareegam tharani aria thalaratha muarchi. ! karkala kathai sollum kallum mannum (Karnan) kaigalil !thodaratum thannalam karuthatha pani ! Nandri. Vazhga valamudan ! 🤔🙀💪✍️🙏👣❤🌍🏺

  • @tamizhvanan3508
    @tamizhvanan3508 2 года назад +1

    எங்க ஊர்ல இதேபோல இருக்கு கல்யாணம்பூண்டி விழுப்புரம் செஞ்சி அருகில் வாங்க 🙏🙏🙏

  • @sri10ram87
    @sri10ram87 2 года назад +2

    Arumaiyana content karna. Pudhusu phudhusa content lam Vera level la iruku. I know that so much work would have happened for this in background. But hats off to you guys to getting to know more about our past culture of how people would have lived :)

  • @RaviKumar-bk3nm
    @RaviKumar-bk3nm 2 года назад +12

    கர்ணன் bro yesterday உங்க காணொளி எதிர்பாத்தேன். மிகவும் சிறப்பான பதிவு 👍

  • @thimmaraur6179
    @thimmaraur6179 2 года назад

    அண்ணா நான் கிருஷ்ணகிரி மாவட்டம் தான்..🙏🙏🙏 உங்கள் பணி மென்மேலும் தொடர வாழ்த்துக்கள் ❤️ 🙏🙏🙏

  • @karthikhari6743
    @karthikhari6743 2 года назад +2

    BGM, Drone short, camera work all are superb

  • @westghatsfoodie5316
    @westghatsfoodie5316 2 года назад +2

    Hi bro ..tenkasi district puliangudi oorula west khads hills adivarathula munthal malai oru idam irukku..niraya koogaikal falls history irukku check panni parunga

  • @k.s.thangam7248
    @k.s.thangam7248 2 года назад +5

    இந்த கற்கோடாரி உங்களுக்கு எப்படி கிடைத்தது

  • @sridharmani8129
    @sridharmani8129 2 года назад +4

    Really I appreciate your efforts....i got goosebumps while you explaining our Ancient History...

  • @chandrug5504
    @chandrug5504 2 года назад

    வியப்பாகவும் ஆச்சரியமாகவும் உள்ளது... நன்றி கர்ணன்

  • @shanthiuma9594
    @shanthiuma9594 2 года назад +1

    நன்றி நன்றி நமது முன்னோர்களின் ஆத்மா உங்களுக்கு துணை இருக்கும் 🙏

  • @tamizhvendhan7905
    @tamizhvendhan7905 2 года назад +3

    Antha mathri chinna chinna kallu naan small age ah irukum pothu yenga oorla niraiya irukum.. but ipo ethume paarka mudila...

  • @shobhapai4252
    @shobhapai4252 2 года назад +2

    Intelligent educational video , very relevant for young school going kids. And what a beautiful place Tamil Nadu is…….❤️❤️❤️ lots of love from usa.

  • @ThiruMSwamy
    @ThiruMSwamy 2 года назад

    இல்லாத ஒன்றை வளர்த்து விடாமல் மூட நம்பிக்கையை வளர்க்காதீர்கள், தற்போது நாம் உலக அறிவாளி வகுத்த கொடுத்த இந்திய அரசியல் அமைப்பில் வாழ்கிறோம்.

  • @vishnulion4u
    @vishnulion4u 2 года назад +3

    அருமை சகோதரா 🙏

  • @velimalaivelimalai224
    @velimalaivelimalai224 2 года назад +1

    ஹாய் கருணா நலமா காட்டேரியாணாலும் மனிதர்கலாணாலும் விளங்குகலாணாலும் விரல்கள் ஐந்துதான் பதிமூண்று இருக்காது வாழ்த்துக்கள்

  • @ushakiranayyagari8208
    @ushakiranayyagari8208 2 года назад +2

    Exploring 7000 years old Paleolithic site really superb presentation thank you for sharing

  • @jeeva9980
    @jeeva9980 2 года назад

    அருமை அறுமை இதே போல இன்னும் நாராய வரலாறு மூடநம்பிகையாக அதான் உண்மை நிலை தெரியாம இருக்கு கர்ணா அருமையான கனொளி நீங்க சொன்னது போலவே தமிழர் தடதுல இந்த கண்டுபுடிபு கனொளிய பார்த்துறுகன்

  • @vijayalakshmitimbermart7000
    @vijayalakshmitimbermart7000 2 года назад +1

    கிருஷ்ணகிரி மாவட்டம் மத்துரில் அண்ணா நகர் தன்னாட்சி கவுண்டர் நிலத்தில் இதுபோன்று பள்ளம்உள்ளது

  • @hariramst5912
    @hariramst5912 2 года назад +1

    Hi karna, please visit muttam nageswaram near coimbatore.... the temple is in ruins and seems to have been burned down at some point .... it is evident from the ash deposits in the surroundings

  • @Priyankadevaraj513
    @Priyankadevaraj513 2 года назад +3

    Yanga ure pakkathula than irukkan neenga solli than intha vishayam yanaku theriyum

  • @rasigan46
    @rasigan46 2 года назад

    Come to namakkal.. namakkal fort, naina malai, puli karadu, thathagiri murugan kovil, bodha malai, erumapatti thala malai, kabilar malai, maasi periyasamy kovil in kollimalai and etc are good trekking places🙏

  • @rajnagarajan9606
    @rajnagarajan9606 2 года назад +2

    Karuna your always rocking

  • @SathishDKannan
    @SathishDKannan 2 года назад +14

    Drone shots are amazing 🤩😍.. our landscapes are so beautiful from aerial view.. you are doing such a noble work, please do continue. 👏

  • @tdeepa9675
    @tdeepa9675 2 года назад

    பிரதர்.உங்க.வீடியோ.இன்னைக்கு.தான்.பார்த்த...எல்லாம்.இடமும்.சூப்பர்...

  • @palanipriya6396
    @palanipriya6396 2 года назад +1

    Amazing video then video quality 👌👌👌

  • @gobinathpalanisamy4111
    @gobinathpalanisamy4111 2 года назад +1

    great video bro.. informative. Requesting to handle our treasures with more care. Looking forward for more videos (y)

  • @edisonraja3969
    @edisonraja3969 2 года назад

    அழகான பதிவு அருமையான இடம் சூப்பர்

  • @vanarajanm6997
    @vanarajanm6997 2 года назад +1

    Well and good.. Congratulations 👍

  • @infaringtone
    @infaringtone 2 года назад +1

    *அண்ணா உங்களுடைய சேனலை நான் நேற்று முதல் அனைத்து வீடியோக்களையும் பார்த்துக் கொண்டு வருகிறேன் அனைத்தும் சிறப்பாக உள்ளது உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள் விழுப்புரம் மாவட்டம் தல பணமலை பெட்டை கிராமம் ஆகும் இதுபோன்று இடங்கள் இருக்கிறது நான் அங்கு சென்று இருக்கிறேன் அதையும் நீங்கள் வீடியோவாக எடுத்து ஒளிப்பதிவு செய்யுங்கள் நன்றி அண்ணா*

    • @infaringtone
      @infaringtone 2 года назад

      *மிகவும் அல்லாஹ் நீங்கள் அதை பதிவிறக்கம் செய்து இருக்கிறீர்கள்*

  • @apj823
    @apj823 2 года назад

    Wow nice!!! Tnx for showing!!!
    The flow of water is glittering through the rocks

  • @anbuapjoyful6207
    @anbuapjoyful6207 2 года назад +1

    நானும் கிருஷ்ணகிரி மாவட்டம். என் அப்பா வீட்டீல் இந்த கற்கோடாரி இருந்தது.

    • @anbuapjoyful6207
      @anbuapjoyful6207 2 года назад

      இதை பூ எடை கல்லாக பயன்படுத்தினோம்

  • @koram5324
    @koram5324 2 года назад +1

    Very Interesting.. The stone (weapon) which u having now is the one which u guys created now or the ancient one.. Asking this out of curiosity.. But Great Namba.. U guys rocking. I would like to associate with u any ways, give me some opportunity to contribute.. Thanks n Advance..

  • @ceyloneseboy6368
    @ceyloneseboy6368 2 года назад

    Yes that is adhi tamilargal weapon, Tamil navigation fan from malaysia.👍

  • @vimalambikaiammalgurumoort1293
    @vimalambikaiammalgurumoort1293 2 года назад +4

    Excellent 👍👍👍

  • @rajalakshmiravi5959
    @rajalakshmiravi5959 2 года назад +1

    Such a great video brother. Kudos to your efforts! Thank you so much for letting us know what's hidden...

  • @padmajaraghavendran5479
    @padmajaraghavendran5479 2 года назад +3

    Very interesting . Watching all your videos.kudos to your efforts my son👍

  • @vijayadass5276
    @vijayadass5276 2 года назад +2

    Thank you so much for the video thambi 👏🏼👏🏼👏🏼

  • @karansaranbro3087
    @karansaranbro3087 2 года назад

    எங்க ஊர் அச்சிறுப்பாக்கம் சஞ்சீவி மலையில் கன்னிமார் கோயில் மற்றும் சூனை ஒன்று உள்ளது. இந்த இடத்திலும் நிறைய கால் தடம் உள்ளது.

  • @mastersamommuruga.4369
    @mastersamommuruga.4369 2 года назад

    எதிர்ப்பார்த்ததை விட, மிக அருமையான பதிவு! நன்றி கர்ணா!

  • @fashithpics
    @fashithpics 2 года назад

    எல்லாரும் சோறு பின்னாடி போகும் போது நீங்க மட்டும் தமிழ் வரலாறு பின்னாடி போய்ட்டு இருக்கிங்க சந்தோஷம் வாழ்த்துக்கள்.....

  • @omprakashar9038
    @omprakashar9038 2 года назад +1

    🔱 Vazhtthukkal 👌Karuna,sir ⚜️

  • @yogeshwaran929
    @yogeshwaran929 2 года назад +1

    Your videos are different experiences bro. Nice visuals and whole video is worth watching....

  • @Yuvastanza
    @Yuvastanza 2 года назад +3

    You have a very good character bro. You asked apologies before testing the lethal weapon with cactus.

  • @shakcyshakcy350
    @shakcyshakcy350 2 года назад

    Super ha explain pandringa.....I love history Storys....😍😍😍

  • @ManojKumar-oi4ne
    @ManojKumar-oi4ne 2 года назад

    Romba alakana arputhamana idam video quality and presentation is awesome super bro 👍👍👌👌

  • @Mugunthan259
    @Mugunthan259 3 месяца назад

    கேமரா man வேற level வியூஸ்

  • @immanuvela6598
    @immanuvela6598 2 года назад +1

    Krishnagiri sahyedbashha malaiku vaaanga....itha Vida inum achariyam iruku....

  • @manothomas4338
    @manothomas4338 2 года назад +1

    Keep doing bro,inum nammalota history ah ellarukum kondu poy serunga🔥🔥🔥

  • @RameshPerumal7
    @RameshPerumal7 2 года назад

    நம் முன்னோர்களின் பொருள்கள் மற்றும் வாழ்க்கையின் பல சான்றுகளை இழந்துவிட்டோம். கல்வியறிவின்மை மற்றும் தகவல் தொடர்பு இடைவெளி காரணமாக.கற்கால மக்கள் இங்கு வாழ்ந்தார்கள், அவர்கள் இங்கு சில ஆதாரங்களை வைத்துள்ளனர் - இது நமக்கு அருகில் உள்ளது. ஆனால் நாம் அதை உணரவில்லை.. நீங்கள் அதை நிரப்புகிறீர்கள்..

  • @villagepaiyan6720
    @villagepaiyan6720 2 года назад +1

    தென்காசி ஆலங்குளம் வாங்க அண்ணா பிரசித்திபெற்ற மலைக்கோவில் இருக்கு அங்க. நிறைய வரலாற்று சிறப்புமிக்க இந்த இடம் இன்னும் யாருமே இந்த மாதிரி வீடியோ செய்யல

  • @shakirashakira3759
    @shakirashakira3759 2 года назад +1

    Aaahaaa Namma orru ,😊

  • @magges5107
    @magges5107 2 года назад +1

    Nalla pathivu bro from 🇲🇾...

  • @senthilkumarn4u
    @senthilkumarn4u 2 года назад

    Picturization & presentation looks really good... Keep it up brother..

  • @ramesh.rrajandran.v1365
    @ramesh.rrajandran.v1365 2 года назад +1

    மிகவும் அருமையான பதிவு ‌👌👌👌

  • @nivesh3819
    @nivesh3819 2 года назад +1

    சொல்ல வார்த்தைகளே இல்லை மிக மகிழ்ச்சியாக இருக்கிறது உங்கள் ஒவ்வொறு முயற்சியும்,உங்கள் பணியும் தமிழைப் போல மேலும் வளர வாழ்த்துகள் சகோ🙏🏻🙏🏻🙏🏻

  • @kanan568
    @kanan568 2 года назад

    பழமை மற்றும் கடந்து வந்தப் பாதையை அநாகரிகமாக நினைத்ததால் தான் இன்று சில அடிப்படை அறிவினைக் கூட பிறரிடமிருந்து கற்றறிய வேண்டி உள்ளது.

  • @JRBrothersOfficial
    @JRBrothersOfficial 2 года назад +2

    arumaiyaana kaanoli anna

  • @SaravananBpve
    @SaravananBpve 2 года назад

    as you said, they would have sharphed the tools and bisected the body parts here, so, blood would have flown like river, obviously someone viewing this from down the hill started calling the place as the place of rathakaateri...

  • @balanlatha4330
    @balanlatha4330 Год назад

    Super karna atharathuden uvmaigal good❤👍👍❤

  • @ponnusamy9301
    @ponnusamy9301 2 года назад

    அறிவற்ற வர்கள் இயற்கை அமைப்பு எந்த அமைப்பில் வேண்டுமானாலும் இருக்கலாம்.

  • @SelvasCollection
    @SelvasCollection 2 года назад +1

    Really Nice information. Come to Tiruvallur. I will take to you a place where our Tamil people lived 1,50,000 years before. waiting for your reply...

  • @muraledharan5970
    @muraledharan5970 2 года назад

    Narayanapuram. Few months before this place came in news, about ancient rock place

  • @rajasexplore5108
    @rajasexplore5108 2 года назад

    உங்களுடைய வரலாற்று தேடல், இப்போதுள்ள மக்களுக்கு ஓர் அருமையான விஷயம்

  • @murugarajs1689
    @murugarajs1689 2 года назад +1

    U r proving everything 🙏

  • @UmaMagesh-ui1ez
    @UmaMagesh-ui1ez Месяц назад

    விழுப்புரம் மாவட்டம் திருவக்கரை வக்ரகாளி கோயிலின் மரம் கல்லானது உள்ளது அங்கு சென்று வீடியோ போடுங்க அண்ணா

  • @rockersragu205
    @rockersragu205 2 года назад +3

    Bro.....inthamathiri...thamizhanin history mattum ...Videos podunga bro

  • @Mugunthan259
    @Mugunthan259 3 месяца назад

    வாழ்த்துக்கள் அண்ணா உங்கள் வீடியோ அனைத்தும் அருமை அருமை,

  • @vijayd1221
    @vijayd1221 2 года назад

    செத்தவரைல மலை மேல தரை காடு இருக்கு அப்புறம் மிகவும் பழமையான கோவில் அய்யனார் கோவில் இருக்கு .

  • @kalaianand7178
    @kalaianand7178 2 года назад

    Same impression seen in திருகழுகுன்றம்.