#நாஞ்சில்

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 фев 2025
  • தமிழின் மூத்த படைப்பாளியான நாஞ்சில் நாடன் அவர்களால் எழுதப்பட்ட கதை சில வைராக்கியங்கள் என்னும் கதையாகும். தமிழ்ச் சிறுகதைகளில் அரசியல் அங்கதம் நிரம்பித் ததும்பும் கதை என இக்கதையைச் சுட்டலாம். இக்கதை தமிழினி வெளியிட்ட நாஞ்சில் நாடன் சிறுகதைகள் தொகுப்பில் இரணடாவது கதையாக அமைந்துள்ளது. சாதிக்குப் பின் உள்ள அரசியலை இக்கதை உரக்கப் பேசுகிறது.
    #நாஞ்சில் நாடன்
    #தமிழ்ச் சிறுகதை
    #சில வைராக்கியங்கள்
    #ஒலி வடிவக் கதை
    #அரசியல் அங்கதம்
    #சாதி அரசியல்
    #பகடி
    #எள்ளல்
    #Nanjil Nadan
    #Tamli Short story
    #Sila Vairakkiyangal
    #Audio Version
    #Arasiyal
    #Satire
    #Saathi Arasiyal

Комментарии • 5

  • @hinkzowmowzha7815
    @hinkzowmowzha7815 2 года назад

    Nice story 👍

  • @kajahussain2475
    @kajahussain2475 Год назад

    Very suitable voice for the writer Nanjilnathan. Expect more books of the writer

  • @sulegasathiya6943
    @sulegasathiya6943 2 года назад

    இந்த குரல் கேட்டு எத்துணை நாட்கள் ஆயிற்று கல்லூரி காலங்களில் எங்களை உற்சாகப் படுத்திய அந்த நாட்கள் மெல்ல தவழ்கிறது என் நினைவில்..... வாழ்த்துக்கள் ஆசானே🙏

    • @-iluppaipoo
      @-iluppaipoo  2 года назад

      நன்றி சுலேகா