காமராசரை வீழ்த்திய அண்ணாவின் அரசியல்!! | The Unsung Leader Arignar Anna | Saattai Dude Vicky

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 фев 2020
  • #ArignarAnna #Saattai #Dudevicky #DMK #Periyar #Kamaraj #Annadurai #IBCTamil #tamilnewschannel #tamilnewstoday #tamilnewslive #tamilnewschannellive #tamilbreakingnews #tamilnewschennai #tamilnewscinema #tamilnewschanneltoday #TamilNewsBulletin
    Watch our previous videos:
    Subscribe us : goo.gl/Tr986z
    Website : www.ibctamil.com/
    RUclips : / ibctamil
    Facebook : / ibctamilmedia
    Twitter : / ibctamilmedia
    Google+ : plus.google.com/+IBCTamilTV

Комментарии • 119

  • @arumainayagamm
    @arumainayagamm 4 года назад +45

    அரசியல் நாகரிகத்தின் பெயரே அண்ணா தான்.. இக்கால அரசியல் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் அதனை கற்று கொள்ள வேண்டும்...

    • @danapaldhana2111
      @danapaldhana2111 4 года назад

      😂😂😂😂

    • @danapaldhana2111
      @danapaldhana2111 4 года назад +3

      அண்ணா வே ஒரு 1/2 சங்கிதான்

    • @kurtzschneider5943
      @kurtzschneider5943 4 года назад +2

      @@danapaldhana2111 Arasiyalil silar podum vedam adhu. Adhu thavara? Deception to gain the throne so he could bring reform?
      There is a small line between Authoritative and Administrative. I personally think anna chose the latter.
      1/2 sangi was a necessity not a choice.

    • @SGAnalyst
      @SGAnalyst 3 года назад

      ஏம்பா அவர் பெயரில் தான் எல்லாம் இருக்கு அண்ணா யூனிவர்சிட்டி, கடற்கரையில் சமாதி இப்படி சொல்லிடவே போகலாம்.
      அதன் பிறகு கலைஞரும் ஜெயலலிதாவும் அவுங்க பெருமையை பாடுனாங்க.
      இப்போ ஸ்டாலின் பெருமை , உதய பெருமை, குட்டி கலைஞர் பெருமை என்று தானே போகும்...

    • @SGAnalyst
      @SGAnalyst 3 года назад

      பெருந்தலைவர் காமராஜர் , ஜீவா, பேரறிஞர் அண்ணா மூவரும் சிறந்த தலைவர்கள், முதலிடம் எப்போதும் காமராஜருக்கே.
      ஏம்பா அண்ணா பெயரில் தான் எல்லாம் இருக்கு அண்ணா யூனிவர்சிட்டி, கடற்கரையில் சமாதி இப்படி சொல்லிடவே போகலாம்.
      அதன் பிறகு கலைஞரும் ஜெயலலிதாவும் அவுங்க பெருமையை பாடுனாங்க.
      இப்போ ஸ்டாலின் பெருமை , உதய பெருமை, குட்டி கலைஞர் பெருமை என்று தானே போகும்...

  • @bparthiban7726
    @bparthiban7726 4 года назад +13

    அருமை சாட்டையின் பதில்

    • @SGAnalyst
      @SGAnalyst 3 года назад

      பெருந்தலைவர் காமராஜர் , ஜீவா, பேரறிஞர் அண்ணா மூவரும் சிறந்த தலைவர்கள், முதலிடம் எப்போதும் காமராஜருக்கே.
      ஏம்பா அண்ணா பெயரில் தான் எல்லாம் இருக்கு அண்ணா யூனிவர்சிட்டி, கடற்கரையில் சமாதி இப்படி சொல்லிடவே போகலாம்.
      அதன் பிறகு கலைஞரும் ஜெயலலிதாவும் அவுங்க பெருமையை பாடுனாங்க.
      இப்போ ஸ்டாலின் பெருமை , உதய பெருமை, குட்டி கலைஞர் பெருமை என்று தானே போகும்...

  • @rlove6013
    @rlove6013 4 года назад +31

    அண்ணா இல்லாமல் இங்கு யாரும் அரசியல் செய்ய முடியாது... அண்ணா இல்லாமல் அரசியலும் நகர முடியாது

  • @kalanithimannai7067
    @kalanithimannai7067 4 года назад +35

    வெயிலில் சென்றால் தான் தெரியும் நிழலின் அருமை.... தமிழ் நாட்டை தான்டி சென்றால் தான் தெரியும் இந்தி ஆதிக்கம் பற்றி... அதற்கு முக்கிய காரணம் அண்ணாவும் கலைஞரும்... அரசியல் ரீதியாக அவர்கள் மீது ஆயிரம் குற்றம் சுமத்தலாம்... ஆனால் தமிழ் மொழிக்கு இவ்வளவு அங்கீகாரம் கிடைக்க அவர்களின் பங்கு அளப்பரியது...

    • @jeyaa9
      @jeyaa9 4 года назад +1

      அப்படி என்ன அங்கிகாரம் தமிழுக்கு கொடுத்திருக்கிறது தமிழகம். தமிழ்நாட்டில் நீதிமன்றத்தில் தமிழ் இல்லை ரயில் நிலையத்தில் தமிழ் இல்லை தனியார் பள்ளிகளில் தமிழ் இல்லை.
      தமிழை வளர்த்து இருக்கிறானுகளாம் இவனுங்க. தூ.

    • @kalanithimannai7067
      @kalanithimannai7067 4 года назад +2

      @@jeyaa9 செம்மொழி அங்கீகாரம்... வள்ளுவருக்கு 133 அடி சிலை.. உலகப் பொது மறை திருக்குறள்...

    • @kalanithimannai7067
      @kalanithimannai7067 4 года назад

      நீங்கள் கூறுவது அனைத்தும் மத்திய அரசின் கீழ் வருவது..

    • @jeyaa9
      @jeyaa9 4 года назад +1

      @@kalanithimannai7067 தமிழ் மொழியில் வரலாறு 9000 வருடத்துக்கு மேல். அதை குறைச்சி 2300 மாத்தி செம்மொழி கொண்டாடியது யார்? உலக தமிழர் விழாவை கொண்டாட நான் உதவி செய்யமாட்டேன் என்று உலக தமிழ் ஆராட்சி மாநாட்டில் தலைவர் கருநாநிதியிடம் மறுத்தபொறுது தன் வெத்து வேட்டுக்காக செம்மொழி மாநாடு என்று ஒரு பொய் மாநாட்டை நடாத்தியவன்தான் அந்த எச்ச வேசி கருநாநிதி.

    • @jeyaa9
      @jeyaa9 4 года назад

      @@kalanithimannai7067 133 சிலை வைக்க முயற்சி எடுத்தது ராமகிருஸ்ண மிசன். அதன் வரலாற்றை முதல்ல போய் தேடி பாரு.

  • @balakumaran5557
    @balakumaran5557 4 года назад +8

    தமிழகத்தை இரண்டு ஆண்டுகள் ஆட்சி செய்தாலும்
    வரலாற்றில் நீங்கா இடம்
    பேரறிஞர் அண்ணாவிற்க்கு உண்டு
    #மாற்றான் தோட்டத்து மல்லிக்கைக்கும் மனம் உண்டு
    பேரறிஞர் அவர்களின் புகழ் பெற்ற வார்த்தை தொகுப்பு
    புத்தகங்களையும்
    வாசிப்பையும் அண்ணா இறுதி வரை கொண்டு இருந்தார்
    ஆதனால் தமிழகத்தில் உள்ள பல பகுதிகளில் உள்ள நூலகங்களுக்கு அண்ணா நூலகம் என்று பெயர் வைத்து இருப்பார்கள்
    மதராஸ் மாகாணத்தை பெயர் மாற்றம் செய்ய கோரிக்கை பல போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று இருந்து காலத்தில் 76 நாட்கள் உண்ணா விரதம் இருந்து உயிர் நீத்த அய்யா #சங்கரலிங்கனார் இந்த நேரத்தில் மறந்து விட கூடாது
    இதை தொடர்ந்து அண்ணாவின் ஆட்சி காலத்தில் தான்
    தமிழ் நாடு உருவானது
    தமிழை + நாடு
    அண்ணா தலைமையில் திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற 1967ஆம் ஆண்டில் அப்போதைய சென்னை மாகாணத்துக்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்ட சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி 1968 நவம்பர் 23இல் தமிழ்நாடு பெயர் மாற்ற மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேறியது. அதைத் தொடர்ந்து 1969ஆம் ஆண்டு ஜனவரி 14-ஆம் தேதி சென்னை மாகாணம், தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

    • @SGAnalyst
      @SGAnalyst 3 года назад

      பெருந்தலைவர் காமராஜர் , ஜீவா, பேரறிஞர் அண்ணா மூவரும் சிறந்த தலைவர்கள், முதலிடம் எப்போதும் காமராஜருக்கே.
      ஏம்பா அண்ணா பெயரில் தான் எல்லாம் இருக்கு அண்ணா யூனிவர்சிட்டி, கடற்கரையில் சமாதி இப்படி சொல்லிடவே போகலாம்.
      அதன் பிறகு கலைஞரும் ஜெயலலிதாவும் அவுங்க பெருமையை பாடுனாங்க.
      இப்போ ஸ்டாலின் பெருமை , உதய பெருமை, குட்டி கலைஞர் பெருமை என்று தானே போகும்...

  • @awesomeservice
    @awesomeservice 4 года назад +14

    அண்ணா தமிழகத்தின் ஆகச்சிறந்த தலைவர்.

  • @prabakaranchannal684
    @prabakaranchannal684 4 года назад +16

    அண்ணா உங்கள் காணொளியில் இருந்து நிறைய கற்றுக் கொண்டேன் இனி என் அரசியல் வாழ்விற்கு உதவும் தொடர்ந்து கற்பித்துக் கொண்டே இருங்கள்

  • @sivabalansakthivel8564
    @sivabalansakthivel8564 4 года назад +5

    Very informative vicky. Good one.

  • @sureshdhiya4497
    @sureshdhiya4497 2 года назад +3

    🎤ரூபாய்க்கு மூன்று படி அரிசி சத்தியம்
    ஒரு படி நிச்சயம் 🎤

  • @pons1333
    @pons1333 3 года назад +1

    Anna migaperiya thalaivar. Today youngsters should know about him. Inspirational leader.

  • @SGAnalyst
    @SGAnalyst 3 года назад +4

    Kamarjara was the best leader in TN next Jeeva and Anna.

  • @rajkumar-lw8fh
    @rajkumar-lw8fh 4 года назад +1

    Super G

  • @SathishKumar-wk6ik
    @SathishKumar-wk6ik 4 года назад +9

    you can praise Annadurai, But don't insult Kingmaker Kamarajar.. change title my humble request

    • @GOWTHAMRAJEEV
      @GOWTHAMRAJEEV 4 года назад +2

      True , if kamarajar decided to campaign like DMK, ADMK bjp and congress ( not saying governing just campaigning) like now a days he will be the CM till his end! anna did campaign well with the help of MGR actor that time who had lota fame but perunthalaivar kamarajar refused to do that ... that is why kamarajar is still known as perunthalaivar even after he defeated!!!!

    • @danapaldhana2111
      @danapaldhana2111 4 года назад

      Please watch full video

  • @bvvendhan3936
    @bvvendhan3936 4 года назад

    👌

  • @rajastalin7832
    @rajastalin7832 4 года назад +4

    Plz change the title.. kamarajar is not a villan to fall..

  • @SGAnalyst
    @SGAnalyst 3 года назад +1

    ஏம்பா அவர் பெயரில் தான் எல்லாம் இருக்கு அண்ணா யூனிவர்சிட்டி, கடற்கரையில் சமாதி இப்படி சொல்லிடவே போகலாம்.
    அதன் பிறகு கலைஞரும் ஜெயலலிதாவும் அவுங்க பெருமையை பாடுனாங்க.
    இப்போ ஸ்டாலின் பெருமை , உதய பெருமை, குட்டி கலைஞர் பெருமை என்று தானே போகும்...

  • @johnmajor1842
    @johnmajor1842 4 года назад +5

    Anna u shud interview Arjun sambath

  • @sivasangar8161
    @sivasangar8161 4 года назад +3

    Now also ADMK & DMK victory is equal to success and victory of RSS, ஐயர்.

  • @user-so7ke9ex5g
    @user-so7ke9ex5g 3 года назад +1

    2:42. - 1949

  • @notime2469
    @notime2469 2 года назад

    He's Our Anna

  • @mauthananmautthanan2448
    @mauthananmautthanan2448 4 года назад +3

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @சுரேஸ்தமிழ்
      @சுரேஸ்தமிழ் 4 года назад

      தமிழன் ஒருவன் ஒரு உதாரணத்துக்கு மலையாளம் தெலுங்கு கன்னட மொழி விபச்சார மொழி
      கடுமிரண்டிகள் படிப்பறிவு இல்லாதவர்கள்
      தெலுங்கு கன்னட இலக்கியம் மலம் விபச்சார காப்பியம் முட்டல்பசங்க மொழி இந்த மொழிகளை பேசாதீர்கள் படிக்கதிர்கள்
      என்று கூறினால் ஏற்று
      மகிழ்ச்சி அடைவிர்களா
      அப்படி சொள்பவனை தெலுங்கர் மலையாளி கன்னடர்
      தம் இனத்தின் பெரியவன் என்று பொற்றுவார்களா
      விபரிரிக்கு பிறந்த நாயே வெளியே போ என்று செருப்பை களாடி அடிப்பர்களா
      மேல் சொன்ன அத்தனை இழிவான பேச்சுக்களை பெரியார் என்ற கன்னட
      இ வே ராமசாமி தமிழர்களை பார்த்து சொன்னது
      ..,...............................
      காமவெறியில் ரஷ்யாவில் உடுப்பை கழட்டி எறிந்து விட்டு ஆண்களோடும் பெண்களோடும் சேர்ந்து அம்மணமாக ஆற்றில் குளித்து கும்மாளம் அடித்த கன்னட ராமசாமி
      கிழட்டு வயதில் வளர்த்த மகளை மனைவியாகிய கன்னட ராமசாமிக்கு தமிழ் முட்டாள் பாசங்களில் மொழியாகததான் இருக்கும்
      .....................
      முருகன்
      தொல்காப்பியர்
      அகத்தியர்
      வள்ளுவர்
      இளங்கோ
      மாணிக்கவாசகர்
      அவ்வை
      திருஞானசம்பந்தர்
      ஆறுமுக நாவலர்
      பாரதி
      விபுலானந்தர்
      இப்படிப் பல ஆயிரம் தமிழர்கள் உலகத்துக்கே நாகரிகத்தைக் கற்றுக் கொடுத்தனர்
      ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D
      தமிழ் இனத்தை கேவலப்படுத்திய கன்னடன் ruclips.net/video/ZS1SWTLbB54/видео.html

  • @Fnn895
    @Fnn895 4 года назад +1

    🖤🖤🖤🖤🖤🖤🖤👍👍👍👍👍😎😎😍

  • @dhanaraj8043
    @dhanaraj8043 3 года назад

    பேரறிஞர் அண்ணா பொதுயுடைமை தத்துவத்தை ஏற்காதது ஏன் என்று விளக்க வேண்டும். நாடாளுமன்ற ஜனநாயகம் என்பது முதலாளிகளின் நலனுக்கானது என்று அண்ணாதுரைக்கு தெரியாதா? இன்று இந்த ஜனநாயகம் எப்படி அழுகி நாறுகிறது என்பதையும் விளக்க வேண்டும்.

  • @KumarKumar-kd4vi
    @KumarKumar-kd4vi Год назад

    Enya kathra Anna avarkargal kathunara illlaye ey ipadi nalla visayayangalai kuda kathi pesi yaaridamum poi serama pandringa please normala sollunga Annavin ulaiippai please

  • @mathisenthil2912
    @mathisenthil2912 4 года назад +8

    ஐபிசி உம் திராவிடத்திற்கு விலை போய் விட்டதா

  • @hameedbasha970
    @hameedbasha970 4 года назад +18

    என்னை பொறுத்த வரை அண்ணா தான் இந்தியாவின் ஆகச் சிறந்த முதல்வர்

    • @PraveenG1556
      @PraveenG1556 3 года назад +1

      Kamarajar illaya

    • @samuelabraham6542
      @samuelabraham6542 3 года назад

      காமராஜர் ஐயாவுக்கு ஈடு இணை எவருமில்லை

    • @PraveenG1556
      @PraveenG1556 3 года назад +2

      @@samuelabraham6542 crct kamarajar mattum illaina innaiki anna best CM nu sonnavanala ipdilam eluthi comment panniruka mudiyathu

    • @samuelabraham6542
      @samuelabraham6542 3 года назад

      @@PraveenG1556 👍🏻💯

  • @sugayagan
    @sugayagan 4 года назад +4

    Etho vanthutaru dude Vicky dravidam perumai pesaaa

  • @drunkenpanda5155
    @drunkenpanda5155 3 года назад +1

    Ithu anna facts'a periyar facts.a 😅

  • @AshwinKumar-nd5iv
    @AshwinKumar-nd5iv 4 года назад +1

    #சாதிவெறியன்ஈவெரா :
    தந்தை பெரியார் கூறுகிறார் :-
    ‘‘என்போன்ற ‘சூத்திரன்’ என்று சொல்லப்படுபவன் ‘பறையன்’ என்று சொல்லப்படுவோருக்கு உழைப்பதாகச் சொல்லுவதெல்லாம், ‘சூத்திரர்கள்’ என்று தம்மை யாரும் கருதக்கூடாது என்பதற்காகத் தானேயல்லாமல் வேறில்லை. ஆகையால், எனக்காக நான் பாடுபடுவதென்பது உங்கள் கண்ணுக்கு உங்களுக்காகப் பாடுபடுவதாய்த் தோன்றுகிறது.
    பார்ப்பனரல்லாதவர்களோ - முக்கால் வாசிப்பேர் - பார்ப்பனர்களைப் பின்பற்றுபவர்களாகவும், பார்ப்பானுக்குத் தாசிமகனாய் இருந்தாலும் சரி, நாம் பறையனுக்கு மேலே இருந்தால் போதும் - என்று முட்டாள்தனமாய்க் கருதிக் கொண்டிருக்கின்றவர்கள் என்றாலும், நம்மால் கூடியதைச் செய்துதான் வருகின்றோம். எதற்கும் உங்கள் முயற்சியும் சுயமரியாதை உணர்ச்சியும் இல்லாவிட்டால் ஒரு காரியமும் நடவாது. தவிரவும், தீண்டாமை ஒழிவதற்கு இது ஒரே ஒரு மார்க்கந்தான் என்று நான் சொல்ல வரவில்லை. தீண்டாமை ஒழிய வேண்டுமானால், மதத்தைவிட்டு விடுங்கள்; அல்லது ஏதாவது ஒரு மதம் வேண்டுமானால், தீண்டாமை இல்லாத மதத்தைத் தழுவலாம். ஆகவே நான் சொல்லுவதை பொறுமையுடனும் சுய புத்தியுடனும் ஆராய்ச்சி செய்து பார்த்து, உங்களுக்குச் சரி என்று தோன்றியபடி நடவுங்கள். - (குடியரசு 25.4.1926)
    அதையே வேறுரொரு கூட்டத்தில்,
    தந்தை பெரியார் கூறுகிறார்,
    “தீண்டாமை விலக்கு என்னும் விஷயத்தில் நான் ஏதாவது ஒரு சிறிதாகிலும் வேலை செய்திருப்பதாக ஏற்படுமானால், அது எங்கள் நலத்திற்கு செய்ததாகுமேயொழிய உங்கள் நலத்திற்கு என்று செய்ததாக மாட்டாது. ஏனெனில் உங்களுக்கும் எங்களுக்கும் சமூக வாழ்வின் பொதுத் தத்துவத்தில் சிறிதும் பேதமில்லை. அநுபோகத்தில் மாத்திரம் ஏதாவது அளவு வித்தியாசமிருக்கலாம். உதாரணமாக நீங்கள் எப்படி தீண்டப்படா தவர்களோ, அப்படியே தான் உங்களை விட சிறிது மேல் வகுப்பார் என்கின்ற நாங்களும் ஒரு வகுப்பாருக்கு - அதாவது கடவுள் முகத்திலிருந்து பிறந்ததாகவும் பூலோக தேவர்கள் என்றும் சொல்லிக் கொள்ளும் பார்ப்பனர் களுக்கு நாங்கள் தீண்டாதவர்களாகவே இருக்கின்றோம். கோயில் பிரவே ஷம் என்பதிலும் உங்களைவிட சற்று முன்னால் போக மாத்திரம் அனுமதிக் கப்படுகிறோமே தவிர மற்றபடி பார்ப்பனர் நிற்கும் இடத்திற்குப் பின்னால் தான் நிற்க வேண்டியவர்களாக இருக்கின்றோம். நீங்கள் கோயிலுக்குள் வந்தால் எப்படிக் கோயிலும் சாமியும் தீட்டுப்பட்டு விடுகின்றதோ, உங்கள் எதிரில் சாப்பிட்டால் உங்களுடன் சாப்பிட்டால் உங்கள் வீட்டில் சாப்பிட்டால் எப்படித் தோஷமும் பாவமுமான காரியமாகி விடுகின்றதோ அப்படியே எங்கள் வீட்டிலே எங்கள் முன்னாலே எங்கள் பக்கத்திலே சாப்பிட்டாலும் தோஷம், மோசம் பாவமென்று தான் சொல்லப்படுகின்றது.”
    நமது சமூகத்திற்கு பெயர் சொல்லி அழைப்பதிலும் உங்களைவிட மிக இழிவாகவேதான் அழைக்கப்படுகின்றோம். உங்களைப் பறையர் என்றும், பள்ளர் என்றும் சொல்லுகிறார்கள். ஆனாலும் பறையர், பள்ளர் என்கின்ற வார்த்தை தொழிலையும், வசிப்பு இடத்தையும் பொறுத்து ஏற்படுத்தப்பட்டது. பறையனும் பள்ளனும் அந்த பெயரால் சுதந்திரமான வராகவும் இழிவுபடுத்தத்தகாதவராகவும் இருக்கிறார்கள். ஆனால் எங்களை அழைக்கும் பெயராகிய சூத்திரன் என்று சொல்லப்படும் பேரானது பிறவி யிலேயே இழிவை உண்டாக்கத்தக்கதும், ஒருவனுக்குப் பிறவி அடிமை யாகவும், பிறவி தாசி மகனாகவும் மற்றும் மிக்க இழிவான கருத்துக் கொண்டதாகவுமே இருக்கின்றது. எங்களுக்கு ஏற்படுத்தியிருக்கும் நிர்ப்பந்தங்களும் சகிக்க முடியாத இழிவை கொடுக்கக்கூடியதாகவே இருக்கின்றது. பறையன் என்றால் சொந்தத்தாய் தந்தைக்கே பிறந்தவன் என்கின்ற கருத்து உண்டு. ஆனால் சூத்திரன் என்றால் - தாசிமகன், வேசிமகன், வைப்பாட்டி மகன், பிறவி அடிமை, விலைக்கு வாங்கப்பட்ட அடிமை என்பது போன்ற பல இழிவுப் பொருள்கள் நிறைந்திருக்கின்றது - (குடியரசு 16-6-1929)
    “இன்று சமுதாயத்தில் பார்ப்பனர், சூத்திரர், பஞ்சமர் என்ற மூன்று பெரும் பிரிவுகள் இருக்கின்றன. இதில் மேல்சாதிக்காரன் என்ற காரணத்தினால் பார்ப்பனனும், கீழ்சாதிக்காரன் என்ற காரணத்தினால் பஞ்சமனும் தங்களுக்கு வேண்டிய சலுகைகள் பெறுகின்றனர். ஆனால், இடையில் இருக்கும் சூத்திரர்கள் சலுகை இல்லாமல் வேதனைப்படுகின்றனர்.” (விடுதலை 16-4-1950)

    • @amakss6070
      @amakss6070 Год назад

      apram epdi bro periyar jaathi veri pudichavaru

  • @rajkumarr1314
    @rajkumarr1314 4 года назад +1

    Titlela maathu Congressa jeichanganu podu

  • @mohanraju3983
    @mohanraju3983 2 года назад

    Thiranda adivarudi

  • @சுரேஸ்தமிழ்
    @சுரேஸ்தமிழ் 4 года назад +3

    தமிழன் ஒருவன் ஒரு உதாரணத்துக்கு மலையாளம் தெலுங்கு கன்னட மொழி விபச்சார மொழி
    கடுமிரண்டிகள் படிப்பறிவு இல்லாதவர்கள்
    தெலுங்கு கன்னட இலக்கியம் மலம் விபச்சார காப்பியம் முட்டல்பசங்க மொழி இந்த மொழிகளை பேசாதீர்கள் படிக்கதிர்கள்
    என்று கூறினால் ஏற்று
    மகிழ்ச்சி அடைவிர்களா
    அப்படி சொள்பவனை தெலுங்கர் மலையாளி கன்னடர்
    தம் இனத்தின் பெரியவன் என்று பொற்றுவார்களா
    விபரிரிக்கு பிறந்த நாயே வெளியே போ என்று செருப்பை களாடி அடிப்பர்களா
    மேல் சொன்ன அத்தனை இழிவான பேச்சுக்களை பெரியார் என்ற கன்னட
    இ வே ராமசாமி தமிழர்களை பார்த்து சொன்னது
    ..,...............................
    காமவெறியில் ரஷ்யாவில் உடுப்பை கழட்டி எறிந்து விட்டு ஆண்களோடும் பெண்களோடும் சேர்ந்து அம்மணமாக ஆற்றில் குளித்து கும்மாளம் அடித்த கன்னட ராமசாமி
    கிழட்டு வயதில் வளர்த்த மகளை மனைவியாகிய கன்னட ராமசாமிக்கு தமிழ் முட்டாள் பாசங்களில் மொழியாகததான் இருக்கும்
    .....................
    முருகன்
    தொல்காப்பியர்
    அகத்தியர்
    வள்ளுவர்
    இளங்கோ
    மாணிக்கவாசகர்
    அவ்வை
    திருஞானசம்பந்தர்
    ஆறுமுக நாவலர்
    பாரதி
    விபுலானந்தர்
    இப்படிப் பல ஆயிரம் தமிழர்கள் உலகத்துக்கே நாகரிகத்தைக் கற்றுக் கொடுத்தனர்
    ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D
    தமிழ் இனத்தை கேவலப்படுத்திய கன்னடன் ruclips.net/video/ZS1SWTLbB54/видео.html

  • @user-sy4ec3bq9v
    @user-sy4ec3bq9v 3 года назад

    Tamilan mudal

  • @kitkatboy2925
    @kitkatboy2925 4 года назад +1

    ஆரியத்தின் கள்ளக் குழந்தை த்ராவிடம்

  • @coimbatorian1497
    @coimbatorian1497 2 года назад +4

    கமரஜை விட அண்ணா படித்தவர் நல்லவர் அறிவாளி❤️❤️🖤🖤🖤🖤🖤

  • @vijayhi3ic
    @vijayhi3ic 3 года назад

    Poda *******

  • @sundararajan6192
    @sundararajan6192 2 года назад

    DMK idiots could not have defeated Congress without Brahmin Rajagopalachari's help. What the hell did Anna invent or even discover to be called Peraringnar ? He was a good orator in Tamil. That is it.

  • @kandasamy2494
    @kandasamy2494 3 месяца назад

    1967 kuttani mananketta kuttani