மேலூர் மட்டன் சுக்கா சாப்பாடு with காடி chops & மட்டன் உப்புக்கறி | Melur ருசிக்கு addict ஆயிட்டேன்

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 сен 2024
  • Address
    Melur Main Rd, Melur, Tamil Nadu 625106
    Google maps
    maps.app.goo.g...
    ------------------------------------------------------------------------------
    For promotions, please contact:
    Banana Leaf Unlimited - 8825679624
    Email: manojrrg@gmail.com
    My Social Media:
    Facebook: www.facebook.c....
    Instagram: / banana_leaf_unlimited
    #coimbatorefoodreview #foodreview #bananaleafunlimited #coimbatorefood #food #foodblogger #foodie #foodreels #foodporn #foodstagram #foodphotography #reels #chennaifoodie #foodlover #foodies #instafood #foodlover #yummy #foodgasm #delicious #foodpics #indianfood #shorts #cooking #instagram #lunch #reels #streetfood #indianfoodbloggers

Комментарии • 77

  • @jamburajan9274
    @jamburajan9274 Месяц назад +1

    நமஸ்காரம் சார். புது டீ ஷர்ட் நன்றாக இருக்கிறது. அசைவ உணவிற்கு பெயர் பெற்ற மதுரை பக்கத்தில் உள்ள மேலூரில் இருந்து மற்றுமொரு அசைவ விருந்து வீட்டு முறை உணவகம் அம்பாள் மெஸ்ஸி ல் இருந்து மிகவும் சிறப்ப. நம் பனானா லீப் சேனல் பெயருக்கு தகுந்தவாறு அருமையான பச்சை பனானா இல்லை மேலும் சிறப்பு. வித்யாசமான சுவையில் புதிய சைடிஷ் காடி சாப்ஸ் மட்டன் சுக்கா சிக்கன் சுக்கா மட்டன் உப்ப கறி சிக்கன் உப்பு கறி எலும்பு ரோஸ் ட் கரண்டி ஆம்லட் ஈரல் குழம்பு மீன் குழம்பு கீரை கூட்டு வெண்டைக்காய் மண்டி அருமையான துவையல் மீன் ரோஸ்ட் என அனைத்தும் உண்டு மகிழ்ந்து ஜமாய்த்து விட்டீர்கள் அருமையான வீட்டு முறை அசைவ விருந்து மிகவும் மகிழ்ச்சி. வாழ்த்துக்கள் நன்றி வணக்கம் சார் வாழ்க வளமுடன்

  • @sudhakarsubramani8471
    @sudhakarsubramani8471 Месяц назад +2

    உங்களை போலவே நானும் துவையல் பிரியன்... வாழை இலையில் சுத்தி கோழி, ஆடு வகைகள் இருந்தாலும் துவையலை ❤ சுவைத்து பார்ததற்கு நன்றிகள்.😊

  • @ViswaManavalan
    @ViswaManavalan Месяц назад +5

    Hi banana uncle pinnadi iruka pandhal & unga t.shirt orey madhiri iruku top tucker unga hair style ku na adimai 🫡🥳

  • @priyaarvin6125
    @priyaarvin6125 Месяц назад +7

    சார் ஒரு வேண்டுகோள்.வருவல் ஐட்டங்களை தட்டில் வைத்து அளவாக எடுத்து பரிமாறி சாப்பிட்டு உங்கள் கருத்துக்களை கூறினாள் சிறப்பாக இருக்கும்.முயற்ச்சி செய்து பாருங்கள்.🎉🎉

  • @sureshbenedict75
    @sureshbenedict75 Месяц назад +2

    Very good review and presentation, brother. I feel in a way that I was there enjoying the food as well. Wish you all the very best.

  • @sunshines2184
    @sunshines2184 Месяц назад +2

    Madurai Is always Heaven For Food ❤ But Nowadays Madurai is famous for ALCOHOL DRINKING , MURDERS and THEFTS 😢😢😢😢 Government Not taking Against this So Sad 😢😢😢😢😢😢😢😢

  • @Kicksai
    @Kicksai Месяц назад +4

    வெண்டைக்காய் பச்சடி இல்லை,மண்டி , சாப்பாடு நல்ல டேஸ்ட் , உங்கள் முகத்தில் தெரிந்தது

  • @mohandasgandhi5509
    @mohandasgandhi5509 Месяц назад +6

    உண்டால் தீரும் பசி, கண்டால் தீருமா? உண்டது நீங்க(திரு.மனோஜ்). கண்டது பப்ளிக் நாங்க.

  • @kiramaththukathaikal
    @kiramaththukathaikal Месяц назад +8

    இந்த காடி சாப்ஸ்ஸ பார்த்தாலே நம்ம பாடி ல unlimited ஆக எச்சில் ஊரூதே சாமி 😢😢😢

  • @VijayVijay-ei9jk
    @VijayVijay-ei9jk Месяц назад +1

    Wow what great food in the world

  • @balasubramaniankarthikai8896
    @balasubramaniankarthikai8896 Месяц назад

    True person sir. I watched your show always. Good presentation. Comments are also true.
    Regards Dr.Balasubramanian

  • @santhipravin9615
    @santhipravin9615 Месяц назад +1

    Sure Sir this hotel will be in my bucket list😋

  • @SenthilKumar-uf9tw
    @SenthilKumar-uf9tw Месяц назад +1

    Manoj, thank you for the wonderful video. Next week, we will travel to India and are planning to visit Madurai. We will definitely visit this place. A question for you: are they serving sambar? My wife and kid are vegetarians.

    • @banana_leaf_unlimited
      @banana_leaf_unlimited  Месяц назад

      It will be better if you take them to a pure vegetarian restaurant. This Ambal mess is a complete nonveg restaurant

    • @SenthilKumar-uf9tw
      @SenthilKumar-uf9tw Месяц назад

      Oh, Thank you Manoj. My in laws are in Coimbatore. May be we can meet for a quick chat in August. I will contact you after arriving in India.

  • @sathiaseelan1599
    @sathiaseelan1599 Месяц назад +1

    Hi Anna I'm a subscriber from Malaysia IPL following all of your video maybe I never come in anything in this video I would like to command something most of the items it looks very oily

  • @vasanthkumarjayaraman6753
    @vasanthkumarjayaraman6753 Месяц назад

    This is ideal & best spread. Mmmm besh besh rombo nalla irukkuthu

  • @brathisaravan9540
    @brathisaravan9540 Месяц назад +1

    நான் சாப்பிட்டேன் நன்றாக உள்ளது

  • @navinr8160
    @navinr8160 Месяц назад +1

    Great find🎉

  • @chethanreddy4547
    @chethanreddy4547 Месяц назад +1

    Super Food Sir🍗🍗🍗🥩🥩🥩

  • @ashokmanickam
    @ashokmanickam Месяц назад

    Apadiyeah pakkathulla irukkiraa Arun icecream la or cassata icecream sappittu paduthaa yeppadi irrukkum.. also u come back for vaira villas.. limited items but good one too in Melur

    • @ashokmanickam
      @ashokmanickam Месяц назад

      Vairavilas started that chops for a very long time.. that’s original will taste different

  • @raghuaiyar7705
    @raghuaiyar7705 Месяц назад

    Sri. RAJ KUMAR,
    I'm a fan of your food blogs. Your narrative skills deserve mention. As a Professor, I fully appreciate your comments, commitments, confidence and, lastly, conviction. God Bless you

    • @banana_leaf_unlimited
      @banana_leaf_unlimited  Месяц назад

      Thank you very much professor. My name is Manoj Kumar sir ☺️🙏

  • @Jjacob0135
    @Jjacob0135 Месяц назад

    The Mutton dishes look so tempting 🎉

  • @ksubramaniam4455
    @ksubramaniam4455 Месяц назад +3

    PURE VEG HOTEL VIDEO PODUNGA BROTHER

  • @VinothKumar-ft3jq
    @VinothKumar-ft3jq Месяц назад +1

    Anna na melur tha Anna neenga varuvinganu ninaikkala Anna ❤

  • @user-lz8qp5nf4i
    @user-lz8qp5nf4i Месяц назад

    Try Madurai best Muniyandi Vilas near Mattuthavani bus Stand.

  • @mohitnikhl
    @mohitnikhl Месяц назад +1

    Southla mutton uppu kari remba famous bro.

  • @pillappanPillappan-jk2ip
    @pillappanPillappan-jk2ip 22 дня назад

    ❤ Sir, Vanakkam ❤ Rate ???? details please ❤

  • @deepikaasai266
    @deepikaasai266 Месяц назад +1

    அருமை அண்ணா

  • @nagarajankrishnan5438
    @nagarajankrishnan5438 Месяц назад

    மனோஜ் ஜி,
    அருமை விடியோ சென்னையில் இருந்து மதுரை வரும் போது try செய்யணும்.
    நானும் தான் ஒரு foodie. என்ன ஒன்னு நான் ஸ்லிம் ஆ இருப்பேன் அவ்ளோ தான் வித்தியாசம் 😂

  • @aisamy
    @aisamy Месяц назад +1

    Manoj Anna pollaachi side vanga kongu style sapadu nerya erukum vanga

    • @sathishpavi5000
      @sathishpavi5000 Месяц назад

      Pollachila engga erukkinga nanum pollachi thaigga

  • @katakamsettyrambabu2811
    @katakamsettyrambabu2811 Месяц назад +1

    GOOD AFTERNOON GUNTUR ANDHRA

  • @sureshsharma-zl1xy
    @sureshsharma-zl1xy Месяц назад

    Nice manoj kumar sir❤❤❤ banana leaf vlogs always best❤❤food views so great sir❤ keep it up

  • @RaviChandren-l3o
    @RaviChandren-l3o 4 дня назад

    Melur mess super ravi

  • @megala5839
    @megala5839 Месяц назад

    Vanakkam Manoj bro🙏🙏🙏🙏🙏 Yaar enna sonna enna bro ungaluku pudicha maathire irunga, Enjoy yours's life 🎉🎉🎉🎉🎉

  • @anandmalligai4231
    @anandmalligai4231 Месяц назад +1

    super... sir

  • @seenuvasan8617
    @seenuvasan8617 Месяц назад +1

    Anna ogalluku sugar llai a anna. Nalla sapdga anna solluga anna

  • @SivakamiN-xt5qx
    @SivakamiN-xt5qx Месяц назад +1

    Super

  • @pillappanPillappan-jk2ip
    @pillappanPillappan-jk2ip 22 дня назад

    Total inculcate rate mention please ❤

  • @MtGuna
    @MtGuna Месяц назад +1

    Super brother...❤

  • @balamurali1113
    @balamurali1113 Месяц назад +2

    Amount eavalau sir ungaluikku video eaduika

  • @emceeakshayiyer3426
    @emceeakshayiyer3426 Месяц назад +1

    Nice

  • @jaganathangayathri1328
    @jaganathangayathri1328 Месяц назад +1

    அருமை ❤❤❤

  • @mahendrankaruthan2313
    @mahendrankaruthan2313 Месяц назад +2

    Hai!sir H r u?

  • @sreenivasareddy1574
    @sreenivasareddy1574 Месяц назад

    Sir pls come again to Karnataka

  • @SaravananPonnuchamy
    @SaravananPonnuchamy Месяц назад

    Manoj Anna Ammal
    mess correct location area sollunga

  • @m.muthukumaran7870
    @m.muthukumaran7870 Месяц назад +1

    👌👌👌👌👌

  • @robertantony405
    @robertantony405 Месяц назад

    Super ❤

  • @sivakumarmeenakshijayavard1707
    @sivakumarmeenakshijayavard1707 Месяц назад +1

    hi bro

  • @therrotti
    @therrotti Месяц назад

    Banana leaf பாத்து மனோஜ் வியக்க..!
    Biriyani சட்டிய பாத்து நான் தவிக்க...?😢

  • @duraidurai5015
    @duraidurai5015 Месяц назад +1

    Hi Anna ❤❤❤❤

  • @user-ty8gp9um4u
    @user-ty8gp9um4u 26 дней назад

    ❤❤❤❤❤❤❤

  • @Kannan-kr3yj
    @Kannan-kr3yj Месяц назад +1

    Super manoj 🎉🌹👌👌

  • @arumugamvenkatraman3987
    @arumugamvenkatraman3987 Месяц назад +1

    👏🏻😀☺️👍👌

  • @chandrasekarankrishnamoort4267
    @chandrasekarankrishnamoort4267 Месяц назад +1

    ஓட்டல் பெயர் அம்பாள் மெஸ்.
    அசைவ உணவகம் . அது என்ன அடைப்பு குறிக்குள் " ஹலால்" என்று போட்டு இருக்கிறது. என் இப்படி போடுகிறீர்கள். இஸ்லாமிய நண்பர்கள் நடத்தும் கடைகளில் தானே ஹலால் உணவு வழங்கப்படுகிறது. இவர்கள் கூறும் ஹலால் என்ன?

  • @bobbyponniah3176
    @bobbyponniah3176 Месяц назад +1

    👍👍👍👍👍🙏🙏🙏🙏

  • @BK1997ap
    @BK1997ap Месяц назад

    Andha gaadi chops ah patha nalla irukumnu thonala😅

  • @dhiya910
    @dhiya910 Месяц назад

    காசு பனம் தூட்டு ஏமற்றம்

  • @muthurasu9208
    @muthurasu9208 Месяц назад

    மனோஜ் உடம்ப பத்தி பேசுறவங்கள தூக்கி போடுங்க அப்புறம் ஒரு footஇ எப்படி இருப்பாங்க நாங்களும் மதுரை தான் எங்களுக்கே தெரியாத பல கடைய ( செக்காஊரனி ராணி மெஸ்) எங்களுக்கு காட்டியதே நீங்கதான் நாங்க சிங்கப்பூர் செட்டில் ஃபேமிலி ஒவ்வொரு holidayக்கு நீங்க போடுற மதுரை ரிவ்யூவ மனசுல வைச்சு எங்க டூர் ஃப்ளாஷ் இருக்கும். Great effort congratulations bro

  • @BK1997ap
    @BK1997ap Месяц назад +1

    neenga gundu lam ila

  • @SelvaKumaran-ux2sz
    @SelvaKumaran-ux2sz Месяц назад +1

    நன்றாக இருக்கும் குறை சொல்ல முடியாது.

  • @sekarm3165
    @sekarm3165 Месяц назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏👌👌👌🌹🌹

  • @anbalaganr.2168
    @anbalaganr.2168 29 дней назад

    அளவு ரொம்ப கம்மி

  • @dhanasekarandhanasekaran4159
    @dhanasekarandhanasekaran4159 Месяц назад

    நீங்க போடற வீடியோவுக்கும் கடையில் சாப்பிட்ட ருசிக்கும் சம்பந்தமே இல்லை.காசுக்காக பொய் சொல்லாதீங்க

    • @banana_leaf_unlimited
      @banana_leaf_unlimited  Месяц назад

      வீடியோல காமிக்கற கடைக்கு போங்க

  • @Mr-loyal-Ravi
    @Mr-loyal-Ravi Месяц назад +3

    Quantity romba kammi

  • @chandrum3675
    @chandrum3675 Месяц назад

    அம்பாள் செட்டிநாட்டு மெஸ்க்கு எதுக்குடா ஹலால்😂😂😂😂

  • @prabhushankar8520
    @prabhushankar8520 Месяц назад

    Good 👍😊