உருக வைத்த 13 வயது சிறுவனின் செயல் 🥹 | இப்படி ஒரு பிள்ளையா? | முடியல கடவுளே | Voice of Anushan

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 окт 2024

Комментарии • 196

  • @p.ezhilarasi5677
    @p.ezhilarasi5677 3 месяца назад +33

    ஐயா அனுஷா உனக்கு வாழ்த்துக்கள். அந்த 13 வயசு பையனை பார்க்கும்போது கண்ணீர் வருகிறது. இந்த ஏழை மக்களை தேடிப் போய் கண்டுபிடித்து உலகத்துக்கு காட்டி அவர்களுக்கு வழி காட்டுகிற தெய்வமாய் நின்று உதவி செய்கிற உன்னையும் இதற்கு பண உதவி செய்த குடும்பத்தையும் கர்த்தர் ஆசீர்வதிப்பாராக God bless you.🙏

  • @Ruvi-RS
    @Ruvi-RS 3 месяца назад +58

    தம்பி குட்டிக்கு உதவுங்கள் பாவம் தம்பி

  • @VENUMADHIDASIRIGE
    @VENUMADHIDASIRIGE 3 месяца назад +42

    என்னிடம் உதவி செய்யும் அளவுக்கு காசு இல்லை.. நான் அந்த கடவுளிடம் வேண்டிக் கொள்கிறேன்.. உதவி செய்யுமார்🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Ruvi-RS
    @Ruvi-RS 3 месяца назад +30

    கடவுள் துனை இருப்பார் தம்பியா நீ அழாத தம்பி உறவுகளே தம்பிக்கு உதவுங்கள்

  • @sameerahalith-us1wt
    @sameerahalith-us1wt 3 месяца назад +4

    பிள்ளைகள் வளர்ந்தால் இந்த அம்மாவின் நிலை மாறும்❤

  • @ChandrasegaramSellathura-ti6bw
    @ChandrasegaramSellathura-ti6bw 3 месяца назад +26

    தம்பி அனுசன் சிறப்பு உங்கள் பணி அளப்பரியது தொடர ட்டும் வாழ்த்துக்கள் ❤

  • @Vannitamilicci27
    @Vannitamilicci27 3 месяца назад +86

    😢😢😢☹️☹️ இந்தமாதிரி மக்களுக்குத்தான் உதவணும் பணம் படைத்தவர்கள் இவ்வாறானவர்களுக்கு உதவுங்க வாழ்க வளமுடன்

  • @kumuthinipragash7474
    @kumuthinipragash7474 3 месяца назад +51

    அந்த பிஞ்சு கைகளைப் பார்த்தால் கல் மனம் கொண்டவர்கள் என்றாலும் கண்கள் குளமாகிவிடும். 😢😢😢😢😢. இந்த தம்பிக்கு கட்டாயம் உதவிகள் கிடைக்கும் என்று நம்புகின்றேன். சிறந்த முயற்சியாளன். கடை வைத்து கொடுத்தால் கட்டாயம் நன்றாக கொண்டு நடத்துவான். கடவுளே 🙏 🤲 🕍 🕌 .

  • @mahinthanmahinthan9766
    @mahinthanmahinthan9766 3 месяца назад +17

    தம்பி அனுசன் கண்ணில் பட்டுவிட்டீர்கள் இனிமேல் வாழ்கை உதயம் தான்

  • @frathy982
    @frathy982 3 месяца назад +12

    மகனே உங்களை கர்த்தருடைய பரிசுத்த நாமத்தினாலே சொல்கிறேன். நீங்கள் அனேகருக்கு ஆசீர்வாதமாக வைப்பார் .கலங்காதே திகையாதே கர்த்தர் பாதுகாப்பார்.

  • @thilakthilak6892
    @thilakthilak6892 3 месяца назад +8

    வாழ்த்துக்கள் தம்பி அனுஷன் ❤🙏 சின்ன தம்பியின் முயற்சிக்கு சொல்ல வார்த்தை இல்லடா அம்மாவை நல்லா வைப்பிங்கடா இறைவன் 🙏 உன்கூட உதவியாக இருப்பார் டா கண்ணா ❤❤❤

  • @karunenthiranpasupathi127
    @karunenthiranpasupathi127 3 месяца назад +15

    உதவி செய்ய முடிந்த வாழும் தெய்வங்களே இந்தக்குடும்பத்திற்கும் உங்களால் முடிந்த உதவியை செய்யுங்கள்

  • @saheeahamed1449
    @saheeahamed1449 3 месяца назад +38

    அம்மா பிள்ளைகள் என்றும் வாழ்க்கையில் வழி தவறமாட்டார்கள் நீ இறைவன் துணையோடு என்றும் நல்ல வாழ வேண்டும் தம்பி❤

  • @kannathasanarun928
    @kannathasanarun928 3 месяца назад +15

    வாழ்க வளமுடன் நலமுடன் தம்பி 🎉🎉🎉

  • @varusaji8703
    @varusaji8703 3 месяца назад +19

    ஆஸ்மா இல்லாமல் போறதுக்கு ஒரு குரங்கு இறைச்சி வத்தல் எடுத்து நல்லெண்ணையில் பொரித்து அந்த குரங்கு இறைச்சி முழுவதும் சாப்பிட்டால் இல்லாமலே போயிடும் தம்பிக்கு யாராவது இந்த இறைச்சிய எடுத்து குடுக்க முடிந்தால் கொடுங்கள். இது எனது அனுபவம். நான் 2 வயது முதல் 10 வயது வரை நிறையவே இந்த வருத்தத்தால் கஷ்டப்பட்டனான். இந்த இறைச்சி சாப்பிட்ட பிறகு இன்று வரை ஆஸ்த்துமா இல்லை. 😢😢😢

  • @nathansir9118
    @nathansir9118 3 месяца назад +7

    கிழக்கு நிலா அநுசான்
    மீண்டும் ஒரு கண்ணீர்க் காவியம்
    நிஜவாழ்க்கையில்
    திரைப்படங்களை மிஞ்சும் அளவிற்கு உங்கள் காணொளி வீறுநடைபோடுகிறது
    கிழக்கு நிலா அநுசான் கால்பதித்த இடமெல்லாம் இருளகற்றும் முழுநிலா voice of anushan thank you

  • @samsanBanu
    @samsanBanu 3 месяца назад +19

    வாழ்த்துக்கள் அனுஷன்

  • @rameshkumarchandrasekaram995
    @rameshkumarchandrasekaram995 3 месяца назад +3

    மிகவும் சந்தோசம் அனுசான் இந்த தம்பியை கிளிநொச்சியில் உப்பு விற்ர தம்பிக்கு உதவியமாதிரி இந்த தம்பி குடும்பத்தையும் ஒரு நல்ல நிலமைக்கு மாற்ருவீர்கள் என்று நம்புகிறேன் அனுசான் வாழ்க வளமுடன்.

  • @harirasiah98
    @harirasiah98 3 месяца назад +3

    வணக்கம் அனுஷன் 🙏❤️
    கட்டாயம் உதவி செய்ய வேண்டிய குடும்பம்
    படிக்கின்ற வயதில் குடும்பத்தையே சுமக்கிறார்
    இப்படியான பிள்ளைகள் தெய்வக் குழந்தைகள்.அவர்களின் வீட்டை கட்டி கொடுங்கள் அவர்களை வீட்டை விட்டு வெளியேற்றினால் அவர்கள் எங்கு போவது.சொந்த வீடு இருந்தால் அந்த வீட்டில் வைத்து கடை நடத்துவார்கள் இந்த வீடியோவை பார்க்கும் புலம்பெயர் உறவுகள் இவர்களின் வாழ்க்கையில் விளக்கேற்றி வையுங்கள்.
    இந்த சிறுவன் காட்டில் விறகு வெட்டும் போது ஏதாவது விபரீதம் நடந்தால் ஒருவர் கூட உதவிக்கு இருக்க மாட்டார்கள் மிகவும் பயங்கரம்
    கடவுளே கருணை காட்டப்பா❤😢😢

  • @Thilaga7873
    @Thilaga7873 2 месяца назад +1

    என் தங்கமே ஒரு நாள் உன் நிலை உயரும் கலங்காதே😢😢😢 தம்பி நீ தனியா விறகுவெட்ட போகாதே திடிரென ஒரு நாள் உடல்நிலை சரியில்லை என்றால் அங்கு உன்னால் என்ன செய்ய முடியும்😢😢😢

  • @sundaramrani-fv1fv
    @sundaramrani-fv1fv 3 месяца назад +4

    நானும் இப்படி தான் எனது குடும்பத்தினரை வளர்த்தேன் நாங்கள் 8 பேர் but இப்ப நாங்கள் நல்லா இருக்கிறோம் நான் ஒரு பெண் திருமணம் செய்து கொண்ட கணவர் மிகவும் அருமையான மனிதர் நான் இப்ப சுவிஸ் இருக்கின்றன இந்த தம்பியா நல்லா வாழ்வா 100%❤🎉

  • @JekakumarPonnuthurai
    @JekakumarPonnuthurai 3 месяца назад +13

    மகன் அனுஷன் விது வாழ்க வளமுடன் நலமுடன் உங்கள் பணி தொடரட்டும் வாழ்த்துக்கள் கடவுள் ❤துணை❤துணை❤துணை🎉

  • @kunalanvimisa3715
    @kunalanvimisa3715 3 месяца назад +3

    தம்பி அனுஸ்சன் இந்த குடும்பத்த பக்க பவமாக இருக்கு கப்டாயம் உதவி செய்யனும்

  • @maheswaranmurugan461
    @maheswaranmurugan461 3 месяца назад +2

    இப்படிப்பட்ட சில பொறுப்பற்ற அப்பாக்களின் செயலால் படிக்க வேண்டிய வயதில் குடும்பப் பொறுப்பைச் சுமக்க வேண்டிய நிலை இந்தத் தம்பிக்கு எப்படியோ அனுசன் இந்தக் குடும்பத்தை தேடிக்கண்டு பிடித்து உள்ளீர்கள் உதவி செய்யுங்கள் அவர்களின் எதிர்காலம் சிறப்பாக அமையட்டும். வாழத்துக்கள், உதவிய அந்த அன்பு உள்ளத்திற்கு நன்றிகள்.

  • @vadijega1720
    @vadijega1720 3 месяца назад +13

    Thanks Anushan

  • @ThamasonThamason
    @ThamasonThamason 3 месяца назад +22

    உதவும். கரங்களுக்கு. கோடன. கோடி. நண்றி. உறவுகளே. அண்ணா. உங்களுக்கு. எனது. அன்பான. நன்றி.

  • @jasinthanariyakuddy8830
    @jasinthanariyakuddy8830 3 месяца назад +1

    இந்த தம்பிக்கு. கட்டாயம். எங்கள் மக்கள் உதவி பண்ணனும் அந்த தம்பியின். படிப்பு வீனாகுது. தமிழ்குமரனுக்கு. பிறகு தன் குடும்பத்தை. உழைத்து பார்க்கும். ஒரு. கஸ்டத்தை. புரிந்த பிள்ளை. வாழ்த்துக்கள். தம்பி உன். எதிர்காலம். நல்லாக வரும். அனுசன். கண்ணில் பட்டுவிட்டாய். இனி. உனக்கு. நல்ல காலம் தான். வாழ்த்துக்கள. தம்பி அனுசான்

  • @frathy982
    @frathy982 3 месяца назад +3

    பிள்ளைகளை படிக்க வைக்க வேண்டும் நல்ல வெளிநாட்டு உறவுகள் உதவி செய்து கொடுக்கும் படி கேட்டுக் கொள்கிறேன்.❤

  • @jayaramanvenugopal4787
    @jayaramanvenugopal4787 3 месяца назад +11

    மகிழ்ச்சி

  • @JanakiThiru
    @JanakiThiru 3 месяца назад +9

    தம்பி பிள்ளைகளை
    Please 🙏Please 🙏 படிக்க வையுங்க 🙏Please Anushan தம்பி🙏❤❤❤❤❤

  • @IlavalaganKokila
    @IlavalaganKokila 3 месяца назад +3

    தம்பி அனுசான் இந்த தம்பி எந்த இடம் பார்க்கும் போது கடும் கவலையா இருக்கு கண்ணீர் வருது இந்த குடும்பம் பாவம்

    • @Ruvi-RS
      @Ruvi-RS 3 месяца назад

      மட்டக்களப்பு படுவான்கரை 50வீட்டுத்திட்டம்

  • @LalithaLalitha-z7q
    @LalithaLalitha-z7q 2 месяца назад

    அனுஷன் 🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️

  • @ThavamJeyarajah
    @ThavamJeyarajah 3 месяца назад +7

    உண்மையிலே இந்தப்பிள்ளைகளும் அம்மாவும் கஸற்றப்படுகிறார்கள் மக்களேஉதவமுன்வாருங்கள்😂❤❤❤

  • @vijaydhas6861
    @vijaydhas6861 3 месяца назад +16

    மீண்டும் ஒரு துயர் படிந்த குடும்பத்தின் கண்ணீரை வரவழைக்கும் வறுமை
    இனி இந்த நிலைமை தொடராது அனுஷானின் உதவிகளோடு அந்த குடும்பத்தின் நிலைமை இனி ஏறுமுகம் தான்...

  • @ranjiranjini1088
    @ranjiranjini1088 3 месяца назад +5

    பாவமாக இருக்கிற து. தம் எவ்வளவு அன்புள்ள மகன் பொறுபிபுள்ள மகன் எத்தனை ஆண்கள் குடும்ப சீரழித்த நிலையாக இருக்கிறானுகள் இந்த பிள்ளைகளின் கண்ணீர் அவனை நாசமாக்கி நடுத்தெருவில் நிற்க வேண்டும். லவ்வா நாய் செருப்பால அடிக்க வேண்டும் மகன் உனக்காக மனவேதனை அடைகிறேன். என்னிடம் பணமில்லை கடவுளை வணங்குகிறேன்.நாங்ளும் கடுமையாக கஸ்டப்பட்டுத்தான் ரீச்சராகி இரண்டு ஆண் குழந்தைகள் அப்பா இறந்துவிட்டார். எனது பென்சன் உழைப்புதான் கம்பசில் படிக்கிறீர்கள். எனக்கு உதவி செய்ய முடியாத நிலை நல்ல குடும்ப நலனுக்காக உதவிய உறவுக்கார ரக்கும் அனுசன்மகனுக்கும் நன்றி.வாழ்க வளர்க உங்களுடைய சேவை.

  • @jeyajeyajeya2064
    @jeyajeyajeya2064 3 месяца назад

    வாழ்த்துக்கள் மகன் கர்த்தர் தாமே நிறைவாக ஆசீர்வதிப்பார் ஆமென் 😢😢😢😢

  • @Nusna-ji2re
    @Nusna-ji2re 3 месяца назад +3

    அண்ணா நீங்கள் முஸ்லிம் மக்களுக்கு ஏன் உதவி செய்வதில்லை??
    இனம மத பாரபட்சம் இல்லாமல் அனைவருக்கும் உதவி செய்யுங்கள் ❤️

  • @KasththooriKasthoo
    @KasththooriKasthoo 3 месяца назад +8

    Hi Anushan Thampi❤❤❤
    God bless you🙏🙏🙏

  • @thuvarakan1003
    @thuvarakan1003 3 месяца назад

    அண்ணா உதவி செய்யம் மனப்பாங்குக்கு கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார்

  • @thilakavathynagamuthu1681
    @thilakavathynagamuthu1681 3 месяца назад +6

    நாங்களும்நிறையகஸ்டபட்டுதான்வந்தநாங்கள்ஒருவேளைசாப்பாட்டுக்கேகஸ்ரபட்டிருக்கிறேன்இப்ப ஒகே எல்லாம்மாறும்அம்மாவைகவனமாகபாருங்க

  • @varathinirajendram1447
    @varathinirajendram1447 3 месяца назад

    அனுசன் தம்பி இந்த குடும்பத்திற்கு கட்டாயம் உதவி செய்வார்.

  • @FathimaMazana
    @FathimaMazana 9 дней назад

    எனக்கும் இப்படி ஒரு ஆண் பிள்ளை இருந்தால் நான் இப்படி வெளிநாட்டில் கஸ்டப்படமாட்டன் 🙏🙏🙏

  • @RiyasRiyas-w3p
    @RiyasRiyas-w3p 3 месяца назад

    இவர் நல்ல ஒருபில்லை நல்லாஇருப்பான்

  • @rasukuttyma6435
    @rasukuttyma6435 3 месяца назад +15

    வணக்கம் தம்பி அனுஷன். மீது

  • @Thishaniofficial
    @Thishaniofficial 3 месяца назад

    Hi anushan you are great for helping people in need god bless you!

  • @askanamharaskanamhar7563
    @askanamharaskanamhar7563 3 месяца назад

    கடவுள்தான்.உதவனும்😢😢😢😢😢🎉❤❤❤❤

  • @kaderbj1246
    @kaderbj1246 2 месяца назад

    God bless you Kutty thambi

  • @winnisathees6699
    @winnisathees6699 3 месяца назад +2

    🙏💞உதவும் கரங்களை உள்ளளவும் நினை.......

  • @Kuddykuddy-l7f
    @Kuddykuddy-l7f 2 месяца назад

    நன்றி நண்பா ❤❤❤❤🎉😊😊

  • @godblessyou4689
    @godblessyou4689 3 месяца назад

    பாவம் பிள்ளைகள் இயேசப்பா பிள்ளைகளுக்கு உதவி செய்யுங்கப்பா😭

  • @kulajeyavarthani741
    @kulajeyavarthani741 3 месяца назад

    You are. Great. Anusan

  • @gnanaselvajothi8527
    @gnanaselvajothi8527 3 месяца назад

    Super thambi. God bless you.

  • @gunasagaranachiapan9154
    @gunasagaranachiapan9154 3 месяца назад

    Well helping bro,god bless

  • @NAHEEMA-t9o
    @NAHEEMA-t9o 3 месяца назад

    அனுஷன் இந்த குடும்பத்துக்கு உதவி செய்யுங்கள்

  • @ThurkkaMatharnakasan
    @ThurkkaMatharnakasan 2 месяца назад

    வாழ்த்துக்கள் சகோ

  • @Kscreative9
    @Kscreative9 3 месяца назад

    Brothers god bless all of you ❤❤

  • @latha777
    @latha777 2 месяца назад

    Thank you

  • @pdhvlogs2
    @pdhvlogs2 3 месяца назад +13

    அவனை பிடிசி மிதிக்கணும்

    • @saheeahamed1449
      @saheeahamed1449 3 месяца назад +2

      இப்போது விளங்காது அண்ணா வயது போன காலத்தில் அவர்களுக்கு பிள்ளைகள் தேவைப்படும்

  • @parakitssongspara1090
    @parakitssongspara1090 3 месяца назад

    Anushan you are great,ivarkalai thedi thedi kandi pidithu help pannure, school pora vayathil that boy viraku udaikka pokurhu, m.p markal ellam sokusaka caril thiriurarkal , ithukal pitchai edukkirarkal. Ellam thalai eluthu.Anushnum illaviddal yarthan ivarkalai saved pannurathu.

  • @bairathymani
    @bairathymani 3 месяца назад

    உதவி செய்ய வாழ்த்துக்கள் தம்பி

  • @shanthim5993
    @shanthim5993 3 месяца назад +6

    நன்றி மகன் இந்த மகன பாக்கும் போது என் மகன் மாதிரி இருக்கான் இந்த தங்கத்த பார்க்கும் போது மனசுக்கு ரொம்ப கவலை நீ நல்லா இருக்கனும் சாமி அம்மா கஸ்டத்த பார்த்து தானும் அம்மாவுக்கு உழைச்சி கொடுக்கனும் என்று நினச்ச பாரு கர்த்தர் உன் கஷ்டங்களை ஆசிர்வதிப்பார்❤❤❤❤

  • @rubyjan8683
    @rubyjan8683 3 месяца назад

    ஆணடவரே அந்த குடும்பத்தை காப்பாற்றப்பா....

  • @FathimaNusra-zk8nq
    @FathimaNusra-zk8nq 2 месяца назад

    Ivangalukku nammal enda alavukku uzavanum thanbi anusan

  • @Aisu96
    @Aisu96 3 месяца назад

    hianushan thampi❤❤❤ god bless you🙏🙏🙏🙏🙏🙏

  • @فهه-ظ7غ
    @فهه-ظ7غ 3 месяца назад

    Verry good anu god blass u

  • @ravisrilankaravi2612
    @ravisrilankaravi2612 3 месяца назад

    Congratulations Thambi

  • @jeyanithyjeya5041
    @jeyanithyjeya5041 3 месяца назад

    😢😢😢 Good bless you thangam

  • @NakarasaSri
    @NakarasaSri 3 месяца назад

    Ninka..anna..suppra..seykirinkal..work...congratulations 🎊

  • @NirojanR
    @NirojanR 3 месяца назад +2

    Iyo pavam help pannunka

  • @shanthini5699
    @shanthini5699 3 месяца назад

    God bless you 🙏🙏🙏

  • @MsriyaAbdulsamad
    @MsriyaAbdulsamad 2 месяца назад +1

    😂thamfy ne nala erufata ne

  • @saanthany5026
    @saanthany5026 3 месяца назад +2

    Pavam bro thambi ❤❤❤

  • @vetha4545
    @vetha4545 3 месяца назад

    Valthukal thampikala

  • @SteepanrajSteepanraj-uk3up
    @SteepanrajSteepanraj-uk3up 3 месяца назад +1

    Hi anusan bro Nan ungada video ellam pappan Nengal unmaiyilaje kastrapadda akkalukkum than help pannuringal pakka ve santhosama irukku

  • @raguragu1468
    @raguragu1468 3 месяца назад +1

    Kalvikku mukkiyathuvam nam thamil

  • @anulathevinagulendran4208
    @anulathevinagulendran4208 3 месяца назад

    Super super super

  • @NakarasaSri
    @NakarasaSri 3 месяца назад

    Anna..kanura..kudum..ellam..super super..unmai..kasram..

  • @sujikalanalliah7402
    @sujikalanalliah7402 3 месяца назад +2

    பிறந்தநாள் வாழ்த்துக்கள் செல்லம் 🎉❤கடவுள் துணையாக இருப்பார் .

  • @rajirajah1261
    @rajirajah1261 3 месяца назад +5

    You are doing good videos
    God with you always.❤❤❤❤❤

  • @ElgaRodrigo
    @ElgaRodrigo 3 месяца назад

    Pavam entha kudumbam help pannunga anushan gbu

  • @KamalManoj-oc4zc
    @KamalManoj-oc4zc 3 месяца назад +2

    Eppadithan naanum valathanaan thank nallavaruva

  • @vennukakamalanathan7646
    @vennukakamalanathan7646 3 месяца назад

    Manasu valikkuthu 😢😢😢

  • @sothinayakamkugan
    @sothinayakamkugan 3 месяца назад +1

    தம்பிஉன்முயற்சியைகைவிடாதே❤❤❤நானும்இப்படிமுன்நேறியவன்

  • @IpPk-w5t
    @IpPk-w5t 3 месяца назад +2

    ASSALAM ALAIKUM FARSANA ANUSHAN ❤❤❤😱😱😱😱😱😱

  • @UthayakumaryUthayakumar
    @UthayakumaryUthayakumar 3 месяца назад +3

    வணக்கம் அனுசன் உங்கள் தொ பே இலக்கத்தை அறியத்தரவும்

  • @ronykeil3473
    @ronykeil3473 3 месяца назад

    Super Super Super anussan

  • @nithannilo4802
    @nithannilo4802 3 месяца назад +1

    Pavam thampi kadai poddu kunka Anushan and mithu

  • @ganeshkanagarajah3287
    @ganeshkanagarajah3287 3 месяца назад +2

    Thagappanum uppadithan sollierppan. Purusan periya magan ullavangal ellam enna seirangal vaddy than kudikrangl.

  • @RiyasRiyas-w3p
    @RiyasRiyas-w3p 2 месяца назад

    அனுசன் இவர்கலுக்கு உதவி இன்னும் கிடைக்கலைய்யா

  • @JasaniJasi
    @JasaniJasi 3 месяца назад +1

    Jesus entha thampiya aseervathipaaru

  • @simakahamed-uf8dt
    @simakahamed-uf8dt 3 месяца назад

    Alhamdulillah ♥️

  • @YaliniAmalathas-ge3mz
    @YaliniAmalathas-ge3mz 3 месяца назад +2

    ❤❤❤

  • @pravenakokulan5642
    @pravenakokulan5642 3 месяца назад

    Super anna.

  • @gowribalabala2635
    @gowribalabala2635 3 месяца назад +2

    3 muththukkal mukathila pasi kalai theriyuthu kashdama irukku plz yaaravathu help pannunko Anushan help pannunko

  • @AashAhmed-s3m
    @AashAhmed-s3m 3 месяца назад +2

    Thambi kadanukku uthavi senjidunga avangalukku nimmathiya irukkum pls

  • @LakshanMadhusan
    @LakshanMadhusan 3 месяца назад +3

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @ThuraiThurainayakam
    @ThuraiThurainayakam 3 месяца назад +2

    பொலிசிலாஅவாவுடை புருசனைக் ெகொடுத்தால்தான் இதர்க்கு நீதி கிடைக்கும்

  • @merry-bi1tl
    @merry-bi1tl 3 месяца назад +2

    தம்பிஎனக்குதுக்காமேவாரவில்ைல😂

  • @RahuRahu-c2g
    @RahuRahu-c2g 3 месяца назад +5

    👌🏽👌🏽👌🏽❤❤❤

  • @giritharanarulanantham6780
    @giritharanarulanantham6780 3 месяца назад +2

    ❤️❤️❤️❤️❤️❤️