Это видео недоступно.
Сожалеем об этом.

சாதியை எதிர்த்தால் நீ ஹிந்துவேயல்ல | Viki Answer | பதிலுக்கு பதில் | Saattai Dude Vicky - IBC Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 авг 2018
  • சாதியை எதிர்த்தால் நீ ஹிந்துவேயல்ல | Viki Answer | பதிலுக்கு பதில் | Saattai Dude Vicky - IBC Tamil
    #Saattai #VikiAnswer #DudeVicky #Vikileaks #Religion #Hindu #Saivam #Untouchability #UntouchabilityHistory #Sattai #Saatai #PathilukuPathil #Isalm #Sadhi #Community #Chozha #Pandiya #Chera #IBCTAMIL
    Subscribe us : goo.gl/Tr986z
    Website : www.ibctamil.com/
    RUclips : / ibctamil
    Facebook : / ibctamilmedia
    Twitter : / ibctamilmedia
    Google+ : plus.google.co...

Комментарии • 517

  • @muthuselvan7338
    @muthuselvan7338 6 лет назад +8

    ஜாதி இல்லாம நான் நல்லாதான் இருக்கேன் எல்லோரிடமும் சகஜமாக பழகும் வாய்ப்புகிடைக்கிறது இன்றும் நான் கோவிலுக்கு செல்ல என் நண்பர்களுடன் சேர்ந்து செல்வதிலும் ஏன் பிடித்த மேல் சட்டை அணியவும் வித விதமான காலனிகள் அணியவும் வேற்றுமை இன்றி வாழ்வதற்கு ஒருகாலத்தில் போராடிய தலைவர்களுக்கு நன்றிகள்....

  • @bufftutorial
    @bufftutorial 6 лет назад +3

    #Viki - வணக்கம் விக்கி. சாதி, அடிப்படியில் தொழில் பிரிவிக்காக மட்டும் உருவாக்கப்பட்டது சாதி எதிர்க்க வேண்டாம் சாதிகள் வேண்டும், ஆனால் அதில் இருக்கும் ஏற்றத்தாழ்வு வேண்டாம் உங்களது கருத்து ? - உதயலிங்கம்

  • @selvarajs6993
    @selvarajs6993 6 лет назад +4

    உண்மை. அருமையான தொகுப்பு தோழர். வாழ்த்துக்கள்

  • @user-gp8wj2jw7l
    @user-gp8wj2jw7l 6 лет назад +11

    கிருத்துவமதம் இஸ்லாமிய மதம் எப்போது உருவாகியது எப்போது ஆசிவகம் எப்போது உருவாகியது தமிழர்களின் சாதி குடில் எப்போது உருவாகியது நேரடியாக உங்களுடன் விவாதிக்க எப்போது முடியும் என்று விளக்கவும்

    • @jalajaukraperuvazhuthi2357
      @jalajaukraperuvazhuthi2357 5 лет назад

      இந்தாளுக்கு என்ன தெரியும் கிறித்துவ மதம் உருவானது கொன்ஸ்ரனரைன் மன்னன் காலத்தில் மக்களை அடக்கி ஒடுக்கி ஒரு குடை நிழலில் கொண்டு வர உருவாக்கபட்ட மதம் ஐரோப்பா எங்கும் மதமாற்றம் நடைபெற்றத் மதம் மாற மறுத்தவர் கொல்லபட்டனர் யூதர்கள் மட்டுமே மதம் மாற மறுத்தவர்கள்

    • @godblessyou3355
      @godblessyou3355 3 года назад

      @@jalajaukraperuvazhuthi2357 உனக்கு வரலாறு தெரியாமல் பேசுரியே கிருஸ்தவ மதம் இரண்டாயிரம் வருடங்களுக்கு முன் இருந்த மதம் அந்த மதம் ஐரோப்பா முழுவதும் பரவியது காண்டஸ்டர் மன்னர் அந்த மதத்தை தழுவினார் கிருஸ்தவம் இரண்டாயிரம் வருடங்களுக்கு முன் இருந்த மதம் என்று பத சரித்த வரலாறுகள் உள்ளது பல அறிஞர்கள் இயேசு கிருஸ்து பற்றி பேசியுள்ளன இரண்டாயிரம் வருடங்களுக்கு முன் அப்போதஸ்ஸலர்களால் பரப்பட்ட மதம் கிருஸ்தவ மதம்

  • @netizenmobi4316
    @netizenmobi4316 6 лет назад +65

    I am a Hindu I have no caste ...I don't like caste

    • @marimuthus5710
      @marimuthus5710 6 лет назад +7

      If you identify your self as a Hindu itself you have caste. Hindu has four castes

    • @netizenmobi4316
      @netizenmobi4316 6 лет назад +2

      Marimuthu S no who said that ....I am a Hindu and I have no caste

    • @netizenmobi4316
      @netizenmobi4316 6 лет назад +4

      If my parents are diff caste and my grand parents are diff caste what is my caste

    • @amiemohan8578
      @amiemohan8578 6 лет назад +4

      NETizen mobi actually most of the hindhus nowadays dont care abt caste...

    • @netizenmobi4316
      @netizenmobi4316 6 лет назад +2

      Amie Mohan athu thanama nanum solran nama Casta vitta ivanuga yen pesa poranga......

  • @tamilselvanradhakrishnan6730
    @tamilselvanradhakrishnan6730 6 лет назад

    நான் ஒரு இந்து இல்லை ..... நான் ஒரு தமிழன் என்னுடைய கடவுள் வீரன்..... தண்ணியடிக்கிற வீரன்..... கிடா சாப்புடுற வீரன்..... ஒரு காலை எதிரியிடம் பறி கொடுத்த நொண்டி வீரண்டா..... எனக்கு தொந்தியும் தொப்பையுமா ஆடு மாடுமேய்ச்க்கிட்டு இருக்கிற Mr. ராஜகோபால் (மன்னார்குடி) சாமீ கிடை யாதுடா..... என் மதம் தமிழ் மதம்.. என் நாடு தமிழ்நாடு.. என் மொழி தமிழ்... என் தாயின் பெயர் தமிழ்... என் உயிர் தமிழ்

  • @user-ug6mo2zf7l
    @user-ug6mo2zf7l 6 лет назад

    தமிழன் உயிர்நேயம் கொண்டவன் இதில் எனக்கு பெருமிதமே.... பெருமிதம் கொண்டாலே பிறரை தாழ்மையாக நினைப்போம் எனும் கருத்தை ஏற்கமுடியாது

  • @naveenbutnaykar5605
    @naveenbutnaykar5605 6 лет назад +10

    நீங்கள் சொல்வது எல்லாம் முற்றிலும் உண்மை இந்து மதத்தை எதிர்த்து பேசும் நீங்களே சொல்கிர்கள் இனம் மொழி தான் முக்கியம் மததினால் கட்டமைக்கப்பட்ட சாதியே எதிர்த்து பேச வேண்டும் என்று இங்கு தமிழ்நாட்டில் கட்சி நடத்தும் நபர்களின் ஒவ்வொரு ஆளாக நீங்கள் சொல்வது போல் ஒத்து வைத்து பார்த்து ,அதையே விளக்கி ஒரு கண்ணொளி போட முடியுமா.இது யாருக்கும் ஆதரவு இல்லை ஒவ்வொரு கட்சியின் கொள்கையும் நிலைப்பாட்டையும் இந்த தலைமுறையினர்க்கு எடுத்து காட்ட

  • @VinothKumar-ou8uo
    @VinothKumar-ou8uo 6 лет назад +2

    Crystal clear and intellectual..Keep going my dear boy...

  • @unwantedrj3416
    @unwantedrj3416 6 лет назад +6

    இங்க மதம் மாறுறதே சாதியினால் பதிக்க பட்ட ஒருத்தன் தான். இந்து மதம் அழிக்க படும் அப்டின்னு ஒரு கூற்று வச்சா அதற்கு சாதி தான் காரணமா இருக்கும். சாதிய ஒழிக்க வேணாம் சகோ. மறந்தாலே போதும். சாதிய ஒழிக்க கண்டிப்பா ஒரு சாதிய கையில் வச்சிக்கிட்டு தன் முன்னேற முடியும். இது தான் நிலைமை. மறக்கணும் அப்போ தான் மாறும்

  • @vinom3570
    @vinom3570 6 лет назад

    இந்து என்பதற்கு அடையாளம் இல்லை சூப்பர் வெள்ளைக்காரன் வைத்த பெயர்

  • @arvindjha5246
    @arvindjha5246 6 лет назад +4

    I'm personally happy tat these kind of shows against Hinduism are actually bringing Hindus together
    British unified INDIA
    conversion group are uniting HINDUS....

    • @Prasath22
      @Prasath22 Год назад

      Wrong perception

    • @2agamers25
      @2agamers25 Год назад +1

      They didn't brought hindus together, those who were brought are called as hindus by them

  • @sathishraakee126
    @sathishraakee126 6 лет назад +16

    Proud to be an Hindu.

  • @Gk26590
    @Gk26590 6 лет назад

    இந்தியன் என்பது தான் அடையாளம் அது வரும் குடியுரிமை மட்டும் இல்லை தமிழ் மொழி மட்டுமே அது நம் தாய் மொழி என்பதை போல இந்தியா தாய் நாடு தமிழ் தேசம் என்பது இனவாதம்

  • @manikandantneb
    @manikandantneb 6 лет назад +37

    Y ஹிந்து மட்டும் pesura, crestian, muslim pathi onu video podunga முடிஞ்ச

    • @Arunai-8698
      @Arunai-8698 6 лет назад +2

      Mani Kandan sema bro

    • @JeevAms-m3v
      @JeevAms-m3v 6 лет назад +4

      Dash video la avlo pesiyum marupadiyum kena dash thanama question kekkura ... Christian muslim yennanu pesuradhu avanga onnum mayiru saadhi nu pesala eh. Grow up kid get well soon ... Koil la mani adikka than layaki.

    • @karthikv1638
      @karthikv1638 6 лет назад +6

      Mani Kandan இவனே முஸ்லிம் தான் இதுல எங்குட்டு போடுவான். வாய்லயே பாய்க வெட்டிட மாட்டானுக

    • @netizenmobi4316
      @netizenmobi4316 6 лет назад +1

      Jeevitha K Islam and Christian la mooda nambikai illaya atha pathi yen pesala Ivan.....avanuku Ulla agenta jaati olipu illa Hindu matha alipu ....he support to conversion

    • @karthikv1638
      @karthikv1638 6 лет назад +4

      தமிழமுதன் அது மட்டுமில்ல. இவனுக முழு பூசணிய சோத்துல மறைக்கிறானுக. யாசிதி 👈 அப்டீனு ஒரு இனம் இருக்கு. ஈராக், சிரியா,.. ஆப்கன்ல. இந்த சன்னி முஸ்லிம் நாயிக, ஐஎஸ்ஐஎஸ் நாயிகளா அந்த இனத்து ஆண்களை தேடி தேடி கொலவானுக. பெண்களை ரேப் செய்றது, சந்தைல விக்கிற வேலையும் பண்றானுங்க. ஏன்னா சன்னி நாய்கள பொறுத்தவர இவர்கள் கீழ் சாதி முஸ்லிம். ஆனா பாருங்க தாடி பய லாஜிக் படி இந்து மதத்தில் மட்டும் தான் சாதி இருக்கு.. அதுனால தான் மட்டும் தான் மக்களுக்கு பாதிப்பு 😂😂
      நாமளா கடந்து வந்துடுடோம். இவனுக சும்மா அதயே பேச காரணம் இந்து மதத்தை திட்டி நாலு பேர மதம் மாத்த முடியுமானு தான்

  • @gomenxrogue24
    @gomenxrogue24 6 лет назад +5

    Bro enala solavaringanu cleara puriyamatinguthu! oruvela nan inum antha alavuku valaralayo?

  • @user-st9qq3mz3r
    @user-st9qq3mz3r 6 лет назад +3

    தொழில்சார்ந்த மக்கள்
    சாதிஉருவானது
    அந்த அந்த தொழில் சார்ந்த. மக்கள் தொழில்லை இழந்து
    வேறு தொழில் செய்யகிறார்கள் தொழில்ளால் சாதி
    தொழில் மாறியபின்
    சாதி ஏன்? சுதந்திரம்பின்
    மொழி வாரிய. மாநிலம்ஓன்று இனைக்கபட்டபின்
    இந்தியா (சாதி வாரியான. மாநிலம் என. பிரிக்கவில்லை) ஓவ்வேறு மாநிலமக்களை
    அவர்அவர் மொழியால் ஓன்றுபடுத்தி மக்கள்
    நலம்மாக வாழ இந்திய அ
    ரசு வழி செய்யவேண்டும் ஐ பி சி தமிழ் பதில்கூறுங்கள்

  • @mgramachandran7377
    @mgramachandran7377 6 лет назад +4

    மவனே சென்னை ல எங்க இருக்க வா பேசலாம் அரசியல் ல 5 நிமிஷத்துல நீ சுடலை பினாமி னு கண்டுபிடிச்சு பெல வைக்குறே பாகுறியா😂😂😂

  • @vkr6449
    @vkr6449 6 лет назад

    பயனுள்ள கண்ணோட்டம், புதிய நோக்கில் வரலாற்றுத் தகவல்..

  • @sujithashilpa6174
    @sujithashilpa6174 6 лет назад +1

    Vicky bro..... here thr r ppl curse u ...scold u.. find fault on u... hands off u ur guts first of all...tnx to post tis video.... really thr r affected by this... caste system lik me.... God judge them ... tq... May God bls... u in ur all works u've done by ur hands... b positive ... God alws wit u....

  • @kskrishnamurthy4928
    @kskrishnamurthy4928 6 лет назад +1

    VIKI Answer - உண்மையை உறக்கச் சொல்லும் தங்கள் விளக்கம் = மிக சிறப்பு நன்பரே. வாழ்க. வளர்க. Admin you please be neutral & don't put defeat symbol in between the video. it is wrong & it shows your support to caste system.

    • @dirtyharry9935
      @dirtyharry9935 6 лет назад

      konjam matha comments laam padikarthillaya?>:)..ivan solrathu unmaya?..ivana St Joseph karunai illam kolai pathi pesa solla mudiyuma?..

  • @PrabhuPrabhu-jh7og
    @PrabhuPrabhu-jh7og 6 лет назад +1

    Boss, enna savureethukku adichu vidareenga?????

  • @karthikv1638
    @karthikv1638 6 лет назад +49

    அடே 😂😂😂 போயி Partition of India ல படி. இஸ்லாம்ல சாதியம் எப்டி இருக்குனு அம்பேத்கர் அக்குவேரா ஆணிவேரா எழுதிருக்காரு
    ஆமா இஸ்லாம்ல ஒரு பிரிவு தலித் "அந்தஸ்து" கேட்குறாங்களே அத பத்தி எதாவது 🤐😂😂

    • @mohamedalishahulhameed7857
      @mohamedalishahulhameed7857 6 лет назад +13

      மெக்கானிக் மண்ட 2.0 , ஆஹா என்னே கற்பனை. அப்படியே portion of India ல அந்த பக்கத்தை photo எடுத்து போடுங்கள். சாதி ஒழிய வேண்டும் எனில் ஹிந்து மதத்தில் இருந்து மதம் மாறுவது தான் ் தீர்வு என கூறி பவுத்த மதம் சென்றவர் அம்பேத்கார். இன்னமும் வட இந்தியாவில் தலித்துக்கள் கொலை செய்யப்படுகின்றனர். NIT, போன்ற மிகப்பெரிய கல்வி நிறுவனங்களில் தலித் மாணவர்கள் கொலைசெய்யப்படுவது ஏன் ? அவர்கள் இந்துக்கள் இல்லையா?

    • @varunkarthi2232
      @varunkarthi2232 6 лет назад +5

      மெக்கானிக் மண்ட 2.0 டேய் இந்தியாவைத்தவிர வேர எந்தநாட்டு முஸ்லிம்களிடமும் ஜாதி இல்லை,

    • @varunkarthi2232
      @varunkarthi2232 6 лет назад +5

      மெக்கானிக் மண்ட 2.0 அம்பேத்கர் புத்த மதத்துக்கு மாறிவிட்டார் நீயும் மாறுவியா?

    • @varunkarthi2232
      @varunkarthi2232 6 лет назад

      Mootthavan தம்பி வைணவர் சைவர்கள்ட்ட சண்டைக்கு போரதில்ல அந்தமாதிரிதான்... அது வேற இந்தியாவில் இருக்கும் ஜாதி சண்டை வேற

    • @arunprabucbe
      @arunprabucbe 6 лет назад +1

      Thambi 2.0... Ambedkar oda annihilation of caste book ah nee poi padi.... Partition of india elarukum theriyum

  • @ramsrive
    @ramsrive 6 лет назад +1

    #VikiAnswer : Can you please tell me about the Pandiyan Dynasty and Kumarikandam.

  • @-tamilnationality1604
    @-tamilnationality1604 6 лет назад +9

    நாம் தமிழர் கட்சி 💪 சீமான் 🐯 மெழுகுவர்த்திகள் ✔️ தமிழ் தேசியம்

    • @mgramachandran7377
      @mgramachandran7377 6 лет назад +1

      தமிழ் உலகம் - Tamil World இவன் சீமானை பற்றி அவதூறாக பேசியுலான் பாஸ்

  • @AB-xw7cq
    @AB-xw7cq 4 года назад

    இந்து மொழி எப்போது தோன்றியது??,தமிழ் மொழி 2000ஆண்டுகள் பழமையானது,இந்துகள் வேறு தமிழர்கள் வேறு,💪💪💪💪

  • @robertraj1472
    @robertraj1472 6 лет назад +1

    Vera level Viki after very long time good job try to make this kind of things in Black sheep

  • @anish4775
    @anish4775 6 лет назад

    Dude Vicky fans hit like

  • @stylein9560
    @stylein9560 6 лет назад

    மேலும் பல எதிர்பார்க்கிறோம்

  • @ditus3597
    @ditus3597 6 лет назад

    Bro....back side la irukura finger enku thappa therithu......enku mattum thaaan apdi therithaa..??

  • @sathishkumarsubramanian2507
    @sathishkumarsubramanian2507 6 лет назад

    நல்லா புரிச்சு...நன்றி வக்கி அண்ணா

  • @gokulrajvedhamanikkam8785
    @gokulrajvedhamanikkam8785 6 лет назад +3

    கோத்ரா ரயில் எரிப்பு பற்றி கொஞ்சம் விரிவாக சொல்லுங்க...எந்த இணையதுளையும் உண்மையே இல்ல....எந்த புத்தகத்துலயும் நசுக்கத்தான் சொல்லுறாங்க....pls அதன் ஆரம்ப புள்ளிலருந்து நடந்த நிகழ்வ கொஞ்சம் விரிவா சொல்லுங்க...

  • @sudhansubramaniam7621
    @sudhansubramaniam7621 6 лет назад

    ஒருவன் ஆடம்பரமாகவோ, இலகுவாகவோ வாழவேண்டும் என்றால் அவனுக்கு உதவி தேவைபடுகிறது. உதவி என்றால் அது இரு புறமும் எதிர்பார்ப்பு உடயது. அப்படி ஆகும் பட்சத்தில், அவனுடைய ஆடம்பர வாழ்கைகுறிய பயணத்தில் இடயுறு வருகிறது. அதனால் எதிர்பார்ப்பு இல்லாமல் ஒருவன் உதவிக்கு தேவைபடுகிறான், அப்போது அவன் ஆதிக்கம் செலுத்த தோட௩்குகிறான், மற்றவன் அடிமை ஆகிறான். இப்போது அவன் பயணம் செவ்வனே செல்கிறது.
    ஆனாலும் ஒவ்வொருவரிடத்தும் ஒவ்வொரு முறையும் ஆதிக்கம் செலுத்தவேண்டுமானால் அதிக விறயம் ஏற்படும். அதனால் பிறக்கும்போதே நீ எனக்கு அடிமையாக வேண்டும் என்று நினைக்கிறான் - சாதியை கட்டமைக்கிறான்.
    இதை அனைத்தயும் யாரும் கேள்வி எழுப்பாது இருக்க, இது தெய்வத்தின் வாக்கு அதுவே தர்மம் என்கிறான் - மணுதர்மம் ஆகிறது, அவ்வழியே அது இந்து மதமாகிறது - மதமாக்கப்படுகிறது!!

  • @rameshcena
    @rameshcena 6 лет назад +1

    Good one!

  • @musicangelu.s5612
    @musicangelu.s5612 6 лет назад +1

    அருமை

  • @dirtyharry9935
    @dirtyharry9935 6 лет назад +3

    Thambi Viki..unnoda unmayana peru enna?..Vikki Joseph / Vikki Peter / Vikki Daniel / Vikki Vincent ?> :)..

    • @mgramachandran7377
      @mgramachandran7377 6 лет назад

      Dirty Harry தாழ்த்தப்பட்ட தெலுங்கன் னு மட்டும் தெரியும்😂

    • @marimuthus5710
      @marimuthus5710 6 лет назад

      Vikki tamil

  • @sivaramank5016
    @sivaramank5016 6 лет назад

    mention the books use used to refer bro

  • @aruntheni8935
    @aruntheni8935 6 лет назад

    ithe mathiri neraya videos podunga.. plzz

  • @prasannam7898
    @prasannam7898 6 лет назад

    சிறப்பான மற்றும் துல்லியமான பதிவு

  • @bharathi4908
    @bharathi4908 6 лет назад +2

    எல்லா மதங்கள்லயும் சாதி இருக்கு... என்ன ஒன்னு, இந்துனா சாதி மத்த மதங்கள்னா உட்பிரிவு, அடேய் என்னங்கடா உங்க நியாயம்... இந்தியால நீங்க சொல்லுற சாதி இருக்கக்கூடிய இந்து மதத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகளை விட சாதியே இல்லாத இசுலாமியர்கள் வாழக்கூடிய நாடுகள்ல என்ன நடக்குதுன்னு மறந்துட்டு பேசுறிங்களா? நம்ம ஊருலயாச்சும் ஊருக்கு 4 சாதி ஆனா அங்க சியா மற்றும் சன்னினு 2 தான், அதுக்கே அவ்வளவு அப்பாவி உயிர்கள் பலியாக்கப்படுகின்றனர். இதுலாம் உங்க கண்ணுக்கு தெரியாது.
    (நான் இங்கு சாதியை ஆதரிக்கவில்லை ஆனால் உங்கள் பார்வை ஒருதலைப்பட்சமாக இருக்க கூடாது என்பதற்காகவே இந்த விளக்கம்)

  • @randomideas3335
    @randomideas3335 6 лет назад

    Bro ethathum books sollunga bro padika

  • @seetharaman5971
    @seetharaman5971 6 лет назад

    Nice information brother we need more information from you this kind of knowledge reduce our community and religion based aggressives and annoying keep it up bro becausd information is wealth 👍👍👍👍💪💪💪💪💪💪

  • @talksontalks
    @talksontalks 6 лет назад

    முதன் முதலில் இந்து என்ற சொல் எப்பொழுது பிரிட்டிசரால் பயன்படுத்தப்பட்டது...அல்லது
    நம் தமிழ் இலக்கியத்தியோ பழங்கால இந்திய வரலாற்றிலோ, இந்து அல்லது இந்தியா என்ற ஒரு சொல்லையாவது குறிப்பிட்டு காண்பிக்க முடியுமா...

  • @mentalsite7833
    @mentalsite7833 6 лет назад

    Super and good explanation go ahead ji

  • @vkr6449
    @vkr6449 6 лет назад

    மொழி அடையாளம் தேவை ,.. ஆனால் சாதிய அடையாளம் தேவையில்லை அது மனித இனத்துக்கே எதிரானது...#புதிய நோக்கில் சமூக நீதிப் பார்வை#

  • @prabhakaranp6508
    @prabhakaranp6508 6 лет назад +3

    Vicky, இன்னும் கொஞ்சம் better ஆஹ் உங்க points அ சொல்லுங்க. ஈசி ஆ புரியர மாதிரி இல்ல உங்க வாக்கியங்கள்.

  • @prakashd4088
    @prakashd4088 5 лет назад +1

    *_நாம் தமிழர்!!_*

  • @abdulhakkim8833
    @abdulhakkim8833 6 лет назад

    Excellent answer.

  • @talksontalks
    @talksontalks 6 лет назад

    குகையடி கலவரம் பற்றி இவர்களுக்கு தெளிவாக கூறுங்கள் அப்பொழுதாவது நாம் யார் என்று தெரியுதா என்று பார்போம்...

  • @mohamedrifkhan4025
    @mohamedrifkhan4025 6 лет назад

    Dude vicky...ungal pathivu...thodarichiyaga iruka vendum...

  • @pravinn1631
    @pravinn1631 6 лет назад +2

    Hindus and caste ah pathi pesuratha stop pannunga frst.....ipdi pesikkitte iruntha again and again makkal manasula intha topic tha raise aagum.....atha ella apdiye poga vitranum, athukaga vizhipunarachi vendam nu sollala....nowadays all people's have good idea that how to handle this

  • @todaytrendtopics7427
    @todaytrendtopics7427 6 лет назад +33

    Intha makala nambi ivolo pesuringale boss...unga time mum waste ,unga research waste...

    • @mgramachandran7377
      @mgramachandran7377 6 лет назад

      இவன் தெலுங்கன்

    • @mgramachandran7377
      @mgramachandran7377 6 лет назад

      டேய் இவன் என்ன அய்யா அப்துல் கலாம் ஆ resaerch பண்ண😂😂😂

  • @_fluid__591
    @_fluid__591 6 лет назад

    Na oru Hindu ena Sadhi kidayadhu Na Naidu enga Anna Brahmin ah Kalyanam panan ipo ena solra?

  • @anands4861
    @anands4861 6 лет назад +1

    Sirkariya commission report pathi sollunga Dude Vicky and tezo amaipai pathi sollunga vicky.. Thanks in Advance!!! #VikIAnswerS

  • @dirtyharry9935
    @dirtyharry9935 6 лет назад +1

    Dude Vikki..St Joseph Karunai Illam kolai pathi pesa vakkiruka da unaku?..

  • @vickyronaldor9948
    @vickyronaldor9948 6 лет назад +2

    Im human first.. I noneed caste.. Love everyone

  • @sundart5451
    @sundart5451 6 лет назад +1

    Intha nathariku deepavali Tamil festival Kidayathu annal Christmas,Ramzan lam Tamil festival.

    • @dopesick3356
      @dopesick3356 5 лет назад

      Christmas ramzan idhu indian festival ah ila

  • @pianobestie9958
    @pianobestie9958 5 лет назад +1

    BC MBC SC edathula FC ya iruka ni irundha epdi feel pannuva FC????
    Aniyayam ya???
    namellam manidhargal,
    Namakumel #kadavul mattume....

  • @DineshKumar-bv6ko
    @DineshKumar-bv6ko 6 лет назад

    Bro keezhadi oda ipo nelamai Enna.. atha pathi solunga bro

  • @gokulavasanth6060
    @gokulavasanth6060 6 лет назад +2

    Super bro video like this wl change the people caste mind and lead to new beginning
    Go ahead bro still need more work from u

  • @gameloft8193
    @gameloft8193 6 лет назад +1

    incomplete indirect speech... plz dont do this, next time give clear conclusions.... u are giving only information

  • @darkknightsblack2138
    @darkknightsblack2138 5 лет назад

    எனக்கு மதம் கிடையாது ,சாதி கிடையாது நான் யார்? மனிதன்

  • @rakeshr8223
    @rakeshr8223 6 лет назад +3

    Dude Vicky kaaga subscribe pannaen

  • @mohammadazharudin6249
    @mohammadazharudin6249 6 лет назад +8

    Tnx IBC hope u continue the same topics

  • @mddass9047
    @mddass9047 5 лет назад

    அருமை விக்கி

  • @netizenmobi4316
    @netizenmobi4316 6 лет назад +1

    I am a Hindu just because of I am not Muslim and Christian...

  • @abuhasim8896
    @abuhasim8896 5 лет назад

    Palani Baba history pathai oru video podunga viki

  • @prashanthdevi5256
    @prashanthdevi5256 6 лет назад

    Varunasuram what is it

  • @mathialaganm.7777
    @mathialaganm.7777 6 лет назад

    அருமை தோழரே

  • @pkaer98654
    @pkaer98654 6 лет назад +4

    #Dude viki : community certificate illama tamil naatula vaala mudiumaa???

  • @vigneshbabu4434
    @vigneshbabu4434 6 лет назад

    #VikiAnswer kalabharas pathi sola mudiyuma?

  • @maaravarmanpandiyan5834
    @maaravarmanpandiyan5834 6 лет назад

    @6.56: what kind of argument was that ? In this age we don't need our caste identity to follow religion. we (the majority) are keeping it 'coz the the government needs it if whether you have to get any benefit or not.
    Please ask yourself, how many of our fellow Tamilians who follow Christianity has let go of their Caste identity ? Converting to another religion does not seem to guarantee 'the event of' one losing Her/His caste identity. Please enlighten yourself: wikipedia -> Caste_system_among_Indian_Christians
    @7.15: Jabali replied, “Rama, I am not atheist; nor am I voicing atheistic views. ... The time when it is necessary to become an atheist has come. For turning you back from the forest now I spoke thus and now, again, it is for pleasing you that I am withdrawing what I said.”
    I feel the reference was little out of context. Jabali's arguments were aimed at stopping Rama from going away, i.e., full-filling his promise to his father that he would do Vanavasam.
    A Hindu will just let go of the caste identity by opposing 'Varnasramam' and caste discrimination not Her/His religion. This is not the first time such anti-caste thoughts have emerged in our society and certainly we are not the first set of people to talk about it. These thoughts and movements were present earlier too, 'ironically' at times came from some people belonging to the so-called upper caste.
    So, my humble request to you is that please stop this false narrative against a(ny) religion.
    Thanks.

  • @maaravarmanpandiyan5834
    @maaravarmanpandiyan5834 6 лет назад

    @2.33 on what basis do you make this claim ? there are western people who follow 'Hinduism'. They have just accepted the religion not any caste and there is no need.

  • @sanjayseenivasan1102
    @sanjayseenivasan1102 6 лет назад +1

    sirappu😎

  • @godblessyou3355
    @godblessyou3355 3 года назад

    நம் நாடு நம் மக்கள்

  • @venkatesanvenkatesan1679
    @venkatesanvenkatesan1679 5 лет назад

    விக்கி அண்ணா உங்கள் அலைப்பேசி எண் வேண்டும் விழுப்புரம் மாவட்டம் அரும்பட்டு அருந்ததியன் வெங்கடேசன்

  • @MultiNaganath
    @MultiNaganath 6 лет назад +1

    en.m.wikipedia.org/wiki/List_of_converts_to_Hinduism
    ஓஓ........ இந்துவா மதம் மாறினால் சாதி வேணுமா அப்போ இந்த லிஸ்ட்ல இருக்குற மதம் மரிய இந்துகள் எந்த சாதி என்று உங்களால் பதில் கூற முடியுமா?

  • @infiniteknowledge1968
    @infiniteknowledge1968 6 лет назад +1

    #vickyanswer what is thani thamizh nadu is it good for tn or not.

    • @mgramachandran7377
      @mgramachandran7377 6 лет назад +1

      rockstar rahul இவன் ஒரு ஆளு னு இவண்ட கேக்கறேங்க😂😂

  • @KP_Lee3157
    @KP_Lee3157 6 лет назад

    Super explanation bro.

  • @amiemohan8578
    @amiemohan8578 6 лет назад +5

    Y this channel spread so much hatred towards hindhu? Maybe hindhus in India support caste system...we out of India never ever support Caste system. We only focus on social eco status...And pls stop degrading Hindhus..What they have done to u? Did hindhus force anyone to convert?What is yr motive?You saying there is caste system in Malaysia..Bro u need to do research first .Im Malaysian..here Hindhus dont follow caste system.so next time dont simply come to conclusion. Are you dare enough to compare other major religion? Im sure u dont have that guts.Not only this fella alone. Almost all tamil channel based in India mostly stick to Anti Hindhuism.whenever I happened to view any tamil video definitely thr must b promoting Anti Hindhu.. ...I wondering bad apples in everywhere not in Hindhu alone.But y badly targetting on that religion? In the end all religions r good but bad ppl are everywhere.

    • @amiemohan8578
      @amiemohan8578 6 лет назад

      nothing to joke here...this fella so confident telling Msian hindhus following caste system..Poor GK...Most of the hindhus in Msia are mixed caste & mixed race & religion married. Hw can we practice caste system? Msian only focus on money definitely not on caste...we marrying to chinese..we marrying to eurasian & malays..hw can we practice casteism? He shld do talk with facts....

    • @Esiva87
      @Esiva87 6 лет назад

      I agree with you.. Msia la casteism illama irukkalam but indialaaa tamilnadulaaa still it’s there.

    • @amiemohan8578
      @amiemohan8578 6 лет назад

      Agree..thats in India..crystal clear...but pros n cons r in every religion...dont blame hindhuism alone...ppl blame many layers of caste in hinduism..i understand it led to social divide but does this fella in video cldnt find casteism in hindusim led to any big genocide..wars..this fella didnt knw that thr r only two major caste (shia n sunny) in Islam but have u heard r they living peacefully?so much hatred on each other countries..Iran n Qatar oppose Saudi..n other Middle east countries sidelining iran n qatar...dont care about Syria because it backed by Iran(i knw this is battle game btwn USA n Russia)...but in the end casteism led to divide... This fella in video not dare to talk abt casteism in other religion which affecting global economy...but promoting for hindhuism alone only...

    • @arunmanimuthu579
      @arunmanimuthu579 6 лет назад

      Some people hates hinduism because of Varna(Caste) system.....Even in vedas,it has been written....

    • @amiemohan8578
      @amiemohan8578 6 лет назад

      ARUN MANIMUTHU in the end we r blessed with brain right?then y nt take up good things and ignore the ridiculous one? Firstly hw mny hindhus have read vedha?trust me im sure 80% nvr ever read vedha .......

  • @arvindjha5246
    @arvindjha5246 6 лет назад +1

    Pakistan la Gujarati..Punjabi... Rajasthani..baluchistanni apdinu onnum people split aaghala nu solra vicky..ellarum Muslim nu onna irukaanganu sollra....appo enna p----daiku Baluchistan separate country kudungha nu sanda varudhu..people in Baluchistan also Muslims...summa ingha irukira people ku onnum theriyadhu Namma evlavu Venu vada sudalmnu nenaikatha. Mr.nakki.
    Ennaimaadhri aatkal ullai varai Hindu religion and its culture ai destroy panna vidamattom..the time will come wen all Hindus will join hands and spread Hinduism

  • @janakiramramamoorthy5214
    @janakiramramamoorthy5214 6 лет назад

    எங்கடா இந்து மார்க்கத்தில் தான் சாதி வெறி உள்ளது வேறுபாடு இல்லை கலிபோர்னியால் விவேகானந்தர் சொன்ன வார்த்தை இந்து மார்க்கத்தில் வேறுபாடு இல்லை ஏன் என்றால் (சாமியார் )என்ற வார்த்தையில் எல்லாம் அடங்கும் ஆனால் இந்திய மக்களிடையே தான் சாதி வேறுபாடு உள்ளது

  • @arundev5623
    @arundev5623 6 лет назад

    Arumayana padippu

  • @user-gp8wj2jw7l
    @user-gp8wj2jw7l 6 лет назад

    இஸ்லாமிய சாதி பற்றி தப்பாக பதிவுட்டீள்ளீர்கள்

  • @yuvarajv4134
    @yuvarajv4134 6 лет назад

    #viki_answers Vanakam Thozhar, this is my personal question, I am trusting our digital media a lot because i believe it directs me correctly than satellite media, which is biased nowadays. But after seeing recent trending "Manavan" video which indirectly creates mindset against Protest; by which I got a question that digital media is misleading our society? If UPSC is banned by govt or IAS/IPS powers weakened by law what is HiP hop aadhi's or icons of digital media like RJ Vignesh, Rajmohan, Vijay stand?
    To me, protest is the only way to achieve our goals and get our rights. Due to many protestors (Karl Marx, Periyar, Ambedkar...) life sacrifice today I got education and 8 hrs employment which I can't forget. I hope you are the right person to ask this question because, I watched Navayugarathakanner, directed by you on your first show at Rohini theatre, Chennai, in that play you discussed about communism, atheism, women empowerment and many leftist idealogy, so I believe you can clarify my question better. You can reach me through my mail rajyuva.v@gmail.com

  • @m.s.manimani6436
    @m.s.manimani6436 6 лет назад

    super bro

  • @subaashmuniappan3576
    @subaashmuniappan3576 6 лет назад

    Enakku romba thelivu illatha visayatha puriya vachathukku romba nanri!!!...IAppo innoru doubt -1)Sathi ya adipadaya kondathu thaan Hindu madama?🙄

    • @mgramachandran7377
      @mgramachandran7377 6 лет назад

      Subaash Muniappan ஜி இவன் பேச்சை கேக்காதேங்கா fraud பய்யன் இவன்

  • @karansurya3557
    @karansurya3557 6 лет назад

    சாதி ஒழிப்பே மக்கள் விடுதலை

  • @naveenprasanthb7406
    @naveenprasanthb7406 6 лет назад +1

    #vikianswers

  • @SURENDHIRAN369
    @SURENDHIRAN369 6 лет назад

    Super bro

  • @sknews8428
    @sknews8428 6 лет назад

    ji u r saying only in Hindu religion caste are their...can i know the reason shia and sunni fight ...from which religion they are or which indian ruler spread caste their....in all religion caste separation is their....u can't put it in one point....its spread around the world...we have to fight against it...

  • @praveenuncut7844
    @praveenuncut7844 6 лет назад

    # viki answer சிவலிங்கம் உருவான கதையை சொல்லுங்க விகி

  • @vinayagar2943
    @vinayagar2943 6 лет назад

    Foreign countries layum Family surname iruku ....like hook ,Taylor (names like Robin hook and; John Taylor) ....cook changes into 'hook', tailor changes in to 'Taylor'..... which indicates their family profession ..... it's similar to caste....Nama natulaiyum caste...tholil vachu thane piruchurukanga....so veli natula jadhi ilainu epdi solringa?? .... Ur statement is wrong.....caste iruku all over world layum.....the thing is we need to destroy caste ....it's not necessary nowadays...that's it

  • @vasanthkmr9041
    @vasanthkmr9041 6 лет назад

    Super G...

  • @ratheeshr5066
    @ratheeshr5066 6 лет назад

    Appo Neka sollurtha Patha caste Ku aga yarum sanda poda kudathu but Tamil Ku aga yarukida vanumnalum sanda podalama

  • @vijayanand6479
    @vijayanand6479 6 лет назад

    Tamils true religion is Aaseevagam...

  • @vinothinivinothini9504
    @vinothinivinothini9504 6 лет назад

    Supper

  • @edwinsamuel8794
    @edwinsamuel8794 6 лет назад

    tamil ancient religion enna..........

  • @sakthithavasi4725
    @sakthithavasi4725 6 лет назад

    Super anna

  • @thunder1697
    @thunder1697 6 лет назад

    romba sariya sonninga bro