Techniques to Overcome Sleep Disorder | தூக்கமின்மை சரி செய்ய எளிய வழிகள்

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 сен 2024

Комментарии • 250

  • @FathimaArifa-yr1vk
    @FathimaArifa-yr1vk Месяц назад +3

    நன்றி மெடம்.நல்ல ஆலோசனயான விடயங்களை தந்தீங்க.மிகமிக நன்றி அமைதியாக அழகாக ஆறுதலாக தெளிவுபடுத்துநீங்க.இன்னும் உங்களிடம் இருந்து வேறு சம்பந்தமான நோய்களுக்கும் விளக்கம் தர காத்திருக்கிறேன்.இடம் ஸ்ரீலங்கா.

    • @SuprathaWellness
      @SuprathaWellness  Месяц назад +1

      Very thanks mam. Kindly share in your place mam

  • @chandras8400
    @chandras8400 Месяц назад +8

    நீங்க சொல்லிய விதம் அருமை.வாழ்த்துக்கள் மா.

  • @KalaVathi-mr8vk
    @KalaVathi-mr8vk 3 месяца назад +10

    ரொம்ப நன்றி மேடம் நீங்க சொன்ன முத்திரைகள் ரொம்ப நல்லா வேலை செய்கிறது 1:00 மணிக்கு ஒன்னு 3:00 மணிக்கு ஒன்னு தூங்குவதற்கு முன்பு ஒன்னு கோடி கோடி நன்றி

  • @vijayalakshmim.4359
    @vijayalakshmim.4359 Месяц назад +2

    Outstanding video ! Very useful & simple tips .Thank you very much ! Will start following ur tips from tonight itself. Thanks again.
    Forwarded this video to some whom I know are suffering from insomnia !

  • @sarojinikrishna5038
    @sarojinikrishna5038 Месяц назад +3

    Thanks a lot madam. It will be very much helpful to me.

  • @indhumathi5472
    @indhumathi5472 День назад

    Very Thankfully Thankyou Happy vazhga valamudan

  • @user-he4ju5go1r
    @user-he4ju5go1r Месяц назад +1

    Thanks a lot doctor for your very useful clear explanation.it will definitely help those people with sleeping difficulties.❤❤❤.God bless you.

  • @remadevikv3877
    @remadevikv3877 День назад

    Very very useful tips
    Thank you

  • @Kaladhiya
    @Kaladhiya 27 дней назад +1

    மேடம் நன்றிகள் பல 🙏🙏🙏

  • @bdhakshinaamoorthy7783
    @bdhakshinaamoorthy7783 5 месяцев назад +1

    சூப்பர் மேடம் உங்கள் advise எனது அனுபவத்தில் உண்மை நன்றி வணக்கம்

  • @rajammala1203
    @rajammala1203 14 дней назад

    தூக்கமின்மையால்,மன உளைச்சல்,மாத்திரை பாடுகிறேன்.முயற்சி செய்வேன்.நன்றி

  • @billquiesbenny9004
    @billquiesbenny9004 3 месяца назад +1

    Doctor Thank you so much.
    Very useful tips.May GOD Bless you more and more

  • @vijayakannan1669
    @vijayakannan1669 3 дня назад

    Very good ideas thank u madem neenga nall irukonum

  • @Vvsn65
    @Vvsn65 5 месяцев назад +5

    மேடம் சொல்லும் தகவல்களும் சிறப்பு inclusive நன்றிஇந்த 2 முத்திரைகளும் 10,10 நிமிடம் சின்,

  • @vasanthamkumari6758
    @vasanthamkumari6758 5 месяцев назад +10

    கசகசாவை மதியம் 3 மணியளவில்‌ 2 ஸ்பூன் அளவு பாலில் ஊறவைத்து அம்மி‌ அல்லது சிறிய உரலில்( no mixie) மைய அரைத்து இரவு 9 மணியளவில் மிதமான சூடான பாலில் கலந்து குடிக்க நல்ல உறக்கம்‌ வரும்.

  • @indumathiindu4794
    @indumathiindu4794 15 дней назад

    Thank you very useful mam

  • @gayathrimohan9614
    @gayathrimohan9614 Месяц назад

    மிகவும் அருமையாக உள்ளது மேடம் கேட்ப்பதற்க்கு மிகவும் எளிதானது கருத்து மிகவும் பயனுள்ள தகவல் மி

  • @Vvsn65
    @Vvsn65 5 месяцев назад +55

    நண்பர்களே எண்ண அலைகள் 2 மணி 3 மணி நேரம் தூக்கம் வராது முத்திரை 2 1 ஸ்பூன் olive ஆயில் (எக்ஸ்ட்ரா வெர்ஜின்) குடிக்க ஆரம்பித்து நன்றாக 20 நிமிடத்தில் விடியும் வரை 5மணி உறங்குகிறேன் இன்னொரு டிப்ஸ் வாழைப்பழத்தை 1 ஸ்பூன் சீரகப்போடியில் தொய்தது உறங்க போக 1 மணி முன் சாப்பிட்டாலும் நல்ல குழந்தைபோல் தூக்கம் வருகிறது இவை ஆங்கிலத்தில் யூ டுபில் வெஸ்டர்ன் Dr கொடுத்த டிப்ஸ் அவர்களுக்கு நன்றி சொல்லுங்க செய்து பாருங்க

    • @SuprathaWellness
      @SuprathaWellness  5 месяцев назад +2

      👍🏻

    • @rajiviswanathan6665
      @rajiviswanathan6665 5 месяцев назад +2

      என்ன முத்திரை செய்வது?

    • @afrozeee4905
      @afrozeee4905 5 месяцев назад +1

      Enna muthirai pls reply

    • @rajendranrr980
      @rajendranrr980 Месяц назад

      எனது ஜி மெயில் முகவரிக்கு அனுப்பி வைக்க அன்புடன் வேண்டுகிறேன் அய்யா.!

    • @user-ud2pq7yw5y
      @user-ud2pq7yw5y Месяц назад

      V.v Awesome Video. Thank you Very much

  • @MeenaBeena-bq3ry
    @MeenaBeena-bq3ry Месяц назад

    சூப்பர் மேடம் நல்லவிதமாக அட்வைஸ் கொடுக்கிறீங்க.எல்லா தகவலும் பயனுள்ளதாக இருக்கிறது நன்றி மேடம்.

  • @sujathasreenivasan2723
    @sujathasreenivasan2723 5 месяцев назад +2

    👌Sister
    Crystal clear Explanation 😃🙏

  • @gowriayyavu4896
    @gowriayyavu4896 5 месяцев назад +2

    Thanks mam

  • @vijikrishna1615
    @vijikrishna1615 Месяц назад

    Thank you very much dear🙏 your vedio presentation is just meant for me😮
    I will surely follow sll your instructions.

  • @ramachandransivaraman8437
    @ramachandransivaraman8437 Месяц назад

    Thanks Madam for your useful tips.

  • @Hemalatha-lf8qz
    @Hemalatha-lf8qz 5 месяцев назад +2

    Thank you so much for the tips, mam.

  • @regnomachado
    @regnomachado Месяц назад

    Super idia thanks

  • @rukkushakthi2923
    @rukkushakthi2923 4 месяца назад +1

    Thank you madam very useful tips madam

  • @user-dj3yi4ou9s
    @user-dj3yi4ou9s 2 месяца назад

    Super mam I do yoga i will start regular now but I discontinued mam very simple useful mam thu so much mam. I am having sleeping problem mam immd

  • @paradesiav2546
    @paradesiav2546 24 дня назад

    நன்றி அம்மா நான்இதை செய்துபார்க்கிறேன்லெட்சுமி

  • @kulanthaivelupkvelu3083
    @kulanthaivelupkvelu3083 5 месяцев назад +1

    Thank you mam

    • @SuprathaWellness
      @SuprathaWellness  5 месяцев назад

      Most welcome 🙏. Kindly make use of it and share if you like

  • @saishanmugam8245
    @saishanmugam8245 5 месяцев назад +2

    Thanks madam Super Tips.valgavalamudan

  • @selvarathi4506
    @selvarathi4506 3 месяца назад

    நன்றி அம்மா மிக்க நன்றி நன்றி

  • @khbrindha1267
    @khbrindha1267 5 месяцев назад

    மிகவும் அருமையா விளக்கம் கொடுத்தது 👌👌😇❤Thanks Maa.

  • @jagadiesanarumugam5041
    @jagadiesanarumugam5041 Месяц назад

    Useful message madam, thank you 😊

  • @svelu-zd1uu
    @svelu-zd1uu Месяц назад

    Madem your comants important I am following

  • @heinebursch8940
    @heinebursch8940 5 месяцев назад +2

    Thank you Medam

  • @o.k.shanmugam6767
    @o.k.shanmugam6767 5 месяцев назад +1

    அருமை நன்றி

  • @santhoshffgsminh2775
    @santhoshffgsminh2775 Месяц назад

    Thank you madam. 👌👌

  • @karpagamkarpagam8879
    @karpagamkarpagam8879 Месяц назад

    Thank you madam 😊

  • @KogilaVisvanathan
    @KogilaVisvanathan 4 месяца назад +1

    Thank you

  • @KalaVathi-mr8vk
    @KalaVathi-mr8vk 3 месяца назад

    Thank you madam romba nalla irukku Madurai

  • @savithris5127
    @savithris5127 2 месяца назад

    நன்றி மேடம்🙏🙏🙏

  • @ramasamyp325
    @ramasamyp325 5 месяцев назад +1

    நன்றி மேடம் 👍👌

  • @titusakila1211
    @titusakila1211 6 месяцев назад

    நன்றி நன்றி நன்றி மேடம் பயனுள்ள தகவல்கள் 🙏🙏🙏

    • @SuprathaWellness
      @SuprathaWellness  6 месяцев назад +1

      Thanks a lot Mam. Kindly share to your friends and relatives mam. Because it will help for more people

  • @ShanmughamM-cr7se
    @ShanmughamM-cr7se 2 месяца назад

    Nandru, I will try

  • @lathasrangoli3467
    @lathasrangoli3467 5 месяцев назад +1

    Good information Mam. Thank you. How much quantity both seeds can we take?

  • @KalaVathi-mr8vk
    @KalaVathi-mr8vk 5 месяцев назад

    Thanks

  • @ultimate_rider_9630
    @ultimate_rider_9630 3 месяца назад

    நன்றி மேடம்

  • @vincentvincent797
    @vincentvincent797 4 месяца назад

    Thank you Doctor Very Nice ❤🎉🎉

  • @vidyakasthurirangan3717
    @vidyakasthurirangan3717 5 месяцев назад

    மிகவும் பயனுள்ள பதிவு🙏 நன்றி

  • @bagyalakshmiramanathan396
    @bagyalakshmiramanathan396 3 месяца назад

    Thank you kannu❤❤❤❤❤

  • @maruthukumarbalasubramania8511
    @maruthukumarbalasubramania8511 5 месяцев назад

    அருமையான பயனுள்ள தகவல்... நன்றி...

  • @MeharjanM
    @MeharjanM 27 дней назад

    Verynice

  • @user-nc8ue3tc5k
    @user-nc8ue3tc5k 5 месяцев назад

    Thank you mam very use full tips

    • @SuprathaWellness
      @SuprathaWellness  5 месяцев назад

      Very thanks

    • @user-nc8ue3tc5k
      @user-nc8ue3tc5k 5 месяцев назад

      @@SuprathaWellness 45+ age apurm varum problem + inherce hormone devlop and food healthy life style patri video podunga sis please

  • @SanthiNV-lq5cy
    @SanthiNV-lq5cy 5 месяцев назад +1

    ❤❤❤Thank you mam

  • @khbrindha1267
    @khbrindha1267 Месяц назад

    English medical edupavargal inth vithaigal edukkalama please Tell me Dr. Your explain very well 👌💐💐❤for sleep.

  • @ramasamypalaniyandi
    @ramasamypalaniyandi 5 месяцев назад

    Thank you for tips mam super👍

  • @bamadhanasekaran7304
    @bamadhanasekaran7304 5 месяцев назад

    Thanks dr.

  • @lavanyagowthaman5351
    @lavanyagowthaman5351 4 месяца назад

    தெய்வமே

  • @user-uz4sr9cs5p
    @user-uz4sr9cs5p 5 месяцев назад

    Super mam you are great mam yevlo nala vishyatha solrenga mam very useful tips mam

  • @padmaraj8482
    @padmaraj8482 5 месяцев назад

    Very very useful information Dr.,enakkum pathi nal thokkamea varthillai..over thinking mam..will try difinetely.. menopause vera..romba kastama irruku..thanks for sharing mam..

  • @shashikalaprasad2842
    @shashikalaprasad2842 5 месяцев назад

    Super Mam.
    Well explained❤

  • @vijayalakshmi149
    @vijayalakshmi149 5 месяцев назад

    மிக்க நன்றி

  • @ramesharavind9335
    @ramesharavind9335 5 месяцев назад

    Super Thanks mam

  • @mallikas8254
    @mallikas8254 5 месяцев назад

    அருமை mam❤❤❤

  • @varalavi7649
    @varalavi7649 6 месяцев назад

    Nandri mam udal arippu theervu sollunga

  • @shashikalavijayakumar3747
    @shashikalavijayakumar3747 5 месяцев назад

    Very usefull

  • @rpadmavathi5270
    @rpadmavathi5270 29 дней назад

    மிக்க நன்றி மா

  • @user-ft7qw5tg3b
    @user-ft7qw5tg3b 25 дней назад

    Hi mam... Very useful tips... Thank you... I m not getting sleep full night mam... No reason mam... Pls helo me out mam...

  • @divyapriya3652
    @divyapriya3652 5 месяцев назад

    I will try mam 😀

  • @dhanalakshmi8018
    @dhanalakshmi8018 Месяц назад

    அருமையான பதிவு டாக்டர்
    எனக்கு இரவு இரண்டு மணிக்குமேல் தூக்கம் வருவதிலை

  • @ultimate_rider_9630
    @ultimate_rider_9630 3 месяца назад

    Super

  • @abdulvahab.n.m.n.m7491
    @abdulvahab.n.m.n.m7491 4 месяца назад

    Nice

  • @user-ql2kq8mr8x
    @user-ql2kq8mr8x 5 месяцев назад

    Tq madam 🙏🙏🙏

  • @lavanyagowthaman5351
    @lavanyagowthaman5351 4 месяца назад

    Neenga nalla irukkanum mam

  • @girigiri4686
    @girigiri4686 5 месяцев назад

    Thank you madam.god bless you.

  • @bhuvaneswaribalakrishnan3436
    @bhuvaneswaribalakrishnan3436 5 месяцев назад

    Arumy madam

  • @arumugamrs
    @arumugamrs 6 месяцев назад

    Good madem

  • @arulappan-ly8yd
    @arulappan-ly8yd 3 месяца назад

    Madam good evening,what is the remedy of the obdom pain while sleeping

  • @geethakrishnan1507
    @geethakrishnan1507 Месяц назад +1

    மேடன் என்ன செய்தாலும் எனக்கு வயது 60 இரவில் எனக்கு தூக்கம் வருவதே இல்லை எந்த டிப்ஸ் கொடுத்தாலும் எனக்கு வர மாட்டேங்குது ஏதாவது வேற சொல்லுங்களேன்

  • @prasannaperumal91
    @prasannaperumal91 5 месяцев назад +2

    akka yenagu gold doubt akka 1 பவுன் 8 கிராம் சொல்லுறாங்க akka 22 கேரட் solluragala akka 91.6 தங்கம் இருக்கும் solluraga akka ஒரு கிரும் மோதிரம் எவ்வளவு தங்க இருக்கும் akka solluga akka

    • @manikandans6355
      @manikandans6355 5 месяцев назад +2

      1 gram la 916 ml gold remaining 84 ml copper so total 1 grams ithan bro

    • @SuprathaWellness
      @SuprathaWellness  5 месяцев назад

      Correct

  • @nagavalliramamoorthy7205
    @nagavalliramamoorthy7205 Месяц назад

    🙏🙏🙏

  • @Rajeswarig2121972
    @Rajeswarig2121972 6 месяцев назад +3

    மேடம் எனக்கு வயது 52 மெனோபாஸ் தூக்கம் வரவில்லை திடிர் திடிர்னு இரவு எழுந்துகறேன் பகலில் தூங்குவதில்லை இருந்தும் இரவும் வரவில்லை என்ன செய்யலாம் ஓவர் சிந்தனை ஓடுது வல்லாரை லேகியம் எடுத்துக்கலாமா சாப்பிடலாம் என்றால் எப்போது தயவு செய்து தெளிவு படுத்துங்கள்

    • @SuprathaWellness
      @SuprathaWellness  6 месяцев назад

      Mam kindly watch video and do the remedies

  • @user-yz8zu4mi3c
    @user-yz8zu4mi3c 5 месяцев назад +1

    🙏🙏🙏🙏

  • @ananthisrinivasan2276
    @ananthisrinivasan2276 5 месяцев назад

    Vow mam

  • @nataraj447
    @nataraj447 Месяц назад

    Consultation male person ku ilaya madam

  • @rajiviswanathan6665
    @rajiviswanathan6665 5 месяцев назад +5

    நல்ல தூக்கத்துக்கு மற்றவர்களும் கமெண்டில் டிப்ஸ் போடலாமே

  • @fareedaghani9334
    @fareedaghani9334 5 месяцев назад +1

    ❤❤❤❤❤❤

  • @user-ql2kq8mr8x
    @user-ql2kq8mr8x 5 месяцев назад

    Tq mam

  • @selvamkumar7401
    @selvamkumar7401 4 месяца назад

  • @padminidorairaj4019
    @padminidorairaj4019 5 месяцев назад

    Mam sunflower seeds diabetic patient edukalana nightla becoz completing dinner by 7am since diabetic.

  • @kaleshaj1081
    @kaleshaj1081 5 месяцев назад

    🇮🇳
    வணக்கம் 🪔

  • @amutha.valli67
    @amutha.valli67 4 месяца назад

    Thank you so much 😂-amudavally barathidasan

  • @balasubramanianmuthu7270
    @balasubramanianmuthu7270 Месяц назад

    தூக்கதில் என்ன சுரப்பிகள் சுரக்கின்றன

    • @SuprathaWellness
      @SuprathaWellness  Месяц назад

      Mainly Melatonin , cortisol. And reproductive harmonies like progesterone and testosterone

  • @nataraj447
    @nataraj447 5 месяцев назад

    How to consult u madam

  • @parimalasundaram7429
    @parimalasundaram7429 24 дня назад +1

    Doing all but no sleeping you telling lies

    • @SuprathaWellness
      @SuprathaWellness  24 дня назад

      Mam with breathing do mam .
      ruclips.net/video/wHk8SxYoCK0/видео.htmlsi=yqRn1d-T3te_QUqx

  • @vasugikrishnan5301
    @vasugikrishnan5301 5 месяцев назад

    How to consult your phone number pl

  • @user-xg9my1rq9d
    @user-xg9my1rq9d 5 месяцев назад

    பாதிதமிழ்பாதிஆங்கிலம்பேசனாதமிழ்லபேசுங்க

  • @vaseemvaseem922
    @vaseemvaseem922 5 месяцев назад +1

    சைனஸ் இருக்கு பாலிப் பிபிரீத் பண்ண முடியல மேடம்

  • @user-dj3yi4ou9s
    @user-dj3yi4ou9s 2 месяца назад

    Super mam I do yoga i will start regular now but I discontinued mam very simple useful mam thu so much mam. I am having sleeping problem mam immd

  • @narendhiraschool
    @narendhiraschool 3 месяца назад +1

    Thank u mam.