Jobs Tamil | Jobs In Tamil | 10 லட்சம் வரை 25% மானியதுடன் அரசு வழங்கும் புதிய கடன்

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 окт 2019
  • free alert job Loan Applying Link:
    www.msmeonline....
    Required Documents
    1.ஆன்லைனில் விண்ணபித்த விண்ணப்ப படிவம் (இரண்டு நகல்) Application Form (2 Copies)
    2.எட்டாம் வகுப்பு தேர்ச்சி சான்று (8th Pass TC)
    3.ரேசன் கார்டு (Ration Card). ரேசன் கார்டு இல்லாதவர்கள் கிராம நிர்வாக அலுவலரிடம் (VAO) சான்று பெற்று இணைக்க வேண்டும்.
    4.சாதி சான்றிதல் (Community Certificate)
    5.திட்ட அறிக்கை (Project Report)
    6.விலைப்பட்டியல் (Performa Invoice) - இயந்திரங்கள் (Machinery) மற்றும் மூலப்பொருள் (Raw Materials) வங்குவதற்கான டின் நம்பருடன் (TIN Number) கூடிய பில்.
    7.நோட்டரி பப்ளிக் படிவம் (Notary Public)
    வங்கி மேலாளரிடம் முன்னரே உங்கள் தொழில் திட்டம் பற்றி பேசியிருந்தால் அவரின் அனுமதிக்கான வங்கி முத்திரை விண்ணப்பத்தில் இணைத்தால் தேர்வு குழு நீங்கள் விரும்பும் வங்கியிடமே கடன் பெற பரிந்துரை செய்யும்.
    மேல்கண்ட அனைத்து ஆவணங்களையும் விண்ணப்பத்துடன் இணைத்து மாவட்ட தொழில் மையத்தில் (DIC) சமர்பிக்கவும். This Video Posted By Vallalar Velai Velai Vaaipu Sevai Iyakkam (Employment Social Service NGO) this also called as VVVSI CAREER GUIDELINES
    #vvvsi
    #jobs2022
    #tamil
    #tamilnadujobs2022
    #latestjobsnotification2022
    We are posting the Job Vacancies 2022 in youtube Platform, what we get from the Organization Recruiters as mail or WhatsApp messages.
    Our Website - www.vvvsi.com/...

Комментарии •