நல்ல பதிவு தோழர் எம் ஆர் ராதா நல்ல மனிதர் பெரியாரின் சீடர் சுயமரியாதையோட வாழ்ந்தவர் அந்த காலத்திலே ஜாதி மதம் எதிர்த்தவர் விதவைகள் மறுமணத்தை ஆதரித்தார்.முற்போக்கு சிந்தனைவாதி.பதிவுக்கு நன்றி
அற்புதமான பதிவு 💕 ஐபிசி தமிழ் 💕 நடிகவேள் எம்ஆர் ராதா வாழ்க்கை வரலாறு அற்புதம் சாட்டை நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார் அண்ணா உங்கள் பெயர் என்ன சொன்னிங்க ஆனா புரியல 🙏🙏🙏🙏 வாழ்த்துக்கள் ஐபிசி தமிழ் 🙏💙🎼🍁
Konjam slow ah solunga Anna Na rewind panni panni kekuren!!! Romba Nalla pesuringa Anna Ungala mathiriyae bold ah pesanum nu aasaya iruku anna Vazhthukkal!!!
தோழர் அருமையான பதிவு. சிரம் தாழ்த்தி வணங்குகிறேன் உங்கள் பதிவுகள் . உங்கள் பேச்சின் வேகம் பதிவை மிகவும் சுவாரஸ்யம் ஆக்கியது. அவரை கடைசி காலங்களில் அதிகமான முருகர் படங்களில் காண முடிந்தது... எங்களுக்கு அது பெரிய முரணை தந்தது. தோழர் அதற்கு விளக்கம் இருந்தால் தயவுசெய்து இதற்கு பதில் தெரிவிக்கவும்...
Request you all friends what Vicky said in this clip he has tried the best to cover all but please take your own efforts to check to understand the society and create the democratic TN.. as we were... Thank you Dude Vicky each and every words were meaningful.
நண்பா உங்கள் உரையாடல் மிகவும் கவர்ந்து இன்னும் திராவிடம் முழுமையாக ஒரு கானொலி கொடுத்தால் நன்றாக இருக்கும்....... வாழ்க தமிழ் வாழ்க திராவிடம் ஓங்குக #தலைவர்_கலைஞர் புகழ்.. ..
அருமையான பதிவு, எம் ஆர் ராதா அவர்கள் மிசாவில் கைதாகியுள்ளார் அதே சமயத்தில் உங்களது தலைவர் போர்க்கே செல்லாத தளபதி மிசாவில் கைதாகி உள்ளாரா? இதனுடைய தெளிவுரையும் கொடுத்தால் மிக அருமையாக இருக்கும் Mr. DMK Vicky...
Yes. M. K. Stalin was incarcerated during MISA and Thuglak Gurumoorthy himself answered your question in his fortnight edition. Moreover, City Babu was brutally attacked by police and in fact he acted as a buffer to shield MK Stalin from savage attack carried out largely due to personal animosity and political vendetta of the law enforcing agencies. In the ISMAIL commission constituted to look into the allegations of police excess during MISA and mentioned the ordeal undergone by Stalin and his entourage and its available for reference. Meanwhile, can you expand MISA without looking into Google or book? Who signed the decree?
தகவல்கள் தரம். ஆனால் ஏன் இவ்வளவு அடி தொண்டைல பேசனும்? மேடை பேச்சாளர் என்பதாலா.? மைக் வைத்து பேசுவதால், இயல்பாக பேசலாம். சத்தமாக வலிந்து பேசுவது போல் தோன்றுகிறது.
நல்ல பதிவு தோழர் எம் ஆர் ராதா நல்ல மனிதர் பெரியாரின் சீடர் சுயமரியாதையோட வாழ்ந்தவர் அந்த காலத்திலே ஜாதி மதம் எதிர்த்தவர் விதவைகள் மறுமணத்தை ஆதரித்தார்.முற்போக்கு சிந்தனைவாதி.பதிவுக்கு நன்றி
பழனி பாபா பற்றி ஒரு பதிவு செய்யுங்க @dudevicky
பழனி பாபா சிறந்த அரசியல் விமர்சகர்...
Vicky உங்களோட தமிழ் பேச்சு ரொம்ப அருமை
I'm from kerala l love tis actor huge respect.....once mohanlal said M.r. Radha is one of his favourite actors...
I was desperately wanted to know about him and didn't expect that it will be from dude Vicky. Thank you
நல்ல நல்ல பதிவுகள், நல்ல நல்ல விஷயங்கள் நிறைய இருந்தும் பார்வையாளர்கள் குறைவாக இருப்பது வருத்தம் அளிக்கிறது...
அற்புதமான பதிவு 💕
ஐபிசி தமிழ் 💕
நடிகவேள் எம்ஆர் ராதா
வாழ்க்கை வரலாறு அற்புதம்
சாட்டை நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார் அண்ணா உங்கள் பெயர் என்ன சொன்னிங்க ஆனா புரியல 🙏🙏🙏🙏
வாழ்த்துக்கள் ஐபிசி தமிழ்
🙏💙🎼🍁
Dude vicky bro
@@PrakashKumar-qr1hq 👌👌
Super bro good message about legnd MRR Sama sama ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️👏🏾👏🏾👏🏾👏🏾👏🏾👏🏾👏🏾👏🏾👏🏾👏🏾👏🏾👏🏾
Just now gave speech to my friend about M.R.Radha so shocked to see soon from dude Vicky...
Konjam slow ah solunga Anna
Na rewind panni panni kekuren!!!
Romba Nalla pesuringa Anna
Ungala mathiriyae bold ah pesanum nu aasaya iruku anna
Vazhthukkal!!!
Super bha dudeyyyyy....mirattal😀😎😎❣
Vera level thalaivaaa
One of the best actor 🔥
But no statue in Tamilnadu
அருமை அருமை
சிறப்பு
Super பிரதர்
IBC ஊடகம் வழங்கிய சாட்டையடி !
நடிகவேள் எம் .ஆர் .ராதாவின் வரலாறு தொகுப்பு ,
மிக அருமை !
வாழ்த்துக்கள் ! நன்றி ! ..♥**
தோழர் அருமையான பதிவு. சிரம் தாழ்த்தி வணங்குகிறேன் உங்கள் பதிவுகள் . உங்கள் பேச்சின் வேகம் பதிவை மிகவும் சுவாரஸ்யம் ஆக்கியது. அவரை கடைசி காலங்களில் அதிகமான முருகர் படங்களில் காண முடிந்தது... எங்களுக்கு அது பெரிய முரணை தந்தது. தோழர் அதற்கு விளக்கம் இருந்தால் தயவுசெய்து இதற்கு பதில் தெரிவிக்கவும்...
சிறப்பு பதிவு தோழர் நன்றி திராவிடத்தை காப்போம் நிலைநாட்டுவோம் பெரியார் சுயமரியாதை கருத்துக்களை மலர செய்வோம்....
இன்றும் எனதுமாமா எம். ஆர் ராதா அவரின் நடிப்பை மிஞ்ச திரைத்துறையில் எவனுமில்லை...
நன்றி
Ungal payanam thodara valthukkal Vicky Tholar...
எம் ஆர் ராதா சிறந்த நடிகர் இல்லை அதனால் தான் அவர் உண்மையை உரக்கப் பேசினார். ஆகையால் அவர் சிறந்த நடிகன் ஆனால் வாழ்க்கையில் உண்மையாளர்.
Vicky அற்புதமான பதிவு
En da kathura. Normal uh paesu....nice review
சிறப்பு. திராவிடம் எப்படி வந்தது / தமிழ் தேசியம் எப்படி மறைநதது???? விளக்கவும் நன்றி
அதெல்லாம் இங்கே தெடுன கிடைக்காது!திரு பாரிசாளன் அவர்களின் பேச்சை கேளுங்கள்.புரியும்!
@@tirupathitirupathi3534 😂😂டேய்
அதெல்லாம் இங்கே தெடுநா கிடைக்காது!திரு பாரி சாலன் u tube channel பாருங்க! அல்லது Thiru பாரி சாளன் பேச்சை கேளுங்க!தெளிவு பெருங்க!
@@tirupathitirupathi3534 நண்பா நீ பரிந்துரைக்க விரும்பும் பாரிசாலன் என்ற பெயரைக் கூட உன்னால் சரியாக எழுதமுடியவில்லை
@@ranjithn7623 ippa athukkenna!
He was a legend
Request you all friends what Vicky said in this clip he has tried the best to cover all but please take your own efforts to check to understand the society and create the democratic TN.. as we were... Thank you Dude Vicky each and every words were meaningful.
Sema na , interesting aa irunthichi
M.R.RADHA IS A LION BECAUSE OF HIS KSHATHRIYA BLOOD.
Love you radha
என்றும் நன்றியுடன்.....
mr radha ❤
A true story, about a genius, well narrated, thanks bro
நீ கலக்கு சகோ
Bro tamil actor chandra babu life story 1 time plz
ரியல்HERO
தியாகி இம்மானுவேல் சேகரனார் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை பதிவு செய்யுங்கள் தோழர் @dudevicky
அருமை அண்ணா
நண்பா உங்கள் உரையாடல் மிகவும் கவர்ந்து இன்னும் திராவிடம் முழுமையாக ஒரு கானொலி கொடுத்தால் நன்றாக இருக்கும்....... வாழ்க தமிழ் வாழ்க திராவிடம் ஓங்குக #தலைவர்_கலைஞர் புகழ்..
..
Lovely.... Great
Cab bill pathi pesuga bro
good one
Good
MR Radha அவர்களின் நாடகங்கள் எங்கு கிடைக்கும்
Please post some photos related topics
GOOD MR .RA
nalla document bro ..
Hi chellam vanthiya......
Bro mic la thane bro pesuringa en kadhuringa mucha pidichu relax bro ..
Konjam slow a pesunga bro... I
M R RADHA real legend
Dut Vickey mass
அருமையான பதிவு, எம் ஆர் ராதா அவர்கள் மிசாவில் கைதாகியுள்ளார் அதே சமயத்தில் உங்களது தலைவர் போர்க்கே செல்லாத தளபதி மிசாவில் கைதாகி உள்ளாரா? இதனுடைய தெளிவுரையும் கொடுத்தால் மிக அருமையாக இருக்கும் Mr. DMK Vicky...
Yes. M. K. Stalin was incarcerated during MISA and Thuglak Gurumoorthy himself answered your question in his fortnight edition. Moreover, City Babu was brutally attacked by police and in fact he acted as a buffer to shield MK Stalin from savage attack carried out largely due to personal animosity and political vendetta of the law enforcing agencies.
In the ISMAIL commission constituted to look into the allegations of police excess during MISA and mentioned the ordeal undergone by Stalin and his entourage and its available for reference. Meanwhile, can you expand MISA without looking into Google or book? Who signed the decree?
anne konjo slow porumiya sollunga anne
palani baba pathi oru programme pannunga
கத்தல் தாங்க முடியல
கடைசிவரை....இரத்தகண்ணீர் திரைப்படத்தை பற்றி கூறவில்லை...
அய்யோ பாவம்
என்னா அண்ணா தமிழர்
கடைசி காலத்தில் அத்திக வாதியாக மாறியவர்
Talented man he hasbeen sidelined by extreme caste racist fellow human beings
Why did he shoot MGR?
Even now MansurAliKhan is also doing political activity as same as MR.Radha
No comparison
Radha mountain
Mansoor nothing in front of him
Palani baba pathi video podunga
கட்டணம் வாங்கி அல்ல செலுத்தி ! Lol
✌✌✌
Ada dei unnakenappa vathiyara nee 😂😂😂
Talk about LTTE prabakkaran
சரி அது இருக்கட்டும் ஏன் யா கத்துர
வாய்ஸ்ச கொர..
Ye romba kathurapa...kaathu valikithu..
தகவல்கள் தரம்.
ஆனால் ஏன் இவ்வளவு அடி தொண்டைல பேசனும்? மேடை பேச்சாளர் என்பதாலா.?
மைக் வைத்து பேசுவதால், இயல்பாக பேசலாம். சத்தமாக வலிந்து பேசுவது போல் தோன்றுகிறது.
Yenpa , ipadi kathura , mannerism ah
"கலகம்"-னு சொல்லாம "புரட்சி"-னு சொல்லி இருந்தீங்கன்னா இன்னும் சிறப்பா இருந்திருக்கும்.
you may say palani baba
நல்ல புழுகல்
எம்.ஆர்.ராதா பற்றி கொஞ்சம்
வெங்காயம் ஜால்ரா நிறையா
M.G.R Yae shoot panaru
Radha Ravi is a shame to him..
Pastergalidam pannam fullaaa settle ayittathaaaa
பரேதி பசங்க.... Politics பேசுறான்.... 😂😂😂😂
Dravida iyakathai makkalin manathil pathiya vaithe thiramaisali, .... Dravidam endra maayayai valathathil Ivarin pangu miga athigam...
*ஏன்டா எப்பவும் கத்திட்டே இருக்கே?*
Too loud and too fast....like running of time....wish to listen but irritating. Negative.
IBC and Sattai..... Paster funded Media
Ivar Dravida naaki ....sry Dravida Vicky