இளைய - தளம் • In Tune with இளையராஜா • Q and A with Bosskey

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 апр 2024
  • இளையராஜா:
    1. மற்றவர்களால் செய்ய முடியாத தனித்தன்மை என்ன?
    2. அவரது பின்னணி இசையில் சிறந்தவை
    3. அவருடன் போஸ்கியின் தொடர்புகள்
    4. இன்று ஏன் அவரால் ஹிட் கொடுக்க முடியவில்லை ?
    5. உலகை ஊக்குவிக்கும் ஒரு பாடல்
    #ilayaraja #bosskey #pgurustamil #salangaioli

Комментарии • 205

  • @muruganands9168
    @muruganands9168 2 месяца назад +37

    இன்றைய தமிழ் சினிமா அன்னிய கை கூலிகளின் பிடியில் உள்ளதால் . தெய்வ பக்தி உள்ளவர்கள் ஓரம் கட்ட படுகிறார்கள். இளைய ராஜா... ராஜா தான். கடவுள் தந்த கொடை அவர்.

    • @Dakshan353
      @Dakshan353 2 месяца назад

      சங்கி சாதி வெறி பிடித்த பன்றிகள் மத்தியில் சாதித்தார் இளைய ராஜா

  • @SivaSiva-ci4vg
    @SivaSiva-ci4vg 2 месяца назад +15

    Illyaraja one of the best music director in the world...

  • @sridhark510
    @sridhark510 2 месяца назад +20

    இளைய ராஜா..ஒரு
    இசை கடல்..அவரை பற்றி பேசினால் ஒரு ஜென்மம் பத்தாவது...

  • @murugavalavan3350
    @murugavalavan3350 2 месяца назад +9

    Tons of thanks to Ilayaraja sir's works. After decades many tunes run through memory lane again and again..

  • @magnalym
    @magnalym 2 месяца назад +15

    இளையராஜா ஒரு விளையாட்டு பிள்ளை. அதனால தான் இசை அமைத்த பாடல்கள் அனைத்தும் ஒரு சாலஞ்சு ஆக எடுத்து சிக்சர் அடித்து விட்டார்.

  • @natarams
    @natarams 2 месяца назад +8

    Iyer is the Boss and he found key 🔑 to ignite all viewers through Bosskey.
    1. Chandra Mouli Mirudangam player from Trichy conveyed the message that Maha Periyava wanted to see Maestro.
    2. Maha Periyava was in Mouna Viratham when Maestro visited him at a camp ⛺️ in a village.
    3. Maestro stayed that night with Maha Periyava who completed his Mouna Viratham and explained the 27 cosmic 🌟 stars in the sky. 🌌to Maestro by drawing on sand with his fingers.
    4. Maestro contributed donations for 8th story under the auspicious guidance of Maha Periyava.
    5. The project was spearheaded by Mukur Swamigal and consecration happened in year 1987.
    Hara Hara Shankara, Jaya Jaya Shankara. Hara Hara Shankara, Jaya Jaya Shankara.

  • @sridhark510
    @sridhark510 2 месяца назад +22

    பி குரு சார்..உங்களின் மறுபக்கம்..ஆச்சரியம்..அரசியலை தான்டி..உங்கள் இசை ரசனை...
    சூப்பர்...மகிழ்ச்சி..
    நீங்களும் நம்ப ஆளு மாதிரி ஒரு உணர்வு....நன்றி..

    • @PGurusTamil
      @PGurusTamil  2 месяца назад +1

      மிக்க நன்றி, @sridhark510. மீண்டும் வருக. இந்த சேனலை பற்றி உங்கள் சுற்ற சூடங்கங்களுக்கு அறிமுக படுத்துங்கள். 𝗦𝘂𝗯𝘀𝗰𝗿𝗶𝗯𝗲 மற்றும் 𝗕𝗲𝗹𝗹 ஐகானை 𝗰𝗹𝗶𝗰𝗸 செய்யுங்கள்.

    • @vc9532
      @vc9532 2 месяца назад +1

      Nice to see the other side of Mr sreeiyer.

  • @indiahindunadu
    @indiahindunadu 2 месяца назад +13

    இளையராஜா வாழ்க

  • @palanisamynatesan8700
    @palanisamynatesan8700 2 месяца назад +8

    மிகவும் சிறப்பு சார் ஸ்ரீரங்கம் திருக்கோயில் திருப்பணி சம்பந்தமாக‌ எல்லோரும் மறந்துவிட்டதை நினைவு கூர்ந்ததற்கு நன்றி சார்.

  • @gmurali
    @gmurali 2 месяца назад +14

    Iyer Sir forgot that he is interviewing Bosskey Sir :-). This is what happens when anyone talks about Raja Sir. The excitement is uncontrollable.

  • @porchelviramr4404
    @porchelviramr4404 2 месяца назад +18

    பாஸ்கியோட ஆங்கில நிகழ்ச்சி மட்டும் தானா என நினைத்த எனக்குத் தமிழ் நிகழ்ச்சி கண்டு மகிழ்ச்சி! இருவருக்கும் உளமார்ந்த நன்றி உரித்தாகுக. இளம் பிராயத்திலே திருவாசக்திடம் ஏற்பட்ட உறவை மீண்டும் இணைத்தவர் இசைஞானி ஐயா! என்றும் இளையராஜா ஐயாவிற்கு மிகவும் கடன் பட்டிருக்கிறேன். 🙏🙏🙏🙏🙏

  • @ayyathuraimurugan4385
    @ayyathuraimurugan4385 2 месяца назад +9

    Ilayaraa...Isaignani is my life's guidance Teacher ...Valgha valamudan Isaignani ....thanks to both of you....

  • @Inwardschannel
    @Inwardschannel 2 месяца назад +7

    I have seen hundreds of interviews on Ilayaraja! This is the best! Informative, Progressive, Inquiring!

  • @MeenaRaja-bj1fm
    @MeenaRaja-bj1fm 2 месяца назад +13

    இசைஞானியார் கலைஞர் அவர்கள் கொடுத்தது இந்த ஒரு விசயத்துக்கு கலைஞரை எனக்கு பிடிக்கும்

    • @bathroom417
      @bathroom417 2 месяца назад +2

      கருணாநிதினு சொல்லுங்க

    • @sridevirajan3672
      @sridevirajan3672 2 месяца назад

      S karunanidhi sollunga

  • @elayarajahbalu
    @elayarajahbalu 2 месяца назад +12

    Malayalam songs by Raja sir also awesome..
    Similarly kannada...

  • @adi91216
    @adi91216 2 месяца назад +6

    This is an amazing analysis. We are not losing much with latest Ilayaraja songs, he has given us a treasure from the past. He is unmatched and it is foolish to compare him to MSV or AR.Rehman. All are unique in their own respect.

  • @ramaswamysrinivasan8724
    @ramaswamysrinivasan8724 2 месяца назад +12

    நன்றி நன்றி ஸ்ரீ ஐய்யர், பாஸ்கி இருவருக்கும் மாபெரும் ஜீனியஸ் இளையராஜா அவர்கள் பற்றி அலசி ஆராய்ந்து பேசியதற்காக

  • @vinayagamoorthyramasamy49
    @vinayagamoorthyramasamy49 2 месяца назад +4

    Illayaraja great music composer in the world

  • @vijayragavan1491
    @vijayragavan1491 2 месяца назад +6

    Great Ilaiyaraja 🎶🎵🎵🎶🎵🎵🎵 in music world

  • @deepasairam2609
    @deepasairam2609 2 месяца назад +12

    என்னைப் பொருத்தவரை இளையராஜா ஒரு இசைக் கடவுள்

    • @ramkumarifs3567
      @ramkumarifs3567 2 месяца назад +1

      Very interesting. Waiting to see more.

    • @MeenaRaja-bj1fm
      @MeenaRaja-bj1fm 2 месяца назад +1

      அறுபத்து மூவர்களில் ஒருவர் இசைஞானியார்

    • @My_life_ilayaraja_sir
      @My_life_ilayaraja_sir 2 месяца назад

      😊👍👍

    • @vijayragavan1491
      @vijayragavan1491 2 месяца назад +1

      Yes 1000000000%true

  • @Inwardschannel
    @Inwardschannel 2 месяца назад +4

    Sir , this side of Sree Iyer is astounding! Thank you sir!

    • @PGurusTamil
      @PGurusTamil  2 месяца назад

      Thank you for your kind words, @Inwardschannel. Please share and forward this video to your friends and family and request them to please 𝗦𝘂𝗯𝘀𝗰𝗿𝗶𝗯𝗲 to our channel & click on the 𝗕𝗲𝗹𝗹 (🔔) button.

  • @user-zd7cm8qz3g
    @user-zd7cm8qz3g 2 месяца назад +9

    Tha present sort of movies does not deserve Ilayraja

  • @vamanraonagarajan7937
    @vamanraonagarajan7937 2 месяца назад +5

    Vaali plus Ilayaraja plus RV Udaya Kumar plus Karthik.. we got Excellent composition from Mastero

  • @narasimhanmd3658
    @narasimhanmd3658 2 месяца назад +9

    Brilliant bosskey sir; and thanks to Mr sree Iyer for bringing this episode.. many nuggets came out which are quite revealing..as Mr Iyer pointed out isaignani has got the knack of tuning ragas , which are known for pathos, sympathy etc. like ragam chakravakam, which emotes feelings like devotion .. he has used that in superb racy nos like vanithamani manamogini in Vikram, vaanile thenilaa in kaaki chattai etc ..hats off to isaignani

  • @srinivasanarvind1486
    @srinivasanarvind1486 2 месяца назад +2

    Illayaraja is the greatest.❤❤

  • @sridhark510
    @sridhark510 2 месяца назад +7

    நில் நில் பதில் சொல் சொல்..செம பாட்டு...அது மாதிரி யாரும் இசையமைக்க முடியாது..இப்படி பல பாடல்கள்..

  • @aruchamya4340
    @aruchamya4340 2 месяца назад +3

    மிக்க நன்றி ஐயா உங்கள் இருவருக்கும் எங்கள் இசை அரக்கனை பற்றி பேசியதற்கு ❤❤❤

  • @guganeshwaran2021
    @guganeshwaran2021 2 месяца назад +3

    Ball to Ball maestro illayaraja hits six and We watching some other match is 1000% true .

  • @kannanmanavalan1678
    @kannanmanavalan1678 2 месяца назад +11

    என்னவோ தெரியலை சில தமிழ்
    மக்கள் மெனக்கெட்டு ஓரு குறிப்பிட்டவர்களை வேண்டு
    மென்றே வெறுக்கும் பொழுது
    இம்மாதிரி சரக்கு உள்ளவர்கள்
    தோன்றிக் கொண்டு இருப்பது
    ஆச்சரியமில்லை இது இறைவனின் விருப்பம்

    • @anbuvadivan9637
      @anbuvadivan9637 2 месяца назад +1

      இளையராஜா பலாப்பழம் போன்றவர். ஏன் சிலர் தோலை மட்டுமே சுவைக்கின்றனர் என்று தெரியவில்லை !

    • @sridevirajan3672
      @sridevirajan3672 2 месяца назад

      ​@@anbuvadivan9637pazhathai suvaika avargalku kudupinai illa

  • @rb1644
    @rb1644 2 месяца назад +3

    Bossky’s versatility is well known. Mr Iyer’s political analysis has been great always…but his knowledge of music and depth (plus humility) is stunning

    • @PGurusTamil
      @PGurusTamil  2 месяца назад

      மிக்க நன்றி, @rb1644. மீண்டும் வருக. இந்த சேனலை பற்றி உங்கள் சுற்ற சூடங்கங்களுக்கு அறிமுக படுத்துங்கள். 𝗦𝘂𝗯𝘀𝗰𝗿𝗶𝗯𝗲 மற்றும் 𝗕𝗲𝗹𝗹 ஐகானை 𝗰𝗹𝗶𝗰𝗸 செய்யுங்கள்.

  • @vasudevan9237
    @vasudevan9237 Месяц назад +1

    Raja sir my deivam

  • @murugavalavan3350
    @murugavalavan3350 2 месяца назад +2

    Good conversation about the great lilting tunes and musical great scores, thanks

  • @RajendraPrasad-zc6kh
    @RajendraPrasad-zc6kh 2 месяца назад +5

    Maniratnam's firsr directorial venture was in kannada . Pallavi Anupallavi. Raja's music is par excellence and with a hauntibg chorus throughout the movie. Balu mahindra was photography. Hindi anil kapoor was launch pad was this movie

  • @user-js6rt1sn8q
    @user-js6rt1sn8q 19 дней назад

    ❤❤❤ உங்கள் மூலம் இளையராஜாவை பற்றி தெரிந்து கொண்டேன் பாஸ்கி சார் கோடான கோடி நன்றிகள்

  • @kumaraswamysethuraman2285
    @kumaraswamysethuraman2285 2 месяца назад +2

    அனுபவம் அழகு.அருமை..ரசித்தேன்..நன்றி

  • @veeraraghavanmg669
    @veeraraghavanmg669 2 месяца назад +2

    Bosskey: Sound kaettale Ilaiyaraja song gnaabagam varum...
    Avlo veri....
    Sree: Veri veri true😂

  • @Vasanthaized
    @Vasanthaized 2 месяца назад +2

    Very interesting. Eagerly waiting for the next episode.

  • @Aeganable
    @Aeganable 2 месяца назад +4

    அருமை.ஶ்ரீ ஐயரின் இசை ரசனை என்றுமே உயர்ந்த தரத்திலான ஒன்று.பாஸ்கிக்கு வாழ்த்துக்கள்.அவர் காதலில் விழுந்தேன் படம் வந்தப்போ அப்பட பாடலான "உன் தலை முஜி உஜிர்வதை கூட தாங்க முடியாது கண்ணே" என்று அதேபோல உச்சரித்து பாடியதை மறக்கவே முடியாது 😂😂😂

  • @venkatramanth1
    @venkatramanth1 2 месяца назад +2

    Great show......thanks you touched upon the music he has delivered in Telugu......many songs are mind blowing....sumam parti sumam, matarini, rasaleela ,

  • @arula9794
    @arula9794 2 месяца назад +2

    7 hit songs, every week for 16 years. But most movies have very similar song situation too. But Ilayaraja gave it differently

  • @manis6582
    @manis6582 2 месяца назад +1

    In addition to what you spoke about Sadma, hey zindagi song.. let me remind you that... In Sadma (1983), it was "Hey Zindagi.." (KamalHasan). In tamil version for movie Thambikku Endha Ooru (1984), it was "..en vazhvile varum anbe va (Rajinikanth), and again in hindi latest, it was "hey zindagi.." (Shahrukh Khan) for movie Dear Zindagi (2016). If you notice, India's topmost best heroes .... Kamal Hasan, Rajinikanth and Shahrukh Khan had used the same tune for their films, and all versions of this song was a superhit. Never will this happen again. This in fact is a miracle. Three different heroes and one song.. This is phenomenal..!!

  • @KSMP442
    @KSMP442 2 месяца назад +2

    ஒரு நூல் இன்னொரு நூலை நேர்காணல் காண்பது மனதுக்கு நெகிழ்வாக உள்ளது..!!

  • @mkishore3920
    @mkishore3920 2 месяца назад +6

    See Ilayaraja is very much famous in our Telugu and Kannada also.. so please provide translation

    • @PGurus1
      @PGurus1 2 месяца назад

      It is provided

  • @69rkannan
    @69rkannan 2 месяца назад +1

    What a fantastic free wheeling conversation between both of them...Didn't realise the time. It just flew away....Looking forward to the next interaction...

  • @VimalaBalamurugan-2022
    @VimalaBalamurugan-2022 Месяц назад +1

    இளையராஜா அவர்களின் அரசியல் நிலைப்பாடு காரணமாகவும் இங்கே ஊடகங்கள் அவரை தவறாக சித்தரிக்கின்றன. இது போன்று இளையராஜா அவர்களின் பக்கம் இருக்கும் நியாயம் மக்கள் மத்தியில் எடுத்து செல்ல பட வேண்டும்.

  • @vasudevankalmachu5566
    @vasudevankalmachu5566 2 месяца назад +7

    Hats of baski, இளையராஜாவை ரொம்ப ஆழ்ந்து ரசித்திருக்கீங்க. Super பாஸ்கி 😊😊

  • @mandymohan
    @mandymohan 2 месяца назад +2

    Awesome

  • @My_life_ilayaraja_sir
    @My_life_ilayaraja_sir 2 месяца назад

    Thanks a lot lot for both of you 🎉😊😊😊👍👍👍👍👌👌👌👌👌

  • @lakshminarayananr7716
    @lakshminarayananr7716 2 месяца назад +1

    Vera level Bosskey neenga. Thank you for making this program about Raja Sir. Awesome. I am blessed to be connected with you. Lakshminarayanan Ramamoorthy

  • @RAVICHANDRAN-qi6lr
    @RAVICHANDRAN-qi6lr 2 месяца назад +2

    அருமையான பதிவு. நன்றி திருவாளர்கள் ஸ்ரீஐயர் மற்றும் பாஸ்கி.🎉

    • @PGurusTamil
      @PGurusTamil  2 месяца назад +1

      மிக்க நன்றி, @RAVICHANDRAN-qi6lr. மீண்டும் வருக. இந்த சேனலை பற்றி உங்கள் சுற்ற சூடங்கங்களுக்கு அறிமுக படுத்துங்கள். 𝗦𝘂𝗯𝘀𝗰𝗿𝗶𝗯𝗲 மற்றும் 𝗕𝗲𝗹𝗹 ஐகானை 𝗰𝗹𝗶𝗰𝗸 செய்யுங்கள்.

  • @rameshlax
    @rameshlax 2 месяца назад +1

    Bosskey oru Cinema encyclopedia amazing boss

  • @patelpump3257
    @patelpump3257 2 месяца назад

    Fantastic. Very nice and entertaining

  • @rajans2504
    @rajans2504 2 месяца назад +1

    Excellent voice and singing Bosskey. Would love to hear you sing a complete song.

  • @indianpride07
    @indianpride07 2 месяца назад

    Sree you are a great singer too. Gamagam in your voice is apt.

  • @mohanrajraj669
    @mohanrajraj669 2 месяца назад +1

    Super🎉

  • @Inwardschannel
    @Inwardschannel 2 месяца назад

    Thanks for bringing this!

  • @kumaraswamysethuraman2285
    @kumaraswamysethuraman2285 2 месяца назад +1

    ஆவலுடன் எதிர்ப்பார்க்கிறோம்

  • @parthasarathy9130
    @parthasarathy9130 2 месяца назад +1

    Super!

  • @viswanathanramaseshaiyer3243
    @viswanathanramaseshaiyer3243 2 месяца назад +3

    Hello Sree Iyer sir, & பாஸ்கி uncle, in Kannada also Sri Iayaraja made 50 r more movies. Try listening all the songs from one movie from your side 'Nammura Mandhara Hoove' (Shivrajkumar, Ramesh Aravind & Prema acted which is a super duper hit) & if you wish to reply or comment in your discussion, I am happy. Thanks for your wonderful interview/discussion on the great Ilayaraja sir.

  • @elayarajahbalu
    @elayarajahbalu 2 месяца назад +3

    Ball ukku ball ukku.. 6 adikren.. neenga vera match pakringa...
    Vera level reply Boss .❤

  • @muneeswaranshanmugam1794
    @muneeswaranshanmugam1794 2 месяца назад

    Salangaiyil Oru Sangeetham movie songs Raja Sir one of masterpiece.

  • @MrPahirathan
    @MrPahirathan 2 месяца назад +3

    Great interview ❤
    From Canada.

  • @lakshminarayanann393
    @lakshminarayanann393 2 месяца назад +2

    16:00 Original is கோழி கூவும் நேரம்" song.

  • @vaseekaranmuthtamil9341
    @vaseekaranmuthtamil9341 2 месяца назад

    Super sir❤

  • @vishnumn7098
    @vishnumn7098 2 месяца назад +4

    Good evening. Correct me, if, on the below:
    Sir Ilayaraja was & is the ONLY composer to have rendered a song in ascending notes [Kalaivaniye from the film Sindhu Bhairavi].

  • @MrMukeshRanganathan
    @MrMukeshRanganathan 2 месяца назад +1

    Excellent Program 👏👏👏

    • @PGurusTamil
      @PGurusTamil  2 месяца назад

      மிக்க நன்றி, @MrMukeshRanganathan. மீண்டும் வருக. இந்த சேனலை பற்றி உங்கள் சுற்ற சூடங்கங்களுக்கு அறிமுக படுத்துங்கள். 𝗦𝘂𝗯𝘀𝗰𝗿𝗶𝗯𝗲 மற்றும் 𝗕𝗲𝗹𝗹 ஐகானை 𝗰𝗹𝗶𝗰𝗸 செய்யுங்கள்.

  • @chandrancr7716
    @chandrancr7716 2 месяца назад +1

    மகிழ்ச்சி

  • @rajendranb567
    @rajendranb567 2 месяца назад

    Very interesting episode❤

  • @venkatasubramanianlakshmin1980
    @venkatasubramanianlakshmin1980 2 месяца назад +1

    One of the famous song of GK Venkatesh in thane sindhudhe vannum is " unnidam mayangugiren ullathaal nerungugiren" sung by Yesudas. It is an amazing master piece. Fantastic orchestration. Listen to that. It is a good to hear that Ilayaraja learnt from GKV.

    • @mahadevanrangarajan5031
      @mahadevanrangarajan5031 2 месяца назад

      Surprised to note there is no mention of the great Salil Chowdhury, from whom Ilayaraaja learnt a lot of orchestration, conducting and multipart vocal harmony when he was playing the bass guitar and combo organ for Salilda recordings in Chennai.Many of his songs also have the Salil touch in them.

  • @krishnant202
    @krishnant202 2 месяца назад +2

    ❤❤❤❤இசைஇறைவன்❤❤❤❤
    ❤மிகமிக அருமை உங்க பட்டறிவு கருத்தாடல்❤

  • @rajaindia6150
    @rajaindia6150 2 месяца назад

    Humour song mamavuku kuduma kuduma from punnagai mannan , outstanding by raja sir

  • @selvaranihari5328
    @selvaranihari5328 2 месяца назад +2

    Raja ❤❤❤❤❤

  • @ManikandanS-tm5hy
    @ManikandanS-tm5hy 2 месяца назад

    ஓம் நமசிவாய ஓம் சக்தி ஜெய் ஹிந்த்

  • @msekar4221
    @msekar4221 Месяц назад

    👌👌👌👍👍👍

  • @narayanamoorthyradha7189
    @narayanamoorthyradha7189 2 месяца назад +1

    Bhaski the genius overshadows elayaraja.

  • @srangarajan8452
    @srangarajan8452 2 месяца назад +1

    I think Raaja avarhal had mentioned Sri Lakshminarayana Iyer was one of his first gurus (father of LVaidyanathan and LSubramaniam).

  • @swathiprasaddora9627
    @swathiprasaddora9627 2 месяца назад

    Enjoyed watching 👏

  • @ananthanarasimhan
    @ananthanarasimhan 2 месяца назад +2

    Maestro Ilaiyaraaja also learnt Carnatic music from father of Violinist L Subramaniam

  • @rangals9214
    @rangals9214 Месяц назад +1

    Ilayaraja living music yogi.
    Pride of India
    Envy of other nations
    He doesn't require oscars
    Because he need not do lobbying

  • @sambamurthyn1511
    @sambamurthyn1511 2 месяца назад

    CTExcellent
    We enjoyed very much
    Really we all fed up with politics again and again for a quite long time and something different
    But unfortunately a person of Bad temperament which I hope everyone will accept
    NO doubt ilayaraja is legend and master creator
    But any way MSV is always MSV but unfortunately MSV's humbleness humility and lack of marketing technic prevented from reaching high scale.
    This is acknowledged by ilayraja himself and ilayaraja is still having highest respect and regards for MSV

  • @anbarasuraj4310
    @anbarasuraj4310 2 месяца назад

    Super...

  • @ramanujamranganathan2320
    @ramanujamranganathan2320 2 месяца назад

    BGM - Sigappu Rojakkal Cemetry Scene, TIK..TIK..TIK.. Rupini Murder Scene were fantastic

  • @prashanthramaswami2591
    @prashanthramaswami2591 2 месяца назад

    Not to forget the thrilling bgm in nooravathu naal

  • @Inwardschannel
    @Inwardschannel 2 месяца назад

    Subscribed for this video and your presentation!

  • @elayarajahbalu
    @elayarajahbalu 2 месяца назад +1

    Idhayathai thirudathe BGM❤❤

  • @hgravi
    @hgravi 2 месяца назад +1

    @14:45, lyricist late veturi sundara rama Murthy, chiranjeevi hero, a. Kodandarami Reddy director ( Abhilasha,rakshasudu , challenge, kondaviti donga).. illayaraja music director...spb.. Janaki.. Chitra....
    Chiranjeevi... kodandarami Reddy got other hit films but with different music directors

    • @PGurusTamil
      @PGurusTamil  2 месяца назад +1

      Correct! Veturi garu it was.

  • @rajarajan337
    @rajarajan337 2 месяца назад

    38:00 - Swarnalatha amma, Jency, Sundanda amma, Uma Ramanan, B Sasireka ultimate voices..

  • @Nagarajan-cd7ky
    @Nagarajan-cd7ky 2 месяца назад +1

    Excellent

  • @travelwithmuthu4381
    @travelwithmuthu4381 Месяц назад

    🙏🙏🙏

  • @gcm78in
    @gcm78in 2 месяца назад +3

    Sir, if I'm right even "then sindhudhe vaanam" song was actually composed by Ilayaraja. I saw this in an interview where he was praising Kannadasan for writing the lyrics for this compelex and exquisite tune in a matter of seconds.

    • @AK-mf9ho
      @AK-mf9ho 2 месяца назад +1

      It is G.K.Venkatesh sir's song. Raja sir was working as an assistant under GKV sir.

  • @devanathansrinivasan4453
    @devanathansrinivasan4453 2 месяца назад +1

    Super Bossky. The song u mentioned yen thalaivi irukkumidam thaedungal by SPB is from the film Mallikai Mohini. Of course GK venkatesh is the composer. Julie fame Vikram is the hero. This is Deva from Mylapore

  • @sivalava1
    @sivalava1 2 месяца назад +3

    Fantastic show with Bosskey! Loved it. When is the next show and where can we post the questions in advance?

    • @pguruscom
      @pguruscom 2 месяца назад

      Tuesdays at 11 AM. The RUclips link will be up some hours before it goes live. You can put your questions as soon as the RUclips notification comes. Use Chat window to post your questions.

  • @rameshpalani9495
    @rameshpalani9495 2 месяца назад

    👏👏👏

  • @rajendranb567
    @rajendranb567 2 месяца назад

  • @bhamathyranatangirala3621
    @bhamathyranatangirala3621 2 месяца назад

    Bosskey!! No comparison!! You are a real Boss of humour!! Happy New EAR🤣🤣

  • @n.sathyanarayanansathya1914
    @n.sathyanarayanansathya1914 2 месяца назад

    Bosskey comment on Raja hitting sixers and the crowd watching different match is like vairamuthu s comparison on MSV Raja.

  • @manivasakamramasamy4162
    @manivasakamramasamy4162 2 месяца назад

    Kannada he did around 300 films...as assistant and also as director...especially rajkumar sung first song for him only...

  • @saravanansaravananm600
    @saravanansaravananm600 2 месяца назад +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @jeyachandranr3870
    @jeyachandranr3870 2 месяца назад

    குடியிருந்த கோயில் போன்ற பல எம் ஜீ ஆர் படங்கள் வெறும் பொழுது போக்குப் படங்களில் எம் எஸ் வீ பல விதமான சூப்பர் ஹிட் பாடல்களை தந்திருப்பதை மறக்கவோ அல்லது மறுக்கவோ முடியாது

  • @mahadevanrangarajan5031
    @mahadevanrangarajan5031 Месяц назад

    Surprised to note there is no mention of the great Salil Chowdhury, from whom Ilayaraaja learnt a lot of orchestration, conducting and multipart vocal harmony when he was playing the bass guitar and combo organ for Salilda recordings in Chennai.Many of his songs also have the Salil touch in them.