" இளையராஜா பாட்டை கேட்டாவது கத்துக்கோங்க " | Ilaiyaraaja Birthday Special | HT

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 окт 2024

Комментарии • 68

  • @sermavigneshsanthakumar6822
    @sermavigneshsanthakumar6822 4 месяца назад +48

    தாய் சேய் உறவுதான் இளையராஜா நமக்கும் உள்ளது அம்மா என்னைக்கும் அம்மா தான் அது போல இசைஞானி என்றும் நமக்கு இசை தாய் தான்

  • @raa245
    @raa245 4 месяца назад +65

    இளையராஜா எனும் ஆலமரத்தை சாய்ப்பதற்க்கு எடுத்த தீவிர முயட்சிதான் இன்றைய அணைத்து துறை வளர்ச்சியும்......அது பாடல் ஆசிரியர்கள் ஆக இருக்கட்டும்.....இசையமைப்பாளர் ஆக இருக்கட்டும்......ஒளிபதிவாக இருக்கட்டும்......பிராண்ட படமாக இருக்கட்டும்.....சிறந்த இயக்குனறாக இருட்டும்.......அணைத்துமே இளையராஜா எனும்.....ஒன்றை சொல்லை ஆசைப்பதற்க்கு பாடுப்பட்டதால் வந்த வளர்ச்சிதான்...............

    • @aikannan9690
      @aikannan9690 4 месяца назад +6

      Raja sir given musical Treat to people of Tamil Nadu

  • @diMO1933
    @diMO1933 4 месяца назад +5

    I can listen to ilayaraja sirs same song for years without getting irritated.. This is the difference between Ilayaraja sir vs others ... Happy Birthday 🎂 Ayya

  • @francisyagappan7345
    @francisyagappan7345 4 месяца назад +20

    குறிப்பாக வெளிநாட்டில் வேலை செய்யும் போது எங்களுக்கு உற்ற துணை இளையராஜா சாங்ஸ் தான்.. நீடூழி வாழ்க ராஜா சார்.. ஒரு பாட்டா ரெண்டு பாட்டா எதை சொல்ல.. எங்கள் நாடி நரம்புகளில் ராஜாவின் இசைதான் ஓடுகிறது.. அதுவும் அவரின் interlude..மனதை போட்டு என்னமோ செய்யும். யாராவது இடையில் நிறுத்தினால், எனக்கு படு பயங்கரமா கோவம் வரும்..

  • @Ramu-k8x6m
    @Ramu-k8x6m 4 месяца назад +11

    பிறந்த நாள் வாழ்த்துக்கள் இசை அரசனே! உங்களை வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் பூலோக இசைக் கடவுளே.

  • @ramkim4386
    @ramkim4386 4 месяца назад +24

    போராடடா ஒரு வாளேந்தடா இந்த பட்ட beat பண்ண யாராலயும் முடியாது 🔥🔥🔥

  • @kalaiselvianbu2045
    @kalaiselvianbu2045 4 месяца назад +6

    எங்கள் இளையராஜா ஐயாவிற்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் நீங்கள் நூற்றாண்டு காலம் உடல்நலத்தோடு மன அமைதியோடு வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டி கொள்ளும் கோடானுகோடி ரசிகர்கள் இருக்கிறோம் உங்களை பார்த்து எத்தனை நாய்கள் குறைந்தாலும் நீங்கள் சூரியன் போல் ஒளி வீசி கொண்டு இருப்பீர்கள் உண்மையான ஆற்றலை யாராலும் தடுக்க முடியாது எங்கள் இனத்தில் தோன்றிய மாமேதை நீங்கள் வாழும் காலத்தில் நாங்கள் இருப்பது பெரும் பாக்கியம் ஐயா வாழ்க வளமுடன் வாழ்க வாழ்வாங்கு ❤❤

  • @SivaSiva-ci4vg
    @SivaSiva-ci4vg 4 месяца назад +20

    Illyaraja is one of the best music director in the world 🌍

  • @vengaiah8416
    @vengaiah8416 4 месяца назад +4

    Happy birthday Raaja ❤❤❤❤❤

  • @annamalaimanivannan2955
    @annamalaimanivannan2955 4 месяца назад +10

    Happy birthday ilayaraja appa. Stay blessed. Waiting for your symphony to be released soon. Best composer of the world.

  • @ravivarman1104
    @ravivarman1104 4 месяца назад +12

    Happy birthday Raja sir Vazhga pallandu
    Great music composer in this world

  • @plaminrajas7743
    @plaminrajas7743 4 месяца назад +33

    சில நாதாரிகள் வந்து இசையை கெடுத்து விட்டார்கள்

  • @Arivukozhunthu88
    @Arivukozhunthu88 4 месяца назад +17

    2k kits கிட்ட இதை கொண்டு போய் சேர்க்கணும்..ஏன் என்றால் நிறைய பேருக்கு பல பாடல்கள் தெரியல..

  • @SekarPonni-v9t
    @SekarPonni-v9t 4 месяца назад +5

    அவரு இருக்கலாம் தப்பே இல்ல இந்த மாதிரி சொல்றீங்க பாருங்க சூப்பர்

  • @hemaravi7562
    @hemaravi7562 4 месяца назад +11

    Raaja raja dhan❤

  • @SubramaniO-w7e
    @SubramaniO-w7e 4 месяца назад +3

    நன்றி சகோதரிகளே ஆனந்தம் ஆனந்தம் அனிருத் போன்றகேவலமான ஓநாய்களின் சத்தத்தால்தான் சிலபேருக்கு இசையின் மகத்துவம் புரிவதில்லை இசைக்கும் இரைச்சலுக்கும் வித்தியாசம் தெரியாமல் இன்றும் சிலஜடங்கள் உள்ளன இவர்கள் மத்தியில் உங்கள் பேட்டியை கானும்பழுது மனம் ஆனந்தப்படுகிறது நன்றி சகோதரிகளே நன்றி 👍

  • @edouardnevez7081
    @edouardnevez7081 4 месяца назад +10

    Happy birthday to great Ilayaraja sir.

  • @channelconnexions
    @channelconnexions 4 месяца назад +2

    One of the best music director, conductor, lyricist, his bgm has lifted many movies to next level.

  • @Kathirkuttymahe
    @Kathirkuttymahe 17 дней назад

    அவரு திமிரா இருக்கலாம், தப்பில்லை என்று சொல்லும், செல்லங்களுக்கு, நன்றிகள் பல

  • @krishnasamyvenkatesanvenka3178
    @krishnasamyvenkatesanvenka3178 4 месяца назад +15

    கண்ட நாதாரியெல்லாம் இசை என்கிற பெயரில்
    நான் இசையமைப்பாளர் என்று ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருக்கிறது
    இதற்கு
    இயக்குனர் சங்கர்
    இயக்குனர் மணிரத்னம்
    நடிகர் கமல்ஹாசன்
    இவர்கள் மேதாவிகள்
    கமல்ஹாசன் மணிரத்னம்
    இருவரும் நன்றி மறந்தவர்கள்
    பாவம் இயக்குனர் சங்கர்
    அவருக்கு ஏ ஆர் ரஹ்மானைத்தவிர வேறு எந்த இசையமைப்பாளரும்
    கண்ணுக்கு தெரியாது
    ஆனா இப்போ புதுசா ட்ரெண்டிங் என்கிற பெயரில் இசையை கொலை செய்வதற்கு இந்தியன் 2 படத்தில் இசையமைப்பாளர் நல்லா
    நோட் பண்ணிக்கோங்க மக்களே நல்ல இசையமைப்பாளர் அனிருத்த போட்டிருக்காரு
    பாவம் இந்தியன் தாத்தா
    பொன்னியின் செல்வன்
    திரைப்படம் அபரிதமான வெற்றி பெற்றிருக்க வேண்டிய படம் ஆனால்
    திரைப்படத்தின் வரலாற்று பின்னணி இல்லாத இசையால் வெற்றி வாய்ப்பு நழுவியது
    ஏதோ ஒரு ஆங்கில படம் பார்த்தது போல் இருந்தது
    பிண்ணனி இசை என்றால்
    அது எங்கள் இசை தெய்வம் இசைஞானி அமைக்கும் இசை மட்டும் தான் பிண்ணனி இசை
    மற்றதெல்லாம் வெறும் இரைச்சல்
    வெறும் வெத்து வேட்டு

  • @velv135
    @velv135 4 месяца назад +5

    Isai raja. Happy birthday

  • @soundarrajanrajan477
    @soundarrajanrajan477 4 месяца назад +1

    💐👏🏻👍🏻👌🏻❤️🌹🤝இசை கடவுள் ❤️இசை 4 மூர்த்தி ❤️🌹இசை ஞானி ❤️ இசை இளையராஜா 🤝🌹❤️👌🏻👍🏻👏🏻💐

  • @KarunG
    @KarunG 4 месяца назад +2

    Raja is super human in music! He is a mind peace maker

  • @balasubramanian5269
    @balasubramanian5269 4 месяца назад +6

    The greatest raja sir...

  • @Kathirkuttymahe
    @Kathirkuttymahe 17 дней назад

    இளையராஜா எனும் இசை கடவுள், நீடூழி வாழ்க

  • @nsuresh5387
    @nsuresh5387 4 месяца назад +3

    🎉 Happy birthday thalivaaaaa❤

  • @fty325
    @fty325 4 месяца назад +1

    Avaru irukkalam thapei Illa... Super

  • @arulprakasamm5486
    @arulprakasamm5486 4 месяца назад +5

    4:45 அவர் இருக்கலாம்.
    சகோதரி உங்களுடைய இந்த புரிதல் இங்குள்ள (தமிழ் நாட்டில் உள்ள) அனைவருக்கும் கிடைக்க பெற வேண்டும்
    ...

  • @TamilPari-dl8yu
    @TamilPari-dl8yu 4 месяца назад +7

    கண்டவனையும் பாடவைத்து ஒருத்தன் இசைய கெடுதான் எல்லோர் இசையும் திருடி ஒருத்தன் கெடுதான்

  • @kamaladevi4639
    @kamaladevi4639 4 месяца назад +2

    Raja rajathan

  • @josenub08
    @josenub08 4 месяца назад +2

    IR beyond ages and no barriers🥰🥰🥰

  • @PraDeep-rp6pt
    @PraDeep-rp6pt 4 месяца назад

    Wish you a very more happy returns of the day pirandha naal nalvaaluthugal to one and only maestro sir❤

  • @rkkkavin425
    @rkkkavin425 4 месяца назад +1

    Raja sir HAPPY BIRTHDAY TO YOU
    EN RESPIRATION NEEGAL

  • @sukumarank7595
    @sukumarank7595 4 месяца назад +1

    உண்மை சகோதரிகளே

  • @jeyanthivanarajan3675
    @jeyanthivanarajan3675 4 месяца назад +1

    Happy birthday Raja sir.

  • @RAJKUMAR-tx4gb
    @RAJKUMAR-tx4gb 4 месяца назад +33

    தம்பி இளையராஜா எனும் பெயர் போட்ட ஒரே காரணத்தினால்தான் என்னை போன்ற பல பேர் உங்கள் வீடியோ பார்ப்பார்கள். எதாவது பேசி அதை கெடுத்து விடாதீர்கள் நண்பரே. அவருடைய பாதி அளவு அனுபவம் உங்கள் வயது இருக்காது என உணர்கிறேன். சமூக வலைதளங்களில் இருப்பவர்கள் நெறய விசயங்களை தெரிந்து கொண்டு பேசுங்கள். உங்களுக்கு திமிர் இல்லை என்று உங்களால் சொல்ல முடியுமா? எல்லோருக்கும் அவர் சார்ந்த விசயங்களில் திமிர், ஆணவம், தலைகனம் இருக்கும். இளையராஜா ஐயா உடைய திமிர், தலைகணம், ஆணவம் இவைகள் தான் அவரை பற்றி பேச வைத்திருக்கிறது. அவருடைய திமிர் தொழில் தர்மம். ஐயா உங்களுடைய திமிர் , ஆணவம், தலைக்கனம் இவைகள்தான் இத்தனை வருடம் உங்கள் கொடியை பறக்க வைத்திருக்கிறது. நீங்கள் வாழ்ந்து எங்களை வாழ வையுங்கள் ஐயா 🙏🙏🙏

  • @josenub08
    @josenub08 4 месяца назад +3

    copyright is a world accepted issue, not a new thing. IR has to protect your products and intellectual properties.🥰🥰🥰

  • @kumarann4569
    @kumarann4569 4 месяца назад

    இசையில் ராஜா என்பது மைல் கல்......

  • @kaali333
    @kaali333 4 месяца назад +1

    Best ilaiyaraja songs in the world ! Vaa Vaa Vanjal Malare, Meenammaa Meenammaa, Olai kuruthola kaathula aaduthu, Velli Kolusu mani, Mutham Pothaathe, Kaalai nera, ennai thaalaatta varuvalo, Kaasi all songs, anand all songs Vazhi nedugaa etc etc........

    • @amusam7325
      @amusam7325 3 месяца назад +1

      anbu mugham thantha suham, sangathil paadatha kavithai gems......

  • @shivkumarchandran2038
    @shivkumarchandran2038 4 месяца назад +5

    AR rahman outdated long back so many new composers are there encourage them

  • @shivkumarchandran2038
    @shivkumarchandran2038 4 месяца назад +13

    What is the point to bring copyright here it's medias arrogancy

    • @pudmurugan
      @pudmurugan 4 месяца назад

      Highly illiterate media, they are unwilling to educate themselves on basic copyright laws, they are simply vultures

    • @kamaladevi4639
      @kamaladevi4639 4 месяца назад

      2.40…Are you ok with this joke? Plz respect him..he is Raja in music…

  • @duraipadmanaban7179
    @duraipadmanaban7179 4 месяца назад +3

    Thiruvula padarathukku,koil a paduradhu kalyanathula padarathukkallam avar kappuramai katkaviillai only commercial use pandrathuku msttum than katkirar

  • @rkumaresh
    @rkumaresh 4 месяца назад +6

    Anirudh doesnt make music, he is a sound creator

  • @babubabubabubabu4036
    @babubabubabubabu4036 4 месяца назад +1

    🙏🙏🙏🙏

  • @Vinnyhassal
    @Vinnyhassal 4 месяца назад +1

    Yo ethuku copyright nu therinju paesu , mediala irukira

  • @BC999
    @BC999 4 месяца назад +1

    2:39 - When will these channels get a better anchor?!

  • @niranjanniranjan5675
    @niranjanniranjan5675 4 месяца назад +3

    திமிரா கெத்தா ஆனாவமா இல்லனா
    குனிய வச்சு குத்து வாங்க.

  • @kamaladevi4639
    @kamaladevi4639 4 месяца назад +4

    2.40…Are u ok with this joke bro? Plz respect him..

  • @aikannan9690
    @aikannan9690 4 месяца назад +1

    1:1

  • @renaldveerachandra6155
    @renaldveerachandra6155 4 месяца назад +3

    Think before you talk, bro.

  • @sureshkrishnasamy8318
    @sureshkrishnasamy8318 4 месяца назад +3

    இந்த பேட்டி மிக தேவையான ஒன்று. அதே சமயம் கேள்வி எழுப்புபவர் காப்பி ரைட் வார்தையை தினிப்பதின் நோக்கம் என்ன? முதலில் நல்ல நோக்கம் அவசியம். Don’t be selfish…

    • @abdulgani2461
      @abdulgani2461 3 месяца назад

      Copyright அறிவிலியின் வார்த்தை

  • @Samysamy-f5h
    @Samysamy-f5h 4 месяца назад +2

    நிருபர் எதைப்பற்றி கேள்வி கேக்குராரோ அதைப்பற்றி புரிதல் வேண்டும் உனக்குதான் காப்பிரைட் பத்தி தெறியல ஏன் அதைப்பற்றி கேக்கனும்

  • @logeswarankasippillai8301
    @logeswarankasippillai8301 4 месяца назад

    Makkai thukkamun padikkavum

  • @pathunairPRASANTHR
    @pathunairPRASANTHR 4 месяца назад +1

    In the name of questions, this interviewer is trying to discredit Raja sir's achievements.ivanellam ivalo arrogance irukkumboth Imagine ‘Raja sir’ ennannellam panniyirukkanam .

  • @prabakar57
    @prabakar57 4 месяца назад +4

    யோவ் anchor இவங்க பாடரதுக்கெல்லாம் copyright problem இல்லை ஏன்டா தேவையில்லாத பேசரே