Kummuti adupu eeya sombu rasam | கோடி நன்மைகள் தரும் கும்முட்டி அடுப்பு ஈய சொம்பு ரசம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 июл 2024
  • #kummutiadupu #rasam #thangammamisamayal
    For orders please contact - 9443203742, 9944119826.
    Address -
    Periyandavar catering service,
    No.4, Arumuga nagar,
    Somarasampettai,
    Trichy - 620 102.
  • ХоббиХобби

Комментарии • 223

  • @kamakshimurali7403
    @kamakshimurali7403 7 месяцев назад +6

    Super mami. அதுவும் மழை நாள் சுட்ட அப்பளம் ஈயம் சொம்பு ரசமும் தேவாமிருதம் தான்.❤

  • @mangalamn903
    @mangalamn903 7 месяцев назад +48

    அப்போது நான் சிறியவளாக இருந்தபோது அம்மாவிறகு அடுப்பு, வெங்கல பானை சாதம்,கல்சட்டி சாம்பார், குழம்பு,உருளியில் பருப்பு வேகவைக்க, பாயசம், ஈயச்சொம்பு ரசம்,இரும்பு வாணலியில் கறி வதக்கல் செய்வார்கள்😊❤அந்த நினைவுகளை மாமி திரும்பக் கொண்டு வந்து விட்டார்கள்🙏🙏🌷

    • @vasanthirajan7213
      @vasanthirajan7213 7 месяцев назад +3

      எனக்கு 43 வருஷங்கள் முன்னாடி என்நாத்தனார்குமுட்டி அடுப்பு மூட்டுவது எப்படிஎன்று சொல்லிகொடுத்தார்கள் பழைய நினைவுகள்

    • @anuratharaghavan9401
      @anuratharaghavan9401 7 месяцев назад +1

      என்பாட்டியெல்லாம்குமுட்டியில்
      தான்சமைப்பார்கள்அ.அந்த‌நாள்ஞாபகம்.

    • @lalithalalitha4672
      @lalithalalitha4672 6 месяцев назад

      Eayasombu eppady alichinu iruku ippo black oh irukey what tips pls send answer

    • @srinivasanarayananparthasa9219
      @srinivasanarayananparthasa9219 6 месяцев назад

      என் அம்மா அந்த காலத்தில் செய்தது இன்று என் மகனும் மனைவியும் செய்கிறார்கள்

    • @devakunjarinatarajan4996
      @devakunjarinatarajan4996 6 месяцев назад

      இரசப்பொடி செய்தவிதம் கல்ச்சட்டி பருப்பு இரசம் கும்முட்டி அடுப்பு செய்முறை சொன்ன விதம் அருமை. எனது ஆச்சியை (பாட்டி) நினைவுபடுத்தி விட்டீர்கள் நன்றி மாமி

  • @shanthiranga30
    @shanthiranga30 7 месяцев назад +1

    எங்காத்துல எங்கம்மா தினமும் குமட்டி அடுப்புல கோதாவரி குண்டுனு சொல்ற சுன்ன வெங்கல பானைல தான்
    பருப்பு போடுவா, ராத்திரிக்கு பசும்பால் காச்சுவா அப்பளாம் சுடுவா. நாங்கல்லாம்
    பலாக்கவட்டைய குமட்டி அடுப்புல சுட்டு
    சாப்டுவோம்.
    அருமையா இருக்கு மாமி உங்க சமையல் பக்குவமும் நீங்க சொல்லித் தர அழகும்.

  • @pushpalakshminagarajan3631
    @pushpalakshminagarajan3631 7 месяцев назад +5

    Unmai தான் Amma Andha kalathu pathirangalum aduppum parkavae bramippa irrukku. Neenga இத சொல்லி குடுக்கற vidham migavum arumai. வாழ்த்துக்கள் Amma vanangukiraen.

  • @pdamarnath3942
    @pdamarnath3942 3 месяца назад +1

    எத்தனை வருடங் களுக்கு பிறகு பார்க்க முடிந்தது ? மிக்க மகிழ்ச்சி

  • @seethalakshmi1533
    @seethalakshmi1533 7 месяцев назад +3

    அனைத்து செய்முறைகளையும் படிப்படியாக விளக்கும் விதம் அருமை.உங்கள் பதிவுகள் அனைத்தும் அனைவரும் அறிந்துகொள்ள வேண்டியது.தங்கள் பணி தொடர ஆண்டவன் அருளட்டும்

  • @purnimamuraganatham171
    @purnimamuraganatham171 7 месяцев назад +1

    என் அம்மா, பாட்டி என் நினைவில்கொண்டுவந்துவிட்டீர்கள் மாமி ஈயக்குண்டு அடுப்பில் வைத்தால் உருகிவிடும் அதை நான் நேரில் பார்த்தவள் ஆனால் தாங்கள் அடுப்பில் வைத்து ரசம் அருமை அருமை சூப்பர்

  • @muruganc4950
    @muruganc4950 7 месяцев назад +2

    நான் அக்ராகார தெருவில் பிறந்து வளர்ந்தவன் இதைப் பார்த்தவுடன் சரசுவதி பாட்டி, ருக்மணி பாட்டி செல்லமா பாட்டி நினைவு நன்றி 🙏

  • @parimalasridharan6093
    @parimalasridharan6093 7 месяцев назад +5

    Kummiti eyya sombu rasam. Super. I have tasted and enjoyed this in my younger days. I really miss this. I wish the younger generation gets at least one chance to taste this

  • @rajalakshmivenkataraman9737
    @rajalakshmivenkataraman9737 7 месяцев назад +3

    Dear Thangam Mami, very happy to see your demonstration.About all our old traditions. Yes,because of our elders, we r living a healthy life. Very happy to see your beautiful display. Thanks. God bless you a happy,healthy long life.🙏🏼🙏🏼💐💐

  • @Keerthi-dr9so
    @Keerthi-dr9so 7 месяцев назад +1

    ரெம்ப நன்றி பாட்டி மா ❤ரெம்ப நல்லா இருக்கு நீங்க பன்றது எல்லாம்

  • @jetraders8968
    @jetraders8968 7 месяцев назад +1

    அருமையான பதிவு நன்றி

  • @anuradhagopal3975
    @anuradhagopal3975 7 месяцев назад +1

    நமஸ்காரம் மாமி 🙏 ஈயசொம்பை பார்க்கும் போது எங்கள் வீட்டில் இருந்த சொம்பு தான் நினைவுக்கு வருகிறது. ரசம் சூப்பர் 👌 நன்றி 👏❤️

  • @pramilavel1739
    @pramilavel1739 6 месяцев назад +2

    Kummit stove details very nice

  • @thanigai.s.mmaheswaran6218
    @thanigai.s.mmaheswaran6218 7 месяцев назад +2

    ரசம் வைப்பது எப்படி என்று மிகவும் தெளிவாகவும் எளிமையாகவும் சொல்லிக் கொடுத்தீர்கள் அம்மா உங்களுக்கு இயற்கை எனும் இறை நீண்ட ஆயுளை கொடுக்கட்டும்

  • @sivagaamasundari816
    @sivagaamasundari816 7 месяцев назад

    Super mami. My mother used to prepare like this. Arumai. Good explanation for beginners. Tq mami

  • @jayanthisrinivasan7948
    @jayanthisrinivasan7948 7 месяцев назад

    Nice eeyachombu rasam mouthwatering . Thank you mami

  • @kalavathidurairaj5787
    @kalavathidurairaj5787 7 месяцев назад +1

    எங்களுக்கு பழைய நினைவுகள் பாட்டி அம்மா கைப்பக்குவம் சமையலறை இழுத்து சென்று விட்டது.நன்றி.

  • @theaverageibstudent8416
    @theaverageibstudent8416 7 месяцев назад +1

    Thanks Mami for this traditional recipe. Good narration.

  • @jayashreebhaskar3162
    @jayashreebhaskar3162 7 месяцев назад +1

    Super a irukum.Thank you for posting this recipe.

  • @manjunathsurya4332
    @manjunathsurya4332 7 месяцев назад

    Namaskaram Mami. Very nice pazlaye kalathu method.vazgha valamudan

  • @user-fx9te4wz1x
    @user-fx9te4wz1x 7 месяцев назад +1

    ஈய சொம்பு ரசம் சூப்பர் மாமி எங்க அம்மா சமைக்கப் மாதிரி இருந்தது ❤

  • @pankajams383
    @pankajams383 7 месяцев назад +1

    Super rasam mami. Thinking of my mother...she used to prepare in the same way. Romba thanks mami.

  • @ramgow9653
    @ramgow9653 7 месяцев назад +1

    Excellent super true rasam namaskarankal

  • @user-fu2sz4xv2f
    @user-fu2sz4xv2f 7 месяцев назад +3

    Super mami. Enjoyed watching it

  • @ushasaravanan5073
    @ushasaravanan5073 7 месяцев назад +1

    Very clear explanation innum Niraya recipes podunga sundakkai pitley gothsu narthaelaipodi or vepalakatti milagai oorugai

  • @vijayalakshmik7201
    @vijayalakshmik7201 7 месяцев назад +2

    Namaskaram Mami. Traditional rasam.Tempting. Really superb.very nice to see this video. Thank you so much Mami for sharing.

  • @jamunasampathkumar8716
    @jamunasampathkumar8716 7 месяцев назад +1

    சிறப்பு அருமையான பதிவு ஆமாம் உண்மை மாமி

  • @gajavasanth4088
    @gajavasanth4088 7 месяцев назад +2

    மிக்க நன்றி நன்றி🙏💕🙏💕. அம்மா. அருமை அருமை🎉🎊🎉🎊

  • @bhuvanavenkatraman4963
    @bhuvanavenkatraman4963 7 месяцев назад

    Mami super. Enaku chinna vayasu niyabakam varuthu. En amma kumutti adupil than samaippa. Super ahh irukum. Antha ninai varudhu.

  • @meerasundramoorthy2526
    @meerasundramoorthy2526 7 месяцев назад

    பயனுள்ள பாரம்பரிய தகவல்கள்

  • @jayashreesrinivasaraghavan8522
    @jayashreesrinivasaraghavan8522 7 месяцев назад +1

    Awesome Mami taking us back to the roots

  • @arunkumarv8454
    @arunkumarv8454 7 месяцев назад +2

    அம்மா super maa

  • @ushasunil5916
    @ushasunil5916 7 месяцев назад +1

    Mami, this kitchen is very nice and thanks for sharing great cooking

  • @shobhanakannan9002
    @shobhanakannan9002 7 месяцев назад +2

    Very nice mami, ignited old memories when we ate healthy food and remained healthy. 👍👍👌👌

  • @lakshmir2505
    @lakshmir2505 7 месяцев назад +1

    All items very nice mami thank you very much

  • @ksrimathi1979
    @ksrimathi1979 7 месяцев назад +1

    நன்றி மாமி அருமை👌🙏

  • @VG2403
    @VG2403 7 месяцев назад +1

    Superb Mami thanks 🙏

  • @radhakannan8190
    @radhakannan8190 7 месяцев назад

    Mami nee ha seira samayalo palagaramo super ❤❤❤

  • @harikrishnan8808
    @harikrishnan8808 5 месяцев назад

    Good recipe on Rasam (prepared on Iyam chombu) well done n keep it up. Thanks.

  • @devimuthu5206
    @devimuthu5206 7 месяцев назад +1

    Super Mami malarum ninayvugal

  • @user-hr3oc4nb8c
    @user-hr3oc4nb8c 7 месяцев назад +1

    Namashkaram super mami

  • @usharamanathan5526
    @usharamanathan5526 7 месяцев назад +1

    👌explanation mami

  • @rajarajansrinivasan9804
    @rajarajansrinivasan9804 7 месяцев назад +1

    Nandri Mami❤

  • @ganeshtup633
    @ganeshtup633 7 месяцев назад +1

    அருமைங்க மாமி

  • @radha.vradhika.v2193
    @radha.vradhika.v2193 7 месяцев назад

    Super mami neeha 60. 80. Gap. Vaazhtntha பெரியவர்கள் என் அம்மா குமிடி விறகு அடுப்பு gas அடுப்பு ஸ்மாsamaithivittu iraivanadi serthu vittargal

  • @alphonsexavier4658
    @alphonsexavier4658 7 месяцев назад +1

    ஈயம் சொம்பு ரசம் அருமை மாமி

  • @susilavijayakumar1022
    @susilavijayakumar1022 7 месяцев назад +3

    அருமை மாமி. மலரும் நினைவுகள்.மணக்க மணக்க ஈயச்சொம்பு ரசம் 👌

  • @kalpanavij3492
    @kalpanavij3492 7 месяцев назад +1

    சூப்பர்

  • @ramarajrajagopal3821
    @ramarajrajagopal3821 7 месяцев назад

    அருமை மாமி.. ராஜி

  • @ushavaidheeswaran8060
    @ushavaidheeswaran8060 7 месяцев назад

    What u said is very true....happy that I have enjoyed it

  • @hanumanthagnostic4402
    @hanumanthagnostic4402 7 месяцев назад

    Thanks amma👏🏻👏🏻👏🏻

  • @Mylifeanddogs
    @Mylifeanddogs 7 месяцев назад +3

    Very precious Mami🙏❤️

  • @banumathiramalingam6808
    @banumathiramalingam6808 5 месяцев назад

    Very tasty rasam, my favorite rasam, thanks for sharing,

  • @vijayalakshmis.v.9762
    @vijayalakshmis.v.9762 7 месяцев назад

    Super Amma . I have seen my grand ma and mother cooking .

  • @favouritevideos1517
    @favouritevideos1517 7 месяцев назад

    ROMBA NANNA IRUKKU MAMI
    NAMASKARANGAL

  • @selvisiva2672
    @selvisiva2672 7 месяцев назад

    Super mami u r using this adduppu teaching super super mami how to making rasam step by step super super super 🎉🎉🎉

  • @PriyaVenkat-up1df
    @PriyaVenkat-up1df 6 месяцев назад

    மிகவும் பயனுள்ள பதிவு. எங்கள் வீட்டிலும் இது போல் ஒரு அடுப்பு உள்ளது. அதனை எப்படி பற்றவைத்திருப்பார்கள் என்று குழம்பிபோயி குந்தோம் விளக்கம் பயனுள்ளதாக உள்ளது. நன்றி அம்மா

  • @srikrishnangurumoorthy2953
    @srikrishnangurumoorthy2953 7 месяцев назад +1

    பிரமாதம் மாமி

  • @vijaylakshmisivanandam1578
    @vijaylakshmisivanandam1578 7 месяцев назад

    Very nice Mami. Great.

  • @mangalamn903
    @mangalamn903 7 месяцев назад +3

    நான் சிறியவளாக இருந்தப்போ கும்முட்டி பத்தவைத்து உருளியில் பருப்பு வேகவைத்துவிட்டு ஸ்கூல் போவேன்😊❤

  • @dhanashekarnamvazhi2419
    @dhanashekarnamvazhi2419 7 месяцев назад +2

    வெண்கலம், பித்தளை வெள்ளீய முலாம் பூசி பயன் படுத்துவது நமது நலம் மேலோங்கும்

  • @p_r_a_b_h_u685
    @p_r_a_b_h_u685 6 месяцев назад

    Neat and good procedure.

  • @ananthanarayananb7037
    @ananthanarayananb7037 7 месяцев назад

    Super mami parka Asayaierugu 😋😋😋😋

  • @jamuna9483
    @jamuna9483 7 месяцев назад

    Amma onmaileyea super

  • @kalpanakulandaivelu5936
    @kalpanakulandaivelu5936 7 месяцев назад

    Wow super super 🎉 yummy 😋 mami you are great 👍thank you 🎉🥰

  • @ushakrishnaswamy8860
    @ushakrishnaswamy8860 7 месяцев назад +2

    Thanks for showing traditional cooking. With what do u wash this eeya Chombu so as to be shining like this.

  • @gunarathika3024
    @gunarathika3024 7 месяцев назад +1

    Thank you amma❤

  • @suneetakulkarni7616
    @suneetakulkarni7616 7 месяцев назад +1

    Superb!

  • @lakshmiraman6697
    @lakshmiraman6697 7 месяцев назад +2

    At this age doing wonderful job

  • @santhapalanichamy9400
    @santhapalanichamy9400 7 месяцев назад +3

    Super Mami 🎉🎉🎉

  • @radhaselvaraj6983
    @radhaselvaraj6983 7 месяцев назад

    Namaskaram mami yummy Rasam ❤❤

  • @ksrimathi1979
    @ksrimathi1979 7 месяцев назад +1

    Great Mami

  • @malathir981
    @malathir981 7 месяцев назад +1

    Super 👌 very nice Mami❤

  • @saradha.shanmugam7284
    @saradha.shanmugam7284 7 месяцев назад +1

    Excellent amma

  • @sitanagarajan2640
    @sitanagarajan2640 7 месяцев назад

    Vety nice Mami.😊

  • @orkay2022
    @orkay2022 7 месяцев назад

    Amam mami we all have taken that adi vandi sadham. Adhuvum Amma kaiyala kalandhu kodukkukum bodhu Chumma .devamruthama irukkum.ninaivu paduthinadharku nanri🙏

  • @nithyabalaji4471
    @nithyabalaji4471 7 месяцев назад

    Hats off mami superb

  • @jayanthiumamakeshwaran55
    @jayanthiumamakeshwaran55 3 месяца назад

    Thank you maami thanks for making this video

  • @ajithharan8203
    @ajithharan8203 7 месяцев назад

    Arumai

  • @umashanker4627
    @umashanker4627 7 месяцев назад

    சூப்பர் மாமி

  • @Santharagavan
    @Santharagavan 7 месяцев назад

    Romba taste aana eeya chembu sathumadu. 😋😋😋😋tq. Maami. 🎉

  • @MrSrikanthraja
    @MrSrikanthraja 7 месяцев назад

    Thanks for sharing. Unga channel la thattai receipe podunga

  • @rajendrampankjamsuper8325
    @rajendrampankjamsuper8325 7 месяцев назад +1

    சூப்பர் அந்த நாள் நாபம் வந்ததேதே

  • @sreesree6269
    @sreesree6269 7 месяцев назад +1

    Thanks mami

  • @bhuvaneswarijayakumar381
    @bhuvaneswarijayakumar381 7 месяцев назад +1

    Great

  • @saranyameena2644
    @saranyameena2644 7 месяцев назад +2

    எங்களுக்கு கல் சட்டி, இரும்பு பாத்திரம் இவைகளில் சமைக்க தெரியவில்லை, நீங்கள் இதுபோன்று பாரம்பரிய பாத்திரங்களில் சமைத்து காட்டினாள் எங்களுங்கு பயனுள்ளதாக இருக்கும்

  • @MrUshkanna
    @MrUshkanna 7 месяцев назад

    Superb mami.appadey sapidallam pola irukku ippo kumutty illa mami

  • @priyavenkatesh23
    @priyavenkatesh23 7 месяцев назад +1

    Thank u mami

  • @meenakshig2238
    @meenakshig2238 7 месяцев назад

    Sweet memories mami
    🙏🏻🙏🏻👌👌👍👍

  • @nagarajdn7385
    @nagarajdn7385 7 месяцев назад

    Mam, for showing Kumti adapt & preparation of rasam. We will adopt.

  • @user-fy3pv9qn9e
    @user-fy3pv9qn9e 7 месяцев назад +1

    Super mami

  • @user-yt5nl2hu1c
    @user-yt5nl2hu1c 5 месяцев назад

    நன்றி

  • @dharinivenkatesh8663
    @dharinivenkatesh8663 7 месяцев назад

    Yummy rasam

  • @me_kalai
    @me_kalai 7 месяцев назад +1

    Different one

  • @jay-lj2ii
    @jay-lj2ii 7 месяцев назад +1

    Nice mame

  • @user-ul9zd4vm2t
    @user-ul9zd4vm2t 6 месяцев назад

    Super mammi

  • @indrakumar1238
    @indrakumar1238 6 месяцев назад

    Soooooper soooooper 👍 👍 mami

  • @geethasriram4761
    @geethasriram4761 5 месяцев назад

    After seeing this i remember my mother

  • @m.shankar6694
    @m.shankar6694 7 месяцев назад

    🎉kamalalayam vadakarai.pattimma gnapagam vanthutothu aneganamaskaram mami