Это видео недоступно.
Сожалеем об этом.

தாலி தமிழர் கலாச்சாரமா? - Saattai Dude Vicky | IBC Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 окт 2017
  • தாலி தமிழர் கலாச்சாரமா? | Thaali is Tamil Culture? - Saattai Dude Vicky | IBC Tamil | Dude Vicky | Smile Settai Dude Vicky | Thaali | Tamil Cuture | Social Issues | Dude Vicky Patimandram | Dude Vicky Speech | Dude Vicky Latest | Dude Vicky Black Sheep
    #IBCTAMIL #Saattai #DudeVicky
    Subscribe us : bit.ly/217eqho
    Website : www.ibctamil.com/
    RUclips : / ibctamil
    Facebook : / ibctamilmedia
    Twitter : / ibctamilmedia
    Google+ : plus.google.co...

Комментарии • 541

  • @mohamedsameer3549
    @mohamedsameer3549 6 лет назад +8

    Arivai kondu sinthithal, yarum ivaru tharum thagavalgalai maruka mattom. Iniyum muttal galai pol vazhamal entha mathamaga irunthalum mooda palakkathai olipom. Hats off vicky anna.

  • @thamemon79
    @thamemon79 6 лет назад +196

    நான் ஒரு முஸ்லீம் எனது பார்வையில் நான் கூறுவது பிறருக்கு தவறாக கூட இருக்கலாம் மன்னிக்கவும்.
    முன்பு ஒரு பெண்ணை பார்த்து அந்த பெண்ணின் சம்மதம் தெரிந்த பின்னரே அந்த பெண்ணின் வீட்டிற்கு பெண் கேட்டு செல்வார்கள். ஒரு வேலை அந்த பெண்ணிற்கு திருமணம் முடிந்திருந்தால் எப்படி தெரியும் அதனால் திருமணம் முடிந்த பெண்ணின் நெற்றி வகுடில் குங்குமம் வைப்பது என்பது அடையாளம் பெண் தலை குனிந்து செல்லும்போது அந்த அடையாளத்தை கண்கொண்டு இவள் திருமணம் முடிந்தவள் என்று ஒதுங்கி சென்று விடுவான்
    திருமணமான ஆணுக்கு காலில் மெட்டி அணிந்து இருப்பார்கள் அதனால் தலை குனிந்து செல்லும் பெண் அந்த மெட்டியை பார்த்து புரிந்துகொள்வாள் ஒருவேளை மெட்டி இல்லை என்றால் அந்த ஆணின் முகத்தை பார்த்து பிடித்திருந்தால் தனது தாயிடம் தெரிவிப்பாள்.
    ராஜ ராஜ சோழன் அணைத்து பெண்களும் தாலியில் பவளம் சேர்த்து அணிய வேண்டும் என்றுதான் கூறினார் ஏனென்றால் பவளம் அணிபவர்களுக்கு தன்னம்பிக்கை அதிகமாகும் மேலும் தாலியில் இருக்கும் மஞ்சளும் பவளமும் நோய்கள் அண்டாமல் தடுக்கும். பவளத்தின் தன்மை பெண்ணின் மார்பகங்களில் கலந்து அதன் மூலம் அது தாய்ப்பாலில் கலந்து அதை குடிக்கும் குழந்தை இயல்பிலேயே வீரமாக இருக்கும். சோழர்களுக்கு முன்பிருந்தே பாண்டியர்கள் பவளத்தை தாலியில் பயன்படுத்தி உள்ளார்கள்.
    தாலி என்பது முன்பிருந்தே நம்மிடம் உள்ள கலாச்சாரம்
    நான் மெட்டி அணித்துள்ளேன் பலர் என்னை கேலி செய்திருக்கிறார்கள். எனது மனைவி தாலியில் பவளம் அணிந்துள்ளார்

  • @palamirtammarimuthu17
    @palamirtammarimuthu17 6 лет назад +5

    Taali is like ring... meaningful if there is love!...😍😍😍😍😍😃😃😃😃😃😀😀😀😀😀 culture changes over time!

  • @tarunsb9592
    @tarunsb9592 5 лет назад +7

    My sister was married to a Christian. During her wedding the priest in church gave the thali for marriage. Thali is not religion. It is culture

  • @arul_world
    @arul_world 6 лет назад +28

    IBC Channel - ஒரு வேண்டுகோள்.... தமிழர்களின் மறைக்கப்பட்ட பெருமை, அறிவியல் பல இருக்க... இது போன்ற மத/இன/சாதி/உணர்வு தொடர்பான விவாதங்கள் தேவையற்றவை.... இதை தவிர்க்கவும்..!
    நன்றி

    • @shakujaku4255
      @shakujaku4255 6 лет назад

      இவர்கள் தமிழ் என்று சொல்லிக்கொண்டு இந்து சமயத்தை குழப்புகிறார்கள்.தங்கட தொலைக்காசிக்கு தமிழில் பெயர் வைக்கத்தெரியல...இவர்களின் பதிவுகள் பெரும்பாண்மையானவை,இந்து சமயத்தை குறை காண்பது...கிறிஸ்தவத்தை விளம்பரம் செய்வது ...இந்து சமயம் வேறு தமிழன் வேறு ....இதை புகுத்தி சமயத்தையும் தமிழையயும் பிரிக்க நினக்கிறதி ஐபிசி...தமிழருடையது அல்ல என்று நீங்கள் கூறுவது அனைத்தையும் நீங்கள் முதலில் தூக்கி எறியுங்கள் பார்க்கலாம்...தாலி...இந்துககடவுள்கள்...கோவில்கள்....உங்களால் முடியுமா...ஒருபுறம் தூற்றுகிறீகள்...மறுபுறம் உங்கள் வியாரத்துக்கு விளம்பரம்...இது தமிழனின் நேர்மை அல்ல...இது தமிழ் கலாசாரம் இல்லை என்று கூறுபவர்கள் உங்கள் மனைவியரின் தாலிகளை கழற்றி வீசுங்கள்...சொல்பவற்றை நீங்கள் முதலில் செயற்படுத்துங்கள்...பதில் கூற மாட்டார்கள்

  • @srikanthcolin4675
    @srikanthcolin4675 6 лет назад +8

    விக்கி ..நீங்கள் பெரிய கல்விமானாக வேண்டுமானால் இருக்கலாம் . ஆனால் ஆண்டாண்டு காலமாக இருந்துவரும் ஒரு கலாச்சாரத்தில் கைவைக்குமளவுக்கு உங்களுக்கு அனுபவம் நிச்சயம் போதாது என்பது எனது தாழ்மையான கருத்து . குறைந்தபட்சம் உங்களுக்குத் திருமணமாவது ஆகியிருக்கவேண்டும் . அப்போதுதான் பெண்களின் உளவியல் பற்றி நீங்கள் அறிந்துகொள்ளும் வாய்ப்பு கிட்டும் . பெண்கள் ஆண்களைப்போலல்லாது பொதுவாகவே அறிவுக்கு கட்டுப்பட்டு நடப்பதைவிட மனத்திடற்கு கட்டுப்பட்டு நடப்பவர்கள். அதேபோல அவர்கள் கணவனை விடவும் இறைநம்பிக்கை , கலாச்சார நம்பிக்கைகளுக்குத்தான் அதிக முக்கியத்துவம் கொடுத்து நடக்கிறார்கள். கலாச்சார நம்பிக்கைகளும் இல்லாவிட்டால் , அவளவுதான் குடும்பம் கோவிந்தாதான் .
    ஆண்கள் வழிதவறி குடும்பம் தெருவுக்கு வருவது மிகவும் அரிது . ஆனால் பெண்கள் வழிதவறினால் குடும்பம் தெருவுக்கு வராமலிருப்பது அரிதிலும் அரிது .
    தவிர கலாச்சாரமானது ஆண்கள்மீதும் கட்டுப்பாடுகளையும் ,சட்டதிட்டங்களையும் போட்டு இறுக்கியே வைத்துள்ளது . அல்லது ஆண்கள் தங்கள் விருப்பப்படியெல்லாம் நடந்துகொண்டால் நிலைமை என்னவாகும் ? ஆக கலாச்சாரம் எதோ பெண்களைமட்டுமே கட்டுப்படுத்துகின்றது என்பது போன்ற பிரச்சரம் பேதமையானது.
    மேலும் ஒரு நல்ல விஷயம் எங்கிருந்து வந்தாலும் ஏற்றுக்கொள்ள வேண்டியதுதான் . அதிலொன்றும் தவறில்லையே ?
    மீண்டும் சொல்கிறேன் . தாலி மட்டும் இல்லாவிட்டால் அல்லது கட்டாவிட்டால் , பெண்களுக்கு 'கணவன் ' என்று ஒருத்தன் இருப்பதே அடிக்கடி மறந்துபோகும் . வேண்டுமானால் விசாரித்துப் பாருங்கள் . புரியும்.

    • @selvat5066
      @selvat5066 6 лет назад

      my wife dt hve like that thaly

  • @vashantvk483
    @vashantvk483 6 лет назад +26

    Dude vicky bro ne evanuku show pandriyo ilayo enakaha panu bro getting more and more valuable information 👌👌👌👌👌

  • @gokulkrishnan5435
    @gokulkrishnan5435 5 лет назад +1

    நீங்கள் கூறும் இந்த பதிவில் எனக்கு உடன்பாடு இல்லை

  • @mathurainthragith7113
    @mathurainthragith7113 6 лет назад +4

    தாலி என்பது தமிழரின் கலாசாரமே
    இதை பின்நாளில் ஆரியர் கடைப்பிடித்தனர்
    அவர்கள் எமது்கலாசாரத்தை்கடைப்பிடித்ததற்காக நாம் அதை நம் கலாச்சாரமிரலை என ஆகிவிடுமா
    தாலம் என்ற சொல்லிலிருந்து தாலி வந்தது
    தாலம் என்றால. பனை ஓலை
    அன்று பனைஓலையிலே மஞ்சளுடன் தாலி கட்டினர்
    இது பற்றி சங்ககால நூல்களும் கூறுகின்றன
    ஆகவே தாலி என்பது தமிழச்சியின்்அடையாளம்
    எனது யாழ்பபாணத்தில் கூட கிறித்தவர்கள் தாலி கட்டுகின்றனரகாரணம் அது தமிழர் கலாசாரம்
    இந்துக்களின் கலாசாரமெனில் அவ்வாறு கட்டுவார்களா
    அடுத்தது தமிழரின் கலாசாரத்தை ஆரியர்களுக்கு தாரைவார்கக முடிவு செய்தால் தாராளமாக
    தாலி கட்டாது்விடலாம் நம் கலாசாரத்தை பற்றி ஒரு தெலுங்கர் பழித்துரைப்பது முறையா
    ஒரு முஸ்லீம் அறிஞருக்கு தெரிந்தது கூட என் சைவத்தமிழனுக்கு தெரியவில்லையா தன் கலாசாரத்தைப்பற்றி

  • @murugaventhannavalan398
    @murugaventhannavalan398 6 лет назад +57

    தமிழர் கலாச்சாரத்தைப் பற்றி பேசும் போது ராமரும் சீதையும் எங்கிருந்து வந்தார்கள்?

    • @ganeshc4564
      @ganeshc4564 6 лет назад

      semma ques

    • @user-mx9fx4mz4y
      @user-mx9fx4mz4y 6 лет назад +2

      இவன் துழுக்கன் அவன் இந்து மதத்தை பற்றி தான் தவறாக பேசுவான். ஒருமதத்தை அழிக்க வேண்டுமென்றால் முதலில் அந்த மதத்தின் பழக்க வழக்கத்தை அழிக்க வேண்டும் அதை தான் இவனுங்க செய்றானுங்க. இவனுடைய வீடியோ வை நல்லா பாருங்க இந்து மதத்தை பற்றி தான் இருக்கும். இஸ்லாமை பற்றியோ கிருத்தவத்தை பயியயோ இருக்காது. இவன் இந்துக்களுக்கு எதிரானவன்.

    • @sakthivelr5766
      @sakthivelr5766 6 лет назад +1

      ஐயா ராமனும் சரி ராவணணும் இரன்டு பேறுமே தமிழர்கள் தான்
      பல 1000வருடத்திர்க்கு முன்பு இந்தியா முழுவதும் பேசப்பட்ட மொழி தமிழ் ஆகும்
      ஆதரங்கள் நிரைய உள்ளது (எ.க) மகாராஸ்ட்ராவில் ராவணண் என்று ஒரு ஊர் உள்ளது அங்கு 10தலை கொன்ட ஒரு சாமியை இன்று வறை வழி படுகிரார்கள்

    • @shakujaku4255
      @shakujaku4255 6 лет назад +1

      Sakthivel R இவர்களுடைய நோக்கமே வேறு...அவர்களின் பதிவுகளை பார்வயிட்டால் புரியும்...

    • @pattyhewes7958
      @pattyhewes7958 6 лет назад

      Ramanan’s n Krishnan’s original colour is black these aryans n parpans changed it to their god so no one has correct evidence that raman is a aryans god

  • @dineshk5607
    @dineshk5607 6 лет назад +36

    அருமையான தகவல் continue ur job of searching our real tradition....
    நாம் இந்துக்கள் அல்ல
    நாம் அனைவரும் தமிழகள் 😍😎😎😎

    • @zushsjxjzjdsjjxsjjsj
      @zushsjxjzjdsjjxsjjsj 6 лет назад +5

      kousik kumar : இந்துக்களுக்கும் தமிழர்களுக்கும் என்ன வித்தியாசம் ன்னு கொஞ்சம் சொல்லுங்க

    • @dineshk5607
      @dineshk5607 6 лет назад +3

      kumar kumar இந்த கனொளியில் உள்ளது 😎

    • @GaneshRavindranr
      @GaneshRavindranr 6 лет назад

      Kousik. Silapadhigaram sivaga chindamani pondra ella sirappu vaindha thonmaiyaana tam noolgalum sanga ilakkiyangkalum indhu madhathin sirapayum indhu kadavulgalim perumaiyai yum solgiradhu tamilum hindhuvum ondrodu ondru kalandadhu so pirikka vendaam

    • @krishnankishan6363
      @krishnankishan6363 6 лет назад

      kousik kumar
      Kousikku......ithu enna thamizh peyarappa....
      Kumar ok...
      Pera maathunga dudu

    • @krishnankishan6363
      @krishnankishan6363 6 лет назад +1

      Mootthavan
      ithu enna puthu katha . ..

  • @manishabaskaran2887
    @manishabaskaran2887 5 лет назад +6

    Go and watch Paarisalan videos, where you could understand that ladies are not slaves to Tamil Culture
    If a lady is working in kitchen, then the male will be working at the field
    Are he working as a collector or any higher post there

  • @rameshreee
    @rameshreee 6 лет назад +2

    Please Add your reference at the end of the video to support the topic..

  • @bossrace
    @bossrace 6 лет назад +29

    நீங்க சொல்றது ...வாகனத்துல செல்லலும் போது சீட் பெல்ட் போடாதீங்க போட்டா வாகனம் உங்களை அடிமைப்படுத்திடும் என்று சொல்ற மாதிரி இருக்கு

  • @bossrace
    @bossrace 6 лет назад +5

    நீங்க சொல்றது ...வாகனத்துல செல்லலும் போது சீட் பெல்ட் போடாதீங்க போட்டா வாகனம் உங்களை அடிமைப்படுத்திடும் என்று சொல்ற மாதிரி இருக்கு உங்களுக்கு பெண் அடிமை படுத்தல் பற்றி சரியாய் தெரியாதுன்னு நினைக்கிறேன்
    ஒரு ஆண் தன் அம்மா சகோதரி மற்றும் மனைவி மகள் இவர்களுக்கு பாதுகாப்பும் பணிவிடையும் செய்வான்..
    ஒரு பெண் தன் அப்பா சகோதரர் மாற்று கணவன் மகன் இவர்களுக்கு பாசமும் அரவணைப்பும் செய்வாள்
    இது பென் அடிமைத்தனமா ? [ நீங்க சொன்னீங்களே ஒரு பெண் அடுப்பென்கரையில் மட்டுமே இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள் இது பெண்ணடிமைத்தனம் என்று. இப்படி நினைப்பது இல்லை பெண்ணடிமைத்தனம் எதுவென்றால் பெண்கள் இவ் உலகில் பிறக்கவே கூடாது என்று ஒரு சமுதாயம் நினைத்தது..
    பெண் பிள்ளை பிறந்தால் உரியருடன் புதைத்தார்கள் பெண்பிள்ளையை பெற்றெடுக்கும் தாய்மார்களுக்கு கடும் தண்டனை வழங்கினார்கள் பெண்களின் மாதவிடாய் காலத்தில் இவர்கள் இருக்கும் இடத்தை விட்டு தூரமாகி தீண்டத்தகாதவள் என்று ஒதுக்கிவைத்தார்கள் தாய் சகோதரி என்று கூட பார்க்காமல் புணர்ச்சியில் ஈடுபட்டார்கள் இது பெண் அடிமைத்தனமா? அல்லது ஒரு அந்நிய ஆணிடம் இருந்தும் இயறகையிடம் இருந்தும் பாதுகாப்பது கொடுத்து அரவணைப்பு பெற்றுக்கொள்வது பெண் அடிமைத்தனமா ? நீங்க கேப்பீங்க நாங்க பாதுகாப்பு கொடுத்து அடிமை படுத்துறது தானே என்று. அது தான் இல்லை ஆணும் பெண்ணும் ஒரு சங்கிலி பிணைப்பு யார் முரிஜ்ஜாலும் இழப்பு இருவருக்கும் தான் ..நீங்க சொல்றது கடலில் இருக்கவேண்டிய மீனை சுதந்திரம் தாரேன் என்று சொல்லி தரையில் எடுத்து போடுகிறீர்கள் மீனுக்கு சுதந்திரம் கடலில்தான் கடல் எவ்வளவு சுதந்திரம் மிக்கது என்பதை நீங்க அறிய மாட்டீங்க

  • @selvarajs6993
    @selvarajs6993 6 лет назад +1

    அருமையான பதிவு. வரவேற்கிறேன்..

  • @user-ww3xm3gr8u
    @user-ww3xm3gr8u 6 лет назад +61

    ஏதோ பேசனும்னு பேசாதிங்க. நீங்க தமிழன் இது தமிழ் தொலைக்காட்சி தானே ibcதமிழ் ஏன் ஆங்கிலம். அடுத்து நீங்க அணியும் உடை தமிழரோடதா....... முதலில் நாம் மாறவேண்டும் பின் மற்றவர்களுக்கு சொல்ல வேண்டும் அல்லவா.......நீங்கள் சொல்லி நான் தீபவளி நம் விழா அல்ல என்று அதை கொண்டாட விரும்பவில்லை ஆக.....சொல்வது சரி சொல்பவர்கள் சரியாக இருப்பதும் அவசியம் நன்றி

    • @talksontalks
      @talksontalks 5 лет назад

      நல்லா வக்கனயா பேசுறிங்க சகோ...

    • @10kavi
      @10kavi 5 лет назад

      நான் நினைச்சதை நீங்க சொன்னீங்க நன்றி.

    • @winvictorywin5612
      @winvictorywin5612 5 лет назад

      தமிழுயிர் நான்
      Are u ready for fourth industrial revolution???

  • @mathivananr8198
    @mathivananr8198 5 лет назад

    பார்பனர்கள் செய்த சதிகளில் மிக முக்கியமானவைகளில் இதுவும் ஒன்று

  • @smartraggy
    @smartraggy 6 лет назад +27

    பெண்ணிற்கு போடும் விலங்கு என்று நீ சொல்கிறாய். பெண்கள் அதை கிழற்றி ஏறிய வேண்டும் என்றும் கூறுகிறாய். அவளுக்கு பிடித்து அதை அணிந்திருந்தால், அதை கிழற்ற சொல்வதற்கு நீ யார் ?? இப்போது நாம் இருக்கும் காலத்திற்கு குடும்ப முறை அவசியம். நீ கூறுவது போல் , பெண்களும் ஆண்களும் எந்த பந்தத்திலும் இல்லாமல் , உடல் சுகத்திற்காக பழகும் முறையே சரி என்பது உன் வாதமா ?? இங்கு இது தான் சரி , இது தவறு என்று கூற எவனுக்கும் உரிமை இல்லை.

  • @shivas3078
    @shivas3078 6 лет назад +1

    Sariyana pathivu, super ... muslim pengal hindu pengalai vida migavum kashtapadugirargal athai patriyum pesavum nanbare...

  • @n.thanurash
    @n.thanurash 6 лет назад +16

    முன்னைய காலங்களில் தமிழ் தேசிய பேசிய ibc Tamil .இன்று தமிழர்கள் மத்தியில் குழப்பத்தை உண்டுபண்ணும் வகையில் திசை மாறி செல்கின்றது.

    • @gunasekaran-uh1tu
      @gunasekaran-uh1tu 6 лет назад

      True

    • @gunasekaran-uh1tu
      @gunasekaran-uh1tu 6 лет назад

      தமிழ் வரலாறு true

    • @sutharamani9852
      @sutharamani9852 6 лет назад +5

      நிச்சயமாக சிறந்த சிந்தனை. IBC ஓர் கிறிஸ்தவ மிசநரி நிறுவனம் அவர்களுக்கு தேவை குழப்பமான நிலைமையை தெடர்ந்து பேணுவதன் மூலம் மத மாற்றம் போன்ற நிகழ்ச்சி நிரலை மேற்கொள்ள முடியும்.

    • @vinayagar2943
      @vinayagar2943 6 лет назад +1

      Correct same doubt

    • @riodenbrendan8209
      @riodenbrendan8209 6 лет назад

      best answer moothavan

  • @thiyagur2369
    @thiyagur2369 6 лет назад +16

    good video .only jaathi veriyans and male chauvinists will get angry by seeing this video .

    • @leeadj7229
      @leeadj7229 5 лет назад

      @Mootthavan
      You are misunderstood. He said wearing THALI is not Tamil Culture. THERE IS NO DOUBT THAT TAMIL CULTURE NEVER TEACHES ABOUT POLIGONISM. ONE MAN &. ONE WOMAN IS TAMIL CULTURE. He said wearing THALI is not Tamil culture. That never means that woman should have multiple relationships.
      One man + one woman is not Arians culture. They always insist that women should have one husband and men can marry multiple women. Even their Gods are witnesses for the same. All their Gods are having two or more wives. That is not TAMIL CULTURE.
      If it is the sign of INFORMATION OF MARRIAGE then it is more importantly suitable for MALE. Because he was always outside the house for earning purpose. In those days (not now) women were inside the house and there is requirements of THALI for women. Before making comments please use your common sense. It was definitely a sign of slavery. It indirectly pressurized her that you are the unpaid servant of this house. So you have no voice; no opinion; no participation while making a decision in a family or village; no vote. Don't speak or compare today's practice. Use your common sense and try to understand how women were treated some 200 years ago. Some body commented that women should walk facing the ground (because she is slave?). Why male should not walk facing the ground? This itself shows that you want to treat women as slaves.
      You want to say that women are truthful in hearts. They will start prostitution if not wearing THALI. You want to say that they will be truthful under slavery and not in heart. I know women who commit adultery with THALI.

  • @balajisudarsanan2395
    @balajisudarsanan2395 6 лет назад +45

    புர்கா தமிழர் கலாச்சாரமா? சிலுவை தமிழர் கலாச்சாரமா? க்ராப்பு தலை(யுடன)் கூடிய தாடி, மீசை இல்லாமை...தமிழர் அடையாளமா? கால் சாரை, சட்டை, முழுபோர்வைச் சட்டை தமிழர் அடையாளமா?...நிறைய இருக்கிறது... இப்படியும் பிழைப்பு நடத்தலாம்?...

    • @SathishKumar-kf7nk
      @SathishKumar-kf7nk 6 лет назад +1

      Balaji Sudarsanan சரியான பதிலடி நண்பா

    • @___GM___
      @___GM___ 6 лет назад +4

      All these are not Tamil culture. Muslims and Christians never say burkan or cross are Tamil culture. But Hindus say thali as Tamil culture when it is not Tamil culture because aryans have clearly brainwashed Dravidians.

    • @santhoshnatarajan6251
      @santhoshnatarajan6251 6 лет назад

      Balaji Sudarsanan super

    • @mohamedalshaleeh
      @mohamedalshaleeh 5 лет назад +1

      @@___GM___ super bro

    • @winvictorywin5612
      @winvictorywin5612 5 лет назад +1

      Balaji Sudarsanan
      Pls concentrate on day to day business.
      Are TAMIL speaking youths ready to face fourth industrial revolution??

  • @jkrish8718
    @jkrish8718 6 лет назад +4

    Y did speak particular caste and attact

  • @HARIKRISHNA-qh1gv
    @HARIKRISHNA-qh1gv 6 лет назад

    Yeah I failed to ask a one more question you said that only deva dasi's know to dance but you forgot that raja raj cholan's daughter is a great dancer and her dance was held In tanjai periya kovil

  • @spraja5874
    @spraja5874 5 лет назад

    Unaku Yena tha venu. Civilization Mara Mara yela marum. Apdina yelaru asivagam pinnadi tha poganum. Ne pesrathula pathi unma pathi poi. Ne oru pulugan. Irunthalu I appreciate u. ur Tamil is good.

  • @abbasmohamedhussain2594
    @abbasmohamedhussain2594 5 лет назад +5

    Congratulations for your excellent explanation brother

    • @dragonballfan9997
      @dragonballfan9997 5 лет назад

      go fuck yourself moron

    • @winger8119
      @winger8119 2 года назад

      Islam eh kalarana naari poidum da naaye. Thalak Thalak nu solli thirivinga aprom force panni hijab poda solvinga. Naaingala

  • @sudharsn143
    @sudharsn143 6 лет назад

    arumai

  • @sushmithasomasundharam5284
    @sushmithasomasundharam5284 6 лет назад

    Superb bro.. go ahead.. waiting for more videos

  • @vinayagar2943
    @vinayagar2943 6 лет назад

    தாலியை தங்கத்தில் செய்து பவளமணிகள் கோர்த்து அதில் மஞ்சள் குங்குமம் இட்டு அணிவதினால் எவ்வளவு நன்மைகள் இருக்கிறது.... இதை நாங்கள் விழங்காக பார்க்கவில்லை மாறாக திருமண பந்தத்தின் அடையாளமாகவே பார்க்கிறோம்....தாலியின் தங்கம் பெண்களுக்கு மார்பில் விழும் நரம்பு முடிச்சுகளை சரி செய்கின்றன... மஞ்சள் மற்றும் குங்குமம் மார்பக புற்றுநோயிலிருந்து காக்கின்றது..... நம் முன்னோர் இராஜராஜ சோழன் அறிவில் சிறந்தவர் அவர் செய்ததது சரியாகவே இருக்கும்..... நம் முன்னோர்களின் கோவில் கட்டிடங்களைக் கண்டு வியக்கின்றனர் வெளிநாட்டு விஞ்ஞானிகள் (சிதம்பரநடராஜனின் திருக்கோவில்) நடராஜர் சிலையை Cern வாசலில் வைத்துள்ளனர் .Cosmos ,Time travel, போன்ற பல கேள்விகளுக்கு நடராஜர் சிலையில் விடை இருக்கிறது என்று வியக்கின்றனர் வெளிநாட்டு விஞ்ஞானிகள்... ஆனால் நீங்கள் நம் மூன்னோரின் கலாச்சார வளர்ச்சியை விழங்கு என்று கூறுகின்றீர்கள்??

  • @kundavaidevi2600
    @kundavaidevi2600 5 лет назад +2

    Sema dude👌

  • @vanaraja9467
    @vanaraja9467 6 лет назад

    Very true

  • @rmk12660
    @rmk12660 6 лет назад

    Very informative but would be better if the host reduce the speed he talks.

  • @sirajdeen8189
    @sirajdeen8189 5 лет назад +4

    கம்பர் சங்க காலம் இல்ல bro...12th century

  • @mathurainthragith7113
    @mathurainthragith7113 6 лет назад

    பகுதறிவு வாதிகளே உங்களது அறிவை சிறிது உபயோகியுங்கள் உண்மை புரியம்

  • @karthikeyan8419
    @karthikeyan8419 6 лет назад

    tvla ethana maniku potuvinganu solunga

  • @ganeshc4564
    @ganeshc4564 6 лет назад +4

    unnoda mrg ku kuptu da viky ne yenna pudungura nu papom., solarathu rempa easy with camera

  • @selvakumaran1992
    @selvakumaran1992 6 лет назад

    Nice keep going agaid

  • @HARIKRISHNA-qh1gv
    @HARIKRISHNA-qh1gv 6 лет назад

    Bro you said that Hinduism was came to existence before a century but Hinduism was found in 7 th century by adhishankarachari can u prove that your point is true because lots of temples were build before 20 th century and you said in some caste all brothers Will marry their own sister in law I think it is absolutely false statement because it refers to panjali married to a set of brothers in a family and later it became a traditional to certain people in north india and above statements are my doubts can you explain it?

  • @gkviewpoint3978
    @gkviewpoint3978 6 лет назад

    IBC full form enna bro...? enga oorula vanthu social reform panna vanthurukeenga... but enga irunthu vanthurukeenga...?

  • @srinivasancwa
    @srinivasancwa 6 лет назад +21

    இந்துக்கள் இந்த சேனலை புறக்கணிக்க வேண்டும்.

    • @nathansinnappu8946
      @nathansinnappu8946 6 лет назад +2

      நாங்கள் தமிழர்கள் சைவசமயம்

    • @offscreensingers7644
      @offscreensingers7644 6 лет назад

      Nathan Sinnappu தமிழர்கள் ஊம்புங்கள்.. முதலில் நாங்கள் இந்தியன் இந்துக்கள் அப்புறம் தான் தமிழர்கள்.. இந்தியன்டா

    • @toodytamil3674
      @toodytamil3674 6 лет назад +2

      நீங்க சொல்றது தப்பு Hindu எனும் சொல் Hindi எனும் சொல்லை அடிப்படையாகக் கொண்டது 😠😠
      எனது தாய்மொழி தமிழ்
      எனவே நான் ஒரு தமிழன் 👦👦

    • @aakashraj308
      @aakashraj308 5 лет назад +1

      @@toodytamil3674 etavathu sollanumnu summa sollathinga (Hindu) engira varthai (INDU) engira (Indus valley civilisation) lenthu than vantichu. Adukum molikum ( language) enda samanthamum illai.

    • @RKpostalmedia
      @RKpostalmedia 4 года назад

      Yar than Hindu Hindu yarnu sollunga apram. Apram intha Chanel ah purakanikiren

  • @par9422
    @par9422 6 лет назад +1

    Dude Vicky ungala oda marriage illa thalai katamatigala . Because I try lot for suaimarithai marriage enga family mudiyathu soluitaga but still i wear mattai in leg figures thalai adimathanama allaah. Male wife kudara freedom iruku adimaithanama illayanu but nice topic

  • @jsvraja
    @jsvraja 6 лет назад +39

    IBC தமிழ் சேனலின் உரிமையாளரே உங்களிடம் சில கேள்விகள்
    1. தமிழ் கலாச்சாரம் என்ற போர்வையில் இந்து மதத்தை விவாதத்திற்கு அழைக்கும் நீங்கள் மற்ற மதத்தை விவாதத்திற்கு அழைப்பது இல்லையே ஏன்?
    2. தமிழர்கள் அனைத்து மதத்திலும் உள்ள போது இந்து மதத்தின் மீது மட்டும் ஏன் இந்த வெறுப்பு?
    3. இந்து மதத்தை வெறுத்து ஒரு புறம் பேசினாலும் கிறிஸ்தவ சார்பான வீடியோக்களை வெளியிடுவது மத மாற்றத்திருக்காகவா?
    4. நீங்கள் IBC தமிழ் என்ற பெயர் வைத்திருப்பதற்கு பதில் IBC Chisitiansனு வைத்திருக்க என்ன தடங்கலோ
    மிஸ்டர் விக்கி உங்கள பத்தி என்ன சொல்றதனு தெரியல...
    பண்டைய காலத்தில் தாலிக்கு பதில் பன இலை அணிதல், காப்பு அணிதல் என நிறைய வழக்கங்கள் இருந்தன ஆனால் தாலியே இல்லைனு சொன்னிங்களே இதுல இருந்தே தெரியுது உங்கள் புத்தி கூர்மை...
    திருக்குறள ஒழுங்கா படிச்சிருந்தா கூட நீங்க இந்த மாதிரி பேசியிருக்க மாண்டீங்க...
    உங்கள நீங்களே குறைச்சீகிட்டீங்க...
    வேற ஒண்ணும் இல்லை நீங்க சேர்ந்த இடம் அப்படி...
    IBC தமிழ் உங்க சேனலை இனியும் தொடர்வதில் எனக்கு உடன்பாடில்லை...
    தவறான தகவலை மக்களிடத்தில் பரப்பி கிறிஸ்தவ மதத்தை பரப்பும் IBC தமிழுக்கு ஒரு குட்பை

    • @indiamyreligion8203
      @indiamyreligion8203 6 лет назад +1

      Super bro nan kekanum ninacha neenga keetinga👏👏👏

    • @santhoshnatarajan6251
      @santhoshnatarajan6251 6 лет назад +1

      sakthivel raja very good

    • @ItzSaaruYT
      @ItzSaaruYT 6 лет назад +2

      IIBC இன் கருத்து அல்ல இது, ஒரு நிகழ்ச்சி எதையும் ஆராயும் போது தான் அவற்றில் தெளிவு பிறக்கும் , முட்டாள் தனமாக நம்பி வந்த கதைகளை அப்படியே தான் ஏற்போம் என்றால் அந்த சிந்தனை அறிவானதா??

    • @krishnannavaneetha3674
      @krishnannavaneetha3674 5 лет назад

      Good question bro

    • @nadarasanithivasan7390
      @nadarasanithivasan7390 5 лет назад

      தவறான புரிந்துகொள்ளுதல்

  • @vinothlekhsmanan1985
    @vinothlekhsmanan1985 6 лет назад +1

    தமிழர்களுக்கும் ராமாயணத்துக்கும் என்ன சம்பந்தம்...

  • @LokeshKumar-tv9lm
    @LokeshKumar-tv9lm 5 лет назад +2

    Ippa koda onnum illa da unga Amma, sister ellaraiyum.appadiyea follow panna sollu papom

  • @winger8119
    @winger8119 2 года назад

    I feel bad for islamic women suffering due to Thalak and forced Hijab etc 😭😭😭

  • @LokeshKumar-tv9lm
    @LokeshKumar-tv9lm 5 лет назад +1

    Ivan semma ya reel viduran

  • @vijayadhaschandran6711
    @vijayadhaschandran6711 6 лет назад +3

    Musllem pengal partha poda kudathu nu solla thairiyam iruka bro?? Christians la ring potu marriage panna kudathu nu solla thairiyam iruka bor? Hindu na ilichavayanuha.. Enna nalum sollalam la bro?? Mela sonna 2 visayathukum video potutu sollunga bro.. Apa namburen neenga solratha..

  • @jayamsiva9816
    @jayamsiva9816 5 лет назад

    ummaitha brather annan thankai udan padukalam intha kalasaram eapudi appa magaludan padukalam bible soluthu intha kalasaram pati kosan paysalamay

  • @KannapiranArjunan-vm2rq
    @KannapiranArjunan-vm2rq 6 лет назад

    Many Tamilar cultural aspects are still preserved in southern tamil Nadu particularly Tirunelveli Dt. Among the yadava community there are two subsects called perunthali and siruthali that meand thali is a part and parcel of tamil Culture. Perunthali was called sutrumani and most castes sued to wear it and old photographs of Tamil women shows perunthali and pambadams. Peruntha;li was there with Chettiars, Nadars and other communities but disappeared after 1950s.

  • @SRisri-hv5qs
    @SRisri-hv5qs Год назад

    கலாச்சாரம் சோல்லே சமஸ்கிருதம்

  • @arumugam3844
    @arumugam3844 6 лет назад +1

    தாலி அவசியம்

  • @mathurainthragith7113
    @mathurainthragith7113 6 лет назад

    உன் கலாசாரத்தை மற்றவர்கள் கடைப்பிடித்தால் அது உனக்குப்பெருமை தானே
    என் கலாசாரம் அவ்வளவிற்கு உயர்ந்தது என
    இது மட்டுமில்லாது சிலப்பதிகாரத்தில் கூட மங்கல நாண் அணிவித்தல் எனும் சடங்கு திருமணத்தில் உண்டு
    மங்கல நாண் தாலியே
    தாலியை வெளிப்படையாது கூறாது விட்டதன் காரணம் புனிதமானவற்றை பெயர் சொல்லி அழைப்பதில்லை
    உதாரணம் மனைவி கணவன் பெயரை
    சங்ககாலத்தில் முப்புரம் எரித்தோன் எனப்பட்ட சிவபிரான்
    அவ்வாறே மங்கல நாண் ஆகிய தாலி
    இது இவ்வாறு இருக்க
    பகுத்தறிவு வாதிகளிற்கு கோபம் ஐயர் மீது தானே
    ஐயர் இல்லாது தேவாரம் ஓதிய எத்தனை திருமணம் நடைபெற்றுள்ளன
    தமிழனின் வழிபாடு சைவ வழிபாடு அடையாளம். தாலி
    ஆண்களிற்கு காலில் மெட்டி ஆண்கள் தன் கலாசாரத்தை பேண தவறிவிட்டோம்
    கடைசி பெண்களாவது பேண்டடும் எனில தாங்கள் தாலி எமக்கில்லை என்கிறீர்
    பெரியார் கூறினால் எல்லாம் உண்மையாகாது

  • @sangeethkumar9721
    @sangeethkumar9721 6 лет назад

    sema....... vera lavalu pa........

  • @janaviveera4038
    @janaviveera4038 4 года назад

    Anna tamil pearumai niraiya ya iruka yan yagalaipola oilla pengail aadalaiyathai keali panriga ???? Pls Vera slu ga anna

  • @vinithvinith7131
    @vinithvinith7131 6 лет назад +1

    கலாச்சாரமும் வரலாறும் உங்களுக்கு தெரியுமா தாலியை அணிந்தால் அது பெண்ணடிமையை மற்ற மதத்தில் பெண்களுக்கு அடிமைத்தனம் இல்லையா அதைப்பற்றி நீங்கள் பேச மாட்டீர்களா

  • @aryansiddarth3099
    @aryansiddarth3099 6 лет назад

    Excellent research

  • @khumarbalasubramanian7223
    @khumarbalasubramanian7223 6 лет назад

    Good info bro

  • @muralisamuel6557
    @muralisamuel6557 5 лет назад

    Volume கம்மியா இருக்கு Vikki.
    Nxt video-ல சரி பண்ணுங்க

  • @mahiramvevo
    @mahiramvevo 6 лет назад +2

    குடும்பத்தை கொழப்பாதீங்க பெண் அடிமை என்றா சொல்லி குடும்பத்தை கலைக்காதீங்க

  • @mechanical8414
    @mechanical8414 6 лет назад +3

    Ovoru varalatru aaivalarum avargal arainthathinudaya purithalin peyaril ovoru karuthukkalai kuruvar, tamizhargal matrum inthukaludaya kalacharathil niraya idai serugalgal, pizhaigal, kutrangal, thiruthangal matrangal ena ninraya ullathu, avai ellame anthantha kalakattam matrum idangalin sutrusuzhalukku erpa maruvi kalainthu uruvanavai, athai thavira matrabadi inthu mathathirko thamizh makkalukko ethuvm ezhuthi vaikkapatta nilayana kolgaikal, pazhakkangal, vithigal, muraikal ena ethuvum kidayathu, ( thulliyamana merkol kurippudan sonnal mattum pothathu thelivaga solla varuvathai makkalai kuzhappamal sollungal)🙏

  • @jagadeesansai
    @jagadeesansai 2 года назад

    Imagination reel புருடா master.

  • @SubashSainathGururaj
    @SubashSainathGururaj 6 лет назад

    தாலி கட்டுவதும் மெட்டி அணிவதும் மருத்துவ நன்மைக்காக என்று சொல்லப்படுகிறது. பெண்ணிற்கு மார்பகம் சார்ந்த கோளாறுகளை தவிர்க்க தாலியும், கர்பப்பை வலுவடைய மெட்டியும் அணிகிறார்கள் என்பதில் உண்மை இல்லையா?
    இதை சில மருத்துவர்களும் ஒப்புக்கொள்கிறார்கள்.
    இது எந்த அளவிற்கு உண்மை?
    Reply please....

  • @marymagdalene891
    @marymagdalene891 6 лет назад

    First pen adimai 360degree la pesura thairim iruka?
    Entha kalathula irukiga?

  • @leeadj7229
    @leeadj7229 5 лет назад +1

    Mootthavan
    You are misunderstood. He said wearing THALI is not Tamil Culture. THERE IS NO DOUBT THAT TAMIL CULTURE NEVER TEACHES ABOUT POLIGONISM. ONE MAN &. ONE WOMAN IS TAMIL CULTURE. He said wearing THALI is not Tamil culture. That never means that woman should have multiple relationships.
    One man + one woman is not Arians culture. They always insist that women should have one husband and men can marry multiple women. Even their Gods are witnesses for the same. All their Gods are having two or more wives. That is not TAMIL CULTURE.
    If it is the sign of INFORMATION OF MARRIAGE then it is more importantly suitable for MALE. Because he was always outside the house for earning purpose. In those days (not now) women were inside the house and there is requirements of THALI for women. Before making comments please use your common sense. It was definitely a sign of slavery. It indirectly pressurized her that you are the unpaid servant of this house. So you have no voice; no opinion; no participation while making a decision in a family or village; no vote. Don't speak or compare today's practice. Use your common sense and try to understand how women were treated some 200 years ago. Some body commented that women should walk facing the ground (because she is slave?). Why male should not walk facing the ground? This itself shows that you want to treat women as slaves.
    You want to say that women are not truthful in hearts. They will start prostitution if not wearing THALI. You want to say that they will be truthful under slavery (THALI) and not in heart. I know women who commit adultery with THALI.
    You are (males) prostitute in heart. When it comes for culture you are speaking about MANJAL.. When it comes for marriage you are demanding how much Gold will be provided for THALI. You have compelled Govt also to provide free Gold for THALI. You hypocrites don't speak with double tongue like snake which is always poisonous killing the society.

  • @karthiknataraj317
    @karthiknataraj317 6 лет назад +1

    போர வரவன்லா எதாவது ஓன்னு சொல்லிக்கிட்ருப்பான்

  • @megamunu4716
    @megamunu4716 6 лет назад +1

    unmaiyai alagai sonningge bro

  • @marxkapital7318
    @marxkapital7318 6 лет назад

    Good bro... Keep going...

  • @maxxmine
    @maxxmine 5 лет назад

    Now it is not Penn adimai, NOW it is 'Aan Adimaithanam', When a divorce happens WHY only a man should give alimony not an earning women or wealthy women? Why no one is talking about that. If you say men and women are equal why are you not showing equality in divorce....!!!!

  • @2kkidszonegenz779
    @2kkidszonegenz779 6 лет назад +1

    Paarpanargal tholkapiyam la irrukanga

  • @vivekthamizh
    @vivekthamizh 6 лет назад

    Sambandham yendra muraikku ilakiya aadhaaram irukiradha??

  • @baskaran.sbaskaran.s6845
    @baskaran.sbaskaran.s6845 5 лет назад

    இந்த தகவல் எங்கிருந்து கிடைத்தது .இது உண்மை யா .எதுவும் புத்தகங்கள் இருந்தால் கூறுங்கள்

  • @SuperMakkal
    @SuperMakkal 6 лет назад +5

    First of all, my apologises for writing this in English language as I did not download the apps to write this in my mother tongue, Tamil language.
    Pls have patience to read thru.
    Pls, Set aside the talks about Brahmins and Aryans of them influencing their culture and assimilating us Tamils into their culture. Pls note that I’m definitely not supporting them.
    Do you know where the major problem lies? It lies with our forefathers 4 to 5 generations back. In those days before Tv was invented when black and white cinema without sound was the latest technology and not widely spread yet. Say about 100 to 130yrs back.
    In those days where majority ppl were not educated. During important festive Seasons or yearly family kuladeivam poojais the Father whom is the head of the family would usually conduct poojais at his home. He being the head pusari for the event would instruct his wife and children to arrange all the prayer items, but majority of these fathers would not Explain why should this lamp be placed here, why should a whole bunch of bananas should be placed there and etc, what’s the meaning to all of these. Every item placed for the Poojai has meaning. Nothing is placed or done without a meaning to it. Cause the method or way of these Poojais have been happening for thousands of years. So since if we can acknowledge that thousands of years ago Tamils were intelligent beings at the same time we must also acknowledge that till to this date many of us are still following the same methods of poojais that our forefathers have conducted so nothing is like unnecessary in a poojai unless we think of it that way.
    I really wouldn’t know Why these forefathers did not bother to explain or teach but my Guess is, they may have had gigantic ego that didn’t allow them to teach or would have worried thinking that their children were not matured enough to know? Well seriously I wouldn’t know cause we have to visualise that during that era, the daily routine of a majority working Tamil family man, was to wake up very early in the morning, go to work after a very hard day’s work go to the Neighbourhood toddy shop have his toddy create trouble and make love to his Wife at night cause that was the only usual entertainment for him. So that’s why in those days each family had a normal amount of 10 to 15 children.
    So fast forward, as time progressed, tv and cinema was made available for everyone. Majority got atleast moderately educated and more westernised. They unknowingly got brainwashed and got influenced by western culture which includes myself too.
    So, they started questioning why do we need to do this poojais? Why do we have to place this and that? Since there weren’t enough ppl to educate them on Tamil tradition/culture/religious or it’s importance on these issues, these unknown issues became superstitious to them. Some started looking at other religions coz they couldn’t understand their own. Many started cutting corners and started talking and inventing their own assumptions by assuming that they are highly educated in western cultures and education. They forgot about their ancestors way of life. For example, by placing a full set of bananas one of its reasons, symbolises family as in a whole and to pray to your istha or kuladeivam that as how these bananas are intact our family should always be intact. Nowadays instead of placing a full set of bananas for poojais some ppl place half cut set of bananas not knowing what it really symbolises. A lot of corners have been cut.
    So now they talk about thali. Do these so called highly educated ppl really really know the importance of thali?
    If you just cut corners just becoz u think it does not suite u to your liking then for thousands of years our ancestors who have been following these sacred customs and traditions are plain stupid? And your highly intelligent?
    The sacred Thali should always be respected and upheld. It should not be forsaken becoz you thought so, just becoz you don’t know the value and meaning of it. If you think that it’s a chain to chain women up then let it be your own assumption of stupidity.
    In our Tamil history, Tamil women who were married wearing thali have been warriors, queens, leaders etc. If you really want to know about them, then take effort to read books and look thru authentic Tamil history websites. It’s the outside influences that have polluted our Tamil culture & Traditions.
    So if you take away everything that has been followed for thousands of years. Then how would you call yourself a Tamil?
    When we had kingdoms, the western civilisation were still living in caves. They now are learning and following our medicines, science and traditions which we should be proud of.
    But sadly majority think that by conversing in English they are seen as superior. So they teach their children to call them mummy(dead person wrapped in cloth) and daddy (sounds like keddy to me)
    So if you really want to know about your Tamil heritage go and do your own proper research by reading books and by visiting authentic websites that explains Tamil history and culture. Do that before you decide to place comments based on half boiled thoughts. Cause this is the real killer of our culture and traditions. I’m not highly learned individual on Tamil culture and traditions but atleast I’m trying and learning in every possible way and I would rather learn then start criticising it.
    Anyway, I apologise if I had offended anyone in anyway.

    • @dragonballfan9997
      @dragonballfan9997 5 лет назад

      It's an western influence. These guys thinks marriage as a mutual contract. And using the term love and trust as shelid. But our ancestors seen that "thali" And marriage as scanity.... If u ask me I say scanity and vow.... Are better than an fucking mutual contract.....

  • @gopalrohini
    @gopalrohini 6 лет назад

    Thiru mama avargale neengalum Enna ennamo seidhu Hinduism azhittu Christianity mama velai parkireergal . Anal ungalai pondra ullukul eenamana ennangalum adharkagha Enna vendumanalum seiyyum ungalai pondra mamakalal Hinduism ondrum seiyya mudhiyadhu VICKY endra peyarukkul olundhu kondu irukkum oru Perverted Christian ana ungalal ondrum seiyya mudhiyadhu nanbare. Om namah sivayah OM 🙏🙏. Indha punidhamana bhoomiyai andha sivan and siddhargal kappargalagha. Nandri

  • @shankarthiyagaraajan1147
    @shankarthiyagaraajan1147 6 лет назад

    So you suggest live-in-together ?. Anyone can live with anyone. Don't Break chain with your vision. Check Christians they have ring, like a way we have this. Each and Every culture have unique identities. Don't forget..

  • @aditthiyansa5395
    @aditthiyansa5395 6 лет назад

    Good explanation

  • @shankarthiyagaraajan1147
    @shankarthiyagaraajan1147 6 лет назад +3

    The purpose of wearing gold (Thali) is to observe positive energy when they enter temple. For men, generally they won't wear top when they enter temple so no need of gold. Please don't go with your taught only..!

  • @kannan28
    @kannan28 6 лет назад +2

    This is a wrong channel. I urge the TV presenters to go and ask Ur producers, get Ur salary and do good for the society. U are taking the wrong path. I hope u are seeing or reading this.

    • @IBCTamil
      @IBCTamil  6 лет назад

      Thanks for your comments

  • @youAreAHappyPerson
    @youAreAHappyPerson 6 лет назад +1

    Success 👔

  • @vetrivelpandian9097
    @vetrivelpandian9097 6 лет назад +3

    Ring mathikarathu thamizhargal kalacharama, fant shirt podrathu thamizhargal kalacharama

  • @sowmiya2825
    @sowmiya2825 6 лет назад +1

    ithellam pesuna evana kepana... wedding ring mari ninachika vendiyathu tha

  • @veerapandian5829
    @veerapandian5829 6 лет назад +1

    mr.dude viki unga analysis yellam yen hindus peopleah mattum thaaki iruku........yen other religious pathi pesamatikringa .....bayamah pesa........

  • @a.r.rockman7613
    @a.r.rockman7613 6 лет назад +32

    இது தப்புன்னு சொல்றவன் ஆதாரத்தோடு பதிவு பண்ணுங்க... சும்மா கத்திகிட்டு இருக்கக்கூடாது...

    • @kuttikarthi7267
      @kuttikarthi7267 6 лет назад +2

      ஐஐயா பகுத்தறிவு பகலவன் கருணாநிதி மனைவி துணைவி தாலிய எப்ப அறுப்பீஙகயா பகுத்தறிவு பகலவன் கருணாநிதி மனைவி துணைவி தாலிய எப்ப அறுப்பீஙக

    • @shankarthiyagaraajan1147
      @shankarthiyagaraajan1147 6 лет назад +1

      The purpose of wearing gold (Thali) is to observe positive energy when they enter temple. For men, generally they won't wear top when they enter temple so no need of gold. Please don't go with your taught only..!

  • @vijir8422
    @vijir8422 6 лет назад

    super

  • @santhoshnatarajan6251
    @santhoshnatarajan6251 5 лет назад

    அது எப்படி அந்த சாதிகளின் பெயரை குறிப்பிட்ட விரும்பல னு ஒரு சாதி பத்தி பேச ஆரம்பித்து மாத்தினிங்க
    ஆனால் பிராமணர்கள் பத்தி பேசும் போது மட்டும் புரிப்பு முக மலர்ச்சி எல்லாம்

  • @sureshcute3432
    @sureshcute3432 3 года назад

    மஞ்சள் கயிறு தமிழன் பண்பாடு கலாச்சாரம்

  • @ravidhuruvan1648
    @ravidhuruvan1648 5 лет назад

    Only Hindu மதம் பற்றிதான் பேசுவிர்கல

  • @prabhakaranprabha5228
    @prabhakaranprabha5228 5 лет назад

    History

  • @balajiacharya4933
    @balajiacharya4933 6 лет назад

    Ella sambarthayangalum kalaithai poruthu maruvi vanthathee, intha kalathula aanuku kaala metti poduratha yen katayam aaka koodathu,oruthanuku oruthi nu katura adaiyalama yen thaliyum mettiyum iruka koodathu,intha kalathula thaiya mun vachu pen adimaithanam irupayha enaku therila.
    Ellathayum thappunu sollum bothu sariyethunu sonna nallarukum.
    Kalathuku thanguntha mathiri marugita sambarthathai yen valkaineriya pakakoodathu

  • @srinathramaswamy7072
    @srinathramaswamy7072 6 лет назад +9

    If u ve balls do a video about puradha and burqa

  • @maxxmine
    @maxxmine 5 лет назад

    If you say equality, then it should be in everything not only on certain parts where men are not given justice.!!

  • @marxkapital7318
    @marxkapital7318 6 лет назад

    ப்ரோ ஆரியர்களின் வருகை எப்போது...??? எந்த நூற்றாண்டு...???

  • @sugibrindha5451
    @sugibrindha5451 6 лет назад

    Super bro

  • @MakeshwariNaguleshwaran
    @MakeshwariNaguleshwaran 15 часов назад

    தளி கிபி 6 அம் னுற்றான்டுதில் வந்தது

  • @mohanamohana4229
    @mohanamohana4229 6 лет назад

    But its very useful for us

  • @sivakumarsiva3066
    @sivakumarsiva3066 6 лет назад +2

    Madam marana nai neya christian ne pasar madala unka Amma sister hole family thalei kazatu video aduthu RUclips upload pakalam smile satti

  • @Msganesh5989
    @Msganesh5989 6 лет назад

    Samayam

  • @nathankarthik6281
    @nathankarthik6281 6 лет назад +2

    விரலி மஞ்சள் இல்லை. பட்டண மஞ்சள்.

  • @vijaysivan6965
    @vijaysivan6965 5 лет назад +1

    Hindu
    Madham aliyathu da Om Namashvaya

  • @anbuking6824
    @anbuking6824 6 лет назад +1

    Romba nallathu da ipa thaliyum katta kudathunu solrangala dai neengala da thamizha valakaporeenga athula vera tamil book la irunthu reference tharanga etha irunthalum mulusa therinjukitu pesanum .