Это видео недоступно.
Сожалеем об этом.

இரவில் நாங்கள் படும் பாடு காணொளி வடிவில்😱 | யாரும் அறியா எங்கள் இரவு வாழ்க்கை | Voice of Anushan

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 янв 2024

Комментарии • 154

  • @yogathasanjoseph3644
    @yogathasanjoseph3644 6 месяцев назад +19

    நாங்கள் எவ்வளவு அழகாக வீட்டில் இருந்து tv, tele phone'l பார்த்துக் கொண்டு இருக்கிறோம். இத‌ற்கு பின்னால் நீங்கள் படும்பாடு , பயங்கரமான பயணம் பார்க்கும் போது கவலையாக இருந்தது. ஒருபக்கம் உங்கள் ஒற்றுமை கலகலப்பான பேச்சுக்கள் சந்தோஷமாக உள்ளது எல்லோருக்கும் வாழ்த்துக்கள். God bless you.

  • @mathuvakeeofficiallchannel9011
    @mathuvakeeofficiallchannel9011 6 месяцев назад +21

    மூவரும் அழகு❤மனதும் அழகு❤நடத்தைகளும் அழகு♥️கடவுள் வாழும் உள்ளங்கள்❤மகிழ்ச்சி மூவரும் ஒன்றாய் காணொளி பதிவேற்றியமைக்கு. உங்கள் கஸ்ரம் புரியாமல் நாங்கள் இல்லை🙂

  • @bavatharinisivamohan2886
    @bavatharinisivamohan2886 6 месяцев назад +8

    ஆண்டவா எவ்வளவு கஸரம்... கவனம் கிருஷ்ணா அனுஷன்
    கவிதாஸ்❤❤❤
    பார்க்கவே பயமாக இருக்கிறது.
    ஆண்டவர் எப்பவும் உங்ககூ இருப்பார்.
    கவலைப்பட வேண்டாம்.

  • @vanajahwaran2830
    @vanajahwaran2830 6 месяцев назад +18

    எனக்கு ஒரே சிரிப்பு கவிதாஸ் தோடம்பழம் கேட்க கிருஸ்னா அது என்னத்துக்கு வைத்திருக்கிறாய் என்று கேட்டது எனக்கு ஒரே சிரிப்பு

  • @uthayarasakithu3229
    @uthayarasakithu3229 6 месяцев назад +10

    அன்புச் சகோதரச் செல்வங்கள் என்றென்றும் இதே சந்தோசத்துடன் ஒற்றுமையாகவும் மனமகிழ்ச்சியுடனும் நீண்ட ஆயுள் ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும் என்று இறைவனை வேண்டுகின்றேன்.

  • @hygftgggyuu6549
    @hygftgggyuu6549 6 месяцев назад +7

    அனுஷான் எல்லாரும் இரவில் இருப்பதுநல்லது மகிழ்ச்சியாக இருக்கிறது❤❤❤❤❤❤❤👍👌👍👌

  • @alot2lovenature_MrsShantiRaju
    @alot2lovenature_MrsShantiRaju 6 месяцев назад +34

    என்னது…. இன்று மும் மூர்த்திகளுமா ..!!! சூப்பர் மகிழ்ச்சி…!!! 🥰🙏🥰
    4 Stars-க்கும் மிக்க நன்றிகள் உங்க கஸ்டப்பாடுகளை பம்பலாக காமிச்சதிற்கு!!👍🥰👍
    எல்லாரும் எப்பவும் மிச்ச அவதானமாக போய் வரவும். இஸ்டப்படுவதும் கஸ்டப்பட்டுவதும் அதற்கு உயர்ச்சியை தருவது கடவுளின் ஆசீர்வாதம்!! வாழ்க வளமுடன்!!💐🙏💐

    • @user-os4vt1hj1p
      @user-os4vt1hj1p 6 месяцев назад +1

      4 stars

    • @user-lw6hz9ph4y
      @user-lw6hz9ph4y 6 месяцев назад

      Hi im vino kaluwanchikudy krishna annada vekuliyana pechchu anusan,kavithas anna nadpu super all the best god blessyou unkal panii thodaraddum❤❤❤❤

  • @truthisbitter9801
    @truthisbitter9801 6 месяцев назад +15

    சூப்பர் அனுஷன் எப்போதும் தனித்துவமான வீடியோகள் உங்களின் வீடியோ க்கள். நீங்கள் மூவரும் எப்போதும் இதேபோல் ஒற்றுமையாக இருங்கள்

  • @user-ji5bi4gl7f
    @user-ji5bi4gl7f 6 месяцев назад +4

    மனுஷன் தம்பி கவிதாஸ் தம்பி வணக்கம் கிருஷ்ணா தம்பி வணக்கம் உங்கள் சேவை மென்மேலும் உயரணும் உங்கள் மூன்று பேரும் ஒற்றுமையை எவ்வளவு நல்லா இருக்கு பார்க்கும் பொழுது எவ்வளவு சந்தோசம் உதவி வாங்குவதாக்களுக்கு உன் கூட கஷ்டம் தெரியல தெரியாது

  • @kabilanuthayakumar3207
    @kabilanuthayakumar3207 6 месяцев назад +4

    ஒன்றாக மகிழ்ச்சியாக இருக்கும் போது சந்தோசமா உள்ளது 😂😂😂😂😂😂

  • @muvivave1317
    @muvivave1317 6 месяцев назад +2

    ரோம்ப கஷ்ரப்படுகின்றிர்கள் . உங்களின் சேவை மிகவும் ஆலப்பெரியது. கோடி புண்ணியம் கிடைக்கும்.கவனமாக லேலைகளை செய்யவேண்டும்.❤❤❤

  • @rasigan.R
    @rasigan.R 6 месяцев назад +4

    சகோதரா நான் முழுமையாக தான் பார்ப்பேன் எல்லா வீடியோவுமே நல்லா தான் இருக்கு❤

  • @user-ub2em6so9b
    @user-ub2em6so9b 6 месяцев назад +5

    தம்பிங்களா சூப்பர் காணொளி வாழ்த்துக்கள்

  • @monkeydragnir9638
    @monkeydragnir9638 6 месяцев назад +2

    நல்ல உள்ளம் படைத்த
    உங்களுக்கு இறையருள்
    நிச்சயம் கிடைக்கும் .
    எப்போதும் மனதையும்
    உடலையும் ஆரோக்கியமாக வைத்திருங்கள் .
    உங்களுக்குள் எப்போதும் ஒற்றுமையாக
    இருங்கள் .
    வாழ்க,வாழ்க,வாழ்க
    👍👍👍👍👍👍👍

  • @truthisbitter9801
    @truthisbitter9801 6 месяцев назад +8

    படும் கஷ்டடத்துகேற்ற பலன் கிடைக்கும் மனம் தளராமல் செய்யுங்கள் 🙏🏾

  • @sdaren123
    @sdaren123 6 месяцев назад +7

    Omg ! Boys😮 Don't do it at night time guys. Please do it at day time before you go to film your helping videos.
    கஸ்ரங்களுக்கு மத்தியில் கடினமான சேவையை வழங்கும் எங்களின் குட்டி தம்பிகளுக்கு ஓர் hats off🎩 🎉bless you all 🤘
    எமது நாடுகளில் camping போவதுண்டு .ஆனால் அந்த இடங்கள் மிகவும் பாதுகாப்பாக இருக்கும் .🍀

  • @rasigan.R
    @rasigan.R 6 месяцев назад +4

    என்னுடைய சகோதரன் அவர்களே இரவு வேலையில் கவனமாக இருங்கள் யானையிடமிருந்து விலகி இருங்கள் கிருஷ்ணா அண்ணா கவிதாஸ் அண்ணா கவனமாக இருங்கள்❤

  • @jeyapalan9050
    @jeyapalan9050 6 месяцев назад +4

    Super 3perum sernthu partha kirushna jock super god blees 👌🥰

  • @kanaganayagamsellathurai449
    @kanaganayagamsellathurai449 6 месяцев назад +1

    மூவரும் ஒன்றாக நிற்பது சந்தோஷம் வாழ்த்துக்கள் கஷ்டப்பட்டால் தான் பலன் kகிடைக்கும் கடவுள் நல்ல வளி vவிடுவார் 🙏🇨🇭🇨🇭

  • @vallipuramvellupillai
    @vallipuramvellupillai 6 месяцев назад +5

    இனிய மாலை வணக்கம் 🙏அனுசன் ❤கிருஷ்ணா❤ கவிதாஸ் எல்லோரையும் ஓன்றாக பார்த்தது மிகவும் மகிழ்ச்சி❤ ஒற்றுமையாகவும் சந்ஷோசமாகவும் இருக்கனூம் நல்ல பம்பலாகவும் இருந்தது உங்களை பார்க்க❤🙏❤டென்மார்க்கில் இருந்து சுபாஸ்🙏🦜🦚

  • @Kscreative9
    @Kscreative9 2 месяца назад

    Skanush kavi mithu jathu brothers ❤❤❤❤❤😍😍😍😍😍

  • @kannathasanarun928
    @kannathasanarun928 6 месяцев назад +5

    வாழ்க வளமுடன் நலமுடன் தம்பி

  • @shanthysivakanthan2002
    @shanthysivakanthan2002 6 месяцев назад +5

    God bless 🙏 Anushan, Krishna and Kavithas

  • @lojiloji4435
    @lojiloji4435 6 месяцев назад

    உங்கள் சேவை நம் நாட்டுக்கு தேவை தம்பிமார்.❤❤❤❤❤❤ நீங்கள் இலங்கை மக்களுக்கு நம்பிக்கை நாயகர்கள் ❤🎉❤🎉❤🎉 உங்களுக்காக மக்கள் மக்களுக்காக நீங்கள் வாழ்க வளமுடன் சகல தெய்வங்களின் ஆசீர்வாதமும் உங்களுக்கு நிறைந்து சிறப்புடன் சேவை தொடரட்டும்.❤❤❤🎉🎉🎉

  • @vetha4545
    @vetha4545 6 месяцев назад +3

    Valthukal Anushan,Krishna,kavithas Valthukal

  • @nithyamohan4566
    @nithyamohan4566 6 месяцев назад +1

    இரவுக்காணொளி பார்த்தேன….. மிகவும் சிரமப்பட்டு கஸ்ரப்பட்டு மக்களுக்கு வந்து சேருகிறது… புலம்பெயர் உறவுகளுக்கும் புரியும் …. நல்ல விடயத்தை நன்றியுடன்
    பரிமாறுவோம்… அவதானம் தேவை 3:)😮

  • @dinosankamsaniya9825
    @dinosankamsaniya9825 6 месяцев назад

    நீங்க மூன்று பேரும் சந்தோசமா இருக்கிரத்த பார்க்கவே ரொம்ப சந்தோசமா இருக்கு எப்பவுமே இதே போன்று எப்பவுமே சந்தோசமா இருக்க கடவுளை வேண்டுகிறேன்

  • @josephanthony7469
    @josephanthony7469 6 месяцев назад +2

    Great anushan and karthik kavithas take care God bless you all ❤

  • @thomasfernando2527
    @thomasfernando2527 6 месяцев назад +4

    Super good guys. Always love your talking....Thomas From Canada Paandiruppu Kalmunai....

  • @user-gh9bm4gs6i
    @user-gh9bm4gs6i 6 месяцев назад +1

    Super thampikala nalla happya irukinka vera leval

  • @user-nu8uq4gx7x
    @user-nu8uq4gx7x 6 месяцев назад +1

    Super jokes. Anuson. Krishna. Kavithas .movarinathum enakku unkali pidikkum Chenkalady. Vani.amma

  • @reji2196
    @reji2196 6 месяцев назад +1

    God bless you Anushan chellame ❤🥰🥰🥰❤

  • @vadijega1720
    @vadijega1720 6 месяцев назад +5

    You all work very hard. This will help the other people to understand .

  • @santhalingamsuseela7596
    @santhalingamsuseela7596 6 месяцев назад +4

    Hi brothers you're helping continue God bless your ❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @ranujaDeepan-kr5vi
    @ranujaDeepan-kr5vi 6 месяцев назад +2

    சுப்பர் 🎉

  • @rasigan.R
    @rasigan.R 6 месяцев назад +3

    மழை ஈரத்துக்கு நிக்காதீங்க குளிருக்கு எல்லாம் நிக்காதீங்க❤

  • @SubramaniyamBabu
    @SubramaniyamBabu 5 месяцев назад +1

    Keep it up bro god bless both of you

  • @kuberdhivi
    @kuberdhivi 6 месяцев назад +3

    Krishna anna super

  • @thiyakarasuthiyakarasu6781
    @thiyakarasuthiyakarasu6781 6 месяцев назад +1

    super good job sk anu Kavi ellarum evalabu ottumayaga erukkayal santhosam❤❤😮😮👍🙏💕😅

  • @SaraSara-jp2sw
    @SaraSara-jp2sw 6 месяцев назад +3

    God bless you all Take care of yourself

  • @user-di1uz7po3j
    @user-di1uz7po3j 5 месяцев назад

    Super sk and Kavi and Aunshan good work very nice thanks for All 👍

  • @mahendrakumarsellathurai5978
    @mahendrakumarsellathurai5978 6 месяцев назад +4

    வாழ்த்துக்கள் தம்பிமார்

  • @Angeline433
    @Angeline433 6 месяцев назад +3

    எனக்கு யானை என்றாலே பயம்... 😅 தாண்டிக்குடி ( near Kodaikanal) செல்லும் வழியில் யாணை இருக்கும் ஆகையால் பஸ் பின்னாடி செல்வும் என்று சொல்லி எங்கள் காரை இரவு நிற்க வைத்து , காலை 4 மணிக்கு பஸ் பின் செல்ல அனுமதித்தனர். நான் அன்று காட்டை கடக்கும் வரை பயத்தில் செய்த ஜெபம் 😂😅 கடவுளே 😅

  • @RebeccaRuba-fm2gz
    @RebeccaRuba-fm2gz 6 месяцев назад

    👌சூப்பர்

  • @nithannilo4802
    @nithannilo4802 6 месяцев назад +1

    Mithu and anushan Krishna and kavithas super super super super super super 😅😅😅😅😅😅

  • @mahalingamsarojadevi9908
    @mahalingamsarojadevi9908 6 месяцев назад

    A thank you God bless you take care nice meeting you🎉❤

  • @InthuMathy-wc3qj
    @InthuMathy-wc3qj 6 месяцев назад +2

    Hi thampikal Super Nice video 👍👍👍👌👌👌

  • @amwajiha
    @amwajiha 6 месяцев назад +1

    😂😂😂😂 SK joke adi poli😂😂 super guys ❤ God bless you all ❤

  • @nirmalaumaventhan2810
    @nirmalaumaventhan2810 6 месяцев назад +1

    சூப்பர் 3பேரும் 😄.

  • @ammaleelaskitchen
    @ammaleelaskitchen 6 месяцев назад +1

    Hats off you guys love you my dear thambis ❤️❤️❤️😘😘😘🥰🥰🥰👌🙏🏼🙏🏼🇨🇦🇨🇦🇨🇦

  • @user-yi1vt7pk8e
    @user-yi1vt7pk8e 6 месяцев назад

    ❤❤❤❤❤❤❤❤👌👌👌👌👌👌👌👌🤝🤝🤝🤝🤝🤝🤝🤝மகிழ்ச்சியா இருங்க வாழ்க வளமுடன் நலமுடன்

  • @sasisasi1357
    @sasisasi1357 6 месяцев назад +4

    தம்பி மூவரும் இரவில் திரிவது கவனம் வெளான்மை யும் விளைந்துவிட்டது இனி பரவலாக யானை வரும் அதோடு மழையும் பெய்கிறது கவனம் ❤❤❤உங்களுடன் எப்பவும் கடவுள் துணையாக இருப்பார் ❤❤நிங்கள் படும்கஸ்ரம் வேறி வைத்து திரிபவருக்கு விளங்காது தம்பிகளா from Saudi Arabia

  • @murukappanpunith4604
    @murukappanpunith4604 6 месяцев назад +1

    Hi thampikala neenkal moovarum sariyana pavam ...rendu perukku thookkam vidura mathiri illa..😮 god bless you...🙏🙏🙏

  • @santhimayilvahanam6173
    @santhimayilvahanam6173 6 месяцев назад

    Super anushan 💕💕💕

  • @parameswarysivasubramaniam649
    @parameswarysivasubramaniam649 6 месяцев назад +1

    Super ❤❤❤

  • @kajaram6828
    @kajaram6828 6 месяцев назад +3

    It’s really hard work bros . Hats off you guys ❤

  • @vadrcookingvlog
    @vadrcookingvlog 6 месяцев назад +1

    சூப்பர்

  • @ranjilekraj1661
    @ranjilekraj1661 6 месяцев назад

    This is the most most beautiful n enjoyable video for all of us. ❤️
    Despite all the sleepless nights, I am so happy to see Anushan, Krishna, and Kavithas are having a good laugh together. We are so proud of you, sons. Stay blessed and stay safe 🙏.

  • @PEACEOF-mi6td
    @PEACEOF-mi6td 6 месяцев назад

    God bless you and always with you ❤❤❤

  • @AppleApple-dm3gv
    @AppleApple-dm3gv 6 месяцев назад +1

    Nenka seiyira punniyam unkalai oru thunpamum anukathu bro kavithas❤

  • @ravisivanuja2956
    @ravisivanuja2956 6 месяцев назад +1

    Supper sk anna❤❤❤

  • @user-nj5uc6kj1n
    @user-nj5uc6kj1n 6 месяцев назад

    Goodblessyoubroyhers

  • @linisivarajah4004
    @linisivarajah4004 6 месяцев назад

    God bless you.

  • @user-vr6pp5il3q
    @user-vr6pp5il3q 6 месяцев назад +2

    You guys are doing a great job and editing on the Phone is Madness. Cannot even imagine the patience you should have repeating the same exercise on a daily basis. Your behind the scenes proved again today that still genuine success is derived from Blood Sweat nowadays !!!

  • @rajant.g.5071
    @rajant.g.5071 6 месяцев назад

    Anbu ulangalu ayepavan.kadaula kapathu kuptiya 😭 krishna

  • @AppleApple-dm3gv
    @AppleApple-dm3gv 6 месяцев назад

    Thukkaththilaum kirushna sema

  • @user-nb2dd9fm3q
    @user-nb2dd9fm3q 6 месяцев назад +2

    Hi Anushan Thampi..❤❤❤
    God bless you 🙏🙏🙏🙏🙏

  • @user-nl4um1ip8h
    @user-nl4um1ip8h 6 месяцев назад

    3perum super good 🎉

  • @hizamhamtha4441
    @hizamhamtha4441 6 месяцев назад

    Hi Anushan and Kirshna and Kavithas Epovum Ipadi Happy a Iruka Vendum Iraivan Tunai Purivan Avvalavu Kastrap Patru Kastrap Padum Makkalin Kannirai Tudaikiranga Epavum Nenga Nalamudan Vaala VendumNalla Ullam Vaalha

  • @thanamalar1490
    @thanamalar1490 6 месяцев назад +1

    ஹாய் தம்பிமார்களே எட கடவுளே எவ்ளோ கஷ்டமா

  • @nprathee
    @nprathee 6 месяцев назад +1

    ungada kastaththukku neenga periya aal aakuvinga anna...pray the god🙏

  • @sabros1229
    @sabros1229 6 месяцев назад

    Super

  • @user-yj1dw3zz7b
    @user-yj1dw3zz7b 6 месяцев назад +1

    God bless you all 🙏❤

  • @user-bu6ri1re2k
    @user-bu6ri1re2k 6 месяцев назад

    Super bro I'm India and your work so🎉

  • @rehkabalakumar5984
    @rehkabalakumar5984 6 месяцев назад

    Eppavum friends ellarum otrumaya erugga athuthan fine god bless you all

  • @user-cq7di4gw9f
    @user-cq7di4gw9f 6 месяцев назад

    😅😅super🎉🎉🎉

  • @user-vn5ro7vj9e
    @user-vn5ro7vj9e 6 месяцев назад +1

    Krishna kavidas anushan and family valka vazamudan

  • @tharanigakuganuk4133
    @tharanigakuganuk4133 6 месяцев назад +2

    🎉🎉❤❤😮

  • @kavitharanjith3642
    @kavitharanjith3642 6 месяцев назад +2

    🎉🎉🎉

  • @ranjiranjini1088
    @ranjiranjini1088 6 месяцев назад

    கடுமையான கஷ்டப்பட்டு
    உழைப்பது கவலையாக இருக்கிற து. என்ன செய்ய வது . செய்யும் தொழில் தெய்வ ம் என்று நினைக்க வேண்டிய
    நிலை.நன்றி.உங்களுடைய உடல்நல ம் கவனமாக செயல்பட வேண்டிய
    நிலை வாழ்க வளர்க

  • @DhayaniDhayani
    @DhayaniDhayani 6 месяцев назад

    Godbless you all

  • @unrealname8300
    @unrealname8300 6 месяцев назад

    👌👌👌❤️❤️❤️

  • @jeyasiva352
    @jeyasiva352 6 месяцев назад +2

    🙏🙏🙏

  • @user-bu6ri1re2k
    @user-bu6ri1re2k 6 месяцев назад

    Super bro🎉

  • @user-gh8uj2kw7i
    @user-gh8uj2kw7i 5 месяцев назад +1

    🌹🌹🌹🌹

  • @ajanthajashvi9073
    @ajanthajashvi9073 3 месяца назад

    🙏🙏🙏♥️♥️♥️👌👌👌

  • @cynthdan9617
    @cynthdan9617 6 месяцев назад +2

    Hats off to your hard work 👏
    Pls no more bad comments for their sacrifice & hard work ❤

  • @reginabrigitte9933
    @reginabrigitte9933 6 месяцев назад +2

    🎉

  • @debokitchen4182
    @debokitchen4182 6 месяцев назад

    Gid bless you 🙏

  • @user-mp5zv4bg5j
    @user-mp5zv4bg5j 6 месяцев назад

    Sk anna👌👌👌👌👌

  • @user-xz3ij2hy3b
    @user-xz3ij2hy3b 6 месяцев назад

    Kinshasa thampe super 👌 👍

  • @vigneswaransinnappu3559
    @vigneswaransinnappu3559 6 месяцев назад +2

    ❤❤❤❤🎉🎉🎉🎉

  • @prathapratha9129
    @prathapratha9129 6 месяцев назад

    ❤❤❤❤❤

  • @rajinis1671
    @rajinis1671 6 месяцев назад +2

    சரியான கவலையாக இருக்குஐயா😭

  • @ara3388
    @ara3388 6 месяцев назад +1

    ❤ERAVIL VALLAIPALAM OR PAAL SAPPUDALAM

  • @user-gh8uj2kw7i
    @user-gh8uj2kw7i 5 месяцев назад

    ❤❤❤❤❤❤❤❤

  • @rasanvarthatharasa7139
    @rasanvarthatharasa7139 6 месяцев назад

    😇🥰

  • @papithasuresh6389
    @papithasuresh6389 6 месяцев назад +1

    Kavanam

  • @VANNI-VLOG
    @VANNI-VLOG 6 месяцев назад

  • @ranjilekraj1661
    @ranjilekraj1661 6 месяцев назад

    100000000 likes 👍