கதை#44: ஒரு இந்நாட்டு மன்னர் | எழுத்தாளர்: நாஞ்சில் நாடன் | கதை சொல்லி மகா | தமிழ் சிறுகதை |
HTML-код
- Опубликовано: 9 фев 2025
- தேர்தல் அன்று திடீரென்று முக்கியத்துவம் பெற்று விடுகிற வாக்காளர்களைப் பற்றியும், தேர்தல் சார்ந்து நடக்கக்கூடிய ஒரு நாள் கூத்து பற்றியும் விளக்கக்கூடிய சிறப்பான கதையிது.
இவ்வழகிய கதையை கொடுத்த எழுத்தாளர் நாஞ்சில் நாடன் அவர்களைக் கொண்டாடுவோம். அவர்களுடைய எழுத்துக்களை வாசிப்போம். கதைகளைக் கேட்போம்.
-------------------------------------------
இதற்கு முன் பகிர்ந்த 10 கதையாடல்கள்:
-------------------------------------------
கதை#43: திரு. ச. தமிழ்ச்செல்வனின் கருப்பசாமியின் ஐயா சிறுகதை- • கதை#43: கருப்பசாமியின்...
கதை#42: திரு. ந. பிச்சமூர்த்தியின் வேப்பமரம் சிறுகதை-
• கதை#42: வேப்பமரம் | எழ...
கதை#41: திரு.ஜி. நாகராஜனின் பச்சைக்குதிரை சிறுகதை-
• கதை#41: பச்சைக்குதிரை ...
கதை#40: திரு.தி.ஜானகிராமனின் முள்முடி (அ) முள்கிரீடம் சிறுகதை- • கதை#40: முள்முடி (அ) ம...
கதை#39: திரு. புதுமைப்பித்தனின் "பொன்னகரம்" சிறுகதை- • கதை#39: பொன்னகரம் || எ...
கதை#38: திரு. கி.ராஜநாராயணனின் "நிலை நிறுத்தல்" சிறுகதை- • கதை#38: நிலை நிறுத்தல்...
கதை#37: திரு. மேலாண்மை பொன்னுசாமியின் "இச்சிமரம்" சிறுகதை- • கதை#37: இச்சிமரம் | எ...
கதை#36: திரு. கந்தர்வனின் "உயிர்" சிறுகதை- • கதை#36: உயிர் | எழுத்...
கதை#35: திரு. அ. முத்துலிங்கத்தின் "நிலம் எனும் நல்லாள்" சிறுகதை-
• கதை#35: நிலம் எனும் நல...
கதை#34: திரு. புதுமைப்பித்தனின் "தெருவிளக்கு" சிறுகதை- • கதை#34: தெருவிளக்கு ||...
#தமிழால்_இணைவோம்
#கதைகளால்_இணைவோம்
Facebook Page: / kathai-solli-maha-stor...
Excellent .maha
நன்றி தோழர்
After Mandela Teaser 👌
நன்றி தோழர்
அருமையான கதை
நன்றி தோழர்
அருமை ❤️💐
நன்றி தோழர்.
@@-storyteller9990 074
ஒட்டுக்காக என்னவெல்லாம்
செய்கிறார்கள் . அருமையாக
சொன்னீங்க மகா. வாழ்த்துகள்.
தேர்தலின்போது வேட்பாளரின் செயல்பாடுகளை நகைச்சுவையோடு கொடுத்த எழுத்தாளர் நாஞ்சில் நாடனின் எழுத்து அருமை..
கேட்டமைக்கும், வாழ்த்திற்கும் நன்றி தோழர்!!!
👌👌👌🙏🙏🙏
🙏🙏🙏
Anaivaraikum yaerpol Nidhi kadhaigal thannambikai kadhaigal Sonal nanraga irukum 🙏
வழிகாட்டலுக்கு நன்றி சகோதரி எதிர்வரும் காலங்களில் முயல்கிறேன்
👌👌👌
நன்றி சகோதரி
Sir இந்த கதையை தழுவி இப்போ ஒரு படம் வந்து இருக்கு.
Mandela!
சமீபத்தில் அந்த படத்தை பார்த்தேன்.
ஒத்த ஆனால் வேறு மாதிரியான கதை
மண்டேலா
Sorry for comparion of present and past.but ur story is excellen.நூலகம் என்னைத் தேடி வந்தது
நன்றி தோழர்.
கடைசி வரை அவர் பெயரே தெரியவில்லை. சிறு சம்பவம் நினைவுக்கு வருகிறது. எங்கள் ஊரில் ஒருவர் உள்ளார் அவர் பெயரை யாருக்கும் தெரியாது. அவர் நாங்கள் சிறு வயதாக இருக்கும்போது கிரிக்கெட் ஆடுவார். மிகவும் மோசமாக ஆடுவார். எனவே அவரை கவாஸ்கர் என்றே இன்று வரை அழைத்து வருகிறோம். எந்த ஒரு நல்ல கெட்ட காரியங்கள் கோயில் திருவிழா என்றாலும் கவாஸ்கர் இல்லாமல் நிறைவேறாது. இன்றே அவரை பார்த்து பெயரை கண்டுபிடிக்க முயற்சி செய்கிறேன்.
உண்மை தோழர். ஒவ்வொரு கதையும் அவரவர் அனுபவத்திற்கு ஏற்றார்போல வித்தியாசமான விடயங்களை கொடுத்துக்கொண்டே இருக்கிறது. இந்த கதை அந்தப் பெயர் தெரியாத மனிதரின் பெயரைதெரிந்து கொள்ள உங்களை தூண்டியிருக்கிறது நன்றி.
Madela movie story similar anna
ஆம் சகோதரி இதை அடிப்படையாக வைத்துத்தான் இருக்கக்கூடும்
Bava varisc
நன்றி சகோதரி!!!